ஆண்டவர் நேராக வந்து ஆசீர்வாதம் தருவாருனு சொல்பவர்களுக்கு சரியான பதிலடி!! | Thirukalyana Matha Shrine

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 140

  • @zenithdigitalphotography2840
    @zenithdigitalphotography2840 5 месяцев назад +41

    அருட்தந்தை வளன் அரசு அவர்களுடைய மறையுரை சிறப்பு மரியே வாழ்க❤❤❤

  • @philomenaabel183
    @philomenaabel183 5 месяцев назад +39

    அதிகார மான தொனி உணர்ச்சிகரமான குரல் இன்றைய காலகட்டத்தில் தேவையான மறையுரை நன்றி தந்தையே தொடரட்டும் தங்கள் பணி நன்றி ஆமென் ஆமென் 🙏🙏 ❤❤❤❤

  • @rajedward4853
    @rajedward4853 5 месяцев назад +15

    முதல் முறை உங்க மறை உரை பார்த்தேன் அருமை பாதர்...

  • @EmerenciaN
    @EmerenciaN 5 месяцев назад +14

    அருமையான விளக்கம். நம் மக்களுக்கு எல்லாம் நல்ல நல்ல குருக்களை தேவன் தந்து இருக்கிறார். ஐயா நன்றி. உடல் மன ஆரோக்யமாக வாழ்க.

  • @josephsahayam3696
    @josephsahayam3696 5 месяцев назад +13

    நன்றி தந்தையே, அருமையான பதிவு. கத்தோலிக்க விசுவாசிகளுக்கு மிகவும் தேவையான பதிவு. ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿

  • @JenishaJenisha-sn2dj
    @JenishaJenisha-sn2dj 5 месяцев назад +12

    Father மறையுரை தெள்ள தெளிவான விளக்கங்கள் அருமையாக இருந்தது மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்

  • @srdeepacecili5342
    @srdeepacecili5342 5 месяцев назад +16

    ஆமென் 🙏 அம்மா மரியே 🙏 ஆதியில் இருந்தது போல், இப்பொழுதும் எப்பொழுதும், ஒரே கத்தோலிக்க திருச்சபையில் , கடவுளின் தூய மக்களாய் , உண்மையுள்ள கடவுளின் பிரசன்னத்தில், இறைவனின் வார்த்தைக்கு சான்று பகிர்ந்து வாழ்வும், சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் . இயேசுவை போல, நிபந்தனையற்ற அன்பு, மன்னிப்பு, சமாதானம்,இறை சித்தம் இவற்றில், இறுதிவரை மன உறுதியுடன் நிலைத்து , அவற்றை நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.எங்கள் அன்புத் தாயே ❤ அம்மா மரியே வாழ்க 🙏🙏❣️❣️❣️❣️❣️🙏✝️

  • @ranyratnakumar9985
    @ranyratnakumar9985 5 месяцев назад +4

    நன்றி father
    எல்லோரும் அறியவேண்டிய நல்ல விளக்கம்
    எம்மை பழிப்பவர்கள்
    தலை குனியட்டும்
    மரியே வாழ்க !
    இறைவனுக்கு நன்றி !

  • @johnsonc125
    @johnsonc125 4 месяца назад +1

    Arumaiyana Massage Thank you Jesus ❤❤❤

  • @subakalalalprakash5485
    @subakalalalprakash5485 5 месяцев назад +3

    மாதாவே எனது கணவரின் கத்தோலிக்க விசுவாசத்திற்காக வேண்டிக்கொள்ளும்.

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 месяца назад +1

    வளன்பாதர்மிகதெளிவாக இருக்கிறது இறைவார்த்தை நன்றிபாதர்🙏🙏🤽🏼‍♂🙏🙏🤽🏼‍♂🙏🙏

  • @ஆண்டவரின்ஊழியன்
    @ஆண்டவரின்ஊழியன் 5 месяцев назад +3

    என் கடவுளாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பும், அருளும் இரக்கமும் சமாதனமும் இன்றும் என்றும் உங்களோடு இருப்பதாக ! ஆமென்...

  • @RohanGeetha
    @RohanGeetha 5 месяцев назад +17

    அருமையா விளக்கங்கள்.நிறையவே தெளிவுகள் கிடைத்தன பாதர்...தொடரட்டும் உங்கள் பணி; தெளியட்டும் மாற்றுக் கருத்தாளர்களின் பிணி. ❤

    • @savariarm2805
      @savariarm2805 5 месяцев назад +1

      இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க இயேசுவுக்கு நன்றி

  • @Yesammalmani
    @Yesammalmani 3 месяца назад +1

    திருக்கல்யாண மாதாவே என்மகள்பெனிட்டாவுக்கு நல்ல வரன்வேண்டி உம்மை வேண்டுகிறோம் தாயே ஆமென்

  • @josephsahayam3696
    @josephsahayam3696 5 месяцев назад +3

    அம்மா தாயே எங்களுக்காக உமது திருகுமானிடம் பரிந்துரை செய்யும் திருக்கல்யாணத்தாயே அம்மா. ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿

  • @michealkavitha7335
    @michealkavitha7335 5 месяцев назад +16

    மறையுரை அருமை அருமை 👌👌👌 மரியே வாழ்க 🙏🙏🙏

  • @SudenSuden-s9h
    @SudenSuden-s9h 5 месяцев назад +11

    இயேசுவுக்குநன்றி❤❤❤மரியேவாழ்க

  • @catholicvoice3.074
    @catholicvoice3.074 5 месяцев назад +13

    Fr valan ur sermon gd explanation

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 5 месяцев назад +14

    அன்னை மரியே வாழ்க ❤❤
    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤

  • @fkj19
    @fkj19 5 месяцев назад +12

    இயேசுவுக்கே நன்றி
    மரியே வாழ்க

  • @StephenmariaPorkodi
    @StephenmariaPorkodi 5 месяцев назад +2

    தந்தையே எங்கள் ஊரில் திருக்கல்யாண மாதா ஆலயத்தில் பிரசங்கம் வைப்பதை பார்த்த மிகவும் மகிழ்ச்சி... அருமையான கருத்துக்கள் நிறைந்த பிரசங்கம் நன்றி தந்தையே.... மரியே வாழ்க!!!

  • @ShanthiShanthi-z8h
    @ShanthiShanthi-z8h 5 месяцев назад +10

    From shanthi 🎉 please pray for me father thank you father 💐

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 5 месяцев назад +10

    பாதர் தெளிவானவிளக்கம்அருமையானமறையுரை

  • @josephjoseph626
    @josephjoseph626 5 месяцев назад +1

    இயேசுவுக்கே புகழ். அம்மா மரியே வாழ்க. அல்லேலூயா.

  • @subad83
    @subad83 5 месяцев назад +2

    தங்களின் மறையுரை மிகவும் அருமை Father.ஆண்டவரிடம் நேரிடையாக செபியுங்கள் என்று கூறிய பிரிவினை சபையைச் சார்ந்த உறவுக்காரர், சக ஆசிரியர் இவர்கள் தாங்கள் கூறியது போலவே புனிதர்கள்,அன்னை மரியாவை வணங்குவது, பற்றி பைபிளில் கூற வில்லையே என்றார்கள்.சிலை வழிபாடுதான் செய்கின்றோமோ என்ற மனக்குழப்பத்தில் கண்களை மூடி எனக்குத் தெளிவுபடுத்துங்க என்றபோது ஆண்டவர் இயேசு இருகரம் விரித்தவராய் என் மனக்கண் முன் தோன்றினார்.அன்றிலிருந்து தெளிவு பிறந்தது.தங்களின் மறையுரை இன்னும் நம்பிக்கையைக் கொடுக்கிறது Father.இறை வாக்கினர்களுக்கு வானதூதர் தோன்றினாலும் அன்னை மரியாவை மட்டுமே வானதூதர் வாழ்த்தினார்.யாரும் கூறாத அருமையான மறையுரை.அன்னை மரியாவிடம் செபிப்பதன் மூலமாக விபத்துகளிலிருந்து தப்பியுள்ளேன்.தூய ஆவியின் வல்லமையினால் தங்களின் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள் Father..

  • @jesicbe22
    @jesicbe22 5 месяцев назад +1

    Excellent speech amen

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 5 месяцев назад +3

    Amen appa

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica 5 месяцев назад +8

    இலங்கையிலிருந்து அருமையான விளக்கம்

  • @rameshraja3402
    @rameshraja3402 5 месяцев назад +1

    அருட்தந்தை அவர்களின் மறையுரை அருமையானது இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏

  • @PraveenRaja-k9l
    @PraveenRaja-k9l 5 месяцев назад +7

    Super Samy 🥰🥰🥰

  • @MaryMarcella-r6o
    @MaryMarcella-r6o 5 месяцев назад +7

    Father nice explaining that,s sister saying rong❤

  • @velanithya6405
    @velanithya6405 5 месяцев назад +3

    கானாவூர் திருமணத்தில் தண்ணிய ரசமாக மாற்றியது போல என் கண்ணீரை மகிழ்வாக மாற்றி இருக்கு நன்றி மா மரியே வாழ்க இந்த வார்த்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @yaminipgd5553
    @yaminipgd5553 5 месяцев назад +4

    Praise the lord❤...

  • @rubandevagnana
    @rubandevagnana 5 месяцев назад +5

    Excellent fr... May our blessed mother be with till the end yr life as with her son jesus......

  • @daisya8681
    @daisya8681 5 месяцев назад +1

    ஆமென்

  • @SahayaselvaRuba
    @SahayaselvaRuba 4 месяца назад +1

    Father vunkalin maraiyuraikal anaitthum mihavum Arumai vunkalai en thankai than share baninal Nan eppo vunkalin maraiyuraikalukku thevira fan

  • @jeronajerona7495
    @jeronajerona7495 5 месяцев назад +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் மறையுரை சூப்பர்

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 4 месяца назад +1

    THANK YOU FATHER AVE MARIA AMEN 🙏❤❤❤

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 5 месяцев назад +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐

  • @marycarmel8601
    @marycarmel8601 5 месяцев назад +4

    Thank you Father.

  • @shirlyseba7221
    @shirlyseba7221 5 месяцев назад +5

    Praise The LORD Thank you JESUS thank you Jesus thank you Jesus thank you Jesus

  • @joycejay77
    @joycejay77 5 месяцев назад +5

    Amen Hallelujah Glory to God

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 5 месяцев назад +1

    Marie vazha Praise the Lord Thank you Father ❤❤❤

  • @chrisjoy4309
    @chrisjoy4309 5 месяцев назад +5

    Super teaching; thank you Fr.

  • @gobichellam8646
    @gobichellam8646 5 месяцев назад +2

    Super father.

  • @Sony_SV
    @Sony_SV 5 месяцев назад +1

    நல்ல மறையுரை

  • @naturalsselva
    @naturalsselva 5 месяцев назад

    Thirukalyaana madhavae en thambiku seekirathil thirumanam niraivera, nalla kudumbathirku yetra pen pillayay thunayaga kodukka iravanidam engalukaga mandraadum thayae Amen

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 5 месяцев назад +3

    Ave Maria 🙏 Thank u Father 🙏

  • @mayaviproductions1804
    @mayaviproductions1804 5 месяцев назад +6

    14:00 must Watch one!!
    Goosebumps moment ❤

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 5 месяцев назад +7

    ஆமென்

  • @shanthapandian9662
    @shanthapandian9662 5 месяцев назад +7

    Hello father your sermon was so awesome, so nice to see you in India. How long are you staying in India? God bless you. 🙏🙏🤗🤗❤️💕

  • @Jeya_antony
    @Jeya_antony 5 месяцев назад +4

    ஃபாதர் மறையுரை very very nice 🙏🙏

  • @Anbu155
    @Anbu155 5 месяцев назад +4

    ஆமென் 🙏

  • @Lilly-oe5qw
    @Lilly-oe5qw 5 месяцев назад +6

    இயேசு நன்றிமரியோவாழ்க

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 5 месяцев назад

    இயேசுவுக்கே புகழ் ❤❤❤

  • @benjaminchellappa
    @benjaminchellappa 5 месяцев назад

    Have mercy on our family members and with Prayers

  • @MarytheresaMary
    @MarytheresaMary 5 месяцев назад +2

    Super explanation father.

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 5 месяцев назад +5

    Praise God ❤

  • @reginprince2388
    @reginprince2388 5 месяцев назад +4

    Amma en magal meethu irakkamvaiyungal oru kulanthai thaarum Amma please mariye vazha

  • @NirostalinjdhStalin
    @NirostalinjdhStalin 5 месяцев назад +1

    Ave Maria ❤

  • @shainadass8459
    @shainadass8459 5 месяцев назад +1

    மரியே வாழ்க

  • @violetmary2392
    @violetmary2392 5 месяцев назад +2

    Amma yen magal vinolia thirumanam Nadaka kirubai seiuma mariye vazga yesuke pugal Amen

  • @Jeya_antony
    @Jeya_antony 5 месяцев назад +4

    மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் 🙏

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 5 месяцев назад +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 5 месяцев назад +9

    வான தூதர்கள் பற்றிய செய்தி ஆகச் சிறப்பானது. மரியை ஆராதிக்க இதை விட வேற எதுவும் தேவையில்லை

    • @shainadass8459
      @shainadass8459 5 месяцев назад +2

      மரியாவுக்கு வணக்கம் இயேசுவுக்கே ஆராதனை.

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 5 месяцев назад +3

    Ave Mariya Amen 🙏

  • @LeduineMenakaStanislaus
    @LeduineMenakaStanislaus 5 месяцев назад +3

    மாியேவாழ்க

  • @jeyakumarthomsan6036
    @jeyakumarthomsan6036 5 месяцев назад +4

    Supar fathar

  • @K.S.suthu.
    @K.S.suthu. 5 месяцев назад

    AVE Maria ❤❤❤❤❤

  • @SumathiSumathi-g7b
    @SumathiSumathi-g7b 5 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤veralevalfathar

  • @niroshanroshan7350
    @niroshanroshan7350 5 месяцев назад +2

    Amen

  • @marypushpa6670
    @marypushpa6670 5 месяцев назад +1

    AmmaAmman

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 5 месяцев назад +4

    Ave Maria ❤🙏

  • @jeyamgragoryleo9837
    @jeyamgragoryleo9837 3 месяца назад +1

    Ave maria

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 5 месяцев назад +4

    Awe maria

  • @LeduineMenakaStanislaus
    @LeduineMenakaStanislaus 5 месяцев назад +1

    மாியேவால்க

  • @carolina2392
    @carolina2392 5 месяцев назад

    Maria valga ❤

  • @benodias1387
    @benodias1387 5 месяцев назад +1

    🕊️

  • @rajakumar8190
    @rajakumar8190 5 месяцев назад +1

    God Bless You Father. God has sent his own son directly to this world to save us from the sin. He has shed his holy blood on the cross and giving his body and blood to eat us to live. So that we shall saved by him. If then, how could you redirect? How could you giving examples of Abraham, Isaac and Jacob? God has chosen all of us. And, the St.Paul have healed people in the name of living God. Not by the saints or St. Mary. That power has given to You and all of you those who believe Jesus as Living God. Thank God 🙏

  • @niroshanroshan7350
    @niroshanroshan7350 5 месяцев назад

  • @duraikannu6167
    @duraikannu6167 5 месяцев назад +3

    Jesus is only god

  • @premamuthu5521
    @premamuthu5521 5 месяцев назад +1

    SisterNaalumavadiPaychaiNaanKetkavillai Khatkamaattayn

  • @adisyaraj
    @adisyaraj 5 месяцев назад +3

    KGF Adisyaraj Ave Maria

  • @duraikannu6167
    @duraikannu6167 5 месяцев назад +1

    Jesus is only the god

  • @paramarajanr319
    @paramarajanr319 5 месяцев назад +2

    PrayforGiftsonpcpermanentjob

  • @duraikannu6167
    @duraikannu6167 5 месяцев назад +1

    Vikra arathanai thavru

  • @jeromeprakash2119
    @jeromeprakash2119 5 месяцев назад +2

    பரிந்து பேசுபவர் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே..

    • @sherinsurya2480
      @sherinsurya2480 5 месяцев назад +2

      Kanavil kalyana veetil rasam theerum pothu yaru poi parinthu pesinathu sir

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 5 месяцев назад +2

    சகோதரே பவுல் இயேசுவை பார்த்து இல்லை ஆனால் அன்னை மரியாவை பார்த்தார் இயேசு வை அவர் தாய் வழியாக பாரத்து வாழ்ந்தவர்கள் என் தாய் இடம் பெருமை இல்லை நீங்கள் உங்கள் தாய் தந்தையை பார்த்து வளர வில்லையா? உங்கள் தாயை தூக்கி எறிந்து விட்டீர்களா ? தாய் இல்லாமல் கடவுளே இல்லை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள். புதிய ஏற்பாட்டில் தன் தாயை விண்ணுக்கும் மண்ணுக்கும் கொடுத்துள்ளார் எங்கள் கத்தோலிக்க குருக்கள் பிரசங்கத்தை கேலியாக பேசாதீர்கள் அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்ய பட்டவர்கள.பரிசுத்த ஆவியானவரை பற்றி பேசுபவர்களுக்கு மன்னிப்பு இல்லை.

  • @ungalulagam1261
    @ungalulagam1261 5 месяцев назад +2

    6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14:6

  • @ThulirSaro
    @ThulirSaro 5 месяцев назад +2

    பவுல் அற்புதம் செய்தது திருவிவிலியதில் எழுதி இருக்கின்றது ஆனால் அன்னை மரியாள் செய்ததாக எந்த ஒரு அற்புதமும் திருவிவிலியதில் இல்லையே?

    • @josejs3669
      @josejs3669 5 месяцев назад +2

      Daily we are realising the Miracle in our life brother

    • @ThulirSaro
      @ThulirSaro 5 месяцев назад

      ​@@josejs3669
      சகோதரா
      நான் அன்னை மரியாவை மிகவும் நேசிக்கிறேன் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பை நினைத்து வியக்கிறேன் அவர்களை போல நானும் இறை வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படிய முயற்சிசெய்கின்றேன்,இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தது நாம் நம்முடைய பாவங்களை அவரிடிம் அறிக்கை செய்து விட்டுவிட்டு அவரை நம்முடைய சொந்த மீட்பராக ஏற்றுக்கொண்டு அனுதினமும் அவரின் பெயரால் தந்தையாம் இறைவனிடம் நேரடியாக ஜெபதின்மூலம் அவருடன் உறவுகொள்வதற்காகவே,
      எனவே சகோதரா தந்தையாம் இறைவனிடம் நேரடியாக ஜெபிக்க நமக்கு எந்த தடையும் இல்லை,
      இறுதியாக அன்னை மரியா சொன்னதை நாம் பின்பற்ற வேண்டும் அவர் இவ்வாறாக கூறினார் அவர்(இயேசு)உங்களுக்கு சொல்வதை செய்யுங்கள் என்றார்,
      இயேசு சொன்னார் என்னுடைய நாமத்தினாலே நீங்கள் தந்தையாம் இறைவனிடம் எவைகளை கேட்பிற்களோ அவைகளை பெற்றுக்கொள்வீர்கள் என்றார்

    • @ThulirSaro
      @ThulirSaro 5 месяцев назад

      ​@@josejs3669சகோதரா
      நான் அன்னை மரியாவை மிகவும் நேசிக்கிறேன் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பை நினைத்து வியக்கிறேன் அவர்களை போல நானும் இறை வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படிய முயற்சிசெய்கின்றேன்,இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தது நாம் நம்முடைய பாவங்களை அவரிடிம் அறிக்கை செய்து விட்டுவிட்டு அவரை நம்முடைய சொந்த மீட்பராக ஏற்றுக்கொண்டு அனுதினமும் அவரின் பெயரால் தந்தையாம் இறைவனிடம் நேரடியாக ஜெபதின்மூலம் அவருடன் உறவுகொள்வதற்காகவே,
      எனவே சகோதரா தந்தையாம் இறைவனிடம் நேரடியாக ஜெபிக்க நமக்கு எந்த தடையும் இல்லை,
      இறுதியாக அன்னை மரியா சொன்னதை நாம் பின்பற்ற வேண்டும் அவர் இவ்வாறாக கூறினார் அவர்(இயேசு)உங்களுக்கு சொல்வதை செய்யுங்கள் என்றார்,
      இயேசு சொன்னார் என்னுடைய நாமத்தினாலே நீங்கள் தந்தையாம் இறைவனிடம் எவைகளை கேட்பிற்களோ அவைகளை பெற்றுக்கொள்வீர்கள் என்றார்

  • @paulbalan6564
    @paulbalan6564 5 месяцев назад +4

    நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
    விடுதலைப் பயணம் 20:5

    • @josejs3669
      @josejs3669 5 месяцев назад

      @@paulbalan6564 please read what is mean by statue worship in detail and post the whole words brother, it will help others to know about the statue worship , because u people cannot display the truth of the Bible states , if u revealed the truth u cannot collect the toll from the poor people
      Statue worship means, The wealth what u earned more than your needs , Gold , land money and all other wealth , please read the Bile clearly போலி pastor

    • @sherinsurya2480
      @sherinsurya2480 5 месяцев назад +1

      Yappa antha kaalathila avanga yesappa silaikalai vazhipadavilla...kannu kutty or avankaluku pidithathai cheithu vazhipattarkal...nangal unmayana kadavulin uruvathai oru niyabagamaga vaithu vazhipadukirom

    • @christos2311
      @christos2311 5 месяцев назад +1

      well said.@paulbalan

    • @ஆண்டவரின்ஊழியன்
      @ஆண்டவரின்ஊழியன் 5 месяцев назад +1

      ஆயிரம் தலமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் என்று கூறி உள்ளது அப்ப அது என்ன ?
      விடுதலைப்பயணம் 20 : 6

  • @g.gurusamyg.guruaamy3482
    @g.gurusamyg.guruaamy3482 5 месяцев назад

    My son marriage promplam money help matha Marya vallka Marya vallka Marya vallka amen my own house Aman My wife Chik pasand my own house Aman Aman my business development my son jop Aman Aman

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 5 месяцев назад

    yasapavukunantri virukotuthayasapathanyanakunatai tharapovathum nengathan yasapa unkathalumpukalamatumyankunata i tharamutiumyasapasekaramanat aitharumyasapa

  • @LeduineMenakaStanislaus
    @LeduineMenakaStanislaus 5 месяцев назад +2

    நான்பாத்தேன்பாதா்😂

  • @ungalulagam1261
    @ungalulagam1261 5 месяцев назад

    18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
    சங்கீதம் 119:18

  • @antoanoj
    @antoanoj 5 месяцев назад +1

    அறியாமையின் உச்சம் இந்த போதகம். தேவன் தாமே உங்கள் மன கண்களை திரப்பாராக.

    • @josejs3669
      @josejs3669 5 месяцев назад +3

      You people will not accept the truth,

    • @nazaran1787
      @nazaran1787 5 месяцев назад

      ​@@josejs3669Brother, I am also in the RC church. I encountered Jesus. I was healed by our Lord Jesus. I have seen Jesus. He appeared to me in my vision. I was immediately healed after seeing him. Read the Bible and understand properly.

    • @christos2311
      @christos2311 5 месяцев назад

      ​@@josejs3669read bible u`ll understand..it will conclude who is blindfolded.and not accepting the truth

    • @Ave_mariya00033
      @Ave_mariya00033 Месяц назад +1

      Ave Maria ❤

  • @duraikannu6167
    @duraikannu6167 5 месяцев назад +1

    Neeinga athuym srtight kakmatingla

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 5 месяцев назад +1

    ஆர் சி சபைமக்களே
    மேரி தானாக அற்புதம் செய்ததாகவோ அல்லது
    மேரி பரிந்து பேசி இயேசுகிறிஸஸ்து அற்புதம் செய்ததாகவோ
    பைபிளில்
    எங்காவது உள்ளதா ?
    என்று உங்களுடைய போதகர்களைக் கேளுங்கள்

    • @josejs3669
      @josejs3669 5 месяцев назад +1

      U people don't want to teach us to ask questions ? We know what is Bible , go and see your toll business

    • @RubymrLab
      @RubymrLab 5 месяцев назад +2

      கானவுர் திருமணத்தில்

    • @sherinsurya2480
      @sherinsurya2480 5 месяцев назад +1

      Even you didn't read the small thing from the Bible... then why coming with this question??engaluku therium enga annai mariyal pathi...poi muthalla padinga

  • @KuttyPavushtina
    @KuttyPavushtina 5 месяцев назад

    8

  • @paulbalan6564
    @paulbalan6564 5 месяцев назад +2

    வேறொரு பங்கிலே மாதா சிலையை வயிறை பானை வயிறுபோல செஞ்சு கருவுற்ற மாதா என்று பெயர் வைச்சி கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்களே சாமி

    • @josejs3669
      @josejs3669 5 месяцев назад +1

      @@paulbalan6564 brother do u have any problem in that , don't use unnecessary words , now I understood about the knowledge about the Christianity in other missionaries.

    • @somasuperuploadmorevediodh8383
      @somasuperuploadmorevediodh8383 5 месяцев назад

      மாதா இல்லாமல் இயேசு இல்லை, இயேசு மனிதனாக உருவெடுக்க பிதாவாகிய ஆண்டவர் கண்டெடுத்த பெண் தான் மரியா, ஆதியாகமம் 3:15 படித்து தியானித்து பார், அங்கே சொல்லப்பட்டுள்ள பெண் தான் மரியா, காரணம் முதல் பெண் ஏவாளை சாத்தான் ஏமாற்றினான், ஏவாளை ஏாமாற்றிய சாத்தானை அளிக்க பரம பிதா கண்டெடுத்த பெண் தான் மரியா, ஒரு father குரு பட்டம் வாங்க குறையாமல் 12 வருடங்கள், எனவே முட்டாள் தனமான பதில் போடக்குடாது, pentecost, CSI, LMS, salvation army, etc எவருமே பரலோகம் போக முடியாது, எனவே எச்சரிக்கை, தெரியாத விசயங்களை குருவானவர் சொல்வதை கேட்டு புரிந்து கொள்,

    • @pappua8824
      @pappua8824 5 месяцев назад +1

      Unakku enga valikkuthu pa un vayathulla ethaavathu sumai irukka enna😂😂😂

    • @somasuperuploadmorevediodh8383
      @somasuperuploadmorevediodh8383 5 месяцев назад

      @@pappua8824 pentecost lucifer கூட்டம் அறிவு இல்லை உனது அம்மா வயற்றில் நீ இருக்கும் போது பானை போன்ற வயறு இரு ந்தா என க ள்

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 5 месяцев назад

      விடுங்க பிரதர் நமக்கென்ன. அவர் (pappua) சிலைக்கு பிரசவமே பார்ப்பார். இயேசு மீண்டும் வரப் போகிறார். அவர்கள் 2024 வருடமா இன்னும் குழந்தை ஏசுனு சொலிட்டிருக்காங்க அப்பறம் வேற என்ன சொல்ல. தலைல அவ்ளோதான்.