Quarantine from Reality | Neerodum Vaigaiyile | Paar Magale Paar | Episode 294
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #MSVTKR #Nadigarthilagam
மேடம் நான் ஒரு லாரி டிரைவர் உங்கள் நிகழ்ச்சி அப்படி புடிக்கும் இந்த பாடலை நீங்கள் வழங்கிய விதம் அற்புதம் பாராட்ட வார்த்தை வரல அற்புதம் போங்க
Ppppqus
@@champaklaxminagarajan51 pp
பாடல் வரிகள்,இசை ,நடிகர் திலகத்தின் ஸ்டைலான
நடிப்பு என அனைத்து
வகையிலும் மனதை
கொள்ளை கொண்ட பாடல்.மனோஜ்,ரஞ்சனி
அழகாகப் பாடியுள்ளனர்.
குழலும்,விசிலும் அற்புதம்.
வெங்கட்,ஷியாம், சிவக்குமார் அருமை.
கோவிட் பாதிக்க பட்ட
அனைவரும் நலம் பெற
இறை அருள் புரியட்டும்🙏
இந்த மாதிரி பாடல்களை நீங்கள் கொடுத்ததற்கு கொடுத்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். குறிப்பாக எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் வெளிவந்த பாடல்கள் எங்கள் உயிர் மூச்சு.
என்ன ஒரு composition!! Amazing.... என்ன வரிகள்... அழுது கொண்டே ரசித்து மகிழ் தேன். Shuba உங்கள் விவரிப்பு அற்புதம். என் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும்.
மேடம் நீங்கள் எதையும் விட்டு வைக்கறதா இல்லை. விசில் சூப்பர். உங்கள் பேச்சின் வருத்தம் என்னையும் தாக்கியது. அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவதை தவிர, வேறென்ன சொல்ல?
Fantatic my children such beatiful voice. It brings tms sucilla.Take care
இந்த எளியேனின் பிராத்தனைகள் அனைவரையும் நலமாக்கும்.
Very beautiful song
This male singer - talent unlimited!
Excellent team work! Female voice superb!
உங்களின் பதிவுகளை காணும்போது கண்ணில் நீர் வருகிறது, எதற்காக என்று புரியவில்லை 🙏🙏🙏🙏
அடடா என்ன ஒரு அட்டகாசமான பாடல்🔥🔥🔥 அற்புதமான கூட்டணி. 👍🔥🙏 நல்ல தேர்வு 🎉🎉🎉 அருமையாக கொடுத்திருக்கின்றீர்கள் அனைவரும்.🔥🎉👍🙏
இனிமையான, மனதை வருடும் பாடல்...மனோஜ், ரஞ்சனி மிகஅழகாக பாடியுள்ளனர்..சுபாவின் விசில் சூப்பர்...மற்றும் செல்வா, வெங்கட், ஷியாம் பெஞ்சமின், சிவகுமார் எடிட்டிங் அருமை...
Manoj and Ranjani singing in awesome melody with superb accompaniments from Selva, Venkat and Shyam and as always perfect video editing by Sivakumar and to cap it all unbelievable whistling by You Subashree and what you get is this wonderful song, evergreen and soulful. Takes you back to the good old days. Many thanks Team QFR 🙏🙏
My fav song. Thanks Subha. Nice presentation by Manoj, Ranjani, Selva, Venkat, Shyam, Siva....... Dr. Indra
அக்கா.. நான் கோவிட்லயிருந்து மீண்டதே நம் QFR குடும்ப இசை முத்துகளால்தான். என்னை மீட்ட QFR க்கு உயிர் சமர்ப்பணம்.🙏
வாழ்க வளமுடன்
Take care God will be with you
Lovely
Long live QFR family. Your message moves me.
Take care sir 💐
Amazing. Both singers so beautiful. Well done 👍. Thamby your contribution amazing. 🙏🙏
TMS தன்னுடைய...குரலை...இவ்வளவு softஆக மாற்றி...ஜாலம் புரிந்ததை...இந்த...juniorகளும்...recreate செய்திருப்பது.....அருமை!
Touch of a breeze for the munchkins to sleep kind of a recreation this one! கேள் மக்களே கேள் இந்தப் பாடலை... பாருங்க மக்களே பாருங்க for the sincerity of the artists and siva's intelligence in framing them. Shyam brother's magic interlude sync up with the சாரங்கி அய்யயோ... மயிலிறகால் குழந்தைகளை வருடி தூங்கு பாப்பா தூங்கு சொல்ற மாதிரி wow... செல்லக் குழல் ரொம்ப செல்லமாய் ❤️ tabla ustad Sami sir 🙏 என்ன இப்படி ஒரு தாலாட்டு நடை.. முதுகுல தட்டி தட்டி தூங்க வைக்கிறது!!!! Ipl suspended and CSk கு எப்படி whistle போட... Don't worry ST madam இப்படி whistle melody அமைத்தால்...அவர்களுக்கு பெரிய whistle அடிங்க! And the singers...Ranjani so bhaவபூர்வம்.. supporting ம்ம் throughout was superb...did not have a feel of the remote recording. Second charanam totally she owned குயிலே line had so much affection that which reflected in her singing. திருமகளின் உள்ளமல்லவா சொல்லும்போது.. i had goosebumps!!! Manoj undoubtedly the expressive star. First charanam வருவாய் line and subsequent கட்டிலின் மேலே both the times the பொடி சங்கதி at the end and the clarity of the notes until last 👏👏👏👏👏👏👏 I'm so speechless after this தாலாட்டு..... தெம்மாங்கு பூந்தமிழே 🥰🥰🥰🥰
Truly a grand re creation of this song. உங்கள் comments இவர்களுக்கு ஒரு motivating tonic
@@kpp1950 thank you sir
One of my most favorite song . Manoj is enacting d song through his voice . Musicians have been d special always . Ranjini has sung well too . Well done .
The whistling was perfect, ma'am! Beautiful song! We pray that you and your team are protected always from harm. Stay safe. Hope to listen to you and your team tomorrow too. Take care. Om. 🙏
MARVELOUS
Don't know about the water in vaigai but we all swam in the dam of Happiness
Pray to God for the safety of everyone
Ever Since I Started Listening To KFR 15 Days Ago , I Have Been Caught In A Whirl Pool Of Wonderful Tamil Music. Memories Of My Child Hood Days Watching MGR - Shivaji Movies Have Flooded My Mind. Big Salute To Shubhasree Madam And QFR Team. 🙏🙏🙏🙏🙏
What a rich lyrics! Great tune ..well done by these singers
Beautiful song and beautiful movie. Well presented by the singers and musicians of your team. Hats of presenting a beautiful song.
நீங்க பண்ண whistle supero super madam. ஒரு கிளிக் என்றாலும் அற்புதம். 🙏
அற்புதமான பாடல் selection... Great execution... பாராட்டுக்கள்... Take care of everybody... Stay safe - Stay healthy...
One of my favorite songs. Thanks for the background story. Beautifully rendered with soul.
Excellent rendition by all👌God bless you all with good health and safety
💯
Unbelievable genius of mellisai mannargal, TMS, Susheela and The great Kavignar
Sweet reproduction, congratulations
Mellisai Mannargal# Kaviyarasr # TMS and P Susheela# Shivaji &Showkar Janaki # great salutes to the legends 🙏
Such a lingering melody as rightly said, Mrs Subhashree.. I'm quite interested to know the history or happenings attached to every composition of the yesteryears... they all did it with great attachment and I like the way you describe it every time..👌👌
Very proud to listen to /hear such beautiful songs well presented by the young talented musicians of QFR..💯💯💃💃💖💖🎊🎊
Very nice 👌 to listen fantastic songs
Ranjani shyam Venkat mesmerising
My eyes full of tears... nothing to say....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb rendition by the QFR team. Any amount of praise to the team will be inadequate. QFR is scaling greater heights by the day. Long live QFR and the captain Subhashree madam. God bless you all.
What a beautiful song!!!
Gives so much peaceful feeling listening this song.
Subashri mam you are wonderful. Hatsoff to all performers.👍👏👏👏
Amazing 🤩 Super Presentation Your QFR Team's Musicans and Both Singers 🎉 Congraculation Subashree Mam 🎉 The Golden Memories Of MSV Ramamoorthy Sirs Kannadasan Sir TMS Sir Suseella Mam Sivaji Ganesan Sir and Bhimsing Sir.. Thank you 👍👍
M. S. V. t. K.r Avarhal story ah purinju second half LA vara piriva first half laye predict panni iruppaanga.hatsoff to their involvement 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
My best wishes and regards to the entire team . Hats off to all.Valka Valamudan.
Nadigar Thilagam and Sowcar Janaki.were brought to Life 👍
Thanks for an another super song madam, n of course with ur whistling. All of them have done very nicely.
Even self and family are covid positive and are enjoying your music and viewing your previous videos as retro. thanks for your healing
Excellent performance by all. I was watching QFR in my mobile, at the same time, I kept on changing the channels in my TV, surprisingly the same song was streamed in Vasanth TV, Thenaruvi. I just muted my TV and heard the QFR. Perfect sync. What a coincidence. Hats off to the team. Keep going.👏👏
Wow awesome, fantastic selection of song. Junior TMS and Ranjani fantastic singing with bhaavams. Mesmerizing flute by Selva, shyam's awesome. Venkat's tabla at the right pitch. Qfr team is gifted to deliver exact replica of the original. Flawless performance.
சுபா அம்மையீர் வணக்கம்! குடும்ப சூழல் காரணமாக கடந்த மூன்று திங்களாக. QFR நிகழ்ச்சியை நான் பார்த்து ரசிக்கும் நல் வாய்ப்பினை தவறவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்! மீண்டும் QFR உடன் இணைத்த இறைவனுக்கு ஆனந்தகண்ணீருடன் நன்றி செலுத்துகிறேன்🙏 மிகவும் நான் விரும்பும் பாடலே முதலில் கேட்டதால் மனம்நிறைவு கொண்டது!/ தமிழ்செல்வி குணசேகரன் இனி குணசேகரன்அன்பரசி
Our sincere prayers and wishes with the whole of QFR team ...they do make all of us happy by their art...we wish all of them to get better soon and be back with a bang ..God bless them
Excellent singing Superb subtle music Hatsoff to the QFR team
Manoj and ranjani excellent performance swinging song presentation. As usual QFR musicians kudos. Welcome to musicians team for second whistle performance. 👍👌
One of my favourite songs of black and white days.soulful singing by Ranjani and Manoj. 🤝🤝🤝
வாழ்க்கைக்கு அடிவேறாக அமைந்த வரிகளை திரும்ப கொடுத்தமைக்கு பலப் பல நன்றி.
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டினில் மேல,
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டினில் மேலே.
இன்று மன அலுத்தம் தால் அவதிபடுகின்றனர் இப்படி பாடலை கேலுங்கல் அலுத்தம்பாட்டை கேட்பதால் அமைதி தரும் இரு இசை உல்லங்களுக்கும் நன்றி
Enjoyed the song totally, very pleasant and melodious mood was set by the team .
Excellent singing by Manoj and Ranjani. Venkat, Selva and Shyam have done exceedingly well
சுசிலா அம்மாவே மீண்டும் வந்து பாடியது போன்ற ஓர் உணர்வு பாடலைக் கேட்டு முடித்த பின்பு! ரஞ்சனி மேடத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👏👌
Excellent including the performance by the whistling wizard !
நிஜமாகவே பாட்டு முடிந்ததும் உறக்கம் வந்து விட்டது. மிக மிக அருமை.
தாலாட்டின் மணிமகுடம் இந்தப் பாடல்... சுகமான இசை. சிறப்பாகத் தந்த அனைவருக்கும் நன்றி.
What a composition.. true it’s still lingering ..
Wowww wowww excellent team.Manoj super.congrats to selva
மனோஜ், ரஞ்சனி நன்றாக பாடினார்கள். இன்றைக்கு ஷ்யாமும் செல்வாவும் அப்படி இருந்து இசையை கொடுத்தார்கள். You are versatile talented artist. I mean your whistle. நன்றி.
Subama u must be actually younger than me. QFR has brought down my age by not less than 25 why 25 40 years. Hearing those evergreen songs is just Exhilaration My blessings to all the members of yr team.
பாடலும் சிறப்பு
பாடலுக்கு விளக்கமும் சிறப்பு. நல்ல பாடலை நல்லவிதமாக வழங்கியமைக்கு நன்றி.
Most of the songs you have selected are my favorite but the stories behind them make them more meaningful n beautiful.
நாளுக்கு நாள் உங்கள் மீது பிரமிப்பு கூடிக் கொண்டே போகிறது
Congratulations QFR team 💞💞💞
Manoj Krishna and Ranjani Sukumaran have very precisely sung this song to its original~! Your entire music troupe have co-operated very beautifully to make a very beautiful output~! Your prelude to the song is very excellent with unknown facts! Best Wishes to all~!!
Melody of the softest and meaningful music. Lullaby to be enjoyed by generations to come. Thanks to the past glorious expert's involved and all to make us appreciate the lyric. present presents that praise the beauty. Each one is enjoying in the team that could be felt. Subha as usual a stimulating agent
The last note is the saddest reality. We all are undergone and going the process of pain. Just heartfelt prayers to keep all safe
I feel so happy , comfortable , composed and what not, to watch the quarantine prog mostly because of the narration of the song, poetic explanation by Subhashree, as if Subha was present then when the song was recorded. What a fitting explanation!! Really joyful...
Enna oru arumayana paatu both sang v well keep it up
அருமையான தாலாட்டு பாடல். பாடகர்களும் இசை கலைஞர்களும் அழகாக தம் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். Hats off to subha mam
Subhashree, wow! You have wonderful whistling skills. Amazing 👌 அருமையான தாலாட்டு.
Wishing all affected artistes and others a very speedy recovery. Loka Samastha Sukino Bhavantu
Madam, pure genius, MSV is pure genius. Please do more research on his compositions. It is a treasure.
உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல். மிகவும் தரமான பின்னணி இசை. இனிமையான குரல்கள் . பாராட்டுக்கள்.
Superb ! superb !superb!
Lovely voice both the singer's are performed well excellent
Subha madam thanks for selecting this song
Music team as usual Rocking 🙏
Excellent voice both of u ❤😍🙏🙏❤😍
What a song ma'am thank u so much. Never get tired of these songs super God bless u and your team
Chill and cool song on Friday evening. Really very pleasing song. Wonderful singing from manoj and Ranjani Sukumar . Classing humming by Ranjani . Venkat and selves put great efforts to this song . Shyam and shiva vibrant . Thanks Subha man for this all tone wonderful song and special kudos to your whistle.
Ma'am... One more trivia about this song shared by SPB Sir...
எஸ்பிபி சார் தமிழ்ல தடம் பதிச்ச ஆரம்ப காலத்துல, பழைய தமிழ் பாட்டெல்லாம் கேட்டுட்டே இருப்பாராம்.. அப்ப ஒரு நாள் இந்த பாட்டை கேட்டதும், நேரே எம்எஸ்வி சார்கிட்ட போய் கேட்டாராம்.. இவ்வளவு அருமையான டூயட்ல , பின்னணில ஒரு மெல்லிய சோகம் இழைஞ்சு ஓடுதே.. ஏன்னாராம்...
அதுக்கு, எம்எஸ்வி ஐயா படம் பார்த்துருக்கீங்களான்னு கேட்டதுக்கு, இல்லைன்னாராம் எஸ்பிபி...அப்ப சொன்னாராம் எம்எஸ்வி, கதைப்படி பின்னாடி அந்த மகளால ஒரு சோகம் நேரும்...அப்படி ஒரு சோகம் பின்னாடி வரப்போகுதுங்கறதை உணர்த்தற விதமா, சோகத்தை மெல்லிசா இழையோட விட்டுருந்தேன்னாராம்.. இதுல பிரமிச்சுப் போன எஸ்பிபி சார் சிலாகிச்சு சொல்றாரு..."ஒரு கதையை எவ்வளவு தூரம் உள்வாங்கி , ஒரு பாட்டுக்கு எவ்வளவு ஆழமா சிந்திச்சு டியூன் போட்ருக்காரு! அவர் ஒரு ஜீனியஸ் " அப்படின்னு வியந்து போயி சொன்னாரு..
எம்எஸ்வி சார் நிஜமாவே ஒரு ஜீனியஸ்தான்... சரஸ்வதி அவதாரம் !!
Very interesting..thanks for sharing
Romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆ
Interesting to know about this... thanks
Genius , one word to define this Song
Ranjani & Manoj Amazing
Super super super super mam.Ninga kandippa Peakla povinga. Ellamae hit and wonderful songs.
Quite wonderful. Both singers did justice to the original song and my whole hearted congrats.
The song is so beautiful, that any body presenting it will do justice. But more so for QFR team, it is a cakewalk. Too good a performance by the whole team. Thanks
Madam Subashri, Thank you for having given an opportunity to the male singer.
அற்புதம்!! குறைவான இசை கருவிகள் செய்யும் ஜாலம் பாடலலை மிகவும் றசிக்க வைக்கிறது
Again a beautiful competition of MSV kavignar Tms and susila amma
Fantastic composition! Introduction sets the mood very well, and the singers do a great job of transporting us back to those days when the music was simple, the lyrics were meaningful and the songs were full of sweet melody!
Kannadasan adds substance to any tune. Hats off.🙏
Superb rendition. Brings the film scene before us!
Superb madam.whenever I listen to this song ,I deeply concentrate on the small guitar chords.wonderful song.
My most favourite song. Perfectly presented. All the best.
Dear Tala Tansen Venkat sir
Always a smile in your face whenever you are on the screen? How do you have such positivity and spread it as well ..
Ranjani awesom singing 💐💐
What a composition 👍
Beautifully rendered by qfr team. Tamil literature has very few if any lullabies for girl babies. Most are for kannan and murugan.Thanks to kannadasan/ vaali we have excellent ones for girl babies too . Neerodum vaigaiyile is a classic example.
Your interpretation of the song linked to the song is amazing. Hats off to the original - Mellisai mannagal, kavignar, Bhimsigh- lovely reproduction by Manoj, Ranjani, Shyam, Venkat, Selva and Siva. Special mention to Subha for the whistle .. hats off .. such a melodious song
I am Civil Engineer. My hobby is Listening Songs. I like your Programme. Thank You
Madam, you are rendering great service to our society. I have a request. Can you organise a group prayer to heal all the covid affected people? This can be chanting 'OM' for 10 min. by your team, a few male & female singers. I'm sure this will be effective, because when we listen to it, we will also chant.
How could they conciev such great songs in their life time. Great song.
Sabash for the whistle, the speciality of this great number!👏👏
Somehow i felt, this is better than the original.......
I have no words to praise the whole team except doing PRANAMS TO YOU ALL.🙏🏻🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹. I sincerely pray to the Almighty to BLESS you all with good health long Peaceful life.
மேடம் ஒரு சோக பாட்டு புதிய பறவை படத்தில் இருந்து எங்கே நிம்மதி என்ற பாடல் இசை அற்புதம் ஃபிளிஸ்
Amazing.appreciate all.performance is done well.
Honestly, superb whistling. Excellent song selection. Kudos to my favorite lyricist.