YouTube விளம்பர வருமானம் தொடர்பான நிலைப்பாடு (விமர்சனங்களும் விளக்கங்களும்) | Mujahid Ibnu Razeen

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 140

  • @muaathmuaath3694
    @muaathmuaath3694 Год назад +1

    Alhamthulillah

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Год назад +14

    சத்தியத்தை சொன்னால் சில பேருக்கு பிடிக்காது ஆனாலும் சத்தியத்தை உடைத்துச் சொல்வது நம் கடமை.

  • @stalinmanam4841
    @stalinmanam4841 Год назад +26

    ஜஸாக்கல்லாஹ் ஹைரன். அல்லாஹ் உங்களுடைய கல்வியை இன்னும் அதிகப்படுத்தி வைப்பானாக. முஸ்லிம்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்ல எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும் வழங்குவானாக.

  • @mohamednazathulhaq-em1xn
    @mohamednazathulhaq-em1xn Год назад +8

    மிகவும் தெளிவாகவே விளக்கினீர்கள்.... நான் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டது உங்கள் மூலமாகத்தான்... alhamdhulillah...

  • @amjatec
    @amjatec Год назад +9

    அல்ஹம்துலில்லாஹ். எனக்கு மிகவும் சிறந்த தெளிவு கிடைத்தது. நன்மையை ஏவி தீமையை தடுங்கள். அறிவை பகிருங்கள்.

  • @ferozaahmed5099
    @ferozaahmed5099 Год назад +1

    Jazzakkallah haira

  • @truelover3664
    @truelover3664 Год назад +11

    Alhamdhulillah. அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக!

  • @najeemnaveeth9419
    @najeemnaveeth9419 Год назад

    மாஷா அல்லாஹ் சிறந்த விளக்கம். பெண்கள் எவ்வாறு சிறந்த முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை குறிப்பிட்ட வர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்'

  • @ibnuSalih
    @ibnuSalih Год назад +20

    Jazakallahu Khair Shaykh! Some people are so ignorant that they don't care how their income is produced and they don't see if it's coming from a Halal source or not.
    Please keep preaching Muslims on What is Good and Evil.
    May Allah bless you and increase your knowledge!

    • @ahamednawaz.jr7
      @ahamednawaz.jr7 Год назад +5

      Obviously They don't realize that Allah have Written already our Amount Provision and the way is on our hand its through halal or haram way....

    • @abdulabdullah7306
      @abdulabdullah7306 Год назад +2

      Yes brother. If they can't understand because of the shortage in ilm

  • @fairoosmfm7154
    @fairoosmfm7154 Год назад +1

    சிறந்த விளக்கம்,
    Alhamdulillah 🤲🏻🤲🏻

  • @arifafathima8674
    @arifafathima8674 Год назад +1

    UngaluraihalellamsamuthayaakkaraiirukkumNu

  • @mazeer1000
    @mazeer1000 Год назад +1

    Masha allah . Jezakallah 😊

  • @nt.thowfeekthowfeek7059
    @nt.thowfeekthowfeek7059 Год назад +3

    Masha Allah
    அருமையான விளக்கம்.

  • @m.kmilhan4925
    @m.kmilhan4925 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஹஸ்ரத் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக ❤️👍🏻👍🏻👍🏻

  • @abdulabdullah7306
    @abdulabdullah7306 Год назад +1

    ❤❤❤❤

  • @shadha729
    @shadha729 Год назад +4

    Ash sheihk
    I agree 💯
    Jazakallahu hairen

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 Год назад +1

    ☝அல்ஹம்துலில்லாஹ்🤲
    அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடுபத்திற்க்கும் அருள் புரிவான் ஆமீன் ஆமீன் யாரப்பலாலமீன்🤲

  • @ilmudeenabdulmajeed4902
    @ilmudeenabdulmajeed4902 Год назад +12

    RUclips வருமானம் ஹராம் என்பது குறித்து பேசிய தாங்கள், பொருளாதாரத்திற்காக மார்க்கத்தை திரிவுபடுத்தும் ஆலிம்கள் குறித்தும், அவ்வாறான வருமானம் ஹராமா ஹலாலா என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

  • @mohammadhimas9375
    @mohammadhimas9375 Год назад +3

    Maasha allah good explanation

  • @Khaaliq_Malik
    @Khaaliq_Malik Год назад +1

    Maulavi allah ungalukku menmelum prumayaiyum teliwayum peruga seywanaaga aameen....
    Onagada haq la engalaipol uravugalukkum porumayaiyum teliwayum tarawendum nru dua seyinga jazaakallah...
    (kaaranam ungalaipol iwwalavu porumayavum teliwagawum pesa teryadu engalku
    Wera matri tan pesa warum maulavi enagalku dua seyinga plzzz..... )

  • @AbdulRahman-yl3if
    @AbdulRahman-yl3if Год назад +2

    Masha Allah,
    Barakallah fee kum ustad.
    Great explanation......

  • @mohamedmufaris7333
    @mohamedmufaris7333 Год назад +3

    அல்ஹம்துலில்லாஹ் உங்கள் கடமையை தெளிவாக நிறைவாக செய்து இருக்கீங்க மனைவிமார்களை வைத்து காட்டி அவர்களின் ஆடைகளை காட்டி உழைக்கும் கணவன்மார்கள் சிந்திக்கட்டும்(இதுவும் ஒரு வகை விபச்சாரமே) அன்னிய ஆண்கள் பார்ப்பதும் கூடவே

  • @alsanmohamed7128
    @alsanmohamed7128 Год назад +3

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. அருமையான பதிவு.

  • @yousuf9863
    @yousuf9863 Год назад +8

    Sheik, kindly ignore those people and continue to spread deen. Indeed allah knows the best

  • @fahadsameer7624
    @fahadsameer7624 Год назад +2

    Alhamdulilah sheikh Jazakallah khaira..

  • @learnwithrahimankhan625
    @learnwithrahimankhan625 Год назад +3

    Jazakallau khair shaykh. May allah forgive us and bless us all aameen.

  • @mohamedaroos4876
    @mohamedaroos4876 Год назад

    Masha Allah
    Alhamdulillah
    Baarrakkallha fi

  • @mmohamed4552
    @mmohamed4552 Год назад +2

    ثبتك الله بقول الثابت . ياشيخ زادك الله علما .
    إصبر على ما اصابك.

  • @onlyone9125
    @onlyone9125 Год назад +5

    Alhamdulillah ☝️
    நல்ல விளக்கம்
    ஹராமான விஷயம்
    You tube money 💰

    • @SuberBoy-js7js
      @SuberBoy-js7js Год назад

      ruclips.net/video/lqTq0gnWsVg/видео.html
      ruclips.net/video/uhMcL6Fq-Ko/видео.html

  • @slowly-sinks
    @slowly-sinks Год назад

    Masha Allah. Thanks

  • @inaambinsahamudeen9060
    @inaambinsahamudeen9060 Год назад +3

    Jazakallah Kairan ❤❤Sheihk

  • @ahamed7924
    @ahamed7924 Год назад +1

    بارك الله فيك يا شيخنا

  • @sabumasood8092
    @sabumasood8092 Год назад

    masha allah

  • @mohamedthanseel3193
    @mohamedthanseel3193 Год назад

    Super vilakam sheikh mujahid ibnu razeen

  • @nasar98
    @nasar98 Год назад +1

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @laththeefuilma3712
    @laththeefuilma3712 Год назад +6

    ஈமான் குறைந்தால் நல்ல விடயங்களை விமர்சனம் பண்ண தான் தோன்றும்

  • @ishaqnisath2819
    @ishaqnisath2819 Год назад +4

    Assalamu'alaikum warahmatullahi wabarakatuh ❤
    Jazakallah khair 💕

  • @abdulhaqruhaim9559
    @abdulhaqruhaim9559 Год назад +1

    الحمد لله بارك الله فيك، ونفع بك الأمة الإسلامية

  • @mufeemuf7617
    @mufeemuf7617 Год назад

    Masha allah....baarakhallah

  • @nuhmanhasheem3284
    @nuhmanhasheem3284 Год назад

    بارك الله فيكم

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 Год назад +2

    jazakkumullah,, hire

  • @badman-ir7rt
    @badman-ir7rt Год назад +12

    மாஷா அல்லாஹ் ❤
    சூப்பர் விளக்கம் 🎉🎉🎉

  • @samarims9991
    @samarims9991 Год назад

    Assalamu alaikum w.w thalivana vilakkam Alhamdulillah

  • @FaslanFassy-c7v
    @FaslanFassy-c7v Год назад

    Mashaallah barakallahufeek

  • @amaan1669
    @amaan1669 Год назад

    MashaAllah sirappana wilakkam RUclipsla bayan parpom pirahu iman mari weru widayangal parkkum nilai warum so RUclips wipachara talam than . Idu kathiya🔪 payanpaduthuraza pola

  • @I_AM_ABU-1
    @I_AM_ABU-1 Год назад

    Allah Masha Allah Shaik saheb.super

  • @zaniashik2348
    @zaniashik2348 Год назад

    Maulavi. How many good things you are saying to this people. For this small youtube issue let it be to Allah is with us .

  • @MuadhMuadh-pt8ei
    @MuadhMuadh-pt8ei Год назад

    Jazakkallah, nam shamuzayathai Allah pazuhakka wendum alhamthulillah.

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 Год назад

    Assalamu Alaikum Sheikh.
    Jazaakallah khair. May Allah forgive us and bless us all. Aameen.

  • @I_AM_ABU-1
    @I_AM_ABU-1 Год назад +3

    Assalamualaikum warahmatullahi wabarakathuhu Shaik saheb

  • @samarims9991
    @samarims9991 Год назад

    Allah ungaluku barakath saivanaha

  • @alsanmohamed7128
    @alsanmohamed7128 Год назад +1

    அருமையான பதிவு

  • @riyasmohammed2223
    @riyasmohammed2223 Год назад +1

    Jazakallahaira

  • @inthetruth
    @inthetruth Год назад +1

    Shaikh ! May Allah grant you ease!

  • @mohamedsabri7020
    @mohamedsabri7020 Год назад

    Allah mealum ungaludaya arivai athihappaduthuvanaaha🤲🤲

  • @mohammadhimas9375
    @mohammadhimas9375 Год назад +1

    Great sir

  • @MohamedAnfas-kq7fr
    @MohamedAnfas-kq7fr Год назад +1

    Masha Allah

  • @MuhammedBuhari-kx2xl
    @MuhammedBuhari-kx2xl Год назад +3

    இதற்கு மேல் விளக்க முடியாது... பாரகல்லாஹு

  • @riznasiraj6711
    @riznasiraj6711 Год назад +3

    MashaAllah

  • @jahabarali2390
    @jahabarali2390 Год назад

    Allah ungal arewai (knowledge) athihapaduthuwanaha.

  • @fayasshadow8917
    @fayasshadow8917 Год назад +1

    கலந்துரையாடல் நடைபெற்றால் சிறப்பு..

  • @raihanrahmath6270
    @raihanrahmath6270 Год назад

    MAA SHA ALLAH ALHUMDULILLAH

  • @greenworld5678
    @greenworld5678 Год назад +2

    Assalamu alaikum sheikh அவர்களே

  • @jafarullah72
    @jafarullah72 Год назад +1

    இனையதள சேவையை பயன்படுத்தத் தூண்டும் அனைவரும் சிர்க் செய்யத் தூண்டுபவர்கள்தானே , , , , இனையதள சேவையை பயன்படுத்தும் அனைத்து ஆலீம்களும் சிர்க் செய்பவர்கள் தானே , , , ,

  • @TipTipSriLanka
    @TipTipSriLanka Год назад

    அல்ஹம்துலில்லாஹ். உண்மையில் மிகச் சிறந்த பதிவு மௌலவி. இதுவரை ஆங்கிலத்தில் யூடியூப் வருவாய் தொடர்பாக தெளிவான ஃபத்வா பதில்கள் இருந்தாலும் எம் தாய் மொழியில் கேட்கும் போது மனதுக்கு தெளிவாக விளங்குகிறது.
    ஒரு அழுகிய புண் குணமாக வேண்டுமானால் அதனை தோண்டி எடுத்து தூய்மைப்படுத்த வேண்டும். இதே நிலை தான் தற்போது நிகழ்கிறது மாஷா அல்லாஹ்.
    அல்லாஹ் உங்கள் அறிவை விசாலமாக்கி ஈமானை பலப்படுத்தி வைப்பானாக! முஸ்லிம் சமூகத்தின் நல்ல மாற்றத்துக்கு உங்களையும் எங்களையும் அல்லாஹ் பயன்படுத்திக் கொள்வானாக! ஆமீன்
    முஸ்லிம் App தயாரிப்பாளர்கள்/ பங்குதாரர்கள்/ தனவந்தர்களுக்கான அன்பார்ந்த வேண்டுகோள்.
    இன்ஷா அல்லாஹ் யூடியூப் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு App சமுதாயத்துக்கு தேவை. அந்த App இல் கூடாத விளம்பரங்கள் வரக்கூடாது. பயமின்றி பணம் ஈட்டலாம்.
    உதாரணமாக, ஹராமான வங்கி முறைக்கு மாற்றீடாக எழுந்து நிற்கும் அமானா வங்கி போல வைத்துக் கொள்ளுங்களேன்.

  • @NiharaHaneefa
    @NiharaHaneefa Год назад +1

    Alhamdulillah

  • @SN-ty5gy
    @SN-ty5gy Год назад

    Very good explanation

  • @ImranKhan-se5dd
    @ImranKhan-se5dd Год назад +2

    Mujahid mowlavi... neenga peasura bayan saathaaranamaa ipdi manasula kurai ullavanga vimarsikkathaan seyvaanga. Umar raliyallaahu anhu ku kooda kadisila kaththi thaan. Neenga sama kaalaththula yenkku periya oru maarkka vilakkam thanthuddu irukkeenga.. yenda life style maaruvathukku neenga unmayilaye priya uthaviyaa irkeenga. Ivangada vimarsanaththukku pinnaala michcham thooram poydaatheenga mowlavi.... ungada nearam yevlavu perumathi ndu yenakku theriyum .. Allah ungalukku neraya barakkath seyvaanaaha.... naan imran ... sammanthurai... naama oru time marriage ondula meet paanni irkam. At sammanthurai...

  • @rabickrajarabickraja666
    @rabickrajarabickraja666 Год назад

    ஜஷக்கல்லாஹ் ஹைர்

  • @ishaqnisath2819
    @ishaqnisath2819 Год назад

    Assalamu'alaikum warahmatullahi wabarakatuh
    please speak about "sufyan ath-thawri" rahmatullah alaih
    Jazakallah khair 💕

  • @dawahforummati4939
    @dawahforummati4939 Год назад

    ex. ippothu ungal photo vai Bayan title etra maathiri backround change panrom la athu maathiri , varairathu illa

  • @sz1300
    @sz1300 Год назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @yesgnog3245
    @yesgnog3245 Год назад

    #westandwithmujahid#

  • @dawahforummati4939
    @dawahforummati4939 Год назад

    photoshop il backround change pannuvathu athan moolam panam sambathipathu koodumaa

  • @hcreatives1998
    @hcreatives1998 Год назад +2

    UFC, MMA, Boxing போன்ற சண்டைப் போட்டிகளில் பங்குபற்றலாமா?
    முகத்தில் அடிப்பது பற்றிய தெளிவு?
    தமிழில் யாரும் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.
    இதுபற்றி
    தெளிவாக ஒரு காணொளியை தரவும்

  • @MohammedIdrees.A
    @MohammedIdrees.A Год назад

    You tube =My Tube😂. -Sago Mujahid Ibnu Razeen

  • @rifarifa8754
    @rifarifa8754 Год назад

    Aduthavarhalinveetaiyeluthivangiadamanamseithubisnesseihirarhalpallivasalporuppalarhalpayanseyyavum

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 Год назад +9

    Assalamualaikum sheik
    Unga speech a sariya kekkatha thala eatpatta ketta purithal 😮
    Nanum shafi mathuhabulatha iruntha
    Sheik avagada bayan moolam kidacha vilakathaala
    ippo salafi kolhaila nanum en kudumbamum irukirom.
    Thoppur

  • @dawahforummati4939
    @dawahforummati4939 9 месяцев назад

    ஷேர் மார்க்கெட் மூலம் வருமானம் ஈட்டுவது halal or haram பற்றி சொல்லுங்க

  • @Nuchisrecipes
    @Nuchisrecipes Год назад +1

    Assalamu alaikum
    நான் ஒரு youtube cooking channel வைத்து இருக்கிறேன் அது ஒரு online class மாதிரி தானே என்று தான் ஆரம்பித்தேன் channel ஐ தொடர்ந்து செய்வதா நிறுத்துவதா எ‌ன்று‌ குழப்பமா உள்ளது விளக்கம் தாருங்கள்

  • @althafazeez74
    @althafazeez74 Год назад +6

    மவ்லவி உங்கலுடன் மார்க்கத்தில் பல கருத்துவேருபாடு உண்டு. இருப்பினும் நீங்கள் யூதியூப் விடயம் நூறு விகிதம் உண்மை யூடியூப் விவச்சார விடுதிக்கு ஒப்பிட்டது சரியானதே.

  • @mafazmulaffer1037
    @mafazmulaffer1037 Год назад +1

    Extra question:
    முஸ்லீம் ஆடை நிறுவனங்கள்/ கடைகள் பிற மத ஆடைகளை (முஸ்லீம் ஆடைகள் அல்லாத) விற்பனை செய்வது ஹலாலா? குட்டை ஆடைகள், மார்பு தெரியும்படியான ஆடைகளை விற்பனை செய்யும் வியாபாரம் ஹராமா?

  • @rightguidance9620
    @rightguidance9620 Год назад +8

    Sheikh. Do u actually have to give all this explanation? They are not worth it . U shud just ignore them. You have been giving bayans on so many topics all this time. This stupids taking one line from you and making it as content for their RUclips channel. This is also way of income for them. So pls move on don't give anymore explanation. Who is arguing over this are ignorant.

  • @tolokatips
    @tolokatips Год назад +1

    Website moolam earn pannalama? Explain moulavi

  • @IslamicVersion
    @IslamicVersion Год назад

    moulavi allah ungalukku rahmath seywanaha youtube il earn seyvadhu haram enbadadhai etrukkollalam anal youtube payanpaduthuwadhu haram enru sollalama?

    • @rifassafri5699
      @rifassafri5699 Год назад +3

      Payanpaduthuvathai Haram endru sollavillai. Nalla nokathil mattum payanpaduthinal...

  • @kuramoos
    @kuramoos Год назад

    ஒரு சந்தேகம்
    நீங்கள் உபயோகிக்கும் computer, உங்களது வீடியோக்களை Edit பன்ன பயன்படுத்தும் Softwares களுக்கு பணம் கட்டியா பயன்படுத்துகிறீர்கள் ?
    WINDOWS OS
    MS OFFICE PACKAGE
    VIDEO EDITING SOFTWARES இவற்றை பணம் செலுத்தி வாங்கியா பயன்படுத்துகிறீர்கள் ?
    அல்லது Pirate version ah ?

    • @shanfarez7943
      @shanfarez7943 Год назад

      😆😆🤣🤣

    • @jasminehomemaderecipes
      @jasminehomemaderecipes Год назад

      Ungal kelvikum intha bayankum enna samantham

    • @kuramoos
      @kuramoos Год назад

      @@jasminehomemaderecipes இவ்வளவு பேணுதலாக நடக்கனும் என்று போதிப்பவர்கள் தங்களது Softwares இற்கு பணம் கட்டியா பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்துகொள்ளத்தான்.
      அல்லது திருட்டுத் தனமாக பயன்படுத்திக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்கிறார்களா ?

  • @iyasahd558
    @iyasahd558 Год назад

    RUclips le irunthu salli edukkeve koodatha hasrath.
    Ads ku anumathi kudukkale aanal nammede channel views ku salli thantha eduthukolle eluma

    • @iyasahd558
      @iyasahd558 Год назад

      Reply please

    • @MohamedRiyas15
      @MohamedRiyas15 Год назад +3

      Ads illamal verum views ku mattum RUclips Money thara maatanga

    • @iyasahd558
      @iyasahd558 Год назад

      @@MohamedRiyas15 ok bro
      Jezakallah Khair

  • @வேற்றுமையில்ஒற்றுமை-ழ5ழ

    அறிவீனர்கள், தர்ககவாதிகள், குதர்க்கவாதிகளுக்கு இது விளங்காதுங்க ஷைஹ்!!
    இப்ப நீங்கள் இந்த பதிவில் கொடுக்கும் விளக்கங்களுக்கும் அவர்களிடம் தர்க்கம் செய்வாதற்க்கான மூலதனம் இருக்கின்றது.
    அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு இது மூலம் ஒரு விழப்புணர்வை தருவான் இன்ஷா அல்லாஹ்!!

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 Год назад +4

    RUclips சம்பளம் okay மௌலவி விளங்கிட்டு?
    மன்னர்களிடம் சம்பளம் பெறலாமா விளக்கம் தேவை?

    • @rifassafri5699
      @rifassafri5699 Год назад +5

      Aatharam illamal vendumende kelvi ketpathu kooduma allathu koodatha endru muthalil thedungal.

    • @Badboy-RX8
      @Badboy-RX8 Год назад +1

      Aaahhh! Ninga poitu jamyathul ulundhumaaa ta kelunga😂😂😂

  • @althafazeez74
    @althafazeez74 Год назад

    அதாவது நான் ஒரு சொப்பிங் மால் ஆரம்பிக்கிரேன் அதில் பத்து அறைகள் உண்டு. ஒன்று ஆடை , இரண்டு , காஸ்மெடிக், மூன்று மஸாஜ், நான்கு வீட்டு சாமான் , இந்து விபச்சார விடுதி, ஆறு மார்க்க புத்தக சாலை... இந்த சொப்பிங் மாலுக்கு வருபவருக்கு விபச்சார அறையும் உள்ளது , இப்படி ஒரு சாபிங் மால் ஒரு முஸ்லிம் அமைக்கலாமா? நல்லதும் இருக்கு கெட்டதும் உல்லது .

    • @ytmtamil3002
      @ytmtamil3002 Год назад

      முடியாது

    • @mohamedriswanriswan
      @mohamedriswanriswan Год назад

      உலகத்தில் விபச்சாரமும் ௨ள்ளது. தற்கொலை ெசய்வதா?
      நள்ளதை எடுத்துக் ௧ொல்வது
      அல்லாஹ் ௭ம்மை பாது௧ா௧்௧ வேண்டும்

    • @mohamedsabri7020
      @mohamedsabri7020 Год назад

      Aarambika mutiyathu

    • @mohammedeazim9833
      @mohammedeazim9833 Год назад

      😂

  • @althaf718
    @althaf718 Год назад

    I have a small doubt. You're mentioning as RUclips is a place of prostitute. But your channel is in this. And you are spreading good deed in that. In your post and everything your RUclips channel is there, so if anyone wants to watch or listen to your bayan. They will come to RUclips. What guarantee is there they will watch only what is permitted in Islam. This is also a way of inviting for RUclips.

  • @mohamedaroos4876
    @mohamedaroos4876 Год назад +1

    මාෂා අල්ලා. ඔයාට කෝමද මේ විශය ගැන කතා කරන්න අදහස හාවේ මවුලවී. මාෂා අල්ලා, අල්හම්දුලිල්ලා,බාරකල්ලා

  • @jafarsathik85
    @jafarsathik85 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
    நீங்கள் இமாம் மாலிக் வரலாறு பற்றிய வீடியோ இருந்தால் பதிவிடவும். இன்ஷா அல்லாஹ் தங்களின் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) பற்றிய வீடியோ மட்டுமே RUclips ல் உள்ளது.

    • @ImranKhan-se5dd
      @ImranKhan-se5dd Год назад +1

      Avarda imaamum yengada imaamu rasoolullah thaan. Neengalaa mathhabin peyeraal aalukkoru imaama pirichathukku paavam avaru yenna seyvaar.

    • @jafarsathik85
      @jafarsathik85 Год назад

      மௌலவி அவர்கள் இமாம்.மாலிக் (ரஹ்) பற்றி பேசியதாக இமாம் அபூஹனீபா (ரஹ்) பற்றிய உரையின் இறுதியில் குறிப்பிடுவார்கள். அதனாலேயே கேட்டேன். அதுவல்லாமல் வேறு நோக்கம் இல்லை

  • @mohamedaroos4876
    @mohamedaroos4876 Год назад

    අද මුස්ලිම් සමාජයේ නොදැනුවත් වන
    ලෝකු ෆීතනා එකක් මේ යූ ටියුබ් ඒක

  • @abroadjobinformation
    @abroadjobinformation Год назад +1

    Apdi paartha neenga mobile phone use panna kudaathu ok

  • @roseyrose8390
    @roseyrose8390 Год назад

    Iwwalavu menak keda thewalla hazrath...

  • @drgtv4011
    @drgtv4011 Год назад

    யூடிப் கூடாதெண்டு யூட்டிளேதானே பீத்தீரீங்கள் உங்களுக்கு காசிவராதா குப்தி

  • @awahamza1
    @awahamza1 Год назад

    மெளலவி வட்டிக்கு கொடுப்பவர் விருந்துக்கு அழைத்தால் அவருடைய வேறுநல்ல வியாபாரங்களும்
    இருப்பினும் அந்த விருந்திற்கு செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. இது RUclips க்கு பொருந்தாதா.

  • @MuhammedBuhari-kx2xl
    @MuhammedBuhari-kx2xl Год назад

    தொழில் ல கை வச்சா 🤷‍♂️

  • @siddeekramseen6451
    @siddeekramseen6451 Год назад

    Everything ok but you don't think your the one know Everything I'm the best 😅.I know Everything for Islam..there is more than you about Islam ... you don't give respect other. You always say awan iwan..First learn how to respect people...