யாருக்கும் யாரை பற்றியும் முழுசா தெரியாது நாம்ப இவங்கள சேனல்ல பாக்குறோம் அதனால இவங்க நல்லவங்க இவங்க கெட்டவங்கன்னு நாம்ப முடிவு பன்னக்கூடாது இவங்க கனவர் பற்றி நமக்கு என்ன தெரியும் அவரை நாம்ப எப்படி அன்லக்கி ன்னு சொல்ல முடியும் யாருக்கும் எப்படி வேனும்னாலும் தலை எழுத்து மாறும் அதனால இவங்க நல்லவங்க இவங்க கெட்டவங்கன்னு முடிவு பன்னக்கூடாது அதுக்கு நமக்கு உரிமை இல்லை இவங்க கனவர் எனக்கு தெரியும் அவ்ளோ நெருங்கிய உறவு கிடையாது ஆனால் அந்த அண்ணா ரொம்ப அமைதியான குணம் உள்ளவர் என்னவோ தவறு நடந்து இப்போ பிரிஞ்சுட்டாங்க அவ்ளோதான் சீக்கிரம் ரெண்டு பேரும் சேரட்டும் னு நினைங்க ம் உங்கள புரிஞ்சுக்காம போயிட்டாங்களா விடுங்க நீங்க நல்லா இருப்பிங்க இனிமே அப்படின்னு கமெண்ட் போடாதிங்க அடுத்தவங்க வாழனும்னு நினைங்க அத விட்டுட்டு இஷ்டத்துக்கு கமெண்ட் போடாதிங்க அந்த அண்ணன் நல்வவர் தான் இவங்களும் நல்லவங்க தான் கேரக்டர் குறை சொல்லவே முடியாது அந்த அண்ணாவ தலை எழுத்து எதோ நடந்துருச்சு விட்டுட்டு வீடீயோக்கு உண்டான கமெண்ட் மட்டும் போடுங்க உங்க புருசன் எங்க வெளிநாடு போயிட்டாற விட்டுட்டு போயிட்டாறன்னு வேனும்னே கேள்வி கேட்காதிங்க யாரும்
Hi friend hru, intha summer season sweating more all skin types moisturizer, alovera gel sollunga friend
Nenga pesurathu so natural sis.. really as like friend you are sharing all your activities.so good
Nice vlog sister... Capturing video and editing good... Keep rocking
❤❤❤🎉🎉🎉super boreadikkama interesta irunthathu sis🎉🎉🎉
Happy to see your videos ❤❤❤❤sister
Blouse superr..
Good 👍
Super vlog unga video parkum pothu than oru positive energy varuthu tv enna Achu sister kanome
Thankyou 😁tv vaikla sis
Super akka nala palakkam thambikku.❤❤❤❤❤
Home Tour podungaAKKAPleaseplease AKKA ❤️❤️
Enakku ungala madhiri oru friend venum sis ❤ really ur very good human being sis ennamo theriyale ungala pathaa... Ennodiye friend mathiri erukku 🤩 nighe videos potta romba pudikkum apram nighe eppovome happy ya erakanumun kadavul kitte kettukuren ❤
Thanks da😊
Name nadathara kudumbam but vitta patha apdi therila
Nice vlog sister❤
Sis poja room tour podunga
Sis andha yellow colour cooking pot link send panunga plz
Nice Unga house cleana alaga eruku sis
House Very beautiful AKKA😊😊😊
Super akka thambiya super valakkuringa❤❤❤
😊
Idyappam trick was nice. I use to make in idly plate in small size.
Super❤very clean and neet 👌
Super sister very very motivate person
Payasam recipe super Ya I will try tomorrow itself Tq Laks, & ur personality today looks more beautiful ya
Thankyou da
Today I try the recipe, it's came out well Tq laks
Dear Mam , your are looking so cute , your home looks vibrant and neat .
Thankyou
Nice vlog ithu summer time dupatta la face cover in five ways video pannu pa
Hi sister romba naal kalichi unga video pakuren
Super sister very very excellent your house and your hapit
👍
Unga vedu super
Good video akka...all the best for ur future
Editing ku yenna app use panringa
Same .. நான் 5 வருஷம் use பண்றேன்.. ஒரே mob.. இந்த மாதிரி maintain பன்றதால..
Hi..sis what is ur counter top meterial?
Your own house sa house very nice and beautiful ❤️❤️😊
Cute baby cute mom
Seper.👌👌
Sis ribbon screan link konunga
Super Vlog Sister
Sister nanum RUclips start panirukn long video la music poda mudila copyright issue varuthu neenga epd music add pandringa konjam sollunga plz
Unga husband enga akka any problem
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤supervlog sister om sai ram
Hi sis.. ❤
❤
Blouse design super akka blouse la kamminga akka
Love you so much akka and mithun thangam
First time unga video pakura V2 super ah eruku...Unga husband enga Kanum..
Thankyou
Hi sister h r u good 👍❤
Veedu super ah iruku... ❤own house ah sister..
Mmm
Super volg
Very interesting video sis
Very nice ❤❤
Neenga enna padichirukinga sis
Sister unga saree blouse super
Akka badam pisin stove off nitu podanuma illa on liye irukum pothu podanuma akka ❤❤
Of panathum podunga da
@@NadutharaKudumbam Thnks ❤Akka
Super AKKA 🤩🤩
Idiyappam recipe eppadi pannuvinga sollunga akka
Mm
Full make up la veedu cleaning
Payasam sweet serkala
Sister veedu mob potutu kulikama vilaku poruthuvingala
Mob potathu Thursday sis friday than vilaku yethuven
Parlour poradhu illaiya sister? Veetlaiye irundhu romba freeya iruka madhiri!? Velainga romba porumaiya panreenga!!?
Parlour la staff irukanga sis.. Na makeup matum atan panven... Service lam avaga pathupaga😊
Oh. Super sister. Amma lam kooda vandhu irukalaiya sister? Ithana naal grandson kooda irundhangale......ipo epdi irukanga avara vittutu?!. Paal kaacha kooda Amma, thambi yaarume varala, neenga mattum than thaniya nindhu kaachuninga!?
badam pisin yeppo soak pannunum sollava illa laks
1hr before
Sis don't remove dress of kid in vlogs
Idhu ku munadi chinna veetla irundhinga idhu own house ah
Wash beshan mirror link kudunga
Local shop ma
Sister unga witla one room thana?
Mmm
ஸ்கூல் விட்டு வந்து குளிச்சிட்டு ட்ரஸ் மாற்றனும் சிஸ்டர்
Hi friend ctm video podunga
👍
Sister annava enga
Pooja room la enna sheet potturukinga sis
Food ku usepanrathu sis hotel la
@@NadutharaKudumbam OK sisyyy
Husband foreign poetry ma velakaiku
Puthu vida ma
Ninga veeta clean ah vechikiringa ok but work la romba slow ah pandra mathiri iruku epdi time manage pandringa, illa video gaka slow ah pandringala
Video slowmotion ma
Ivalonal yanga poninga
Ellarum than ide vellai thinamun seiruganga. Pudusa useful la solluma. Yaravadhu evalo makeup pottu cleaning seivangala. All fake
Ivagala miss panuna ivaga husband tha unlucky
Evaga husbandku yanaache
@@dharshansurrya2215 some family prblm pirujutaha i think
Pureyala
Dovice aiducha