Ethirneechal - Best Scenes | 17 July 2023 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 521

  • @aishuv1834
    @aishuv1834 Год назад +59

    Andha 'K' va dan kupdu 😅 thara vera level

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +55

    குட்டி நந்தினி தாரா குட்டி நந்தினியிடம் பேசியது பார்க்கவே மிகவும் அழகாய் இருந்தது..cute nandhini and kutti nandhini thara kutti..

  • @rangeshtks2618
    @rangeshtks2618 Год назад +627

    Kavin mind voice- ithellam oru kudumbama,doubt ketka vanthathu oru kuthama😂😂

    • @aneeshvmangalam7757
      @aneeshvmangalam7757 Год назад +37

      Doubt roomukkulle kadhaku saathi tha kekkanama

    • @rangeshtks2618
      @rangeshtks2618 Год назад +13

      ​@@aneeshvmangalam7757Then AGS allow him to sit atleast in the dining hall and he continue his chit chat by locking the room without making any noise and disturbance to others is fine.

    • @Vinotalks384
      @Vinotalks384 Год назад +18

      ​@@aneeshvmangalam7757Unna maari kevalamana budhi irrukuravana velicham pottu kaata dhaan director indha scene ah eduthaar

    • @Sangeetha76
      @Sangeetha76 Год назад +4

      Paavam antaa paitan😢

    • @shriipriya7936
      @shriipriya7936 Год назад +5

      ​@@aneeshvmangalam7757ena oru kevalamana yennam

  • @kuttydevathaiheshvitha
    @kuttydevathaiheshvitha Год назад +19

    அந்த k வ தான் கூப்புடு.......😂😂😂

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +203

    during the conversation of Ags and dharsini ..ரேணுகா ஆதிகுணசேகரன் இடம் கேட்ட கேள்வி அதிரடியாக இருந்தது.. AGS Renuka nandhini always top level acting..,

  • @rocksadhasadha2063
    @rocksadhasadha2063 Год назад +12

    என்னா எழவு சீரியல் டா இது. ஒரு அப்பன் நல்லத கேட்டா இப்படி பண்றீங்க குணசேகரன் correct Intha சீன் ல 🎉

  • @sivasankar5860
    @sivasankar5860 Год назад +234

    குணசேகரன் அன்பாக சொலிருந்தால் தர்ஷினி கேட்டுருப்பாள் 😍

  • @manoj007-p4c
    @manoj007-p4c Год назад +106

    தாரா கதிர்வேல் பிடிக்கல நான் வேணும்னா தாரா நந்தினின்னு வெச்சுக்கிட்டுமா சொன்னது யாருக்கெல்லாம் பிடிச்சது

  • @vasumuruganeditz4244
    @vasumuruganeditz4244 Год назад +20

    0:54 அவரு படிக்கிறது தப்புனு நினைத்து இருந்தால் உன்னை பள்ளியில் சேர்த்து இருக்கமாட்டார். உடனே படிக்கிறது தப்பா அப்பா னு கேட்டு பிரச்சனையை மாற்றாதே. இங்கே படிப்பது தப்பு இல்லை அந்த பையன் கூட சேர்ந்து படிப்பது நல்லதுக்கு இல்லை என்று ஒரு தந்தையாக இக்காலத்தை பற்றி தெரிந்த அனுபவம் உள்ளவராக சொல்கிறார்😊

  • @Banu466
    @Banu466 Год назад +183

    குணசேகரன் என்னதான் கேட்டவராக இருந்தாலும் ஒரு தந்தையாக சரியாகத்தான் நடக்கிறான்...எந்த தாந்தை யாக இருந்தாலும் இப்படி தான் இருப்பார்கள்....

    • @nandhinibhupathi
      @nandhinibhupathi Год назад +8

      Ipdi petha pullaiyuh santhega padarathu..
      Slut shame pandrathu.. Ithukku peru thaa nalla thanthai huh???

    • @shriipriya7936
      @shriipriya7936 Год назад +2

      ​@@nandhinibhupathicrct ivangala epdi idhu support panrnaga..oru vela andha payan mela nambikai ilai yenral common place la padika solirkalam..keta kelvi ae thapa iruku

    • @bhu9347
      @bhu9347 28 дней назад

      No... Neenga avara justify panradhu thappu... He is not a concerned father... Avaru nalla appava irundha avar ponnu mela nambikkai irukkum, ipdi sandhega pada maattaaru illana andha paiyana thaniya kooptu polite ah kelvi ketruppaaru... Ipdi ellar munnadiyum rendu perayum asinga padutha maattaaru

  • @sujinimala
    @sujinimala Год назад +22

    அந்த K வ கூப்பிடு , தாரா 😂👌

  • @selvaselva7022
    @selvaselva7022 Год назад +70

    ஜனனி உன் அப்பாவ உன்னால கேள்வி கேக்க முடியல. இங்க வந்து நாட்டாம பண்ணுறீங்க ஜனனி

    • @abinayaaathi3074
      @abinayaaathi3074 Год назад +2

      True....angayum kita thatta janani appa ithey mathiri tha Gowtham kuda palagunathuku pesa kudathunu Gowtham kitta sonaru anga janani onnumey pesala...Inga yea thalaivan panna thappu🥴

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +219

    தாரா ,நந்தினி கதிரிடம் கேள்வி கேட்ட விதம் அருமையாக இருந்தது,அதிரடியாக இருந்தது

  • @niranjanclaret3442
    @niranjanclaret3442 Год назад +35

    இன்னக்கி ஆதி குனசேகரன்
    பேசிய வசனம் அனைத்தும் உண்மை அருமை

  • @abbasq5988
    @abbasq5988 Год назад +126

    சூப்பர் நடிப்பு குணசேகர் கரிகாலன் 👍👍👍👍

  • @jasonbrake9874
    @jasonbrake9874 Год назад +3

    vetti pudhuva vetti.... vera level AGS

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +153

    நந்தினி கதிரை அழைத்த விதம்,அவனிடம் பேசிய விதம் அனைத்தும் அருமை ..அருமையான நடிப்பு நந்தினி..,குட்டி நந்தினி தாரா குட்டி பேசிய அனைத்தும் அருமை..,

  • @kanimozhip7665
    @kanimozhip7665 Год назад +146

    Dhara azhagi...voice cute exprestion cute❤

  • @tn72a.s.kumaren35
    @tn72a.s.kumaren35 Год назад +518

    நந்தினி யின் ஜெராக்ஸ் தான் தாரா ❤

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Год назад +20

    தாரா அழகா நடிக்கிறா சின்ன பசங்க நடிப்பு அருமை👌

  • @ulagarani2233
    @ulagarani2233 Год назад +167

    தர்ஷினி‌ ரொம்ப‌ஓவரா பேசுது..எந்த அப்பாதான் ஒரே‌‌ ரூமுக்குள்‌‌ படிங்கன்னு சொல்வாங்க..அவர்‌ கொடுத்த படிப்பு தானே இவ்வளவு அழகா இங்கிலீஸ்‌ல பேசுறா..அம்மாங்கதான் இதை கண்டிக்கனும்..தனிப்பட்ட முறைல அவர் தப்பா இருந்தாலும் பிள்ளைங்கல எந்த குறையும் இல்லாமதானே பார்த்துக்கிறார்..ஐனனிக்கு இதே மாதிரி நடந்தப்ப அப்போல்லாம் ஆர்ப்பாட்டம்‌ இல்லாமதானே போச்சு ‌..

    • @chellapandikumaran2419
      @chellapandikumaran2419 Год назад +11

      apdi irukuravaru room la venam hall la padiga nu sollirukanum sethi vachi thapa pesa kudadhu

    • @natarajansundaram6535
      @natarajansundaram6535 Год назад +1

      S am thought veliyala ulagatha paathaa theryum

    • @janalovefreezchellam5809
      @janalovefreezchellam5809 Год назад +2

      Uingala Mari aluga irukuradhanala dha eilam eippadi thaippa ve nenaikuringa

    • @akashvelavan8764
      @akashvelavan8764 Год назад +1

      I thought ithu thappu illa....Ellarum pakra paraivala tha eruku...

    • @nandhinibhupathi
      @nandhinibhupathi Год назад +3

      Yen room la padicha enna thappu...
      Gunasekaran character ooda parvailayum atha support pandravanga kittayum thaa asingamana thoughts irukku..
      Antha pullainga kitta illa

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +16

    நந்தினி தாரா குட்டி ,ரேணுகா ஐஸ்வர்யா ,ஈஸ்வரி தர்சினி..அம்மா மகள் bonding பார்க்கவே அழகாய் இருந்தது..,

  • @gopikrishna7382
    @gopikrishna7382 Год назад +43

    அப்பா னு சொல்றதுக்கு அசிங்கமா இருக்கா அப்ப உயிர விட்டுரு😂😂 gunasekaran

  • @deepaksiva4620
    @deepaksiva4620 Год назад +75

    Nadndhini's emotional scene super....🥺❤

  • @chakkaravarthykumar
    @chakkaravarthykumar Год назад +69

    ஜீவானந்தம் கேரக்டர் சுவாரஸ்யமாக
    இல்லை என்று யாரெல்லாம்🙋🙋🙋

  • @kumarpickupkumar9336
    @kumarpickupkumar9336 Год назад +139

    கதை எழுதிய விதம் அருமை அனைவரின் நடிப்பும் அருமை ❤❤

    • @hemamalinirangarajan4298
      @hemamalinirangarajan4298 Год назад

      Yes 💯 true

    • @Deepesh-e1j
      @Deepesh-e1j Год назад

      பிள்ளையை கண்டிக்கிறது அப்பா வில்லன் போல் காட்டுவதை அம்மாக்கள் support செய்வது பிள்ளைகள் உருப்படவா? இதுக்கு like வேறு.தமிழ்நாடு மாண்பு இப்படி யா போகனும்?

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Год назад +568

    கேரக்டர் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு தந்தையாக குணசேகரன் பேசுவது யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு...❤❤🎉🎉

    • @Aswin778
      @Aswin778 Год назад +7

      Yeah 👍

    • @KapilPrabu6505-gs2sn
      @KapilPrabu6505-gs2sn Год назад +1

      Correct 💯

    • @paneerkasthuri4679
      @paneerkasthuri4679 Год назад +1

      Ssss

    • @lakshmijayaraman9542
      @lakshmijayaraman9542 Год назад +13

      I don't agree. Pls don't think iam arguing here. The point is darshini has asked the boy to come home to do project work which is highly commendable. She is not meeting this boy somewhere else. This is not at all wrong. Here gunashekaran doesn't respect or trust any of the girls which is wrong.

    • @bhavanishankar9979
      @bhavanishankar9979 Год назад

      ​@@lakshmijayaraman9542in our house it will happen as a father what we do same thing he is doing

  • @மதிமுகன்
    @மதிமுகன் Год назад +73

    மானங்கெட்ட சீரியல் நம்ம பொண்ணு கூட ஒரு பையன் இருப்பதை நல்ல தந்தை ஒத்துக்கொள்ள மாட்டார்

    • @AnshiraAnshira-uw6zt
      @AnshiraAnshira-uw6zt Год назад +8

      Aana thambi Kuda Kalyanam agama orey roomla oru vayasu ponnu thangi eruntha mattum romba pudikum AG's ku

    • @user94729
      @user94729 Год назад +6

      Endha kaalathula irukkinga.. coed school, college apuram office ella edathulayum boys and girls onna dhaan work pananum. Too much of backward thinking.

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg Год назад +4

      தங்கட்சிய கூட்டி குடுத்து இருக்காரு அந்த தந்தை............
      இவன் மகளை எப்டி பேசுவான்...

  • @jasonbrake9874
    @jasonbrake9874 Год назад +3

    Ags Vera level

  • @balakrishnanr4786
    @balakrishnanr4786 Год назад +59

    Best direction ever seen with perfect location selections . Today serial, eswari, and nandini fantastic action

  • @shifamedicals2656
    @shifamedicals2656 Год назад +66

    ஒரு பயன் ஒரு பொண்ணு வீட்டுக்கு பொய் படிக்கறது தப்பு இல்ல. ஆனா ஒரு room வரைக்கும் போறது தப்பு... நா ஒரு பொண்ணு வீட்டுக்கு போய் படிச்சி இருக்கேன்....ஒரு வேல அவங்க வீட்ல என்ன அனுமதிக்காம இருந்து இருந்த...நா இப்ப ஒரு அளவுக்கு நல நிலைமைல இருக்கேன்..இது இல்லாம பொய் இருக்கும்

    • @shifamedicals2656
      @shifamedicals2656 Год назад +1

      @deepuriturocks நான் 12th pass பண்ண ஒரு பொண்ணு எனக்கு உதவிய இருந்துச்சி....அவங்க வீட்ல என்ன அனுமதிச்சாங்க (படிக்க)

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx Год назад +49

    "உயிர விட்ரு" செருப்பால அடிச்சா மாதிரி கேட்டாரு குணசேகரன்

    • @jayamani6573
      @jayamani6573 Год назад +2

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

    • @arasuarasu1961
      @arasuarasu1961 Год назад

      👌💯😂😂

  • @Praveen-he1su
    @Praveen-he1su Год назад +6

    Yennathu uncle aah😂🤣Kekkavae asingamaa iruku🤣😂

  • @seema0193
    @seema0193 Год назад +13

    யாருக்கெல்லாம் கரிகாலனை பிடிக்கும்

  • @banupandi1956
    @banupandi1956 Год назад +39

    குணசேகரன் சொல்லுவது சூப்பர்

  • @subashinisubashini2654
    @subashinisubashini2654 Год назад +35

    ஈஸ்வரி இளம் வயதில் ஒரு பையனை சந்திப்பது போல் ஒரு காட்சி வரும்... அந்த பையன் தான் ஜீவானந்தம்....😊😊

  • @MSRTimes
    @MSRTimes Год назад +12

    MSR Times RUclips Channel சார்பாக Serial வெற்றிபெற வாழ்த்துகள்👍👍👍👍👍

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +67

    ஒரு படம் பார்ப்பது போல இருக்கிறது 😢 சமுதாயத்துக்கு தேவையான நாடகம்

  • @magizhrithu
    @magizhrithu Год назад +33

    Karikaalan reaction unexpected

  • @Vivedhan
    @Vivedhan Год назад +61

    மெட்ராஸ் காரி அவங்க அப்பனுக்கு பயப்புடுவலாம் ஆனால் அடுத்தவங்கலாம் மட்டும் என் உரிமை என் வாழ்க்கைனு பேசனுமா தாரா நக்கல் நந்திணினு வச்சிக்கோ

  • @blessed-stressed8174
    @blessed-stressed8174 Год назад +4

    Thara kutty nice acting 😁😍...

  • @Aswin778
    @Aswin778 Год назад +747

    யாரெல்லாம் பெண் பிள்ளையை பெற்ற தந்தையாக குணசேகரன் செய்தது சரி தான் என்று நினைக்கிறீர்கள் 👍👌🙋‍♂️💯

    • @amsaasm82
      @amsaasm82 Год назад +8

      Super

    • @atturmurattutamilzha4118
      @atturmurattutamilzha4118 Год назад +6

      Sarrithan🎉

    • @SBoopathi-qr5vh
      @SBoopathi-qr5vh Год назад +40

      அதுக்கு முதல்ல குணசேகரன் சரியா இருக்கனும் ஒரு நல்ல அப்பாவா வழி நடத்த வேண்டும்

    • @poornachandran9600
      @poornachandran9600 Год назад +24

      U need some mentality help Sir

    • @ramkyramya5045
      @ramkyramya5045 Год назад +11

      Boomerrrrr

  • @suriyakala7852
    @suriyakala7852 Год назад +4

    Full episode podunga pls 🙏
    Ethirnichal Seriyal super 👌
    Tholsh Anne Direction 👌👍

  • @vigneshg8184
    @vigneshg8184 Год назад +10

    Guna sekaran performance 👌

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +53

    மழலை தன்மையோடு தாரா அன்பா நந்தினியிடம் பேசியதும் ..,தாரா கதிரிடம் கேள்வி கேட்ட விதம் அருமையாக இருந்தது

  • @periyaduraiperiyadurai7213
    @periyaduraiperiyadurai7213 Год назад +79

    Thaara acting semma 😢😢

  • @dineshvallivalli417
    @dineshvallivalli417 Год назад +10

    This serial gunasekaran dharshini Acting Vera level

  • @lp8688
    @lp8688 Год назад +43

    What AGS spoke is wrong. But it's also correct to not to allow a guy inside a girl's room. So as a parent, can speak politely and ask the guy to do the project in the school premises or they can sit and work in their hall. Not inside room.

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Год назад +3

    These woman's are wonderful.. They are just wsm , beautiful acting

  • @shruthisitaram-saishree602
    @shruthisitaram-saishree602 Год назад +48

    I became a fan of this serial now...

  • @sindhujarajendran4630
    @sindhujarajendran4630 Год назад +21

    Thara nandhini ❤❤❤❤ super 👍

  • @boomikavalliyappan1260
    @boomikavalliyappan1260 Год назад +1

    Ethir Neechal serial matum you tube la potunga sir plssssssssssssssssssssssss 🥺

  • @ashwinikandan8242
    @ashwinikandan8242 Год назад +31

    Many are encouraging AGS character in this episode.
    I think many AGS are in TN who show partiality for son and daughter
    Bad to see those

    • @tsrr7698
      @tsrr7698 Год назад +6

      Because of the bad experience of join studying/group studying.

    • @chintoo1071
      @chintoo1071 Год назад +3

      AGS not bad in this scene but nowadays this generation taking over advantages as well as they can study in common place not in room no parents not allowed for this.. ithu boy or girl porunthum

  • @jenicharles8914
    @jenicharles8914 Год назад +32

    Ava whole saler neenga distributor 😂😂😂😂😂😂

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv Год назад +91

    இந்த விசயத்தில் குணசேரகன் கரெக்ட் ப்ரென்டுனா ஸ்கூலோட இருக்கணும் இந்த மாதிரி நெறய தப்புகள் நடக்குது

  • @sarahrupskip
    @sarahrupskip Год назад +48

    Dharshiniku over vaai

  • @bavjt5297
    @bavjt5297 Год назад +488

    குழந்தைகளை தைரியமா காட்டுங்க..... அதுக்காக வரம்பு மீறி பேசுறது பாக்க நல்லால்ல.....

  • @rishwanrana8384
    @rishwanrana8384 5 месяцев назад

    Kadhir ❤️ags ❤️👌👌👌

  • @sriiiii5571
    @sriiiii5571 Год назад +2

    Marimuthu sirrr

  • @sivasankariselvaraj6819
    @sivasankariselvaraj6819 Год назад +5

    thara mazhalai voice 🥰 cute❤

  • @zam_zee
    @zam_zee Год назад +51

    Konjem overa than panre maari iruku.... Independence freedom ellam okayy than... But this time as a father AGS pannedhu correct maari than iruku....

  • @nuwadhanush
    @nuwadhanush Год назад +51

    AGS Mind Voice : இவள எல்லாம் பாத்ரூம்ல யே கரைச்சி இருக்கனும் 😂

  • @topriders0077
    @topriders0077 Год назад +2

    இந்த தர்ஷினியோட compare பண்ணா இந்த ஐஸ்வர்யா எவ்வளவோ பரவால்ல...
    அவங்க அப்பா க்கு மரியாதை குடுத்து பேசுறா...

  • @shinyjasper9222
    @shinyjasper9222 Год назад +9

    I think Gunasegaran is good. Yellarum avararvar istathuku iruntha athu enna family.

  • @SB-re7qe
    @SB-re7qe Год назад +44

    இதைதான் ஜனனி அப்பாவும் சொன்னார். Director should review his own script again

  • @ammalove1856
    @ammalove1856 Год назад +4

    தாரா ❤

  • @TVKleadervijay-h5r
    @TVKleadervijay-h5r Год назад +150

    யாரெல்லாம் தர்ஷினிக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பது சரியானது அல்ல கண்டிப்பது சரி என்று நினைக்கிறீர்கள்👍

  • @deepa.selvaraj4886
    @deepa.selvaraj4886 Год назад +1

    Edhirneechal enakku romba pudicha serial ah irundhadhu.... Pengalukku madhippu kodunga urimai kodunga samayal seiradhum oru velai nu puriya vainga.... Idhu varai ellame... Super but oru ponnum paiyanum thaniya padikkanum nu kondu poradhu nalla illa appava edhuthu pesuradhum nalla illa please edhir kala kulandhaihalukku oru paadama kadhaya kondu ponga ... Director sir... Please please please ... Neraya kulandhainga serial paakkuranga...aana irundhalum penna irundhalum vayasukku respect kodukkanum... Please story ya nalla kondu ponga . Tamilukku kalaacharam endru ondru ulladhu...... Nanri

  • @KokilaBass
    @KokilaBass Год назад +1

    Adhi sir நடிப்பு சூப்பர்

  • @ranjiniganesan8583
    @ranjiniganesan8583 Год назад +3

    Serndhu padichi aruthu thalliduvinga.
    Gunasekaran rocks ...

  • @nandhinidevi2732
    @nandhinidevi2732 Год назад +14

    Full episode post panuga pls

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Год назад +58

    அப்போ உயுற விட்டுறு நான் குடுத்த உயிர் தானே 😂😂

    • @ammukutti-cc3dk
      @ammukutti-cc3dk Год назад

      🤣🤣🤣

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад +5

      Adhula amma kum urimai iruku....adhigama

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад

      @rubanebenezer5261 appo appa illama irukra kozhandhainga? Appa setha aprm vaazhara pullainga?? Chumma dialogue vida koodadhu... practical ah pesa kathukonga...

  • @yazhiniyazhini2246
    @yazhiniyazhini2246 Год назад +1

    தாரா 🔥

  • @alaguvalliappan2627
    @alaguvalliappan2627 Год назад +24

    அது எப்படி தர்ஷனியும் class topper.. ஐஸ்வர்யாவும் class topper..இவங்க பேமிலில எல்லாருமே class topper ஆக இருக்காங்களே.. ஜனனி அப்பா பிரெண்ட்ஸ் இருக்க கூடாதுன்னு சொன்னாங்க.. அவர நல்லவரா சித்தரிக்கிறாங்க.. தர்ஷினி அப்பா பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே இருக்கக் கூடாதுன்னு சொல்றாரு அவரை கெட்டவரா சித்தரிக்கிறாங்களே..what a logic?

    • @shriipriya7936
      @shriipriya7936 Год назад +3

      Janani appa yarum.nalavar nu solala...avarum oru vagayil suyanalavadhi dhan..anal avar yepayum.ponunga.mela vara kudadhu nu nenaikala that's the difference

    • @manimegalaibalasubramaniam1708
      @manimegalaibalasubramaniam1708 Год назад +2

      S

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +348

    நேற்று தாரா பேசும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை 😢

    • @Aswin778
      @Aswin778 Год назад +30

      Thara also over acting ishwariya is the only one acting as natural👍

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад +7

      @@Aswin778 nobody asked

    • @chintoo1071
      @chintoo1071 Год назад

      ​@@Aswin778s

    • @Deepesh-e1j
      @Deepesh-e1j Год назад

      😊

  • @kalyansundaram350
    @kalyansundaram350 Год назад +15

    தினம்ஒருநல்லகருத்துகளைசொல்கிறிர்கள்தரமானவசனம்தெளிவான இயக்குனர் ❤ராயல்சல்யுட்

  • @kaleeswaran4323
    @kaleeswaran4323 Год назад +1

    Full episode upload pannunga.

  • @nathiyanathiya7516
    @nathiyanathiya7516 Год назад +10

    Dharshini acting 👌👌Gunsakern 🤣🤣😂😂nalleyu balup vankeyu 🤛Nandhini baby 😔😔

  • @radhakrishnan-pg2xh
    @radhakrishnan-pg2xh Год назад

    Is this the serial which is on top in trp
    God save our country !!

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Год назад +65

    எப்போ தான் இந்த ஜீவானந்தம்..குணசேகரன் மோதல் வரும்..அப்போ தான் கதை சூடு புடீக்கும்..🙄

  • @devapandian8760
    @devapandian8760 Год назад +21

    Good குணசேகரன்

  • @ravim.v1969
    @ravim.v1969 Год назад

    ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம் சந்தோஷம் veri nice

  • @vani8288
    @vani8288 Год назад +2

    Thara kutty super da chellam

  • @farmergreat9831
    @farmergreat9831 Год назад +5

    Adhi Gunasekaran is right

  • @Praneetha9985
    @Praneetha9985 Год назад +71

    ஏன் டா தம்பி, மிஸ் கிட்ட doubt கேக்க மாட்டி யா.

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 Год назад +6

    0:49 sema

  • @kamalapathip9623
    @kamalapathip9623 Год назад +22

    கரிகாலன் வீட்டோட மாப்பிள்ளை 😏

  • @lifemotivation5490
    @lifemotivation5490 Год назад +2

    Super sir gunasekaran acting

  • @s.KaAr9297
    @s.KaAr9297 Год назад +11

    Full episode podunga

  • @nithyapriyanithyapriya2540
    @nithyapriyanithyapriya2540 Год назад +2

    Full episode epdi pa pakurathu konjam sollunga friend yarachum

  • @ponmalar4109
    @ponmalar4109 Год назад +4

    Thara nandhini ❤️

  • @skylar999
    @skylar999 Год назад +24

    5:59 6:03 ஞானம் 😂😂😂😂

  • @thiya9622
    @thiya9622 Год назад +8

    படிக்க வந்த பையன் கிட்ட கலாசாரம் பதி பேசுறீங்க😂😂😂

  • @sudha-h8m
    @sudha-h8m Год назад +52

    Enga amma ippadi oru payana kuttitu vantha serupala adipanga ma 😢appa vara varaikum wait panna mattanga guna correct sir

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 Год назад +4

    அனைவரும் நடிப்பும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @uvuv6114
    @uvuv6114 Год назад +31

    Janani appavum ipti thana pannar...apo intha janani kopa padala ipo matum ennavam

  • @amenirani1126
    @amenirani1126 Год назад +6

    Nandini ❤️

  • @nextgenmotivation-07
    @nextgenmotivation-07 Год назад +16

    Thara very matured

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 Год назад +4

    கிளைக் கதையை உருவாக்கி அறுப்பதா படு அறுவை கதைவிறுவிறுப்பு தொய்ய ஆரம்பித்து விட்டது நீண்ட நாள் இழுத்தால் இயக்குநர்க்கும் மற்றவர்க்கும் சம்பளம் பார்ப்பவர்கள் பாவம் அர்த்தமில்லாமல் கதையை இழுப்பதும் பாவம்தான்

  • @UWAISASRAN
    @UWAISASRAN Год назад

    04:18 uyir ah vittudu 😂😂😂