குலதெய்வத்தை தினமும் கும்பிட்டு வருடத்திற்க்கு பொங்கல் வைத்து எல்லாம் செய்தும் என் மகனை இழந்த நிலையில் இதற்கு காரணம் விதி என்றனர்.எனவே குலதெய்வம் தெரியவில்லை என யாரும் பயப்படவேண்டாம்.எல்லாம் விதிப்படி நடக்கும்.
யார் ஒருவர் தன் குல தெய்வங்களை மதிக்காமல் நான் என்ற ஆங்காரத்தில் தனக்கு இயங்கும் தெய்வம் தான் முன் நின்று பேசவேண்டும் என்று நினைத்து மற்ற 20.தெய்வங்களை மதிக்காமல் தவறான வழியில் சென்று தெய்வங்களை வசியம் செய்து கொள்கிறார்கள் அந்த தெய்வம் உண்மையானதாக இருந்தால் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் அதர்மத்தை அழிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம் யார் தவறு செய்திருந்தாலும் கண்டிக் வேண்டும் அதுவே நீதி தேவதை
என்னுடைய குல தெய்வம் கொல்லிமலையில் இருந்து தனது பக்தனுக்காக திருச்சி அருகே உள்ள ஓமாந்தூர் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் அய்யா ஸ்ரீ மாசி பெரியண்ணா சுவாமி பற்றிய ஒளி ஒலி பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் அய்யா
இந்த பதிவுல நீங்க சொன்ன அணைத்தும் சத்தியமான உண்மை எனக்கு இப்போ 23 வயது எனக்கும் 21 வயது வரை என் குல தெய்வம் பற்றி எதுவும் தெரியல அப்போ என் வாழ்க்கைல கஷ்டம் னு ஒன்ன வார்த்தைல கூட கேக்கல குலதெய்வம் தெருஞ்ச பின்னால 2 முறை போய்ட்டு வந்துருக்கே மாசி பச்சைக்கு மட்டும் தான் போய் இருக்கேன் போய் பெருசா எதுலயும் ஈடுபட்டது இல்ல இப்போ எதுக்கு இத சொல்லுரேனா இந்த பதிவுல இருக்க அனைத்தும் உன்மை இந்த 2 வருசமாவே படாத பாடு படுரே நிம்மதி இல்ல கஷ்டத்தை அனுபவித்து இருக்கே கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்குரே குடும்பத்திலயும் பிரச்சனைக்கு மேல பிரச்சினை தா நா கடவுள் பக்தி அதிகமா இருக்குறவன் இப்போ எனக்கு நடக்குர எல்லாத்துக்கும் என் குலதெய்வம் தா காரணமா இருக்குமோனு தோனுது ஏனா குலதெய்வம் தெரியாத வரைக்கும் பிரச்சனை இல்லை இப்போ தெரிஞ்சும் என்ன கவனிக்கலனு கஷ்டத்தை குடுக்குது போல நா வணங்காம இல்ல ஆனால் என் இஷ்டதெய்வத்த முன்னிருத்தி குலதெய்வத்தை பின் தல்லியதுதான் நான் செஞ்ச தவறு இப்போ புரியது விளக்கத்திற்க்கு நன்றி அண்ணா
Anna romba arumaiya sonninga anna enaku 4 yearsku munnadi en appa amma iranthutanga ipo enaku 4 years ah enaku appa amma ellame enga kula deivam trichy retta malai ondi karuppu than nan monthly one time avara poi pathuruven🙏🙏🙏
என்னுடைய குலதெய்வம் எங்கள் என் தாத்தா பாட்டிக்கே தெரியாது. இப்போது எனக்கு முதன் முதலாக சாமி வருகிறது. மற்றவர்கள் சாமி ஆடும் போது என்னை பார்த்து உன் மேல் வருவது உன்னுடைய குலதெய்வம் அய்யனார் தான் வருகிறார் என்று சொல்கின்றனர்.எனவே நாங்கள் அய்யனாரை குலதெய்வமாக வைத்து ஆதரிக்கலாமா ஐயா?
Anna enga pangali family engalta pesa matanga..engaluku rendu pilainga irukanga nanga mattum poi kuladeivam valipadu seyalama....oru veetla marriage nadantha avunga pangali baby ku ethana nal kalichi thudiyana deivathu ku mottai adikalam anna pls reply
சகோதரா எல்லோரும் சொல்லுக்கு கூடிய வார்த்தை குலதேய்வம் என்றால் எமது முன்னோர்கள் எல்லா குடும்பங்களில் அவரவர் முன்னோர்கள் தானே குலதேய்வமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு வரும் எங்கள் குலதேய்வம் சுடலைமாடன் கசக்கி கருப்பசாமி முருகன் இன்னும் பல தெய்வத்தின் பெயர்களை சொல்லூகிரார்கள்
மிக்க நன்றி🙏எங்கள் குல தெய்வம் தொலைவில் உள்ளதென்று,அதே பேரில்உள்ள தெய்வத்தை அருகில் இருக்கிறதென்று என் மாமனார் அதை குலதெய்வமாக்கி வணங்கி வருகின்றனர்...ஆனால் நான் தொலைவில் உள்ள குலதெய்வத்தையேதான் வணங்க வேண்டுமென சொல்கிறேன்...எது சரி ? என சொல்லவும் 🙏
என்னுடைய குலதெய்வமே, பேச்சியாத்தா நீயே எனக்கு துணை.
மனம் தூய்மை யாக இருந்தால் அந்த தெய்வமே
சந்தோசமாக இருக்கும் நன்றி வனக்கம்
குலதெய்வத்தை தினமும் கும்பிட்டு வருடத்திற்க்கு பொங்கல் வைத்து எல்லாம் செய்தும் என் மகனை இழந்த நிலையில் இதற்கு காரணம் விதி என்றனர்.எனவே குலதெய்வம் தெரியவில்லை என யாரும் பயப்படவேண்டாம்.எல்லாம் விதிப்படி நடக்கும்.
பெற்றோர் களை புறக்கணிப்பதும் குலதெய்வத்தை புறக்கணிப்பும் ஒன்று தான்.குலதெய்வத்தை வணங்கி கொண்டாடுவது நம்கடமை
அய்யனார் அப்பன் துணை ஃ🙏🙏🙏🙏
நன்றி குருவே மிகவும் அருமை பதிவு குலதெய்வம் தெரியாதவர்கள் கண்டு பிடிப்பது எப்படி கூறுங்கள்
சோகமே சுகமாக இருக்கும் போது எனக்கு சந்தோஷம்
எதிர்க்கும் நன்றி நண்பரே வணக்கம்
நன்றி
யார் ஒருவர் தன் குல தெய்வங்களை மதிக்காமல் நான் என்ற ஆங்காரத்தில் தனக்கு இயங்கும் தெய்வம் தான் முன் நின்று பேசவேண்டும் என்று நினைத்து மற்ற 20.தெய்வங்களை மதிக்காமல் தவறான வழியில் சென்று தெய்வங்களை வசியம் செய்து கொள்கிறார்கள் அந்த தெய்வம் உண்மையானதாக இருந்தால் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் அதர்மத்தை அழிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம் யார் தவறு செய்திருந்தாலும் கண்டிக் வேண்டும் அதுவே நீதி தேவதை
உண்மை அய்யா 🙏
என்னுடைய குல தெய்வம் கொல்லிமலையில் இருந்து தனது பக்தனுக்காக திருச்சி அருகே உள்ள ஓமாந்தூர் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் அய்யா ஸ்ரீ மாசி பெரியண்ணா சுவாமி பற்றிய ஒளி ஒலி பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் அய்யா
விரைவில் பகிர்கிறேன்
சூப்பர் msg 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
என் குலதெய்வம் கழுநீர்குளம் குளத்துபுழை அய்யனார் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் மறவர் சாஸ்தா சரணம்
மதுரவீரன் துணை
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி வணக்கம்
நன்றி
Nammalai veittu veilakathu....
Csivanaiyum ethirthu nikkum emanaiyum Ethirthu nikkum....
Eppadikku
Sivan kadavul Sivan soon I
கல்யாணி கரூப்பனே போற்றி
நாம் பணக்காரன்க இருக்கும் போது இருக்கும். பிச்சைகாரண இருக்கும் போது நம்மை விடு விலகும்
சரியாக சொன்னீர்கள் நான் நன்றாக இருக்கும் போது தெய்வம் என் உடன்இருந்ததுஇன்று எதுவும் இல்லாமல் அனாதையாக இருக்க என்னுடன் எந்த தெய்வமும் என்னுடன் இல்லை
அது மனித குணம்....தெய்வம் தன்னை கொண்டாடும் இடத்தில் இருக்கும்...நல்லவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் விலகாது ....
Super aiya 🙏 🙏🙏 unmaiya soldering a
ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே சரணம்
தளவை மாடன் பெருமையை சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் என்னுடைய குலதெய்வம்
🙏🙏🙏
Ennudaia kanna thirantha theivame ungkallukku en nanry
பலவேசக்காரன் பெருமையையும் சொல்லவும்
என் அம்மா கங்கையம்மன் மட்டுமே எனக்கு துணை..........
🙏🙏🙏
இந்த பதிவுல நீங்க சொன்ன அணைத்தும் சத்தியமான உண்மை எனக்கு இப்போ 23 வயது எனக்கும் 21 வயது வரை என் குல தெய்வம் பற்றி எதுவும் தெரியல அப்போ என் வாழ்க்கைல கஷ்டம் னு ஒன்ன வார்த்தைல கூட கேக்கல குலதெய்வம் தெருஞ்ச பின்னால 2 முறை போய்ட்டு வந்துருக்கே மாசி பச்சைக்கு மட்டும் தான் போய் இருக்கேன் போய் பெருசா எதுலயும் ஈடுபட்டது இல்ல இப்போ எதுக்கு இத சொல்லுரேனா இந்த பதிவுல இருக்க அனைத்தும் உன்மை இந்த 2 வருசமாவே படாத பாடு படுரே நிம்மதி இல்ல கஷ்டத்தை அனுபவித்து இருக்கே கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்குரே குடும்பத்திலயும் பிரச்சனைக்கு மேல பிரச்சினை தா நா கடவுள் பக்தி அதிகமா இருக்குறவன் இப்போ எனக்கு நடக்குர எல்லாத்துக்கும் என் குலதெய்வம் தா காரணமா இருக்குமோனு தோனுது ஏனா குலதெய்வம் தெரியாத வரைக்கும் பிரச்சனை இல்லை இப்போ தெரிஞ்சும் என்ன கவனிக்கலனு கஷ்டத்தை குடுக்குது போல நா வணங்காம இல்ல ஆனால் என் இஷ்டதெய்வத்த முன்னிருத்தி குலதெய்வத்தை பின் தல்லியதுதான் நான் செஞ்ச தவறு இப்போ புரியது விளக்கத்திற்க்கு நன்றி அண்ணா
Om angalaparameshwari thunai🙏❤
Anna romba arumaiya sonninga anna enaku 4 yearsku munnadi en appa amma iranthutanga ipo enaku 4 years ah enaku appa amma ellame enga kula deivam trichy retta malai ondi karuppu than nan monthly one time avara poi pathuruven🙏🙏🙏
நன்றி
Sri.aananthai Amman potri🙏🙏🙏🙏kulam vazhga kula thaivam vazhga santhathi perugug selva sezhipodu nimmathi peruguga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏
சங்கையாவே துணை. நடப்பெதெல்லாம் நன்மைக்கே எல்லாம்அவர்செயல் 🙏🙏🙏🙏
Ayya romba thoorathil irunthal Enna seivathu. Engalala koilukku pogave mudiyala. Niraya kastathoda
இயற்கையை உங்கள் குலதெய்வமாக நினைத்து வணங்கவும்
Arumaiyaga sonninga Anna Nandriiiii 👍🙏🙏
Nandri ayya👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽
Really fantastic explanation 👏 🙏🙏🙏
இரைவா என் சோக கன்னீரை நீராட அறுல் புரிவாயாக
super
Sri kaliamman yennadaiya kula deivam
Reply pannunga anna
அருமை அண்ணா 🙏🏿🙏🏿🚩🚩
Vanakkam enga kula theivam muthal murai 2022 parthen
Thankyou sir
Sori Muthu Ayyanar
Thanks for the information...
என்னுடைய குலதெய்வம் எங்கள் என் தாத்தா பாட்டிக்கே தெரியாது. இப்போது எனக்கு முதன் முதலாக சாமி வருகிறது. மற்றவர்கள் சாமி ஆடும் போது என்னை பார்த்து உன் மேல் வருவது உன்னுடைய குலதெய்வம் அய்யனார் தான் வருகிறார் என்று சொல்கின்றனர்.எனவே நாங்கள் அய்யனாரை குலதெய்வமாக வைத்து ஆதரிக்கலாமா ஐயா?
விரைவில் பகிர்கிறேன்
இல்லை உங்கள் மீது வருவது உங்கள் இஷ்ட தெய்வம் தான்.
ஐயா சாதாரணமாக அய்யனார் வரமாட்டார் உங்கள் குல ரீதியாக வந்தால் மட்டுமே அய்யனார் வருவார் நீங்கள் அவரையே வரவழைத்து நீங்கள் அவரிடமே வாக்கு கேளுங்கள்....
@@அறிவோம் l
Kula samy theriyala na Thiruchendhur murugan than
அண்ணா,, விஷயத்தை ஷார்ட் ahh சொல்லுங்க... இவ்ளோ length அஹ சொன்னா வேற சேனல் Video பார்க்க போய்டுவாங்க....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுடைய குலதெய்வம் யாருன்னு தெரியலை எப்படி அவங்களை அடையாளம் காணுவது தயவுசெய்து சொல்லுங்க ஐயா
வீட்லகாமாட்சிஅம்மன் விளக்கைஏற்றிமனதார வேண்டுங்கல்என்குலதெய்வத்த காட்டுனுஇத48நாள்ஒருமண்டலமம்கடைபிடித்தால்கண்டிப்பா யார்மூலமாவதுதெரியும் இது100 உண்மைசெய்துட்டுசொல்லுங்க அசைவம்சாப்டகூடாது.சுத்தபத்தமாஇருக்கனும் புரியும்னுநினைக்ரேன் 🙏🙏🙏👍👍👍👍குலதெய்வம்தேரிந்தவுடன்சொல்லுங்கநன்றி
கோடான கோடி நன்றி ஐயா
Eargai than katavul
Ayya ...palavaruda poratathuku aprom en appa thalapatu kovila kati mudichi..4yeara thiruvila pandrom...aana enga thatha deathku aprom en amma melatha sami varudhu...adhu matum ilama...4 aan theivamum 1pen theivam mothama en amma odambula varudhu...aan theivam ladies mela varadhu apdi ipdinu ooa yarum..nambama ponadhu matum ilama romba palikavum senji saatayala adipom apdi ipdinu neraya pesitanga...indha year thiruvila nadandhapo 5 theivamum thani thaniya thanoda uruvathula aadi kamichadhu..elarum keli pesunanga...thiruvila mudinji 3vadhu nale oruthanga erandhutanga...andha 30nal mudiyuradhukula aduthu oruthanga erandhutanga..adutha 30nal varadhukula ipo oruthar erandhutaru...but oorla yarukum idhu puriyala...idhuku enatha ayya mudivu....death aana 3perume thooku potu erandhavanga
Kula Deivame Potri Potri
🙏🙏🙏
நண்பரே உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை நீங்கள் சொல்ல வந்தது தெளிவாக சொன்னான் நன்றாக இருக்கும் சுத்தி வளைத்து பேச வேண்டாம்..
Engalukku kula theivam theriyathu eppadi kantupitippathu ayya
விரைவில் பகிர்கிறேன்
Kutty aandavar enga kulasami 🙏🙏🙏
Kathawarayan swamy paathi sollugaa ayya
Kuladeivam teriyadavarkal eppadi kandipidipadu
விரைவில் பகிர்கிறேன்
ruclips.net/video/idd8TXgU9MQ/видео.html
ஐயா ஆதி கருப்பண்ணசாமி பத்தி சொல்லுங்க 🛐🛐🛐
நான் இந்த மாதம் போறேன் என் குல தெய்வம் அம்மா பார்க்க
Anna enga pangali family engalta pesa matanga..engaluku rendu pilainga irukanga nanga mattum poi kuladeivam valipadu seyalama....oru veetla marriage nadantha avunga pangali baby ku ethana nal kalichi thudiyana deivathu ku mottai adikalam anna pls reply
பன்னனும்னு ஆச ஆனா அதுக்கு பனம் இல்ல கஷ்ட பட்ட குடும்பம் கடன் வாங்கி பன்னலாமா இத பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்லீஸ்
விரைவில் பகிர்கிறேன்
தெய்வம் தாங்கி கொள்ளும் மக்கள் தாங்கி கொள்ள முடியுமா. சக்தியுள்ள குலதெய்வம் என்ன தேவயோ அதெய் உணர்த்த லாம் அல்லவா.
மனிதர்களின் ஒரு சில செயல்பாடு தெய்வங்களை விலகி நிற்க செய்யும்
மச்சப்புளி கருப்பு சாமி 🙏🙏🌹🙏
எந்த ஊர்நீங்க எங்க அப்பாவுக்குஇதேசாமிதான்
மச்சபுலிகருப்பசாமியா. எந்த. ஊ
என் மாமனார் இறந்து 6 மாதம் ஆகிவிட்டது. வருடம் ஆகமால் குல தெய்வ கோயில் போகலாமா ஐயா?
செல்லலாம்
🙏
எனக்கு எங்க அப்பன் தடிக்காரனுக்காக என்னோட தலய கொடுத்து கூட பன்னுவே
சகோதரா எல்லோரும் சொல்லுக்கு கூடிய வார்த்தை குலதேய்வம் என்றால் எமது முன்னோர்கள் எல்லா குடும்பங்களில் அவரவர் முன்னோர்கள் தானே குலதேய்வமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு வரும் எங்கள் குலதேய்வம் சுடலைமாடன் கசக்கி கருப்பசாமி முருகன் இன்னும் பல தெய்வத்தின் பெயர்களை சொல்லூகிரார்கள்
நமது முன்னோர்களின் பெயர் வெறு தேய்வங்களின் பெயரை சொல்வது தவருதானே இதற்க்கு விளக்கம் தரவும் சகோதரா
விரைவில் பகிர்கிறேன்
Kuladheyvam enbadhu kumbittalum kumbidavittalum kooda nirkkanum adhan samy
மிக்க நன்றி🙏எங்கள் குல தெய்வம் தொலைவில் உள்ளதென்று,அதே பேரில்உள்ள தெய்வத்தை அருகில் இருக்கிறதென்று என் மாமனார் அதை குலதெய்வமாக்கி வணங்கி வருகின்றனர்...ஆனால் நான் தொலைவில் உள்ள குலதெய்வத்தையேதான் வணங்க வேண்டுமென சொல்கிறேன்...எது சரி ? என சொல்லவும் 🙏
விரைவில் பகிர்கிறேன்
@@அறிவோம் நன்றி🙏
Neenga solrathutha sari
🙏🙏
Ayya kulatheivam arivathu eppadi
Divorce anavanga woman kozhandha irukavanga epadi kuladeivam kumbida mudiyum.
🙏🙏🙏🙏🙏
சுருக்கமான பதிவாக போடவும்
சாமியாடிகள் தவிர்க்க முடியாத மரணங்களில் கலந்துள்ள கொண்டால் என்ன செய்வது அண்ணா
கலந்து கொள்ளலாம், அன்னம் ஆதாரம் 30 நாட்களுக்கு எடுக்க கூடாது
எனக்கு குலதெய்வம் தெரியவில்லை அண்ணா. கண்டுபிடித்து தர இயலுமா
பலமுறை முயற்சி செய்தும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை
Neenga solurathu unmaithan aanal thappu seirava than nalla valran appa enga poichu kula theivam
Enakum theriyave ila
Kandupidithu thara mudiuma
Sree. .perumal ponnalagi Amman thunai. .🌼🌼🌼🌼🌺🌺
அண்ணா குலதெய்வத்துக்கு படயல் போடுரதுக்கு கடன் வாங்கி செய்ரது சரியா தவறா
சரிதான்
Nigaa sonathu unmai tha na
Appa amma😭 illa😞
Sudalaimadan appa🙏 pechi amma 🙏
இறைவன் உங்கள் தாய் தந்தை
உடனே பதில் சொல்லாம கடிச்சு துப்புரவு போதும்
Hahahaha
நறுக்குன்னு பேசுங்க,
நன்றி
Poya 😡
Yow கம்மியா பேசுய 🤦
🙏🙏🙏🙏🙏