15-Min Music: Relax Mind & Body: Deeply Calming & Soothing | Isha Yoga | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 803

  • @snagarjun2283
    @snagarjun2283 3 года назад +479

    எனக்கு அடிக்கடி கோவம் வந்துகிட்டே இருக்கும் இந்த பாட்ட கேட்டுலயிருந்து mind relax ஆ இருக்கு ரொம்ப நன்றி 😍❤😘

    • @kamashiarjunan9558
      @kamashiarjunan9558 3 года назад +16

      relax ur mind

    • @Afewminuteswithnature
      @Afewminuteswithnature 3 года назад +15

      வாழ்த்துக்கள்.. இப்படி யே கோவத்தை கட்டுப்படுத்துங்கள்.

    • @ambalam7096
      @ambalam7096 3 года назад +9

      இசையின் மகிமை

    • @Alagappan-cq8cx
      @Alagappan-cq8cx 3 года назад +5

      Correct bro

    • @rkvlogtamil
      @rkvlogtamil 3 года назад +3

      Ur change Buddhist

  • @rajiselvam3552
    @rajiselvam3552 3 года назад +1110

    தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த போது இந்த பாடலை கேட்டு என் மனம் மாறியது இப்போது தெளிவாக இருக்கிறேன்

    • @Veeraamadurai
      @Veeraamadurai 3 года назад +147

      Bro enna sollureenga. Saagurathu remba easy bro. Inga vaalurathu than kastam. So kastatha anupavichu athula vetri peranum. Piranthathuku ethavathu seichittu poganum.....

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +74

      வாழ்த்துக்கள் தெளிவோடு இருங்கள் ஈசன் இருக்க கவலை வேண்டாம் எதுவும் இதுவும் கடந்து போகும் 🙏🙏🙏🙏

    • @kavinsing3209
      @kavinsing3209 3 года назад +18

      Very Good .. life's yours

    • @YokaKani444
      @YokaKani444 3 года назад +15

      All is well 🌹

    • @subaneshwaranemireld3505
      @subaneshwaranemireld3505 3 года назад +9

      @@Veeraamadurai super bro👍🤗

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 4 года назад +317

    I lost my lovable daughter last month. I can't to express my feeling. But after hearing this music i can see my daughter s lovely face with smile and it stimulate to do meditation again and again. நன்றியை என் கண்ணீரால் சமர்ப்பிக்கிறேன்😭😭😭

  • @vairamuthu6646
    @vairamuthu6646 2 года назад +40

    அம்மா என்னை திட்டி கொண்டிருந்தது அப்போதுதான் மன அமைதி காகா மியூசிக் கேட்ட்டேன் அப்போது இத்தனை பார்த்தேன்.. இது. இகவும் மனதை அமைதியாகுகிறது இந்த இசையை கேட்டு ... பார்த்து விட்டு சொல்லுங்க.. நீங்கலே .. 😘😘.. I love this music🥰

    • @lol_kakashi6080
      @lol_kakashi6080 2 года назад +3

      Super mind relax

    • @sonusolanki9371
      @sonusolanki9371 2 месяца назад

      ​@@lol_kakashi6080 8. Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbnbnbnn m. Nj n nnn⁸ñ9mnnnnnnnnnnnnnnnnnnnnnnnnmmmmmmmmmmm

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Месяц назад +1

      அம்மா திட்டுவதை கேட்கும் பாக்கியம் நிறைய பேருக்கு இல்லை

    • @vairamuthu6646
      @vairamuthu6646 23 дня назад

      ​😢 yes ..bro. Athelam varamthan niraya perukku antha paakkiyam kidaikka villai enpathu purinthu konden
      Ok. Iruppathai erru kondu vaalvom. Santhosamaga ippumil valum varai santhosathudan vaaalvom
      Naan. Intha coment pottu 2 years aachu athukulla. Inga. Niraya learn pannirukkuren. .nirantharam illlatha vaalkai enpathai purinthu konden. Valum. Valkaiyai unmai illai ..😢. Innum niraiya kasdam irukku ellathaium. Thankithan vaalanum. Intha vaalkaiyai. Sari bro tnx ok nga comentku..​@@kvasudevan7575

  • @saranyas214
    @saranyas214 2 месяца назад +4

    நான் தியானம் செய்யும் பொழுது இந்த இசையைக் கேட்டை தினமும் செய்கிறேன் ஒரு வருடமாக தினமும் இந்த இசையை கேட்கிறேன்.. நன்றி

  • @sathiyapriya243
    @sathiyapriya243 4 года назад +39

    என்ன கஷ்டபடுத்திடாங்கன்னு நெனச்சிடே ரொம்ப கஷ்டமா இருப்துசி இந்த music கேட்டுட்டு இருக்கும் போதே sorry அவங்கலே கேட்டுடாங்க so happy nice music,,

  • @samyvp3889
    @samyvp3889 2 года назад +7

    இசையால் வசமாகாதோர் இதயம் 💓 உண்டா? நன்றி நன்று நல்லது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @senthamizh1889
    @senthamizh1889 2 года назад +3

    சத்குருவுக்கு நன்றி. இந்த இசை அமைத்த ஜாம்பவான்களுக்கும் நன்றி. அப்படி ஒரு அமைதி நிலவியது.

  • @sriganesh.25
    @sriganesh.25 5 лет назад +166

    ஆழ்நிலை அமைதியாய் நின்று இவ்வுலகினை பாரீர்...
    யாவும் அழகே,யாவும் அர்தமே, யாவும் உன் சொந்தமே.....

  • @shajahan1094
    @shajahan1094 5 лет назад +110

    உடல்,மனம்,உணர்வு,சக்தி நிலைகளை ஒன்றிணைக்கும் அற்புதமான இசை!!!

  • @sundarivishnu
    @sundarivishnu 2 года назад +57

    மன அழுத்தம் இருப்பவர்களுக்கு அருமையான மருந்து இந்த இனிய இசை. வாழ்க வளமுடன். மாபெரும் நன்றி.

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 3 года назад +19

    மனஅமைதிக்கு மிகவும் சிறந்த அற்புதமான ஆனந்த மெல்லிசை👍

  • @uruttukannauruttu6866
    @uruttukannauruttu6866 2 года назад +120

    அதிக மன அழுத்தம் உடல் சோர்வு அதிகமாக இருந்தது இந்த பாடல் கேக்கும் போது மனசு மிகவும் அமைதியாக இருக்கு thank's brother 😍🥰

  • @arunprabhu3500
    @arunprabhu3500 Год назад +6

    மனஅமைதிக்கு மிகவும் சிறந்த மருந்து

  • @acupuncturecareashraf8694
    @acupuncturecareashraf8694 3 года назад +245

    என்னுள் என்னை தேடினேன்....தேடுவதை நிருத்தினேன்..நான் கிடைத்தேன்.

    • @lakshmi2727
      @lakshmi2727 3 года назад +5

      ❤️

    • @babyviyaan7004
      @babyviyaan7004 3 года назад +11

      எல்லாம் சிவ மயம்...

    • @babyviyaan7004
      @babyviyaan7004 3 года назад +16

      இந்த பிரபஞ்ச ஆற்றலை நீ புரிந்து ஈர்துக்கொள் ... உண்ணுள் உள்ள நல்ல ஆற்றலை வெளிவிடு🙏

    • @meenakarpan5925
      @meenakarpan5925 2 года назад

      Arumai

    • @balav.k7550
      @balav.k7550 2 года назад

      @@babyviyaan7004 epdi bro

  • @thennarasans6751
    @thennarasans6751 4 года назад +36

    காற்று தான்
    காற்று தான்
    வெறும் காற்று தான்
    ஊற்று தான்
    ஊற்று தான்
    அமைதியின் ஊற்று தான்
    என் செல்களுக்குள்
    நான் செல்ல புது வழியா
    என் மவுனத்திற்குள்
    நான் செல்ல புது மொழியா
    இசையே

  • @thozharpa.rajasekaran8972
    @thozharpa.rajasekaran8972 5 месяцев назад +4

    நன்றி நன்றி நன்றி இசையை கொடுத்தவர்களுக்கு நன்றி

  • @aishuwarya6830
    @aishuwarya6830 9 месяцев назад +2

    என் ஆன்மாவை உணர் வைத்த அருமையான இசை..❤

  • @agniputhiran406
    @agniputhiran406 3 месяца назад +19

    எவ்வளவு பொறுமையா இருந்தாலும் மென்டல் டார்ச்சர் பண்ணி இன்பம் காணுது நான் கல்யாணம் பண்ணி கூட்டி வந்த சைக்கோ.. நிம்மதியா இதை கூட கேட்க விட மாட்டேங்குது..

    • @ssaravanan4905
      @ssaravanan4905 2 месяца назад +1

      Ennasu bro en kavala paduringa

  • @cksraja4702
    @cksraja4702 3 года назад +8

    மிகவும் அற்புதமான மெல்லிசை

  • @navanavamani5388
    @navanavamani5388 5 месяцев назад +2

    எவ்வளவு குழப்பத்தில் இருக்கும்போது எனக்கு மன அமைதியை கொடுக்கிறது இந்த பாடல்

  • @anishanish686
    @anishanish686 3 года назад +7

    Wow Eannala Nampa Mudiyala..Mental Piditha Madiri Irunten But Relax Agitten..Nice Music Thank God

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад

      ✌🏻✨🙏🏻🙏🏻

    • @sabithaj6130
      @sabithaj6130 2 года назад

      Nanum appdithe eruken ennala kettalum relaxe Panna mudilla

    • @ravikumar-om4yn
      @ravikumar-om4yn 3 месяца назад

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 года назад +43

    மனதை ரிலாக்ஸ் செய்யும் அற்புதமான இசை நன்றி!

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 3 года назад +4

    சத்குரு.நடராஜரின்.பாராட்டுகள்

  • @padmasri45
    @padmasri45 Год назад +3

    Nijamave amazing music na just summa music keta mind totally tension relief thanks lot

  • @chitrakalalakshmanan7871
    @chitrakalalakshmanan7871 3 года назад +10

    இனிமையான இசை காதிர்க்கும் மணதிர்க்கும் தென்றலாய் 🙏

  • @elamurugu3909
    @elamurugu3909 3 года назад +8

    அருமையான இசை மனதை ஒரு நிலை படுத்தும் இசை நன்றி ஜயா

  • @mahendhiranp5369
    @mahendhiranp5369 3 года назад +10

    இந்த பாடலை கேட்கும் போது உணர்ச்சி வசப்பட்டன்........‌

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 2 года назад +5

    எல்லாத்துக்கும் மாமருந்து மனசு உடல் கவலை துன்பம் எல்லாம் மறந்து பறந்து குறைந்து கறைந்து போய்விட்டது 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💪💪💪💪💪💪💪💪

  • @n9tamilnews711
    @n9tamilnews711 9 месяцев назад +2

    Peaceful music

  • @vijayaletchumy2746
    @vijayaletchumy2746 3 года назад +6

    I did stomach laparoscopic 17 days back,i really unable to sleep after done the surgery,i found tis music from you tube,hope the music shattered all the negative thoughts and stress happened

  • @gnanasekaransekar1127
    @gnanasekaransekar1127 5 лет назад +15

    ஆழ்மனதின் அமைதியை இந்த இசையில் நான் அறிந்தேன்....

  • @shelby7126
    @shelby7126 5 лет назад +40

    நன்றி மிக்க நன்றி ❤ ஆனந்தமாய் இருந்தது......

  • @johnfollowerofchrist
    @johnfollowerofchrist 3 года назад +10

    மிக சிறந்த தியான வீடியோ, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்கிறேன் 🧘🏾‍♂️
    Best wishes from Germany 🇩🇪 and God bless you 🙏🏾

  • @Karthik-ok9kj
    @Karthik-ok9kj Год назад +2

    அருமையான கம்பொஸ்

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 3 года назад +2

    இசைக்கு
    சத்குரு.நடராஜர்.பாராட்டு.கிரார்.வாழ்த்துக்கள்

  • @gunasekaran4843
    @gunasekaran4843 2 года назад +4

    Full sensitivity

  • @ushavelachery3276
    @ushavelachery3276 2 года назад +2

    Sadhguru avarkalluku nanri

  • @pks114
    @pks114 4 года назад +32

    ஆனந்தம், ஆனந்தம்.மகிழ்ச்சி, பேரானந்தம்

  • @vijaymani6064
    @vijaymani6064 10 месяцев назад +2

    Thank you for your greatest music

  • @muthuvelu4916
    @muthuvelu4916 3 года назад +3

    Romba feel ah irunthathu intha music kettathum relax ah irukka

  • @MathuiraaMathuiraa
    @MathuiraaMathuiraa 10 дней назад

    Thanks lot 🙏
    Because i have depression some time👯‍♀️ same time this song change my mind set
    I really like this song💕
    Music can change everything now I'm believing ❤

  • @gunasundaris3616
    @gunasundaris3616 3 года назад

    மிக மிக அழகான இசை மனதிற்கு நிம்மதி தருகிறது இவ்வளவு நல்ல இசையை தந்த உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @SriSaiKumudhaSilks
    @SriSaiKumudhaSilks 4 года назад +15

    Tis sounds creates peacefulness

  • @prasathprasath773
    @prasathprasath773 11 месяцев назад +2

    Ennai maranthen. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @rameshleon317
    @rameshleon317 3 года назад +5

    உண்மையில் அருமையான இசை.மனதை அமைதிப்படுத்துகிறது.

  • @NanthakumarKathiresan
    @NanthakumarKathiresan 3 года назад +4

    நன்றி ஈஷா 🔥🌷

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Год назад +2

    இனிய இசை நன்றிகள்.....

  • @lokeshk9265
    @lokeshk9265 2 года назад +9

    இரவில் கண் கலங்கும் அனைவரையும்...ஆறுதல் கூறினார் sadhguru...

  • @sakthivele7099
    @sakthivele7099 2 года назад +15

    எனக்கு வலிப்பு வரும் நான் நிறைய இடத்தில் அவமானம் பட்டிஇருக்கேன் எனக்கு செய்வது என்று தெரியவில்லை இந்த இசை கேட்கும் போது என் மனம் அமைதியாக இருக்கும்🙏நன்றி

  • @krishnanr6576
    @krishnanr6576 4 года назад +7

    அருமையான music நன்றி கடவுளே 🙏🙏🙏🙏💐🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @blissfulkoki
    @blissfulkoki 4 года назад +23

    Aha, Miga Arumai, mesmerized with this music, Tons of Thank you

  • @gejalakshmi3417
    @gejalakshmi3417 Год назад +2

    Ennoda lifa a change panuga guru ji romba mana vedhanaila eruka

  • @Siva-q8z5c
    @Siva-q8z5c 2 месяца назад +1

    When i hear the song my mind would be light and tears on my eyes

  • @silverheart5171
    @silverheart5171 2 года назад +1

    I am new comer son old devotee I feel only recently I came looking this search has been in me for long time

  • @madhavanmadhavan6722
    @madhavanmadhavan6722 2 месяца назад +4

    இங்கே அன்பர்கள் பதிவிட்ட நிறைய கருத்துகளைப் படித்தேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
    கடந்த இரண்டு மாதங்களாக,விவரிக்க முடியாத மிகுந்த மன உளைச்சளில் சிக்கித்தவிக்கிறேன்.
    பல்வேறு வழிகளில் முயன்றும் பலனில்லை.இருப்பினும் தொடர்கிறேன்.
    இந்த இசைப்பதிவை சற்று முன்புதான் கண்ணுற்றேன்.
    ஒருமுறை கேட்டேன்.
    இனி தொடர்ந்துக் கேட்பேன்.
    சிறிதளவு மனத்தளர்வும், மகிழ்ச்சியும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில்.

  • @nimiajeesh1495
    @nimiajeesh1495 Год назад +2

    I love Amma Achan family ❤❤😢😢

  • @sudhas11world
    @sudhas11world 3 года назад +7

    Sounds of Isha music is always so soothing and touches us to the extent that we feel brisk and bright once again 🙏🏼

  • @sridharamurthy2950
    @sridharamurthy2950 3 года назад +4

    காற்றில் வரும் கீதம் காதின் அருகே சுற்றும் உள்ள தே அமைதி

  • @vasantgoal
    @vasantgoal 5 лет назад +12

    Very nice. Relax a lot. Isha is doing really great things. I fallow kriya yoga too

  • @parvadha.j2156
    @parvadha.j2156 2 года назад +2

    புத்துணர்வு தரும் இசை

  • @antoediting
    @antoediting 3 года назад +5

    உண்மையாகவே அழகான இசை மனம் அமைதியடைகிறது...

  • @sundarbala7083
    @sundarbala7083 5 лет назад +43

    Very very powerful nice music.Lot of thanks for team.
    Sundar

  • @homescare4795
    @homescare4795 4 года назад +36

    Thank you so much for this greatest music with peaceful movement nandri nandri nandri...

  • @ragiththomas9510
    @ragiththomas9510 5 лет назад +26

    Very beautiful music, very pleasant to hear in headphones. Thank you very much

  • @babuwelding3728
    @babuwelding3728 3 года назад +4

    மிகவும மனதுக்கு நிம்மதியை கொடுக்கிறது இந்த இசை

  • @rameshdasarathan5148
    @rameshdasarathan5148 Год назад +1

    Superb music mind refresh music wow wonderful

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 года назад +5

    எங்கும் அமைதி.. அமைதி 🙂

  • @ranjithproffessor4520
    @ranjithproffessor4520 Год назад +1

    Very very nice melting music Thanku

  • @n.s.manikandannsm5289
    @n.s.manikandannsm5289 Год назад +2

    08/11/2023 intha naal ennaal marakka mutiyatha naal en life la nenachukooda pakkatha oru ilappu 😭😭Intha naal marakka mutiyatha naalahi vittathu 😭😭 enna mutivu etukurathunu theriyala 😭😭😭😭😭😭😭miss you chllm ❤❤❤

  • @Guru-Arul
    @Guru-Arul 5 лет назад +14

    Nan study pannum pothu songs kepan so thank you sadhguru intha music um ennoda play list la thanthathuku🙏🙏

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 3 года назад +1

    S its true reality great master tnks

  • @murugesanl.a460
    @murugesanl.a460 4 года назад +11

    மனதை மயக்கும் அற்புதமான இசை

  • @dinkumboschnod
    @dinkumboschnod 3 года назад +2

    Namaskaram Sadguru 🙏🏻

  • @greenworld8525
    @greenworld8525 3 года назад +10

    Tomorrow I have my tomorrow I have maths test I feel so bad but hear this song very happy relax

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 2 года назад +1

    Wow awesome arumai.... Thanks.

  • @charlesartworks6166
    @charlesartworks6166 4 года назад +12

    I love you sadhguru sir..... this music calms my mind.....nice!!!!

  • @madhanstories8205
    @madhanstories8205 3 года назад +9

    so much relaxing😍my negative thinking are shattered 😍

  • @chitrasundaram4247
    @chitrasundaram4247 3 года назад +2

    Amazing music... Flute is excellent as if Krishna is calling me...Achutha Anandha mukundha முராரே mam pahi

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 4 года назад +12

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 3 месяца назад

    Really amazing music Thank you so much now I dailyum I will do it. Because I am some time I am not control my angry. Daily I do it yoga 🧘‍♀️

  • @palayathan2023
    @palayathan2023 2 года назад +1

    Very very thanks எனக்கு எப்ப எல்லாம் மனசு கஷ்டமாக இருக்குமோ அப்ப எல்லாம் இந்த 😭மியூசிக் கேப்பேன் ரொம்ப நன்றி😟😌😃

    • @sundararajlp5743
      @sundararajlp5743 4 месяца назад

      இசையமைத்த சத் குருவிற்கு மிக்க நண்றி. மனதிற்கு இதமாக இருந்தது.

  • @kishoresmart1126
    @kishoresmart1126 4 года назад +8

    Very pleasant....thanks sathguru

  • @durga7024
    @durga7024 4 года назад +8

    நான் வேறு இசை வேறாக இல்லை. நான் என்பது மறந்து இந்த இசையாகவே ஆனேன்.

  • @rptvs6780
    @rptvs6780 3 года назад +2

    🙏 சத்குரு இறந்த பின் மருத்துவர்களுக்கு உடல் தானம் செய்வதால் நன்மையா ஏதேனும் பின் விளைவுகள் உள்ளனவா. தங்கள் போதனையே சரணம்

  • @gvishveshini.n2620
    @gvishveshini.n2620 4 года назад +1

    நன்றி sadhguru

  • @chitra368
    @chitra368 2 года назад +1

    மிகவும் அற்புதம்

  • @manisekaranarunachalam8797
    @manisekaranarunachalam8797 3 года назад +1

    நன்றி ஐயா!

  • @yesodhalic3951
    @yesodhalic3951 4 года назад +6

    Thank u very much
    I relax mind
    Very beautyful music

  • @muraliravi2065
    @muraliravi2065 2 года назад +3

    Sadhguru ji, En manadai control panna mudiyamal naan romba stress ha eruken en mana amaitiku oru theervu kodungal

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 года назад +7

    மிக்க நன்றி சத்குரு ❤🙏

  • @gandhimathi5970
    @gandhimathi5970 Год назад

    Thank you very much

  • @chittushiva123
    @chittushiva123 4 года назад +10

    Thanks a lot very nice music and relaxation , peaceful mind

  • @swethaabalasubramanian2848
    @swethaabalasubramanian2848 3 года назад +27

    My day is incomplete without this ♥️😀

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 5 лет назад +9

    This is wholeness music of isha..i hear this daily..i make my students hear this daily

    • @sithamparanathankanagasund616
      @sithamparanathankanagasund616 4 года назад

      நல்லதோர் இசை கேட்டுக்கொண்டே இருக்கலாம் தொகுத்தவர்கட்கு மிக்க பாராட்டு க்கள்

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Год назад +2

    அனைவர் சார்பிலும் நான் நன்றி கூறுகிறேன் குருஜி தங்களை வாழ்த்த வயதில்லை தகுதியும் இல்லை ஆனாலும் வாழ்த்துகிறேன் தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் எங்களைப் போன்றவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் நன்றி குருஜி

  • @jnai9494
    @jnai9494 2 года назад +1

    The graght
    Thamks

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 4 года назад +2

    கோடி நன்றிகள் சத்குரு

  • @raghavendraramakrishnan5972
    @raghavendraramakrishnan5972 3 года назад +1

    நன்றி சத்குரு.