நமது மண் உடை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், 40ஆண்டுக்குமுன் குளித்து சந்தனம் வைப்பது ஆண்கள் இப்ப எல்லாம் மாறி வருகிறது எனது தாத்தா உபயோகித்த சந்தன கல் சந்தன கட்டை வைத்துள்ளேன்.150ஆண்டுகள் பழமையான சந்தன கட்டை சிலர் பாரம்பரியமாக இன்னும் சந்தனம் இழைத்து நெற்றியில் இட்டு வருகின்றனர் .வாழ்க நலமுடன் ,நீடூழி வாழ்க ✋️
Super sir thanks for this good information. But sandal price is very costly couldn't use this poor people so we will use normal sandal and Rosewater for face wash.
Very Great sir... You have taken back to my child hood days where in My Grandfather used to Generate Sandal semi solid using the original sandal wood Rubbed with the stone.... Before pooja in the Temple....
Natural sleeping dose sandalwood Memory power,anti ageing property Sandalwood testing video set up super Dr Sir rose water and sandalwood, sandalwood oil very costly good for skin Mysore kaveri govt emporium 1 ml 1000Rs oh?
I bought small sandalwood piece from our Forest Department show room in an exhibition @ Thamukkam grounds Madurai. That was long ago but even now smells good
ஐயா சந்தனக்கட்டை தேய்த்து அருமை. அடுத்து சிகப்பு நிற சந்தன கட்டை என்று கூறினீர்களே அது சிகப்பு நிற சந்தனக்கட்டை அல்ல, செம்மரக்கட்டை, செம்மரக்கட்டையானது வாசனத்திற்கு பிரபலமான சந்தன மரக்கட்டையை விட விலை உயர்ந்தது ஆனால் அது அதன் நிறத்திற்கு பிரபலமானது. இது சந்தனத்தைப் போல் மணக்காது தான். ஆனால் ஆங்கிலத்தில் இதை red sandal என்று நான் கூறுவர்
@@drkarthik நீங்க வருவது தெரிந்திருந்தால் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விருந்து வைத்து கவனித்து அனுப்பி இருப்பேன் அண்ணா. College பக்கத்தில் தான் எங்கள் வீடு.
ruclips.net/video/CwXA5cfvydQ/видео.html healthy food for kids in tamil | Dr Karthikeyan ruclips.net/video/ZlgklW0r-dg/видео.html 10 foods and exercises for improving baby brain during pregnancy | pregnancy foods dr karthikeyan ruclips.net/video/q_ZP5WcCJr0/видео.html குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க|Dr.Karthikeyan speech on weight gain for children|weight gain foods ruclips.net/video/ZdQ8rNYjJEw/видео.html 12 healthy snacks recipes
சார் வணக்கம் மைஸ்பூர் காவேரி சந்தனம் பற்றி வீடியோ பார்த்தேன் சார் மிக்க நன்றி சார் உங்கள் ஆசீவாதங்களுடன் எனக்கு சிகப்பு சந்தன மாலை வேனும் சார் உங்கள் ஆசீவாதங்களுடன் நீங்கள் வாங்கி தரனும் சார் எனது பெயர் ப. குமரேசன் ஊர் காரைக்கால் 6. எம். எம் அளவு 51.மணி மாலை சார் நன்றி வணக்கம் சார் 🙏🙏🌹🌹🍋🍋
வாவ் ...மாப்பிள்ளை கெட்டப்பில் பு
புன்னகை மன்னன்❤❤ சந்தனத்தில் ஒருவாசம் எடுத்து உன்னை தழுவிக்கொண்டோடுதுதென்றல் காற்று ...👌👌👌
நமது மண் உடை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், 40ஆண்டுக்குமுன் குளித்து சந்தனம் வைப்பது ஆண்கள் இப்ப எல்லாம் மாறி வருகிறது எனது தாத்தா உபயோகித்த சந்தன கல் சந்தன கட்டை வைத்துள்ளேன்.150ஆண்டுகள் பழமையான சந்தன கட்டை சிலர் பாரம்பரியமாக இன்னும் சந்தனம் இழைத்து நெற்றியில் இட்டு வருகின்றனர் .வாழ்க நலமுடன் ,நீடூழி வாழ்க ✋️
வித்தியாச வித்தியாசமா பதிவு போடுறீங்க டாக்டர் நன்றி 🙏
என் தந்தைக்கு பிடித்த ஒரு வாசம் அவர் வைத்து இருந்தார் இப்போ இல்லை உங்கள பதிவு Dr.Different👍👌
Swamy photos ku sandhan kumkum javvadhu vaippa ga. Nalla aroma irukkum veetla entry ana udane. Panneer um sernthu sandal vasanai. Superb irukkum
Vanakkam sir you r the original Noble Doctor.
ஏது பாக்கியராஜ் கெட்டப்பில வந்திருக்கிறீர்கள். சந்தனம் மட்டும் மனமில்லை! உங்கள் மருத்துவக்குறிப்புகளும் சந்தனம் போல் மணக்குது |
வாழ்க வளமோடும் !
வாழ்க நலமோடும் !
வணக்கம் dr. teenage pasankalukku entha matiriyana unavukal kodukkalam nu oru video upload pannuka sir
Vera level doctor sir neenga..
.❤
நன்றி உங்களை என்ன வென்று சொல்வது ❤
மிக்க நன்றி ஐயா
God will bless you abundantly.
Super information God bless the. Doctor.
Before applying on the face,first try on your hand... Important point doctor. Thanks...
Red sandlewood is used for insect bites swelling grind paste using lime juice.
From Srilanka
Thank you doctor
I will try
Yes. எங்க அப்பா வாங்கி தாந்தாங்க... முது மலை govt shop la.. இன்னும் use பண்றோம். குழந்தை kku வெய்யில் கட்டி வராது....use sandal.. அது செம்மரம்
Evlo days varum 50 grams vanguna
Original maappilai get up doctor. Superb.
Sir இந்த சிகப்பு சந்தனத்தை சாப்பிடலாமா
Pattai mugarthalum mind fresh agum
நல்ல செய்தி சொன்னீர்...நன்றி
Very proud of your vedio so placental sir you are great 👍
Tq Dr for this valuable information.
நன்றி மருந்துவர்
சத்தியமங்கலம் சந்தன டிப்போவில் ஓரிஜினல் சந்தன கட்டைகள் கிடைக்கிறது ஒரு கிலோ சுமார் 35 ஆயிரம் இருக்கலாம்
சார் போன் நம்பர் கொடுங்கள பிளீஸ் வீட்டுக்கு தேவைபடுகிறது
Sir pls give me the adress or phone number fir buying sandalwood.
My sister bought 3 inch sandal wood for Rs.500
@@jesril3172 how to get sir
@@jesril3172 sister enga vakininga sollungal please sister
Dr ji enna ipdi irangitingaaa doctor ji u r great
உங்களுடைய கெட்டப் conseptuku yeartra மாதிரி சூப்பர்
Fabulous Explanation of sandalwood video Dr Sir
Is there any possibility of getting it online ... I'm expecting a good sandalwood.... Please reply
நல்ல பதிவு ஐயா நன்றி
Super information about sandal wood
Puthu setup nalla irukku Doctor
Bangalore, mysore
Video attagasam Karthick sir
Super sir thanks for this good information. But sandal price is very costly couldn't use this poor people so we will use normal sandal and Rosewater for face wash.
ரொம்ப அழகாக இருக்கீங்க டாக்டர்.
Very Great sir... You have taken back to my child hood days where in My Grandfather used to Generate Sandal semi solid using the original sandal wood Rubbed with the stone.... Before pooja in the Temple....
Super video, very useful sir,thank you
நன்றி டாக்டர்
Neenga vaangina sandal piece evlo amount sir...?
Is that silver chombu doctor? From which you dropped water on to the stone.
Sir I have purchased red sandalwood fro Cauvery. But it is polished stick, can i use it directly?
Thank you Dr.kindly tell price please
Hi sir price pathi sollunga
Good evening Dr. In Mappillai dress,you are most handsome. Multi-speciality Doctor.🥰💯👌👍🤝🙏🏻🙏🏻
நீங்க சொல்ற அனைத்து பொருள்களும் நம்மூரில் உள்ள காதிகிராப்ட்டில் உள்ளது.
Sandhana katta kedikuma sir face use Ku iruntha konjam sollunga
Natural sleeping dose sandalwood
Memory power,anti ageing property
Sandalwood testing video set up super Dr Sir rose water and sandalwood, sandalwood oil very costly good for skin Mysore kaveri govt emporium 1 ml 1000Rs oh?
நன்றிகள் வணக்கம்
அரைத்த சந்தனத்தை நீரில் கரைத்து சிறிதளவு உட்கொள்ளலாமா?
@raghunathank327 Yes Vera level taste a erukum lite ah pothaiya erukum 😵💫😇
online la orignal santhana kattai kedaikuma sir
Sivappu santhanam 8month baby skinniuuku podalama sir
Super sir. Thank you
Neengal varutthatthukkum docter .offonrum aarachchi seovathi athukkum docter ungalai eppady alaipathu .unmaikkum neengal kadavulukkum mele🙏🏽 ungalai pattha ammaavukku nanry sonaal pothathu🙏🏽
I bought small sandalwood piece from our Forest Department show room in an exhibition @ Thamukkam grounds Madurai. That was long ago but even now smells good
Hi sir thank you 😊
Original yengenkidaikum
Na kodaikanal la , yercaud la seal vatcha sandle wood vaangunen
வீடியோவை எழுத்துக்கள் மறைக்கின்றதே அதற்கு மாற்று ஏதும் செய்யுங்களேன். வீடியோ அருமை.
@@lalithabhavani5570 please turn off cc in video
அவ்வளவு தூரம் போக முடியாது சார் நீங்க சந்தன கட்டை வாங்கி விற்பனை செய்யுங்க சார்
Sir ninga vachi iruka sandal wood prices enna
super sir,thank u sir🙏🙏🙏🙏
Chennai la government shop anga eruku sir pls slug
Thank you doctor
ஐயா சந்தனக்கட்டை தேய்த்து அருமை.
அடுத்து சிகப்பு நிற சந்தன கட்டை என்று கூறினீர்களே அது சிகப்பு நிற சந்தனக்கட்டை அல்ல, செம்மரக்கட்டை, செம்மரக்கட்டையானது வாசனத்திற்கு பிரபலமான சந்தன மரக்கட்டையை விட விலை உயர்ந்தது ஆனால் அது அதன் நிறத்திற்கு பிரபலமானது. இது சந்தனத்தைப் போல் மணக்காது தான்.
ஆனால் ஆங்கிலத்தில் இதை red sandal என்று நான் கூறுவர்
Thank you sir
நன்றி sir
Sir vanakkam neenga udanpirava sagotharan enna en datha uoor thambampatti than sir
Sir please share balanced food chart for kids
Yes correct baby is first
ruclips.net/video/CwXA5cfvydQ/видео.html
healthy food for kids in tamil | Dr Karthikeyan
Super doctor 👍
Original sandal powder enga sir vanguradhu enga kedaikum
Sir nigala Jungle Rumi add poduringa
original sandal wood smell varuma
Karthikeyan peru vacha ippadi than diff.diff yosuka thonumo😂😊😊❤
அண்ணா எங்க ஊருக்கு நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்
அருமையான ஊர் மைசூர்...jss medical college வந்திருந்தேன் ... college was also good
@@drkarthik நீங்க வருவது தெரிந்திருந்தால் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விருந்து வைத்து கவனித்து அனுப்பி இருப்பேன் அண்ணா. College பக்கத்தில் தான் எங்கள் வீடு.
சார் காதிகிராப்ட் ல வாங்கலாமா 🫡
How to pay sir online
Sandal got milk la searthu sapitta romba nalladu
எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் இருந்தது.கால போக்கில்.பவுடர் வந்தது. இதுமறந்துபோனது.வீட்டில் பரன்மேல்உள்ளது.தூசு தட்டி எடுத்து பயன்படுத்துவோம்
Please tell how to buy these original sandal
Sir nan eragudi
Super
Engaluku venum epadi vanga??
3:24
Please upload good chart more on baby’s sir Vazgha Valamudan 🙏💐
ruclips.net/video/CwXA5cfvydQ/видео.html
healthy food for kids in tamil | Dr Karthikeyan
ruclips.net/video/ZlgklW0r-dg/видео.html
10 foods and exercises for improving baby brain during pregnancy | pregnancy foods dr karthikeyan
ruclips.net/video/q_ZP5WcCJr0/видео.html
குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க|Dr.Karthikeyan speech on weight gain for children|weight gain foods
ruclips.net/video/ZdQ8rNYjJEw/видео.html
12 healthy snacks recipes
Tq
Super sir ❤️🙏🙏🙏
How much price your sandolwood peice sir
Sandel wood price?
Muzu chandhara mugiya maritinga
சார் வணக்கம்
மைஸ்பூர் காவேரி
சந்தனம் பற்றி
வீடியோ பார்த்தேன்
சார் மிக்க நன்றி சார்
உங்கள் ஆசீவாதங்களுடன்
எனக்கு சிகப்பு சந்தன
மாலை வேனும் சார்
உங்கள் ஆசீவாதங்களுடன்
நீங்கள் வாங்கி தரனும்
சார்
எனது பெயர்
ப. குமரேசன் ஊர் காரைக்கால்
6. எம். எம் அளவு
51.மணி மாலை சார்
நன்றி வணக்கம்
சார்
🙏🙏🌹🌹🍋🍋
Beautiful
Nice sharing sir🙂🙂
How much cost you spent for it sir...
So cute sir neegs
500 rupes ku kediukumaa.sir soluinga
சென்னை காதியில் கிடைப்பது ஒரிஜனல் இல்லையா சார் உங்க அபிப்ராயம்?
ஒரிஜினல் வாசனை வராது
மௌண்ட் ரோடுல ராஜ் வீடியோ விஷன் எதிரில் dr. சொல்லும் கடை உள்ளது
How to contacts sir
Dear sir, yours native Thammampatty only sir.....
Cute sir.. we r Fan
Sir! Please provide the link to buy sandalwood❤
i ordered online and i didnt get it...this is government...they are not good in following up ...better to buy in person visiting mysore
@@drkarthik Well sir!
Pkease tell me where do you live Doctor.