தந்தையே வணக்கம் 🙏 அருமையான விளக்கம் அருமை இன்று இந்த காணொளி அருமை கடவுள் ஒளி கொடுத்து பச்சை பயிர் வளர் செய்கிறார் அருமை .fr. வளன் அரசு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி . கடவுளுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️
மிக மிக அருமையான விளக்கம் அன்பு மேதகு ஆயர் அவர்களுக்கும் அன்பு அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... தூத்துக்குடி மறைமாவட்டம் காவல்கிணறு பங்கு துபாயில் இருந்து ..... இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤🎊🎉💐
Pongal festival is meant for Hindus. They do IDOL worship of Krishnan. Christian should not celebrate Pongal with other Hindu. Bishop statement cannot be accepted. Rev P Muthunayagam from Tamilnadu
தந்தையே வணக்கம் 🙏 அருமையான விளக்கம் அருமை இன்று இந்த காணொளி அருமை கடவுள் ஒளி கொடுத்து பச்சை பயிர் வளர் செய்கிறார் அருமை .மிக அருமையான விளக்கம் இந்த காலக்கட்டத்திற்கு தேவையானது.நன்றிகள் Rev Fr. வளன் அரசு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி . கடவுளுக்கு நன்றி நன்றி
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பெங்கால் திருநாள் வாழ்த்துக்கள், அருமையான கருத்துக்களை வழங்கிய ஆயர் அவர்களுக்கு அருட்தந்தை அவர்களுக்கு ம் உளம் கனிந்த நன்றி
நம் கடவுள் அருவருக்கும் பாவம் சூரிய வழிபாடு: எசேக்கியல் 8:15-16 15 பின் அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்" என்றார். 16 அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் *கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.*
அருமையான விளக்கம். நன்றி ஆயர் அவர்களே. நன்றி தந்தையவர்களே. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க. தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பங்கு, கத்தாரில் இருந்து.
சிறப்புமிக்க விளக்கம் தந்த எங்கள் பாசமிகு மேதகு ஆயர் அவர்களுக்கும் அன்பு அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மரியே வாழ்க ஆமென். 🙏🌹🎉
பணமும் நேரமும் இருப்பவர்கள் எல்லாம் கொண்டாடலாம். கத்தோலிக்கர் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் கடன் திருநாட்களையும் அவற்றில் வரும் பண்டிகையையும் அர்த்தத்துடன் அனுசரிப்பது அர்த்தமுள்ளதாகும். பிற மதத்தினர் பிரதானமான பண்டிகையாக கொண்டாடுவதை நாம் கொண்டாடத் தேவையில்லை. நமக்குள்ள பண்டிகையே போதுமானது.
பொங்கல் தமிழரின் விழா. எனவே தமிழக மக்களை இணைக்கும் விழா.எனவே உணவுக்காக கடவுளுக்கும் உழைப்போருக்கும் நன்றி சொல்லும் விழா. கட்டாயம் சாதி,மத, பேதமின்றி கொண்டாடுவோம்
@@KleraA-c7eநீங்கள் தமிழரா உங்கள் தாய்மொழி எது கடவுள் நமக்கு எவ்வளவு உரிமையானவரோ அதேபோல் நம் தாய் மொழியும் நமக்கு உரிமையானது உங்களுக்கு உரிமையானதை எதையும் யாருக்காவது விட்டு கொடுப்பீர்களா
படைப்புக்கு நன்றி கூறுவதா? படைத்தவருக்கு நன்றி கூறுவதா? எது சிறந்தது. எனக்கு சாப்பாட்டை சமைத்து தந்த அம்மாவுக்கு நன்றி கூறாமல். சாப்பாட்டை பார்த்து சோறு உனக்கு நன்றி என்று கூறுவது போல் உள்ளது. இயற்கை இறைவனின் படைப்பு. இறைவனுக்கு நன்றி கூறுவோம் இயற்கைக்கு அல்ல.
Very well used opportunity father....... Thank you for inviting the Bishop and for His precious time..... Wishing you a very happy pongal father🙏 Have a wonderful day n tc🙏❤
மேதகு ஆயர் அவர்களே அப்படி என்றால் என்னுடைய இறைநம்பிக்கையை அசைக்காதவரை நான் எந்த ஒரு விழாவையும் கொண்டாடலாம் தவறில்லை என்கிறீர்களா? தீபாவளி நமது இந்து சகோதரர்கள் கூறுவது போல அது நரகாசுரன் என்ற அரக்கனை கொன்றதை நினைவு கூறப்படுகிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் வெடி வெடிக்கலாம். எங்கள் வீட்டருகில் உள்ள இல்லங்களில் கார்த்திகேயனின் பல்வேறு ரூபங்களை குறிக்கும் வகையில் தீபம் ஏற்றுகிறார்கள். இனி எங்கள் வீடுகளிலும் விளக்கேற்றலாம்... ஏனென்றால் எங்கள் தெருவில் எங்கள் இல்லத்தை தவிர எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்படும். இது அந்த சகோதரர்களோடு ஒரு நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் தானே.. இறுதியாக ஒன்று இந்த என் முயற்சியில் என் ஆன்மாவை இழப்பேனாகில்........ நீங்கள் மேற்கோள் காட்டிய தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தின் அடுத்த பத்தியில் இதையே தான் வலியுறுத்துகிறார். இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன்
"இறுதியாக ஒன்று இந்த என் முயற்சியில் என் ஆன்மாவை இழப்பேனாகில்........ " சகோதரரே, நீங்கள் அந்த செயலை செய்ய பயப்படுவது போல் தெரிகிறது. 1 கொரிந்தியர் 6:12: “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு”; ஆனால், எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால், எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன். இதை உங்களால் சொல்ல முடியும் என்றால்....
ஆண்டவர் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் சூரியனுக்கு பின் ஆண்டவர் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இந்துக்களை போல் சூரியனுக்கு முன்னால் நின்று பொங்கலிட்டு நன்றி சொல்லுங்கள் என்பது எப்படி சரியாகும்? வழக்கத்தில் உள்ள பல காரியங்கள் நம் மக்களால் காலப்போக்கில் மருவி மாற்றங்களுக்குள்ளாவது போல சூரியனுக்கு பின் கடவுள் உள்ளார் என்ற நம்பிக்கை மருவி போய்தான் சூரியனையே வழிபட ஆரம்பித்து விட்டனர் தற்போது. பொங்கல் உலகுக்கே போது விழா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனினும் கடவுளுக்கு நன்றி செலுத்தி பொங்கலிடுங்கள் என்று சொல்வதை விடுத்து சூரியனுக்கு பின்னால் கடவுள் இருப்பதாக நினைத்துக்கொள்ள சொல்வது நிலையில்லா மனித மனதுக்கு நல்லதல்ல என்பது, எல்லாம் அறிந்த ஆண்டவருக்கு எப்படி புரியாமல் போனது? நம் குருக்கள் எத்தனை பிரசங்கம் வைத்தாலும் இன்றும் நேரம், நாழி பார்க்கிற கிறிஸ்தவர்களை நம் ஆண்டவர் அறியாதவரா? யூதர்ககளை கடவுள் உடனிருந்து வழி நடத்திய போதும் பொற்க்கன்று குட்டி செய்து வழிபடவில்லையா? மனிதன் மனம் ஒரு நிலையில் இருக்க இயலாதது. இவ்வாறே யோசித்து தான் தற்போது நம் திருச்சபையில் தமிழர் கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு நம் நம்பிக்கையின் உச்சமான sacrificial mass உட்பட வரவேற்பு என்றெல்லாம் காரணம் காட்டி ஆரத்தி எடுப்பதை ஊக்குவிப்பது சரியான செயலா? ஆரத்தியின் மூலம், என்ன என்று ஆராயாமல் இந்துக்கள் கடை பிடித்து வரும் இப்பழக்கத்தை திருச்சபைக்குள் புகுத்தியது ஏன்? இந்துக்களின் வேத புத்தகத்தில் அதுவும் சமஸ்கிருதத்தில், ஆரத்தி எடுப்பது என்பது ஒரு இந்துக்களின் வழிபாட்டு முறை என்று தெளிவாக எழுதி இருப்பதை கவனிக்காமல் தவறியது ஏன்? அதுபோலவே குருவானவர் பலிபூசை நிறைவேற்ற வருகையில் கும்பக் கலசத்ததை கொண்டு ஆரத்தி எடுக்க செய்கிறீர்கள். அந்த கலசத்தில் இந்து முறைப்படி தேங்காய், வாழை இலை,மற்றும் குங்குமம்வைத்து அலங்கரிக்கிறீர்கள்.அதில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் அவர்களின் வேத முறை படியான அர்த்தம் உள்ளது என்பதை நீங்கள் ஆராயாமலேயே இப்பழக்கம் எவ்வாறு துவங்கப்பட்டது? இது முழுக்க, முழுக்க ஒரு இந்து ritual என்று எப்படி அறியாமல் போனீர்கள்? ஒரு ஆழமான, அர்த்தமுள்ள எதற்கும் ஈடு இணையில்லா பரிசுத்தமான வழிபாட்டு முறையான நம் ஆண்டவர் முன்னிலையில் நிற்கும் போது இந்த கலப்படவழிபாடு நம் ஆண்டவரை வேதனைக்குள்ளாக்காதா? நொடிக்கொரு முறை பாவத்தில் விழ கூடிய இந்த மனித இனத்துக்கு ஏற்கனவே அர்த்தம் நிறைந்த perfect ஆன வழிபாட்டு முறை இருக்க நடுவில் இப்படி குழப்பமான, அர்த்தம் இல்லா புகுத்துதல் அவசியமா? மனச்சான்றை கேட்கவும். இவை எல்லாம் இந்து வழிபாட்டு முறையே என்பதற்கான சான்றை விக்கிப்பீடியாவில் தேடி படித்து தெரிந்துகொள்ளவும்.குங்குமம் வைப்பதெல்லாம் நம் வழிப்பாட்டு முறையா? கேட்டுக்கொள்ளவும் உங்கள் மனதிடம். தவறான கருத்து என்னுடையது என்றால் சரியான விளக்கம் சொல்லும் பட்சத்தில் அதை பணிந்து தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். தலை கனம் கொண்டு இவற்றை நான் எழுதவில்லை.ஆண்டவர் மேல் கொண்டுள்ள பற்று மட்டுமே காரணம். அது தவறிருந்தால் மன்னிக்கவும்.
@@marysolomon9284 அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள்கூடு கூட்டி வந்தார் அங்கே ஆண்டவரது கோயிலின் வாயுப் பகுதியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ 25 பேரை கண்டேன் அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்கு திசையும் நோக்கி இருந்தன அவர்கள் கிழக்கே பார்த்து கதிரவனை தொழுது கொண்டிருந்தார்கள் எசேக்கியேல் 8:16 ஆமென்
@@marysolomon9284 நீங்கள் பதிவு செய்தது எல்லாம் உண்மையே இதோ நான் விரைவில் வருகிறேன் அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அழிக்க இருக்கின்ற கைமாறு என்னிடம் உள்ளது திருவெளிப்பாடு 22:12 ஆமென்
எதனையும் விக்கிபீடியாவில் தேடாதீர்கள்…!! இந்து என்பது 200ஆண்டுகளுக்கு முன் பலநூறுமதங்களை கொண்டு இயற்றபட்ட சட்டம். யாரெல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமியர், பார்சி மற்றும் பௌத்தர்கள் இல்லையோ மீதமுள்ள பலநூறு மதங்களை இணைத்து சட்டம் இயற்றபட்டதே இந்து மதம். எனவே இந்துகளுக்கான கலாச்சாரம் என்று பொதுவாக எதுவும் இல்லை என உணரவும். ஆராத்தி எடுப்பது குங்குமம் வைப்பது இந்த நிலபரப்பில் உள்ள கலாச்சாரம். அதனை தவறு என்ற சிந்தனை மனித வாழ்வியலை புரியவில்லை என்பதை உணர்த்துகிறது. அப்படி கலாச்சாரம் பார்த்தால் உங்களது உணவுமுறை, ஆடைகள், மொழி என்பதினையும் மாற்ற வேண்டும். கிறிஸ்தவம் என்பது தவறிச்செல்வோர்களை நல்வழிபடுத்தவும், நலிவுற்றோரை பெருவாழ்வு பெறவும் வழிகாட்டியாக கொண்ட சித்தாந்தம். விழாக்கள் என்பது அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்டதே…!! பிறருக்கு தீங்கிழைக்காமல் இவ்வுலகில் உள்ளதை தனக்கேற்றவாறு உருவாக்கி பிறரையும் வாழ வைக்கும் சிந்தனையை உருவாக்குவதே கிறிஸ்தவம்.. இன்னும் பல…. நன்றி அந்தோனி சுனில் அணைக்கரை 9095323211
நான் என்னுடைய சிறு வயதில் பாவசங்கீர்த்தனம் செய்த போது எங்களிடம் எதையெல்லாம் செய்யக்கூடாது எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று father அவர்கள் சொன்னார்களோ அதையெல்லாம் சாப்பிடலாம் என்று ஆயர் கூறுகிறார்
Jesus sonnathai than nanga seivoom.avar than namagaka siluvai sumanthu than uyirai thanthar.neenga aaiyar ah erunthalium neenga solvathai ellam ketga mudiyathu.nanum rc than
Talk about Collection Offerings donation business especially talk about collecting church parking charges, toilet charges from devotees 😢😢😢😢, now a day's Catholic Church's father's motive is collection of money from college admission etc... why this business motive
பாவம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல வேதாகம பள்ளியில் சேர்ந்து வேதகம்ம் படிக்கவும். வேதப்புரட்டு செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .கர்த்தர் உங்கள் கண்களை திறக்கும்படி வேண்டுகிறேன்.
@@raphaeljohnson3999 திறமையாக வாதாடி எவரும் உங்களை ஏமாற்றி விடக்கூடாது என்றே நான் இதை உங்களுக்கு சொல்கிறேன் உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தால் உங்களுடன் இருக்கிறேன் உங்களிடையே உள்ள ஒழுங்கு முறையையும் கிறிஸ்துவிடம் நீங்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையும் கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன் கொலோசையர் 2:4
எதற்காக?குடும்ப பாரம்பரியம் அவர்களின் கண்ணியம் , ஒழுக்கம் சார்ந்தது.இயேசு யூத குலத்தில் தான் பிறந்தார் என்று சொல்வதற்காகதான் மத்தேயு முதல் அதிகாரம் எழுதப்பட்டுள்ளது.
Fr. பொங்கல் பண்டின ககடவுளுக்கு நன்றி கூறும் நாள். மக்களுக்கு எல்லாம் விளைநது உணவு பொருட்கள்(தானியம்) வீட்டிற்கு வர நாள், அதற்கு கடவுளுக்கு நன்றி கூறும் நாள். ஏனழ மக்ககளையுமயும் நினைக்கும் நாள். பழைய ஏற்பட்டில் எப்படி கதிர் கட்டுகளை இறைவனுக்கு கொண்டு வந்தனர்.
யோவ் கதைகள் எல்லாம் உடாதிங்க பொங்கல் நல்வாழ்த்துக்கள் தமிழ் திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் மட்டுமே இந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் விவசாயம் செய்கிறார்கள் இவர் பூத விளக்கம் குடுக்க வந்திட்டார் எங்கள் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெய்வம் இயேசு கிறிஸ்து தோமயா தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்தார் ஆதலால் தமிழ் மொழி ஆதி மொழி நாங்கள் தமிழர்கள் ஆதலால் தமிழர் திருநாள் பொங்கல் நீங்கள் சிலை வழிபாடு செய்து அறவறுப்பை உருவாக்க வேண்டாம் கர்த்தரின் படைப்புகள் யாதையும் வணங்கவும் நமஸ்கரிக்கவும் வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார் இவர் ஏதாவது ஒரு பைபிள் வசனத்தை சொல்கிறார இல்லை மனம் போன போக்கில் ஒரு வர் கேட்க இவர் விருப்பங்கள் பதில் சொல்கிறார் இவர் சொல்வது கட்டுக்கதைகள் நான் தமிழன் இந்த ஒரே காரணத்திற்காக தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் தான் சொல்லுவோம்
தந்தையே வணக்கம் 🙏 அருமையான விளக்கம் அருமை இன்று இந்த காணொளி அருமை கடவுள் ஒளி கொடுத்து பச்சை பயிர் வளர் செய்கிறார் அருமை .fr. வளன் அரசு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி . கடவுளுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️
மிக அருமையான விளக்கம் இந்த காலக்கட்டத்திற்கு தேவையானது.நன்றிகள்
மிக மிக அருமையான விளக்கம் அன்பு மேதகு ஆயர் அவர்களுக்கும் அன்பு அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... தூத்துக்குடி மறைமாவட்டம் காவல்கிணறு பங்கு துபாயில் இருந்து ..... இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤🎊🎉💐
Pongal festival is meant for Hindus. They do IDOL worship of Krishnan.
Christian should not celebrate Pongal with other Hindu. Bishop statement cannot be accepted.
Rev P Muthunayagam from Tamilnadu
தமிழ் பேசும் தாய்மொழி கொண்ட மக்கள் அனைவருக்கும் உங்கள் ஒரு பொதுவான பண்டிகை அறுவடைத் திருநாள் வாழ்த்துக்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-அருமையான கருத்து தந்த நமது ஆயர் அவர்களுக்கு அன்பு நன்றி நன்றி நன்றி அழகான விளக்கம்
விளக்கங்கள் அருமை.வாழ்த்துகள் ஆயரே.
அருமையான கருத்து தந்த அன்பு ஆயர்க்கும் , அருட் தந்தைக்கும் அறுவடை திருவிழா வாழ்த்துக்கள் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ❤❤❤
தந்தையே வணக்கம் 🙏 அருமையான விளக்கம் அருமை இன்று இந்த காணொளி அருமை கடவுள் ஒளி கொடுத்து பச்சை பயிர் வளர் செய்கிறார் அருமை .மிக அருமையான விளக்கம் இந்த காலக்கட்டத்திற்கு தேவையானது.நன்றிகள் Rev Fr. வளன் அரசு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி . கடவுளுக்கு நன்றி நன்றி
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பெங்கால் திருநாள் வாழ்த்துக்கள், அருமையான கருத்துக்களை வழங்கிய ஆயர் அவர்களுக்கு அருட்தந்தை அவர்களுக்கு ம் உளம் கனிந்த நன்றி
Praise the lord thank you father
அருமையான விளக்கம் நன்றி தந்தை அவர்களே.
Praise the lord Bishop and praise the lord father🙏🙏🙏🙏🙏🙏
ஆயர் அவர்களுக்கு நன்றிகள் அருட் தந்தைக்கும் நன்றிகள் பல
எவ்வளவு அருமையான கானோளி மகிழ்ச்சி அளிக்கிறது
(பரப்பாடி இலங்குளத்திலிருந்து)
நம் கடவுள் அருவருக்கும் பாவம் சூரிய வழிபாடு:
எசேக்கியல் 8:15-16
15 பின் அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்" என்றார்.
16 அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் *கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.*
Yes.kadaulukku.aruvaruppanthu.fr...sathiyathi.matramuttiyathu.aveyanavar.....allavattrium.parkirrar.
Correct
Sabarimalaiku poi vaarum.
அருமையான விளக்கம். நன்றி ஆயர் அவர்களே. நன்றி தந்தையவர்களே. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க. தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பங்கு, கத்தாரில் இருந்து.
Ellapukalum nanrium aarathanium iraivan oruvarukkae
சிறப்புமிக்க விளக்கம் தந்த எங்கள் பாசமிகு மேதகு ஆயர் அவர்களுக்கும் அன்பு அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மரியே வாழ்க ஆமென். 🙏🌹🎉
ஆ ண்ட வ
Prise THE lord Jesus Christ Amen.
Glory to Jesus Christ in the Highest and Peace to His People on Earth. Praise the Lord. Ave Maria. Amen.
நன்றி தந்தையே
நன்றி தந்தையே🙇🏼
தெளிவான விளக்கம் அளித்தீர்கள் ஆயர் அவர்களே நன்றி
Anbin trust
Babu A salamon
Thacchambadi
கர்த்தாவேசொல்லும் 🙏அடியார்கள் 🙏கேட்கிரோம் 🙏ஆமென் 🙏
நாம் தமிழர்கள். பொங்கல் தமிழர் விழா.
அறுவடை விழா. ஆண்டவருக்கு நன்றி கூறும் விழா.
Thank you father and most rev. bishop 🙏 Praise the lord 🙏
Ploughing is God's 1st chosen profession . all christians , except english type, must observe Pongal
தங்களுடைய விளக்கம் அழகாக இருந்தது ஐயா,
மிக அருமையான பதிவு தந்தை யே🎉🎉
Super. Thankyou Lord. Thankyou Father.
பணமும் நேரமும் இருப்பவர்கள் எல்லாம் கொண்டாடலாம்.
கத்தோலிக்கர் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் கடன் திருநாட்களையும் அவற்றில் வரும் பண்டிகையையும் அர்த்தத்துடன் அனுசரிப்பது அர்த்தமுள்ளதாகும்.
பிற மதத்தினர் பிரதானமான பண்டிகையாக கொண்டாடுவதை நாம் கொண்டாடத் தேவையில்லை. நமக்குள்ள பண்டிகையே போதுமானது.
பொங்கல் தமிழரின் விழா. எனவே தமிழக மக்களை இணைக்கும் விழா.எனவே உணவுக்காக கடவுளுக்கும் உழைப்போருக்கும் நன்றி சொல்லும் விழா. கட்டாயம் சாதி,மத, பேதமின்றி கொண்டாடுவோம்
உங்களை திருத்த முடியாது
@@KleraA-c7eநீங்கள் தமிழரா உங்கள் தாய்மொழி எது கடவுள் நமக்கு எவ்வளவு உரிமையானவரோ அதேபோல் நம் தாய் மொழியும் நமக்கு உரிமையானது உங்களுக்கு உரிமையானதை எதையும் யாருக்காவது விட்டு கொடுப்பீர்களா
இந்த காணொளியில் தங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
Good Explanation 👍
Extremely Excellent, explications, my excellency,thanks,wish you happy pongal. Christian france 😊❤❤❤❤
Happy Pongal
ஃபாதர் அருமையான கருத்து நானும் சில விஷயங்களில் விழித்துக் தெரியாமல் இருந்தது அதற்காக நன்றி🎉😂
Thank you Lord ❤
Very good explanation.....Thankyou for the efforts taken to explain to us....🙏
படைப்புக்கு நன்றி கூறுவதா?
படைத்தவருக்கு நன்றி கூறுவதா? எது சிறந்தது.
எனக்கு சாப்பாட்டை சமைத்து தந்த அம்மாவுக்கு நன்றி கூறாமல். சாப்பாட்டை பார்த்து சோறு உனக்கு நன்றி என்று கூறுவது போல் உள்ளது. இயற்கை இறைவனின் படைப்பு. இறைவனுக்கு நன்றி கூறுவோம் இயற்கைக்கு அல்ல.
Wishyouhappypongal 2:19 🎉
பொங்கல் கொண்டாடி தான் ஒற்றுமையை காட்ட வேண்டுமா?
🙏ஆமென் 🙏தந்தைஆயர்அவர்களுக்கு 🙏நன்றியும் வாழ்த்தும் 🙏தெரிவித்துகொள்கிறோம் 🙏கடவுள்சூரியனைபடைத்து 🙏அதன்பின்தன்னைமறைத்துகொண்டார் 🙏என்பதுபற்றியும்அறுபடைவிழா அதைபகிர்ந்துநன்றிசொல்கிரவிதம்தான் 🙏பொங்கள்விழா 🙏என்பதைமிகதெளிவுபடுத்திகொடுத்திர்கள் 🙏தந்தையாம்கடவுளே 🙏உமக்குநன்றி 🙏இந்தபகர்வைதந்த 🙏தந்தைவளன் பாதர் 🙏உங்களுக்கும்நன்றியும் 🙏பொங்கள்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிரோம் 🙏ஆமென் 🙏நன்றி
Ivarkal rendu perum idaral undakurakal.
@ShekinShekin-kl4yx Apooo niga vilagi porathu nallathu
Pongal vaazhthukal
இது தமிழர்களின் விழா. தமிழ் மொழி பேசும் கிறித்தவர்கள் நமக்கும் இந்த விழா பொருந்தும்
👏👏👏👏👏👏👏🤝👌👍🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
❤ Amen 🙏🤲 father
Thanks for your explanation our Beloved monsignor Bishop
கிருத்துவம் பொங்கலுக்கு முக்கியத்து வம் கொடுப்பது மிக்க நன்றி. அதே வேளையில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு அறிவிக்க வேண்டும்.
Thank you fr.for a good explanation for all people.
Amen
Superb❤
நாம் தமிழர்கள்... பொங்கல் நம் பண்டிகை 🎉❤நன்றி ஆண்டவரே
❤🎉❤🎉❤🎉 Amen🌹🌺💐🌹❤️🥀
Very well used opportunity father....... Thank you for inviting the Bishop and for His precious time.....
Wishing you a very happy pongal father🙏
Have a wonderful day n tc🙏❤
Super explanation beautiful
வணங்கான் படத்துல ஒரு பாதர் குங்குமம் வைத்துக்கொண்டு இருந்தார் அது பற்றி உங்களுடைய கருத்து என்ன
மேதகு ஆயர் அவர்களே அப்படி என்றால் என்னுடைய இறைநம்பிக்கையை அசைக்காதவரை நான் எந்த ஒரு விழாவையும் கொண்டாடலாம் தவறில்லை என்கிறீர்களா? தீபாவளி நமது இந்து சகோதரர்கள் கூறுவது போல அது நரகாசுரன் என்ற அரக்கனை கொன்றதை நினைவு கூறப்படுகிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் வெடி வெடிக்கலாம். எங்கள் வீட்டருகில் உள்ள இல்லங்களில் கார்த்திகேயனின் பல்வேறு ரூபங்களை குறிக்கும் வகையில் தீபம் ஏற்றுகிறார்கள். இனி எங்கள் வீடுகளிலும் விளக்கேற்றலாம்... ஏனென்றால் எங்கள் தெருவில் எங்கள் இல்லத்தை தவிர எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்படும். இது அந்த சகோதரர்களோடு ஒரு நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் தானே..
இறுதியாக ஒன்று இந்த என் முயற்சியில் என் ஆன்மாவை இழப்பேனாகில்........
நீங்கள் மேற்கோள் காட்டிய தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தின் அடுத்த பத்தியில் இதையே தான் வலியுறுத்துகிறார். இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன்
@@Rsahayarajan பதில் வராது சகோதரர்.
"இறுதியாக ஒன்று இந்த என் முயற்சியில் என் ஆன்மாவை இழப்பேனாகில்........ "
சகோதரரே, நீங்கள் அந்த செயலை செய்ய பயப்படுவது போல் தெரிகிறது.
1 கொரிந்தியர் 6:12:
“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு”; ஆனால், எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால், எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.
இதை உங்களால் சொல்ல முடியும் என்றால்....
ஆண்டவர் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் சூரியனுக்கு பின் ஆண்டவர் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இந்துக்களை போல் சூரியனுக்கு முன்னால் நின்று பொங்கலிட்டு நன்றி சொல்லுங்கள் என்பது எப்படி சரியாகும்? வழக்கத்தில் உள்ள பல காரியங்கள் நம் மக்களால் காலப்போக்கில் மருவி மாற்றங்களுக்குள்ளாவது போல சூரியனுக்கு பின் கடவுள் உள்ளார் என்ற நம்பிக்கை மருவி போய்தான் சூரியனையே வழிபட ஆரம்பித்து விட்டனர் தற்போது. பொங்கல் உலகுக்கே போது விழா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனினும் கடவுளுக்கு நன்றி செலுத்தி பொங்கலிடுங்கள் என்று சொல்வதை விடுத்து சூரியனுக்கு பின்னால் கடவுள் இருப்பதாக நினைத்துக்கொள்ள சொல்வது நிலையில்லா மனித மனதுக்கு நல்லதல்ல என்பது, எல்லாம் அறிந்த ஆண்டவருக்கு எப்படி புரியாமல் போனது? நம் குருக்கள் எத்தனை பிரசங்கம் வைத்தாலும் இன்றும் நேரம், நாழி பார்க்கிற கிறிஸ்தவர்களை நம் ஆண்டவர் அறியாதவரா? யூதர்ககளை கடவுள் உடனிருந்து வழி நடத்திய போதும் பொற்க்கன்று குட்டி செய்து வழிபடவில்லையா? மனிதன் மனம் ஒரு நிலையில் இருக்க இயலாதது. இவ்வாறே யோசித்து தான் தற்போது நம் திருச்சபையில் தமிழர் கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு நம் நம்பிக்கையின் உச்சமான sacrificial mass உட்பட வரவேற்பு என்றெல்லாம் காரணம் காட்டி ஆரத்தி எடுப்பதை ஊக்குவிப்பது சரியான செயலா? ஆரத்தியின் மூலம், என்ன என்று ஆராயாமல் இந்துக்கள் கடை பிடித்து வரும் இப்பழக்கத்தை திருச்சபைக்குள் புகுத்தியது ஏன்? இந்துக்களின் வேத புத்தகத்தில் அதுவும் சமஸ்கிருதத்தில், ஆரத்தி எடுப்பது என்பது ஒரு இந்துக்களின் வழிபாட்டு முறை என்று தெளிவாக எழுதி இருப்பதை கவனிக்காமல் தவறியது ஏன்? அதுபோலவே குருவானவர் பலிபூசை நிறைவேற்ற வருகையில் கும்பக் கலசத்ததை கொண்டு ஆரத்தி எடுக்க செய்கிறீர்கள். அந்த கலசத்தில் இந்து முறைப்படி தேங்காய், வாழை இலை,மற்றும் குங்குமம்வைத்து அலங்கரிக்கிறீர்கள்.அதில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் அவர்களின் வேத முறை படியான அர்த்தம் உள்ளது என்பதை நீங்கள் ஆராயாமலேயே இப்பழக்கம் எவ்வாறு துவங்கப்பட்டது? இது முழுக்க, முழுக்க ஒரு இந்து ritual என்று எப்படி அறியாமல் போனீர்கள்? ஒரு ஆழமான, அர்த்தமுள்ள எதற்கும் ஈடு இணையில்லா பரிசுத்தமான வழிபாட்டு முறையான நம் ஆண்டவர் முன்னிலையில் நிற்கும் போது இந்த கலப்படவழிபாடு நம் ஆண்டவரை வேதனைக்குள்ளாக்காதா? நொடிக்கொரு முறை பாவத்தில் விழ கூடிய இந்த மனித இனத்துக்கு ஏற்கனவே அர்த்தம் நிறைந்த perfect ஆன வழிபாட்டு முறை இருக்க நடுவில் இப்படி குழப்பமான, அர்த்தம் இல்லா புகுத்துதல் அவசியமா? மனச்சான்றை கேட்கவும். இவை எல்லாம் இந்து வழிபாட்டு முறையே என்பதற்கான சான்றை விக்கிப்பீடியாவில் தேடி படித்து தெரிந்துகொள்ளவும்.குங்குமம் வைப்பதெல்லாம் நம் வழிப்பாட்டு முறையா? கேட்டுக்கொள்ளவும் உங்கள் மனதிடம். தவறான கருத்து என்னுடையது என்றால் சரியான விளக்கம் சொல்லும் பட்சத்தில் அதை பணிந்து தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். தலை கனம் கொண்டு இவற்றை நான் எழுதவில்லை.ஆண்டவர் மேல் கொண்டுள்ள பற்று மட்டுமே காரணம். அது தவறிருந்தால் மன்னிக்கவும்.
@@marysolomon9284 அருமை
ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிக்கட்டும்
இயேசுவே சீக்கிரம் வாரும்
@@marysolomon9284 அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள்கூடு கூட்டி வந்தார் அங்கே ஆண்டவரது கோயிலின் வாயுப் பகுதியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ 25 பேரை கண்டேன் அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்கு திசையும் நோக்கி இருந்தன அவர்கள் கிழக்கே பார்த்து கதிரவனை தொழுது கொண்டிருந்தார்கள்
எசேக்கியேல் 8:16
ஆமென்
அருமை
@@marysolomon9284 நீங்கள் பதிவு செய்தது எல்லாம் உண்மையே
இதோ நான் விரைவில் வருகிறேன் அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அழிக்க இருக்கின்ற கைமாறு என்னிடம் உள்ளது
திருவெளிப்பாடு 22:12
ஆமென்
எதனையும் விக்கிபீடியாவில் தேடாதீர்கள்…!! இந்து என்பது 200ஆண்டுகளுக்கு முன் பலநூறுமதங்களை கொண்டு இயற்றபட்ட சட்டம். யாரெல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமியர், பார்சி மற்றும் பௌத்தர்கள் இல்லையோ மீதமுள்ள பலநூறு மதங்களை இணைத்து சட்டம் இயற்றபட்டதே இந்து மதம். எனவே இந்துகளுக்கான கலாச்சாரம் என்று பொதுவாக எதுவும் இல்லை என உணரவும். ஆராத்தி எடுப்பது குங்குமம் வைப்பது இந்த நிலபரப்பில் உள்ள கலாச்சாரம். அதனை தவறு என்ற சிந்தனை மனித வாழ்வியலை புரியவில்லை என்பதை உணர்த்துகிறது. அப்படி கலாச்சாரம் பார்த்தால் உங்களது உணவுமுறை, ஆடைகள், மொழி என்பதினையும் மாற்ற வேண்டும். கிறிஸ்தவம் என்பது தவறிச்செல்வோர்களை நல்வழிபடுத்தவும், நலிவுற்றோரை பெருவாழ்வு பெறவும் வழிகாட்டியாக கொண்ட சித்தாந்தம். விழாக்கள் என்பது அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்டதே…!! பிறருக்கு தீங்கிழைக்காமல் இவ்வுலகில் உள்ளதை தனக்கேற்றவாறு உருவாக்கி பிறரையும் வாழ வைக்கும் சிந்தனையை உருவாக்குவதே கிறிஸ்தவம்.. இன்னும் பல….
நன்றி
அந்தோனி சுனில்
அணைக்கரை
9095323211
Father I am ur subscriber... Nirmal.. Bible... Researcher.. ezakil 8. 16
Miha Arumai Andavarai ❤
Do you both please read the FIRST COMMANDMENT OF GOD.
ஆண்டவரே சொல்லும் போது நான் என்ன சொல்ல
நான் என்னுடைய சிறு வயதில் பாவசங்கீர்த்தனம் செய்த போது எங்களிடம் எதையெல்லாம் செய்யக்கூடாது எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று father அவர்கள் சொன்னார்களோ அதையெல்லாம் சாப்பிடலாம் என்று ஆயர் கூறுகிறார்
Correct. Satan sodichitu iruku Catholic Church
உண்மை,சகோ
மதத்தை மனதில் வைப்போம் மனிதத்தை மற்றவருடன் பகிர்வோம்
@@jeganjegu6241 உண்மை
@@shaliniveronica4768 கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல மார்க்கம் ( சொர்க்கத்தின் வழி)
விவிலியத்தில்
விடுதலைப் பயணம்
அதிகாரம் 23
வசனம் 16 படிக்க.
Sun is created by God ,pl worship creator alone don't worship creation
Nalla vizlakam fr.Aŕumai
Jesus sonnathai than nanga seivoom.avar than namagaka siluvai sumanthu than uyirai thanthar.neenga aaiyar ah erunthalium neenga solvathai ellam ketga mudiyathu.nanum rc than
Very nice reply bro
Why the priest is wearing red sash
Praise the LORD thank you JESUS ave maria
Super. Thankyou Lord. Thankyou Father.
ஆண்ட வினஜெ
Talk about Collection Offerings donation business especially talk about collecting church parking charges, toilet charges from devotees 😢😢😢😢, now a day's Catholic Church's father's motive is collection of money from college admission etc... why this business motive
They are misleading christians .
Harvest feast jude they give rest for 7 years after harvesting but we r not doing like that
யூத மார்க்கம் தொடங்கி 3500 ஆண்டு ஆகிறது
ஆனால் ஆயர் கூறுகிறார் 1500 ஆண்டு ஆகிறது என்று வரலாற்று சம்பவங்களை சரியாக கூறுங்கள்
நீங்கள் சரியாக அவர் சொல்வதை கேளுங்கள் அவர் 1500 ஆண்டுக்கு முன்னால் இருந்து வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ர்ர நாள்ல கேளுங்கள்
@lourdumary9388 சொல்வது சரியாக சொல்ல வேண்டும்
சூரிய பகவான் என்ற சொல்லாடல் ஏற்புடையதல்ல. பொங்கல் விழா அறுவடையின் விழா, விவசாயிகளின் விழா என்று வலியுறுத்தினால் சரிதான்.
எசேக்கியேல் 8 ஆம் அதிகாரம் 16 ஆம் வசனம் என்ன சொல்கிறது பாதர்..
கடவுள் படைப்பதான் சூரியன் அதை வணங்குவது தவறு இவ்வளவு நாளும் எங்கே இருந்தனீங்கள்
JESUS IS THE GREATEST LIGHT THE SUN IS THE CREATION BY THANKING THE GIFT WE SHOW OUR GRATITUDE TO CREATER.
Ivarkal rendu perum edral undukurarkal
😂😢😮😅😊
கேரளாவில் தெலுங்கானாவில் கொண்டாடறார்கள் இதுக்கு என்ன அர்த்தம்
No praise not the creations
பாவம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல வேதாகம பள்ளியில் சேர்ந்து வேதகம்ம் படிக்கவும். வேதப்புரட்டு செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .கர்த்தர் உங்கள் கண்களை திறக்கும்படி வேண்டுகிறேன்.
@@ThunderIncoming ஆமென்
Pentecost vethapuratugal. Makkalai yemattum kayavargal.
It is a festival of harvest. And also as for Christian god is not behind the sun.
புற ஜாதியினர் பழக்கத்தை கற்றுக் கொள்ளாதீர்கள்
நீ உலக பிரகாரமாக வாழும் பாஸ்டர் நாய்களளின் பின்னால் போ. விவிலியம் தெளிவாக படி. பொங்கல் அறுவடை திருநாள். தமிழர் திருநாள்
நீங்கள் அதி medavi
நீ குடு குடுப்பகாரனோ(பெந்தகோஸ்து)
@@raphaeljohnson3999 ஏழு பண்டிகைகள் மறைபொருள் இயேசு கிறிஸ்துவே
கொலோசையர் 2:16
@@raphaeljohnson3999 திறமையாக வாதாடி எவரும் உங்களை ஏமாற்றி விடக்கூடாது என்றே நான் இதை உங்களுக்கு சொல்கிறேன்
உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தால் உங்களுடன் இருக்கிறேன் உங்களிடையே உள்ள ஒழுங்கு முறையையும் கிறிஸ்துவிடம் நீங்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையும் கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன்
கொலோசையர் 2:4
முதலில் சாதி வெறியில் இருந்த. நீங்கள். வெளியேறுங்கள்
எதற்காக?குடும்ப பாரம்பரியம் அவர்களின் கண்ணியம் , ஒழுக்கம் சார்ந்தது.இயேசு யூத குலத்தில் தான் பிறந்தார் என்று சொல்வதற்காகதான் மத்தேயு முதல் அதிகாரம் எழுதப்பட்டுள்ளது.
Fr. பொங்கல் பண்டின ககடவுளுக்கு நன்றி கூறும் நாள். மக்களுக்கு எல்லாம் விளைநது உணவு பொருட்கள்(தானியம்) வீட்டிற்கு வர நாள், அதற்கு கடவுளுக்கு நன்றி கூறும் நாள். ஏனழ மக்ககளையுமயும் நினைக்கும் நாள். பழைய ஏற்பட்டில் எப்படி கதிர் கட்டுகளை இறைவனுக்கு கொண்டு வந்தனர்.
அருமையான விளக்கம் ஆயர் அவர்களே மிக்க நன்றி அருள் தந்தைக்கும் நனறி
@@SusaiSusai-qr7ji லேவியர் 23
ஆம் அதிகாரம் படிங்க
பிறகு
கொலோசையர் 2:16
படிங்க
பிறகு எது அறுவடை விழா என்று தெரியும்
வணக்கம் ஞான தந்தை அவர்களே தூத்துக்குடிக்கு வந்து இருக்கிறீர்களா அல்லது ஆயர் அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்களா