🐠 மணக்கும் மீன் மொய்லி குழம்பு/Delicious fish molee outdoor cooking/Popular international fish dish

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 906

  • @svraj180
    @svraj180 3 года назад +20

    அன்பு மகளே உங்களுடைய எல்லா வீடியோக்களையும் தவறாமல் பார்ப்பேன் என் மருமகன் உங்களுடைய பகுதியில் தான் வசிக்கிறார் அவரை பார்ப்பது போல் உங்களை பார்க்கின்றேன் குடும்பத்தில் ஒருவர் நீங்கள் நன்றி மருமகளே

  • @anitag9608
    @anitag9608 3 года назад +1

    அக்கா அடிபொலி அடிபொலி சூப்பர் சூப்பர் சுரக்காய் பார்த்தோம் அது கூட வந்து என்ன பூட்டி சமைச்சி சுரக்காய் போட்டு சமைத்து சாப்பிட்டால் இட்லி தோசை சாதம் பீன்ஸ் வெரி சூப்பர் கா

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 года назад +17

    Omg lemon looks like indian orange
    Fish looks awesome and your lovely garden just superb. Appreciate both of your hardship to harvest the green vegies

  • @pasumaipluss
    @pasumaipluss 3 года назад

    அருமை👌💐👍 உங்களைப் போல் இயற்கையோடு சமையல் செய்ய வேண்டும்💐💐 அடடா அற்புதம் 👍👌💐நாமே சுத்தம் செய்யும் போது நமக்கு திருப்தியாக இருக்கும்✌ பார்க்கும்போது சாப்பிட தோன்றுகிறது👌💐 இயற்கை உணவுகளை🌳 உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👌 இயற்கையை நேசிப்போம் பாதுகாப்போம்🌳🙏

  • @priyadharshine518
    @priyadharshine518 3 года назад +11

    அக்கா நீங்கள் சொன்னது போல எங்கள் தாத்தா பாட்டி எல்லாரும் வேளாங்கன்னி போய் சாப்பிட்டு வந்த ஞாபகம் வந்து போனது மறக்க முடியாத இனிய அனுபவம் நன்றி அக்கா🥰🥰🥰

  • @meenameenu6370
    @meenameenu6370 3 года назад

    Unga videos yellam partha avalo happya iruku neenga pesura vidham life romba rasichi vaaltringa adhu enaku romba romba pudichiruku

  • @amudhaammu6562
    @amudhaammu6562 3 года назад +8

    super 😍...u r our pandemic time relaxation..so energetic ..neenga neenga than .all time favo

    • @TIMEPASSCARTOON
      @TIMEPASSCARTOON 3 года назад

      Yes ur Videos are relaxing, Support my channel too thanks

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 года назад

    நான் எதை சாப்பிட்டாலும் நான் குழப்பிதான் சாப்பிடுவேன் உங்களைபோல. ஆனால் எங்க வீட்டுக்கார் திட்டுவார். நீங்கள் என்னைபோல் சாப்பிடுவது எனக்கு சந்தோஷமாக இருக்கு சகோதரி. சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋😋😋😍😍😍

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 года назад +3

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் இருக்கும் வரை வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் நன்றி
    வாழ்க வளமுடன்

  • @guna3112
    @guna3112 3 года назад +1

    Pakka vey arumaya iruku..... Video pakkamaley comment panra

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 года назад +46

    சமையல் அருமை அக்கா, நீங்க பேசறத கேட்டாலே ஒரு எனர்ஜி வருது அக்கா, 👌👌👌👌👌👌👌👌

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 года назад +1

    மீன் மொய்லி அருமை தங்கள் spl விறகடுப்பு சமையல் 👌👌👌👌...missing fish cleaning......Garden ல் சுரைக்காய், பீர்க்கங்காய்,Beans பார்க்கவே அழகு...அழகான வண்ணத்துபூச்சி 👌👌எல்லாமும் அருமை Nice video.......

  • @josephines3064
    @josephines3064 3 года назад +8

    Your garden I like very much.This is a different fish.Yummy

  • @itsmyview4480
    @itsmyview4480 3 года назад

    சமையலை விட இன்னைக்கு உங்க கார்டன் super சுரைக்காய் பாக்க santlier லைட்ஸ் மாதிரி தொங்குறது அருமை வீடு மாதிரி இல்லை நல்ல மலை அடிவாரத்துல சமையல் பண்ணுன மாதிரி இருந்துச்சு, சூப்பர் full கார்டன் வீடியோ போடுங்க சிஸ்டர்

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +19

    Vegetables r just like U always fresh n smiling.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад

    உங்களுடைய சமையல் வாசத்துடன் பக்கத்து வீட்டு தாத்தா ஒரு பானை சோறு சாப்பிடலாம். வாழ்த்துகள்.
    அருமையான சமையல்,

  • @steffijohn1367
    @steffijohn1367 3 года назад +4

    I mainly watching your channel because of your tamil accent just love it😍

  • @lavanyamadhavan5508
    @lavanyamadhavan5508 3 года назад +2

    Tension a irukumbothu unga videos paatha .. relax a iruku..sis

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 года назад +29

    யம்மாமீன்உணவுக்குஉங்களமாதிரி வெட்டிசமைக்கமுடியாதுமா அதுவும் ரசிச்சு🥰💫அண்ணாச்சிகமண்ட்ச்க்கு பெரியரசிகர்கள்🤝🙌

  • @piragasjaya9916
    @piragasjaya9916 3 года назад +1

    Super mam unga vidio pakurathe oru positive va irukum athukuthan..manasu kashtama irukumpothu kandipa unga vidio tha pape nala manasulavanga nega👍🥰

  • @cynthiabalag
    @cynthiabalag 3 года назад +3

    Yes yes Anna you couple are so nice 👍🏻 the way you support akka and she support you stay blessed Whenever I watching your video I feel good stay blessed 👍🏻🙏🏻

  • @punithanadaraj500
    @punithanadaraj500 3 года назад

    அக்கா நீங்க சமயலோட சேர்த்து வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளையும் சொல்றது எனக்கு மிகவும் படிக்கும்.உங்க வீடியோவை பார்த்தாலே போதும் சந்தோசம்.

  • @ajaygaming8868
    @ajaygaming8868 3 года назад +8

    நீங்க பாடிய வேளாங்கண்ணி மாதா பாடல் அருமை

  • @anitag9608
    @anitag9608 3 года назад +1

    வேளாங்கண்ணி திருவிழா சூப்பர் கார் ஃபேமிலியோட போயிட்டு வாங்க போய் தங்கி சமையல் பண்ணி சாப்பிட இன்னொரு மகா பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப கொண்டு வந்துட்டீங்க ரொம்ப நன்றி கா

  • @mohanaje5149
    @mohanaje5149 3 года назад +8

    நான் எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னேன் uncle kuமுதல்ல கொடுங்கனு🥺

  • @romlavinishia5625
    @romlavinishia5625 3 года назад

    Rammiyamana soolnilayil appamum mean moyili kulambum nengalum annavum sapta vithamum arumai,unga garden kaikarigal arumai ,ipdi gardenla viragu adupil samachu sapdurathu suvaiyodum sugatharathodum iruku

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 3 года назад +20

    Your garden and outdoor cooking is wonderful.

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Akka vaai ooruthu 🐟🐟😋😋super nalaiku naanum try panni pakiren ok babu.g karaikudi

  • @esthersheely7862
    @esthersheely7862 3 года назад +4

    இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏
    இந்த மீன் வெரெய்டி ஒரு புதுமையான முறையில் உள்ளது சகோதரி 👌👌👌 செம்ம செம்ம அடிபொழி தான் சகோதரி ❤️❤️ காய் அறுவடை சூப்பர் சகோதரி 👌👌👌 வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 года назад +1

    ரம்யமான இயற்கை சூழலில், விறகு அடுப்பில், தமிழ் பாரம்பரியத்தில் ரசித்து சமைத்து, ருசித்து அப்படியே கை நிறைய அள்ளி எடுத்து நீங்கள் சாப்பிடும் போது அப்பப்பா நாவில் தேனூறுது. நீங்கள் லண்டனில் இருப்பதை போல் தோணவில்லை. ஏதோ எங்கள் பக்கத்து ஊரில் சமைப்பது போல் தோன்றுகிறது.. நீங்கள் தமிழ் மணம் மாறாமல் ரசித்து, ருசித்து சமைத்து சாப்பிடுவது வேற லெவல் அக்கா, அடி பொளி..👌👍💐

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 3 года назад +11

    Editing vera level.......♥️

  • @vempu2436
    @vempu2436 3 года назад

    நீங்க லண்டன்ல இருந்தாலும் தோட்டம் வச்சுருக்கிறது மனசுக்கு நிறைவா இருக்கு தோழி🌹🌹🌹

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 года назад +3

    This is silver pomfret also called ‘Ivavel’..costliest but a very tasty fish

  • @mahiganesh8089
    @mahiganesh8089 3 года назад

    நீங்க இயற்கையோடு சேர்ந்து சமைக்கிறத பார்க்கவே happy a iruku ka atleast weekly once achum ipdi outing la cook panna home makers kum stress free a irukum ka akka annachi description la ஆப்பம் maavu video link kudukka maranthitaaru

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +4

    Background garden is so beautiful with full of greenery. Yr treasure is full of richness of His words . Nice to see our old traditional stove

  • @Jonekitchen
    @Jonekitchen 3 года назад

    அக்கா வீடியோ சூப்பர் எல்லா வீடியோ வும் பாப்பே ன் அருமையா இருக்கும் அண்ணன் னும் உங்களுக்கு ஹெல்ப் நல்லா பண்றங்க சூப்பர் 👍👍👍👍👍

  • @varshini.v9090
    @varshini.v9090 3 года назад +3

    இந்திய அறுவடை......adipoli sis😍😍😍😍

  • @davidrajkumar175
    @davidrajkumar175 3 года назад

    இறைவன் படைத்த அனைத்தையும் ரசித்து சமைத்தும் சாப்பிடிவது மனிதன் பூமியில் புசிப்பும் குடிப்பும் தவிற வேறு ஒன்றுமில்லை என்ற வசனத்தின்படி நன்றி உள்ளத்தோடு செய்வது மிக அருமை

  • @rajanivictor3997
    @rajanivictor3997 3 года назад +5

    Meen moili superb 👌👏The best camera man award 👏 goes to Annachi.Butterfly sequence adipoli. My salute 🙌🙏👏💯

  • @jayanthim2023
    @jayanthim2023 3 года назад

    நேத்துதான் ஞாயிற்றுக்கிழமை நேத்து கறி குழம்பு இந்த மீன் குழம்பு பார்த்தா ஆப்பம் சாப்பிடணும் போல இருக்கு மீன் குழம்பு சாப்பிடனும் போல இருக்கு என்னம்மா இப்படி பண்றிங்களேமா

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 года назад +6

    Getting full energy while watching your video.inspiration for me

  • @kumarmani7909
    @kumarmani7909 3 года назад

    அக்கா Gardens cooking video
    Garden ரொம்ப Green's ஆக superb combination தேங்காய் மீன் குழம்பு 🤤🤤🤤
    அண்ணாச்சி மீன் சாப்பிட மாட்டார் அன அவரையும் சாப்பிட வைத்து சுவை இயற்கையின் முறையில் செய்து Superb அக்கா அண்ணாச்சி 👍👌

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +3

    I salute them who toil tirelessly through out ....the day balancing home n tea estate.. May God bless them...

  • @sujisuresh9523
    @sujisuresh9523 3 года назад +1

    Video semma....samayal prammatham.......paakkum poathae shaptanum pola eruku. very taste meen......Eni vara yalla videoslaium Anne kandipa varanum ...annanai parthaal than manasukku shanthosam ma eruku.. my sweet BROTHER,,💖💓💚💛💖💖💐💐💐💓💓💚💚💓💐🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @ritapemala3513
    @ritapemala3513 3 года назад +16

    இந்தக் குழம்பு எங்கள் குடும்பத்திற்கு பிடித்தமான குழம்பு எங்கள் தாத்தாம்மா அடிக்கடி செய்வார்கள். மதுரையில் நிறைய பேர் செய்வார்கள்

    • @vasukikandasamy6521
      @vasukikandasamy6521 3 года назад

      Sister duty eppadi strise ellama jali life your good ness. Tamil Nadu nurse very bad ness.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад

    வணக்கம் ,சகோதரி/சகோதரன் அவர்களே மொய்லி மீன்குழம்பு அருமை நானும் மீன் சாப்பிடாதவர்தான் தங்களின் பேச்சிலும் அதைபார்த்ததும் மீன் சாப்பிட்ட திருப்த்தி. வாழ்த்துக்கள்..

  • @barekaliali476
    @barekaliali476 3 года назад +3

    Fist like fist comment

  • @antonyhildahilda2544
    @antonyhildahilda2544 3 года назад

    My country food iyanar and London Thamlachi sister sappidum alazhu vera level

  • @sarabegum9931
    @sarabegum9931 3 года назад +3

    Your garden, your cooking and speech all are wonderful.we ate happy to see your programs.god bless.

  • @shobasaviichannel
    @shobasaviichannel 3 года назад

    aunty and uncle...காணொளி மிகவும் சுவாரசியமாக இருந்தது

  • @good37110
    @good37110 3 года назад +3

    Wow.amazing aunty💕❤️🤝💐.....I love it...aunty...god.always blessing you aunty and your family...love u lots aunty💐❤️😘😘😘

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Arumai yaana meen kolampu puthusa iruku great akka aappam adi poli 🐟🐟🐟babu.g karaikudi

  • @vijayadharmaraj1793
    @vijayadharmaraj1793 3 года назад +20

    அக்கா நீங்க இருக்கிற வேலையில் எப்படிக்கா இப்படி உங்களாள் மட்டும் எப்படி முடியிது. மிகவும் அருமை சூப்பர்.

  • @nvsmusicjunction3495
    @nvsmusicjunction3495 3 года назад

    அக்கா எங்க ஊர் வேளாங்கண்ணிதான் அதை பற்றி லண்டன்ல நீங்க சொல்லும் போது பெருமையா இருக்கு 🙏🤗

  • @gunajoeal9488
    @gunajoeal9488 3 года назад +7

    How delicious 😋 Anna ,u r main pillar for sister's victories

  • @mahalakshmik2665
    @mahalakshmik2665 3 года назад

    🙏 akka ungal pathivukal anathum 👌 ungal thottam rempa rempa 👌👌👌 ungal pathivukal mulam pathi londan na paakkirom ungalod peschu rempa rempa pidikku akka... Anna🙏🙏🙏

  • @alanarmy2480
    @alanarmy2480 3 года назад +4

    பார்க்கும்போதே நாக்கு ஊறுதே, சொர்க்கம் மாமா சொர்க்கம் 😍😍

  • @murugadhassivalingam5072
    @murugadhassivalingam5072 3 года назад

    மிக அருமையான தமிழ்ப் பேச்சு!!👌👌
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்,தங்களின் வீடியோக்கள் அனைத்தும் பார்க்க அருமையாக உள்ளது .நன்றி சகோதரி from swiss.

  • @jesusjesus2597
    @jesusjesus2597 3 года назад +6

    Akka Naanum nurse dhan ❤️😂

    • @jesusjesus2597
      @jesusjesus2597 3 года назад +1

      Unga videos a romba rasichi pakuren ❤️😘😘❤️❤️❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад

    வேளாங்கண்ணி மாதாவை பற்றி கூறியது super வாவள் மீனை பார்க்க அருமை super video

  • @prabhu1860
    @prabhu1860 3 года назад +12

    Aka you are truly inspiring love you so much ❤️❤️❤️

    • @VELS.
      @VELS. 3 года назад

      S

    • @kjaya4347
      @kjaya4347 3 года назад

      Mmm. super taste

  • @kavinskitchen
    @kavinskitchen 3 года назад

    I am ur fan and ur way of cooking style and speech awesome

  • @shantia8603
    @shantia8603 3 года назад +5

    Super akka 😍

  • @thamizhvlog5021
    @thamizhvlog5021 3 года назад +1

    Saw ur interview in Priya vlogs Akka .. such a down to earth person u r … ungaloda surusuruppu Konjam irundha podhum veralevel ku poidulaam .. I pray god to cherish you with all wealth and happiness .. love you 😍 Akka

  • @picksydust7678
    @picksydust7678 3 года назад +3

    Super fish and super garden. Excellent video as usual 👌👌👌yes it's a beautiful curry. Love it

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Innaiku video super iyarkai yaana place samayal arumai 🐟🐟🐟👍🏻babu.g karaikudi

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 года назад +4

    Enjoyed watching your delicious "meen moli" cooking and garden is beautiful (I could see only part of the garden)

  • @AngelsCounselling
    @AngelsCounselling 3 года назад

    Amazing. I love your garden too. Please give garden tips.

  • @ambikamurthy4444
    @ambikamurthy4444 3 года назад +4

    Full of positive energy from u and annachi as well

  • @piragasjaya9916
    @piragasjaya9916 3 года назад +1

    Unga v2ku varanumnu enaku romba romba asaiya iruku mam..nala iruku unga v2m unga family um❤️

  • @roshnifernando5453
    @roshnifernando5453 3 года назад +4

    Such a beautiful vlog 😍 #familygoals 🥰
    So much love from Sri Lanka ! ❤️

  • @priyasoundararajan8908
    @priyasoundararajan8908 3 года назад

    Akka& annachi super very nice nenga sapidarathu nangaleh sapita mathiri iruku unga video parkarathu oru happy ah iruku

  • @lathar4753
    @lathar4753 3 года назад +3

    Good Afternoon sister🌹🌹🌹🌹

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 3 года назад

    Mam enga son full vegetarian avan unga video parthu romba impress aghi sapita nall irukkumanu kettan so thankful for your lovely video

  • @priya.ppriya.p5327
    @priya.ppriya.p5327 3 года назад

    Akka ippellam yen sapdum pothellam adipozhi and oh my goodness solla marakurathe illa hotel ponalum same video on panni unga sound kettathum yenga irunthalum odi vanthu amma London Aunty vanthachanu odi varuvanga thank u akka love 💘u 💘😘

  • @selvapriyamuthusamy2353
    @selvapriyamuthusamy2353 3 года назад +1

    Where you learn this dishes akka nega cook panunathu parthu enaku 🤤sapidanum pola irruku

  • @beautifullife6221
    @beautifullife6221 3 года назад +1

    Super meen samayal.nan try pannuwen Akka Vera lavel. ..adipuli.

  • @selvimoses2104
    @selvimoses2104 3 года назад

    Neenga south Indiana? Illana northsrilankana? Rendu pashtun kalanthu pesureenga mari iruku.

  • @PriyaDharshini-bt6hn
    @PriyaDharshini-bt6hn 3 года назад +1

    Sis i am recently addicted to ur video the way u talk is really nice 😊 pls pray for me I'm pregnant after long yrs 😄

  • @vijayalakshmilakshmi1968
    @vijayalakshmilakshmi1968 3 года назад

    Akka simple and nice recipe
    Kadaisila neengal sapidra azhage thani

  • @vempu2436
    @vempu2436 3 года назад

    உங்கள் சமையல் ரொம்ப பிடிக்கும் தோழி❗❗🌹🌹🌹🌹

  • @doliyachristy4356
    @doliyachristy4356 3 года назад

    பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல அண்ணாவையும் உங்களுடன் சேர்ந்து மீன் சாப்பிட வைத்தது அருமை

  • @aarthyram237
    @aarthyram237 3 года назад +2

    Yes in chennai besant nagar velankani thiruvizha started.... i miss it too after me coming to uk ...

  • @சாமிகருப்ப-ய8ப

    Why not kariveppillai gardon?

  • @shobanamani321
    @shobanamani321 7 месяцев назад

    Yummies gravy. Tried it today and it was a success 🎉❤ thank you for the recipe mam.

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 3 года назад

    Nice video both of you, your green garden super,did you have lemongrass and pandan plants.

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 года назад

    My mother used to make this mole when I was little girl. Now I am a married woman so far I haven't eaten. Your video reminded my mother and the childhood days. Thank you.

  • @IndraRajan
    @IndraRajan 3 года назад

    மீன்கட்பண்ணுவது
    பொரிப்பதுஎல்லாமே
    அழகு
    தமிழ்பேசுவதுதனிஅழகு
    👌👌🌻

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад

    வீட்டுத் தோட்டத்தில் சுவையாக மீன் சமையல் 👌👍👍👍

  • @sasinagaraj3324
    @sasinagaraj3324 3 года назад

    Arumai intha aduppu ku link venume

  • @premmano4588
    @premmano4588 3 года назад

    சமையலை பார்க்க நல் ல. இருந்தது நன்றி

  • @jeyamary7759
    @jeyamary7759 3 года назад

    அக்கா உங்கள் சமையலறை சமையல் தூக்கலாக உள்ளது. அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா. நானும் லண்டன் வரலாமா கூட்டிட்டுப் போரீங்களா. அன்புடன் தங்கை ஜெயா

  • @srishan2039
    @srishan2039 3 года назад +1

    Fish moli with aapam, wow...wow. neenga samaikira style appuram sapidurathu parkave semmaiya iruku

  • @krishnakumarichandrasekara9824
    @krishnakumarichandrasekara9824 3 года назад

    ஹாய் சுபி மேம் உங்க கார்டன் மீன் குழம்பு ஆப்பம் அடிபொழி உங்க கணவர் வேறே லெவல் பட்டர்பிளை ஷூட் செம்ம

  • @selvapriyamuthusamy2353
    @selvapriyamuthusamy2353 3 года назад

    I am on the way to Wembley, for tasting your meen molli

  • @bharathavilas1254
    @bharathavilas1254 3 года назад

    சமையல் இங்கிலாந்தில் மணமோ இந்தியாவில் நாக்கு ஊறுதுங்க அக்கா சூப்பர்

  • @pavithramagesh1201
    @pavithramagesh1201 3 года назад +1

    Super nalaiku naanum etha try pandrn akka

  • @johnpeterjohnpeter9665
    @johnpeterjohnpeter9665 3 года назад +1

    I am also going to valakanni

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 3 года назад

    வித்தியாசமான ஃபிஷ் கரி super

  • @amuthastephen4655
    @amuthastephen4655 3 года назад

    Pakkathula urundaiya chedi la kaai irukurathu enna kaai sis