0211 - Rahu's suksum -suphatva ராகுவின் சூட்சுமம்-சுபத்துவம்-குருஜி உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • ராகுவின் சூட்சுமம் - சுபத்துவம் - சேலம் 2 வது கருத்தரங்கில் குருஜி அவர்களின் உரை...
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 90

  • @madhuraimuthu
    @madhuraimuthu 5 лет назад +16

    ஜோதிடர்களின் கண்மூடித்தனங்களை மண்மூடிப் போகவைத்த நீங்கள் கலையரசு மட்டுமல்ல பேரரசுவும் கூட.. பளிங்குபோல பகரும் அறிவு பரம்பொருளால் தங்களுக்கு மென்மேலும் மெருகூட பிரார்த்திக்கிறேன். ராகு கேது சூட்சுமங்களை தாங்கள் விளக்கியது போல் யாரும் விளக்கவில்லை. அதில் மேலும் ஒரு விளக்கமாக வேண்டுவது யாதெனில் ராகுவின் சாரத்தில் ராகுவோடு துலாத்தில் இணைந்த சுக்ரனின் சுக்ர திசை. கேதுவின் சாரத்தில் கேதுவோடு தனுசில் இணைந்த குருவின் குரு திசை ராகுவின் சாரத்தில் ராகுவோடு கும்பத்தில் இணைந்த சனியின் சனி திசை கேதுவின் சாரத்தில் கேதுவோடு மேஷத்தில் இணைந்த செவ்வாயின் செவ்வாய் திசை ராகுவின் சாரத்தில் ராகுவோடு மிதுனத்தில் இணைந்த புதனின் புதன் திசை (தனித்த புதனாக காண்பது அரிதாக உள்ளது) கேதுவின் சாரத்தில் கேதுவோடு சிம்மத்தில் இணைந்த சூரியனின் சூரிய திசை என்ன பலன்களை செய்யும்? ஒளியளவில் பாதிக்கும் நிழல் கிரகங்கள் அபரிமிதமான ஆகர்ஷண விகர்ஷண ஸ்தான பலமுடைய மூலத் திரிகோண பாகைகளில் உள்ள கிரகங்களை அதனோடு இணைந்த நிழல் கிரகங்கள் அதனதன் திசைகளில் எப்படி பலனளிக்க வைக்கும்.? (நிழல் கிரகங்களின் திசைகளில் என்ன பலனளிக்கும் என்பதை நீங்கள் சில முறை கூறியிருக்கிறீர்கள், அதே போல் அந்தந்த கிரகங்களை என்ன பலனளிக்க வைக்கும் என்பதையும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்).

  • @dhivyav277
    @dhivyav277 6 лет назад +4

    Amazing sir. None explains and shares knowledge. Indian astrology is honoured because of you sir .

  • @bhuvana43
    @bhuvana43 6 лет назад +4

    Wonderful speech with high profesnnalism.Hats off guruji

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vigneshjayaram3231
    @vigneshjayaram3231 6 лет назад +1

    Vanakkam Aiya,
    You are doing a wonderful service. Also you are taking so much effort in sharing information which you are learning continuously throughout your life. Thank you so much sir.
    தலைக்கணம் துளியும் இல்லாத குருவாகிய தமக்கு நன்றியும் நன்றிக்கடனும் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். வாழ்க தமது சேவை. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஆண்டவன் தங்களுக்கு துணையாக நின்று தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவார்.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад

    🙏குருஜி!! Excellent 👍👌👏🙏🙏🙏 sani guru இணைவு பார்வை சிறப்பு,சந்திரன் செவ்வாய் இணைவு பார்வை சிறப்பு !! நன்றி!! குருஜி!!👍

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 года назад

    Very vast knowledge ,salute Guruji ,Sivakumar,lic, Pondicherry

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 года назад

    U r touching a deep point raghu with widow is absolutely right.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 6 лет назад +9

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 you are the one ☝️ great 👍 guru for me in teaching the oldest Indian 🇮🇳 secret science vedic astrology. Please make a full detailed video about how neecha bhanga raja yogam works with supported examples

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад

    Ayya excellent explanations thanks sundarrajan

  • @Thamizhpiriyan
    @Thamizhpiriyan 6 лет назад +2

    U r my guru sir. Thanks to God .

  • @saktheee09
    @saktheee09 6 лет назад +3

    Really Awesome. Its Clear Explanation. More over Thanks alot for Self less service of making others learn by uploading such a valuable information. Request you to upload such a things. Its Treasure and we need to save these things. As few people might interested in hearing instead of Reading. "கற்றலினும் கேட்டல் நன்று"

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 года назад

    Great doubt clearing session guruji

  • @rajachenthilala3683
    @rajachenthilala3683 6 лет назад +1

    அய்யா தங்களுக்கு அபரிமிதமான ஜோதிட ஞானம். இறைவன் அருள்.

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 6 лет назад +4

    Hats off to you guruji beginning la unga facebook videos pathappo romba garvam piditha josiyarnu nenachen but astrology community ku ivlo nalladhu yosikiravarnu therinjathum I become ur fan god bless u sir 🙏🙏💐💐

    • @karthik14983
      @karthik14983 4 года назад

      Yes, I too had the same thoughts at first . Now i have respect 🙏🏻

  • @govindharaj82
    @govindharaj82 5 лет назад +3

    Neenga original jothida Gnani sirr unga episode super sir I like it sir

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад

    Guru(ji) Always Great 🙏

  • @astrov.k.neethiv.karunanit8917
    @astrov.k.neethiv.karunanit8917 5 лет назад

    குருஜீ அவர்கள் வாழ்கபல்லாண்டு**

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 лет назад

    Arputham sir...ungga vizakkam..tq

  • @indhirajith2425
    @indhirajith2425 3 года назад +1

    Super sir

  • @mohanmohaniyappan580
    @mohanmohaniyappan580 4 года назад +2

    Nice

  • @SuryaSurya-kd7rf
    @SuryaSurya-kd7rf 5 лет назад +1

    You are great ayya

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 года назад

    குருவே சரணம்....

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 года назад

    For every problems, they are 3 to 4 planets playing in different roles. I called it as 3 way attack.

  • @saranyar9487
    @saranyar9487 6 лет назад +8

    சார் நீங்க மத்தவங்கள விட வேறு கோணத்துல சொல்லுகின்றீர்கள் சார் ரொம்ம ஆழ்ந்து சொல்லுறீங்க சார்

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 года назад

    Gòod one.

  • @inovetive753
    @inovetive753 7 месяцев назад

    Vanakam kuruji....enaku erandam thirumanam seiya ullom... sevvai ulladhu.....sevvai mapilai than enaika venduma....kandipa soluga kuruji thaldha panivudan ketkiren....enaku 4 ill simma vetil sevvai adhai 10 il kumba vetil erukum sani parkirathu...6.7.93...3.15 am

  • @hemaastrologer.2486
    @hemaastrologer.2486 6 лет назад +1

    Super Guru

  • @thalabathy1956
    @thalabathy1956 6 лет назад

    குருஜி ஐய்யாவிற்கு வணக்கம்.
    தங்கள் உரை மிகவும் அருமையாகவும் எல்லோருக்கும் புரியும்படியும் இருந்தது.
    தங்கள் உரையில் சந்திர மங்கள யோகம் பற்றி சிறப்பாக கூறினீர்கள். எனக்கு ஒரு சந்தேகம்.
    சந்திரன் செவ்வாய் இணைந்து 9 ம் இடத்தில் இருந்தால் அது ஆயுளை பாதிக்குமா ?
    நன்றி,
    அன்புடன்,
    ஹரியூர் தளபதி நாகராஜ்

  • @nishaselva_passion
    @nishaselva_passion 3 года назад +1

    *Oliyae, kadan vaangina guru, sukran, pournami chandran subargal.... Aanaal suriyan, oliye kudukire aasan, mattum yaen 50% paava Graham,,,,, sollunge Guruji please🙏

    • @jontykrumper
      @jontykrumper 2 года назад

      Jothidathin suriyan na earth ahh consider pannikonga. Avar earth ku half day therivar half day maraivar tats y avar half subar half babar ,,

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 года назад

    வ *ணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976, T* :8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?

  • @wryneckpolo541
    @wryneckpolo541 2 года назад

    Nice g

  • @prabhuvijay5020
    @prabhuvijay5020 6 лет назад +1

    GOOD

  • @ranibaaratiraj8072
    @ranibaaratiraj8072 6 лет назад

    Sir this information is very good,my son is rishaba rasi, Rohini nakshtra,and meena lagnam , please give details for 2017 and 18 prediction regarding his studies because he's at abroad

  • @suryak7501
    @suryak7501 4 года назад +1

    🙏🙇

  • @yavanasri
    @yavanasri 6 лет назад

    Sir ennoda rasi viruchiga lagnam kanni. Lagnam IL budhan, 2il guru, sukiran,Sani, suriyan please tel me sir about money

  • @SuryaSurya-kd7rf
    @SuryaSurya-kd7rf 5 лет назад +1

    Good predictions

  • @arulrathinam2806
    @arulrathinam2806 6 лет назад +4

    என் போன்ற ஏழைக்கு சோதனை வருவதால்தான் சோதிடரும் சாமியாரும் வாழ்கிறார்கள்.

    • @sasikumar-gz3re
      @sasikumar-gz3re 5 лет назад

      Arul Rathinam , hi sir no no aaya kalaikal 64 la jothidam onnu, athula ungaluku ethana therium parunga

  • @padmavathyramanujam3894
    @padmavathyramanujam3894 5 лет назад

    My son has simma rahul
    Aspected by saturn venus ketu

  • @saibaba9443
    @saibaba9443 6 лет назад +2

    SUPER
    M L GANESAN 👍. 👌. 💐. 🎂

  • @vk41084
    @vk41084 6 лет назад

    Aarumai ji

  • @Manjusa-zm6gf
    @Manjusa-zm6gf 6 лет назад

    sir en magal mesa rasi barani natchathram laknan. kumbam avangaluku laknathla sani 2lakeathu 3la santhran 8laragu 11lasuriyan puthan kuru 12la sevai sukuran. ithu thosa jathakama mapilai. thosa jathakam than saerkanuma

  • @sashikumar5402
    @sashikumar5402 5 лет назад

    Sir enudaya jathakathil 11th houseil Raghu Resabhathil ullar.Virchikathil erunthu sukuran 7 parvaiakka parikirar. Ethan palangal kuravum sir. Ennakku Sukkra Desai 40yrs start akkuthu sir eppadi erukkum.Kadaka lagnam D.O.B 09/01/1984@7.50p.m @ Madurai. Ningal entha videovil kurenerkal Raghu Resabathilo Thulathil eruntha palan marum endru kurunergal athan velakkam tharavvum kindly request Sir.

  • @krishbalaji8934
    @krishbalaji8934 6 лет назад

    Simma Rasi , simma laknam ,4il Ragu utcham , chevvai atchi , Enna palan sir ??

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    ஐயா ஊறுகாய் கொஞ்சம் நாக்குல வச்சா Full meals சாப்பிடலாம் அதுபோல நியுமராலஜி

  • @Seeraalan
    @Seeraalan Год назад

    குரு கடக்கத்தில் 10° உச்ச நிலையில் இருக்கிறார் எனில் அவரது 5, 7, 9 பார்வை எத்தனை டிகிரியில் இருந்து எத்தனாவது டிகிரி வரை கிடைக்கும் என கணக்கிடுவது. முன் பின் 15° டிகிரி என கணக்கிட்டு கொள்ளலாமா குருஜி.

  • @govindaraj646
    @govindaraj646 5 лет назад

    ஐயா

  • @nethajihunter9645
    @nethajihunter9645 4 года назад

    Ragu pirkuru epdi irukkum ?

  • @aallinaallazhakuraja2459
    @aallinaallazhakuraja2459 5 лет назад

    Thalai enakkum suriyaputhan la than jothida arivu kidaisathu

  • @manimega6925
    @manimega6925 3 года назад

    Martavargaluku puriyanum ena ninaipadhu unmaiyil periya manam

  • @saranyar9487
    @saranyar9487 6 лет назад +2

    சார் ராகு 12 இருந்தா நல்லது இல்லணு சொல்லுறாங்க எனக்கு தணுசு லக்கனம் 12 ல ராகு அதாவது விருச்சிக வீட்டுல இருக்கு. விருச்சுகத்துக்கு செவ்வாய் அதிபர். மேலும் நான் மேஷம் ராசி செவ்வாய் ஆட்சி மட்டும் 9 வீட்டான சிம்மத்தில் இருந்து ராகுவை பார்கிறது. அப்போது செவ்வாய் திசை மட்டும் ராகு திசை பாதிக்குமா சார்

    • @vickey9923
      @vickey9923 5 лет назад

      ஐயா உங்களுக்கு தனுசு லக்னமாகி மேஷ ராசி ராகு 12 இல் இருக்குன்னு சொலீறீங்க
      ராகு 12 ஆம் க
      இடத்தில் இருப்பதால் கெடு பலன்கள் செய்யும் என சொல்ல முடியாது ராகு கேது எங்கு இருந்தாலும் முதலில் தன் காரகத்துவம் ஆன ஏமாற்றுதல் பிறர் பெண்களின் தொடர்பு மற்றும் கவனத்தை சிதற வைத்தல் ஆகியவற்றை செய்வார் மேலும் தான் நின்ற வீட்டின் வேலையை செய்வார் என்பதால் குருவின் லக்னத்திற்கு சுப விரைய பலன்களாக தான் செலவுகள் இருக்கும் மிகப்பெரிய கெடுதல்களை செய்யாது ராகு ஏனெனில் ராகு தான் நின்ற வீட்டின் அதிபதி போல தான் செயல்படுவார் என்பதால் 12 ஆம் இடத்துக்கு உரிய வெளிநாடு வாசம் குடும்ப தாம்பத்ய உறவு மேலும் ரகசிய எண்ணங்கள் மற்றும் விரைய செலவுகளை செவ்வாய் காரகத்துவங்களுடன் கலந்து தனது குணங்களையும் சேர்ந்து பலன் தருவார் ராகு
      மேலும் ராகு தசையில் தான் இவை நடக்கும்

    • @vickey9923
      @vickey9923 5 лет назад +1

      சிம்மம் செவ்வாய் க்கு அதிநட்பு ஸ்தானம் பார்ப்பது தன் வீட்டை ஆகவே கிட்ட தட்ட திக் பலத்திற்கு சம்மானது அல்லது ஆட்சி பலத்திற்கு சம்மானது எனலாம் கிட்டத்தட்ட ஸ்தான சுப பார்வை தான் அது

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 года назад

      வணக்கம் ஐயா
      ராகு தசை எப்படி இருக்கும்
      செவ்வாய் தசையில் வேலை இழந்தேன்
      மீண்டும் எப்பொழுது வேலை கிடைக்கும்
      பணிவுடன் பதிலை எதிர்பார்த்து இருக்கும்
      சுரேஷ்
      பிறந்த தேதி 7.8.1966
      நேரம் 1.20 pm
      இடம் கடலூர்

  • @WOW-qf7gm
    @WOW-qf7gm 3 года назад

    ஐயா ராகு எல்லா பொறுப்பையும் செய்துவிட்டால் , மற்ற கிரகங்கள் என்ன பலன் தரும்.

  • @sivasivam76
    @sivasivam76 6 лет назад

    ஐயா இரட்டை குழந்தை ஜாதக அமைப்பு. இரு வரின் லக்னம் எப்படி எடுப்பது பலன் எப்படி சொல்வது யாரும் இதுவரை யூட்யூப் ல் விளக்கம் கொடுக்க வில்லை

  • @gowrikannan5448
    @gowrikannan5448 3 года назад

    Sir ungal appointment kidaikka?

  • @nagarajanjv3574
    @nagarajanjv3574 6 лет назад +1

    Sir please confirm Raghu and ketu has aspects

  • @kunaraja4204
    @kunaraja4204 6 лет назад +1

    ஐயா நீங்கள் சொன்னிர்கள் பிடிவாதற்கு சனி கோபத்திற்கு செவ்வாய் அதே போல் பயத்துக்கு காரணமாண கிரகம் எது .? ஐயா

  • @mvr4041
    @mvr4041 6 лет назад

    7-4-92
    rishabam Rohini
    kadagam lagna
    lagnathil irrundhu 6il rhagu 12il kethu
    now rhagu thasa
    epdi irku sir?

  • @raajvinayaghem
    @raajvinayaghem 6 лет назад

    Dear Sir how are you. One question sri ramachandra moorthy horoscope is real are Flake please stell me a screate open in the world
    RAAJVINAYAGHEM

  • @sivasankarsankar117
    @sivasankarsankar117 4 года назад

    ஐயா அவர்கள் தங்கள் பெயர் சங்கர் 11.9.1982.1.55.am,விழுப்புரம் எனக்கு இரண்டு திருமணம் எப்போது வரும் என்பது பற்றி விரிவாக விளக்கும்

  • @kavisaran278
    @kavisaran278 6 лет назад

    Ayya vanakkam, my name P.CHIDAMBARAM. birth date 16/06/1986/ time in 7.20 am sir.birth place in erode sir.30 years above age,ragu dasa natakudhunga ayya,government job ketaikungala ayya.

  • @mohanraj.b5957
    @mohanraj.b5957 2 года назад

    5.00

  • @raajvinayaghem
    @raajvinayaghem 6 лет назад

    Please talk about the 11th place sir all planet 11 the house good or ???

  • @mohanraj.b5957
    @mohanraj.b5957 2 года назад

    5:00 minutes

  • @radheeshmarimuthu6629
    @radheeshmarimuthu6629 6 лет назад +1

    audio pblm

  • @victoryjourney971
    @victoryjourney971 6 лет назад

    namaskaram PLEASE GO THRU MY DOB AND LET ME KNOW WHATS MY LIFE GOOD TURN WHEN IT WILL BE ? 30-01-1972 AVINASHI 615 AM KADAKA RASI POOSAM 3 MAKARA LAGNAM
    please answer me
    thanks
    krishnan

  • @ranirani766
    @ranirani766 3 года назад

    .

  • @msaravanan634
    @msaravanan634 6 лет назад +2

    ஞா னி வ ண க் க ம்

  • @raajvinayaghem
    @raajvinayaghem 6 лет назад

    Super hot talk

  • @27bykarthi
    @27bykarthi 6 лет назад +3

    You are great sir 👌

  • @jothiprakash8877
    @jothiprakash8877 6 лет назад +2

    Super

  • @surekannan7812
    @surekannan7812 6 лет назад

    Super useful

  • @govindaraj646
    @govindaraj646 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @siva6060
    @siva6060 5 лет назад +1

    Super sir

  • @jrenita1355
    @jrenita1355 3 года назад

    Super sir

  • @puduvai
    @puduvai 5 лет назад

    Super sir

  • @gopigopi6656
    @gopigopi6656 6 лет назад

    Super sir