அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸரத். அடிப்படையாக ஒரு இஸ்லாமிய மாணவன் தெரிய வேண்டிய மார்க்கம் சார்ந்த கல்வி என்ன,மார்க்க தொடர்புடன் உலக கல்வியில்(வாழ்வியற் கல்வி)எவ்வாறு முன்னேறுவது. அது தொடர்பான விளக்கம் ஒன்னு தாங்களன்.
மெளலவி, முஸ்லிம் அல்லாத நம்மை அறிந்த உறவுகள் யாரேனும் மரணித்தால் அந்த மரண செய்திக்கு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொன்னால் பாவமாகுமா? அல்லது அந்த மதத்தைச் சேர்ந்த சக மனிதர்கள் கூறுவது போன்று RIP என்று சொன்னால் பாவமாகுமா? இதனை தெளிவுபடுத்தவும். ஜஸாக்கல்லாஹூ ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸரத்.
அடிப்படையாக ஒரு இஸ்லாமிய மாணவன் தெரிய வேண்டிய மார்க்கம் சார்ந்த கல்வி என்ன,மார்க்க தொடர்புடன் உலக கல்வியில்(வாழ்வியற் கல்வி)எவ்வாறு முன்னேறுவது.
அது தொடர்பான விளக்கம் ஒன்னு தாங்களன்.
மற்றவரின் பிழை23