ரோஜா செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை ஒரு ஸ்பூன் போடுங்க | Chennaiyil Ooty Rose garden tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024

Комментарии • 1,4 тыс.

  • @poongathaipalanisamy3338
    @poongathaipalanisamy3338 3 года назад +35

    உங்க சேனல் பார்த்து எனக்கும் செடி வைக்க வேண்டும் என ஆசை வந்தது. பத்து தொட்டி வைத்து விட்டேன். நன்றி. புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 года назад +1

      வாழ்த்துக்கள் சகோதரி மிக்க தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி

    • @senthilkumarakshaya4540
      @senthilkumarakshaya4540 3 года назад

      @@chennaiyilooty5248 hi anty ukka number enakku anty number

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 3 года назад

      Me too

    • @nsanthoshkumarnsanthoshkum704
      @nsanthoshkumarnsanthoshkum704 3 года назад

      நான் உங்கள் டிப்ஸ் தான் follow panuran anaku cocopet vanum

  • @nasreena2967
    @nasreena2967 3 года назад +4

    You are a motivation to so many. After watching your videos, it will be surprising if they dont start gardening as their hobby orit becomes a passion. Thank you for sharing all these hints..

  • @littleheart8595
    @littleheart8595 3 года назад +2

    I am 13 years old l follow all your video 😊😊

  • @thirumuruganchannel5510
    @thirumuruganchannel5510 3 года назад +1

    உங்கள் தோட்டத்தில் இருக்கும் அனைத்து செடிகளை பார்க்க எனக்கும் செடிகளை வைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 3 года назад +4

    You are an inspiration for me from the beginning, since I started terrace gardening from 5months I am following all your tips, one by one I have collected nearly 22 rose varieties,

  • @beyou2001
    @beyou2001 3 года назад +8

    நீங்கள் ரோஜாக்களின் ராணி 🌹👸 ... புதிய சேனல் செய்ததற்கு வாழ்த்துகள் ...
    ரோஸ் கார்டன் அருமை ...
    😊😍🤗... நீங்கள் என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் ... உலகத்தை பசுமையாக்கும் உங்கள் பணி தொடரட்டும் 😍😍😍 🏝️🗺️🏞️

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 года назад +1

      மிக்க நன்றி உங்கள் ஆசிர்வாதத்துடன் நிச்சயம் தொடரும்

  • @aain8763
    @aain8763 3 года назад

    உங்கங் Channel paarthu thaan rose chedi tips complete guidance kidaichathu.....rose caring romba romba kastam ...but u do it superbly...congrates சகோதரி,,,வாழ்த்துக்கள்

  • @swethak8791
    @swethak8791 3 года назад

    Akka na oru 10yrs ku melayea rose vangi vaipen varathu aprom 1 yrs ah rose plant vangurathea vituten ethuvumea varalanu intha August ku mela dhan unga channel ah pathen therunba aasa vanthu unga tips ah konjam konjam follow panni 5 rose plants pot la vachen ka growth iruku ka neenga land la vachathum pathu nxt oru 5 rose plant vangi nanum land la vachuten ka nxt 5 rose vangi land la vaikalam nu irukan ka unga tips dhan ka rmba usefull ah iruku thank you akka 😍😘 na ungala follow panni maduraiuill oru ooty ya aaki ungaluku kamikuren ka 😇

  • @geethasubbu
    @geethasubbu 3 года назад +4

    My hearty congratulations to you for opening a new channel. I just love your garden. Some times I feel so jealous also. I sincerely follow all your tips. It really works. Thank you sooooo much.

  • @tchandra7808
    @tchandra7808 3 года назад +4

    Congratulations for your new channel and new garden. Wishing you to grow more with these lovely plant’s.

  • @aswinaswin7656
    @aswinaswin7656 3 года назад

    அக்கா, உங்க தோட்டம் மிக அருமை. you tube la நான் அதிகம் பார்ப்பது உங்க சேனல் மட்டும்தான். உங்க வாய்ஸ் , நீங்க தெளிவாக பேசுறவிதம் எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு. பூக்கள் அவ்வளவு அழகு. தூக்கம் வராத நேரங்களில் உங்கள் தோட்டத்தை பார்த்தால் மனசுக்கு ரெம்ப இதமாக இருக்கு தேங்ஸ் அக்கா.

  • @susheelam8390
    @susheelam8390 3 года назад

    Really superb. Some people in the rose organisation use costly products n they weigh the products like dap n mustard cake in grams and apply. But yours is out of the world, because you use just the kitchen waste n vermicompost and grow beautiful roses. God will smile and bless your garden

  • @MultiMahalakshmi
    @MultiMahalakshmi 3 года назад +4

    Vunga garden la ellaa rose flowers yum pakka romba cute ah irukku madam.

  • @vethiraj7067
    @vethiraj7067 3 года назад +4

    Super sis i am following your tips. I can see more differences. Thank you

  • @sathyasathya3813
    @sathyasathya3813 3 года назад +1

    Akka enaku plant thanga akka unga pathu tha na enga v2 la plant vachuruken nenga solra tips tha follow panren sis super ah valaruthu i like u sis......congrats sis new channel open panathuku

  • @surabi1771
    @surabi1771 3 года назад +2

    கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு இதம் அம்மம்மா செம. சூப்பர்டா

  • @jasnaalpy7733
    @jasnaalpy7733 3 года назад +5

    Sister,Eppadi ilaigal matrum pookal cut pannividuvathu.. Cut panniyathum karugiduthu..thulirkamatengithu .. Reply pannunga pls

  • @devir4705
    @devir4705 3 года назад +3

    Hearty congratulations for new channel sister.

  • @nishabanu4610
    @nishabanu4610 3 года назад

    Super sis ungalai parthu thaan nanum rose chedi vaikka aasa patten athaiyum vachuten but unga alavu illa ippo thaan first step yeduthu irukken just 1% but ithuvey yenaku rompa happy thanks sis😍

  • @gopinath6894
    @gopinath6894 3 года назад

    உங்களது செயலுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்கள். உங்கள் Channel-ஐ பார்த்து பார்த்து எங்கள் வீட்டில் அழகான மாடித்தோட்டம் அமைத்துள்ளோம். மிக்க மிக்க நன்றி.

  • @user-gm3hl5xz7j
    @user-gm3hl5xz7j 3 года назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி 👌👌

  • @27462547
    @27462547 3 года назад +4

    Hi,
    Nice to see your new garden. I find you taking more effort. I wish you success for ever.

    • @pirithiviraj9211
      @pirithiviraj9211 2 года назад

      நல்ல விளக்கம் நன்றி

  • @divyalaavanya710
    @divyalaavanya710 3 года назад

    Unga video paathathuku apram naanum rose plant vechu iruka
    Neenga tips ellam follow pannitu iruka 1st sothapuchu ippo correct pannitu iruka unga videos paathu thank you sis

  • @annapooraniannapoorani8927
    @annapooraniannapoorani8927 3 года назад +2

    நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் நீங்கள் கர்டனிங் டிப்ஸ் க்கு என்று தனி சேனல் ஓபன் செய்யுங்கள் என்று நீங்கள் கொஞ்சம் காலம் ஆகட்டும் என்று சொன்னீர்கள் அதை இப்போது நிறைவேற்றி நீர்கள் மிக மிக மகிழ்ச்சி😄😄😄

  • @janani.s6288
    @janani.s6288 3 года назад +9

    Congrats sis. Nanum neraya rose plants vangi vachruken sis and also following ur tips sis

  • @rnithya6289
    @rnithya6289 3 года назад +4

    Mam congratulations...Enaku oru seven days rose plant anupi vidunga mam
    I will give you address

  • @thyagaraj8148
    @thyagaraj8148 3 года назад +1

    Unga tips spr aah wrk aguthu ka tq so much

  • @vinothini8954
    @vinothini8954 3 года назад

    Unga channel ah 2weeks munnaditha Patha... Enakum chedi vekanumnu aasai... Kudiya seekiram vekapora akka.... Thank u akka😍😍😍

  • @selvarajocha9681
    @selvarajocha9681 3 года назад +5

    Super akka

  • @kamithangam2342
    @kamithangam2342 3 года назад +8

    வாழ்த்துக்கள்.❤️🎉👍

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 года назад

    உங்க ரோஜா செடிகளை பார்க்கும் அப்படியே அள்ளி கொள்ளலாம் என்று இருக்கிறது அத்தனை அழகு
    நம்ம புது சேனலுக்கு வாழ்த்துக்கள்💐💐
    💕ரோஜாவின் ராணிக்கும் அன்பு வாழ்த்துக்கள்💕 மேலும் மேலும் வளர வேண்டும் 👌👌❤️உங்கள் தூய்மையான அன்பிற்கு அனைத்தும் நல்லதே நடக்கும்❤️ நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏👸

  • @umamaheshwari1280
    @umamaheshwari1280 3 года назад +2

    I admire your rose plant ..... You have a bold n clear voice

  • @colourfulmedia6070
    @colourfulmedia6070 3 года назад +8

    Wow waiting for this

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 года назад +2

      Hope you like it! Thank you so much 😊 share with your friends too dear

  • @vasanthamshahul
    @vasanthamshahul 3 года назад +5

    Congrats 👌👌👌

  • @kasthurir2979
    @kasthurir2979 3 года назад

    வாழ்த்துக்கள் very useful tips உங்கள் தோட்டத்தை பார்த்து நான் எங்க வீட்டில் ரோஜ செடி வைத்து இருக்கிரேன்

  • @mohanapriya8015
    @mohanapriya8015 3 года назад

    Hi akka.. Recently I subscribed to ur channel.. Romba naala pudhusa vaangina rose growth ilama bud lam black aaitu irundhuchu, unga tips paathu veggie waste n fermented maavu mix, banana fertilizer lam use pannan.. Ipo nalla growth iruku neraya branches vandhirku.. Happy to see that.. Thank you so much for the tips akka❤❤

  • @sharanraj7429
    @sharanraj7429 3 года назад +11

    Hi madam super channel I will wishes to you this new channel
    I want the plant or gift please

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 года назад +3

      sure dear Thank you so much 😊 share with your friends too dear

    • @sumathigiri3598
      @sumathigiri3598 3 года назад

      I am also a fan of your rose plantsi e only panneer rose is surviving rest died during my illness happy to see blooms in your garden.

  • @drsudhar356
    @drsudhar356 3 года назад +6

    What magic madem.ifwe keep plant not even oneleaf comes.

    • @sujithrasuji2223
      @sujithrasuji2223 3 года назад

      Super akka....UNGA garden tips ellam super.....

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 года назад

      varum pa tips proper ah follow pannuga Thank you so much dear share with your friends too dear

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 года назад

      Thank you so much dear share with your friends too dear

    • @sahayamario2001
      @sahayamario2001 3 года назад +2

      பெயருக்கு ஏற்றமாதிரி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு. சுத்தி போடுங்க 😍. சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். ஒவ்வொரு டிப்ஸ்ஸூம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு டபுள் கலர் ரோஸ் செடி அனுப்பி தாங்க சகோதரி.

    • @chithrachithra6692
      @chithrachithra6692 3 года назад

      Nice Akka really good unmaiyave ooty than unga garden ennaku double colour rose plant roomba pidikkum Akka ungalodu pink colour rose plant ennaku roomba pidichirukku

  • @jeyarajs6167
    @jeyarajs6167 3 года назад +1

    Congrats mam😊 unga videos ellame enakku romba pidichurukku mam. Chennaiyil ootty fans 💐💐💐💐

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Hi
    நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்தது ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியது போல இருந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад

    Chennaiyil Ooty my favourite name. Nice suggestion. After Nehru, I am the person who is mad of 🌹. Unga garden paarthu naan santhoshappattukollkiren
    Happy gardening 💐

  • @mnithya8994
    @mnithya8994 3 года назад

    அன்பு தங்கச்சி...மிகவும் அருமை. வாழ்த்துகள். நான் 10 ரோஜா செடிகள் வைத்துள்ளேன். ஆனால் நோய் தாக்குதல், வளர்ச்சி இன்மை,மொட்டுக்கள் கருகுவது,வேர் அழுகல் இப்படி பல பிரச்சினைகள் உள்ளது. சரி செய்ய டிப்ஸ் தரவும்.

  • @thahseenzuwairiya8603
    @thahseenzuwairiya8603 3 года назад

    Akka ungaloda garden paathutu enakum ungala maathiri garden vaikanum nu Aasa vanthuduchu akka neenga garden videos potapa im eagerly waiting for ur gardening videos akka keep it up akka 👍👍👍

  • @misssparklezz4670
    @misssparklezz4670 3 года назад +1

    Great ka neenga give away pani ellathukum help panreenga. Supr ka luv u lotzz akka sorry ka ipo dhn unga vdo pathi en frnd sona adhn ella vdoum paathen its very use ful enaku vegetables seeds venum ka

  • @SivaSankar-dm5wh
    @SivaSankar-dm5wh 3 года назад +1

    Very nice akka sennaiyil oru Ooty
    Unga video's pakkum pothu I feel very happy & relaxing the mind ka congratulations akka

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 года назад +1

    Hi...Am happy for this tips.. bcoz i too have rose plants at my home. Will b using this tea compost tmrw itself. Thanks for the video. If not for free plants , atleast will follow you

  • @jeni1986
    @jeni1986 3 года назад +1

    I'm very impressed by ur garden, I watch all ur videos regularly but started commenting now only, I need some of ur all time flowering rose plants like seven days rose, nattu rose, panneer rose, kodi rose varieties

  • @ravindarsingsai4413
    @ravindarsingsai4413 3 года назад +1

    Really very nice 👌 growth All plans seeing before and now very great growing all plants super excellent 👍 nice video mam

  • @m.s.anishabanum.saayishaba7948
    @m.s.anishabanum.saayishaba7948 3 года назад

    Rembavea santhosam akka new channel arambichache payanulla tips solli irukenga naan kandipa follow panuren akka thank you so much akka

  • @Thamizhachi_sara
    @Thamizhachi_sara 3 года назад +1

    புதிய சேனல் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐 வீடியோ பார்த்ததும் subscribe பண்ணிடேன்🌹நீங்க சொன்ன டிப்ஷ் பளோவ் பண்ணேன் ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் நிறைய மொட்டுகள் விட்டிருக்கு🌺 மிக்க நன்றி 🙏 சகோதரி

  • @geethasripathy3033
    @geethasripathy3033 3 года назад

    நான் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு செடி வளர்க்கும் ஆசையில் நிறைய செலவுகள் செய்து ரோஜா ச்செடி கள் வாங்கி மண்கலவை சரியில்லாத காரணத்தால் எல்லா செடிகளும் காய்ந்து போய் பாழாகி விட்டது பின் உங்கள் சேனல் பார்த்து மண் கலவை செய்த பின் இன்று வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பூக்கள் பூத்துக் குலுங்கு கிறதுஅதற்கு முதலில் நான் என் நன்றி மை தெரிவித்துக் கொள்கிறேன்உங்களுடைய சென்னையில் ஊட்டி மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nandhaamanoj7073
    @nandhaamanoj7073 3 года назад +1

    Super sis na unka chanal pathu tha 7 plants I keep in my house

  • @madhukanna8002
    @madhukanna8002 3 года назад

    புதிய சேனல் துவங்கியதற்கு வாழ்த்துக்கள் உங்கள் சென்னையில் ஊட்டி பூந்தோட்டமாக மாற வாழ்த்துக்கள்

  • @roselinagastin2771
    @roselinagastin2771 3 года назад +1

    Thank you for creating this new channel Sister after seeing your channel only i started growing plants now i have 21 plants and i'm following your tips only and i'm getting a lot of flowers daily and i like panneer rose plant very much but i'm not getting that plant here and please do continue posting lots of tips. Thank you

  • @gayathrikarpagam9904
    @gayathrikarpagam9904 3 года назад

    Hi akka vunga garden la ellaaa rose flowers yum pakka 😍 romba................ Super ah irrukku akka & nee ga sonna tips Ellaa rommba............. usefulla erugu tq akka

  • @graceneeta2607
    @graceneeta2607 3 года назад +1

    Unga tips ellam useful ah eruku. Thank you sis

  • @malakrishnan7741
    @malakrishnan7741 3 года назад +2

    All the best for your new channel sister unga videos paakum pothu avlo aasaiya iruku enakum intha mari chedi valakanum nu romba aasai neenga unga kaiyala enaku oru chedi kudunga na nalla pathupan

  • @porkodin9128
    @porkodin9128 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் செடிகளைப் பார்க்கவே பரவசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்க வளமுடன்

  • @nabeelhashim4876
    @nabeelhashim4876 3 года назад

    Vaalthukkal akka ,romba superra irukku...ungala Mathiri roja chidy vaalakanumdu romba naal kanavu akka.... Yanakku. yennala mudiyala, unga nikumpothu romba perumiyam sathosamavum irukku....❤️🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹💖

  • @Benabuhari1728
    @Benabuhari1728 3 года назад

    Nanum neraiya plants vangi vachi irukan sis nenga solra tips follow panran sis super sis so beautiful ur channel sis

  • @kshenekshene9243
    @kshenekshene9243 3 года назад +1

    Hi sis,I'm your fan from Malaysia... I've follow your tips on my roses plants.. it's really work out well.. Thank you so much sis...a lot of love from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 года назад

    Roses plants paarthu naan mayangi vitten arumaiaga irukiradhu thanks.

  • @manishamanivel7560
    @manishamanivel7560 3 года назад +1

    Akka unga tips ellam super akka ungala paatha inspiringaa iruku Ennaku rose valaka Romba pudikum ana tips theriyaathu ipo unga channel paathathum happy aa irunthuchu tnx.Akka Ennaku cocobit venum plz send Panna mudiyumaa .......reply pannunga akka

  • @jeevandranveeraiyan5289
    @jeevandranveeraiyan5289 3 года назад +1

    Ungaloda ella vediovum pakkuren ella tipsum nalla reselt kodukkuthu

  • @ponceelia1327
    @ponceelia1327 3 года назад +1

    Super flowers glowing colors

  • @sangeethas7990
    @sangeethas7990 3 года назад

    வாழ்த்துக்கள் உங்களின் garden tip எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி

  • @gowrivaradhan7597
    @gowrivaradhan7597 3 года назад +2

    Hi friend, really great growth for ur rose 🌱 plant. We followed ur all tips . Especially vegetarian with fruit Peel juice🌹🌹.👌👍

  • @meenamahalingam3267
    @meenamahalingam3267 3 года назад

    Unga channel pathuthan na rose plant valaka start pannirkan unga garden nice

  • @seemalucas8089
    @seemalucas8089 3 года назад

    சென்னையில் ஊட்டி தலைப்பே மிகவும் சிறப்பு...👍💐கொடி ரோஸ் மற்றும் fairy rose vedio போடுங்க pl

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 3 года назад

    நானும் ரோஜா செடிகள் வாங்கி வச்சிருக்கேன் உங்கள் ஆலோசனை உதவிபாக இருக்கிறது

  • @divijasri3741
    @divijasri3741 3 года назад +1

    Super akka very nice i like it very much akka🌺🌺🌹🌹

  • @subathrakarthikeyan3649
    @subathrakarthikeyan3649 3 года назад +2

    I'm too great fan of your rose plant videos... It's a great pleasure to watch your roses and tips. I have been following it regularly and got good results...soon I'm going to buy lot of roses and maintain like you.Thank you sister. வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐

  • @Jothi_farming
    @Jothi_farming 3 года назад

    Super sister nan kakanum nenachan poo parusa varathuku your tips enala useful iruku Thank you sister God pless you sister😎😎😎

  • @adhrugadevi6334
    @adhrugadevi6334 3 года назад

    Nanaglumm pakkuroom madam unga channel la englukh help full haa iruku

  • @revathiv2139
    @revathiv2139 3 года назад

    ரோஜா மகள் நீங்க.
    வாழ்த்துகள் ரோஜாமகளே.
    கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது நம்ம சேனல்.

  • @ramyasathish9390
    @ramyasathish9390 3 года назад

    Hi ka na sonna entha name select pannathuku romba romba thanks akka romba happy ka. Unga hard work than akka karanam ennum naraiya puthu channel start pannanum, God bless u akka. Happy health life ka.....

  • @kalpanamegha0653
    @kalpanamegha0653 3 года назад

    Akka na unga tips follow up panni ennoda rose sedi la rose neriya pukkuthu tq so much 😊👍👍

  • @maheswarankobika2026
    @maheswarankobika2026 3 года назад +2

    Hi akka, I'm from srilanka
    Your tips are very useful for gardening 👍👍👍😘😘😘

  • @chithrachithra6692
    @chithrachithra6692 3 года назад

    Ennaku unga pink colour rose plant roomba pidichirukku Akka very nice

  • @prasannaveenai3376
    @prasannaveenai3376 3 года назад

    உங்கள‌‌ பூச்செடி அழகாக இருக்கு நானும் ரோஜாச்செடி வைத்து சரியாக வளரமாட்டுக்கிறது எறும்பு வேர்பூச்சி அடிக்கிறது.‌. கொடி ரோஜா நல்ல இருக்கிறது

  • @jeevithakarthik9775
    @jeevithakarthik9775 3 года назад

    Puthiya channel ku valthukall.... RUclips laea 1 off the my fav channel mam.... Today's Saniyal tha.... Inum new warity of chediii vainga.....all the best....

  • @bhuvaneswari3770
    @bhuvaneswari3770 Год назад

    உங்களைப் பார்த்து நானும் தரையில் ரோஜா செடி வைத்து வளர்க்கிறேன்👌👌👌

  • @ashikacollections4263
    @ashikacollections4263 3 года назад

    Engalala ootiyatha pakka mudiyala unga ootiya pakka chance kuduga akka. Beautiful

  • @rohinikrishnasamy8098
    @rohinikrishnasamy8098 3 года назад +1

    This garden shows your interest and efforts.Hats of you my dear

  • @ramyadevi2791
    @ramyadevi2791 3 года назад

    super sister chennaiyil ooty.epdi ivlo rose pookuthu ungaluku matum sema

  • @malarvrd3198
    @malarvrd3198 3 года назад

    Tq akka very useful tips ka unga rose thottam nalla iruku ka 🥰🥰🥰🥰🥰

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 3 года назад

    சகோதரி நீங்கள் தங்கு தடையின்றி எடுத்துரைக்கும் பாங்கும், இயற்கை ஆர்வமும் உங்களது அடுத்தடுத்த பதிவுகளை தேட தூண்டுகிறது , வாழ்க வளமுடன்......
    தங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியுமா???

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад

    ரோஜாக்களின் .......ராணிக்கு வாழ்த்துக்கள் 🤚💐🤝(
    அருமை யான பதிவு.... நன்றி.🙏

  • @malar_seenu
    @malar_seenu 2 месяца назад

    Arumaiyana Roses.Thank You

  • @sridharannathiya6146
    @sridharannathiya6146 3 года назад +1

    Super sister, unga videos patha udane mind relaxing ah iruku tq so much ♥

  • @sasiyarasiapunu6297
    @sasiyarasiapunu6297 3 года назад

    Na ennoda plantsku ungaloda tipstha akka follow panra thqqqq.

  • @SanthoshSanthosh-gy8ef
    @SanthoshSanthosh-gy8ef 3 года назад +1

    Semmaya erukkinga akka very nice

  • @florencekumar7891
    @florencekumar7891 3 года назад

    எவ்வளவு அழகான பூக்கள், மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @pandidurai1069
    @pandidurai1069 3 года назад +1

    Wow naa romba wait panna video akka

  • @vigiumvigium6108
    @vigiumvigium6108 3 года назад +1

    Wow simply amazing, good tips and easy, i also love rose plants and i.will try your method👌

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад

    உங்கள் ரோஜா தோட்டம் பார்க்க பார்க்க எல்லோருக்கும் ரோஜா செடி வளர்க்கும் ஆர்வம் வரும். குட்டி ரோஜாவனம்

  • @malligathiru1186
    @malligathiru1186 3 года назад +1

    Congrats sister I have followed all videos about growing the plants fertilizer very useful for my gardening

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 года назад

    அருமையான டிப்ஸ் அழகான பூக்கள் லிக்வுடுஅருமை
    நன்றி வாழ்கவலமுடன்

  • @buvimeow2157
    @buvimeow2157 3 года назад

    Congrats Akka super akka uga videos pathu na naraya chedi vachitan akka really romba tq Akka uga videos elam super elam na try panitu erukan tq akka

  • @varsha9769
    @varsha9769 3 года назад +1

    Very useful tips sister
    Thanks for your tips sister