Date 6th aug 2024, Na recent ah ennoda old bike ah Tirunelveli to Coimbatore ku train la parcel pottan.. Train Parcel fees Rs.838 only.. but packing and loading ku Rs.650 porter vanguranga😢😢😢 also Coimbatore la bike ah vangumpothu angaiyum Porter charge Rs.100 vanguranga... Na avanga kitta konjam amount kammi panna sonnan.. avanga kammi pannavey illa.. bike pack pannurathu and load pannurathukku contract la vittrukkangalam... Oru tvs 50 ku kooda avanga 650rs vanguvangalam.. ithukku 3 yrs contract vittrukkangalam... I asked this about Chief Parcel Supervisor.. he didn't respond properly 😞 It happened in Tirunelveli Junction Railway station. Everyone are paying huge amount for the Porters. Thappu porter mela illa.. atha contract ku vittu sambathikkuranga...
Suppose vehicle a luggage ah transport pannum bothu intermediate station la irunthu panlama... For example, na madurai la irunthu chennai ku kanyakumai express la transport as luggage ah kondu poga mudiyuma
Bro நான் Bike second hand ல வாங்கியிருக்கேன் bro Bike RC Book என்னோட பெயர்ல மாத்துறதுக்கு RTO Office ல Bike insurance போடுணும்னு சொன்னாங்க அதுனால பழைய Owner பெயருள insurance இருக்கு Rc Name என்னோட பெயர்ல மாத்திட்டேன் insurance மட்டும் பழைய owner பெயர்ல இருக்கு bro நான் என்னோட bike க மதுரைல இருந்து சென்னைக்கு கொண்டு போகலாமா bro
தோழரே... மொத்தம் 8:57 நிமிட காணொளியை மீண்டும் மீண்டும் போட்டு முழுமையாக பார்த்து விட்டேன்... எங்குமே திருநெல்வேலி to சென்னை வண்டி அனுப்ப கட்டணம் குறிப்பிடபடவே இல்லையே... வண்டி சென்னை சென்ற பிறகு காத்திருக்கும் நேரம் 6 மணி நேரத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் ஆகும் என்றே கூறப்பட்டுள்ளது... ஆனால் மெயின் ஆக முதன்மையாக நான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் திருநெல்வேலி to சென்னை வண்டி அனுப்ப எவ்ளோ கட்டணம் ரயில் ல்... அது கூற இயலுமா தோழரே?
Hi... Thanks for watching... Video la 4:57 to 5:30 parthingana athula price solli iruken... Actual Bill Cost 1125 rs and packing cost 400 rs.... Thank you💯... Please do subscribe if you like the content ❣️
அருமையான உபயோகமுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...🎉 தங்குதடையின்றி சொல்ல வந்ததை அழகாக புரியும் படி சொன்னது பாராட்டுக்குரியது🎉 வாழ்த்துக்கள்🎉
நன்றி sir❣️💯Thank you so much ❣️
It is better to send the bike by lorry Harish........
Date 6th aug 2024, Na recent ah ennoda old bike ah Tirunelveli to Coimbatore ku train la parcel pottan.. Train Parcel fees Rs.838 only.. but packing and loading ku Rs.650 porter vanguranga😢😢😢 also Coimbatore la bike ah vangumpothu angaiyum Porter charge Rs.100 vanguranga...
Na avanga kitta konjam amount kammi panna sonnan.. avanga kammi pannavey illa.. bike pack pannurathu and load pannurathukku contract la vittrukkangalam... Oru tvs 50 ku kooda avanga 650rs vanguvangalam.. ithukku 3 yrs contract vittrukkangalam...
I asked this about Chief Parcel Supervisor.. he didn't respond properly 😞
It happened in Tirunelveli Junction Railway station. Everyone are paying huge amount for the Porters. Thappu porter mela illa.. atha contract ku vittu sambathikkuranga...
Yes...
Bro bike safe aah varuma bro
@yuvaraj861 yes...
@@harishkumar9157 bro ipo chennai kula train varathila solranga athu unmaya train enga varaikim varum
ootitey poidalam😂😂
Fuel ல சுத்தமா துடைச்சு Dry பண்ணா Fuel Injection வண்டி எப்படி Start ஆகும்.. இது Carburrator காலத்துல Ok.. Fuel Sensor Dry ஆச்சுனா அப்புறம் 4000 செலவு பண்ணி மாத்த வேண்டி வரும் ..
Super video Anna 👌👌
Thank you💯
Okay Anna 😊
Bro cycle ku epdi RC book xerox apram insurence value lam kata mudium cycle vanguna bill kuda illa enta
Crisp explanation
Super la🎉
Thank you💯❣️
Nice explanation, thanks dear
Thank you so much... Please do subscribe.. 💯
Super 👍
Suppose vehicle a luggage ah transport pannum bothu intermediate station la irunthu panlama...
For example, na madurai la irunthu chennai ku kanyakumai express la transport as luggage ah kondu poga mudiyuma
Yes, I think. It is possible if a train halts for atleast 5 mins in a station.
சார் வணக்கம் மாட்டு திருநாளில் உடைய மூன்று வீல் வண்டி எப்படி சார் கொண்டு போறது
புது வண்டி அனுப்பலாமா எதும் damage ஆகுமா and RC book original illaye
RC original keppanga kandipa athu vanthathum neenga send pannalam.... Mostly damage illama poirum...
Naa new bike anupuna bro .. scratch potu anupuranga ...load panum pothu Kanda padi ethuranga
From what time till what time is this parcel office open for pickup of vehicle at Chennai?
Bro நான் Bike second hand ல வாங்கியிருக்கேன் bro Bike RC Book என்னோட பெயர்ல
மாத்துறதுக்கு RTO Office ல Bike insurance போடுணும்னு சொன்னாங்க அதுனால பழைய Owner பெயருள insurance இருக்கு Rc Name என்னோட பெயர்ல மாத்திட்டேன் insurance மட்டும் பழைய owner பெயர்ல இருக்கு bro நான் என்னோட bike க மதுரைல இருந்து சென்னைக்கு கொண்டு போகலாமா bro
இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் ஆபீஸ்ல போய் உங்க புக்கை புக்கை
Hii na bike la kondu poganum nanum antha train la thn poganum athuku ena pandrathu
Video la explain panni iruken.. ☺Tq.
Xerox matum tha irukka atha vachu bike parcel podalama
Bro rc book illana yenna panrathu
Super da
Thank you💯
Electric velhicle ku eppadi bro
What about insurance copy do they needed it ?
No need
thanks bro
Welcome bro❣️.. Please do subscribe if you like our content ❣️💯
Broo parcel pana insurance venuma bro
Yes... Bro..
Third party insurance matum podhumaa?
Bike rc namma name la illa na anupa mudiyuma
திருநெல்வேலி to சென்னை ட்ரெயின் ல பைக் அனுப்ப எவ்ளோ அமௌன்ட் ஆச்சுன்னு சொல்லவே இல்லையே 🙄
Solli iruken video la....
தோழரே... மொத்தம் 8:57 நிமிட காணொளியை மீண்டும் மீண்டும் போட்டு முழுமையாக பார்த்து விட்டேன்... எங்குமே திருநெல்வேலி to சென்னை வண்டி அனுப்ப கட்டணம் குறிப்பிடபடவே இல்லையே... வண்டி சென்னை சென்ற பிறகு காத்திருக்கும் நேரம் 6 மணி நேரத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் ஆகும் என்றே கூறப்பட்டுள்ளது... ஆனால் மெயின் ஆக முதன்மையாக நான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் திருநெல்வேலி to சென்னை வண்டி அனுப்ப எவ்ளோ கட்டணம் ரயில் ல்... அது கூற இயலுமா தோழரே?
Hi... Thanks for watching... Video la 4:57 to 5:30 parthingana athula price solli iruken... Actual Bill Cost 1125 rs and packing cost 400 rs.... Thank you💯... Please do subscribe if you like the content ❣️
நன்றி தோழரே... பில் காஸ்ட் என்பதை நான் பேக்கிங் காஸ்ட் என்று மாறாக புரிந்து கொண்டேன்... நன்றி 👍🏻
Oh ok... Thank you💯
Petrol }ttu ottite poiralam plo
வண்டி பைணான்ஸ்ல எடுத்தது அனுப்பலாமா புரோ
Yes... Annupalam...
Bro one day before ha pogu lama
Bro insurance venumaa
How many augum
Bro total 1125 bill money (ithu place to place maarum bro) and package money 400 kettanum bro..... Thank you.
@@harishkumar9157 bro evolo time ku munadi trail way station ku poga nu
Bro na Tirunelveli to Chennai anupanum bike safe aah varumaa bro
Yes bro... Safe than
@@harishkumar9157 okay bro thanks
Bike insurance venuma
Good
Nee John School thana padicha!!
Yes...
Book namma perula irukkanumo
Thevai ila
Apo stationla irundu aeduthu aenga petrol podradu
Namma station edukka varum pothe kaila one litre can la kondu vanthuranum Bro.... Athan only way...
@@harishkumar9157 Ok bro
Super bro
Thank you💯