"பெண்கள் கண்கள் போன்றவர்கள் கண்கள் குருடானால் வாழ்க்கை இருட்டறை"இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்கின்ற திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு அருமை.ஒவ்வொருவருடைய நடிப்பும் கதைக்கேற்ற திறமையின் வெளிப்பாடு👌👌👌💪💪💪சூப்பர் வாழ்த்துக்கள்😊😊😊🌹🌹🌹💐💐💐
பெண்ணுக்கு இருந்தால் குறை ஆணுக்கு இருந்தால் குறை இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தி உள்ளீர்கள் கதை நன்றாக உள்ளது இதில் நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள் 🙏
உங்க தில்லுக்கு வாழ்த்துக்கள். எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான மேக்கப் வேண்டாம். கடைசி கிளைமாக்ஸில் சாதாரண உடை போதும். ஆப்பரேஷன் தியேட்டர் சீனில் லிப்ஸ்டிக் வேண்டாம். இப்படி சிறிய சிறிய விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி அடி தூள் தங்கமே. எனக்கு இதே போன்று நிறைய காட்சிப்படுத்துவதில் அனுபவம் உண்டு. ஏதாவது கரக்ஷன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் உதவுகிறேன்
காப்பகத்தில் இருந்து குழந்தை எடுத்த அசிங்கமா அது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுங்களா அந்தக் கொழுப்பு நல்லா உங்களுக்கு இருந்தா அப்புறம் என்னங்க இருக்கு ஒரு அனாதை குழந்தைக்கு வாழ்க்கையை கொடுத்து அம்மான் என்ற ஒரு உறவு கொடுத்தால் சந்தோஷம் இந்த மாதிரி மக்கள் எல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்க போறாங்கன்னு சொல்லிட்டு தெரியல புள்ளைக்கு பொறந்தா தான் அது புள்ளையும் அடுத்தவங்க கிட்ட எடுத்துட்டு வந்து குழந்தை எடுத்துட்டு வந்து பார்த்தா அது குழந்தை இல்லை என்ன ஜென்மமோ இப்படிப்பட்ட இருக்கிற ஆளுங்க எல்லாம் செத்து போயிடலாம்
பரவால்ல எல்லாருக்கும் முதல் வாய்ப்பு இல்லையே சிறந்து விளங்க முடியாது. ரஜினி கூட முதல் படத்தில் நன்றாக நடித்திருக்க மாட்டார். இப்போது நாம் அப்படி கூற முடியுமா. அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டுவோம்.
ரஜினியின் முதல்படம் என்னன்னு தெரியுமா அவர் அதில் சரியாக படிக்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும். ஞான சூன்யம் ஞான சூன்யம். யாருமே சரியாக நடக்கவில்லை என்பதுதானே மறுக்க முடியாத உண்மை. இது ரஜியைமட்டும் குறைசொல்வதாக பொருளில்லை. இயக்குனர் கேமரா மேன் அனைவரையும் சொல்வதாகும. இனியாவது கவனமாக இருக்க வேண்டும் என்றால் வந்துட்ட நீ தாங்கி பிடிக்க. இனியாவது கவனம் நல்ல முறையில் தெரிவு செய்வார்கள் என்று பொருள். போபோ ஞானசூன்யம்
மிக அருமையான கதை அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மேலும் மேலும் உயர
நல்ல கதை இப்படி துணிச்சலா பெண்கள் இருக்க வேண்டும்❤
"பெண்கள் கண்கள் போன்றவர்கள் கண்கள் குருடானால் வாழ்க்கை இருட்டறை"இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்கின்ற திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு அருமை.ஒவ்வொருவருடைய நடிப்பும் கதைக்கேற்ற திறமையின் வெளிப்பாடு👌👌👌💪💪💪சூப்பர் வாழ்த்துக்கள்😊😊😊🌹🌹🌹💐💐💐
Ooooo ok👌 ok👌👌😅ok👌😅😅👌😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அருமை👏அருமை👏ஆணாதிக்கத்திற்கு சரியான இரும்பு அடி👏👏👏👏👏🤳🙏
பெண்ணுக்கு இருந்தால் குறை ஆணுக்கு இருந்தால் குறை இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தி உள்ளீர்கள் கதை நன்றாக உள்ளது இதில் நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள் 🙏
கதையும் நடிப்பும் நன்றாக
இருக்கிறது.
ஒரு அறிவுரை மட்டும்
Hospital காட்சிகளை எடுக்கும்
போது அவர்களின் உடைகளிலும்
கவனம் செலுத்த வேண்டும்.
வாழ்த்துக்கள்.
Very bold lady. Her decision is correct
நல்ல கதை
அர்த்தமுள்ள கருத்து
ஆம்பிளை என்ற திமிருக்கு சரியான செருப்ப அடி அருமை யான பாடம்
உங்க தில்லுக்கு வாழ்த்துக்கள். எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான மேக்கப் வேண்டாம். கடைசி கிளைமாக்ஸில் சாதாரண உடை போதும். ஆப்பரேஷன் தியேட்டர் சீனில் லிப்ஸ்டிக் வேண்டாம். இப்படி சிறிய சிறிய விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி அடி தூள் தங்கமே. எனக்கு இதே போன்று நிறைய காட்சிப்படுத்துவதில் அனுபவம் உண்டு. ஏதாவது கரக்ஷன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் உதவுகிறேன்
Pirandha veetu sondangalai ,udan pirandhavargalai ,pirandhu valarndha idathai vittu oru pen kanavan engira oru uravai mattume nambi pengal vaazha varugiral , andha kanavan engira uravu mattum sariyaga illai yendral
Pugundha veetil irukkave mudiyadhu ,kanavanukaga evalavu
Poratangalaum Edhir kond vaazhum pengalai Aangal purindhu
Kolvadhu illai, manaiviyai purindhu kollaum kanavan kidaippadhu pengalin Adirshtam ,pengalin thiyagathai Aangal puridhu kolvadhillai, Arumayana story, anivarin nadippum supper ,innum pala vetrigal pera indha kurum badathai thayaritha anaithu uzhappaligal ,nadigargal ,anivarukkum vazhthukal, vera level
சூப்பர் சூப்பர் கதை போது மன நெகிழ்ந்து விட்டேன்
நல்ல குறும்படம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துகள்
மிக மிக அருமையான படம், அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள், கணவன் மனைவி பெறல் வைத்து விட்டார்கள் 🎉❤
நன்றி
@@jallytamil6952😊😢🎉70
TV
Kathai arumai. Superppa
நல்ல தீம்...
நல்ல டீம்...
நல்ல பீம்...
கதை அருமை, நடிப்பு போதவில்லை
கதிர் மூஞ்சியே சரி இல்லை.. But கதை நல்லா இருக்கு
அதே போலவே வசனம் வசிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்சம் நார்மலா பேசலாம்
நல்ல கருத்து
அம்மா தேவை தான் அதற்கு மனைவிய எதற்காகவும் விட்டு கொடுக்காமல் இருந்தால் போதும்....
Itha than en purusanukum solitu iruken. Avan kekavum matran enna vidavum matran. Avanukum Avan kudumbathukum koduma padutha oru aal venum athan enna kudave vachirukan
காப்பகத்தில் இருந்து குழந்தை எடுத்த அசிங்கமா அது எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுங்களா அந்தக் கொழுப்பு நல்லா உங்களுக்கு இருந்தா அப்புறம் என்னங்க இருக்கு ஒரு அனாதை குழந்தைக்கு வாழ்க்கையை கொடுத்து அம்மான் என்ற ஒரு உறவு கொடுத்தால் சந்தோஷம் இந்த மாதிரி மக்கள் எல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்க போறாங்கன்னு சொல்லிட்டு தெரியல புள்ளைக்கு பொறந்தா தான் அது புள்ளையும் அடுத்தவங்க கிட்ட எடுத்துட்டு வந்து குழந்தை எடுத்துட்டு வந்து பார்த்தா அது குழந்தை இல்லை என்ன ஜென்மமோ இப்படிப்பட்ட இருக்கிற ஆளுங்க எல்லாம் செத்து போயிடலாம்
Touchingly my heart super
அருமை. உணர்ச்சி பூர்வமான கதை. வாழ்த்துக்கள்.
அருமையான கதை 👌👌👌👌👍
அருமையான பதிவு
சூப்பர் ❤
Super film❤❤❤
நன்றி
Story romba super
Heroine acts well super ma
சூப்பர் நடிப்பு இன்னுமே நடிக்கும் திறன் வேண்டும் லேடிக்கு
Ithuvae suuuper thambi
Super Example for Man no 5 Arrivie animal
Nice script 💐💐💐
Thank you so much 😀
அனைவரின் நடிப்பு அற்புதம்..❤
சூப்பர் மூவி❤❤❤❤
Super ❤❤❤❤❤
Rombo nallairkudu nanny 2-3 vaati
Video paathe. Selvii ponnu nalla
pannirkudu
Mysore karnataka lalitha
அருமையான கருத்து.
Arumai arumai
Nice❤
சூப்பர்
Super ma you are iron lady 👍
Thank you very much
Super👍🏻👍🏻
Very good concept
Great women
குறை கண்டுபிடிக்க வேண்டாமே
Super story
Excellent
Nice
Super video
நன்றி
❤❤❤❤❤❤
Super❤
Thanks 🔥
Super
Best film
Good story
❤
🙏🏿🙏🏿😭😭😭😭
Super Super Super
Super
Thanks
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ji
ஒருத்தர் கூட நன்றாக நடிக்கவில்லை
கதை சூப்பர். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக மாற முடியாது. காலம் வரும் காத்திருப்போம்
Nice
Thanks,
Long
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢
Very very slow.
Hi
காக்கா சத்தம் அதிகம்
Old movie parthamathiri irrukku
பழைய படம் பாக்குறதுல தப்பில்லையே. நம்ம வீட்லயும் நிறைய பெரியவங்க இருக்காங்க. நாமும் வயதாகும் போது நம்ம என்ன செய்வது.
Stores super but acting not super
ஒருவருக்கு கூட நடிப்பு வரவில்லை. ஏன் இப்படி ஒரு தேர்வு
Aiiiiio kadaule antha pen nadyppu suuuper, grad
பரவால்ல எல்லாருக்கும் முதல் வாய்ப்பு இல்லையே சிறந்து விளங்க முடியாது. ரஜினி கூட முதல் படத்தில் நன்றாக நடித்திருக்க மாட்டார். இப்போது நாம் அப்படி கூற முடியுமா. அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டுவோம்.
ரஜினியின் முதல்படம் என்னன்னு தெரியுமா அவர் அதில் சரியாக படிக்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும். ஞான சூன்யம் ஞான சூன்யம். யாருமே சரியாக நடக்கவில்லை என்பதுதானே மறுக்க முடியாத உண்மை. இது ரஜியைமட்டும் குறைசொல்வதாக பொருளில்லை. இயக்குனர் கேமரா மேன் அனைவரையும் சொல்வதாகும. இனியாவது கவனமாக இருக்க வேண்டும் என்றால் வந்துட்ட நீ தாங்கி பிடிக்க. இனியாவது கவனம் நல்ல முறையில் தெரிவு செய்வார்கள் என்று பொருள். போபோ ஞானசூன்யம்
அந்தப் பெண் ரத்தக் கையில் தன் கண்ணை துடைத்தால் நான் அழுதுவிட்டு
காக்கா சத்தம் அதிகம்
சூப்பர்