இந்த ஆறுபடை முருகன் எப்போதும் உன்னோடு தான் இருக்கின்றேன் என்னை முழுமையாக நம்பினால் மட்டும் கேள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 124

  • @RojaRoja-z2e
    @RojaRoja-z2e 11 дней назад

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @sangeethal7218
    @sangeethal7218 Месяц назад +1

    நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤💐🙏❤

  • @English-s6d8f
    @English-s6d8f Месяц назад +3

    ஐயா முருகா. நல்ல வாழ்க்கை கொடு.

  • @SeethaSeetha-g4j
    @SeethaSeetha-g4j Месяц назад +1

    ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா முருகா வழிகாட்டும் பா திருச்செந்தூர் அப்பா முருகா வழிகாட்டும் பா திருச்செந்தூர் அப்பா ❤❤❤❤

    • @saivetri3277
      @saivetri3277  Месяц назад +1

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் ..

  • @farhanabanubanu5155
    @farhanabanubanu5155 Месяц назад +2

    ஓம் முருகா போற்றி போற்றீ அப்பா முருகா நான் எப்போதும் உன்னை நம்பிக்கொண்டு தான் இருக்கிறேன் அப்பா தினமும் உங்களை நம்பி தான் முருகா அப்பா என்னுடைய குடும்பத்தை தொடுங்கள் என்று கூப்பிடுகிறேன் முருகா அப்படி ஒரு நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா முருகா நீங்கள் துணை இருந்தால் அது போதும் அப்பா முருகனே போற்றி போற்றீ அப்பா

  • @AushanAnushan
    @AushanAnushan Месяц назад +1

    ஓம் முருகா போற்றி வேல் முருகா போற்றி 🙏🙏🌹🙏🙏🙏🌹

  • @SeethaSeetha-g4j
    @SeethaSeetha-g4j Месяц назад +1

    ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் அப்பா கஷ்டத்தை விலங்குகள் அப்பா 🎉🎉🎉❤❤❤

    • @saivetri3277
      @saivetri3277  Месяц назад

      கந்தனை நம்பினோர் கைவிடுவதில்லை.. நம்பிக்கையுடன் காத்திருங்கள்.. நிச்சயமாக உங்கள் கஷ்டத்திற்கு கந்தன் கூடிய விரைவில் நல்ல பதில் அளிப்பார்..

  • @jairamesh1137
    @jairamesh1137 Месяц назад +1

    Om muruga pottri pottri pottri 🙏 om saravanabava om saravanabava om saravanabava 🙏🙏🙏❤

  • @Gdaasan18
    @Gdaasan18 Месяц назад +1

    உலகம் உய்ய ஊரும் சிறக்க முருகா உன்னருளாசி வேண்டும்.

    • @Gdaasan18
      @Gdaasan18 Месяц назад +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthunanthini8239
    @nanthunanthini8239 2 месяца назад +2

    ஓம் முருகா ennoda huspandku vandi kitaikanum ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @stephanemurugathas5725
    @stephanemurugathas5725 Месяц назад +1

    Vetti vel muruga nanri nanri

  • @mariappant4428
    @mariappant4428 4 месяца назад +2

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா வேல் வேல் வெற்றி வேல் கதிர்வேல் முருகா வேல் வெற்றி வேல் முருகா போற்றி

  • @LUCK8434
    @LUCK8434 2 месяца назад +1

    Om murugha saranam

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 4 месяца назад +2

    🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா நல்லதே நடக்கணும்

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      கந்தன் அருளால் நிச்சயம் நல்லதே நடக்கும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @sangeethal7218
    @sangeethal7218 Месяц назад +1

    ஓம் முருகா போற்றி நல்லது அப்பா ததாஸ்து நற்பவி ❤

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Месяц назад +1

    Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga

  • @Palanila-es8hw
    @Palanila-es8hw 4 месяца назад +2

    முருகா எங்க பழனிவேல் மாமா கூட நா சேர்த்து வாழனும் முருகா நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      கந்தன் அருளால் நீங்கள் நினைத்த மணவாழ்க்கை நிச்சயம அமையும்.. வேல்மாறன் எப்போதும் வெற்றியை மட்டும் அளிக்க கூடியவன்.. நம்பிக்கையோடு காத்திருங்கள்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @anithapriya4795
    @anithapriya4795 2 месяца назад +2

    என் தம்பி பூரண நலம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் முருகா 🙏 அருள் புரிக கருணை கடலே ❤ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤

    • @saivetri3277
      @saivetri3277  2 месяца назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் சகோதரர் பூரண குணம் அடைந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பார் .. கந்தன் இருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @SathyaP-lu1gi
    @SathyaP-lu1gi Месяц назад

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா சரவண பவ🙏🙏🙏🦚🦚🦚🌺🌺🌺💑😭

    • @saivetri3277
      @saivetri3277  Месяц назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்.. உங்கள் எல்லா கஷ்டத்தையும் அவன் தீர்த்து கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல பதில் அளிப்பார்

  • @kkkani1881
    @kkkani1881 3 месяца назад

    என் மாமா என்னை தேடி வர வேண்டும் முருகா🙏

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@kkkani1881 உங்கள் பிரார்த்தனை நிச்சயம் நிறை வெறும்.. கந்தன் இருக்க பயமேன்... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @RaviRavi-lt5cj
    @RaviRavi-lt5cj 16 дней назад

    Vel vel Muruga❤❤❤ Vetri vel Muruga❤❤❤❤

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv 4 месяца назад +2

    ஓம். முருகா. போற்றி ஓம். சரவணபவ

  • @TamilTamilselvi-r6m
    @TamilTamilselvi-r6m Месяц назад

    Om muruga potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 27 дней назад

    Om Muruga Om Saravana Bhava

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 3 месяца назад +1

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @VenkatP-hi8qz
    @VenkatP-hi8qz 4 месяца назад +3

    ஓம் முருகா போற்றி ⚜️🦚🐓 முருகா என் குழந்தை என்னை தேடி என் கிட்ட வந்து விட வேண்டும் முருகா என் வயிற்றில் என் குழந்தையை சுமந்து பெற்ற எடுக்க வேண்டும் முருகா ⚜️ பாலமுருகா ⚜️ மலடி என்ற பெயரில் இருந்து அம்மா என்ற பெயர் வேண்டும் முருகா ⚜️ திருச்செந்தூர் முருகா பழனி மலை முருகா பாலமுருகா சிங்கார வேலா ⚜️🦚🐓

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад +1

      கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்... நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது நிச்சயம் கை கூடி வரும்.. உங்களுக்காக நிச்சயம் பிரார்த்தனை செய்வோம்... கூடிய விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்... கந்தன் இருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      ruclips.net/video/SKaRMTJoq-Y/видео.htmlsi=bgD3k8YPDrNTdcMJ

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 4 месяца назад +2

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் ஓம் முருகா

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்..
      உன் கவலைகள் எல்லாம் கந்தனிடம் விட்டுவிடுங்கள் ...
      கந்தன் இருக்க பயமேன்... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @mohanam542
    @mohanam542 2 месяца назад +1

    Appa muruga

  • @VenkatP-hi8qz
    @VenkatP-hi8qz 4 месяца назад +3

    ஓம் முருகா போற்றி போற்றி ⚜️🦚🐓 முருகா இந்த மாதம் நல்ல செய்தி சொல்ல வேண்டும் அம்மா நாளைக்கு 38நாள் ஆகுது முருகா எனக்கு இந்த மாதம் நல்ல செய்தி சொல்ல வேண்டும் முருகா ⚜️ ஓம் சரவண பவ ⚜️🦚🐓

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад +1

      ruclips.net/video/SKaRMTJoq-Y/видео.htmlsi=bgD3k8YPDrNTdcMJ

  • @English-s6d8f
    @English-s6d8f 3 месяца назад +1

    முருகா என்நகைகளைஎன்னிடம்கொன்டுவந்துசேர்

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@English-s6d8f வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்..
      எது நடந்தாலும் அதை நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.. வெற்றி வேலனை நம்பினோர் ஒருபோதும் தோற்பதில்லை நம்பிக்கையோடு இருங்கள் ..

  • @WariKalees-x3m
    @WariKalees-x3m 17 дней назад +1

    நானும் என் கணவரும் சீக்கிரம் ஒன்று சேரனும் முருகா

  • @lolav6482
    @lolav6482 3 месяца назад +2

    Om muruga vetrivel muruga

  • @rameshv8693
    @rameshv8693 13 дней назад

    Om muruga saranam

  • @jcbmaheshwaranjcbmaheshwaran
    @jcbmaheshwaranjcbmaheshwaran 2 месяца назад +1

    Appa murga 🙏🙏🙏🙏

  • @SugaryandSavoury
    @SugaryandSavoury 4 месяца назад +1

    Murugaaa ❤❤❤enoda venduthal niraiveranum appa ❤❤❤

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад +1

      கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்... வேல் வேல் வெற்றிவேல்
      வேல் வேல் வீரவேல்

  • @ArunarunArunarun-d3s
    @ArunarunArunarun-d3s 2 месяца назад +1

    அப்பா முருகா இந்த வார்த்தையை எத்தனை முறை கேட்டுவிட்டேன் அப்பா முருகா ஆனால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லையே முருகா இன்றைய தினம் நான் எதிர்பார்த்த எந்த விஷயமும் நடக்கவில்லையே முருகா

    • @saivetri3277
      @saivetri3277  Месяц назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நம்பிக்கையுடன் மனம் தளராமல் கந்தன் மீது பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் அமைதியாக சந்தோஷமாக இருங்கள் அவன் பார்த்துக் கொள்வான்.. எல்லாம் ஜெயமே .. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 4 месяца назад +2

    வெற்றி வேல் முருகா ❤

  • @swethak6618
    @swethak6618 Месяц назад

    ஓம் சரவண பவ

  • @MohanKumar-wk1lg
    @MohanKumar-wk1lg Месяц назад

    Om.mrugapottri🙏🙏🙏

  • @sinnathambysiva4298
    @sinnathambysiva4298 2 месяца назад +1

    ஓம்முருகாபோற்றி

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh 3 месяца назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      வெற்றிவேலன் இருக்கும் வரையில் எதற்கும் கலங்காதே.. கந்தன் இருக்க பயமேன்

  • @piruthikavaju6008
    @piruthikavaju6008 2 месяца назад +1

    🙏🙏🙏 Yenna kuduka poriga appane yenaku kan ofreshan Panna udhavi pannuga pls 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @saivetri3277
      @saivetri3277  2 месяца назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நிச்சயம் உங்கள் கோரிக்கை கூடிய விரைவில் கந்தன் நிறைவேற்றுவார்.. எதற்கும் அஞ்சாதே ...கந்தன் இருக்க பயமேன்

  • @sundarrathika7434
    @sundarrathika7434 Месяц назад +1

    Yen Paiyana Yen Kitta Kondu vanthu Serthu Vidu Muruga..........😢😢😢

    • @saivetri3277
      @saivetri3277  Месяц назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா மனம் கலங்காதே நிச்சயமாக கந்தன் உங்கள் பிரார்த்தனையை கூடிய விரைவில் நிறைவேற்றுவார்.. அவன் மீது பாரத்தை போட்டு விட்டு நீங்கள் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்..

  • @ananddevanthiran1506
    @ananddevanthiran1506 3 месяца назад +2

    அப்பா நான் விருப்பப்பட்ட துர்கா என்ற பெண் என்னை விட்டு விட்டு சென்று விட்டார் அவர் என்னை வந்தடைய வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад +1

      @@ananddevanthiran1506 கந்தன் அருளால் நிச்சயம் நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி உமக்கே .

  • @komathikomathi1031
    @komathikomathi1031 3 месяца назад +1

    Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa neenga dha enaku, magana pirakka venum appa unakkaga na wait panaran appa............... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@komathikomathi1031 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நிச்சயம் நீங்கள் நினைத்தது கூடிய விரைவில் நடக்க மனம் தளராமல் நம்பிக்கையோடு காத்திருங்கள் .. கந்தன் இருக்க பயமேன்

    • @komathikomathi1031
      @komathikomathi1031 3 месяца назад

      Rompa thanks 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@komathikomathi1031
      கவலைப்படாதீங்க நிச்சயம் நல்லதே நடக்கும் .. உங்கள் பெயர் இடம் பிரார்த்தனை என்னவென்று தெளிவாக இந்த mail id ku
      saivetri1510@gmail.com அனுப்பவும்...
      உங்களுக்காக நான் கந்தனிடம் வேண்டுதல் வைக்கின்றேன் ..

    • @komathikomathi1031
      @komathikomathi1031 3 месяца назад

      @@saivetri3277 kandipa panran 🙏🙏🙏

  • @sithamparapillaimahadeva7006
    @sithamparapillaimahadeva7006 4 месяца назад +2

    om muruga

  • @anandhakrishnananandhakris1669
    @anandhakrishnananandhakris1669 3 месяца назад

    ஓம் முருகா போற்றி போற்றி என் மனைவி என்னோடு சேர்ந்து வாழவேண்டும் ஓம் முருகா

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@anandhakrishnananandhakris1669 கந்தன் இருக்க பயமேன் நிச்சயம் உங்கள் பிராத்தனை கூடிய விரைவில் நிறைவேறும் நம்பிக்கையோடு காத்திருங்கள் வெற்றியை உமக்கே .. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @raseetrust
    @raseetrust 15 дней назад +1

    Appa muruga enakku pavi venum pa yenakku avana kutunka appane Avan illena enakku vazlgaiye illa pa

  • @vimalrassurajjii8936
    @vimalrassurajjii8936 3 месяца назад +2

    Muruga anthe vittadi eadathe nalla vilakki vitrukutogga muruga pls ea kanava anthe eadathe virpatherkku ealajjukto erukka ana. Oruththerum nallavilakki keekkamatragga muruga erupathulassaththukkumeela varathupoola virukutogga muruga pls

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@vimalrassurajjii8936
      Muruga saranam..
      vel undu vinai illai.. muruga nichyam miracles nadathi kodupaar..ungal kavalayai kandhan kaali potu vidungal..

  • @SurekkaSuji
    @SurekkaSuji 4 месяца назад +2

    Nan nesikkum uravu ennidam vanthu pesa vhaijunga appa enga 2 perajum serthu vhaijunga appa

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை... கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கமே .. அதனால் நிச்சயம் வெற்றி தான்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @prabakarans4075
    @prabakarans4075 2 месяца назад

    Om Sakthi muruga

    • @ashokchitra6086
      @ashokchitra6086 2 месяца назад

      Ennudaiya pillaiyoda thodu kidaukum

    • @ashokchitra6086
      @ashokchitra6086 2 месяца назад

      Ennudaiya maganudaiya thodu 1gram kidaikanum kidaikanum muruga pillagal kanavan nalla erukanum

    • @saivetri3277
      @saivetri3277  2 месяца назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.. கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் நிச்சயம் அவர் வெற்றியை அள்ளித் தருவார் .. ஆறுமுகன் இருக்க பயமேன்

  • @SilambarasiSilambarasi-b5c
    @SilambarasiSilambarasi-b5c Месяц назад +1

    முருகா நான் செக் பன்றப ok ஆக வேண்டும்

  • @gowthamigowthami9508
    @gowthamigowthami9508 4 месяца назад

    என் தாய்மாமன் மகள்தான்என்தொழிழுக்கு காரணம் நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      கந்தன் அருளால் உங்கள் முயற்சி வெற்றி உண்டாகட்டும்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @rengarajan3907
    @rengarajan3907 4 месяца назад +2

    Vetrivel muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam😢🎉😂😊

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா...

  • @snekithanmathan4901
    @snekithanmathan4901 Месяц назад +1

    ஓம் சரவணபவ💚🦚 🐓🙏

  • @punithap3362
    @punithap3362 23 дня назад

    முருகா நானும் அசோக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் 100 ஆண்டுகள் சேர்ந்து வாழனும் முருகா 🙏

  • @jayalakshmoorthyjayalashmo6586
    @jayalakshmoorthyjayalashmo6586 3 месяца назад +1

    Appa muruga en pilleigel 3 pareium ennidam serthu veiungal appa

  • @Kumar-ci9od
    @Kumar-ci9od 2 месяца назад

    எனக்குஆண் வாரிசு வேணும் முருகா

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 2 месяца назад +2

    🌷🙏

  • @SathyaM-xg4tw
    @SathyaM-xg4tw 3 месяца назад +1

    Na en kudambathoda seranum muruga

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. வெற்றிவேலன் இருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @ManjuBanu-nb9mt
    @ManjuBanu-nb9mt 3 месяца назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @babybaby8481
    @babybaby8481 4 месяца назад

    ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻அப்பா நான் உயிருக்கு உயிராய் நேசிக்கும் என் நிவேத்ரா என் கூட பேச வையுங்கள் அப்பா எனக்கும் என் நிவேத்ரா க்கும் சீக்கிரம் திருமணம் நடத்தி வையுங்கள் அப்பா ஓம் முருகன் துணை 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      கந்தன் அருளால் உங்கள் காதல் நிச்சயம் வெற்றி பெறும் ... கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் கூறுங்கள்.... ஜெயம் ஆகட்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @suresht1446
    @suresht1446 3 месяца назад +1

    Om muruga engal vittil kadan pirachanai kuraiyanum kulanthai pakkiyam kidaikanum anna kulanthai yedutha en kudumbam thalai nimirum illati oor asingama pesikiren irukum anna itha pathi feel panala kavala padala unarala nama valnthu katanumnu ninaikala katuna manaivi en kudumbatha tharam pirichu parkura en kudumbam romba yelai kudumbam kadan loan yellame iruku kulanthai pakkiyam illai saravana om saravana bava

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@suresht1446 vel vel.muruga vetri vel muruga
      kandipa unga ellam problem sariya aagi neenga unga family oda happy aana life nichayam vaalvinga..kandhan karunai ulla kadavul avan karunai kaati unga vazhvil nichyam velaku eatri vaipaar...kandhan iruka bayam yaaen...Arohara..

  • @ashokchitra6086
    @ashokchitra6086 2 месяца назад

    En maganudaiya thodu kaidakanum ennudaiya pillaigal kanavan eallurum nalla erukanum

  • @AnaSai-o2j
    @AnaSai-o2j 3 месяца назад +1

    🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @aswathycute7488
    @aswathycute7488 4 месяца назад +2

  • @Meena-os2yc
    @Meena-os2yc 4 месяца назад

    Appa Muruga en Ajith mamava enkooda pesa vainka appa 😔 please appa en Ajith mamava enkooda serthu vainka appa 😭😔

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад +1

      கந்தன் இருக்க பயமேன்..
      நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. வேல் வேல் வெற்றி வேல்
      வேல் வேல் வீரவேல்..

    • @Meena-os2yc
      @Meena-os2yc 4 месяца назад +1

      @@saivetri3277 Nandri Appa 🙏

  • @svijayalakshmi-sl3tw
    @svijayalakshmi-sl3tw 4 месяца назад +1

    விஜயலட்சுமி குணசேகர் எங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் கடவுளே.

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад +1

      கந்தன் அருளால் கூடிய விரைவில் நினைத்தபடி நிச்சயம் திருமணம் நடக்கும்.. வெற்றி வேலன் இருக்க பயமேன்..

  • @amalaarputhamamalaarputham3496
    @amalaarputhamamalaarputham3496 26 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏😭😭😭🌷🌹🌷🌷வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா❤❤❤

  • @mariappanmari248
    @mariappanmari248 2 месяца назад

    Muruga en athan venum

  • @suganyajeevi8830
    @suganyajeevi8830 3 месяца назад +1

    En pasanga enkita varanum

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@suganyajeevi8830 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்... வேலைன்னு இருக்க பயமேன் நம்பிக்கையோடு இருங்கள்

  • @devisiva2428
    @devisiva2428 4 месяца назад +1

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா

    • @saivetri3277
      @saivetri3277  4 месяца назад

      நிச்சயம் கந்தன் அருளால் உங்கள் தம்பிக்கு திருமணம் விரைவில் நடக்கும்.. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @devisiva2428
      @devisiva2428 4 месяца назад

      மிக்க நன்றி

  • @ArunRaj-s6q5t
    @ArunRaj-s6q5t 2 месяца назад

    ஏமாத்த பணம் 23000 திரும்ப வேணும் முருகா 🥺🥺🙏🙏🙏🙏🙏

  • @Noora402
    @Noora402 3 месяца назад

    Amma kul Thai pakiyamvendu Amma

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      @@Noora402 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் அருளால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.. பழனி ஆண்டவர் நிச்சயம உங்களுக்கு புத்திர பாக்கியம் தருவார்.. நம்பிக்கையோடு காத்திருங்கள்.. கூடிய விரைவில் நல்ல தகவல் வரும்.

    • @saivetri3277
      @saivetri3277  3 месяца назад

      ruclips.net/video/SKaRMTJoq-Y/видео.htmlsi=UK3ZcfFra3qc5FCW

  • @balajibalaji3533
    @balajibalaji3533 4 месяца назад +1

    OM SRI SAD GURU SARAVANA BOWVANAR POTTER UNGAL PAADAM SARANAM😅😅😅

  • @ugin.a9980
    @ugin.a9980 4 месяца назад

    Yeiio etha solli solli enkubsallichu pochu ok va hm

  • @GrushGrush
    @GrushGrush 2 месяца назад

    😂🎉😂🎉😂🎉

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 2 месяца назад

    Om Muruga Om Saravana Bhava

  • @sangeethal7218
    @sangeethal7218 3 месяца назад +1

    ஓம் முருகா போற்றி நல்லது அப்பா ததாஸ்து நற்பவி ❤

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 3 месяца назад +2

    🌷🙏

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 3 месяца назад +2

    🌷🙏

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 3 месяца назад +1

    🌷🙏