padma shri .Sridhar Vembu, CEO & Co-Founder, Zoho //Speech in vanam india Foundation palladam

Поделиться
HTML-код

Комментарии • 45

  • @muthukrishnanpalpandian2099
    @muthukrishnanpalpandian2099 Год назад +2

    சுதேசி என்ற சொல்லுக்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு .
    இறை அருள் பரிபூரணமாக என்றும் இருக்க வேண்டும்

  • @pss2978
    @pss2978 2 года назад +10

    ஸ்ரீதர் அவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் விதமாகவும். வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தது. ஸ்ரீதரன் அவர்களைப்போல் 100% பின்பற்ற முடியாமல் போனாலும்.. அவர் சொன்ன சிந்தனைகளில் ஒரு சதவீதமாவது என் சிந்தனையில் பெற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 2 года назад +8

    வள்ளலாரை கும்பிடும் ஸ்ரீதர் வேம்பு வாழ்க வளமுடன்

  • @balubhagi
    @balubhagi Год назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா உங்களின் மகத்தான தொண்டுக்கு கோடான கோடி நன்றிகள் சமுதாயம் உங்களைப்போலும் அப்துல் கலாம் போலும் மனிதர்களை உருவாக்க வேண்டும். மனித பிறப்பெய்தியதே முழுமை

  • @ragupathypalaniappan6183
    @ragupathypalaniappan6183 Год назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே ஐயா தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 💐

  • @jammuk1
    @jammuk1 2 года назад +5

    Thank you Vanam Foundation for a talk on "How to be super Rich" from Padma Shri Sridhar Vembu.

  • @precisionbalu
    @precisionbalu 2 года назад +6

    வனம் இந்தியாவின் சமுதாய சேவையை அங்கீகரிங்கும் அருமையான பேச்சு .

  • @rahulzac4202
    @rahulzac4202 9 месяцев назад

    Super speech sir❤

  • @loganayakithangavelu7489
    @loganayakithangavelu7489 2 года назад +3

    அருமையானபதிவுங்க.... ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangavelveltex
    @thangavelveltex 2 года назад +3

    அருமையான எதார்த்த அனைவரும் புரியும் படியான பேச்சு.. வேம்பு அவர்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 2 года назад +3

    Mother India will give birth to such thinkers time and again. Especially tambrahm nationalists with deep rootedness will hold the dharma of this nation together.

  • @krishnakumars6079
    @krishnakumars6079 2 года назад +2

    அருமையான மனநிலை வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்!

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 2 года назад +1

    💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 Thanks 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @AshokKumar-bp1ve
    @AshokKumar-bp1ve 2 года назад +1

    Mr, Sridhar veembhu always giving motivational speech like ABJ. Reality man, congrats. We expecting more personels like you sir.

  • @cardwellin
    @cardwellin 2 года назад +2

    Amazing speech …. Thank you vanam foundation 👍

  • @rajagopalkannan
    @rajagopalkannan 2 года назад +1

    Wish to meet you, Sir.🙏🙏

  • @rajagopalkannan
    @rajagopalkannan 2 года назад +1

    These Motivated speech keeps me on and on.🙏

  • @mohamedarsathkhan2184
    @mohamedarsathkhan2184 2 года назад +3

    Very very good sir I so much like your advice

  • @azhagarasanv7529
    @azhagarasanv7529 Год назад

    Greate sir ...
    Your speech is inspiring to all youngsters...

  • @ravianandan352
    @ravianandan352 Год назад +1

    Real holistic view of spiritual life with real happy life 👍

  • @shabekpsr
    @shabekpsr 2 года назад +3

    good speech..

  • @Seekfind
    @Seekfind Год назад

    Thank you for this post.we could see vembu sir talk in IIT as well this one.just a transition.probably i could say the 2 ends of same coin.

  • @neelarajeshthiraviyam8756
    @neelarajeshthiraviyam8756 2 года назад +1

    Sir, really super

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 5 месяцев назад

    Hi Tech சித்தர் ❤

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 2 года назад +1

    Really Great Sir

  • @naresh6087
    @naresh6087 Год назад +1

  • @mathuraariyur602
    @mathuraariyur602 2 года назад +2

    Matured speech.

  • @subramanianganesan4356
    @subramanianganesan4356 Год назад +1

    உரை கண்டு நெகிழ்ந்து போனேன்!!!

  • @loganayakithangavelu7489
    @loganayakithangavelu7489 2 года назад +3

    👍👍👍🙏🙏🙏... 🙏🙏🙏. 🙏🙏🙏

  • @ezhilmurugurajarathinam1064
    @ezhilmurugurajarathinam1064 Год назад +1

    Kalai yugathin mamanidan🙏🤝

  • @priyasengottaiyan9860
    @priyasengottaiyan9860 2 года назад +1

    🙏 Super sir.....

  • @veezhinathan-nw7jb
    @veezhinathan-nw7jb 3 месяца назад

    இந்தியா ஈன்றெடுத்த தவப்புதல்வன். தமிழ் நாட்டின் வழிகாட்டி.

  • @ganeshkumarganeshkumar1342
    @ganeshkumarganeshkumar1342 2 года назад +1

    Super sir 👍👍

  • @iyappaniyappan5870
    @iyappaniyappan5870 Год назад +1

    👏👏👏

  • @precisionbalu
    @precisionbalu 2 года назад +6

    Foundation

  • @nandhagopalr4403
    @nandhagopalr4403 2 года назад +1

    Natural and organic Man

  • @DheeranBala
    @DheeranBala 2 года назад +3

    Nice

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 года назад +1

    👌👌👌👌👌👌

  • @ramanathannaghappan4628
    @ramanathannaghappan4628 Год назад +1

    Real revoltioner

  • @palanisamyponnusamy758
    @palanisamyponnusamy758 Год назад

    Fraud co