RCC overhead tank construction | கான்கிரீட் தண்ணீர் தொட்டி கட்டுதல் | step by step

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #OHT #CONSTRUCTION #STEPBYSTEP
    RCC overhead tank construction step by step | கான்கிரீட் தண்ணீர் தொட்டி கட்டுதல் step by step
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Комментарии • 147

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад +14

    செய்வன திருந்த செய் தங்களது தாரக மந்திரமாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @nowfalayyash
    @nowfalayyash 3 года назад +9

    நல்ல interest ஓட உங்க எல்லா வீடியோக்களையும் பார்த்து கத்துக்கிட்டாலே
    Engineer ஆகிடலாம்😉 அவ்வளவு அருமையான வீடியோக்கள் 👌

  • @sundaramvadivelu2026
    @sundaramvadivelu2026 3 месяца назад +1

    நான் இப்போது தான் வீட்டின் மேல் தொட்டி வேலை தொடங்க உள்ளேன் அருமையான தகவல் நன்றி நன்றி.

  • @govindsanmee480
    @govindsanmee480 2 года назад +6

    Unga kitta plan vangi veedu katravanga lam veeta pathi kavala padavae thevai illa. Very good planning and well execution its another example for your quality of work series. அற்புதம்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...

  • @sethuraj5883
    @sethuraj5883 3 года назад +8

    Er,கண்னண் சார்,வணக்கம், உங்கள் கட்டுமான பணி மிக சிறப்பாக தரமாக உள்ளது வாழ்த்துக்கள்.Pசேதுராஜ்,திருச்சி-3.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி ஐயா... வணங்குகிறேன்...

    • @syedmohamed3785
      @syedmohamed3785 3 года назад +1

      @@ErKannanMurugesan sir please send construction cost per litre

  • @guru6153
    @guru6153 3 года назад +6

    Super finishing good work.. sir..👈👌

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 года назад +3

    I noted your points. This basic information useful sir

  • @gopalakrishnan36
    @gopalakrishnan36 3 года назад +2

    ஒவ்வொரு மெசேஜ் சூப்பரா இருக்காங்க

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி.. நன்றிங்க ...

  • @singavalanadu304
    @singavalanadu304 3 года назад +2

    Sir super nailla cleara eruthuchu

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 3 года назад +2

    நல்ல.பயன்.உள்ள.தகவல்.நன்றி

  • @narayananduraisamy5981
    @narayananduraisamy5981 3 года назад +3

    Good finishing work.... congratulations...

  • @rangasamyr6532
    @rangasamyr6532 2 года назад +1

    மிக்க பயனுள்ள தகவல் நன்றி

  • @DHANAMINIATURES
    @DHANAMINIATURES 2 года назад +1

    Best Engineer. Your all videos super sir. 💐💐💐💐

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +2

    உங்கள மாதிரி சிறந்த கட்டுமான பொறியாளர் நான் வீடு கட்டும் போது கிடைப்பது என்பது சந்தேகமே

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      எப்போ வீடு கட்ட போரிங்க சகோ..

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 3 года назад

      @@ErKannanMurugesan 6 மாதத்தில் சகோ

  • @naveenravi3120
    @naveenravi3120 3 года назад +2

    Very useful information sir 🙏

  • @hemnathvike4960
    @hemnathvike4960 3 года назад +2

    learning great things from construction field in a video. thanks

  • @gopiraju5152
    @gopiraju5152 3 года назад +2

    Very useful information bro..!!

  • @abuthakirvilangudi8383
    @abuthakirvilangudi8383 3 года назад +3

    Super explain.welcome sir😍😍

  • @vs-maniyan682
    @vs-maniyan682 3 года назад +2

    சிறப்பு அண்ணா

  • @ankitnahar7
    @ankitnahar7 2 года назад +2

    Excellent work

  • @sssconstruction7777
    @sssconstruction7777 3 года назад +2

    Thanks for information

  • @venkatachalamp5874
    @venkatachalamp5874 2 месяца назад

    Super sir

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 года назад +2

    பிரமாதம்.

  • @sathyarao6687
    @sathyarao6687 3 года назад +1

    Very useful video sir 👍👍👍👍

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад +4

    Amazing video.Really open minded that you have recorded this video very well and when you watch this video everyone will have a very clear understanding of how to set it up and the difficulty you have put in creating this video will be a huge success for your hard work.

  • @aathamahamed6558
    @aathamahamed6558 2 года назад +1

    Er. கண்ணன் சார்! உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பதன் நோக்கமே உங்கள் தொழிலில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடு,,மற்றும் பேச்சில் சுத்தம்.வாழ்த்துக்கள் சார்! தஞ்சை.அஹமத் -கத்தார்

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +1

    சார் வணக்கம்
    சிறப்பான தரமான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @tamil615
    @tamil615 2 года назад +1

    Super good work

  • @jjohnjoseph142
    @jjohnjoseph142 2 года назад +1

    Super work sir

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +1

    Arumai 👌👌

  • @bharathimohank4045
    @bharathimohank4045 2 года назад +1

    இன்று
    புதிய ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்💐🌄🎁🎂🌹

  • @18boothanatha
    @18boothanatha 2 года назад

    Excellent work sir

  • @babusuburathinam9689
    @babusuburathinam9689 3 года назад +1

    Super sir...

  • @deltasubramaian3360
    @deltasubramaian3360 9 месяцев назад

    Very useful bro

  • @bharathselvam2311
    @bharathselvam2311 2 года назад +1

    Super bro

  • @civildhana1994
    @civildhana1994 3 года назад

    Good sir ... thank you sir ...

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 3 года назад +2

    Interlockbriks pathi poduga sir

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 года назад +1

    Super

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад +2

    சார் பைப் இரும்பா அல்லது PVC பைப்பா செய் முறை சொல்லுங்க எனது வீட்டில் பைப் லீக் சரி செய்ய பனியாளர்கள் நிறைய தவறிழைத்தனர்.

  • @jahirhussain4471
    @jahirhussain4471 Год назад +1

    Super sir. But tank inside out let pipe mostly 1 or 2 inches tiles mattatha vida veliya iruka mathiri vachu iruthurukalam. 2nd one tank inlet mostly outlet pipe ku mela vara irukalam sir. Nega motor on paanum pothu pressure la athigamana dust ulla pokum. Ethu enaku therichu solrn. Thappa irutha sorry sir.

  • @ranjithmano2300
    @ranjithmano2300 3 года назад +2

    Anna waterproof chemical name soluga ena type grade use panala soluga
    Video super Anna more information u telling us thank u

  • @arunramatthalarsbuilders5520
    @arunramatthalarsbuilders5520 Год назад +1

    Idhu mathiriye tha tank panninom but chemical water proofing pannala , tiles ottiyachu ippo tank bottom la irundhu 1feet ku otham agudhu
    Epty control pandrathu
    Pls reply

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 3 года назад +1

    Congratulations sor

  • @vinodsecret9970
    @vinodsecret9970 3 года назад +3

    Hi sir, plz do video for weathering course .... In traditional method using kadukaai .... If u get chance for that plz make video

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      நேரடி காட்சிக்கு வாய்ப்பு என்பது 100% இல்லை என்பதே உண்மை... என்னென்றல் இப்பொழுது யாரும் அதை பயன்படுத்தப்படுவதில்லை. Cool roof tile தான் போடுகிறார்கள். அல்லது சிப்ஸ் concrete போட்டு கொள்கிறார்கள்.
      உங்களுக்கு வேண்டுமானல் எப்படி செய்ய வேண்டும் என்று வீடியோ போடுகிறேன்.

  • @prakashsubramanian87
    @prakashsubramanian87 3 года назад +4

    Hello sir..good info thanks for sharing it. Is it fine to do it at the height 7 ft with the size 8*6 and tank height 3 ft..is it good or how we can calculate the amount of liters we can save it..

  • @Saddy1796
    @Saddy1796 Год назад

    Nice na

  • @abdulsamad-ko7sg
    @abdulsamad-ko7sg 10 месяцев назад +1

    சார் அந்த டேங்கில் அவுட்லெட் பைப் லைன் 3 ஏன் வச்சுருக்கீங்க
    மேலும் என் வீடு 2 மாடி கட்டிடம் வீட்டின் இருபுரத்திலும் left and right பாத்ரூம்கள் உள்ளது நான் மாடியில் கான்கிரீட் தொட்டி கட்ட இருக்கிறேன் என் வீட்டிற்கு பைப் லைன் எத்தனை அவுட்லெட் வைத்தால் தண்ணீர் நன்றாக கிடைக்கும் என்று ஆலோசனை கூறுங்கள் ப்ளீஸ்

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +3

    Nainpare supper nainpare

  • @rameshj1628
    @rameshj1628 3 года назад +1

    Sump கட்டுமானம் வீடியோ பேடுஙக கண்ணன் சார்

  • @vijaydeepa4461
    @vijaydeepa4461 3 года назад +1

    ஐயா வணக்கம் ரூப் மட்டத்துக்கு மேலே இரண்டடி விட்டு கான்கிரீட் போட்ட பிறகு அளவு 6x6 உயரம் 5 செங்கல் வைத்து கட்டலாமா கொஞ்சம் சொல்லுங்கள் பூச்சி பூசுவதற்கு வாட்டர் ப்ரூப் பவுடர் எடுத்துக்கொள்ளலாமா

  • @dhilepanpandy2435
    @dhilepanpandy2435 3 месяца назад

    Ithuku evalo cost achu bro?
    Existing House la water tank build panna evalo agum same size la?

  • @shanthik4444
    @shanthik4444 Год назад +1

    மதுரையில் வீடு கட்டுவீர்களா?

  • @abuthahir7307
    @abuthahir7307 2 года назад +1

    Corner hange ethuku provide pantringa Sir?

  • @Vasanth-sm8dm
    @Vasanth-sm8dm 29 дней назад

    Sir brick wall kattama rcc wall usepannalam ...sir..brick wall any benifits

  • @manikanishka6623
    @manikanishka6623 3 года назад +2

    Thanir tank super sir 👌

  • @dhuraiharish3387
    @dhuraiharish3387 3 года назад +1

    Sir, what is shoe and shutter please explain

  • @abdulsalam4894
    @abdulsalam4894 2 года назад

    Andha thottiya ennum konjam uyarama potu erukkalaam 2 adiya vida 8 or 10 adi uyaram thukki katti erndha 2nd floor Veedu kattum bodhu romba use fulla erukkume.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      அந்த வீட்டின் உரிமையாளருக்கு 4000 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டியே போதுமானது. மற்றும் அவரின் தேவையும் அதுவே. வீட்டு உரிமையாளரின் தேவை, அதற்கு அவர் ஒதுக்கி இருக்கும் நிதி போன்றவற்றை கருத்தில் கொண்டே கட்டமைத்திட வேண்டும்.

  • @ferozkhan8034
    @ferozkhan8034 3 года назад +1

    Sir, haunch rod provide panalaigala...??

  • @jeyakumar744
    @jeyakumar744 2 года назад +1

    Crank rod yenga sir slab la????

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 года назад +1

    Anna entha top slab yapidi rod potinga yatha mmm rod. Athauvum konjam explain panuvingala

  • @kishores8330
    @kishores8330 2 года назад

    Anna neenga chennai la tank construction panni taruveengala .?

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 3 года назад

    indraya nilavarapadi 6000liter under water tank katta evaloo selavagum sirr

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 3 года назад

    inside veetukulla oru roomla water tank katanum sir 6k liters varumnu ninaikiren evalooo selavagumnu sollunga sir

  • @ragulvijay7150
    @ragulvijay7150 Год назад +1

    சார் இப்ப நாங்க வந்து RCC வாட்டர் டேங்க் போட்டு இருக்கேன் சார் இன்னும் பிளாஸ்டரிங் பண்ணாம நான் தண்ணி புடிச்சு பார்த்தோம் லீக் ஆகுது சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      Waterproof treatment செய்த பிறகு பூச்சு வேலை செய்யுங்கள்

    • @ragulvijay7150
      @ragulvijay7150 Год назад

      Ena chemical sir use pannanum

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 3 года назад +2

    Over flow pipe enga sir.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Inlet pipe ல் overflow கொடுத்து இருக்கிறோம்.

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +1

    ஈரோட்டில் வீடு கட்டி தருவீர்களா. சொல்லவும்

  • @gokulmanogokulmano734
    @gokulmanogokulmano734 3 года назад +2

    Sir Construction water tank la ethana liter pudikum calculation sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      1 கியூபிக் மீட்டர் கொள்ளவுள்ள தொட்டியில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
      அதாவது தொட்டியின் உள் அளவு 1 மீட்டர் நீளம் , 1 அகலம், 1 உயரம் உள்ள தொட்டியில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.

  • @ravisuji12
    @ravisuji12 7 месяцев назад +1

    Sir, are you constructing in chennai

  • @SuryaPrakash-bi2hi
    @SuryaPrakash-bi2hi 3 года назад

    Sir ithuku one way slab & two slab calculation thevai ilaya..

  • @arunachalamparamasivan9692
    @arunachalamparamasivan9692 3 года назад +1

    Your voice is not audible in some places or it is a bit low. Please try to increase it so that it is audible clearly.

  • @arunc4248
    @arunc4248 2 года назад +1

    Concrete sump video onnu podunga

  • @knrajanbhel
    @knrajanbhel Год назад

    11x16 feet design kidaikuma sir

  • @umamaheswari2846
    @umamaheswari2846 Год назад

    Need guidance to construcr OHT sir
    May I know the cost estimation for 2000 litres with partition for soft and hard water storage sir

  • @manimanikandan847
    @manimanikandan847 2 года назад

    Tank bottom epadi poosuveinga bro

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 3 года назад

    Enga veetuku ullaye our 6000 liter sump katanum athuku evaloo selvaagum sir

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 года назад +2

    ❤️❤️❤️

  • @kailasam6face441
    @kailasam6face441 2 года назад +1

    வேகமாக உள்ளது. புரிவதற்கு நேரம் வேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      இதேபோல வீடியோ வேறு செய்யலாம் சகோதரா..

  • @mdyunus1216
    @mdyunus1216 3 года назад

    Ples30.40.ஃப்west.fas.plan.thteside.2fit.twobedroom.atach.batroom.plan.ples

  • @mahaveerbora
    @mahaveerbora 3 года назад +1

    Why no cover blocks provided for tank bottom rcc roofing..?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      கான்கிரீட் போடும் முன் கவர் பிளாக் வச்சிட்டுதான் கான்கிரீட் போடுவோம்... இங்கேயும் அப்படிதான் செய்தோம்...

  • @ragulvijay7150
    @ragulvijay7150 Год назад

    சார் வாட்டர் ஹீட்டர் வந்து என்ன கம்பெனி சார் யூஸ் பண்ணலாம்

  • @abu_ihlas123
    @abu_ihlas123 Год назад

    இதற்க்கு ஆகும் மொத்தம் சிலவு என்ன

  • @muthuraj9443
    @muthuraj9443 3 года назад

    Sir sheetku oil apply panalaya....?

  • @palaniappan531
    @palaniappan531 3 года назад +3

    Sir how to calculate Ug sump rc wall steel calculation

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      BBS தனி வீடியோ பதிவு செய்கிறேன்

  • @சதீஷ்குமார்.தி

    Sir underground water tank cost solunga.. capacity is 1Lakh liter

  • @rajeshabi7461
    @rajeshabi7461 2 года назад

    water proofing details bro??

  • @syedmohamed3785
    @syedmohamed3785 3 года назад

    How much cost for construction of over head water tank per litre ? Today rate please

  • @vijaydeepa4461
    @vijaydeepa4461 3 года назад +1

    ஐயா வணக்கம்

  • @18boothanatha
    @18boothanatha 2 года назад

    6×6×6 l×b×h =litres total liters sir

  • @asarudeensheik2457
    @asarudeensheik2457 3 года назад

    How you calculate cost for this tank? Is it square feet or per liter? If it is how much cost per liter?

  • @ponramkumar2902
    @ponramkumar2902 2 года назад

    Sir which paste apply for small pores

  • @Greenworld0007
    @Greenworld0007 2 года назад

    Cost evalu

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 года назад

    Sir yenku oru doubt 1m3 =28lits thaana sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      1 M3 = 1000 litters
      1 M3 = 35.32 CFT
      So 1000/35.32= 28.30 litters per CFT.
      So
      1 CFT = 28.30liters
      Please understand cupic meter (M^3) and cupic feet (Ft^3).
      Thank you...

    • @sheiksadam8319
      @sheiksadam8319 3 года назад +1

      Thank you sir

    • @baskaran.pperiyasamy4975
      @baskaran.pperiyasamy4975 3 года назад

      @@ErKannanMurugesan how many rupees sir?

  • @ragulvijay7150
    @ragulvijay7150 Год назад

    Height evalo

  • @vasantham6499
    @vasantham6499 7 месяцев назад

    Over flow sir

  • @senthillakshmanan755
    @senthillakshmanan755 4 месяца назад

    Super sir

  • @velukrish3359
    @velukrish3359 3 года назад +1

    Super

  • @arunvigram5828
    @arunvigram5828 Год назад +1

    Super sir

  • @BeBRIGHTcp
    @BeBRIGHTcp 3 года назад +1

    Super