Netrikann | "Yes or No.. அத மட்டும் சொல்லுங்க.." பாலச்சந்திரன் கேட்ட சரமாரி கேள்வி..! | Balachandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 328

  • @AbdulmunapKatherhussain-ic3xj
    @AbdulmunapKatherhussain-ic3xj 5 дней назад +65

    பாலசந்தர் அய்யா சூப்பர் ❤

  • @nilannoor1749
    @nilannoor1749 5 дней назад +62

    சகோதரர் பாலசந்திரன் மிகவும் சரியாக நடுநிலையோடு பதில் அளிக்கிறார்❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 дней назад +60

    தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் நியாயமான கேள்விகளுக்கு நவநீத்தால் பதில் சொல்ல முடியவில்லை. உருட்டுகிறார். நவநீத் வேஸ்ட். நன்றி.

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி 5 дней назад +60

    எனது சான்றிதழ் என்னை இந்து என்றே குறிப்பிடுகிறது. எனக்கும் இறை மீது நம்பிக்கை உண்டு, ஆனால் சனாதனம் என்னை சிறுமைப்படுத்துகிறதே.. இதற்கு என்ன சொல்கிறீர் பழநீதனே..? எதற்கு இந்த மழுப்பல்? ஆம், சனாதனம் வேற்றுமையைக் கற்பிக்கிறது என ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?!

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 дней назад +29

    Excellent explanation by our honourable EX.IAS bala sir ... hatsoff...
    Younger generation should listen and forward to all

  • @ramachandran8630
    @ramachandran8630 5 дней назад +71

    பாலசந்திரன் ஐயா சிறப்பு

  • @mohamadali4172
    @mohamadali4172 5 дней назад +33

    திரு. பாலச்சந்திரன் அவர்களின் கேள்விக்கும், ‌
    திரு. நவநீத் அவர்களின் பதில் சம்மந்தமே இல்லை.

  • @gnpthyinet1
    @gnpthyinet1 5 дней назад +30

    ஆம் சாதனம் மனிதர்களில் வேற்றுமை கற்பிக்கிறது. எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது. நான் இந்துவாக பிறந்து விட்டேன். இவர்கள் சாதனத்தை என்னால் ஏற்க முடியவில்லை.

  • @nezaamminnar
    @nezaamminnar 4 дня назад +36

    எப்படி சொல்வான் காவி கபோதி. Yes or no என கேட்டால் அதுக்கு கதை கட்டுகிறான்.

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 5 дней назад +36

    வணக்கம் திரு பாலச்சந்தர்🎉🎉🎉🎉🎉 படித்த பண்பாளர் வணங்குகிறோம்🎉🎉🎉🎉🎉

  • @nadaraasanr914
    @nadaraasanr914 5 дней назад +49

    ஒரே மதம் எப்படியடா ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர் என்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்றும் கூறும்?

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 5 дней назад +13

    அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் சரியான பதிவு சம்மட்டி அடி

  • @Rajkumar-iy9dj
    @Rajkumar-iy9dj 5 дней назад +72

    பாலச்சந்திரன் சார் தங்கள் குரலில் பெரியாரை புத்தரை உணர்கிறேன்.மிக்க நன்றி

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 5 дней назад +54

    பாலசந்திரன் ஐயா🎉🎉🎉🎉

  • @ALIYYILA
    @ALIYYILA 5 дней назад +109

    கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லும் திறமை சங்கிகள் சரித்திரத்திலேயே கிடையாது... இவரு மட்டும் சொல்லிறவாப்போறாரு?

    • @மலர்-ப4ள
      @மலர்-ப4ள 4 дня назад +4

      சொன்னால் உண்மை யை ஒத்துக்கணுமே

    • @gomathichandra5396
      @gomathichandra5396 3 дня назад

      Avarkalidam pathil irunthalthaney chollamudiyum. Chaldrakkal.

  • @-thesaint6552
    @-thesaint6552 5 дней назад +18

    பாலச்சந்திரன் சார் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunrajabiotech
    @arunrajabiotech 5 дней назад +61

    இதற்கு மேலும் இந்த தற்குரி நவநீத் எந்த வாதத்திலும் கலந்து கொல்ல மாட்டான் என்று கருதுகிறேன்

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 4 дня назад

      அவன் மானங்கெட்ட வன அப்படில்லாம் பண்ணிட மாட்டான்

  • @udayakumarb7861
    @udayakumarb7861 5 дней назад +14

    Bala sir IAS the great!

  • @jamuna123able
    @jamuna123able 5 дней назад +16

    Super Bala sir🙏

  • @selvasamy5819
    @selvasamy5819 5 дней назад +60

    சனாதனம் ban செய்யப்பட வேண்டும்

  • @babusingh5701
    @babusingh5701 4 дня назад +8

    பாலன் சார். Salute.
    🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 5 дней назад +21

    சங்கியாக இருப்பதால் இவனுங்களுக்கு உண்மை எப்போதும் கசக்கும்

  • @sivasubramanian-gb2im
    @sivasubramanian-gb2im 5 дней назад +27

    நவநீத் என்ன படித்திருக்கிறார் ? வழவழா கொழகோழா இவ்வா! ... ... ....,

  • @mohamedbasith929
    @mohamedbasith929 5 дней назад +13

    Mass speech Balachnadran IAS sir❤

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 5 дней назад +9

    ❤🎉பாலச்சந்தர் சிறப்பு

  • @KuppuveluKuppuvelu
    @KuppuveluKuppuvelu 5 дней назад +29

    திரு.பாலசந்திரன்
    அவர்களின் போராட்டம் சிறப்பு

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 5 дней назад +9

    சனாதனம் பார்ப்பனர்கள் புத்தி இரண்டும் அழிந்தால் தான் அப்பொழுதுதான் இந்து மதம் பாராட்டுதல் பெற்று உலகம் பூரா பரவும்🎉

  • @mohanrajm4052
    @mohanrajm4052 5 дней назад +8

    balachandran sir on fire 🔥🔥🔥

  • @kumaR.0306
    @kumaR.0306 5 дней назад +11

    அய்யோ பாவம் திரு நவநீதம் இவர் எவ்வளவு தான் முட்டு கொடுத்து பேச முடியும் இப்படி பொது வெளியில் வெளிப்படையாக கேட்டால்

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 5 дней назад +5

    மரியாதைக்குரிய திரு பாலச்சந்திரன் சார் அவர்கள் எவ்வளவோ போராடியும் இந்த சங்கீ இடமிருந்து சரியான பதிலை வாங்க முடியவில்லை

  • @LakshmananGN
    @LakshmananGN 5 дней назад +16

    Balachandran Sir raised the correct question. Navaneethan Sanghi is not able to answer. Just he will bluff.

  • @rajendramr9094
    @rajendramr9094 5 дней назад +6

    பாலச்சந்திரன்❤❤

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 5 дней назад +10

    உண்டா இல்லையா என்பது தான் கேள்வி. நவ்நீத் ஏதேதோ உளறுகிறார் சனாதனம் ஒரு மாதத்திற்கு உரிய தெனில் அதை ஏன் பொது வெளியில் பேச வேண்டும். அதை ஏற்காதவர்கள் மீது திணிக்க வேண்டும். கதாகாலட்சேபத்தில் பேச வேண்டியதுதானே?

    • @varahiviews4385
      @varahiviews4385 2 дня назад

      சனாதனம் இந்து மதம் அல்ல .இந்து மதத்தில் இருக்கும் சிலர் கடைபிடிக்கும் முறை. பழக்க வழக்கங்கள், அவர்களுக்கு வேண்டும்போது கடைபிடிப்பார்கள் வேண்டாத போது விட்டுவிடுவார்கள்.

  • @munusamym1944
    @munusamym1944 5 дней назад +9

    உலகத்தில் எந்த மதத்திலும் கடவுள் என்று ஒன்று இல்லை எல்லாம் பித்தலாட்டம் மூட நம்பிக்கை.

  • @vijayanand1265
    @vijayanand1265 4 дня назад +2

    All time favorite Dr. Balachandran, IAS...

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 5 дней назад +8

    அவன்கடைசிவரை பதில் சொல்லமாட்டார்

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 5 дней назад +5

    annnan balachander always ultimate...

  • @moorthyb3199
    @moorthyb3199 3 дня назад +1

    Super பாலச்சந்திரன் சிர்

  • @tamilmaniboominathan5674
    @tamilmaniboominathan5674 5 дней назад +6

    🎉🎉🎉❤bala ias

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 4 дня назад +1

    பாலச்சந்திரன் சார்❤❤❤❤❤

  • @bashaadam5914
    @bashaadam5914 5 дней назад +13

    Balachnadran sir mass speech
    Sangi fellow saying not to interfere in other religion, great joke... As these sangis speaking ill about other regions... 😂😅

  • @Azhagusundaram-l7g
    @Azhagusundaram-l7g 5 дней назад +5

    Bala🎉🎉

  • @anbazhagana3714
    @anbazhagana3714 5 дней назад +12

    இந்த நவநீத் அவர்டள் மக்களுக்கு "மோடி வித்தை" காட்டிக்கிட்டு இருக்கார்👍👍

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 5 дней назад +8

    என்ன கீழ் பாக்கம் பீஜேபி காரங்கிட்ட பேசி பாருங்க!!!!😅😂

  • @grandpa8619
    @grandpa8619 5 дней назад +4

    மற்றவர்களை பாதிக்க கூடிய எதையும்
    யாரும் கேட்கலாம்....நாட்டின் இறையாண்மையை
    கேள்விக்கு உரியதாக்க கூடாது....

  • @ALIYYILA
    @ALIYYILA 5 дней назад +9

    சனாதனத்திற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தம்?

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 4 дня назад +2

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல நழுவதான் பார்க்கிறார்

  • @How_is..It9
    @How_is..It9 4 дня назад +1

    பாலசந்தர் ஒரு திரைப்பட மேதை
    போல்
    இந்த பாலசந்தர் இன்றைய அரசியல் விவாத மேதையே 👍👌

    • @balajid4430
      @balajid4430 4 дня назад +2

      பதில் இருந்தா சொல்லுங்க சார்...

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 4 дня назад +1

    மிக சிறப்பு பாலசந்திரன் ஐயா

  • @baskarbalasubramaniyan4484
    @baskarbalasubramaniyan4484 5 дней назад +6

    ஆனா ஒன்னு புரிஞ்சு போச்சுடா, சனாதன காரர்களை நீங்க டிபேட் கூப்பிடுறது எதற்கு அப்படின்னா, அது கண்டிப்பாக என்டர்டைன்மென்ட் க்கு மட்டுமே என்பது நன்றாக புரிகிறது 😅😅😅

  • @pmk1954
    @pmk1954 5 дней назад +9

    ஏனைய மதங்கள் வேதப்புத்தகத்தை மக்களிடம் கொடுத்து பின்பற்ற சொல்லுகையில்
    நீங்களோ....
    வேதம்,மதம்,கோவில்,கடவுள்,உண்டியல் எல்லாவற்றையும் உங்கள் கையில் வைத்துக்கொண்டு
    உருட்டையும், புரட்டையும் மக்களுக்குக்கொடுக்கிறீர்களே... நியாயம்தானா???

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 5 дней назад

      டேய் மாங்கா பாய் பாலச்சந்தர் ஐயா உனக்கும் சேர்த்துதான் பேசுறாறு

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 5 дней назад +4

    பல்வேறு தெய்வங்களை வழிபடும் மக்களை பொதுவாக இன்று இந்துமதம் என்று சொல்லிவிட்டு அவர்கள்மீது பார்பனியம் சொல்லும் சனாதனம் (சாதியஏற்றதாழ்வுகளை) வாழ்வியல் கருந்துகளை தினிப்பதா !

  • @ViswaMitrann
    @ViswaMitrann 5 дней назад +4

    It is very simple: go only to Kula Diva temple and stop going to Vedic temple.

  • @srinivasans5363
    @srinivasans5363 4 дня назад +1

    எத்தனை இந்துக்கள் சனாதன தர்மத்தை கடைபிடிக்கிறார்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசினால் என்ன செய்வது. ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி.

  • @titusthavamani6521
    @titusthavamani6521 4 дня назад +2

    சாதிகளின் படிநிலை மட்டுமே இந்து மதத்தின் நோக்கம்

  • @vijayraghav9124
    @vijayraghav9124 5 дней назад +4

    பாஜக வினர் சொல்லிலும், செயலிலும் தரகெட்டவர்கள். இப்படியான ஜென்மங்கள் 11 வருடமாக ஒன்றியத்தில் ஆட்சி எவ்வளவு கொடுமை. நாட்டு மக்கள் தலைல மண்ணு விழுந்ததுதான் மிச்சம்

    • @varahiviews4385
      @varahiviews4385 2 дня назад

      ஒன்று வடநாட்டு காரர்களுக்கு இது புரியவில்லை. அல்லது இவிஎம் அவர்கள் சொல்படி கேட்கிறது

  • @muruganc249
    @muruganc249 5 дней назад +5

    அமித்ஷா அம்பேத்கர் பத்தி பேசியது தவறு, அத்துடன் கடவுளை வேண்டினால் சொர்க்கம் கிடைக்க என்பது மூட நம்பிக்கையா??அல்லது அறிவாளியா?

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 4 дня назад +1

    K.Balachendar sir Excetly Good speech

  • @rajendramr9094
    @rajendramr9094 5 дней назад +5

    நவநீதன் உருட்டுறான்😅😅😅😅

  • @MubarakMubarak-h2b
    @MubarakMubarak-h2b 4 дня назад +1

    Mr.Balakrashan sir super 🎉

  • @dropbox152
    @dropbox152 5 дней назад +22

    நான் இந்து மதத்தில் இருக்கிறேன் அந்த மதத்தில் மனிதனை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூறும் சானதானத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்

    • @varahiviews4385
      @varahiviews4385 2 дня назад

      சனாதனம் இந்து மதம் அல்ல .இந்து மதத்தில் இருக்கும் சிலர் கடைபிடிக்கும் முறை. பழக்க வழக்கங்கள், அவர்களுக்கு வேண்டும்போது கடைபிடிப்பார்கள் வேண்டாத போது விட்டுவிடுவார்கள்.

  • @thirunavukkarasuvr6079
    @thirunavukkarasuvr6079 3 дня назад

    IAS ayya super very good speech Thanks for you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ViswaMitrann
    @ViswaMitrann 5 дней назад +5

    Where is Sanathana Dharma listed as a religion in Government?

  • @munirathinam3563
    @munirathinam3563 5 дней назад +9

    அசிங்கப்பட்டான் நவநீதா பாபாபான்

  • @janakiramank2486
    @janakiramank2486 4 дня назад +1

    Good speech balachandar sir

  • @thennarasuammu369
    @thennarasuammu369 4 дня назад +1

    Collector sir superb ❤❤

  • @h.s.najeem
    @h.s.najeem 5 дней назад +10

    சகோதரர் பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் சூப்பர் செஞ்சூரி அடித்து தூக்கி வீசிவிட்டார் செம்ம அடி
    சகோதரர் நீங்கள் அசல் சிங்கம் உங்களை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumarranganathan5645
    @selvakumarranganathan5645 4 дня назад +1

    ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு இன்னொரு பழம் எங்க அதான் இது என்பது போல இருக்கு நவநீத் பேசுவது.

  • @musicshivaraaja
    @musicshivaraaja 4 дня назад +1

    Well done Balachandar IAS sir 👏💐

  • @AbdulKader-p9s
    @AbdulKader-p9s 5 дней назад +4

    3%....😂😂😂😂.....❤❤❤97%❤❤❤DR.Ambatkar❤❤❤ LOVE OF INDIA❤❤❤....😂😂😂BJP😂😂😂😂😂 ZERO 😂😂😂😂Uuuuuuuu😂😂😂

  • @chandrasekarang6690
    @chandrasekarang6690 5 дней назад +3

    சங்கித்தனமாக விவாதம் செய்பவர்களை அழைத்தால் விவாதம் இப்படித்தான் இருக்கும்.

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 5 дней назад +2

    Balachandran sir always mass 🎉 BJP person doesn't have answers to questions. What religion you have got. All are equal before God. If not it is a waste religion.

  • @muruganc249
    @muruganc249 5 дней назад +5

    Naveenthan என்ன விளக்கம் ஒரு கருத்தும் எந்த அடிப்படை இல்லை....???பதில் குழப்பம்

  • @marianesan9196
    @marianesan9196 День назад

    பாலா சார் ❤❤❤❤

  • @stalinrayan4686
    @stalinrayan4686 4 дня назад +2

    Navneeth kenapaya bathil illa

  • @murugamuruga4504
    @murugamuruga4504 4 дня назад +1

    சனாதனம் இந்துக்கள் மீது திணிக்கப்பட்ட சாபம்..

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 4 дня назад

    Sir u r always legend and hats off🎉🎉🎉🎉sir

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 4 дня назад +1

    பல ஆத்திகவாதிகள் சொல்கிறார்கள் சனாதனம் ஏற்றத் தாழ்வை போதிக்குது.

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 4 дня назад

    Superb Bala sir❤❤🎉

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 5 дней назад +2

    I am a hindu.but I am not intrested in sanadanam

  • @kveeramuthu7830
    @kveeramuthu7830 5 дней назад +8

    பிச்சேபி க்கு பேசற நபர் மடையன் மாதிரி பேசுகிறான்

  • @ayubayub1924
    @ayubayub1924 4 дня назад

    Mass speech in bala Chndrean sir❤❤❤

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 5 дней назад +3

    கேள்வியே
    சனாதனத்தை பீஜேபி ஆதரிக்கிறதா இல்லையா என்பதே

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 5 дней назад +2

    Then why bjp talking about sanadanam

  • @Paventh07
    @Paventh07 4 дня назад

    BP vandha pannikutty madhri olaritu irukan. Bala chandran sir always great

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 3 дня назад

    Balachandran Sir 👍கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டார்கள் 😂😂😂

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 4 дня назад +1

    YES OR NOசொல்லுங்கள்

  • @RajanPandian
    @RajanPandian 5 дней назад +6

    குழப்பும் பார்பான்

  • @sathyaboss8907
    @sathyaboss8907 5 дней назад +5

    Bala sir❤❤❤🎉🎉🎉🎉

  • @gspackiaraj
    @gspackiaraj 5 дней назад +2

    Yes or No ! வாய்ப்பே இல்லை!

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 3 дня назад

    ராம்நாத் கோவிந்த் இவர்களின் வேலைக்காரர்.
    உரிமையாளர் கூற நினைப்பதைத்தான் வேலைக்காரர் சொல்ல முடியும்.
    இன்னும் பல தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட என்று கூறப்படுகின்ற மக்களகக்கு சுயமரியாதை வரவில்லை என்று தோன்றுகிறது.😢

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 2 дня назад

    பிராமினர்கள்! விலாங்கு மீன் போன்றவர்கள்.
    தலையையும் வாலையும் மாறி மாறி காட்டி பார்ப்பவர்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார்கள்...😂😂😂😂

  • @lrn5716
    @lrn5716 4 дня назад

    Super Balachandran sir

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 4 дня назад +1

    கேட்கிற கேள்விக்கு ஒருநாளும் சங்கிகளிடம் இருந்து பதிலே வராது.

  • @sivasivan1256
    @sivasivan1256 3 дня назад

    IAS...சிறப்பு...

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 5 дней назад +1

    Joker Navneet:
    A crime, civil or criminal, can be ignored by the affected for varied reasons.
    But the Law of the Land alone is applicabl
    Mr Balachandran 's erudition and quality administrative experience is impeccable.
    Thayirsaatham coolies's debate presence is under constraints.

  • @ravichandran2493
    @ravichandran2493 2 дня назад

    Sir super Balachandran sir

  • @dinesh6489
    @dinesh6489 4 дня назад +1

    Appo Hinduism la SATI, CHILD MARRIAGE, WIDOW Remarriage illa, Women education illa, Caste Based discrimination eruku. Ithulaaam yaarum kaeka koodathu laa. 😂😂😂😡🤦🤦

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 4 дня назад +1

    ஆரம்பத்தில் திரு PTR கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பிஜேபி ஆட்சியில் பதில் இல்லை.. இப்போது கேட்கப் பட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லை. வேறு எதாவது கேட்டு பேச விடாமல் கத்தி கொண்டே இருப்பாங்கள்.

  • @sadikmohammed429
    @sadikmohammed429 4 дня назад

    Yeppadi muthalaq common civil courtla konduvandhaangalo adhepola theendaamaiyaiyum common civil courtla kattaayamaaga konduvaravendum