அன்புத் தந்தையே ! கேரளா வில் உள்ள அன்புத் தந்தை டேனியல் அவர்களது செய்தியை நான் எப்பொழுது ம் கேட் பேன். அப்பொழுது நான் தமிழக மக்களுக் கும் இப்படி ப்பட்ட செய்திக ளை ச் சொல்ல குருக்களை அனுப்புங்க அப்பட என்று அப்பாவிடம் நான் கேட்பேன் இயேசு ஆண்டவர் இப்போது உங்களைப போன்ற பல குருக்க ளைத் தந்துள்ளார் நன்றி இயேசுவே! நன்றி இயேசுவே
நன்றி Father. திரும்ப திரும்ப கேட்க தோனுது. நல்லதொரு விளக்கம். மறை நூல் படி நீங்கள் குன்றின் மீது வைத்துள்ள விளக்கு. மென்மேலும் ஒளி தந்து இறை அரசை வளர்த்திட இறைவனை வேண்டுகிறேன்
இவ்வளவு அழகாக எளிமையாக மேற்கோளுடன் வரலாற்றோடு வாழ்க்கையோடு எங்களுக்கு தந்த மறையுரை கடவுள் தந்த பொக்கிஷம். இன்று நான் சிறந்ததொரு புதையலைப் பெற்றுக்கொண்டேன்.❤❤❤
அன்பான தகப்பனே எங்களுடைய ஆன்மாவுக்கு நல்ல விதமாக போசனம் தரும் இந்த அருட் தந்தைக்காக நன்றி. அவரை மென் மேலும் ஆவியின் கொடைகளால் நிரப்பி ஆசீர் வசித்து பாதுகாத்திட வேண்டும் என்று வேண்டுகிறோம்🙏🙏🙏🙏
நம் தந்தையாம் கடவுளிடம் இருந்தும் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் தூய ஆவியாரிமிருந்தும் உங்களுக்கு அன்பும்,அமைதியும், இரக்கமும் உரித்தாகுக. மிக மிக மிக மிகவும் நன்றி அருட்தந்தை அவர்களே. என்னிடம் ஒரு அருட்தந்தை அவர்கள் தமிழில் விவிலியத்தை அதிலும் கத்தோலிக்க திருச்சபையினால் கொடுக்கப்படும் விவிலிய இறைவார்தையை முதல் முதலில் எழுதியவர் யார் என்று கேட்டார் அதற்கான விடை இல்லை என்றாலும் நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம். எங்களுக்கு தெரிவிக்கும் மிகவும் பெரிய விவிலிய பேராசிரியரை இழந்து இனி யார் வருவார்கள் என்று இருந்தோம்.உண்மையிலும் உண்மை இப்பொழுது அருட்தந்தை ஆல்பர்ட் அடிகளாரும், நீங்களும் அளவுகடந்த பொக்கிஷம் தந்தையே. மிக மிக மிக மிகவும் மிகவும் நன்றி தந்தையே
திருவிவிலியம்-ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தோய்த்த ஆடை. அழகான ஆழமான மறையுரை. ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை படித்து தியானிக்க தியானிக்க என்னிலே இறைநம்பிக்கையை வளர்கிறது. இது என் அனுபவ உண்மை. Thankyou Father.
Whatever raises in my mind the same words you have given in this video father. With the help of holy spirit i will start reading Bible every day father. Kindly pray for the new joiners. Please upload all your preaches like this. It will helpful for us in all circumstances. Thank you father.
இயேசுவே உம் இறைவாத்தை ஒவ்வொன்றிலும் நம்பிக்கை வைக்கிறேன் ஆன்மீக சார்ந்த உடல் நோய் நீக்கும் உடற் பயிற்சிகளாக இறைவார்த்தை சொல்லும் எங்களை ஆசிர்வதியும் விண்ணப்பங்கள் கேளும் துன்பங்கள் மூலம் அற்புதம் அதிசயம் காண செய்யும் ஆமென் நன்றி
இயேசுவே என் கணவர் நான் எங்கள் பிள்ளைகள் தெரிந்தே தெரிய மலே செய்த பாவங்கள் அனைத்தும் மன்னித்து எங்களை உம்முடையை பிள்ளைகளாக ஏற்று ஆசீர்வதிக்கவும் ஆமென்🙏🙏🙏🙏
Father எவ்வளவு விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி உண்மை தான் father நன்றி நன்றி கடவுளின் மகனாகிய உங்களுக்கு கோடி நன்றிகள் அன்று அந்தோனியார் அழியா நாவு இன்று நிறைய தந்தை களுக்கு கிடைத்திருக்கிறது அதில் நீங்களும் உண்டு உங்கள் வல்லமை ரொம்ப ரொம்ப நன்றி நன்றி மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
ஆண்டவரே நாங்களும் குடும்பத் தேடு முழங்கால் படியிட்டு விவிலியத்தை நானும்என் கணவர் என் குழந்தைகள் படித்து புரிந்து கொள்ள தினம். தினம் பைபில் படிக்க உதவும் என் கணவர் என் குழந்தைகள் நால்ல இருக்கவும் எங்களுக்காக வேண்டும் அம்மாஆமென்🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️
Father, Please pray for my son Infant Kevin to take the Bible every day , In trust to call God in his life . To join seminary .. I praise my God I Trust my God .
Praise the Lord 🙏 ஆண்டவருக்கு நன்றி🙏 இப்பொழுது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மறையுரையில் எனக்கான தைரியம், திரு விவிலியத்தை நான் ஏன் வாசிக்க வேண்டும் என்ற அறிவுரை, வாசித்தால் கிடைக்கும் விடுதலை, என் மகனுக்கு இருக்கும் காய்ச்சலிலிருந்து சுகம், அவனுடைய சுகவீனத்தைக்குறித்த பயத்தை போக்கிய ஆறுதல், என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை எல்லாம் தந்துள்ளது. என் ஆண்டவராகிய தந்தையே! உமக்கு நன்றியப்பா! உமக்கே ஸ்தோத்திரம்!
My dad is drinking for 20 years he is not helping us and keep disterbing us everyday father.But everyday he is reading Bible,so please pray for my father for him to stop drinking please pray for my dad Praise the lord
எழு சங்கீதங்கள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் சொல்லி குடுத்து இருக்கிறேன் மனப்பாடமாக சொல்லுவோம்.எனக்கும் நிறைய வசனம் தெரியும் கணக்கு சொல்லவே முடியாது.சந்தோஷமாக இருந்தால் படிப்பதை விட துக்கமாக இருக்கும் போது நிறைய படிப்பேன்.மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.
அன்புத் தந்தையே ஆண்ட வர் தங களை தமி ழக மக்களின் தாகம் தீர்க்க ஒரு கரு வியாக தந்திருக் கிறார். இயேசுவிககு நன்றி நன்றி நன் றி. அன்பு யேசுவே நீர் பரிசா கத்தந்த இந்த அருட் தந் தை அவர் களுக்கு நல்ல உடல் உள்ள ஆன்ம நலம் கொடுத்து உமது கண்மணி போல காக்க ணுமே அப்பா ! ஆமேன்.
Nandri
God bless you
Praise god
Thank you Jesus
Amen prisethelord thankyou father
அன்புத் தந்தையே ! கேரளா வில் உள்ள அன்புத் தந்தை டேனியல் அவர்களது செய்தியை நான் எப்பொழுது ம் கேட் பேன். அப்பொழுது நான் தமிழக மக்களுக் கும் இப்படி ப்பட்ட செய்திக ளை ச் சொல்ல குருக்களை அனுப்புங்க அப்பட என்று அப்பாவிடம் நான் கேட்பேன் இயேசு ஆண்டவர் இப்போது உங்களைப போன்ற பல குருக்க ளைத் தந்துள்ளார் நன்றி இயேசுவே! நன்றி இயேசுவே
ஆண்டவர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக. அருட்தந்தை அவர்களே! நிகழ்கால இறைவாக்கினராக உம்மை வெளிப்படுத்திய ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை ஆதாயமாக்க அருள் புரியும் ஆண்டவரைப் போற்றுகிறேன். அல்லேலூயா ஆமென்.
திருவிலியம் எனக்கு தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி
Nandri father.
Father your speech is very important for our life
இயேசுவுக்கு புகழ்
Kadavulala agadhadu ethuvum ella ..... Ellavur Devine Mercy, thank you Fr Vargese ....amen. alleluia. Praise the lord.
Thank you God 🙏 Thank you Father for your great explanation 🙏 your words are really good
நன்றி இயேசு வே.
🙏🙏🙏🙏
Jesus, Im praying for to get back my Revonation Money from Contractor Family soon.
நன்றி Father. திரும்ப திரும்ப கேட்க தோனுது. நல்லதொரு விளக்கம். மறை நூல் படி நீங்கள் குன்றின் மீது வைத்துள்ள விளக்கு. மென்மேலும் ஒளி தந்து இறை அரசை வளர்த்திட இறைவனை வேண்டுகிறேன்
🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏
And god bless you father
உம்மால் ஆகாதது எதுவுமில்ல...🙏🏻🙏🏼🙏🏼🙏🏼
O JESUS*
I surrender myself to You
Take care of everything
Father, அபிரகாமின் கடவுள் உம்மோடு இருந்து உமக்கு ஆசி வழங்குவராக.... 💐💐💐
Thank you so much father.God bless you.praying for you.
Praise The Iord Ave Maria
திருவிவிலியம் நமக்கு வாழ்வை தரும் இயேசுவின் உபதேச நூல். விவிலியத்தை விளக்கி கூறிய அருட்தந்தைக்கு நன்றிகள்
இவ்வளவு அழகாக எளிமையாக மேற்கோளுடன் வரலாற்றோடு வாழ்க்கையோடு எங்களுக்கு
தந்த மறையுரை கடவுள் தந்த பொக்கிஷம். இன்று நான் சிறந்ததொரு புதையலைப் பெற்றுக்கொண்டேன்.❤❤❤
💯💯 உண்மைதான் Father பைபிள படிக்க படிக்க நல்லகுணங்கள் உருவாவது உண்மை. praise the Lord
திரு விவிலியத்தை பற்றி இதை விட பெரிய விளக்கங்கள் சொல்லவே முடியாது father.❤
YESUVE ✝️ ANDAVAR 🛐
Very nice and good understanding thankyou father
நன்றி ஃபாதர். விவிலியத்தை நன்றாக வாசிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது🙏🏼🙏🏼🙏🏼
இயேசுவே எனது மருமகள் பேத்தி உம்மை ஆராதனை செய்து கொண்டு வர கிருபை செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
அன்பான தகப்பனே எங்களுடைய ஆன்மாவுக்கு நல்ல விதமாக போசனம் தரும் இந்த அருட் தந்தைக்காக நன்றி. அவரை மென் மேலும் ஆவியின் கொடைகளால் நிரப்பி ஆசீர் வசித்து பாதுகாத்திட வேண்டும் என்று வேண்டுகிறோம்🙏🙏🙏🙏
❤🎉❤❤😂Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum nantry ammen kadan kasdam kavalai thunpam kaneer vendeekoloum kavalai thunpam
கிறிஸ்தவரகளின் பொக்கிஸ்யம் திருவிவிலியம்❤❤
Mega mega thelivana velakkam❤❤❤❤
Praise you father 🙏 father your speech is very important for our life.thanks you
Good evening father I am Sumathi Mathew perrthi Robin my prayers for me Ava Marya
நம் தந்தையாம் கடவுளிடம் இருந்தும் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் தூய ஆவியாரிமிருந்தும் உங்களுக்கு அன்பும்,அமைதியும், இரக்கமும் உரித்தாகுக.
மிக மிக மிக மிகவும் நன்றி அருட்தந்தை அவர்களே. என்னிடம் ஒரு அருட்தந்தை அவர்கள் தமிழில் விவிலியத்தை அதிலும் கத்தோலிக்க திருச்சபையினால் கொடுக்கப்படும் விவிலிய இறைவார்தையை முதல் முதலில் எழுதியவர் யார் என்று கேட்டார் அதற்கான விடை இல்லை என்றாலும் நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம். எங்களுக்கு தெரிவிக்கும் மிகவும் பெரிய விவிலிய பேராசிரியரை இழந்து இனி யார் வருவார்கள் என்று இருந்தோம்.உண்மையிலும் உண்மை இப்பொழுது அருட்தந்தை ஆல்பர்ட் அடிகளாரும், நீங்களும் அளவுகடந்த பொக்கிஷம் தந்தையே. மிக மிக மிக மிகவும் மிகவும் நன்றி தந்தையே
மிகவும் நன்றி
கடவுளுக்கு நன்றி ❤❤
திருவிவிலியம்-ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தோய்த்த ஆடை. அழகான ஆழமான மறையுரை. ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை படித்து தியானிக்க தியானிக்க என்னிலே இறைநம்பிக்கையை வளர்கிறது. இது என் அனுபவ உண்மை. Thankyou Father.
AMEN AMEN AMEN🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Amen 🙇♂️ 🙏🏻
Correct father. திரு விவிலியத்தை பற்றி இதை விட பெரிய விளக்கங்கள் சொல்லவே முடியாது father.❤
ஆண்டவர் உங்கள் மூலம் தூய ஆவியின் வழியாக பேசுவதற்காக நன்றி❤❤❤
இறைவா உம் இறைவார்த்தையில் என் நம்பிக்கையை வைக்கிறேன். அமென்.
Whatever raises in my mind the same words you have given in this video father. With the help of holy spirit i will start reading Bible every day father. Kindly pray for the new joiners. Please upload all your preaches like this. It will helpful for us in all circumstances. Thank you father.
ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே புகழ்
அற்புதமான வெளிப்பாடு GOD BLESS FATHER, THANKS FATHER
இறைசிந்தணை ஆழமாக சிந்திக்க தந்த அருள்தந்தைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
இயேசுவே உம் இறைவாத்தை ஒவ்வொன்றிலும் நம்பிக்கை வைக்கிறேன் ஆன்மீக சார்ந்த உடல் நோய் நீக்கும் உடற் பயிற்சிகளாக இறைவார்த்தை சொல்லும் எங்களை ஆசிர்வதியும் விண்ணப்பங்கள் கேளும் துன்பங்கள் மூலம் அற்புதம் அதிசயம் காண செய்யும் ஆமென் நன்றி
Very nice 🙂
கடவுள் உங்களோடு இருப்பார்
நன்றி ஃபாதர்
Awesome
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே❤
Very very good message.Its very true ly.I also follow it.
இயேசுவே என் கணவர் நான் எங்கள் பிள்ளைகள் தெரிந்தே தெரிய மலே செய்த பாவங்கள் அனைத்தும் மன்னித்து எங்களை உம்முடையை பிள்ளைகளாக ஏற்று ஆசீர்வதிக்கவும் ஆமென்🙏🙏🙏🙏
God blessed father God blessed
இயேசுவே உன் வார்த்தையால் வாழ்வு நலம் அடையும் அப்பா...
நம்மோடு இருக்கும் பெரிய சொத்து ❤❤திருவிவிலியம்❤❤
Thank you yesappa
Praise the Lord.
@@romilda1506😅
@@romilda1506❤❤
🙏🙏 thank you for the Lord 🙏 valga
100 correct super beautiful. Message
நமக்கான ஆன்ம வழிக்காட்டி பைபிள். வாசிப்போம் இறை வல்லமை பெறுவோம்....
Father எவ்வளவு விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி உண்மை தான் father நன்றி நன்றி கடவுளின் மகனாகிய உங்களுக்கு கோடி நன்றிகள் அன்று அந்தோனியார் அழியா நாவு இன்று நிறைய தந்தை களுக்கு கிடைத்திருக்கிறது அதில் நீங்களும் உண்டு உங்கள் வல்லமை ரொம்ப ரொம்ப நன்றி நன்றி மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
ஆண்டவரே நாங்களும் குடும்பத் தேடு முழங்கால் படியிட்டு விவிலியத்தை நானும்என் கணவர் என் குழந்தைகள் படித்து புரிந்து கொள்ள தினம். தினம் பைபில் படிக்க உதவும் என் கணவர் என் குழந்தைகள் நால்ல இருக்கவும் எங்களுக்காக வேண்டும் அம்மாஆமென்🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️
Prais the lord thank your father
Fr there is no words to express my happiness about the Bible which u have taught us tku lord
Thanks a lot Father🙏
உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது;
ஏனெனில் அது எனக்கு வாழ்வளிக்கின்றது.( திருப்பாடல்கள் 119:50)
நன்றி இயேசப்பா...❤
அருமையான விளக்கம் ❤
ஆண்டவரே உமது வார்த்தையால் விடுதலையானேன் நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️
எனக்கும் இம் மாதம் ஆதிசயம் நடந்திருக்கிறது Fathe ❤
Father,
Please pray for my son Infant Kevin to take the Bible every day , In trust to call God in his life . To join seminary ..
I praise my God
I Trust my God .
இப்படி பட்ட திருவிவிலியத்தை பற்றிய் விளக்கத்தை யாரும் கூறி கேள்வி பட்டது இல்லை
Thanks lord
Arumai fr🎉🎉🎉❤❤❤
Praise God Alleluia for this awesome blessing teaching by Rev Fr Varghese 🙏 about the Bible origins and writing
சூப்பர் விளக்கம்
"உன்னதரான கடவுளை நோக்கி எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்."
"கடவுளால் ஆகாதது எதுவும் இல்லை"
Praise the Lord 🙏🙏 you are a blessing to us father
Praise the Lord 🙏
ஆண்டவருக்கு நன்றி🙏
இப்பொழுது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மறையுரையில் எனக்கான தைரியம், திரு விவிலியத்தை நான் ஏன் வாசிக்க வேண்டும் என்ற அறிவுரை, வாசித்தால் கிடைக்கும் விடுதலை, என் மகனுக்கு இருக்கும் காய்ச்சலிலிருந்து சுகம், அவனுடைய சுகவீனத்தைக்குறித்த பயத்தை போக்கிய ஆறுதல், என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை எல்லாம் தந்துள்ளது. என் ஆண்டவராகிய தந்தையே! உமக்கு நன்றியப்பா! உமக்கே ஸ்தோத்திரம்!
விவிலியம் எனது உயிர்.
My name is D. Dorathy. Thanjavur.My comment was this.விவிலியம் என் உயிர்.
Fr praise the Lord today message is wonderful on holy bible God has blessed you abundantly thank jessus😊😊
விவிலியம் தான் நம் வாழ்வு 🙏
❤❤❤❤❤❤❤🎉
நன்றி இயேசு
Praise the lord, thank you father. Thanks to God to hear this message.
Thanks father. Praise the lord
YESUVE AANDAVAR🙏
Please pray for me father 🎉 thank you 🎉
My dad is drinking for 20 years he is not helping us and keep disterbing us everyday father.But everyday he is reading Bible,so please pray for my father for him to stop drinking please pray for my dad
Praise the lord
👏👍👍💓💓
மிக அருமையான இறை வார்த்தைகள்.அற்புதமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். வாழ்த்துக்கள். நன்றி தந்தையே இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Thank You Lord 🙏
Once again I understand the Value of Our Bible/ The Words for Our Eternal Life ❤
Amen..
💯💯💯💯💯
எழு சங்கீதங்கள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் சொல்லி குடுத்து இருக்கிறேன் மனப்பாடமாக சொல்லுவோம்.எனக்கும் நிறைய வசனம் தெரியும் கணக்கு சொல்லவே முடியாது.சந்தோஷமாக இருந்தால் படிப்பதை விட துக்கமாக இருக்கும் போது நிறைய படிப்பேன்.மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.
Bible explain very nice 🎉
YESUVE AANDAVAR ⛪
ಯೇಸುವಿಗೆ ಸ್ತೋತ್ರವಾಗಲಿ praise the lord 🙏
RA🇱🇰🙏🙏🙏🌹🌹
அன்புத் தந்தையே ஆண்ட வர் தங களை தமி ழக மக்களின் தாகம் தீர்க்க ஒரு கரு வியாக தந்திருக் கிறார். இயேசுவிககு நன்றி நன்றி நன் றி. அன்பு யேசுவே நீர் பரிசா கத்தந்த இந்த அருட் தந் தை அவர் களுக்கு நல்ல உடல் உள்ள ஆன்ம நலம் கொடுத்து உமது கண்மணி போல காக்க ணுமே அப்பா ! ஆமேன்.
உண்மையான விடுதலையைக் கொடுப்பது இறைவார்த்தை மட்டுமே! நன்றி ஆண்டவரே! 🙏
Praise The Lord.Amen
Praise the lord
Praise the lord Thank you jesus
Wonderful message on holy bible father and nice comparison given, it shows really God has blessed you abundantly, praise the Lord, Thank you jesus.