ரோஜா 🌹 வெற்றிகரமாக வளர்க்க வேண்டுமா? | Rose Growing Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • ரோஜா செடியை கெமிக்கல் உரங்கள் பயன்படுத்தாமல் வீட்டில் கிடைக்கும் பொருட்கள் வைத்து எளிமையாக நடவு செய்து செழிப்புடன் வளர்க்கலாம். இயற்கை முறையில் செடி வளர்க்க நினைக்கும் எல்லோருக்கும் இந்த வீடியோ பயன்படும்.
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
    To Check Out My Other Videos On RUclips,
    Click the link below 👇
    • Maadithottam - Gardeni...
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    Subscribe to my RUclips channel, Click👇
    / @ponselvi-terracegarden
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    Join me on social platforms 👭👬👫
    Instagram: ponselvi_lifest...
    #garden #tamil #rose #roses #terracegarden #homegarden #plantcare #maadithottam #cocopeat #howto #howtogrow
    Facebook: profile.php?...
    Whatsapp: +919884112939
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    Let me know your feedback in the comments section below.
    And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
    Go green 🌿 ! Go organic 🍏 !

Комментарии • 34

  • @kanchana333
    @kanchana333 20 часов назад

    Useful tips thankyou sister

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk 27 дней назад +1

    காலை வணக்கம் மேடம்... 25 ரோஜா செடி போயிடுச்சு.. இனி நீங்கள் சொல்வது போல் நடவு பண்ணி பார்க்கிறேன். Thank u mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад +1

      நர்சரி மண்ணை நீக்கி விட்டு நடும் போது ஒரு சில குறிப்பிட்ட குறிப்புகளை பின்பற்ற வேண்டும். அதைப் பற்றி தனிவீடியோ வெளியிடுகிறேன், சகோதரி.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 27 дней назад

    Super sis. Thank you so much

  • @manishideas2991
    @manishideas2991 27 дней назад

    Arumaiyana idea😅

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 27 дней назад

    ரோஸ் கலர் ரோஜா செடி Cute ஆ, இருக்கு

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 27 дней назад

    புதிய வீட்டில் இவ்வளவு பெரிய
    நாட்டு ரோஜா நிலத்தில் வளர்ந்து உள்ளது. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது 🎉
    உங்களுடைய கைவண்ணம்
    தெரிகிறது. இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது.🎉🎉 நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад

      எனக்கும் மகிழ்ச்சி சகோதரி.
      சிறுவயது முதல் செடிகள் வளர்க்க தெரிந்தாலும் அதில் உள்ள நுட்பங்களையும், நிறைகுறைகளையும்
      மாடித்தோட்ட அனுபவம் மூலம் தான்
      கற்றுக் கொண்டேன் சகோதரி.
      புக் படித்தோ, தொலைக்காட்சி பார்த்தோ,
      வீடியோக்கள் பார்த்தோ நாம் கார்டனிங்
      கற்றுக் கொள்ள முடியாது.
      ஒரு செடியை நட்டோம் என்றால்,
      அந்த செடி தான் நமக்கு கற்பிக்கும்.
      கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 27 дней назад

    Wow unga seydi la evalavu poo pothu iruku suthi podungq suthi podunga parthutey irukalam pola iruku colour arumaiya iruku❤❤mam . Idea tips ellam neanga tha crta solringa .

  • @revathyhari4460
    @revathyhari4460 27 дней назад

    எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது. ரோஸ் மல்லி கை கொய்யா போன்ற செடிகள் இறந்து விட்டது. உங்கள் முறை பின்பற்றி பார்க்கிறேன் சகோதரி. நன்றி அருமையான பதிவு.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад

      கார்டனிங் ல் நான் அனுபவப்பட்ட விஷயங்களை மட்டுமே வீடியோவாக தருகிறேன், சகோதரி..
      மண்புழுக்களை நான் தான் முதன்முதலாக மாடித்தோட்டத்தின் எதிரி
      என்பதை வீடியோவில் சொன்னேன்.
      நிலத்தில் தான் மண்புழு நண்பன்..
      என் குறிப்புகளை தாராளமாக பின்பற்றலாம் சகோதரி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 27 дней назад

    சிஸ்டர் அருமையான வீடியோ சிஸ்டர் சிஸ்டர் இதுல நார் இருக்குறதால நல்லா வளருமா சிஸ்டர் ❤❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад +1

      முதலில் ஒரு தொட்டிக்கு அடியில் கொஞ்சம் நார் போட்டு ஒரு செடி நடவு செய்து பாருங்கள்.
      கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @sabhariuma1572
    @sabhariuma1572 26 дней назад

    Unga madi thotatha romba miss panren ma neengalum apdithanu ninaikiren, irunthum kuda migavum alagaka meendum thotam uruvakiyirukreergal, paratuthaluku uriya visayam ungal pani siraka vallthukal ma 🌾🍂🍃🌿

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  26 дней назад +1

      நானும் மாடித்தோட்டத்தை ரொம்ப மிஸ் பண்றேன் சகோதரி.
      தொடர் தோல்விகளை சந்தித்து சந்தித்து
      இப்போது பழக்கப்பட்டு விட்டது.
      நடந்து முடிந்த விஷயங்களை எண்ணி எண்ணி புலம்பி சம்பி போவதைவிட
      இப்போது இருக்கும் நேரத்தையும் காலத்தையும் நல்ல முறையில் கடக்க வேண்டும் என்பதை இருபது ஆண்டுகளுக்கு முன்பே மனதில் பதித்துக் கொண்டேன். எனக்கு முன்னால் யாரும் சோர்ந்து இருந்தாலும் எனக்கு பிடிக்காது.
      நம் கடமைகளை சரியாக செய்து வந்தாலும் நம்மை இயக்கும் விதியென்ற ஒன்று தான் நம்மை வழிநடத்தி செல்கிறது போலும்.
      மீண்டும் பெரிய மாடித்தோட்டம் அமைக்க வேண்டும், உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் இருப்பதால் நடக்கும், நன்றி
      சகோதரி.

    • @sabhariuma1572
      @sabhariuma1572 26 дней назад

      👏👏👏👌👌👌👍👍👍

  • @covaijansi3119
    @covaijansi3119 27 дней назад

    யம்மா எத்தனை பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது தோழி

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 26 дней назад

    அக்கா எப்படி இருக்கீங்க என்னோட ரோஸ் செடி காஞ்சி போச்சு அக்கா இப்ப நீங்க சொல்றது போல அடுத்து வைக்கிறேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  26 дней назад +1

      ராஜியை காணோமே என்று நினைத்தேன், அதற்குள் கமெண்ட் வந்து விட்டது..
      நூறு வயது ராஜி.

  • @revathyhari4460
    @revathyhari4460 27 дней назад

    ஜாதி மல்லி செடி இதேபோல் தான். அதன் நடவு முறை பற்றி சொல்லவும் சகோதரி. நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад

      சொல்கிறேன் சகோதரி.
      என்னிடம் ஒரு ஜாதிமல்லி நாற்று இருக்கிறது. வீடியோ வெளியிடுகிறேன்.

  • @priyar6000
    @priyar6000 27 дней назад

    தரையில் நட்டா நல்லா வளருமா... Sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад

      தரையில் நடவு செய்தாலும் நன்றாக வளரும். அதற்கும் பராமரிப்பு முறைகள்
      செய்ய வேண்டும். நம் கார்டனில் தரையில் ரோஜா செடிகள் நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன.
      தரையில் ரோஜாவை செழிப்பான முறையில் வளர்ப்பது பற்றி வீடியோ வெளியிடுகிறேன்.
      தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள் சகோதரி.

    • @priyar6000
      @priyar6000 27 дней назад

      2 வாரத்திற்கு முன்பு இரண்டு ரோஜா செடிகள் வாங்கி தரையில் நடவு செய்தேன். ஆனால் இது வரை வளரவில்லை துளிரும் வரவில்லை. அதை மீண்டும் எடுத்து உங்கள் வீடியோவில் உள்ளது போல நடவு செய்யலாமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад

      தொட்டியில் நடவு செய்யபோறீங்களா அல்லது தரையிலா சகோதரி.
      தொட்டியில் என்றால் மண்,கோகோபிட், உரம் சம அளவில் கலந்து நடுங்கள்.
      இந்த தேங்காய் பஞ்சு மெதட் நல்ல அனுபவம் ஏற்பட்ட பின் நடுங்கள்.

    • @priyar6000
      @priyar6000 27 дней назад

      தொட்டியில்... Sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 дней назад

      செய்யலாம் சகோதரி.