வெளி நாடுகளில் உள்ளதை போல், இந்த பயிற்சி எடுத்தவர்களுக்கு ஒரு மரியாதை, ஒரு தகுந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். இக்கலைகளை காத்து வளர்த்த அனைத்து ஆசான்களுக்கும் எங்களுக்கு தொகுத்து வளங்கிய உங்களுக்கும் மிக்க நன்றி. 🙏
தமிழ் மண்ணில் பூத்த இவ்வகை தண்டால் தமிழர் பெருமையை காக்கும் கோவில் விமான கலசத்தில் வைக்கும் நூற்றாண்டு விதைகளுக்கு சமமானது.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.... 👍
ஜிம்முக்கு போய் காச விரயம் செய்வதற்கு பதிலாக இந்த பயிற்சிகள் செய்யலாம் வீட்டிலேயே பாதுகாப்பாக , தமிழ் பாரம்பரிய கலைகள் வாழ்க,உங்கள் சேவை வாழ்க, வாழ்க வளமுடன்
எனக்கு வயது 46 இவ்வளவு முறைகள் உள்ளன என்று எனக்கு இப்போது தான் தெரியும் மிகவும் நன்றாக இருக்கிறது இனிமேல் நானும் பயிற்சி செய்கிறேன் நன்றிகள் வாழ்த்துக்கள்
சீடருக்கும் அவருக்கு பயிற்றுவித்த குருவுக்கும் மிக்க நன்றி உங்கள் மூலமாகத்தான் பல தண்டால்களை எடுக்கக் கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி. மேலும் பல உடற்பயிற்சி காணொளிகளை பாடவும்.
This workout includes everything that we know from its English names - HIIT, HRX, Tabata etc. Awesome demonstration. Really proud of our valuable heritage.
அடேயப்பா...46 வகை தண்டால் வகைகளா... உலகில் வேறு எங்குமே எந்த இனத்திடமும் இவ்வளவு வகை தண்டால்கள் பரம்பரையாக இருக்க வாய்ப்பே இல்லை தமிழர் கலை மிக மிக நுட்பமானதும் மிகப் பழமையானதும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். இவ்வளவு தண்டால்களையும் சற்றும் சளைக்காமல் போட்ட அந்த நண்பர் மிகவும் பாராட்டுக்கு உரியவர். அவருக்கு பயிற்சி அளித்த ஆசான் போற்றுதற்கு உரியவர். இந்த அரிய பயனுள்ள தண்டால் கலையை செவ்வையாக அறிமுகப்படுத்திய ஆதிசக்தி வர்மக்கலை பதிவாளர்களின் பணி போற்றுதற்கு உரியது. நன்றி
பார்பதற்கு இலகுவாக இருக்கிறது, ஆனால் இது முழுவதையும் செய்திட நீண்ட வருடம் பயிற்சி அவசியம்...❤️ ஒன்று ஒன்றாக இனி வரும் வகுப்புகளில் இந்த முறையை இணைத்து கொள்வேன்.. நன்றி
குரு வணக்கம் 🙏, பயிற்சி செய்த தோழருக்கு நன்றி.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்... இப்படி செய்தால் தேகம் இரும்பாக அல்ல.. வைரமாகவே... ஆகும்.. தங்கள் நற்செயல் தொடரட்டும்.. நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 💐🙏👍
I have seen so many workout videos - especially foreign videos - but this workout is the best I have seen - no work out can be compared to this workout. Our Tradition is best of all
ஐயா பார்ப்பதற்கு மலைப்பாகவும் தமிழர்களை எண்ணும்போது பெருமிதமும் உண்டாகுகிறது. ஆனால் இதைப் போன்று எவ்வளவு நுட்பங்களை நாம் இழந்தோம் என்று எண்ணும்போது வேதனையாக உள்ளது தங்களது தமிழ் இந்த முயற்சி போற்றத்தக்கது.
🌷வாழ்க வளமுடன்🌷சிறப்பான பயிற்சி வழங்கிய குருவிற்கும் அதை அற்புதமாக செய்த சீடருக்கும் என் வாழ்த்துக்கள் நான் முயற்சி செய்கிறேன் ....இதை பள்ளிகளில் பயிற்றுவிக்கலாம்...அனைவரும் கற்றால் உடல்,மன வலிவுமிக்க சமுதாயம் உருவாகும்....💐💐💐
நம் கலைகளில் இவ்வளவு ஆலம் உள்ளது என்பது உங்களை போல் நல்லோர் சிலரால்தான் எங்களுக்கு தெரிய வருகிறது. இந்த பயிற்சிகளை கல்வி படிக்கும் போது கற்றிருந்தால் அருமையாக இருந்திருக்கும். நாட்கள் ஓடிவிட்டது என்று வருத்தமாக உள்ளது, இருந்தாலும் பயில முயற்சிக்கிறேன். இந்த பதிவிற்கு மிக்க நன்றி அய்யா. 🙏
ஐயா எனக்கு 35வயது நான் கராத்தே ஜிம்நாஸ்டிக் கற்றுக்கொண்டேண் இவ்வளவு தண்டால் இல்லை நம் தமிழர் கலையில் பிரமிக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களுக்கும் உங்கள் மாணவருக்கும் மிக்க நன்றி தெரிவித்துக்கொல்கிரேண் அருமை
வெளி நாடுகளில் உள்ளதை போல், இந்த பயிற்சி எடுத்தவர்களுக்கு ஒரு மரியாதை, ஒரு தகுந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். இக்கலைகளை காத்து வளர்த்த அனைத்து ஆசான்களுக்கும் எங்களுக்கு தொகுத்து வளங்கிய உங்களுக்கும் மிக்க நன்றி. 🙏
அருமை அருமை.....அசறாமல் செய்த நண்பருக்கு என் முதல் பாராட்டுக்கள்......
,
9pm
தமிழ் மண்ணில் பூத்த இவ்வகை தண்டால் தமிழர் பெருமையை காக்கும் கோவில் விமான கலசத்தில் வைக்கும் நூற்றாண்டு
விதைகளுக்கு சமமானது.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.... 👍
1. அருமையாக இருந்தது.
2. எண்களை தமிழில் எழுதியது
பாராட்டுதளுக்கு உரியது.
3. செய்த நண்பருக்கு
வாழ்த்துக்கள்.
🙏
ஜிம்முக்கு போய் காச விரயம் செய்வதற்கு பதிலாக இந்த பயிற்சிகள் செய்யலாம் வீட்டிலேயே பாதுகாப்பாக , தமிழ் பாரம்பரிய கலைகள் வாழ்க,உங்கள் சேவை வாழ்க, வாழ்க வளமுடன்
எனக்கு வயது 46 இவ்வளவு முறைகள் உள்ளன என்று எனக்கு இப்போது தான் தெரியும் மிகவும் நன்றாக இருக்கிறது இனிமேல் நானும் பயிற்சி செய்கிறேன் நன்றிகள் வாழ்த்துக்கள்
சீடருக்கும் அவருக்கு பயிற்றுவித்த குருவுக்கும் மிக்க நன்றி
உங்கள் மூலமாகத்தான் பல தண்டால்களை எடுக்கக் கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி.
மேலும் பல உடற்பயிற்சி காணொளிகளை பாடவும்.
EC to see
But doing is Hard
Congratulations for doing 46 steps
Alternative surya namaskar 12 steps
Always old is gold
This workout includes everything that we know from its English names - HIIT, HRX, Tabata etc. Awesome demonstration. Really proud of our valuable heritage.
அருமை வாழ்த்துக்கள் இருப்பினும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப குறைந்த எண்ணிக்கையில் சுருக்கி தங்கள் வழங்க அன்புடன்
சொல்லி கொடுத்தவர் ல இருந்து செஞ்சவர் வரைக்கும் செம்ம....சூப்பர்👌... வாழ்த்துகள்... சார்...
அடேயப்பா...46 வகை தண்டால் வகைகளா...
உலகில் வேறு எங்குமே எந்த இனத்திடமும் இவ்வளவு வகை தண்டால்கள் பரம்பரையாக இருக்க வாய்ப்பே இல்லை
தமிழர் கலை மிக மிக நுட்பமானதும் மிகப் பழமையானதும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
இவ்வளவு தண்டால்களையும் சற்றும் சளைக்காமல் போட்ட அந்த நண்பர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்.
அவருக்கு பயிற்சி அளித்த ஆசான் போற்றுதற்கு உரியவர்.
இந்த அரிய பயனுள்ள தண்டால் கலையை செவ்வையாக அறிமுகப்படுத்திய ஆதிசக்தி வர்மக்கலை பதிவாளர்களின் பணி போற்றுதற்கு உரியது.
நன்றி
உடலை இரும்பு போல் மாற்றும் இதே போன்ற பயிற்சி வீடியோ நிறைய போடுங்க ஐயா.
பார்பதற்கு இலகுவாக இருக்கிறது, ஆனால் இது முழுவதையும் செய்திட நீண்ட வருடம் பயிற்சி அவசியம்...❤️ ஒன்று ஒன்றாக இனி வரும் வகுப்புகளில் இந்த முறையை இணைத்து கொள்வேன்.. நன்றி
இந்த பயிற்சி விவசாயத்ற்க்கு பெரிதும் உதவியாக உள்ளது
amazing .எங்கும் பார்த்ததில்லை இது போன்ற திறமை . வாழ்த்துக்கள் . இன்னும் இது போன்று தமிழர் கலைகளை உலகறிய செய்ய வேண்டும் ....
Neenga parthathu illa nu sollunga...
ஐயா பானை பென்ற வயிறு உள்ளது அதை குறைக்க வழி தாருங்கள்
குரு வணக்கம் 🙏, பயிற்சி செய்த தோழருக்கு நன்றி.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்... இப்படி செய்தால் தேகம் இரும்பாக அல்ல.. வைரமாகவே... ஆகும்.. தங்கள் நற்செயல் தொடரட்டும்.. நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 💐🙏👍
முதல் மூன்று செய்தேன் கடினமாக உள்ளது மேலும் தொடர்கிறேன்
பயிற்சி செய்து காட்டிய தோழருக்கு வாழ்த்துக்கள்.......
அருமை... தண்டால் செய்த நண்பருக்கு பாராட்டுக்கள் ஆயிரம்..
உங்களின் விமர்சனம் இன்னும் பல தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
உங்களுடைய பயிற்சிகள் மிக மிகச்சிறப்பானவை் ஒவ்வொரு தண்டாலும் அந்தளவு சிறப்பான வலிமை தருகிறது்சிறப்பான தமிழர் பயிற்சிகள் ்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஐயா முழு உடலுக்கும் ஒவ்வொரு பகுதியாக பயிற்சிகளை கற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் அறிந்ததை காட்டிலும் இங்கு அறியாததே அதிகம்.. நன்றி குருஜி
இன்றைய இளைஞர்களுக்கு இது மிக முக்கியமானது .வீடு டீ.வி என இல்லாமல் பயிற்சி செய்ய உதவும். நன்றி.!
Yellamei vere level Asan.Tamil um Tamil kalacharum Tamil tarkaapu um valga valga.valga valamudan
பயிற்சி செய்து தோழருக்கு வாழ்த்துக்கள்
I have seen so many workout videos - especially foreign videos - but this workout is the best I have seen - no work out can be compared to this workout. Our Tradition is best of all
மிகவும் நன்றி ஆசனே.. மறந்துவிட்டததை நினைவுட்டியதற்கு..
மிக மிக அற்புதமான பயிற்சிகள் அய்யா... பதிவு இட்டதர்க்கு நன்றிகள் அய்யா
மிகவும் பாரம்பரிய பயைமை வாழ்ந்த பயிற்சி கோவில்கலி போர்முரைகள் அனைத்தும் கல்வெட்டுகள் மூலம் சிற்பங்கள் உள்ளன
ஐயா , நம் கலையை வளர்ப்பதற்கு கோடான கோடி நன்றிகள்.
அருமை....குரு மற்றும் மாணவர் செய்முறை விளக்கம் மிகவும் அருமை...
ஐயா பார்ப்பதற்கு மலைப்பாகவும் தமிழர்களை எண்ணும்போது பெருமிதமும் உண்டாகுகிறது. ஆனால் இதைப் போன்று எவ்வளவு நுட்பங்களை நாம் இழந்தோம் என்று எண்ணும்போது வேதனையாக உள்ளது தங்களது தமிழ் இந்த முயற்சி போற்றத்தக்கது.
செய்து காட்டியவர்க்கு மிக்க நன்று நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏 இக் கலை மேலும் வளர்ச்சி அடையட்டும்
அருமை..அருமை..மிக..மிக..அருமை...அர்புதம்...அட்டகாசம்..
அருமை ஆசான். இதை பயிற்சி செய்து காட்டிய நண்பருக்கு நன்றி
🌷வாழ்க வளமுடன்🌷சிறப்பான பயிற்சி வழங்கிய குருவிற்கும் அதை அற்புதமாக செய்த சீடருக்கும் என் வாழ்த்துக்கள் நான் முயற்சி செய்கிறேன் ....இதை பள்ளிகளில் பயிற்றுவிக்கலாம்...அனைவரும் கற்றால் உடல்,மன வலிவுமிக்க சமுதாயம் உருவாகும்....💐💐💐
மிக அருமையான பதிவு... வாழ்த்துக்கள் பழைய உடற்பயிற்சியை தமிழ் மக்களுக்கு கொண்டு வந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்....
மிக அற்புதமான விதவிதமான தண்டால் பயிற்சி ஆசானுக்கு பாராட்டுக்கள் ஐயா
தமிழர்களின் பாரம்பரிய உடல்பயிற்சிகளையும், சிகிச்சைமுறைகளை காத்து நம் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்ட குருவிற்கு மனமார்ந்த நன்றி
அபாரமான பயிற்சிகள் !
அருமையான பதிவு, உண்மையில் இது ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் நீங்கள் சொல்வது போல் உடலை இரும்பாக்கும்
தமிழன் உடற்பயிற்சி கலை அருமை
நம் கலைகளில் இவ்வளவு ஆலம் உள்ளது என்பது உங்களை போல் நல்லோர் சிலரால்தான் எங்களுக்கு தெரிய வருகிறது.
இந்த பயிற்சிகளை கல்வி படிக்கும் போது கற்றிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
நாட்கள் ஓடிவிட்டது என்று வருத்தமாக உள்ளது, இருந்தாலும் பயில முயற்சிக்கிறேன்.
இந்த பதிவிற்கு மிக்க நன்றி அய்யா. 🙏
ஐயா எனக்கு 35வயது நான் கராத்தே ஜிம்நாஸ்டிக் கற்றுக்கொண்டேண் இவ்வளவு தண்டால் இல்லை நம் தமிழர் கலையில் பிரமிக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களுக்கும் உங்கள் மாணவருக்கும் மிக்க நன்றி தெரிவித்துக்கொல்கிரேண் அருமை
Brother gymnastics basic enna?
மிகவும் நன்றாக உள்ளது நன்றி ஆசான்
யார் சாமி இவன்?
அருமை...
மிகச் சிறப்பு வாய்ந்த உபயோகமான கானொளி !
நன்றி ஐயா!! 👌🙏🌹🌹🌹🌹
அருமை ஐயா.
நன்றிகள் ☺🙏
மிகவும் அருமை...மிக்க நன்றி ...வாழ்க வளமுடன்
அருமையான காணொளி நன்றி ஆசான் அவர்களுக்கு😍😍😍
ரொம்ப நன்றி குருஜி அவர்களே
இதை கற்று கொள்ள ஆர்வமாக உள்ளேன்
அருமையான காணொளி சூப்பர் ஆசான் 👌👌👌👌👌👌👌
Super.............
Great.... training
அருமையான பதிவு நன்றி ஐயா மகிழ்ச்சி அடைகிறேன் . இத்தனை வகை தண்டால் உள்ளது இன்று தான் தெரிந்தது .
Thank you so much Sir. We want more videos about exercises.
45 உடர்பயிர்ச்சி செய்முறைகளை அசராமல் செய்து காட்டிய நன்பருக்கு நன்றி
மிக அற்புதம்!!!
🎉அருமை.. 💐
🔥🔥🔥 வெறித்தனம் 🔥🔥🔥
மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயம்...👍👍👍
அருமை பதிவு வாழ்க பாரம்பரிய கலை
Unga video ku tha wait panitu irunthen 👌
வாழ்க .. நின் கலைத் தொண்டு...
Super excellent video 👍
Thanksaton for sharing..master. it is a very good to spread the wisdom and is the right time now.
கல்_படிக்காத மாணாக்கள் செங்கல்.படித்து கொடுக்காத ஆசான்கள் கருங்கல். என்றுமே தமிழ் கலைகள் வாழ்க!
அருமை ஆசானே
அற்புதம்..... நன்றி 🙏🙏🙏🙏..........
அருமையாக உள்ளது ஐயா
Ayya malai vanakam. Workout super salute bro
Excellent Sir, thank you so much for this video.
One of the best exercise in the world 🔥🔥🔥🔥🔥
அருமையான பதிவு
ஆச்சரியமாக உள்ளது
மிகச்சிறப்பு ஐயா.
இது போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்து வர எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இன்னொரு பதிவு இடுங்கள்
அருமை அருமை அழக பன்றிங்க
நன்றி ஜி 🙏
அருமை ஆசான்
Super especially that guy doing great well nice
அசந்து விட்டேன்
முயற்சி திருவினையாக்கும்
அட எங்கப்பா சாமி...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பர் பிரதர்
வாழ்க வளமுன். மலைப்பாக உள்ளது
அருமையாக இருந்தது
உடல் வசைவுக்கான பயிற்சிகள் பதிவிடுங்கள் ஐயா
Romba super Anna. Thambikkum vazhthukkal
Guru bogarav. Guru Sam Anna my guru. I'm Coimbatore
Super எனக்கும் பிடித்தது
மிக மிக அருமை
Karula kattai workout pathi video pooduga sir
Super super master great traning
அருமை🔥
Music..veraa level...jjii
மிகவும் அருமையாக இருந்தன. வாழ்த்துக்கள். மற்றும் பாராட்டுக்கள்
அருமை ஆசான்.
அருமை அருமை ஐயா
Very nice 👌 ithey Mari upper body Ku solikudutha Mari lower body kum solikudunga athu Nalla irukum ,leg excesise soli kudunga