இடம் கிடைத்தால் கடலுக்கு நடுவில் கூட வாங்கிவிடுவது . பிறகு தண்ணீர் வந்துவிட்டது என்று புலம்புவது .இதுதான் மக்களின் நிலை.நிலம் வாங்கும்போது அலசி ஆராய்ந்து வாங்க வேண்டும்.
அந்த அம்மா சொல்வதுபோல் மூன்று மாதங்கள் லாம் ஆகாது விரைவில் காய்ஞ்சி கருவாடா போகும்முன் பஞ்சாயத்து சார்பா முல்லை,மருதம் என ஏதாவது பெரிய கிணறு தோண்டி மினரல் வாட்டர் சிட்டிக்கு சப்ளை செய்யவும்.
இனிமேல் மழைகாலத்தில் வீடு வாங்குங்கள் தண்ணீர் நிற்கிறதா என்று,நீ தான் தண்ணீர் வரும் இடத்தில் வீடு கட்டி இருக்க,காலம் காலமாக வரும் வழியில் வீடு கட்டிட்டு ஜம்பமாக கதை பேசுறீங்க.
தீர்வு காணமுடியாது ஏரியில் வீடு வாங்கினா என்ன பன்னமுடியும்.தண்ணீர் அதன் இருப்பிடத்தை நோக்கிதான் வரும்.தண்ணீர் எங்கே போகும்.வீட்டை இடித்துபோங்கள் .ஒன்னும் பன்னமுடியாது.தரை மட்டத்திலிருந்து அந்த ஏரியா எவ்வளவு உயரத்தில் உள்ளதா தாழ்ந்து உள்ளதா சர்வேவை பார்த்தாலே தெரிந்து விடும்.அதற்குதான் முன்னோர்கள் சொல்லி வைத்தார் மேட்டிலே வீட்டைகட்டு என்று.மக்கள் அறியமை என்ன செய்வது.கடவுளே வந்தாலும் தீர்வு இல்லை.
மழை நீர் தேங்கும் இடத்தில் வீடுகளுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதை வாங்கினால் இப்படி பிரச்சினை . காலநிலை மாற்றம் மழை அதிகமாக இனிவரும் காலங்களில் இருக்கும் . இடம் வாங்க விரும்பும் மக்கள் இடங்களைப் பார்த்து கவனித்து வாங்குவது நல்லது !!!
😁அட டா இது குட்டையா அப்ப நீங்க வீடு கட்டி இருக்கிறது குட்டையா அதிமுக & திமுக சார்பில் sorry மேடம்😁குட்டையில் வீடு கட்டினால் இது தான் டி கெதி மேடம் 😅😅😅😅😅
மனு கொடுத்த நீங்க, அமைச்சர் எதிர்பார்க்கிறதை கொடுத்தீங்களா அல்லது உங்கள் லோக்கல் ஆட்சி யாளர்களை கவனித்தீர்களா... இன்னும் 10 வருடம் ஆனாலும் இதே நிலைமை தான்...
இப்போது விவசாய நிலங்களே பிளாட் போட்டு விற்பனை செய்ய படுகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் நீர் பிடிப்பு, நீர் தேங்கும் இடங்களில் தான் அமைந்து இருக்கும், வீடு கட்ட இடம் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.
எல்லோரும் சென்னையில் வீடு வங்குங்க நல்ல லாபம் வரும் கிராமப்புரத்த முன்னேற்றவும் விவசாயத்தை முன்னேற்றவும் எதுவும் பன்னாதீங்க நல்லா அனுபவீங்க நாங்க இங்க கஷ்டபடறது உங்களுக்கு எப்பவும் புரியாது
பத்திரிக்கையாளர்: ஏன் நீங்க இங்க வீடு காட்டுனீங்க? வீட்டின் உரிமையாளர்: தண்ணீ கஷ்டமே இருக்காதுன்னு சொன்னாங்க. மத்த இடத்திலேல்லாம் 100 அடி தோண்டுனா தான் தண்ணீ வரும் ஆனா இங்க நீங்க எதுவும் தோண்டாமலையே 24 மணி நேரமும் தண்ணீ வரும்னு சொன்னாங்க 😂😂
காகிதம் ஓடம் கடலலை மீது போவது போலே அனைவரும் போவோம் 🤔😂 உங்களை யாரு அங்கே வீடு வாங்க சொன்னது 🤔 மறக்காமல் காசு வாங்கிட்டு திராவிட மாடல் 2 கட்சிக்கும் ஓட்டு போடவும் 😎 எல்லாரும் ஒரு படகு போட்டு வாங்கி வெச்சுக்கவும்🤔 இந்த மாதிரி நேரத்தில் உதவும்.
@@Arimakarnan athuku அப்றம் nadanthathu than highlight. Election mudinjathuku அப்றம் water connection per house ku 50k கேட்டாங்க paarunga. 1000 rs vangunathuku super punishment kidachuthu
சிட்டி உள்ள... யும் எல்லா இடத்துலயும் இப்புடித்தான் இருக்கு 🆗.அரை மணி நேரம் மழையை.... கூட தாங்கராது... இல்ல... பொறுமை.... தண்ணிர் வெளியேற்ற பஞ்சாயத்து ஏற்பாடு செய்யணும் 🆗.
நாம் ஒருவேளை இது போன்ற சூழ்நிலையில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்!!!!?? அவர்களையும் நம் உற்றார் உறவினர்களைப் போல் பார்க்க வேண்டும். திமுக அரசாங்கத்தின் மீதுதான் அனைத்து தவறுகளும் இருக்கிறது. ஒன்று இதற்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது, திமுக கட்சியின் ஆட்சியை களைக்க வேண்டும்.
ஏரியில் வீடு கட்டுனா தண்ணி சுத்து தான் போடும்
ஏரியிலும் பட்டா போட்டு வித்திருக்காங்க பாருங்க.
மின்சாரம், குடிநீர் கொடுத்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எதுவும் இல்லை.
Aprm akiramippu solli idichu thaliti poite irupanunga
√
@@meenanagarajan1318எல்லாத்துக்கும் பணம் 💸💸💸
Kami rate ku kedaikuthu vaanguna ipdi thaa
அரசுக்கு சொந்தமான குளங்கள். ஏரிகள்தான் இப்போது வீட்டுமணை கள்
ஏரி என்று தெரிந்தும் CMD அப்ரூவ்ட் கொடுத்தது ஏன்
Correct
காசு.....
அதுதான் இரகசிய ம்😢
மழை நீர் இருக்ககூடிய இடத்தில் மக்கள் இருந்தால் இதுதான் நிலமை
Kanavu illa neega ithellam pesa koodathu please support for this people paavam avagalam
Then y giving all approval by government, they should help people
ஏரியில் வீடு கட்டுனா இப்படித்தான் இருக்கும் ஏரி என்று தெரிந்தும். ஏனம்மா வாங்குறீங்க
பள்ளம் உள்ள இடத்தில் வீடு வாங்குவது மக்கள் தவறு
Government approved plots meaning, registration charges 11%
விவசாயம் பண்ற தண்ணி தெங்குற இடத்துல இடம் வாங்குனா இப்படித்தான். இந்த இடம்லாம் ஏரி இருந்த இடம்.
ஏரி இருந்த இடம்
Expert
ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் அங்கு அதிகமாக ஏரிகள் மட்டுமே இப்பொழுது அந்த ஏரிகள் எல்லாம் மூடப்பட்டு வீடுகள் கட்டுகிறார்கள்
வாங்கும்போது அறிவுக்கு எட்டவில்லையா
தண்ணீர் அதன் இடத்தில் சரியாக வந்திருக்கிறது..... நீங்கள் தான் அதன் இடத்தில் இருக்கின்றீர்கள்..........
கடலுக்கு அடியில் 10 கிரவுண்ட் நிலம் இருக்கு அத வாங்கி போட்டு கடல் வத்தினதும் வீடு கட்டுங்கள்
ஹா ஹா ஹா.அருமையாண யோசனை.
😅😅😅😅
எவன் வந்தாலும் நம் நிலை மை மாறாது;நம்மள நம்ம தான் ஒற்றுமையா இருந்து எவன் ஓட்டு கேட்டு வந்தாலும் ஓட ஓட விரட்டணும்
Ok, varen. But ni 500 ruba tharuviya, sollu!?
எங்கள் எரியவுல இப்புடி தண்ணி நாங்க பார்த்ததே இல்ல ராமநாதபுரம் 🤔
மெரினா கடற்கரை காலியாக தான் இருக்கு ..அங்கையும் வீடு கட்டி குடியோருங்க 😂..
கட்டிருவோம் ஆன அங்க சுனாமி வந்துரும் ஆத நினச்சாதான் பயமா இருக்கு
@@ikmkkhdsfgghhh இப்பே மட்டும் என்னவா ❓😂
ஏரியில ஏன் வீடு வாங்கணும?
நல்ல ஏரியா பார்த்து வீடு கட்ட சென்னா ஏரில் வீடூ கட்டிடன்
சென்னையில் 64ஏரி இருந்தாது அதில் ஒன்றை ஆக்கிரமித்து வீடு கட்டனால் இப்படி தானௌ
இடம் கிடைத்தால் கடலுக்கு நடுவில் கூட வாங்கிவிடுவது . பிறகு தண்ணீர் வந்துவிட்டது என்று புலம்புவது .இதுதான் மக்களின் நிலை.நிலம் வாங்கும்போது அலசி ஆராய்ந்து வாங்க வேண்டும்.
அந்த அம்மா சொல்வதுபோல் மூன்று மாதங்கள் லாம் ஆகாது விரைவில் காய்ஞ்சி கருவாடா போகும்முன் பஞ்சாயத்து சார்பா முல்லை,மருதம் என ஏதாவது பெரிய கிணறு தோண்டி மினரல் வாட்டர் சிட்டிக்கு சப்ளை செய்யவும்.
Speak facts.why did govt bodies give approval
இந்த நவீன காலத்திலும் , இறைவன், என் விதியை, கிராமத்தில் எழுதி விட்டான். நன்றி.
இனிமேல் மழைகாலத்தில் வீடு வாங்குங்கள் தண்ணீர் நிற்கிறதா என்று,நீ தான் தண்ணீர் வரும் இடத்தில் வீடு கட்டி இருக்க,காலம் காலமாக வரும் வழியில் வீடு கட்டிட்டு ஜம்பமாக கதை பேசுறீங்க.
அதிமுக,திமுக இரண்டு ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் இல்லையா!
திட்டம் தீட்டப்படும்,
நிதி ஒதுக்கப்படும்,
பணிகள் நடக்காது,
பணம் சுருட்டப்படும்,
இது திராவிட மாடல்.
இது எங்கள் உரிமை.
இலநீர் போல் தண்ணிர் கிடைக்கும் ரியல் எஸ்டேட்😭😭😭😭💯
ஏரியில் வீடு கட்டினால் இப்பிடி தான் நிலம் விற்றரை கேளுங்க
நிலம் குறைவா கொடுக்கறாங்கனு போய் ஏரியில் வாங்கிட்டு கஷ்ட்டம்னா எப்படி.
ஏரி எதுனு தண்ணீர்க்கு தெரியும்.
வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍
தீர்வு காணமுடியாது ஏரியில் வீடு வாங்கினா என்ன பன்னமுடியும்.தண்ணீர் அதன் இருப்பிடத்தை நோக்கிதான் வரும்.தண்ணீர் எங்கே போகும்.வீட்டை இடித்துபோங்கள் .ஒன்னும் பன்னமுடியாது.தரை மட்டத்திலிருந்து அந்த ஏரியா எவ்வளவு உயரத்தில் உள்ளதா தாழ்ந்து உள்ளதா சர்வேவை பார்த்தாலே தெரிந்து விடும்.அதற்குதான் முன்னோர்கள் சொல்லி வைத்தார் மேட்டிலே வீட்டைகட்டு என்று.மக்கள் அறியமை என்ன செய்வது.கடவுளே வந்தாலும் தீர்வு இல்லை.
மழை நீர் தேங்கும் இடத்தில் வீடுகளுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதை வாங்கினால் இப்படி பிரச்சினை . காலநிலை மாற்றம் மழை அதிகமாக இனிவரும் காலங்களில் இருக்கும் . இடம் வாங்க விரும்பும் மக்கள் இடங்களைப் பார்த்து கவனித்து வாங்குவது நல்லது !!!
5 வருஷமா தண்ணீர்....
ஒரு குளம் வெட்டுங்க... Please...
தண்ணி போற வழியெல்லாம் வீடு கட்டானா சுத்து போடாமா பின்ன என்ன சுத்தியா போடும்????
ஆம் நீங்க வீடு கட்டும் போது தண்ணீர் இல்லையா .. குளத்தில் வீடு கட்டின இப்படித்தான் இருக்கும்
ஏரிகளில் நகரம் அது... அங்க போய் யாராவது வாங்குவாங்களா ....படிங்க முதல்ல 😅
😁அட டா இது குட்டையா அப்ப நீங்க வீடு கட்டி இருக்கிறது குட்டையா அதிமுக & திமுக சார்பில் sorry மேடம்😁குட்டையில் வீடு கட்டினால் இது தான் டி கெதி மேடம் 😅😅😅😅😅
Deai echaa, avangaa samadichee vangundaa veedu unna mari porambokku illa
தண்ணீர் இருக்கும் இடத்தில் நீங்கள் குடியேறினால் அது எங்கே குடி போவது அதனால் இருவரும் ஒன்னும் மண்ணா இருங்க
குசும்பு மன்னார் உள்ளீரே.நன்றாக சொன்னீர்.நக்கல்னா இப்படி ஆகாது.
மனு கொடுத்த நீங்க, அமைச்சர் எதிர்பார்க்கிறதை கொடுத்தீங்களா அல்லது உங்கள் லோக்கல் ஆட்சி யாளர்களை கவனித்தீர்களா... இன்னும் 10 வருடம் ஆனாலும் இதே நிலைமை தான்...
இப்போது விவசாய நிலங்களே பிளாட் போட்டு விற்பனை செய்ய படுகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் நீர் பிடிப்பு, நீர் தேங்கும் இடங்களில் தான் அமைந்து இருக்கும், வீடு கட்ட இடம் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.
எல்லாம் வேளாண் நிலங்கள் எத்தனை அணை எத்தனை கால்வாய் வெட்டினாலும் நிரந்தரம் இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பட்ட போட்டு வித்தாச்சு போயா
Lake view plot... so saadd
குளம் ஏரிகளில் வீடுகளை கட்டினால் இப்படி தான் நடக்கும் 😅😅😅
எல்லோரும் சென்னையில் வீடு வங்குங்க நல்ல லாபம் வரும் கிராமப்புரத்த முன்னேற்றவும் விவசாயத்தை முன்னேற்றவும் எதுவும் பன்னாதீங்க நல்லா அனுபவீங்க நாங்க இங்க கஷ்டபடறது உங்களுக்கு எப்பவும் புரியாது
Government Eppadi Anumathi koduthathu
ஏரி குளம் உள்ள இடத்தில் வீடு கட்டினால் நீர் வரும்
Within chennai itself everything is in bad conditions 😅. In outskirts can't imagine
ஏரி, மழை நீரின் வாழ்விடம் அதை அறிவற்ற மனிதர்கள் பறித்துக்கொள்கிறார்கள்
திராவிட மாடல்
பத்திரிக்கையாளர்: ஏன் நீங்க இங்க வீடு காட்டுனீங்க?
வீட்டின் உரிமையாளர்: தண்ணீ கஷ்டமே இருக்காதுன்னு சொன்னாங்க. மத்த இடத்திலேல்லாம் 100 அடி தோண்டுனா தான் தண்ணீ வரும் ஆனா இங்க நீங்க எதுவும் தோண்டாமலையே 24 மணி நேரமும் தண்ணீ வரும்னு சொன்னாங்க 😂😂
குளத்துல வீடு kettuna அப்பிடித்தான் இருக்கும்
காகிதம் ஓடம் கடலலை மீது போவது போலே அனைவரும் போவோம் 🤔😂 உங்களை யாரு அங்கே வீடு வாங்க சொன்னது 🤔 மறக்காமல் காசு வாங்கிட்டு திராவிட மாடல் 2 கட்சிக்கும் ஓட்டு போடவும் 😎 எல்லாரும் ஒரு படகு போட்டு வாங்கி வெச்சுக்கவும்🤔 இந்த மாதிரி நேரத்தில் உதவும்.
Sema
Sema
Lake la veedu katyitu irunda , nature enna pannum?
கஷ்டமதான் இருக்கும் நீர்நிலையில் வீடு கட்டுனா! Think & act. Don't act & think.
காஞ்சிபுரம் மாவட்டம் எல்லாம் ஏரிகள் ஆக்ரமிப்பு கள்
அரசியல் வாதிகள் உயர்மட்ட அதிகாரிகள் துணையோடு தான் இத்தனை அட்டூழியங்களை செய்கிறார்கள்
அட பாவமே
எந்த பஞ்சாயத்து ஆகா இருந்தாலும் சாலை ஐ நீர் கடக்க எந்த வசதியும் இல்லாம ரோடு போடுறானுங்க அதனால தண்ணி போகாம போட்ட ரோடு டேமேஜ் ஆகுது
முதலைகள் வாழும் இடத்தை ஏண் அபகரிதீர்கள்
ஆட்சி மாறும் காட்சி. மாறாது . ஓட்டுக்கு பணமும் வாங்கும் மண்ணோடு மண்ணாபோனால்
Medavakkam Jaya nagar same situvation dmk model
நீர்நிலைகளில் வீடு கட்டிகிட்டு இப்ப மழை பேய்ஞ்சா தண்ணி வருதுன்னு புகார் சொன்னா எப்படி?
யாரோ முயற்சி பண்ணமாட்டாங்க, உடனடியாக அப்பகுதி மக்கள் நீங்க தான் முயற்சி பண்ண வேண்டும். என்ன செய்யலாம் என முடிவெடுக்க வேண்டும்.
விடியல் அரசு வந்தால் தண்ணீர் தேங்காது என்றாங்க😂
200.ரூபாய் வாங்கி ஓட்டு போட்ட இப்படி தான்
Hello, mind your words. 200 illa, 500 koduthanga!
1000 rs எங்க area
@@stkrealitylook8763 aiyo, aiyo, yemathitanungla, yemathitangalae😪😪😪
@@Arimakarnan athuku அப்றம் nadanthathu than highlight. Election mudinjathuku அப்றம் water connection per house ku 50k கேட்டாங்க paarunga. 1000 rs vangunathuku super punishment kidachuthu
@@stkrealitylook8763 Ada atha vidunga, 1000 ruba koduthangalla. Cha, yemathitanungla, yemathitangalae.🤣🤣🤣
அது ஏரி. பார்த்தாலே தெரிகிறது
சதுரடி ஜாஸ்தி ஆனால் வீட்டுக்கு ஆயுசு கம்மி 😂😂😂 கோடிக்காளில் பிரளுங்கள்
'பிரியா பாப்பா' கிட்ட சொன்னீங்களா..?
உடனடியாக அதிரடியாக பார்வையிட்டார்கள்.மேயர் அம்மா அவர்கள்.தண்ணீர் ஓடியே போச்சு.
@@rathinasamys.rathinasamy.1257
பின்ன.. 'பிரியா பாப்பா' கால் படும் இடமெல்லாம்.. 90% வேலைகளும் முடிஞ்சுடுமே.. 😇
நாம் வாங்கும் மனை வாங்கும் முன் நன்றாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்
What is the price of land there
Build your houses in lakes and bonds and enjoy later
ஏரியில வீடு கட்டனா இப்படி
சிட்டி உள்ள... யும் எல்லா இடத்துலயும் இப்புடித்தான் இருக்கு 🆗.அரை மணி நேரம் மழையை.... கூட தாங்கராது... இல்ல... பொறுமை.... தண்ணிர் வெளியேற்ற பஞ்சாயத்து ஏற்பாடு செய்யணும் 🆗.
Before,purchasing,a,plot
People,should,visit,the,area
During,monsoon,and ,buy,land,
Where,thete,is,no,stagnation
ஏறிஇல் than இடம் இருக்கும்
You. are. In. Side. the. lake. donot. worry
போங்க பக்கத்தில் பிளாட் போட்டு விக்கிறாங்க ஏரி குளத்தை பிளாட் போட்டு வித்தா இப்படி தான் இருக்கும் 😭
நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்கப்பா?
மாடல் ஆட்சி இதான்
ஸ்டெப நீங்கள் தான் எடுக்கணும்
காஞ்சிபுரம் எம்எல்ஏ க்கு இது தெரிஞ்சா அவ்வளவுதான் உடனே செஞ்சு கொடுத்திடுவாறு😢
😂looks like British era lake 😂
ஏரிக்குள்ள இடம் வாங்கினால் இப்படி தான்.தண்ணீர் தேங்கும் இடத்தில் இடம் வாங்குவது தவறு என்று தற்போது புரிகிறது
Ellam 1000 crs close, dravida model
Annamalai boat la varuvar pls wait 🎉
ஏண்டா கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா வீடு இருக்கும் பகுதி தாழ்வான பகுதி அங்கே மழைநீர் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்
ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போவதில்லை 😂😅😂😅😂
Encroachments increased manifold in the water storage bodies.
ஏரியில இடம் வாங்குனா அப்படிதமா
Ok
Dont buy above your means and live within it
ஏரியில் வீடு கட்டுங்க
ஐந்து வருசமா நீங்க ஓட்டு போட்டுத்தான் பெரிய தப்பு.
தண்ணீருக்குள் நீங்கள் தான் வீடு கட்டி இருக்கீங்க.
builder விளம்பரத்தை பார்த்து நம்பி வாங்கினால் இப்படித்தான்.😮
Indha area chennai bus kanchipuram pora road side la varum romba down from road
தண்ணி எங்கதான் போகும்
Report in writing to MP,MLA and councillor
எல்லாத்தையும் அரசாங்கம் பார்க்குமா ரோட்டை உயரத்த வேண்டியது தானே வீட்டை மட்டும் உயர்தினால் போதுமா
Pl call annamalai
Veetakki kattippaar ! Kalyanam pannippaar! endru ellorum solvathu undu.!Intha mathiri idathi veedu vaangiyathu ungalathu pothatha kaalam ! Neenga ippa seiya vendiyathu poraattam illai. Veettuku oru boat vanguvathu !Yaarum ungalai vanthu paarkamattaargal intha nilamaiyil !
நேரு அவர்களே இரக்கம் காண்பியுங்கள்
நாம் ஒருவேளை இது போன்ற சூழ்நிலையில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்!!!!??
அவர்களையும் நம் உற்றார் உறவினர்களைப் போல் பார்க்க வேண்டும். திமுக அரசாங்கத்தின் மீதுதான் அனைத்து தவறுகளும் இருக்கிறது.
ஒன்று இதற்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது, திமுக கட்சியின் ஆட்சியை களைக்க வேண்டும்.
ஏரி வீடு
மீன் வளர்ப்பு உகர்ந்த இடம்
முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.உடனடி தீர்வு கிடைக்கும்.
ஏன் ஓட்டு போட்டோமுனு தோனனும்