உழுத தறையை உழுது படம் காட்டா த மாடுகள் பாவம் அளவுக்கு மேல் வேலை வாங்ககூடாது. எங்களிடமும் இரண்டு சோடி மாடுக்கள் இருந்தன. காலை ஒரு சோடி மாடும் பிற்பகல் மற்றய மாடுகளும் பூட்டி உளவுசெய்வோம்.3 கொழு மாட்டுக்கு வேலை கூட
1980லேயே ஈரோடு மாவட்டத்தில் பரவலாக 3 ஏர் கலப்பை 5 ஏர்கலப்பை இருந்தது என்னிடம் கூட ஒன்று இருந்தது அது எல்லாம் பழை இரும்பு கடைக்கு போய்விட்டது 1995 முதல. காளை மாடுகளும் குறைந்துவிட்டது.
படித்தவர்கள் முயற்சி பாராட்டுக்குரியது.அந்த முகத்தடியை மேலே வைத்து கட்டவும்.கொழுவின் முனை சிறிது திரும்பி இருப்பது போல அமைத்துக்கொள்ள வேண்டும். இதனால் தரிசு உழமுடியாது மூன்று கொழு அமைத்தால் மாட்டிற்கு எளிமை
அண்ணா விவசாய்களுக்காக மற்றொன்று வைக்கோல் மாடுகள் மூலம் திரட்ட முடியுமா அது எவ்வாறு பயன் கிடைக்கும் மற்றும் இதன் மூலம் ஆட்கள் கூலிகள் குறையுமா அண்ணா சொல்லுங்கள்
தற்போதைய கால சூழலுக்கு
ஏற்ற பதிவு
வாழ்த்துக்கள்💐💐💐
வாழ்க விவசாயிகள் நல்ல கண்டுபிடிப்பு நன்றி
சிறப்பு
உழுத தறையை உழுது படம் காட்டா த மாடுகள் பாவம் அளவுக்கு மேல் வேலை வாங்ககூடாது. எங்களிடமும் இரண்டு சோடி மாடுக்கள் இருந்தன. காலை ஒரு சோடி மாடும் பிற்பகல் மற்றய மாடுகளும் பூட்டி உளவுசெய்வோம்.3 கொழு மாட்டுக்கு வேலை கூட
1980லேயே ஈரோடு மாவட்டத்தில் பரவலாக 3 ஏர் கலப்பை 5 ஏர்கலப்பை இருந்தது என்னிடம் கூட ஒன்று இருந்தது அது எல்லாம் பழை இரும்பு கடைக்கு போய்விட்டது 1995 முதல. காளை மாடுகளும் குறைந்துவிட்டது.
Super❤❤❤❤
👌👌🌹🌹👍👍சூப்பர் 🙏🙏
Super Anna🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
படித்தவர்கள் முயற்சி பாராட்டுக்குரியது.அந்த முகத்தடியை மேலே வைத்து கட்டவும்.கொழுவின் முனை சிறிது திரும்பி இருப்பது போல அமைத்துக்கொள்ள வேண்டும். இதனால் தரிசு உழமுடியாது மூன்று கொழு அமைத்தால் மாட்டிற்கு எளிமை
நல்ல யோசனை.
Super brother
Kindly upload makeing video me from telangana
நானும் ஒரு விவசாயி பெருமிதம் படுகிறேன் சேலம் கண்ணன்
மாடுகள் வருடத்தில் இரண்டு முறை கன்று போடுமா ஆச்சரியமாக இருக்கிறது
Bro I am very impressed... I like to make same method so pls Give measurements
ஞானம்
Cell +91 8056685605.
புரோ ஒரு கொலுவுக்கும் மற்றோறு கொலுவுக்கும் இடைவேலி எவ்வளவு புரோ கலப்பையின் மொத்த நீளம் அகலம் எவ்வளவு புரோ
மாட்டுக்கு அதிக பாரம் தம்பி
Bro indha maari panni tharuveengala
நல்ல வேளை
Congratulation da
இந்த கலப்பை எனக்கும் தேவை படுகின்றன உங்களுடைய நம்பர் வேண்டும்
என்னதான் விவசாய செய்தாலும் அதற்கான விலை இல்லை விவசாயிக்கான மரியாதை இல்லை
அண்ணா விவசாய்களுக்காக மற்றொன்று வைக்கோல் மாடுகள் மூலம் திரட்ட முடியுமா அது எவ்வாறு பயன் கிடைக்கும் மற்றும் இதன் மூலம் ஆட்கள் கூலிகள் குறையுமா அண்ணா சொல்லுங்கள்
Super
தரிசு நிலத்திற்கு தோதுபடாது.
பேச முடியாத ஜீவன் எவ்வளவு இழுக்க கடினம் ஐயா
அண்ணா இந்த கலப்பை கிடைக்குமா விலை எவ்வளவு அண்ணா உங்களுடைய செல் நம்பர் கிடைக்குமா நல்ல கண்டுபிடிப்பு வாழ்க வளமுடன் 🙏🏽
3 வருடத்திற்கு முன்பே இதை செய்து ஓட்டி விட்டேன்
3kalapi venum
மாடு உயிருள்ள ஜீவன், அதை மனதில் வைத்து உங்களுடைய நவீன கண்டுபிடிப்பை தொடருங்கள்.
எனக்கு வேணும் bro....
இந்த கலப்பை செய்யும் முறையை பற்றி சொல்லுங்கள் அனைவரும் உபயோகித்துக் கொள்ளலாம்
நம்பர்
Entha muri kalappai kalam kalamaga erukku ethu onnum puthu kandu pudippu ketiyathu
இருக்கலாம் . விவசாயி என்பதற்காகவாவது அவரை பாராட்டலாம்.
கலப்பை தேவை
Phones number
வாழ்க விவசாயிகள் நல்ல கண்டுபிடிப்பு நன்றி
Super
நன்றி நண்பர்களுக்கு பகிரவும்