மிகச்சிறப்பான செயல். அதுவும் பள்ளி வாசலில் இறக்கி விடுவது மிக நல்ல செயல். இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தரும். இந்த முறை அனைத்து ஊர்களிலும் கொண்டு செல்ல வேண்டும்.
மகிழ்ச்சி இதுபோல் அனைத்து மந்திரிகளும் செயல்பட வேண்டும் மனிதாபிமானத்தோடு மக்கள் நிச்சயம் போற்றுவார்கள் மீண்டும் நீங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்வார்கள் மக்கள்
ஒரு மேதகு பதவியில் அமர்ந்து இந்த மாதிரியான உதவிகள் செய்வது என்பது நமது நாட்டில் சம்பந்தப்பட்ட பணிகள் செய்ய வேண்டியவர் தங்களது பொறுப்பு உணர்ந்து செயல்படுவதில்லை என்பது உறுதி செய்கிறது 😡🤭😱
2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது வெளியே தள்ளிவிடப்பட்டவர் ஐயா அப்பாவு.....தற்போது சட்டமன்றத்திற்கே தலைவராக இருப்பதே உங்களின் விடாமுயற்சி
நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறன் எனக்கு தெரிந்த காலம் முதல் எங்கள் ஊரில் பெருந்து வசதி இல்லை யாராலமன மனுக்கள் குடுது விட்டம் எங்களுக்கு இதுவரை எங்கள் தேவையை பூர்த்தி செய்ய வில்லை
ஐயா அப்படியே அந்த பிள்ளைகள் படிக்கும் வகுப்பறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களை பணியமர்த்துங்கள்.உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை.அவர்கள் படிக்கும் வகுப்பறையை அவர்களே சுத்தம் செய்கின்றனர் என்று.இல்லையேல் எங்கள் தமிழின மக்களே ;அடுத்தமுறை உலகத்தரமான கல்வி,மருத்துவத்தை இலவசமாக தருவேன் என்று சொன்ன அண்ணன் சீமானின் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்.போட்டுபாருங்க ஓட்ட,அப்பறம் பாருங்க நாட்ட.
இந்த பேருந்து தொடர்ந்து இதே வழித்தடத்தில் தொடர்ந்து சென்றால் மிக நன்று. ஆனால் ஏதோ கண் துடைப்பிற்க்காக ஒரு வாரம் மட்டும் சென்று விட்டு பேருந்து சேவை நிறுத்தப்பட்டால் வேதனைக்குரிய விஷயம்
Thanks to Great Hon'ble Speaker of Tamilnadu for your kind attention and help to School Children facilitated School bus. "Nalla perai vaanga vendum pillaigale".
Hat's off sir long live sir please continue your social to the poor people sir. Your constituency is gifted one as you are like our father. Thanks once again 🎉
மனிதாபிமானம் மிகுந்த மனிதர்,நன்றி ஐயா.
Fraud paiyan
உண்மையில் இவர் இளைய காமராசர்... சபாநாயகர் அப்பாவு அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💓
ஏன் கலைஞர் போல் இல்லையா 😂🤪
ஐயா அப்பாவும் உங்களைப் போன்று மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் நாடு செழிப்பாக இருக்கும்... சே பழனி
Thank you sir God bless you
நல்ல பதவி, அதிகாரம் கிடைத்தால் அதை சரியாக பயன்படுதனும்
அப்பாவு அவர்கள் ஆசிரியர் என்பதால் மாணவர்களின் வலி புரிந்துள்ளது
வாழ்த்துக்கள் ஐயா பணி சிறக்க
அய்யா இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நன்றி அய்யா.
இன்றைய காலகட்டத்திலும் நல்ல மனிதர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள்..
அய்யாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி.. நன்றி...
மிகச்சிறப்பான செயல். அதுவும் பள்ளி வாசலில் இறக்கி விடுவது மிக நல்ல செயல். இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தரும். இந்த முறை அனைத்து ஊர்களிலும் கொண்டு செல்ல வேண்டும்.
அய்யா நன்றி.... உங்களில் காமராஜரை பார்க்கிறோம் ... தொடர்க உங்கள் நற்பணி !!! வாழ்த்துகிறோம்
ஆவூனா .. உடனே காமராஜர் ஐயா வதான்.. உள்ள கொண்டு வாரிங்க....
இன்று அந்த ஊருக்கு போன் பண்ணி கேளுங்க.. மாணவர்கள்.. பள்ளி வாசல் ல பஸ் ல ஏறுதாங்களா..இல்ல பஸ் டாண்ட் ஏறுதாங்களானு
@@vkmuruganmurugan1609 poda sangi😂
Ivaru MLA ah irukkum pothey ipadithan irupparu. Students oda favourite MLA va iruntharu
யார் சாமி நீ நீ இருந்தும் என் நாடு ம முன்னேறாமல் இருக்கு
பேரவை தலைவர் அப்பாவு அவர்கள் மிகசிறந்த மனித நேயம் மிக்கவர். வாழ்த்துக்கள் 👌
இதைப் போன்ற பல உதவிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி 🙏🏻
மகிழ்ச்சி இதுபோல் அனைத்து மந்திரிகளும் செயல்பட வேண்டும் மனிதாபிமானத்தோடு மக்கள் நிச்சயம் போற்றுவார்கள் மீண்டும் நீங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்வார்கள் மக்கள்
எவ்வளவு நன்மைகள் செய்தாலும் ஞாபக மறதி அதிகம் உள்ள தமிழ்நாட்டு மக்கள்.
இது போல் நிறைய நல்லது வேண்டும் அய்யா.
ஒரு மேதகு பதவியில்
அமர்ந்து இந்த மாதிரியான
உதவிகள் செய்வது என்பது
நமது நாட்டில் சம்பந்தப்பட்ட
பணிகள் செய்ய வேண்டியவர்
தங்களது பொறுப்பு உணர்ந்து
செயல்படுவதில்லை என்பது
உறுதி செய்கிறது 😡🤭😱
குறை சொல்லுகிறவர்கள் எங்கும் எப்போதும் இருந்துக்கொண்டு இருப்பார்கள்.
@@jacobsouza8002 ,
சம்பளம் வாங்குவது வேலை
செய்வதற்கு தானே 👺
அப்பாவு ஐயா அவர்கள் ஒரு ஆசிரியர் மாணவர்களின் மனநிலையை அறிந்து அதற்கு ஏற்றார் போல செயல்பட்டு உள்ளார் வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்
நன்றி அப்பாவு ஐயா🎉🎉🎉🎉
எங்கள் ஐயாவுக்கு எனது மனமாரந்த நன்றி
அய்யாவின் பணி மிகச் சிறந்தது வாழ்த்துகிறோம்
மனமார்ந்த நன்றிகள் அய்யா.🙏🙏🙏🙏
கக்கன்ஜி நேர்மையான மனிதர் அவரைப் போல் நீங்களும் வரவேண்டும் ஐயா
இப்படி எல்லா அமைச்சர்களும் நடந்து கொண்டால் நாடு நன்றாக இருக்கும் நன்றி அப்பாவு ஐயா அவர்களே
நன்றி ஐயா
உங்கள் அன்புக்கு நன்றி 🎉😊 உங்கள் கடமைக்கு நன்றி🎉😊
பேரவை தலைவர் அப்பாவு அண்ணாச்சி வாழ்த்துக்கள்
உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்
மனிதாபிமானம் மிக்க மாமனிதர்
Bus. Late. No. Prapalam
நன்றி சபாநாயகர் அப்பாவு
2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது வெளியே தள்ளிவிடப்பட்டவர் ஐயா அப்பாவு.....தற்போது சட்டமன்றத்திற்கே தலைவராக இருப்பதே உங்களின் விடாமுயற்சி
பாராட்டுக்கள் அப்பாவு ஐயா அவர்களுக்கு
Congrats and best wishes to respected and honorable Appavu.
நன்றி அய்யா
நன்றிகள் அய்யா
தமிழகத்தில் இந்த பிரச்சினை பல இடத்தில் உள்ளது, ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Royal salute sir..... mikka nandri arumaiyana seyal
அண்ணாச்சி யதார்த்தமான மனுஷன் . Thank you .
Hats off Honourable Speaker 👏👏
சிறப்பு வாழ்க வளமுடன்
Super sir 🎈
சபாநாயகர் அப்பாவு உங்களின் இந்த பணி எம்ஜிஆரின் பணியை போல் காண்கிறேன்
நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறன் எனக்கு தெரிந்த காலம் முதல் எங்கள் ஊரில் பெருந்து வசதி இல்லை யாராலமன மனுக்கள் குடுது விட்டம் எங்களுக்கு இதுவரை எங்கள் தேவையை பூர்த்தி செய்ய வில்லை
சபாநாயகர் ஐயா அவர்களுக்கு நன்றி🙏
Ayya super thank you God bless you ayya 🙏
Romba nanri ayya..
Iyyya vukku nandri....ipadikkiu 2k 🧒
வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா.
நன்றி
சபாநாயகர் அப்பாவு அவர்கள் ஒரு ஆசிரியர் ஆவார் நன்றி ஐயா
சபாநாயகர் உத்தரவு.... கேட்டுத்தான் ஆகவேண்டும்.... இல்லையென்றால் நடவடிக்கை பாயும்....
எங்க தாத்தா நீங்க வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
சிறப்பு...
அய்யா ரோம்ப சந்தோசமகா உள்ளது
He good politisian ❤️❤️❤️👍🙏
❤❤❤இவரைப் பார்க்கும்போது காமராஜர் ஞாபகம் வரும்❤❤❤
Ayyavukku vanakkam 🙏🙏🙏
Thanks for ✍️✍️✍️✍️✍️✍️ Students.Education.💯💯💯💯💯💯
Welldone M r.Appabvu..
Super ayya
ஒரே போனில் முடிக்க வேண்டிய பல ஆண்டுகால பிரச்சனையை, ஆட்சிக்கு வந்து 2 வருடம் கழித்து செய்வது வருத்தம் அளிக்கிறது...
அப்பாவு ஆசிரியர் வாழ்த்தி வரவேற்கிறோம்
Real hero
🙏🙏🙏🙏
Thank you sir ❤❤❤
Great salute for sabanayar ayya appavu avarghalu
மிகவும் எளிமையானவர் ஆளும் கட்சி சபாநாயகர் இதலாம் ஒரு செய்தியா அவர் கடைமை தான் பாக்குறாரு புதுசா பேசுவீங்க
Nalla manusen pa 🙏
ஐயா அப்படியே அந்த பிள்ளைகள் படிக்கும் வகுப்பறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களை பணியமர்த்துங்கள்.உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை.அவர்கள் படிக்கும் வகுப்பறையை அவர்களே சுத்தம் செய்கின்றனர் என்று.இல்லையேல் எங்கள் தமிழின மக்களே ;அடுத்தமுறை உலகத்தரமான கல்வி,மருத்துவத்தை இலவசமாக தருவேன் என்று சொன்ன அண்ணன் சீமானின் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்.போட்டுபாருங்க ஓட்ட,அப்பறம் பாருங்க நாட்ட.
சூப்பர்
Vera level
இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் பள்ளி ஆரம்ப மற்றும் முடியும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுத்தாள் நன்றாக இருக்கும்
Super super 👌👌👏👏👏🌹🌹🌹
நல்ல விளம்பரம்.. அருமை
இந்த பேருந்து தொடர்ந்து இதே வழித்தடத்தில் தொடர்ந்து சென்றால் மிக நன்று.
ஆனால் ஏதோ கண் துடைப்பிற்க்காக ஒரு வாரம் மட்டும் சென்று விட்டு பேருந்து சேவை நிறுத்தப்பட்டால் வேதனைக்குரிய விஷயம்
Nandri 🙏🏼🙏🏼🙏🏼sir
Congratulations Ayya
Valga valamudan
Thanks to Great Hon'ble Speaker of Tamilnadu for your kind attention and help to School Children facilitated School bus.
"Nalla perai vaanga vendum pillaigale".
எங்கேயோ இடிக்குதே🤔🤔🤔
Arumai super
Great 😃 you sir
Good job thank you sir
நல்ல முயற்சி
Super Action' It should be continued Sir.
மக்களுக்கான அரசு 🔥🔥🔥
Appau..nandre
வடக்கன் குளம் காவல்கிணறு ,இராதாபுரம் ஏரியா நினைவு இருக்க அப்பாவு.
super ❤️ iya
Great sir❤
Hat's off sir long live sir please continue your social to the poor people sir. Your constituency is gifted one as you are like our father. Thanks once again 🎉
அருமை சபாநாயகர்
👌👌🖤❤
மிக்க மகிழ்ச்சி அப்பாவு சபாநாயகர் க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அவரை கொஞ்சம் திருச்சி க்கு அனுப்பி நேரு சிவா பிரச்சினையை தீர்க்க சொல்லவும்.
Good job thanks sr
Super 🔥🔥🔥
Correct 💯 super
God bless you sir
வாழ்த்துக்கள் ஐயா
Great 👍
Thanks 🙏