@@fulltimeentertainment9032 power வந்தவுடனே எல்லாரயும் எடுத்தெறுஞ்சு பேசலமா ? Nxt weak அதே people அ தா handle பண்ணனும் without power அப்போ இசைவாணி Soft அ மாறிட்டா housemates ஏத்துக்க மாட்டாங்களே
Power was given to Isai to decide who can eat what. There is a written document for housemates to refer to. Isai also read it loud to the housemates. Besides that city people were not supposed to eat rice, both Annachi and Niroop were eating rice. Isai was correct in questioning Tamarai.
நீங்க சொன்னமாதிரி கிச்சன்லே மட்டும்தான் ஆளுமை சொன்னாங்க அப்பக்கூட இந்த பிரச்சனை இல்ல. ஆனா இப்ப வீட்டையும் ஆளுமை பன்னுங்கசொன்னப்ப கொஞ்சம் அதிகாரம் தெரியுது. தாமரை அக்காவ யார்கிட்ட கேட்டு சாப்பாடு வச்சிங்க எங்கிட்ட கேட்கனும் சொன்னது

Isaivani ku adhigaram pandra idam kichan mattum dha ...bigboos sonndhe thappa purinjiti mulu veedum yen aalumainu sollitu velavangitu thirudu ...kamal sir episode le theriyum
இசை வாணிக்கு கொடுக்கப்பட்ட பதவி kitchen ஏரியாவில் மாத்திரம் ஆனால் பிக் போஸ் கடைசியில் இந்த வீடு பூராவும் இசைவாணி கன்றொள்ளில் ஆனால் இந்த தப்பு பண்ணினது பிக் பாஸ் தான் இருந்தாலும் இசைவாணி கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க
இசைவாணி தனியா ஒதுங்கி இருந்து ...ஏதோ எல்லாரும் ஒதுக்குற மாதிரி காமிச்சு ...இசைவாணி அனுதாபத்தில் ஓட்டு வாங்க முயற்சி பண்றாங்க..மக்கள் முட்டாள் இல்லைனு இன்னும் இசைவாணிக்கு புரியல
Yeah But Annachi can’t yell at her like that Who does he think he is ! He also said to Isaivani that as a girl she should listen and be obedient Wow ! Total male chauvinism
@@truespecies396 No sister he didn't mean that as you said. He just asked her to listen and consider his suggestions as a younger daughter of that house. Thats it sis.
Idhu varumail irundhal adhigaram selutha kudadha big boss task ye adhigaram seluthuvadhu than. Indha video vil avar isaivani thavaru saivadhu solave solgirar.
இசை என்ன செஞ்சாலும் தப்பா தான் தெரியும் ஏன்னா அவங்க வந்த பேக்ரவுண்ட் அப்படி. இதை செஞ்சது தப்பு , அதை செஞ்சது தப்புன்னு சொல்ற யூடூப் புரோ எனக்கு ஒரு விசயம் சொல்லுங்க இந்த டாஸ்க்க எப்படி செய்யறது. எல்லோர் காலிலும் விழுந்து வேலை வாங்கனுமா? இந்த டாஸ்க்கோட நோக்கம் என்ன? இதுவே சர்வாதிகாரம் என்றால் . சிபி ஒரு முறை நிரூப் தூங்கும் போது அதிகாரம இங்கெல்லாம் படுக்காதே எந்திருச்சு வான்னு கடுமையாக சொன்னாரே. ஒருவர் தூங்கேதேன்னு சொல்லலாம் ஆனால் அந்த இடத்திலே இருக்ககூடாது. இசைவாணி அவருடைய டாஸ்க்க சரியா செய்யல அதனால் தான் பிக்பாஸ் இசைக்கும் தண்டனை கொடுத்தார். அண்ணாச்சி சொல்றார் நான் சொல்றத பொண்ணா கேக்கனும். அண்ணாச்சிkku இசை velai seyya சொன்னது பிடிக்கலை. இதுவே இப்படின்னா மத்தவாரம் எப்படி இருக்கபோவுது.
There is a lot of difference between a leader and a boss, she was a boss and did not show leadership. Leaders inspire their teams, bosses controll them. Isaivani is young and hence leadership got to her head...like the famous quote, "with great power comes great responsibility"
Small example of a leader is to not tell people to wait till she comes and keeps coin in the kitchen to start cooking but to ensure the coin in present before members get ready to cook. Simple difference, but whale of a difference.
She is new to this leadership stuff She did her best she did not yell and hurt anyone She tried to keep the house clean and told the housemates as politely she can .
@@truespecies396 I agree she did not yell, issue is how a message is conveyed, the tone in which it is said can make a big difference, most of the times, her tone lacked empathy her behaviour showed power to conquor not to lead. She probably did this cause of her inferiority complex and how she has felt so these weeks within the house.
@@srinivasanwildlifephotography Everyone carries a baggage with them Hers is probably her insecurity and trying hard to be accepted So what ! Compared to lot of others who are backstabbing and acting like good people she is way better
Isai got rights to velaivanguran all housemates,this is her task. housemates must follow what she said.all must hv self discipline to clean kitchen/bedroom after use it.BB clearly tell she can decide who to cook and what items to cook.now everyone cook for them self without ask permission from her.
U r 100% correct..... Isai vani coin kedaikira munaadiye ipadi thaan iruntha..... Enaku hurt aaguthu hurt aaguthunu part time ah polambikine iruntha.... Ipa coin kedachathum Full time ah polambura.....Anuthaba vote kedakaathu magale!!!! Odi poidu
Isai Vani hasn’t understood the task, it should have been in the way Aishwarya did in BB2…. That was big boss’s expectation. Even in BB3, darshan was made the king…. the way darshan’s orders was executed comically by sandy& co was entertaining.
I think bb wud have said ,kitchn is undr contrl and she can use the whole house for executing the tasks like hw aishwarya did, she wud have misundrstd as whole house undr her contrl ,and she thot shes responsible for cooking and all that , night mulichrkadhum wid pavani n madhu ,isai cud have used her power and made someone also to wake up wid her or she cud have swappd ,
ரிவீவ் பண்ணுபவர் கள் பொதுவாக இருக்க வேண்டும். இசை பவர் இருந்தும் கண்டுக்காம இருந்ததால் தான் பிக்பாஸ் கூப்பிட்டு இசையை வார்ன் பண்ணினாரு நீங்க சரியா பண்ண வேண்டும் னு சொண்ண பிறகு தான் நீங்க சொண்ண எல்லாம் நடந்தது.....நீங்க எதுக்கோ முயற்சி பண்ணுகிறீர்கள்னு நினைக்கிறேன்....
Ellam seri. Annachi kudutha reason kooda ok. Aana avar yen oru ponna neenga nan solradha kettukanum nu sonnaru. Ponnu enna paiyan enna? Idhu over illa?
💥💥💥இசைவாணி செய்ததில் தவறு ஏதும் இல்லை தம்பி இந்த வாரத்திற்கான நெருப்பு ஆளுமை இசைவாணி இடமுள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்த வாரம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் சாப்பிட விடாமல் செய்திருக்கலாம். என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை அவரது ஆற்றலை அவர் குறைவாக செயல்படுத்தி விட்டார் என்று நினைக்கின்றேன் இதை விட அதிகமாக பண்ணி இருக்கலாம் ஆனால் அவர் பண்ண வில்லை. கடந்த சீசனில் பாலாஜி தலையில் குப்பை கொட்டிய ஐஸ்வர்யாவை விட இசைவாணி அவ்வளவு பெரிய தப்பு ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு கொடுத்த ஆற்றலை காப்பர் கம்மி ஆகவே பயன்படுத்திருக்கிறார்💥💥💥💥💥💥💥💥👇இசைவாணி செய்ததில் தவறு ஏதும் இல்லை தம்பி இந்த வாரத்திற்கான நெருப்பு ஆளுமை இசைவாணி இடமுள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்த வாரம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் சாப்பிட விடாமல் செய்திருக்கலாம். என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை அவரது ஆற்றலை அவர் குறைவாக செயல்படுத்தி விட்டார் என்று நினைக்கின்றேன் இதை விட அதிகமாக பண்ணி இருக்கலாம் ஆனால் அவர் பண்ண வில்லை. கடந்த சீசனில் பாலாஜி தலையில் குப்பை கொட்டிய ஐஸ்வர்யாவை விட இசைவாணி அவ்வளவு பெரிய தப்பு ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு கொடுத்த ஆற்றலை காப்பர் கம்மி ஆகவே பயன்படுத்திருக்கிறார்
உங்கள் டைட்டில் மனதை வருத்தப்பட செய்கிறது அண்ணாச்சி இசையை வாணியை தரம் தாழ்ந்து பேசுகிறார் அது உங்களுக்கு தெரியவில்லையா ப்ரோ ஹிட்லர் போல பிக்பாஸ் இசை வாணியை செயல்பட சொன்னார் ஆனால் இசைவாணி பயந்த சுபாவம் ஆக இருக்கிறார்கள் இதற்கு அண்ணாச்சி செயல் கண்டிக்கத்தக்கது
ரொம்ப தெனாவெட்டு இசை. உனக்கும் பின்னாடி இது போல் நடக்குமுடி. நிதானமாக பேசு . இசைக்கு எச்சரிக்கை மணி அடித்து விட்டாச்சா. ஆணவம் பிடித்த ஆள் என்று காட்டி விட்டாய்.
உங்கள் பார்வையில் இசைவாணி செய்தது சரியா தவறா???
சரி
But attitude konjam over pa🙄
@@bkanch 💓
@@limit8133 💓
Right
எனக்கு தெரிஞ்சு இசை வாணி கிட்ட ரொம்ப திமிர் தெரியுது
Sariya sonningal😠😠😠
Sorry bro isaivaani over ha theemirula illa iethu avenga power
@@fulltimeentertainment9032 power வந்தவுடனே எல்லாரயும் எடுத்தெறுஞ்சு பேசலமா ? Nxt weak அதே people அ தா handle பண்ணனும் without power அப்போ இசைவாணி Soft அ மாறிட்டா housemates ஏத்துக்க மாட்டாங்களே
உண்மை தான்.
Yes
பிக் பாஸ் வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் பிக்பாஸ் மட்டுமே காரணம்
அதுதாங்க game 😄
Ama
Yep
😂😂
😂
Orutharoda Character prachanai vanthaathan theriyum
உண்மை இசை ஒவர்
இசைவாணி திமிர்
இசைவாணி அதிகாரம் செய்து தப்பு. Over Acting
Apdi ava Panna..... Biggboss again kuptu ne olunga panala nu yepdi solvaru
ஆளுமை வேறு அதிகாரம் வேறு இசைவாணி செய்வது அதிகாரம் ஆளுமை அல்ல புரிதலில் பிரச்சினை
Yes
Power was given to Isai to decide who can eat what. There is a written document for housemates to refer to. Isai also read it loud to the housemates.
Besides that city people were not supposed to eat rice, both Annachi and Niroop were eating rice. Isai was correct in questioning Tamarai.
நீங்க சொன்னமாதிரி கிச்சன்லே மட்டும்தான் ஆளுமை சொன்னாங்க அப்பக்கூட இந்த பிரச்சனை இல்ல. ஆனா இப்ப வீட்டையும் ஆளுமை பன்னுங்கசொன்னப்ப கொஞ்சம் அதிகாரம் தெரியுது. தாமரை அக்காவ யார்கிட்ட கேட்டு சாப்பாடு வச்சிங்க எங்கிட்ட கேட்கனும் சொன்னது
Power was given to Isai to decide who can eat what. There is a written document for housemates to refer to. Isai also read it loud to the housemates.
Besides that city people were not supposed to eat rice, both Annachi and Niroop were eating rice. Isai was correct in questioning Tamarai.
Bigg boss சொன்னபடி பாத்தா,இசைவானி bigg boss கொடுத்த அதிகாரத்தில் 10சதவீதம் கூட பயன்படுத்தவில்லை என்பதே உண்மை...
Velaiya olunga seiyala
Ana solra vidham dominate a iruku.
True
Isaivani ku adhigaram pandra idam kichan mattum dha ...bigboos sonndhe thappa purinjiti mulu veedum yen aalumainu sollitu velavangitu thirudu ...kamal sir episode le theriyum
True
@@rafigmassthalapathig5977 No, actually BB called her and reminded that full house is under her rule and she is not doing it properly.
அதிகாரம் அதிகமாக இருந்தது🙏
இருந்தாலும் இசை ஓசை ஓவர்
இசை வாணிக்கு கொடுக்கப்பட்ட பதவி kitchen ஏரியாவில் மாத்திரம் ஆனால் பிக் போஸ் கடைசியில் இந்த வீடு பூராவும் இசைவாணி கன்றொள்ளில் ஆனால் இந்த தப்பு பண்ணினது பிக் பாஸ் தான் இருந்தாலும் இசைவாணி கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க
கொளுத்திபோடு கொளுத்தி போடு...🔥🔥🔥🔥🔥🔥
இசை.ரொம்ப.திமிறா.நடந்துக்குறா
இசைவாணி தனியா ஒதுங்கி இருந்து ...ஏதோ எல்லாரும் ஒதுக்குற மாதிரி காமிச்சு ...இசைவாணி அனுதாபத்தில் ஓட்டு வாங்க முயற்சி பண்றாங்க..மக்கள் முட்டாள் இல்லைனு இன்னும் இசைவாணிக்கு புரியல
Yes
இசைவானி ரொம்ப அதிகாரம் பண்றங்கா. Bigg boss சரியாக விளக்கம் தரல. கேப்டன் வேல என்ன. இசை வாணி வேல என்ன என்று. இசைவாணி சரி இல்ல.
Correct
Correct
Annachchi than most smart person in the house ❤️
Nethu Isaivani kitta Annachi pesum bothu Thamarai kurukka kurukka pesumbothu nijamave kaduppa irunthuchu.
Yeah But Annachi can’t yell at her like that Who does he think he is ! He also said to Isaivani that as a girl she should listen and be obedient Wow ! Total male chauvinism
@@truespecies396 No sister he didn't mean that as you said. He just asked her to listen and consider his suggestions as a younger daughter of that house. Thats it sis.
அர்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டாமா
Idhu varumail irundhal adhigaram selutha kudadha big boss task ye adhigaram seluthuvadhu than. Indha video vil avar isaivani thavaru saivadhu solave solgirar.
அதிகாரம்🤨🤨
Bigg Boss ke Kurumpadam 😂😂
💓💓
Her attitude from day one like that ..
ஐஸ்வர்யா ஹெட்மாஸ்டரா வேலை பார்த்த ஸ்கூல்ல இசைவாணி டிஸ்கன்டினியூ ஸ்டூடண்ட்
Problem is with big boss. He confused her to order every one. What will she do?
💓💓💓
Crt
Madhumita had no work to do as a captain.. work of BB to confuse Isaivani & Madhumita.. 😁
Bro, இதேமாதிரியான gamela தான் ஐஸ்வரியா குப்பை கொட்டினா.....
இசை ஒரே. ஒரு கானா.....,இதுவரை பாடினீங்களா.... என்ன பன்னிடுட்டு. இருக்கீங்க.... நாங்க. ஏமாந்தோம் இசை....
இசை வாணிக்கு அதிக அளவில் அதிகாரத்திமுரு உள்ளது
Isaivani try to shows her performance to bigg boss and listen to bigg boss.
Isaivani konjam ovara irukku
இசை என்ன செஞ்சாலும் தப்பா தான் தெரியும் ஏன்னா அவங்க வந்த பேக்ரவுண்ட் அப்படி.
இதை செஞ்சது தப்பு , அதை செஞ்சது தப்புன்னு சொல்ற யூடூப் புரோ எனக்கு ஒரு விசயம் சொல்லுங்க
இந்த டாஸ்க்க எப்படி செய்யறது. எல்லோர் காலிலும் விழுந்து வேலை வாங்கனுமா?
இந்த டாஸ்க்கோட நோக்கம் என்ன? இதுவே சர்வாதிகாரம் என்றால் .
சிபி ஒரு முறை நிரூப் தூங்கும் போது அதிகாரம இங்கெல்லாம் படுக்காதே எந்திருச்சு வான்னு கடுமையாக சொன்னாரே. ஒருவர் தூங்கேதேன்னு சொல்லலாம் ஆனால் அந்த இடத்திலே இருக்ககூடாது.
இசைவாணி அவருடைய டாஸ்க்க சரியா செய்யல அதனால் தான் பிக்பாஸ் இசைக்கும் தண்டனை கொடுத்தார்.
அண்ணாச்சி சொல்றார் நான் சொல்றத பொண்ணா கேக்கனும். அண்ணாச்சிkku இசை velai seyya சொன்னது பிடிக்கலை. இதுவே இப்படின்னா மத்தவாரம் எப்படி இருக்கபோவுது.
Sss that is my mind voice also
Ama super
சூப்பர் தல
Yen pa Bigg boss kku tha kurumpadam podanum 🙄
💓💓
isai intha week valla poitta nalla erukkum🙏
1hr episode 11 min supr explain panriga....bro
💓💓💓
Yisaivani kaanadha kandadhaala thala edhu kaal edhu endru theriyama seigiral
She is acting like everthying come from home ..
எதுக்கு இந்த ஆர்கிமென்டு. அந்த இசைவாணியை வெளியே அனுப்பாவம்.நன்றி
She used her power is not proper way. She wastes her power
அதிகாரம் அதிகம்
Isai romba over ah panranga
💓💓
Episode pathu pesunga yentha video pathu pesatinga
Ni tha over over panndra
She is innocent
இசைவாணி செய்தது எல்லாம் சரி
Soothu kudu isaivaniku
இசை ரொம்ப ஓவர்
Isaivani is not matching for the house
இசைவாணி செய்வது மிகச்சரி
Bro 😎
Your view perfect!!!!
Isai eliminate panuga
பிக் பாஸ் க்கு குறும் படம் போட வேண்டும்
இசைவாணி பண்ணுவது தவறு.
அடுத்த ஐஸ்வர்யா தத்தா வாக இசைவானி மாறலாம்
இதுவே பெரிய அதிகார திமிர் என்றால் ஐஸ்வர்யா மாதிரி ஆகனும்னா அவ்வளவுதான். அண்ணாச்சி வேற நீ பொண்ணு அத்னால நான் சொல்றத கேக்கனும்னு சொல்றாரு.
Isai vani attitude in talking itself
இப்போ தா குடும்பம் கலைகட்டுது அட்ரா....
இசைவானி சரியானதா பன்றாங்க அந்த வீட்டுல யாருக்கிட்டயும் கொஞ்சி சொன்னா வேலைக்கே ஆகாது.
There is a lot of difference between a leader and a boss, she was a boss and did not show leadership. Leaders inspire their teams, bosses controll them. Isaivani is young and hence leadership got to her head...like the famous quote, "with great power comes great responsibility"
💓
Small example of a leader is to not tell people to wait till she comes and keeps coin in the kitchen to start cooking but to ensure the coin in present before members get ready to cook. Simple difference, but whale of a difference.
She is new to this leadership stuff She did her best she did not yell and hurt anyone She tried to keep the house clean and told the housemates as politely she can .
@@truespecies396 I agree she did not yell, issue is how a message is conveyed, the tone in which it is said can make a big difference, most of the times, her tone lacked empathy her behaviour showed power to conquor not to lead. She probably did this cause of her inferiority complex and how she has felt so these weeks within the house.
@@srinivasanwildlifephotography Everyone carries a baggage with them Hers is probably her insecurity and trying hard to be accepted So what ! Compared to lot of others who are backstabbing and acting like good people she is way better
Enaku enavo big boss isaivani ku vendiyatha than panikalam nu solli irukaru. Adha veetutu isaivanium confuse aitu housemates um confuse panuranga
💓💓
Crt..
Work solradhu thappu illa
Solra vidham thappa iruku
Athum i'llama madhu isai discuss pannitu irundha ivalo problem illa
தலைவன் இசைவனியா வெளியில அனுப்ப பிளான் போட்டுட்டான் 😂😂
இசைவாணி அரச பறம்பரை ரத்த ஜீன் பிக்பாஸ் ஷோ வெளிப்பாடு.
Isai got rights to velaivanguran all housemates,this is her task. housemates must follow what she said.all must hv self discipline to clean kitchen/bedroom after use it.BB clearly tell she can decide who to cook and what items to cook.now everyone cook for them self without ask permission from her.
Ho ho
U r 100% correct..... Isai vani coin kedaikira munaadiye ipadi thaan iruntha..... Enaku hurt aaguthu hurt aaguthunu part time ah polambikine iruntha.... Ipa coin kedachathum Full time ah polambura.....Anuthaba vote kedakaathu magale!!!! Odi poidu
இசை வாணி தவறு.... மது பாவம்
💓
மது ஒரு ஜால்ரா 🤮
Isaivaniku annachiya pudika matinguthu pa😂Avaru pavam nalla manusan
Anda aaluku dan inda ponna pudikadu...
Isai Vani hasn’t understood the task, it should have been in the way Aishwarya did in BB2…. That was big boss’s expectation. Even in BB3, darshan was made the king…. the way darshan’s orders was executed comically by sandy& co was entertaining.
இதுக்கே சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அதையெல்லாம் செஞ்சா அவ்வளவுதான்.
Yes thtz wat Bigboss expected
இம்சைவாணி ஒரு சர்வாதிகாரி 😡
I think bb wud have said ,kitchn is undr contrl and she can use the whole house for executing the tasks like hw aishwarya did,
she wud have misundrstd as whole house undr her contrl ,and she thot shes responsible for cooking and all that ,
night mulichrkadhum wid pavani n madhu ,isai cud have used her power and made someone also to wake up wid her or she cud have swappd ,
இசைஞானிக்கு வாழ்த்துக்கள் பவனி ஜெயிக்க வேண்டும்
Kitchen la yaaru samaikanum yaaru enna sapdanumnu kooda Isaivaani dha decide pannanum, but isaivaani nenachirndha avangala patni kooda podalam but adha seiyala, next adhigaram vandha adhigaram dha pannanum adhavitutu konjiktu irukka soldringala...
இசை தப்பு தான்
Kandipa isai panrathu thapu tha
💓
கண்டிப்பா இசை எப்படி அதிகாரம் செலுத்தலாம் அதுவும் ஒரு பொண்ணு , எங்கிருந்து வந்த பொண்ணு.
அதனால் அவங்க எது பண்ணாலும் தப்பா தான் தெரியும் .
@@Thalhaali isai pannadhu thappu ..dhan ..kichan aalumai panna sonna mulu veette alumai nan nu suthitu thirudu
@@rafigmassthalapathig5977 BB koopittu aduthanaal muzhu veettaiyum Alumai panna sollittaaru. She is right.
School teacher maari panitu irukaa😂..
இசைவாணி அதிகாரத்தை பயன்படுத்தாமல் கொஞ்சம் திமிராக இருக்கிறார்
ரிவீவ் பண்ணுபவர் கள் பொதுவாக இருக்க வேண்டும். இசை பவர் இருந்தும் கண்டுக்காம இருந்ததால் தான் பிக்பாஸ் கூப்பிட்டு இசையை வார்ன் பண்ணினாரு நீங்க சரியா பண்ண வேண்டும் னு சொண்ண பிறகு தான் நீங்க சொண்ண எல்லாம் நடந்தது.....நீங்க எதுக்கோ முயற்சி பண்ணுகிறீர்கள்னு நினைக்கிறேன்....
Isaivaani veliya poga poranga
💓
இசைவாணி க்கு தாழ்வு மனப்பான்மை உள்ளது தான் என்கிற திமிர் அதிகமாவே இருக்கு
இசைவாணி ஆரம்பத்திலிருந்தே தலைக்கனத்துடன் தான் இருக்கிறாள்
Ungaluku antha task kudukum pothu therium ISAI feeling ......😡
Ellam seri. Annachi kudutha reason kooda ok. Aana avar yen oru ponna neenga nan solradha kettukanum nu sonnaru. Ponnu enna paiyan enna? Idhu over illa?
💓💓
@@karpagamj No. Adhuku direct ah he could have told ponnu mari nu. Ponnu nu soltu thappa aidumo nu solli, he changed. Clever! He is so cunning.
குட் 👍🏼👌🏽 சரி super very good
Actually kitchen than isai tc pannanum. Appram isaivaniku thaevayana thana mathavangankitta vaela vangika sonnaru. Actually raju alredy told her this ippd than solirupanganu
Big boss குறும்படம் போடவேண்டும் அருமை ???
Super 🥳
💓
என்ன திமிரு இசைவாணி
Dayal... ரொம்ப அறிவாளிய பேசுறான்...நீயும் அண்ணாச்சி தான்....
Crct bro
Nengka sollrathu100% true
💥💥💥இசைவாணி செய்ததில் தவறு ஏதும் இல்லை தம்பி இந்த வாரத்திற்கான நெருப்பு ஆளுமை இசைவாணி இடமுள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்த வாரம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் சாப்பிட விடாமல் செய்திருக்கலாம். என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை அவரது ஆற்றலை அவர் குறைவாக செயல்படுத்தி விட்டார் என்று நினைக்கின்றேன் இதை விட அதிகமாக பண்ணி இருக்கலாம் ஆனால் அவர் பண்ண வில்லை. கடந்த சீசனில் பாலாஜி தலையில் குப்பை கொட்டிய ஐஸ்வர்யாவை விட இசைவாணி அவ்வளவு பெரிய தப்பு ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு கொடுத்த ஆற்றலை காப்பர் கம்மி ஆகவே பயன்படுத்திருக்கிறார்💥💥💥💥💥💥💥💥👇இசைவாணி செய்ததில் தவறு ஏதும் இல்லை தம்பி இந்த வாரத்திற்கான நெருப்பு ஆளுமை இசைவாணி இடமுள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்த வாரம் முழுவதும் யாரை வேண்டுமானாலும் சாப்பிட விடாமல் செய்திருக்கலாம். என்ன என்ன சாப்பிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை அவரது ஆற்றலை அவர் குறைவாக செயல்படுத்தி விட்டார் என்று நினைக்கின்றேன் இதை விட அதிகமாக பண்ணி இருக்கலாம் ஆனால் அவர் பண்ண வில்லை. கடந்த சீசனில் பாலாஜி தலையில் குப்பை கொட்டிய ஐஸ்வர்யாவை விட இசைவாணி அவ்வளவு பெரிய தப்பு ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு கொடுத்த ஆற்றலை காப்பர் கம்மி ஆகவே பயன்படுத்திருக்கிறார்
isai vani is not rood she is soft
உங்கள் டைட்டில் மனதை வருத்தப்பட செய்கிறது அண்ணாச்சி இசையை வாணியை தரம் தாழ்ந்து பேசுகிறார் அது உங்களுக்கு தெரியவில்லையா ப்ரோ
ஹிட்லர் போல பிக்பாஸ் இசை வாணியை செயல்பட சொன்னார் ஆனால் இசைவாணி பயந்த சுபாவம் ஆக இருக்கிறார்கள் இதற்கு அண்ணாச்சி செயல் கண்டிக்கத்தக்கது
Poda loosu punda
I love Anna ❤️❤️❤️❤️❤️
💖
அண்ணாச்சி சொன்னது 200% correct சர்வாதிகாரியாக இருக்கே னு சொன்னது
ரொம்ப வே overதான் இசைவாணி பேச்சும பார்வையும் very bad
தலைப்பு அருமையா இருக்கு நண்பரே
😬😬😬
இசைவாணி ரொம்ப ஓவரா தான் போற..
அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்பி விட வேண்டியதுதான்..
💓💓
Isaivani sariya tha game vilayadra
Intha isaivani en eppa pathalum hurt ayiduchu schene poduthu.annachi onnum thappa solalaleye avar solra point correct thane.atha purinchu kama pesuthu isaivani.
Athuvum veetla nee chinna pillathana nu thaa sonnaaru
Idhellem Bigg Boss la Vandhu adhigaaram pannudhu...idhu oru aalunu itha yaru bb ku kuptadhu😠😠😠😠😠
Nice sharing 👍👍👍. Only kitchen area BB order to cover
Indha mathiri aatkal ku... Thalaivar pathavi ku perasai... But adhikaram kidaithal suyanalam thaan vilaya varum... Manisha thannai varadhu... Innum camera va pathuthaan pessura eval...
Simple words in tamil.
Mudevi
இசைவாணி அதிகாரம் பண்ணது பிழை
Better madhumitha poi bigg boss kitta itha pathi clarification ketturukulam. Bigg boss sollumpothu kolapirantharuna antha bookla potturukunu isaivani soldrangala atha matha housemates poi eduthu pathu therinjirukulamla enna potturukunu.
Annachi super ra pesuraga.. Really good
ரொம்ப தெனாவெட்டு இசை. உனக்கும் பின்னாடி இது போல் நடக்குமுடி. நிதானமாக பேசு . இசைக்கு எச்சரிக்கை மணி அடித்து விட்டாச்சா. ஆணவம் பிடித்த ஆள் என்று காட்டி விட்டாய்.
Kamal sir kandipa paaratu varu
Yeppadi kekanum than bb sonnaru apram yenna kotham ungaluku pidikaley athane
Adhigaram panna vendum endru thane task adhai thane aval saigiral idhil endha thavarum theriyavilai. Indha madhiri adhigaram seluthiye big boss ku pathalaiye isaivani enna pannum.
She is not harsh in her words. She is showing her anger also in limit voice.
You are targeting Isai. That I know