Ms Word Complete Class தமிழில் சான்றிதழுடன்/Class 1/DCA Course in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2022
  • @kkteachtech. In this video I teach you Free online class Ms Word software completely in Tamil with step by step method to learn easily.
    **********************************
    How to Join a Free course and get Certificate : • How to Join a Free Com...
    **********************************
    To Support and motivate me pls Subscribe, Share and Like this channel.
    I am also teaching FREE JOB & BUSINESS ORIENTED COMPUTER COURSES with Government approved Course completed Certificate that are mentioned below:
    MULTIMEDIA,
    GRAPHIC DESIGNING,
    WEB DESIGNING,
    2D ANIMATION,
    3D ANIMATION,
    DTP & DCA,
    VIDEO EDITING,
    VISUAL EFFECTS,
    TALLY,
    MICROSOFT OFFICE,
    COMPUTER BASICS,
    OFFICE AUTOMATION etc...
    ************************************************
    To course completed certificate & software installation
    Contact : 8072077230
    E-Mail : kktech19ct@gmail.com
    This is my channel URL : / @kkteachtech
    ************************************************
    #computercourse #tutorial #computerbasicknowledge #computer #computerbasics #dca
    #microsoft #microsoftword #microsoftoffice #microsofttutorial #msword #mswordforbeginners #computereducation #computers #computertutorial
    ************************************************
    Thank you for watching!
    KK Teach&Tech
    அன்பார்ந்த Viewers மற்றும் Subscribers களுக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள்! உங்களுக்காக நான் ஆரம்பித்த KK TEACH&TECH Channel ன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு எளிதாக புரியும்படியும், உபயோகமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் உங்களுக்ககாக வழங்கும் ஒவ்வொரு வகுப்பு வீடியோவையும் பார்த்து கற்றுக் கொண்டபின் அந்த வகுப்பிற்கு நீங்கள் எனக்கு நன்றி செலுத்த விரும்பினாலோ, என்னை ஆதரித்து ஊக்கப்படுத்த விரும்பினாலோ உங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை என்னுடைய Gpay Number: 9884531304 (Karpagam.K) ற்கு செலுத்தலாம். உங்களால் முடிந்ததை செலுத்தினால் போதுமானது யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை, உங்களிடம் கற்றுத் தருவதாக நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை, உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு உங்களால் இயன்றதை அன்பளிப்பாக நன்றி செலுத்தும் விதமாக விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம். இந்த அன்பளிப்பானது, நான் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி சேவையை என் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும், அனைவருக்கும் முழு தரத்துடன் தொடர்ந்து நடத்தவும் மற்றும் நம்முடைய Channelன் வளர்ச்சிக்காகவும் மிகவும் உபயோகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி! இப்படிக்கு,
    Gpay : 9884531304 தங்கள் உண்மையுள்ள,
    (Karpagam.K) கற்பகம் K
    *************************************************
    COMPLETED SOFTWARE CLASSES LINKS are Below :
    1. Ms Word All Classes : • Ms Word All Classes in...
    2. Ms Excel All Classes : • Ms Excel All Classes i...
    3. Ms PowerPoint All Classes : • Ms PowerPoint All Clas...
    4. INTERNET All Classes : • Internet All Classes
    5. PAGEMAKER All Classes : • Adobe PageMaker All Cl...
    6. CORELDRAW All classes : • CorelDraw All Classes ...

Комментарии • 1,6 тыс.

  • @manilakshmi4135
    @manilakshmi4135 9 месяцев назад +130

    மகிழ்ச்சி சகோதரி.செலவழித்து படிக்கவைக்கமுடியாத என்போன்ற பெற்றோர்களுக்கு இது வரபிரசாதம்.சந்தேகங்களை எப்படி தொடர்புகொண்டு தெரிந்து கொள்வது?Step by step பயிற்சி மிகசிறப்பு.பிரதிபலன் எதிர்பார்க்காமல் கற்றுக்கொடுக்க மனம்வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி.

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 Год назад +496

    ஹாய் மேம் எனக்கு கண்பார்வை தெரியாது ஆனாலும் உங்க MS WORD முதல் வகுப்பின் விடியோ கேட்டேன் அருமை எனக்கு நன்றாக புரிகிறது கூடவே கொஞ்சம் நான் பயன்படுத்துறமாதிரி SHARTCUT KEY சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி.

  • @ThanuSune
    @ThanuSune 8 дней назад +1

    ரொம்ப பயன் உள்ளது நன்றி மாம்

  • @farookshavukath
    @farookshavukath Год назад +41

    கணினி அறிவே இல்லாதவர்கள் கூட் எளியமையாக கற்று கொள்ள முடியும். அருமை...நன்றி சகோதரி

  • @senthilkumar7619
    @senthilkumar7619 10 месяцев назад +19

    மிக எளிமையான தெளிவான கணினி பற்றி முற்றிலும் தெரியாதவர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் MS WORD வகுப்பு இருந்தது மேடம்! அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @worldkingbluestar7230
    @worldkingbluestar7230 Год назад +17

    இவ்வளவு தெளிவா நான் படிச்ச கம்ப்யூட்டர் சென்டர் கூட இப்படி சொல்லிக்கொடுக்கல மிக தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @ganesamoorthia6775
    @ganesamoorthia6775 Год назад +23

    this is good knowledge based teaching. good teaching and good to understand. there is no confuse in teaching . voice is also crystal clear. thank you very much. madam

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Год назад +35

    அருமையான பதிவு மேடம் !கணினி பற்றிய உங்கள் பயிற்சி வகுப்பு மிக மிக பயனுள்ளதாக இருந்தது !🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchis2833
    @kamatchis2833 7 месяцев назад +7

    Nantri mam.na ms office tally padichaen mam 10yrsku munanadi apram na system pakamae pogala athanala na padichathu enakku konjam kuda theriyala system work naalae payam mam ipa unga cls time irukum pothelam listen pandrn ipa niyappagam varthu mam.thank you mam.ine na next jobku payam illama pogalamnu thairiyam vanthurkku mam.romba nantri mam kanneeroda itha na soldraen mam thank you mam.

  • @umakppplpllsai2806
    @umakppplpllsai2806 Год назад +19

    I watched your free computer class tutorials today and it was very nice thank you very much for your service ma'am

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Год назад +6

    நல்ல அருமையான எளிமையான முறையில் உங்களது பயிற்சி உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ள முடியும் நல்ல பதிவு.

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan4983 9 месяцев назад +4

    Fantastic service being done by sister karpagam.my heartiest congratulations for her service.

  • @quencimarina4237
    @quencimarina4237 Год назад +12

    Valuable service mam
    Thanks a lot 😊🥰🥰🥰

  • @ravikumarthulasi9769
    @ravikumarthulasi9769 Год назад +7

    மிகவும் அருமையான பயனுள்ள வலைப்பதிவு இப்போதுதான் பார்த்தேன் நன்று. நன்றி வாழ்த்துகள்

  • @kseetharaman6619
    @kseetharaman6619 Год назад +13

    அனைவருக்கும் புரியும் படி தங்களின் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மேடம். அதுவும் இலவசமாக கொடுப்பது இன்னும் சிறப்பு. தாங்கள் சொல்லியது போல் பணம் கட்டி படிக்கமுடியாமல் இருக்கும் பல பேரின் வழக்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைக்க போகிறீர்கள் என்பது மட்டும் சத்தியம். தொடரட்டும் உங்கள் தன்னலமில்லா இந்த சேவை.
    😊🙏🏻😊

  • @peermohaideenmohaideenpitc2451
    @peermohaideenmohaideenpitc2451 Год назад +9

    Excellent teaching mam.please continue you service.

  • @anandhit2559
    @anandhit2559 Год назад +15

    Effective teaching,...thank you mam

  • @vikneshindu3311
    @vikneshindu3311 11 месяцев назад +3

    Thanks madam anaku computer patriya arivu kurava tha erunthuchi intha video patha peragu nalla purinchichi thank you so much madam

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner Год назад +2

    Thank you so much mam , naan DCA course school mudichathum , kathukiten , but ippa eallam marandhuduchu, unga video eallathayum , neyapaga padutha usefulla iruku, thank you so much ❤❤

  • @uthramanisabari2034
    @uthramanisabari2034 Год назад +19

    Mam I unknown about computer but now I learning MS WORD because of u nd ur teaching is so good nd easily understanding keep it up mam nd keep going 👏👏👏

  • @abelarjunan859
    @abelarjunan859 10 месяцев назад +4

    எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது மிக்க நன்றி அம்மையீர் ( Madam)

  • @strajan3403
    @strajan3403 Год назад +11

    Really this free service is very valuable one to the people interested. Thank you...maa.👌👍

  • @expectro_patronum
    @expectro_patronum Месяц назад +1

    DCA Certificate vaagurathuku munnadi unga video's ellam paathu mudicha thaana vaaga mudiyum..Mam innaiku thaa start panni irukken mam unga vdo paarthu..na already Programming language kathukitten but dca ungalathu paarthu mudikkalam nu irukken mam...And Romba thanks mam you're really good hearted person mam❤

  • @shangeethavp8294
    @shangeethavp8294 Год назад +2

    Puriyadhavangaluku kooda puriyura mari sollirukinga madam super congrats

  • @umamaheswarim5385
    @umamaheswarim5385 Год назад +3

    Tq mam iam joining your free computer class service very nice

  • @dhivishakanishar6775
    @dhivishakanishar6775 Год назад +6

    Thank you very much mam,very clearly explained 👏👏👏😁

  • @soniyasoni7848
    @soniyasoni7848 Год назад +2

    I loved the way u teach pls be confident in this like teaching mam

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 4 месяца назад

    மேடம் நன்றாக புரியும் படி சொல்லிக்கொடுக்கிறீங்க. ரொம்ப நன்றி மேடம்.

  • @tamizhtamizh8133
    @tamizhtamizh8133 Год назад +4

    Thank you so much for your valuable class for poor peoples mam

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад +5

    Really great information and teaching

  • @vijaykumar-fw9xs
    @vijaykumar-fw9xs Год назад +1

    Hi madam very nice teaching all people are very easy to understand teaching thanks

  • @shanthikannan5811
    @shanthikannan5811 Месяц назад

    Super sister nalla purium padi sollikoduthinga thanks

  • @lakshmikanthanvijaykrishna5388
    @lakshmikanthanvijaykrishna5388 Год назад +3

    Thank you mam. very nicely explained

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Год назад +3

    லேட்டாகும் அவசியமான ஒன்று தமிழர்களுக்கு உங்கள் மகத்தான சேவை ....வாழ்க மகிழ்ச்சியாக.

  • @nivethasumathi2673
    @nivethasumathi2673 Год назад +1

    Na ipa tha 1st time Unga video pakkaren. Great explanation Mam

  • @user-ti4gn6cr4f
    @user-ti4gn6cr4f 6 месяцев назад

    Your teaching very
    Very nice,important for poor studens,
    Thanks.

  • @S.Pavithra_
    @S.Pavithra_ Год назад +7

    Very crystal clear explanation 🙏🏻🙏🏻🙏🏻thank u for this

  • @Creature66686
    @Creature66686 Год назад +2

    Great job ma thank you ☺️

  • @styletechnology5723
    @styletechnology5723 Год назад +2

    Mam nalaiku first time job poren ennaku doubt eruku unga ms office parthen romba thanks nan daily parthu doubt ketkiren thank u mam

  • @sumathi6389
    @sumathi6389 Год назад +2

    Super explain 👌🙏 vazgha valamudan you are always 🙌🙌🙌, DR 🙏, thank you 🙏

  • @BharathiNathan-zv3qp
    @BharathiNathan-zv3qp Год назад +3

    Very nicely explained...♥️☺️

  • @gomathisekar110
    @gomathisekar110 Год назад +2

    Ippa than etha pathi vedio pakalamunu vanthen . super vedio. thank you. With demo east to understand. Keep doing more mam

  • @sangeethan-zq1dx
    @sangeethan-zq1dx Год назад +2

    Hi mam I am watching your free computer class today supera purinjithu mam Thank you mam 🎉

  • @karthiyayinip7768
    @karthiyayinip7768 Год назад +5

    Super very useful class. Clean explanation. Thankyou. 👍

  • @csakthivel1564
    @csakthivel1564 Год назад +4

    Super teaching thank you mam

  • @COSrilokeshB
    @COSrilokeshB 2 месяца назад +1

    Extraordinary mam your teaching methodology is so so good and this ms word is very understandble unaware people of the ms word will get from you so much👌👏🙏

  • @kmukundhn2204
    @kmukundhn2204 Год назад +1

    Superb mam system na ennanu theriyaathu unga class very useful mam continue ah podungaaa mam plz

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 Год назад +4

    Very very useful videos. Thank you madam please keep it up. 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @vairams123
    @vairams123 Год назад +29

    I appreciate your valuable service to the society. Just one correction in the ppt of your presentation. In the first ppt of DCA course, the last point is Interne instead of Internet. you just correct it.

  • @kanankanan4027
    @kanankanan4027 Год назад +1

    Mam class super. Continue your work mam thank you❤🙏🙏

  • @ddlakshmi1780
    @ddlakshmi1780 Год назад +1

    Hai mam romba nallarukku nalla class eadukurenga eana mathiri irukuravungalukku romba usefulla irukku

  • @ctctaxeducation
    @ctctaxeducation 10 месяцев назад +3

    Thank you so much for creating and sharing this video. It was really helpful. I appreciate your hard work!

  • @newmagalakshmistores962
    @newmagalakshmistores962 Год назад +3

    மேம் இப்பதான் பார்த்தேன் நன்றி தங்களின்அடுத்த வகுப்பு பார்க்கலாமா

  • @KAVIYAM-jb4uf
    @KAVIYAM-jb4uf Год назад +1

    Really helpful teaching mam Thank you so much mam 🎉🙏

  • @thamizhmagan1475
    @thamizhmagan1475 Год назад +1

    Very nice teaching and experienced approach

  • @nithilavallivalli9484
    @nithilavallivalli9484 Год назад +5

    Very Useful Mam. Thank you.

  • @rajkumard1494
    @rajkumard1494 Год назад +3

    In our society a lot of people doing this course business purpose and making money
    You've done a excellent work for more students keep it up madam.
    I am your big fan really i had got good knowledge in your video.

  • @KARISHMAM-xv7rm
    @KARISHMAM-xv7rm 7 месяцев назад

    Tq so much mam na today la erunthu than mam unga class start panni erukean very useful video mam tq very much

  • @delsamarry8061
    @delsamarry8061 Год назад +2

    உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை நீடூடி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நன்றி 🙏

  • @ibraheemabdulla992
    @ibraheemabdulla992 Год назад +31

    I appreciate that you doing this valuable services. You Teaching is amazing. Keep Doing well

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 Год назад +52

    Congratulations for your free service course Madam. It will be very useful to all. Best wishes for your hard efforts. Thank you Madam.

  • @duraistalin2889
    @duraistalin2889 11 месяцев назад +1

    Super solli tharinga..spl thank you madam

  • @najemmmmchanel2701
    @najemmmmchanel2701 Месяц назад

    மிகவும் அருமை மேடம் உங்க கிளாஸ் பாத்துதான் நான் computer kathukiten
    thank you so much mam please mam tally class போடுங்க

  • @deepikal6198
    @deepikal6198 Год назад +6

    Thank you so much mam 🥰 easy to understand

  • @jeya-zq9zx
    @jeya-zq9zx Год назад +17

    Mam na ipotha pakure unga video ah na COA padika asaipadre for tnpsc exam ku enakum class solli tharuvingala

  • @SDV1506
    @SDV1506 Год назад +1

    super mam.thellantheliva solli tharinga....sprr madam❤

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139 Месяц назад

    Thank you so much sister very clear teaching super

  • @saraanyas5268
    @saraanyas5268 Год назад +3

    It's very useful to us.. thank you mam

  • @revathi5727
    @revathi5727 Год назад +6

    Thank you mam, very good explanation

  • @geetham6877
    @geetham6877 2 месяца назад

    First class very very clearly thank mam

  • @Nawarathna777
    @Nawarathna777 3 месяца назад

    Hi mam very good teaching god bless you

  • @mamatham407
    @mamatham407 Год назад +6

    Thank you so much for class and clear explanation. And I started to learn.

  • @SathianDs
    @SathianDs Год назад +3

    Useful information madam, please tell us how to adjust each line and both side margin setting

    • @kkteachtech
      @kkteachtech  Год назад +1

      watch class 1. link in description

    • @kkteachtech
      @kkteachtech  Год назад +1

      k thank you

    • @kkteachtech
      @kkteachtech  Год назад

      watch page layout tab class. all classes link in description

  • @sekarsekar9777
    @sekarsekar9777 Год назад +1

    Super teaching mom nalla பிரித்து

  • @preethim6700
    @preethim6700 10 месяцев назад +1

    Thank you mam wonderful and useful video class sister 👏👏👏👏👏👏👍👍👍👌👌👍👍👌

  • @priyadharshini6143
    @priyadharshini6143 Год назад +4

    Thank you so much mam

  • @goodnews6391
    @goodnews6391 Год назад +4

    Very very useful class .how i joined the course.

    • @kkteachtech
      @kkteachtech  Год назад +2

      Continue class regularly and after finished the course . Mail your contact details to apply certificate.

  • @SivaKumar-mx9qi
    @SivaKumar-mx9qi Год назад +1

    Super 👌 madam class 👏 👌 🙌 👍 😀 😄 👏 👌 🙌 👍 😀 Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshnidur9983
    @rameshnidur9983 26 дней назад

    Very nice your teaching thanks for you sister

  • @maduraimassmasala4085
    @maduraimassmasala4085 Год назад +6

    Certificate is free or cost ah mam??

    • @kkteachtech
      @kkteachtech  Год назад +8

      certificate government approved avangakita apply pani courior panuvom so athu ungaluku romba valuables irukum so minimum fees iruku certificate ku. neenga learn pani mudichathum ungaluku ena course Completed Certificate venum nu mail panunga unga contact detailsudan . nan ungaluku call panren for further details. Thank you.

    • @rajamoorthi444
      @rajamoorthi444 Год назад +2

      @@kkteachtechhi

    • @maduraimassmasala4085
      @maduraimassmasala4085 Год назад +1

      @@kkteachtech minimum cost how much mam tq for ur reply 🙂

    • @user-pw5me3oq6w
      @user-pw5me3oq6w Год назад

      வேற லெவல்....🤟

    • @meeyandadnagoor
      @meeyandadnagoor 7 месяцев назад

      Mam how to join

  • @dossm858
    @dossm858 Год назад +1

    Very good work and good service. Congratulation ma.

  • @g.gesiya6505
    @g.gesiya6505 10 месяцев назад +1

    Super mam all videos I m complete thank you so much for u r video

  • @michaelammalmichael6487
    @michaelammalmichael6487 Год назад +1

    Thanku mam your teaching is very well easily understand thanku so much mam

  • @sivaram7659
    @sivaram7659 Месяц назад

    Hi mam nan ipothan unga vd pakkan tnx for teaching mam

  • @BSmani7490
    @BSmani7490 Год назад +2

    Class semma mam very useful mam tnq tnq🙏🙏🙏🙏

  • @sweetysandi5193
    @sweetysandi5193 Год назад +1

    Tq mam very useful computer class kuda allow panala vettula enaku romba use fulla ah iruku...work poganumna Ms office tha must nu solluranga ena panrathunu theriyama RUclips vanthen unga vd pathen thank you so much mam very useful ❤

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 Год назад +3

    Exordinary explanation Weldon mam.!

  • @mageshmageshwari9734
    @mageshmageshwari9734 Год назад +1

    Hi mam thank you mam good explain mam congratulations free course mam 🙇🙇🙇

  • @JESUS-CHURCH-POONAMALLEE
    @JESUS-CHURCH-POONAMALLEE 2 месяца назад

    good evening madam, today joined this course. class is very useful.

  • @little_pradyumn
    @little_pradyumn 2 месяца назад

    Thank you so much mam.today I joined the course ,Intha class EnAku romba useful ah iruku mam.na oru house wife,ennala veliya poga mudiyathu,online class irunthalum pay panna mudiyathu,but neenga free courses edukuringa mam,romba thanks mam,ungal sevaiyai thodara ennoda Valthukkal mam😊

  • @seethalakshmi9065
    @seethalakshmi9065 Месяц назад

    Good morning mam, today first day joined your class, I am so happy😊 very clear to your explanation 🤝 thank you mam

  • @vasugim8492
    @vasugim8492 Год назад +1

    Hai mam nan ippo unga class attend pandren thank you

  • @anbajaganel7799
    @anbajaganel7799 10 месяцев назад +2

    Very nice teaching, thanks a lot mam.

  • @sathyaharishsathyahari1446
    @sathyaharishsathyahari1446 Год назад +1

    Thank u mam nenga edutha class enaku nanraga purinthathu nanri mam

  • @anandhinarayan4725
    @anandhinarayan4725 3 месяца назад

    Thank you Ma'am.. Explanation was very clear & to the point.... HATS OFF TO U... 🎉

  • @AnithaAnnliya
    @AnithaAnnliya 2 месяца назад

    Supera explain panriga easya puriuthu

  • @hemalathagnanaprakash6476
    @hemalathagnanaprakash6476 2 месяца назад

    Valthukal akka enum memmelum valara nan godkita pray pannrren

  • @vetrivelpv8619
    @vetrivelpv8619 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @pnrselva9389
    @pnrselva9389 2 месяца назад

    Super mam. I like to continue your class mam😊

  • @Priyadharshini-gw8ef
    @Priyadharshini-gw8ef Год назад +1

    Thank you mam 😍 it's very useful🙏