வேலையில்லாம வெட்டியா இருந்தமா!!! அப்படீனு இனிமே பேசாதீங்க.. ஒவ்வொன்றும் அனுபவமே.. எந்த டீசல் டேங்கிலும் அந்த நீடில் பில்டர் இருந்தாவே அக்கப் போர்தான். . முதலில் அதை கழட்ட முடிந்தால் கழட்டிறனும் - டீசல் டேங்குக்கு வெளியே TVS XL வண்டிகளுக்கு வருவது போல கொஞ்சம் பெரிய குட்டி பில்டர் எனப்படும் பில்டர்கள் 150 ரூபாய்க்கு கிடைக்கும். அதை இரண்டு பக்கமும் டியூப்களில் இணைத்து ஃபீடிங் பம்ப்புக்கு அனுப்பிடுங்க .... 99% problom Solved.. அந்த பில்டர் அடைச்சுதுனா ஈசியா ஒரு நிமிடத்துல மாத்திடலாம்... மகேந்திரா வண்டிகளில் இந்த பிராப்ளம் அதிகம். - டேங்க் வாயிலேயே பில்டர்கள் வரும் வண்டிகளும் உண்டு. அப்படி இருந்தால் பிரச்னையில்லை.. நீங்கள் தண்ணீர் விட்டு கழுவிய பின் , காய வைப்பதற்கு பதில் ஒரு மூனு நாலு லி டீசல் ஊற்றி உடனே வடித்து விட்டால் போதும்.. தண்ணீர் ஓரிரு நிமிடத்தில் அடியில தங்கிடும் அப்புறம் அந்த டீசலை பயன்படுத்திடலாம்... சூப்பர் பாஸ் .... வேலை கத்துக்கிட்டீங்க....
Kalayans update kudunga,,, nalla views pogudhu... Ellorum adha thaan virumburanga...
நல்ல ஒரு தகவல் நானும் 3036 பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்
Unga mini cooper price
❤🎉🎉😊😊
நல்ல முயற்ச்சி வால்த்துக்கல்
Super anna 🎉
Vera level
Bro beast vlog panuga bro pls ❤
நாங்க 5050 d❤
Hi bro eppadi irukkinga bro unga pakku thottam borewell water continue va varathu ethuna inch water delivery varuthu sollunga bro
1.5 inch
Black gold update plase
Nice dinesh na ❤❤❤
Hi Anna I am from palladam Ulakesh ❤❤❤
TQ so much bro
6028 vachuirka natha irku
After a long time first view anna
♥️♥️♥️🫂
🦸🕉️🌟🤗🙏🦸🦸🦸
வேலையில்லாம வெட்டியா இருந்தமா!!!
அப்படீனு இனிமே பேசாதீங்க.. ஒவ்வொன்றும் அனுபவமே..
எந்த டீசல் டேங்கிலும் அந்த நீடில் பில்டர் இருந்தாவே அக்கப் போர்தான். . முதலில் அதை கழட்ட முடிந்தால் கழட்டிறனும் - டீசல் டேங்குக்கு வெளியே TVS XL வண்டிகளுக்கு வருவது போல கொஞ்சம் பெரிய குட்டி பில்டர் எனப்படும் பில்டர்கள் 150 ரூபாய்க்கு கிடைக்கும்.
அதை இரண்டு பக்கமும் டியூப்களில் இணைத்து ஃபீடிங் பம்ப்புக்கு அனுப்பிடுங்க .... 99% problom Solved.. அந்த பில்டர் அடைச்சுதுனா ஈசியா ஒரு நிமிடத்துல மாத்திடலாம்... மகேந்திரா வண்டிகளில் இந்த பிராப்ளம் அதிகம். -
டேங்க் வாயிலேயே பில்டர்கள் வரும் வண்டிகளும் உண்டு. அப்படி இருந்தால் பிரச்னையில்லை.. நீங்கள் தண்ணீர் விட்டு கழுவிய பின் , காய வைப்பதற்கு பதில் ஒரு மூனு நாலு லி டீசல் ஊற்றி உடனே வடித்து விட்டால் போதும்..
தண்ணீர் ஓரிரு நிமிடத்தில் அடியில தங்கிடும் அப்புறம் அந்த டீசலை பயன்படுத்திடலாம்...
சூப்பர் பாஸ் .... வேலை கத்துக்கிட்டீங்க....
மிக்க மகிழ்ச்சி உங்கள் தகவலுக்கு...உங்கள் தகவல் மிகவும் பயனளிக்கிறது நன்றிங்க சகோ♥️🫂🫂