வெளிநாட்டினவருக்கும் பயனளித்த நாடி ஜோதிடம் அனுபவ பகிர்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • வெளிநாட்டினவருக்கும் பயனளித்த நாடி ஜோதிடம் அனுபவ பகிர்வு #astrology #tamilastrology #tamil #naadijodhidam #naadi

Комментарии • 4

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy Месяц назад +1

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா தங்கள் ஒவ்வொரு நாடி ஜோதிட பதிவிலும் பிரமிக்க வைக்கும் செய்திகளை அனுபவ ஜோதிடம் மூலம் தெறிவிக்கிறீர்கள்.இன்றைய பதிவிலும் ஜப்பானில் உள்ள நாடி மேல் நம்பிக்கை உள்ள ஒருவருக்கு பலன்களும் பரிகாரங்களும் சொல்லி அவரின் உயிரையும் உடமைகளையும் காத்து மறு வாழ்வு கொடுத்த மகாகுரு அகத்தியருக்கு நமஸ்காரம். அதேபோல் நாடிமேல் நம்பிக்கையே இல்லாத ஜெர்மன் நண்பருக்கும் நாடியில் அனைத்தும் சொல்லி விஞ்ஞானத்துக்கும் மேலான சக்தி உண்டு என்று புரியவைத்த மகா குருவிற்கு கோடானு கோடி வணக்கங்கள். வாழ்க உங்கள் தொண்டு.

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 Месяц назад +1

    ராஜ்குமார் சார் நீங்கள் நீடுடி வாழ ஸ்ரீ அகத்தியர் மகா முனிவர்களிடம் வேண்டி கொள்கிறேன்

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 Месяц назад +1

    ஓம் ஶ்ரீ கல்கி அவதார அகத்தீசாய நமோ நமஹ ❤