Teething- Symptoms and Remedies for babies (பல் முளைக்கும்போது வரும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2019
  • This video will help you to understand the Symptoms and Remedies while teething.
    குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது போது வரும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் புரிந்துகொள்ள இந்த வீடியோ உதவும்.

Комментарии • 110

  • @Malathideena694
    @Malathideena694 2 года назад

    Thanks sister,ennoda doubt clear agidichi

  • @martinmariasiluvaimartin5583
    @martinmariasiluvaimartin5583 4 года назад +2

    Very nice sister

  • @rajasaroja8795
    @rajasaroja8795 3 года назад +2

    Hi mam en baby 13 months aguthu innum teeth podala enna reason mam pls rply

  • @hshajin1982
    @hshajin1982 4 года назад +3

    Thanks for the nice information... Please keep posting

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      Thanks for the motivation 😊

    • @sasimila8784
      @sasimila8784 3 года назад

      @@babyworldtamil6782 hi akka anda boy baby ku 12 month start but pal mulikala yethum plm a??

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад +1

      sasi mila ஒருசில குழந்தைகளுக்கு கொஞ்சம் தாமதம் ஆகும். 15 மாதங்கள் வரை ஆனால் பயப்பட தேவையில்லை. அதற்கு மேல் ஆனால் பல் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது

    • @sasimila8784
      @sasimila8784 3 года назад +1

      @@babyworldtamil6782 thanks dr

  • @nandhiniv1772
    @nandhiniv1772 3 года назад +1

    superb mam tq...

  • @masthanisaithanibeechannel5935
    @masthanisaithanibeechannel5935 4 года назад

    Mam en kuzhthaiku 5 years aguthu pal pedukiton 1 years aguthu ennum pal varala pls reply mam Eni me var uma

  • @masthanisaithanibeechannel5935
    @masthanisaithanibeechannel5935 3 года назад

    en kuzhthaiku eppothu age 6 aguthu age 4 erukum pothu kela vizhunthu pal adichi athanala doctor kita poi pidukitoom ma eppo en kuzhthaiku pal valaruma sollunga pls reply pannunga ethanala ennaku romba kastama eruku mam en kuzhthaiku pal ellathathu

  • @vinodkumar.gvinod6253
    @vinodkumar.gvinod6253 3 года назад +1

    Hi mam 1 year baby teeth coming but loose motion

  • @Dg-cc1tu
    @Dg-cc1tu 3 года назад

    Mam ennoda sister oda ponnu pirandhu one week dhan agudhu.keel dhadaila rendu teeth mulachuruku edhu naala vera problem erukkuma mam pls reply pannunga

  • @thirumani1268
    @thirumani1268 3 года назад

    En papaku 12 months aguthu.8 pallu iruku.breast feed panum bothu romba kadikura.romba pain'a iruku.kadichitu vida matikura.kudukalana alura.ena pananae therila.nalla solution solunga mam

  • @cuteworld3299
    @cuteworld3299 4 года назад +4

    Iam watching this channel at the beginning it was very help full .post many videos continuously 😁

  • @pavithra6552
    @pavithra6552 3 года назад

    Mam...enakku age 17 enakku teeth strong illanu ninaikuren....ithuku solution iruka...jeen prblm aa irukuma...pal vilundha mulaikuma

  • @kalaivani7788
    @kalaivani7788 2 года назад

    Hi mam my age 16 oru accident la my 2 teeth poiduchu ippa my teeth valaruma

  • @ananthi9141
    @ananthi9141 3 года назад +2

    yennoda papa ku first singa pal than vanthuchu apparam than keela eruka pal vanthuchu

  • @ancyviju2659
    @ancyviju2659 4 года назад +2

    Very useful information. Thank u so much

  • @suganyasv5923
    @suganyasv5923 Год назад

    My baby ku 4 month aagudhu pal mulaikkudhu milk sari ah kudikka maaytranga Enna seilam plz reply 🙏

  • @nithinmurugan2627
    @nithinmurugan2627 3 года назад +1

    hi mam, en paiyanukku naalu vayasu aaguthu, avanukku kuzh thataila right side oru pal soththaiyaga irukku...pal doctor kitta kutithu ponom. ...pal adaikka soldranga. ....pal adaikkalama.....please reply mam

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      பல் இன் னும் விழுந்து முளைகலன்னா பிரவாயில்லை. பல் வளர்ந்து விட்டதுன்னா கண்டிப்பா அடைக்கனும்

  • @srajeshvari8485
    @srajeshvari8485 3 года назад +1

    09.10.2019 pirantha 19 month aguthu ennoda poonuku mela 2 teeth kila 4 teeth 1 year complete aagum pothu mulaithathu athoda pal varavey ila madam ethavathu problem aaguma???

  • @amutharani7852
    @amutharani7852 4 года назад

    Hi mam my daughter 10 months old still now she won't get teeth what can I do mam please give a suggestion plz mam

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      சில குழந்தைகளுக்கு பல் முளைக்க நாள் எடுக்கும். முளைக்கும்போது 3,4 பல் சேர்ந்து முளைக்கும் .கவலைப்பட தேவை இல்லை , 1 வருடத்திற்கு பிறகும் முளைக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

  • @snsyeed7116
    @snsyeed7116 4 года назад +1

    Hai enndo anna ponnuku 8 year achiu meila 2 Tooth veluthruchiu 5 month achiu ennum tooth varala?

  • @manikalaithukilmani7582
    @manikalaithukilmani7582 4 года назад

    Baby boy kku

  • @elavazhagisurya5805
    @elavazhagisurya5805 3 года назад

    Mam ennoda paiyanuku lower jaw two teeth vanthruchu but upper jaw la one teeth than vanthuruku any problem mam

  • @sangeethamuruga610
    @sangeethamuruga610 4 года назад +1

    Pallu mulaikrapa loose motion poguma mam..en baby ku poguthu athuva stop aakituma 3 days ah oru nalaiku 3 time poran

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад +1

      Sangeetha Muruga Loose motion Pallu mulaikurathoda symptom kedaiyathu, but antha timela pilainga kanla kandathu ellam vaila vaipanga. Athanala than fever, loose motion Varum. In a day 3 times loose motion ok. But motion nalla gavanichukonga, athu gradualla thick aaganum. Pila nalla paal kudikura, urine pora, active aa irukanna bayapada thaeva illa. Thanavae seri aayidum.

  • @jillusrips336
    @jillusrips336 3 года назад

    mam en ponnuku 7month complete ayiruchu avaluku keel thadai pal inum varla but mel thadaida oru pal mattum vanthurku ithunala problem varuma please reply panunga

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      எந்த பிரச்சினையும் இல்லை. 1வருடத்தில் கீழ் மற்றும் மேல் பற்கள் முளைத்து விடும்.

  • @bhagavanmobiles1928
    @bhagavanmobiles1928 4 года назад

    Hello madam ennoda paiyanukku 1 &1/2 age avangalukku kadava pal right side mulaichuruchu but left side pal mulaikkala athukku pathila eliru 3 weeks ah veekkama irukku ena panrathu mam

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      Bhagavan Mobiles பொதுவா கடவாய் பல் முளைக்கும்போது அதிக நாள் எடுப்பது இயல்புதான். அதனால் பயப்பட தேவை இல்ல .
      வலி அதிகமாக இருந்தால் பல் மருத்துவரிடம் ஆலோசனை எடுப்பது நல்லது.

    • @bhagavanmobiles1928
      @bhagavanmobiles1928 4 года назад

      @@babyworldtamil6782 thank you madam .vali illa madam veekkam thaan irukku atha Nellu vachu keeri vidalama madam

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      Bhagavan Mobiles எதுவுமே பண்ண வேண்டாம். தானாகவே வளரும். இந்த மாதிரி பண்ணினா infection ஆக வாய்ப்பு இருக்கு.

  • @trendyworld7410
    @trendyworld7410 3 года назад +1

    9 month start aairukku but innum pal varala yen mam sollunga

  • @MonikaMonika-hh7jc
    @MonikaMonika-hh7jc Год назад +1

    Pls konjam purira pola pesunga onume puriya matudhu

  • @keerthanadhinakeerthanadhi9069
    @keerthanadhinakeerthanadhi9069 4 года назад

    My baby ku 10months but avalku first upperteeth mulaikudu

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад +1

      Keerthanadhina Keerthanadhina பொதுவா 7 மாசம் முடியுற நேரம் முதல் 12 மாசம் வரை மேல் (8-12) பல் முளைக்க ஆரம்பிக்கும். கீழ் பல் 6 மாதம் முதலே முளைக்க ஆரம்பிக்கும்.
      கீழ் பல் முளைக்க முன்னாலேயே ஒரு சில குழந்தைகளுக்கு மேல் பல் முளைக்க ஆரம்பிக்கிறது சகஜம் தான் கவலைப்பட தேவையில்லை.
      ரெம்ப சீக்கிரமா முளைக்குற குழந்தைகளுக்கு தான் முதல்ல கீழ் பல் முளைக்கும்.

  • @kanimozhi9492
    @kanimozhi9492 2 года назад

    வணக்கம் மேடம் என் பாப்பாக்கு 2 1/2வயது ஆகுது எல்லா பற்கள் வந்துருச்சு ஆனால் மேல் பல் ஒன்னு மட்டும் வரல என்ன பண்றது சொல்லுக 🙏🙏🙏

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  2 года назад

      மருத்துவர் ஆலோசனை பெறவும்.

  • @manikandanp5845
    @manikandanp5845 2 года назад

    பல் முளைக்கும் போது வலி எற்படும madam

  • @vijiviji8192
    @vijiviji8192 4 года назад +3

    My baby ku after 1 year aparmama than

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад +1

      Viji Viji Thank you for your reply. சிலர் பயப்படுவாங்க இவ்வளவு late ஆகுதுன்னு. அவர்களுக்கு உங்க பதில் உதவும். Thanks.

    • @sasimila8784
      @sasimila8784 3 года назад

      Hi dr unga babyku apo teeth vanthathu

  • @balalakshmi8781
    @balalakshmi8781 3 года назад +1

    Sis my baby ku 12 month start ituchu ennum teeth valarala athu yathum problem ma sis konjam soluga sis pls

    • @sangilipandik1694
      @sangilipandik1694 3 года назад

      Same en baby kum inum teeth varala

    • @balalakshmi8781
      @balalakshmi8781 3 года назад

      Yen epati ethu yathum problem ma sis 8 month baby ku yellam teeth poturuchu my baby 12 month enum one teeth kuta varala

    • @sangilipandik1694
      @sangilipandik1694 3 года назад

      @@balalakshmi8781 enakum theriyala sis enakum rmba payama iruku inum teeth varala nu

    • @balalakshmi8781
      @balalakshmi8781 3 года назад

      @@sangilipandik1694 unga baby ku yathana month akuthu sis

    • @tamizhdccuts1750
      @tamizhdccuts1750 3 года назад

      Same en baby kum

  • @arshiyathabasum5043
    @arshiyathabasum5043 4 года назад

    Teeth velila theriradhuku munnadiyae intha symptoms theriuma mam....

    • @arshiyathabasum5043
      @arshiyathabasum5043 4 года назад

      Reply me plz

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад +1

      ஒருசில குழந்தைகளுக்கு பல் முளைத்திருக்கும் ஆனால் வெளிய வர கொஞ்சம் நாள் எடுக்கும் , கண்டிப்பா அவங்களுக்கு ரொம்ப எரிச்சல் வலி இருக்கும் , அப்போ அவங்க ஒழுங்கா சாப்பிட மாட்டாங்க, தூங்குறதுக்கு முன்னால அழுவாங்க, தூக்கத்தில இருந்து எழும்பி கூட அழுவாங்க. இத வச்சி நீங்க கண்டுபிடிக்கலாம். ஆனால் பல் வெளிய வந்தவுடனே சரியாகிடுவாங்க

  • @jeniferpaul2885
    @jeniferpaul2885 4 года назад +1

    Fever Varuna teething periodla....evlo nal irukum antha fever

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      Jenifer Paul 3 நாளைக்கு மேல் fever இருந்தா doctor பாக்குறது நல்லது.

    • @jeniferpaul2885
      @jeniferpaul2885 4 года назад

      @@babyworldtamil6782 thank u..

    • @jeniferpaul2885
      @jeniferpaul2885 4 года назад

      Enaku innoru doubt...pallu valarathuku munadi thana fever Varum...apdi Vara fever ah pallu valarathukaka Vara fevernu yepdi identify panrathu?and Vara fevr yathana nalku iruntha athu pallu valarathukana fever

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад +1

      @@jeniferpaul2885 பல் முளைக்குறப்போ பொதுவா காய்ச்சல் வராது, ஆனா ஒருசில குழந்தைகளுக்கு வரலாம். அப்படி வரும் காய்ச்சல் 101 degree மேல போகாது, சிலசமயம் தலை மட்டும் நல்ல சூடா இருக்கும். அப்படியே வந்தாலும் 3 நாளைக்கு மேல இருக்காது.
      எப்பவுமே கவனிக்கவேண்டிய விஷயம் 1. குழந்தை சுறுசுறுப்பா இருக்கா? 2. ஒழுங்கா சாப்பிடுறாங்களா 3. Urine , motion ஒழுங்கா போகுதா (இந்த மூணும் சீரா இருந்தா பயப்படவே தேவையில்லை) இல்லையென்றால் மருத்துவரிடம் காட்டுவது நல்லது

    • @jeniferpaul2885
      @jeniferpaul2885 4 года назад

      @@babyworldtamil6782 thank u so much

  • @jothiakkajothi3210
    @jothiakkajothi3210 3 года назад

    Enga bby ku 1 yr 2 month aguthu ennum pallu varula

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      Sila pilaigaluku eeru kattiya iruntha time aagum. Innum oru 2-3 months wait pannitu valaralanna doctor consult panrathu nallathu..

    • @niveypaarthi1009
      @niveypaarthi1009 3 года назад

      Ippo pal vanthu iruka sis....

  • @prabakaran7717
    @prabakaran7717 2 года назад

    Mam, en ponnuku 5yearku before keel 2vilunthu next mulachiruchu.eppa 5years6 month aakuthu.mel pal 1 vilunthuruchu than,mel1,keel1 pal aaduthu.fasta vilunthu.fast mulaicha any problem mam. Please reply mam.

  • @ramalakshmi1800
    @ramalakshmi1800 4 года назад

    EN BABYKU 10 aakuthu pal mulaikavilai yen

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      Rama Lakshmi சில குழந்தைகளுக்கு late ஆகும்

    • @mohamedismail5770
      @mohamedismail5770 4 года назад

      Teething ring kodunga sekirame vara support ahh irukum

  • @divyaselvam1182
    @divyaselvam1182 3 года назад

    Baby 2 year Na iron tonic kudthen baby tooth karai pudichuruku adhu epadi sari pandrathu

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      பெரிய ஆட்களுக்கான tooth paste உபயோகப்படுத்தி பல் தேச்சி பாருங்க, இல்லைனா உமிக்கரி உபயோகப்படுத்துங்க. என்னோட பிள்ளைக்கு 2 வயசு ஆகுது நான் எப்போவுமே உமிக்கரித்தான் உபயோகப்படுத்துறேன். அப்படியும் போகலைன்னா பல் மருத்துவரிடம் காட்டுவது நல்லது

  • @gowthams7173
    @gowthams7173 3 года назад

    Hai mam my son ku 10 months completed but teeth enum varala....

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      Gowtham S பொதுவா 4-8 மாதத்திற்கு உள்ளக பல் முளைக்க ஆரம்பிக்கும், ஆனால் பசங்களுக்கு சிலசமயம் தாமதம் ஆகும். பயப்பட வேண்டியதில்லை, 1 வருடம் ஆகியும் வரவில்லையென்றால் பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை கேட்பது நல்லது

  • @raksanauwais4270
    @raksanauwais4270 4 года назад +1

    என்னுடைய மகனுக்கு முதல்ல மேல் பல் தா முளைத்திரு ஏன்?

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      raksana uwais உங்க குழந்தைக்கு முதல் பல் எத்தனை மாதத்தில் முளைத்தது?

    • @raksanauwais4270
      @raksanauwais4270 4 года назад

      @@babyworldtamil6782 7 மாத முடிவில்

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      raksana uwais பொதுவா 7 மாசம் முடியுற நேரம் முதல் 12 மாசம் வரை மேல் (8-12) பல் முளைக்க ஆரம்பிக்கும். கீழ் பல் 6 மாதம் முதலே முளைக்க ஆரம்பிக்கும்.
      கீழ் பல் முளைக்க முன்னாலேயே ஒரு சில குழந்தைகளுக்கு மேல் பல் முளைக்க ஆரம்பிக்கிறது சகஜம் தான் கவலைப்பட தேவையில்லை.
      ரெம்ப சீக்கிரமா முளைக்குற குழந்தைகளுக்கு தான் முதல்ல கீழ் பல் முளைக்கும்.

    • @jayanthiarjunan9505
      @jayanthiarjunan9505 4 года назад

      My babyku Mel pal tha mulichurukku...

  • @thiyastatus8194
    @thiyastatus8194 3 года назад

    18 age kku pall vizhunthuch hunaa mulaikka vaaippunda mam plz replay mam

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      தயவு செய்து பல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

  • @sammusanju2141
    @sammusanju2141 4 года назад

    Fever Varuma mam

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  4 года назад

      பல் முளைக்குறப்போ எல்லா குழந்தைகளுக்கும் காய்ச்சல் வராது ஆனால் ஒருசில குழந்தைகளுக்கு ஈறுல இருந்து பல் வெளிய வர சிரமமா இருக்கும் காரணம் அவங்க ஈறு கொஞ்சம் கெட்டியா இருக்கும் . அவங்களுக்கு காய்ச்சல் வரும். குறிப்பா தலை மட்டும் ரொம்ப சூடா இருக்கும். பொதுவா காய்ச்சலுக்கு கொடுக்குற மருந்தை கொடுக்கலாம். 2 நாளைக்கு மேல ரொம்ப காய்ச்சல் இருந்தால் Doctor கிட்ட காட்டுங்க , ஆனா பயப்பட தேவையில்லை

  • @fathimaafra4123
    @fathimaafra4123 3 года назад

    Hi mam.
    En baby ku ippo sariya 12 weeks 4 days. Appo ethana month. Please tell.

  • @sudhamookkan2952
    @sudhamookkan2952 3 года назад

    En ponnu 2 yrs aguthu tooth paste sapta any problem varuma sister

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      Sudha mookkan toothpaste ல நிறைய கெமிக்கல் இருக்கு அதனால கொடுக்காம இருக்குறது நல்லது, பெரியவங்களுக்கு கூட அது கெடுதல் தான். உமிக்கரி உபயோகிப்பது நல்லது, அப்புறம் வெறும் brush ஆல சுத்தம்பண்ணிடுங்க

    • @sudhamookkan2952
      @sudhamookkan2952 3 года назад

      Eppa any problem varuma

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      Sudha mookkan இல்லை, இதுவரைக்கும் நடந்ததைநினைத்து கவலை படவேண்டாம். இனிமேல் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்

    • @sudhamookkan2952
      @sudhamookkan2952 3 года назад +2

      Thank u sister

  • @jillusrips336
    @jillusrips336 3 года назад

    mam en babyku 8months nadakuthu mela sidela 1 pal mulaichurchu bt ipa 4tims loose motion poita payama iruku but ava activa iruka reason enava irukum

    • @babyworldtamil6782
      @babyworldtamil6782  3 года назад

      JILLUSRI PS கவலை படவேண்டாம். 3 காரணங்களுக்கு பயப்படலாம்
      1. குழந்தை ஒழுங்கா சாப்பிடவில்லையென்றால், பால் குடிக்கவில்லையென்றால்
      2. சுறுசுறுப்பாக இல்லையென்றால்
      3. Urine, பேதி ஒழுங்காகபோகவில்லையென்றால்
      நீங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இருப்பதாக சொன்னீர்கள், கவலை படவேண்டாம்
      ஓமம் தண்ணீர் , உலர் திராட்சை கொதிக்க வைத்த தண்ணீர் கொடுப்பது நல்லது.

    • @jillusrips336
      @jillusrips336 3 года назад +1

      @@babyworldtamil6782 thanks mam