அண்ணாமலை சிக்கியது எப்படி?எடப்பாடியுடன் ரகசிய டீலிங் | Journalist ayyanathan | Annamalai | Edappadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • அண்ணாமலை சிக்கியது எப்படி?எடப்பாடியுடன் ரகசிய டீலிங் | Journalist ayyanathan | Annamalai | Edappadi
    #tamilkural #journalistayyanathan #ayyanathan #ayyanathanlatestspeech #annamalai #edappadipalanisamy #edappadi #edappadipalaniswami #tamilnewslive #tamilnews #modi #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewschannel #tamilnewsupdate
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    அண்ணாமலை சிக்கியது எப்படி?எடப்பாடியுடன் ரகசிய டீலிங் | Journalist ayyanathan | Annamalai | Edappadi
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 34

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +12

    அய்யதாதன் அவர்கள் வயது முதிர்ந்த நல்ல ஒரு பத்திரிகையாளர் அதிமுக போட்டியிடவே இல்லை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி உறுதி

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 3 месяца назад +14

    மோடி வேண்டுமென்றால் ஆட்டுக்கு முக்கியமாக இருக்கலாம் எங்களுக்கு எல்லாம் ராகுல் தான் முக்கியம்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +9

    அண்ணாமலை மீடியா வெளிச்சம் இல்லாவிட்டால் பைத்தியம் ஆகி விடுவான்

    • @rti5897
      @rti5897 3 месяца назад +2

      Very correct.

  • @Madhesan-ti5gf
    @Madhesan-ti5gf 2 месяца назад +3

    ௮திமுக காரர்கள் வாக்குகளை, பாமக கேட்பதும், ௭திர்பார்ப்பதும் ௮சிங்கம். ஓட்டுக்காக பாமக ௭தையும் செய்யும் ௭ன்பதற்கு இதுவே சாட்சி. பாமக ௭ன்ற துரோகிக்கு ௮திமுக வாக்களிக்காது....

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +4

    நமது பிரதமர் அவர்கள் இதுவரை 177 நாடுகளை சுற்றி பார்த்து விட்டார் இனி போட்டோ புடுச்சு விளையாட வேண்டியது தான்

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 3 месяца назад +1

    அண்ணாமலை தமிழ்நாட்டின் CM ஆக வேண்டும் அதற்கு அதிமுக என்னும் குதிரை அவருக்கு வேண்டும். அதேபோல் EPS மீண்டும் தமிழ்நாட்டின் CM ஆக வேண்டும். இது எப்படி நடக்கும்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 месяца назад

    Super sir,

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 месяца назад +2

    ADMK was not ready to allot 12 MP seats to BJP.Y do U supress this ?😅

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 3 месяца назад +2

    2026 சட்டமன்ற தேர்தலில் அ தி மு க,பா ஜ க கூட்டணி உறுதி படுதோல்வி அடைவதும் உறுதி தமிழ் மக்கள் அறிவாளிகள்.

  • @muralimanohar-ut9bn
    @muralimanohar-ut9bn 3 месяца назад

    அய்யநாதன் அவர்களை பேசும்போது வாயில் எதையோ போட்டு மென்று கொண்டே பேசுகிறார்.
    அந்த பழக்கத்தை மாற்ற சொல்லுங்கள்

  • @srinivasanV-t1w
    @srinivasanV-t1w 3 месяца назад +1

    Both BJP and ADMK are bad elements of Tamilnadu. Useless parties.

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 3 месяца назад

    Why PMK is asking the support from AIDMK, PMK is a cast party and never they will grow up in Tamil Nadu

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +2

    அண்ணாமலை காவிரி பிரச்சினை பற்றி எனக்குக் கவலை இல்லை ‌என்று சொல்லவே இல்லை.
    காவிரி பிரச்சினையில் கடைசி வரை கர்நாடகா பக்கம் தான் நிற்பேன் என்று சொன்னார் . அதுவும் கன்னடத்தில் சொன்னார். ப்ரௌட் கன்னடிகா டா 💪

  • @sheelamarya8282
    @sheelamarya8282 3 месяца назад +5

    அய்யா ... பச்சமட்டையன் எடுப்பது மாற்று அரசியல் இல்லை.. எருமைமாட்டு அரசியல்....

  • @pavithrang5209
    @pavithrang5209 3 месяца назад +1

    Mr Ayyannar
    Please note AIADMK votes won't go to NTK because Mr Seeman is dead against Dravidian parties and he wanted to remove them from Tamil Nadu, also he is very keen to remove Mr Annadurai MGR JAYALITHA samadthi in Marina beach so how you are saying that AIADMK votes will go to NTK, therefore AIADMK votes won't go for both parties. Considering all these factors DMK strong alliance would win more than 40 thousand of votes without any doubt.....

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 2 месяца назад

      No need because their votes are covered with blood. Eps us a killer

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад

    பாஜகவும் போட்டியிடவே இல்லை பாமாக தான் போட்டியிடுகிறது பிறகு வீண் பேச்சு பேசி என்ன பயன்?

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 3 месяца назад

    கழுதை கெட்டா குட்டிச் சுவரு...
    கூவத்தூர் கோவிந்தன் 69 அயோக்கிய மலை

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 3 месяца назад

    கோட் சூட் போட்ட குரங்கு ஆளைக் காணோம் 😮😮😮

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 3 месяца назад

    Super sir