இலவசமாக TV பார்க்க || free for tv channels || for Tamil || TAMIL DTH

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • இந்த வீடியோவை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு : THIS VIDEO FOR FULL DETAILS 👇👇
    bit.ly/3dKwGrm
    **************************
    மேலும் பல DTH தகவல்களை உடனடியாக பெற எங்களுடைய TELEGRAM குருப்பில் இணைந்து கொள்ளவும்
    1 . PLAY STORE இல் இருந்து TELEGRAM APP டவுன்லோட் செய்து கொள்ளவும்
    2. மொபைல் நம்பரை வைத்து LOGIN செய்துக்கொள்ளவும்
    3 .🔎🔎 Search bar இல் TECH TV TAMIL என டைம் செய்து SEARCH செய்து கொள்ளவும்
    4. கீழே TECH TV TAMIL - DTH என்று வரும் அதை கிளிக் செய்து குரூப்பில் இணைந்து கொள்ளவும்
    **********************************
    C BABD DISH எங்கு வாங்குவது ... C BAND DISH how to buy :
    • C - BAND dish ஆன்லைனில...
    80 Tamil Channels free for C BAND 8- 10 FEET dish video link
    • 70 தமிழ் சேனல்கள் வாழ்...
    2020 year free to air channel list video
    • 2020 ஆம் ஆண்டிற்கான இல...
    Cband dish LNB VIDEO
    • இலவசமாக சேனல் பார்க்க ...
    LIFE LONG FREE TAMIL TV CHANNELS VIDEO
    • இலவசமாக TV பார்க்க ||...
    ***************************************
    Follow us on:👇👇👇
    ❤️ Telegram Group: t.me/techtvtamil
    ❤️ Facebook / techtvtamil
    ❤️ Twitter : / techtvtamil
    *****************************
    உங்களின் கேள்விகளுக்கு கிளிக் செய்க -
    ஒரு முறை கட்டணமாக ₹199 ரூபாய் செலுத்த வேண்டும் ...
    TAMIL DTH குருப்பில் CHAT செய்ய மற்றும் என்னுடன் சேனலில் இணைய மற்றும் என்னுடன் பேச
    இப்போதே கட்டணம் செலுத்த விரும்பினால்
    LINK -
    / @tamildthinfo
    *******************************
    Check Out Our Other Channels :
    ►TECH TV TAMIL : / techtvtamil
    ►youtube TV Tamil : / youtubetvtamil
    ***************************
    ANY BUSINESS ENQUIRIES
    techtvtamiltechtvtamil@gmail.com
    ****************************
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : amzn.to/2P7iUGs
    ***************************
    Hello friends, Welcome to TECH TV TAMIL
    My Channel motivation is Easy to Understand, Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , DTH new updates, dth new plans I wanted each and every Individual whoever is interested in technology to be able to understand it in the easiest possible way,
    *******************************
    #CBand #CBandTamil #Intelsat17 #Tamildth

Комментарии • 327

  • @addsmano3710
    @addsmano3710 Год назад +4

    இதுதான் நான் வாங்கப்போறேன். ஏன்னா......இதுல சன்டிவி கிடையாது பாருங்க! குடும்பமாவது விளங்கட்டும்!😆😀😁😂🤣

  • @vallarasuaroun3515
    @vallarasuaroun3515 4 года назад +16

    காசுக்கு தக்க கருவாடு கிடைக்கும் என்று அழகாய் சொன்னீர்கள் நன்றி.

  • @kavikayal2731
    @kavikayal2731 4 года назад +3

    ரொம்பவே பிடித்திருந்தது முயற்சி செய்து பார்க்கலாம்

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +10

    அருமை 👌 சகோ
    நல்ல பயனுள்ள தகவல்கள்.
    நன்றி

  • @நாஞ்சில்நாதன்கீதங்கள்

    Sir
    இந்த chanel தொடர்ந்து கிடைக்குமா பழைய மாதிரி கேபிள் Tv Operater மாதிரி தொழில் செய்ய முடியுமா Vijay tv Sun tv இது மட்டும் தான் மக்கள் பார்க்கிறார்கள்

  • @sureshkumar-zh8fm
    @sureshkumar-zh8fm 4 года назад +4

    சொன்ன தகவலுக்கு ரொம்ப நன்றி சகோ அப்புறம் இதுல சன் டிவி யும்,விஜய் டிவியும் ஆட் பண்ண அந்த வசதி இருக்கா..!அதுக்கு எதனா பேமெண்ட் பண்ணனுமா அந்தத் தகவலையும் சொல்லுங்க....

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад +2

    மிகப் பயனுள்ள பதிவு. பணத்தை மிச்சப்படுத்தலாம்.

  • @rajaraja-dp5lb
    @rajaraja-dp5lb 4 года назад +2

    Thank-you sir
    Very useful

  • @kumaresan-sh2tj
    @kumaresan-sh2tj 4 года назад +9

    இது அனைத்தும் உன்மை சவுதியில் நான் இதேமாதிரிதா வச்சிருக்க

  • @rangolitamilkolamsdys4107
    @rangolitamilkolamsdys4107 4 года назад +3

    நல்ல தகவல், உங்கள் mobile நம்பர் இருந்தால் கொடுக்கவும்

  • @vigneshsivasankar9723
    @vigneshsivasankar9723 4 года назад

    Hi bro ...it very good one.If I bought 6 feet C disk. Can I add extra TV channel by cash. Apart from free channel. ?

  • @railyraily6066
    @railyraily6066 4 года назад +3

    All details super and helpful na yapudi set pannatu net irruka video alla set agalaa (in sat 17) sat panna vaarala

  • @sivapraveen3164
    @sivapraveen3164 4 года назад

    Ji entha dish Ooty la use pana mudiyuma? Antha climate control ku etha use pana mudiyuma?????

  • @SS-xs5iu
    @SS-xs5iu Год назад +1

    இந்த டிஸ்ல 20வருடங்களா பார்த்துட்டு வர்ணம் நன்றி

  • @abdulazees4455
    @abdulazees4455 Год назад +3

    DD Dish எங்கு கிடைக்கும்

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm Год назад

    அனைவரையும் முட்டாளாக்கும் நல்ல பணி. விளங்கிடும்!தற்போது நாட்டிற்கு தேவை ஒரே சானல்தான் வேண்டும். அரசு தொலைகாட்சி மட்டுமே நாட்டை சீராக்கும்.நல்லா இருப்பார்கள் நாட்டு மக்கள்.

  • @samraj9410
    @samraj9410 4 года назад +8

    multi connection entha dth best bro? oru comparision podunga.enaku 2 or 3 connections venum.cable 200rs vaanguran.athuku dth e paakalam.

    • @sivak4293
      @sivak4293 3 года назад +1

      Sundirect dth potu ncf base pack 59 than varum athu potu additional ah theva padura channels addon panikonga..

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +1

    உதவிகரமாக பதிவு...
    வாழ்த்துக்கள்.from,"வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...நன்றி.

  • @sowmiyaraj4942
    @sowmiyaraj4942 4 года назад +3

    என்னிடம் ஏற்கனவே இந்த செட்டாப் பாக்ஸ் உள்ளது, பல மாதங்களாக அதை உபயோகப்படுத்தாதலால் இப்பொழுது அதை உபயோகப் படுத்த முடியவில்லை, தீர்வு கூறவும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    வாழ்நாள் முழுவதும் பார்த்தால் கம்பெனி நிலைமை என்னாவது

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 Год назад +1

    Good information

  • @rameshwaranganesan8568
    @rameshwaranganesan8568 4 года назад +1

    Bro future la channels cut agathuala?

  • @kalishvkd
    @kalishvkd 4 года назад +10

    இதுலே என்ன என்ன chennal பார்க்க முடியும் என்று தெளிவாக விளக்கி கூறவும்
    எங்கு கிடைக்கும்

    • @utuber6742
      @utuber6742 4 года назад

      Try in Richie Street, Mount Road, Chennai or Online

  • @kannansr3390
    @kannansr3390 4 года назад

    Which brand lifelong please replay ji

  • @alaguakashalaguakash6383
    @alaguakashalaguakash6383 4 года назад +4

    Sun tv vijay tv cash katta mudiyatha ethula?

  • @mchandruprasad832
    @mchandruprasad832 4 года назад +6

    Bro sun 📺 and k 📺 cartoon channels varatha?

  • @vishnu92eee
    @vishnu92eee 4 года назад +2

    Bro ten sports , kids channels, and sun tv groups, irukka adhu kku endha dish vaanganum

    • @utuber6742
      @utuber6742 4 года назад

      Sun direct, Tata sky, Dish tv, etc
      Video va mudala irundhu full parungha

  • @c.a.jeyaraj1272
    @c.a.jeyaraj1272 4 года назад +1

    Super bro very nice

  • @rafiskm3014
    @rafiskm3014 4 года назад +3

    Super

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +1

    4 connection என்பது சரி. பணம் மாதம் எவ்வளவு கட்டணும்

  • @sadamhussain6214
    @sadamhussain6214 4 года назад +5

    Bro engaloda airtel digital tv customer id apram mobile number maari poochi athu ippadi reupdate pannuvathu

  • @vijayterico1584
    @vijayterico1584 4 года назад +2

    நன்றி

  • @yukeshg9091
    @yukeshg9091 4 года назад +2

    சன் டிவி Group, ZEE TV, விஜய் டிவி வராதா? Sir Pls Tell Me

  • @kolarukumaru2547
    @kolarukumaru2547 4 года назад +1

    Bro nega sonna channel free channels so idhula varuthu but oru unmai yenna na idhula vara channels lam makkal pakarthu kedaiyathu(majority) but 13000 lump ah selavu pannarathuku recharge pandra dish ae pottutu poidalam bro per month 200 nalum namba 6 years ku pakalam bro (13000) selavu pana but ipo sonna channel nalikae paid channel ah mathita adhum pochu 13000 ku naamam than

  • @hussainbaig4724
    @hussainbaig4724 4 года назад +2

    Nilesat lnb can be fixed in this dish

  • @utuber6742
    @utuber6742 4 года назад

    Sir, thanks for the Video, what other additional channels available for 10 ft and 12 ft dish, Solaway illaya

  • @sampathv7808
    @sampathv7808 4 года назад +1

    HOW MANY SPORTS CHANNELS AVAILABLE IN THE 8 FEET DISH

  • @kadhirvel1444
    @kadhirvel1444 Год назад

    Sun, Raj, Vijay, Jaya, colors ithella miss avudhe adhayum add panna sollunga please indha cband disha vaangiruvom

  • @sureshd8951
    @sureshd8951 4 года назад +4

    8 feet dish antenna venum total amount konjam sollunga pro 4 out venum Neengale fit pannikudupingala vilupuram mavattam thirukovilur

    • @shankar7204
      @shankar7204 4 года назад +1

      Sun tv varathu paravalaiya

  • @ragava74
    @ragava74 4 года назад +2

    Wonderful

  • @sivakumarkaliyaperumal7005
    @sivakumarkaliyaperumal7005 4 года назад +4

    எந்த எந்த சேனல் வரும்

  • @jaywin2844
    @jaywin2844 4 года назад +2

    Bro 1000kum merpatta ch varaadu entha sat la ume avlo ch kidayadu.maximum 200 or 300 total channels

    • @Kskumaran08
      @Kskumaran08 4 года назад +2

      500 kuu மேற்பட்ட சேனல்கள்

  • @jothirajseetha5894
    @jothirajseetha5894 4 года назад +5

    மக்கள் நேரத்தை வீணாக்ககாதிங்க சகோதரா

  • @arulkumar5518
    @arulkumar5518 4 года назад

    Bro ethu use panni enga pakathu v2la Iruka 4 vittukum kudutha prblm varumaa cable operator Kaka matagala eathum

  • @mobilered2776
    @mobilered2776 4 года назад

    C band dish can i connect to pc, without setup box i want to watch channels through pc..?

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 года назад

    Nandri 👍👌sir unga vidoe ku

  • @josephchandy2408
    @josephchandy2408 4 года назад +1

    நல்ல விஷயம் அதே சமயம் உங்க பேசும் ஸ்டைல் பழய நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் போல் ஒரே விஷயத்தை இரண்டு முறை சொல்றீங்க அது போர் அடிக்குது வீடியோ துவங்கி C பாண்டு சொல்லவே 3 நிமிடம் சொச்சம் வினாடிகள்?

  • @jayanthinarayanan346
    @jayanthinarayanan346 4 года назад +1

    Can I use humax set up box

  • @dhamodharana677
    @dhamodharana677 4 года назад

    Bro this is possible .wher is sun ,ktv..etc sun group tv..

  • @senthurpandian143
    @senthurpandian143 2 года назад +1

    31/01/2022 அண்ணா இப்பவும் இந்த சேனல் எல்லாம் நமக்கு கிடைக்குதா

  • @nanmaiykadaipidi9897
    @nanmaiykadaipidi9897 4 года назад +1

    Pay Chanel பார்க்க முடியுமா ?

  • @rajkings7857
    @rajkings7857 4 года назад +5

    Sun direct la zee tamil open agala

    • @venkatrock6212
      @venkatrock6212 4 года назад

      veera tamilan 230tamil dpo 2 pack podu varum

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Год назад

    கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சறியாதான் இருக்கும் சார்

  • @chinnasamychinna5231
    @chinnasamychinna5231 4 года назад +4

    Mmm

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 года назад

    If you want to adjust the dish, you can get Vadivelu's help.

  • @mohammadfarooq6119
    @mohammadfarooq6119 4 года назад +3

    நாங்கள் வாங்கி வைய்க்க ரெடி சரிபன்னி தருவீர்களா எங்கு வாங்குவது விபரம் தெறியாது அதை செட்பன்னவும் தெறியாது பிலீஸ்

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 4 года назад

      Sir Go to ritchie street in chennai.. All baai maargal only.. they will help you all the best

    • @mohammadfarooq6119
      @mohammadfarooq6119 4 года назад

      @@user-eo6cf9iw2d ok sir Tank you

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад

      இத வாங்கினா உங்க பணத்துக்கு கேடு

  • @gokuldon4774
    @gokuldon4774 3 года назад

    Vijay tv ,zee tamil amount katta mudiyumma

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 4 года назад +1

    நான் பாண்டிச்சேரி ஸ்டேட்டஸ் எங்க வாங்கா சார்

  • @amarsilva08
    @amarsilva08 4 года назад +31

    ரொம்ப அதிகம் ரேட் பெரிய டிஸ்........
    இதுல காத்து தூக்கி கமத்திட்டா எல்லாம் போச்சி 😰
    இதுக்கு 199 ரூபா குடுத்து எல்லா சேனலும் பாத்துட்டு போலாம் சின்ன டிஸ்ல.

    • @varadharajvrj5402
      @varadharajvrj5402 4 года назад +5

      Ama nanba

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 4 года назад +3

      Amar Silva இல்ல நண்பா இதெல்லாம் ஒரு நல்ல பொழுது போக்கு காத்துல கீழ விழாது.

    • @polimernews6008
      @polimernews6008 4 года назад +2

      S

    • @amarsilva08
      @amarsilva08 4 года назад +2

      @@rajendrennatraj6901 எங்க ஏரியால அதிக அளவு காத்து அடிக்கும் சகோ அதான் அப்படி சொன்னேன். இதனால் தான் நான் பெரிய டிஸ் வாங்கவில்லை.

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 4 года назад +2

      Amar Silva இல்ல நண்பா விழாது

  • @mohamedibrahima9458
    @mohamedibrahima9458 4 года назад

    Suntv Enga.... Comedy pannaaatha boss... Solluratha oluga sollu.... Illanaa sollaaatha

  • @hussainbaig4724
    @hussainbaig4724 4 года назад +3

    In this dish nilesat can be fixed

  • @thangammurugan7099
    @thangammurugan7099 4 года назад +1

    10 அடி Old dish எவ்ளோ பைசா வரும்

  • @ygdchannel8636
    @ygdchannel8636 4 года назад

    Mass bro

  • @GomathiGobi984
    @GomathiGobi984 4 года назад +1

    Aarambathula ippadi thaan solluvanga apuram ellam nakkikittu poirum

  • @aslamasatheek986
    @aslamasatheek986 4 года назад

    Semma ideas

  • @vincentsagayaraj501
    @vincentsagayaraj501 4 года назад +2

    We can see the free channels,not the pay channels

  • @babas786
    @babas786 Год назад

    5 வருஷம் மாதம் 200 என்றால் 12000 எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்

  • @SathishKumar-tb3ik
    @SathishKumar-tb3ik 4 года назад +4

    Vijay டிவிக்கு extra 10 rupees lattuna varuma

  • @arebiaarebia9958
    @arebiaarebia9958 4 года назад

    Discovery national jiografi varuma

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 4 года назад +9

    DD Dish எப்படி வாங்குவது Sir

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 4 года назад +1

      sathish kumar பழய டிஸ் மற்றும் ஆண்டன 100ரூபாய்க்கு கிடைக்கும். செட்டாப் பாக்ஸ் கேபிள்.சுமார் ஆயிரம்.ஆக மொத்தம்.1100 வரும்.

  • @thangaraj19629
    @thangaraj19629 4 года назад +2

    இப்போதைக்கு புதிய செலவு பண்ணுவது சிரமம்...

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад

      அப்படியே நீங்க செலவு செஞ்சாலும் பஜனை மட்டும் தான் வரும்

  • @miltondurai7701
    @miltondurai7701 Год назад

    வாங்கி மாட்டிய உடன் எல்லாம் பே சேனலாயிடும்

  • @alavudeena9732
    @alavudeena9732 4 года назад

    Thanks

  • @SathishKumar-tb3ik
    @SathishKumar-tb3ik 4 года назад +13

    இத போட்ட பிறகு vijay tv வேணும்னா இதுல வருமா

  • @ashrafali-rt5mg
    @ashrafali-rt5mg Год назад

    சன் டிவி கலைஞர் டிவி இல்லையே அப்ப இது பிரயோஜனப்படாது

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 4 года назад +6

    Bro 12 feet அதுக்கு மேல எதாவது போட்டா விஜய் சன் வருமா

    • @user-pj3qw1ie1y
      @user-pj3qw1ie1y 4 года назад

      நீ சொல்றதெல்லாம் காசு கொடுத்து பாக்குறது இதுல ஃப்ரீ சேனல் எல்லாம் வரும்

    • @Mohanraj-tm4hy
      @Mohanraj-tm4hy 4 года назад

      @@user-pj3qw1ie1y என் கேள்வி உனக்கு புரிலயா 12 feet இல்ல அதுக்குமேல போட்டாளும் free சேனல்மட்டும்தானானு கேட்டேன் அப்பறந்தான் சொன்னாங்க pay chenals லாம் சேட்டிலைட்டுலயே லாக் பன்னிடுவாங்கனு

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад

      அடி எத்தனை போட்டாலும் வராது இவன ஒரு மிதி போட்டால் ஒருவேளை வரலாம்

    • @Mohanraj-tm4hy
      @Mohanraj-tm4hy 4 года назад

      @@prahaladanprabhu8407 எவனபா சொல்ற

  • @navaneethanloganathan3510
    @navaneethanloganathan3510 4 года назад

    Good job ...may be cut in future...😥

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 года назад +1

    Murasu channel in Airtel DTH at free

  • @agum3827
    @agum3827 4 года назад +4

    Sun direct laa Jaya movie varala bro

    • @Arun-ez8wi
      @Arun-ez8wi 4 года назад

      Romba mukiyam

    • @thulasingamr3863
      @thulasingamr3863 4 года назад

      Dai ungalalaaa thiruthavea mudiyadhu daaaaa🤣😂

    • @agum3827
      @agum3827 4 года назад

      @@thulasingamr3863stupid mudidu poo da paithakara

  • @yuvarajsuresh3562
    @yuvarajsuresh3562 4 года назад

    Idhu enga kadaikum....plz send details

  • @kumaravel743
    @kumaravel743 4 года назад +1

    Ore chenal pakka mudiyatha

  • @jeevithamanikandan3911
    @jeevithamanikandan3911 4 года назад +2

    இந்த டிஸ்க் எங்க கிடைககும்

  • @sakthisathi4275
    @sakthisathi4275 Год назад

    Atm antenala எத்தனை சேனல் வரும்

  • @user-be9mh2mt6z
    @user-be9mh2mt6z 4 года назад +3

    இந்த 8th லிகெட் விடியோஸ் எங்கு வாங்குவது அந்த பன்னாட்டுச் எங்கு வாங்குவது இந்த பிரிட்டிஷ் எங்கு எங்கு வாங்குவது டிசைன் கான்டக்ட் நம்பர் இருந்த சோழர்களுக்கு

  • @p.arumugaraja7096
    @p.arumugaraja7096 4 года назад +7

    சார் உங்கள் போன் நம்பர் வேனும்

  • @M.chandurukumar
    @M.chandurukumar 4 года назад +8

    கட்டண சேனல்கள் வராது.இலவச சேனல்கள் மட்டும் தான் வரும் .

  • @venkateshezhil9773
    @venkateshezhil9773 4 года назад

    I want c band setup how to buy any person contact kindly share

  • @Life_of_3
    @Life_of_3 4 года назад

    Intha dish enga kidaikkum bro

  • @abrahamraja123
    @abrahamraja123 4 года назад +1

    ஆசீர்வாதம் டிவி;சத்தியம் டிவி சேனல் வருமா?

  • @muraliraman1267
    @muraliraman1267 4 года назад +1

    ஏப்ப தம்பி சன் டிவி
    வரும் என்றாய்அத
    கணமப்ப அதற்கு அடுத்து விஜய் ,ஜீ தமிழ்
    இதெல்லாம் காணாமே

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 года назад +1

      லோகத்தில் யாருமே பார்க்காத சேனல் மட்டுமே வரும்

  • @shankar7204
    @shankar7204 4 года назад +2

    Sir sun Vijay and ktv are main. Tamil elarum pakum tv list la Ella.?

    • @karuna040288
      @karuna040288 4 года назад +1

      மக்கள் தொலைக்காட்சி வாழ்க்கைக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை அதிகமாக ஒளிபரப்புகிறார்கள்.

    • @kavisrianand8027
      @kavisrianand8027 4 года назад +1

      Yes

    • @kavisrianand8027
      @kavisrianand8027 4 года назад

      Kalaigar puriyala brand emarathinga avanuvangatha thirutdu payalunga veramathiri varanuga venda thuppirunga.

  • @jayanthinarayanan346
    @jayanthinarayanan346 4 года назад +2

    Will you install for us sir

  • @magic1595
    @magic1595 4 года назад +3

    எங்களுக்கு Tata sky

  • @pubgbomb_killer
    @pubgbomb_killer 4 года назад +3

    Srilanka la irukum tamil channel varuma?

  • @roykanna4507
    @roykanna4507 Год назад

    so how to buy and I'm from Malaysia ,bro

  • @arunk8880
    @arunk8880 4 года назад

    Wow

  • @riyashr2988
    @riyashr2988 4 года назад +4

    it cost high, don't waste ur time, all viewers don't buy this, if u go with this u will be the biggest fool in the world

    • @thirupathy6910
      @thirupathy6910 4 года назад

      @அன்புடன் அமீர் மோனா உங்க நம்பர் போடுங்க!

  • @alaguakashalaguakash6383
    @alaguakashalaguakash6383 4 года назад

    Ethulu cash katta mudiyatha bro

  • @pranjith919
    @pranjith919 4 года назад

    Neenga use pandreengala bro

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 4 года назад +1

    tell me who used this?