Beautiful 🙏❤️🔥❤️🙏 எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) - என் இயேசு
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் (2) அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) - என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2) பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) - என் இயேசு 3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) - என் இயேசு
Yeshu appa ninte kripayal njagale nirakkane. ❤❤❤❤❤ heart toughing song❤❤❤❤
ஆமென் அல்லேலூயா ☝️ இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக 💯🛐😭😩🛐🔥👏🙌👐🤚🙏 ஆமென் கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️ எப்போதும் ✝️🛐🤚😑⛪🦄👑✨🌟👏🤷🙋🏊🚣🤶🎅💃🌹⚡🌊💖❤️🛐🙏🤗😑 ஆமென் அல்லேலூயா ☝️ இயேசு கிறிஸ்து ஒருவருக்கே செலுத்துகிறோம் ஆமென் அல்லேலூயா நன்றி செலுத்துகிறேன்
இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக 💯🤗 என்றும் ✝️📖🛐🤚🙏 ஆமென் கர்த்தர் நல்லவர்
Amen 🙏 heart touching song 💕 thank you Jesus ❤️
Amen appa ❤ thank you Jesus ❤
Amen appa ❤ thank you appa ❤
Thank you Jesus ❤️
என் இயேசு ராஜா உம் கிருபை போதும் 😌😭🙏🙏🙏
Amen appa ❤
உம் கிருபை முன் செல்ல அருளும்
En yasu raajaa saaronin rojaa um kirubai thanthaalay potthum appa
Beautiful 🙏❤️🔥❤️🙏
எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) - என் இயேசு
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) - என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) - என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) - என் இயேசு
Yes Lord we need your Grace. God bless you dear Brother.
En jeeva padagil nangooram neere Raja amen amen🙏🙏🙏🙏
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
UM KIRRUBAI MUN SELLA ARULUM AMEN HALLELUJAH
Amen and Amen.
பாடல் எழுதியவர்: Dr. கிளிப்போர்டு குமார்
உள்ளத்தை உருக்கும் தேவ பிரசன்னம்
Song composed by my Dad, Dr. Clifford Kumar
Thank you Lord for such a wonderful song, filling our soul with your presence🙏🙏🙏
Glory to God alone 🙏🙏🙏💖💖💖💖💖
En yaesu raajaa saaroanin roajaa
Um kirubai thandhaalae poadhum (2)
Alai moadhum vaazhvil alaiyaamal sella
Um kirubai mun sella arulum (2)
1. Kadal ennum vaazhvil kalangum en padagil
Sukkaan pidithu nadathum en dhaevaa (2)
Kadalinai kandittha karthar neer allavoa
Kadavaadha ellaiyai en vaazhvil thaarum (2) - En yaesu
2. Pilavunda malaiyae pugalidam neerae
Puyal veesum vaazhvil paadhugaatharulum (2)
Paarinil kaarirul saedhangal anugaadhu
Paramanae en mun dheebamai vaarum (2) - En yaesu
3. Edhir kaatru veesa edhirpoarum paesa
Ennoadiruppavar periyavar neerae (2)
Yaesuvae yaathiraiyil karai saerkkum dhaevan
En jeeva padagin nangooram neerae (2) - En yaesu
Praise the Lord pastor my mom favorite song thank u 🙏🌿🌹🌟
Praise the Lord amen
Praise the lord Jesus 🙏🏻🙌🙇🏾♀️🙋♀️👏❤🙏🏻
Amen and Amen 👍unnudaiya kirubai thanga Appa..
Very nice voice. Sing a lot more songs like this Pastor ... may the Lord bless and use you more.
Praise God
Wondering
Praise the lord
Praise jesus 🙇
Praise the lord