Sivaji Ganesan | Andaman Experience | Part IV | Ungal Rasigan Raviprakash
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- கலைத்தாயின் தவப்புதல்வன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டுமல்ல, தான் பார்த்த விஷயங்களை சுவையாக விவரிப்பதிலும் மன்னன் என்று நிரூபித்து வருகிறார், அவரின் இந்த அந்தமான் பயணத் தொடர் மூலம். நீங்கள் முதல் மூன்று பாகங்களைப் பார்த்துவிட்டீர்களா? இது நான்காவது பாகம்.
Nadigar Thilagam Sivaji Ganesan is an incomparable veteran actor. One of his most beautiful film is 'Andaman Kadhali'. Our beloved Sivaji Ganesan, he himself shared his experience of the film shooting, interesting information and also the beauty of Andaman with a sentiment and humorous touch. I, one among his million fans, have glad to share it with you.
This is the FOURTH PART of his Andaman experience.
Please watch the video and like, share and subscribe. Drop a ❤️ in the comments below if you are Nadigar Thilagam fan too! Keep supporting. Thank you :)
Watch my other video tribute for Nadigar Thilagam • சொல்லாமல் மறைத்தார் Si...
#SivajiGanesan #Legend #UngalRasiganRaviprakash - Развлечения
இனிமையான பயணம் தலைவனின் நினைவுகளுடன் உங்கள் தொகுப்பு சிறப்பு
தங்களின் பாராட்டுக்கு ந்ன்றி! 😁🙏
கமலா அம்மா சொன்னது உண்மைதான்! மீசை இல்லாத நடிகர் திலகம் சிவாஜி சாரின் முகம் பார்க்க மிகவும் கனிவாக, கருணையாகத்தான் உள்ளது.
தங்களின் இனிய கமெண்ட்டுக்கு மிக்க நன்றி! 😁🙏
அடுத்த பதிவுக்காக ஆவல் கூடுகிறது.அருமை👌👌👌👌
உற்சாகமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
சூபர்ப் சார்! ஒவ்வொரு பதிவும் மறு நாள் மாலை எப்போது வரும் என்று ஏங்க வைக்கிறது!
தங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி! 😁🙏