உனக்கு அருள்வாக்கு சொல்ல முடியாது கெளம்பு !| Sri Mathurakaliyamman Arulvakku

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 143

  • @tamilmani2424
    @tamilmani2424 2 года назад +18

    Presence of mind, best decision making
    Amazing talent

  • @kevinsakar
    @kevinsakar 2 года назад +6

    wow...i respect you amma....you done a great job....neenga nalla irukkanum

  • @sangeethavadivel5433
    @sangeethavadivel5433 2 года назад +16

    🙏 ஓம் சக்தி எப்போதும் நல்லவங்களுக்கு தெய்வம் தானே 🙏

  • @gurukrish1438
    @gurukrish1438 2 года назад +2

    Amma ungala pakkanum nan enna panna appadiye ammana nerla patha madhiri erukku....unga pathadhe enakku manasu nalla erukku nerla pathu pesina en kavalai ellam parandhidum vali sollunga maaaa🙏🏻🙏🏻🙏🏻

  • @divyasathish5385
    @divyasathish5385 2 года назад +27

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் தாருங்கள் அம்மா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagarajaniyer3386
      @nagarajaniyer3386 Год назад +1

      Diviya pray to God. Don't believe this dear

    • @divyasathish5385
      @divyasathish5385 Год назад

      @@nagarajaniyer3386 romba romba thanks amma😭😭😭😭

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Год назад +1

      மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள் கணவரும் நீங்களும் சேர்ந்தே செல்லுங்கள் ஆணுக்கு விந்தணு சோதனை செய்யனும்
      உங்களுக்கும் கர்ப்ப பை மற்று வெட்டை சூடு அதாவது அதீத உஷ்ணம் இதெல்லாம் மருத்துவர் சோதனை செய்வார், அதற்கான மருந்து
      மாத்திரை சாப்பிடுங்கள்
      பலன் கிடைக்கும்
      கடவுள் நம்பிக்கை இறைநம்பிக்கை எல்லோருக்கும் உண்டு ஆனால் நோய்க்கு மருத்துவம் பார்த்தால்தான் நோய் குணமாகும்

    • @Chennaipaiyanvlogs
      @Chennaipaiyanvlogs Год назад

      Doctor ha parunga ithula nambathinga

  • @babug4754
    @babug4754 2 года назад +2

    super arumai yaana vaaku om mathura kalli thaye vanakkam babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayjaykanth1477
    @jayjaykanth1477 Месяц назад

    🙏🙏🙏🙏அம்மா எங்களுக்கு திருமண ஆகி ஆறு வருடங்கள் எங்களுக்கு குழந்நை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад +1

    Amma thaye en chenna ponnu udambu nalama petru ava kubathoda nalla vaznum nee Thunaya erruma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmilakshmi9443
    @vijayalakshmilakshmi9443 2 года назад +2

    Amma thaye enga kudumbam nalla irrukanum nu aasirvadham kudunganga Amma thaye 🙏🙏🙏

  • @srivasu4925
    @srivasu4925 Год назад +1

    Nakka pudungaramari ...kettinga super ma..👍👍👌

  • @yamunababy936
    @yamunababy936 2 года назад +2

    Amma thaiye enaku kolandhai pakiyam thalli thalli poguthu amma enaku oru nalla vakku soluga amma🙏🙏🙏🙏🙏🙏 ungala manasara kenji kekuren Amma 🙏🙏🙏🙏🙏

  • @saissasi2707
    @saissasi2707 2 года назад +9

    ஓம் மதுர காளி தாயே துணை

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 2 года назад +10

    அந்த பொண்ணு பாவம்..1.
    மாசத்துல கணவனை இழந்துடுச்சி..

  • @ManiManikandan-eg6id
    @ManiManikandan-eg6id 2 года назад +5

    வணக்கம் அம்மா ஓம் ஸ்ரீ மதுரகாளியம்மன் துணையே போற்றி போற்றி போற்றி அம்மா எனக்கு வரவேண்டிய பணம் ஏழு வருஷமா ஏமாத்திட்டு இருக்கான் இனிய என் கையில் பணம் வந்து சேரவில்லை கூடிய விரைவில் பணம் வந்து சேர்வதற்கு நீங்கள்தான் அருள்புரிய வேண்டும் அம்மா

  • @abhiselam9089
    @abhiselam9089 Год назад +1

    Om Mathura amma thunai..

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 2 года назад +7

    ௮ம்மா ௭னக்கு நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் ௮ம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valli.vvalli.v7913
    @valli.vvalli.v7913 2 года назад +3

    வணக்கம் அம்மா நீங்க சொல்றது போல தாலியும் மெட்டியும் முக்கியம்தான் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கை ஒரு கொடூரமான அரக்கன் கையில் சிக்கினால் எப்படி இருக்கும் அந்தத் தாலிய அறுத்துட்டு போய் வித்து குடிக்கிறாங்க சூதாட்றாங்க அந்தப் பொண்ணு கொடுமை படுத்துறாங்க இன்னும் எவ்வளவோ பண்றாங்க அவங்களுக்கெல்லாம் என்ன தண்டனமா சொல்லுங்கம்மா தப்பா பேசிருந்தா மன்னிக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasarmila3062
    @sivasarmila3062 2 года назад +2

    Amma anoda thirumanam valkay kapathi kudu amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @shivashankarim8056
    @shivashankarim8056 2 года назад +5

    அம்மா எனக்கு வேலை கிடைக்கனுன்னு ஆசீர்வதிங்க தாயே ரிக்ஷா ஓட்டி படிக்க வச்ச எங்க அப்பா வ நல்ல பாத்துக்கனும் எங்க அப்பாக்கு பெரும சேர்க்கனும் ஆசீர்வதிங்க அம்மா😭😭

    • @SelvaKumar-hf9ov
      @SelvaKumar-hf9ov 2 года назад

      Kavalai padatheenga bro God kandipa ungaluku help pannuvaru

    • @rajar7651
      @rajar7651 2 года назад

      Velku try panuga ungal kulothivathtam solugal kovlku poitu vaga bro sucess aguma

    • @shivashankarim8056
      @shivashankarim8056 2 года назад

      Thank u so much bro

  • @gopin9557
    @gopin9557 2 года назад

    Amma thaye super 💞...sariyana vakku

  • @k.mokanp.mokana7983
    @k.mokanp.mokana7983 2 года назад +1

    அருமை சொன்னிங்கா மதுர அம்மா

  • @murthyrs7143
    @murthyrs7143 2 года назад

    Amma thaya enukku niraiaparu panam tharamatingaranga nambi amandutan Amma enukku thangal asirvatham pannungal Amma nandri

  • @race2734
    @race2734 2 года назад +4

    அம்மா என் அம்மா ஓம் சக்தி அம்மா நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajicute5253
    @rajicute5253 Год назад +1

    Om sakthi Amma🙏🙏🙏

  • @selvilingam33
    @selvilingam33 2 года назад +4

    என் பொண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வதியுங்கள் அம்மா

  • @nharish2335
    @nharish2335 Год назад +1

    அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pooraniram3050
    @pooraniram3050 2 года назад +1

    Super amma unkal theerpu

  • @pitchaimutthumutthu7341
    @pitchaimutthumutthu7341 2 года назад +13

    மதுர காளிதாயே ஓம் பராசக்தி தாயே போற்றி போற்றி கனக்கம்பட்டி சத்குரு ஐயாவை நான் நம்பி உள்ளது போல் தாய் பராசக்தி தாயையும் நம்பி உள்ளேன் அம்மா பராசக்தி தாயே!!

  • @kanikani2557
    @kanikani2557 2 года назад +3

    தாயே சரணம் மதுரகாளியம்மா..

  • @rameshkasi564
    @rameshkasi564 Год назад +1

    தாயே சிறப்புமா

  • @balambigaibalambigai1220
    @balambigaibalambigai1220 2 года назад +2

    அம்மா உங்கள மாதிரி நேர்மையான முறையில் சாமி சொல்றவங்கள தான் அம்மா தேடிட்டு இருக்கேன் மா அம்மா உங்க நம்பர் தாங்க மா

  • @padmapriya9645
    @padmapriya9645 2 года назад

    Amma yen kanavara nandhini nu oru ponnu, yemara vachu kuditu poyita, thirumbi avalum illa, yevalum vara koodathu. Yenaku kolanthai iruku, yen veetukarar thirunthanum. Nenga dhan family kolanthai yelaroda vaalkaiyum ava nala pirinju irukom serthi vainga. Ipo ava poyitta, ava nala Ivar manasu mara matithu. Manasa maathi avana thiruthunga.romba kevalapaduthita, kapathunga. Yen kolanthai vaalkaiyum yen valkaiyum

  • @paramespandiparamespandi8392
    @paramespandiparamespandi8392 Год назад +1

    Amma semma i love you ma

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 года назад

    Yen annai aadhi Sakthi Sri Durga maathave kaali annai .Ammavin thiruvadigale porri

  • @chitrachitra9168
    @chitrachitra9168 2 года назад +2

    Amma mathura kali thaye thunai 🙏🙏🙏🌹🌹🌹 yen perasanaiye thethukudama thaye unnaiye nambi ieruken thaye

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul 2 года назад +1

    🙏🙏🙏ஓம் சக்தி....🙏🙏🙏

  • @Mahiveena
    @Mahiveena Год назад

    Super amma🙏🙏🙏

  • @backiyalaskhmibackiyalaskh8380

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கள் அம்மா இதை நிறைவேற்றி வளங்கள் ஐந்து வருடம் ஆகிறது அம்மா

  • @chikkischannel4504
    @chikkischannel4504 2 года назад

    Amma ningha romba azhagha irukingha kaaliya aathave ungha rubathila romba arputhama jolikiraangha adutha piravila ungha maghala naan pirakanum

  • @vanislifestyle7105
    @vanislifestyle7105 2 года назад +1

    அம்மா சூப்பர்......

  • @gangag5806
    @gangag5806 2 года назад +1

    Amma ennaku PCOD ya la romba kazta padura ma, Ennaku sekerama sareyakanum amma, Enna bless pannu ka Amma🙏🙏🙏🙏

  • @annamalaik9888
    @annamalaik9888 2 года назад +1

    Super Amma

  • @vadistr8979
    @vadistr8979 2 года назад +1

    Amma ku vanakkam

  • @salimkaja1393
    @salimkaja1393 Год назад

    ஓம்சக்தி🙏🙏🙏

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 2 года назад +1

    En Purushan um oruthi vachittu vida matra Amma 😭😭😭🙏 Eptiyavathu enaku hlp panuga Amma 🙏

  • @manilavanya123ab
    @manilavanya123ab 2 года назад +1

    Amma lavanya thiruvarur nanum ennota kanavarum santhosama Ella athu Enna perachana sollunka Amma

  • @muyalkutti1824
    @muyalkutti1824 2 года назад +1

    Innaiki than ungaloda arul vaakku paakuren

  • @ambikarajesh1164
    @ambikarajesh1164 2 года назад

    மதுர காளி அம்மா துணை

  • @mathis9799
    @mathis9799 2 года назад +1

    ஓம் சக்தி...

  • @kavi5361
    @kavi5361 2 года назад

    அம்மா நான் கவர்மெண்ட் வேலைக்கு போகணும் எனக்கு நீங்க வேண்டிக்குங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethaprabhakaran6893
    @sangeethaprabhakaran6893 2 года назад +4

    ஓம் மதுரகாளியம்மன் போற்றி போற்றி அம்மா எனக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகாது இன்னும் குழந்தை இல்லை எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா மதுரகாளியம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

    • @jayabaskar8478
      @jayabaskar8478 Год назад

      போய் நல்ல டாக்டர பாருங்க இல்லை ஒரு அனாதை குழந்தையை (கடவுளை) தத்தெடுங்க. உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும். இது போன்ற போலிகளை நம்பாதீர்கள்.

  • @kdbrothers9918
    @kdbrothers9918 2 года назад

    வேற லெவல் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @karpagam881
      @karpagam881 Год назад

      Ada parathesi naye veetla solli kalyanam pannikkama illigal relationship atha purunchukatha intha naai pavamnu comment koduthurukku

  • @violetsrcross9517
    @violetsrcross9517 2 года назад +1

    amma you are great

  • @muthalureastbogalur1399
    @muthalureastbogalur1399 2 года назад +1

    Amma thayea vanankukirean

  • @senthil.n5582
    @senthil.n5582 2 года назад

    அம்மா துணை

  • @kanimozhik5567
    @kanimozhik5567 2 года назад +1

    Amma 👏👏👌

  • @rekacmuthukumar2797
    @rekacmuthukumar2797 2 года назад +3

    Amma 🙏🙏🙏🙏

  • @maragathamm7201
    @maragathamm7201 2 года назад

    சூப்பர் அக்கா

  • @mathimathi7537
    @mathimathi7537 2 года назад +2

    I love you amma

  • @Sasikumar-mc4kn
    @Sasikumar-mc4kn 2 года назад

    Naa exam 3 time eluthiten amma. Romba kasta patu padithen aana velai matum amiya maatinkuthu. Samy keta sathiyam pani soluthu, jaathakam pakara edathula ellam velai kedachirumnu solaranka aana ithuvarai amaila. Intha mura eluthunen cutoffkula poga mudila. Vaalkiye veruthu poi iruken. Oru side antha job mela ulla eekam. Inoruside valkai mela ulla payam. Romba kastama iruku amma. Ungala vendi ketukaren enaku nalla vaalkiya amithu thanka amma. Intha murai velaiku poitu padikaren ennala mudincha ulaipa Ungala vendi podaren. Ithanala ekapata avamanatha face panaren. Frds mathila kevalam. Enaku thunaiya irunthu enna Naa aasapata govt teachera ennai ukara vachirunka Samy.

  • @msiyyappan6471
    @msiyyappan6471 2 года назад +1

    எல்லோருக்கும் அருள் புரிவாய் தாயே

  • @chikkischannel4504
    @chikkischannel4504 2 года назад

    Amma unghaloda paadham oru dhadavai en veetla padanum amma

  • @LakshmiLakshmi-bh7ol
    @LakshmiLakshmi-bh7ol 2 года назад +1

    Hello hello Sri

  • @aruntaekwondo2227
    @aruntaekwondo2227 2 года назад +2

    👏🛐Ammma🛐👏

  • @susiliassss2434
    @susiliassss2434 2 года назад +1

    வணக்கம் அம்மா

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад

    அம்மா தாயே...

  • @smartphonephone7371
    @smartphonephone7371 2 года назад +1

    💯 seriyal 👌👌🤣🤣🤣

  • @anbarasuanbu3155
    @anbarasuanbu3155 2 года назад +1

    Amma🙏🙏 Amma 🙏

  • @perumaln5604
    @perumaln5604 2 года назад +2

    🌹🙏🙏🙏🌹

  • @sureshsureasri405
    @sureshsureasri405 2 года назад +2

    Ama avaltayea kelu kalyanam achanu ava avulanu solla udanea na sonna apdinu kelu puzhuku motta

  • @sivasankarsivasankar8404
    @sivasankarsivasankar8404 2 года назад +1

    அம்மா உங்கள் அருள்வாக்கு வேண்டும்

    • @santhiyaramasubbu9878
      @santhiyaramasubbu9878 2 года назад

      அம்மா எனக்கு நீதான்மா துணை

  • @staytunedwithsneha6900
    @staytunedwithsneha6900 2 года назад

    Kovil enga iruku

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад

    Hi my dear amma.
    Om santhi amma potri potri potri amma.

  • @vimalraj2133
    @vimalraj2133 2 года назад +1

    🙏🙏🙏

  • @devilight2429
    @devilight2429 2 года назад +1

    amma karuniya kudaga amma manass nimithy ilaiay amma 🙏😭🙏 🙏🙏😭😭😭

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg 2 года назад +1

    So many people can't come there as house wife no one will take me so in phone can there will reply

  • @taste1872
    @taste1872 2 года назад

    Amma enaku 10 varushama
    Adagula Irukum thanganagai Thirumba vara venum thayeh…

  • @sankarpandi3664
    @sankarpandi3664 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-bh7ol
    @LakshmiLakshmi-bh7ol 2 года назад +1

    Hello hello

  • @saravanans817
    @saravanans817 2 года назад

    சக்திவேல்
    எனக்கு குழந்தை பாக்கியம் எப்போது

  • @revasri8153
    @revasri8153 2 года назад +4

    Yemma kalyanam aagathavan..ethuku maa pazaguran..adhu paravallaya

    • @priyaPriya-hk2bw
      @priyaPriya-hk2bw 2 года назад +4

      Ivanga ovara pandranga....antha ponnukudham husband ila la...apuram athula enna thappu..
      Enamo kali ye vanthu soltra madhiri ovar buildup vera....idhellyem yemathura vela

    • @sundarnirosha3895
      @sundarnirosha3895 2 года назад +1

      @@priyaPriya-hk2bw 👍

    • @ENDRUM_INEMAI
      @ENDRUM_INEMAI Год назад +1

      Unmathan paavam antha ponnu

  • @satishguru1827
    @satishguru1827 2 года назад +3

    🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @kalaitn2199
    @kalaitn2199 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @keepsmiling9493
    @keepsmiling9493 2 года назад +2

    Enga annaku sekiram marriage aganum

  • @gopirajamahadevan3513
    @gopirajamahadevan3513 2 года назад

    AMMA THAYA NEE THAN ENNAI KAPATHANUM

  • @kannakrishna9104
    @kannakrishna9104 2 года назад +2

    🙏

  • @abirojrayden8761
    @abirojrayden8761 2 года назад

    என் பிரச்சைனை மற்று

  • @srisridhar2109
    @srisridhar2109 2 года назад

    அம்மா ஏன் தம்பியை ஒரு கல்யாண ஆனா பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு விட மாட்டிங்குது அம்மா

  • @LakshmiLakshmi-bh7ol
    @LakshmiLakshmi-bh7ol 2 года назад

    Amma Nandakumar hello MP3 gana

  • @LakshmiLakshmi-bh7ol
    @LakshmiLakshmi-bh7ol 2 года назад

    Thai Amma kha liya fusariya Mata Kali Amma Kali Amma

  • @LakshmiLakshmi-bh7ol
    @LakshmiLakshmi-bh7ol 2 года назад

    Hello Amma call Amma MP3 gana

  • @lovelishasumith3285
    @lovelishasumith3285 2 года назад +1

    Anga poi tha pakkanuma

    • @lovelishasumith3285
      @lovelishasumith3285 2 года назад

      Amma naa masama irunthe athu eppo kalanchu pochu 1st baby nalla pethu eduthe 2secound baby enna vittu poiruchu enaku konjam pathil sollu ma vitta mathanuma enga vidu sari ilaya pls help me

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад +2

    அருள்வாக்கு சொல்லபணம்எத்தனைகட்டணும்

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 2 года назад

      10 ruppes 🤣

    • @gayuReddy993
      @gayuReddy993 2 года назад

      @@rainbowrainbow9652 antha 10 rupava....nee..Savura...annaiki....nethila...vachutu...po..🤣🤣

  • @KarthikKarthik-ee5kn
    @KarthikKarthik-ee5kn 2 года назад +2

    Summa kathai yallam 🤔🤔

  • @srisridhar2109
    @srisridhar2109 2 года назад

    ஏன் தம்பியை ஒரு பொண்ணு மாந்திரிகம் செய்து தான் ஏன் தம்பியை கல்யாணம் பண்ணிடுச்சி

  • @jansirani7260
    @jansirani7260 Год назад +2

    பக்க்கதர் முக்கத கமிங்க

  • @latham2262
    @latham2262 2 месяца назад

    நாளைக்கு வரலாமா

  • @runmadhavan665
    @runmadhavan665 2 года назад

    Ithu nambura மாதிரி இல்ல.விளம்பரமா

  • @manikandan-df7rj
    @manikandan-df7rj 2 года назад

    Phone number venum ma send pannukkaa