Our Most Beloved Dearly Jeevanma Solemnly sung song. Repeatedly hearing ad and the same way singing in many Churches and Blessed. Always remembering you in our Fervent Prayers. Very much Indebted always to you .prayerfully. Affly Uncle V.Stephen Kay and entire family.
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர் - 2 யெகோவாயீரே யெகோவாயீரே என் தேவை யாவும் நீர் சந்திப்பீர் - 2 1. கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன் நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன் - 2 என் தந்தை நீரே என் தந்தை நீரே என்னை சுமந்து வந்த தெய்வம் நீரே - 2 2. வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினீர் வறண்ட நிலத்தில் நீரூற்றை காட்டினீர் - 2 சர்வ வல்லவரே சர்வ வல்லவரே என் வாழ்வில் என்றும் போதுமானவரே -2 - இதுவரை
The Same Song
ruclips.net/video/CyvU8HQrR8I/видео.html
Sam P. Chelladurai
Amen Hallelujah 🙏
Amen 🙌 Hallelujah.... Praise the LORD ❣️
Our Most Beloved Dearly Jeevanma
Solemnly sung song. Repeatedly hearing ad and the same way singing in many Churches and Blessed. Always remembering you in our Fervent Prayers. Very much Indebted always to you .prayerfully.
Affly Uncle V.Stephen Kay and entire family.
Amen hallelujah yksym❤❤❤❤❤
Beautiful lyrics beautiful song it is impossible to hear prasangam in my life
Jehovah rabaeca -healing God
Amen
Very touching lyrics ..♥️♥️ Fantastic song .....God's presence song👍👍♥️
இனியும் நடத்துவார் ஆமேன்🙏
Wonderful song
Heart touch Song. very nice
Amen Daddy
Amen. Thank you Jesus.
Thank you God ❤❤
In Jesus Name 🙏🙏🙏
ஆமென் ஆமென்
Nice lyrics & tune 🤝🏻 Good to hear this song Pastor & ur crew
Nice song.🥰🥳
amen
Jesus Christ
Very nice song
amen glory to God
Amen 🙏
Jesus meets
Amen
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர் - 2
யெகோவாயீரே யெகோவாயீரே
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர் - 2
1. கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன் - 2
என் தந்தை நீரே என் தந்தை நீரே
என்னை சுமந்து வந்த தெய்வம் நீரே - 2
2. வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினீர்
வறண்ட நிலத்தில் நீரூற்றை காட்டினீர் - 2
சர்வ வல்லவரே சர்வ வல்லவரே
என் வாழ்வில் என்றும் போதுமானவரே -2 - இதுவரை
Thank you
Jehovah Jairah
❤❤❤❤❤❤❤
Amen Amen
♥️
Amen hallelujah
🙏❤️✝️
Amen 🙏