முடிஞ்சா நீ என்ன கட்டு போட்டு மயக்கி கூட்டிட்டு போடா பாப்போம் !| Sri Mathurakaliyamman Arulvakku

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • location : Madhura Kali Amman Arul vakku
    maps.app.goo.g...
    ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
    To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
    #DeivaThirunangaiMathura #Arulvaakku

Комментарии • 222

  • @pitchaimuthu8740
    @pitchaimuthu8740 Год назад +8

    ஓம் மதுர காளியம்மன் தாயே பராசக்தி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @balamurugansundaravadivel9423
    @balamurugansundaravadivel9423 Год назад +13

    சரியான காமெடி பிசுங்க 😅😂
    என் டா உங்கள இன்னுமா டா இந்த உலகம் நாம்பிட்டு இருக்கு 😅 என் டா அந்த புள்ள பூச்சிய புடிச்சி வச்சிட்டு டார்ச்சர் பன்றிங்க

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +2

    அம்மா மதுரகாளியம்மா வணங்குகிறேன்

  • @rameshkasi564
    @rameshkasi564 Год назад +1

    தாயே உங்களை காண வேண்டும் தாயே

  • @babug4754
    @babug4754 2 года назад +3

    super amma arumai yaana vaaku mathura kalli thaye vanakkam babu.g karaikudi

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад +2

    ஓம் சக்தி தாயே நீயே துனை அம்மா🙏🙏🙏

  • @umashankar1743
    @umashankar1743 Год назад +4

    ஓம் ஸ்ரீமதுர காளியம்மன் தாயே பராசக்தி அம்மா போற்றி போற்றி போற்றி🔱🔱🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад +1

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே என் கணவர் என்னையும் குழந்தைகளையம்சேர்த்துகுடும்பத்துடன் நல்லபடியாக வைத்திருக்கும் படியாகவரம்தரவேண்டுமம்மாஏனம்மாஎங்களைவிட்டுபிரிந்துள்ளார் என்னவனை உங்களிடம் வந்தால் எங்களுக்கு நல்ல வழிகாட்டுங்கள்தாயேமதுரகாளியம்மாஓம்சக்தி

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад +1

    ஒம் சக்தி அம்மா காளியம்மா தாயே துணை எனக்கும் என் பிள்ளைக்கள்ளுக்கும் நீ தான் துணை கண்ணீர் உங்க போன் நம்பர் தேவா என்ன போத்த தாயே நீயே துணை கண்ணீர்

  • @dhanam9468
    @dhanam9468 2 года назад +3

    Om Namashivaya, 💐ammavai...yaarum ethuvume...panna mudiyathu...

  • @dhanalakshmikumaresan5195
    @dhanalakshmikumaresan5195 2 года назад +6

    ஓம்..மதுரகாளி..அம்மா..பராசக்திதாயே..உங்களோட..அருள்..என்னோட.குடும்பத்துக்கு..வேண்டும்..தேவை..அம்மா..என்னோட.கனவில்..வாம்மா..உலகைஅறிந்தவளே...

  • @M.nirmala-d1l
    @M.nirmala-d1l 7 месяцев назад +1

    அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏💔👌

  • @Venkatesh-il7el
    @Venkatesh-il7el Год назад +3

    Super amma good

  • @n.rajendransaralavillupura3741
    @n.rajendransaralavillupura3741 Год назад +1

    அம்மா அனைவருக்கும் வணக்கமும் பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா நான் நேரில் வந்து அம்மாவிடம் நடந்ததை கூறவேண்டும் எங்கள் கஷ்டத்தை போக்கவே ட்ரு ப்ரம்மா இறைவன் மீது மிகவும் நம்பிக்கை கொண்டவன்

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 Год назад +2

    Om amma thaye thunai

  • @dhaniindhu5640
    @dhaniindhu5640 2 года назад +2

    Amma yen mudhal kulandhaiya yennoda serthu vainga amma .... 🙏🙏🙏🙏😭😭😭😭 Ungalai பார்க்க நான் வரணும் அம்மா...🙏🙏🙏🙏

  • @thanusri4038
    @thanusri4038 Год назад +11

    அம்மா தாயே நீங்க நிறைய பேருக்கு நல்லது செய்யறீங்க உங்களை வாழ்க்கையில ஒரு முறையாவது நேரில் பார்த்துட்டேனா ரொம்ப ஓம் மதுர காளியே போற்றி ஓம் மதுரகாளி போற்றி ஓம் மதுரகாளிய போற்றி 🙏🙏🙏

  • @thenmozhinachimuthu3299
    @thenmozhinachimuthu3299 2 года назад +2

    ஓம் மதுர காளி தாயேசரணம் உடல் ஆரோக்கியம் மனம் நிம்மதி வேண்டும்

  • @Venkatesh-il7el
    @Venkatesh-il7el Год назад +2

    Super amma mass amma

  • @kannana2216
    @kannana2216 Год назад +5

    நல்ல bissness 👌

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Год назад +1

    அம்மா என் பெரிய பையனையும் கவர்மென்ட் வேலை வாங்கி தற வேண்டு்ம் அம்மா உங்கள் இடத்துக்கு நான் வருகிறேன்

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 Год назад +2

    Om madhurakali amma

  • @subashtsubash4615
    @subashtsubash4615 Год назад +1

    Entrum mathura kaaliye thunai🙏🙏🙏🙏🙏

  • @govindmk3056
    @govindmk3056 2 года назад +1

    vera level video ... kovil fulla kattuna nala irukum @camerman

  • @suredhiransure1434
    @suredhiransure1434 Год назад +2

    🔱🔱🔱🍋🍋🍋 ஓம் மதுர காளி போற்றி போற்றி 🙇‍♂🙇‍♂🙇‍♂

  • @pandiyanc858
    @pandiyanc858 2 года назад +1

    Amma ungala enaku rompa putikkum Amma neenga rompa nayama irukkinga Amma ,

  • @kavitha9876
    @kavitha9876 4 месяца назад

    அம்மா தாயே மதுராம்மா உங்கள தப்பா பேசறவங்கள...உங்கள போல தெய்வம் இல்லை அப்டின்னு புரியவைங்க மதுரா அம்மா ❤

  • @veniveni49
    @veniveni49 Год назад +2

    செம அடி தூள்

  • @VinoVini0419
    @VinoVini0419 2 года назад +12

    11.09 vera level amma🙏🙏🙏உங்க பேச்ச கேட்டாலே மனசு ஆறுதலா இருக்கு அவனுக்கு சவால் விட்டது வேற லெவல் 👍👍👍எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சொன்ன அந்த விதம் 😘😘😘😘

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Год назад +1

    அருமைதாயே

  • @anandhanana302
    @anandhanana302 Год назад +1

    Amma 🙏🙏🙏thaye enaku nengal than ennaku company la thunai irukkanum🙏🙏 amma🙏🙏

  • @revathianandh1521
    @revathianandh1521 2 года назад +1

    மதுரா அம்மா அருள் தருவாய்🙏🏻😭

  • @hemathrihemanth4273
    @hemathrihemanth4273 Год назад +3

    Amma blessing me 🙏🙏🙏

  • @venkatasubbu4291
    @venkatasubbu4291 2 года назад

    mathurakali manasukashtama irukku thaye thithu vaiyamma

  • @suganyarajavel6780
    @suganyarajavel6780 Год назад +1

    Amma enga viittula pirachanaya irukku ammaengaluku oru valisollunha amma

  • @rupeshs9078
    @rupeshs9078 Год назад +2

    உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
    இயேசு சொல்கிறார்

  • @kannana2216
    @kannana2216 Год назад +12

    ஏமாரா மக்கள் இருக்கிற வரைக்கும்
    ஏமாற்றுபவர்கள் வந்த்துட்டுதான் இருப்பார்கள்🤦

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 года назад +1

    ஓம் மதுரகாளியம்மா துணையாக இருந்துக்கோங்க எங்கள குடும்பத்த காப்பாத்துங்க எங்கள ஆசிர்வாதம் செய்யுங்க தயவுசெய்து 🙏🙏😔🙏🙏

  • @mpriyadharsini2907
    @mpriyadharsini2907 Год назад +1

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா ஆசீர்வாதம் பன்னுங்கா அம்மா pls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 2 года назад +6

    Tamilnadtil paithiyangal (makkal) erukkathan saigirargal.

    • @tn28news
      @tn28news Год назад +1

      unmaithan nanba

  • @kesavannirmalakesavan5426
    @kesavannirmalakesavan5426 Год назад +21

    வாயில்லா ஜிவன்கலுக்கு மன்திரம் செய்வது கடவுலுக்கு அடுக்காது அம்மா நீதான் இவர்கலுக்கு நல்ல புத்திய கொக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏அம்மா

  • @esuwaran9295
    @esuwaran9295 2 года назад +1

    அம்மா 👌👌👌👌

  • @kesavannirmalakesavan5426
    @kesavannirmalakesavan5426 Год назад +1

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikayuvan
    @karthikayuvan 2 года назад +3

    சின்னமனூர். நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க

  • @rnshorts5385
    @rnshorts5385 2 года назад +16

    ஓம் மதுர காளி தாயே உங்களுடைய சேவை என்றும் தொடர என் மதுர காளி தாயை வணங்குகிறேன்

  • @muyalkutti1824
    @muyalkutti1824 2 года назад +6

    என் மனதில் நிறைய குழப்பம் உள்ளது அம்மா, உங்களிடம் பேசினால் சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன், நம்புகிறேன் தாயே 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivu8517
    @vadivu8517 2 года назад +1

    என் தாய் சிவனுக்கு இணையாக ஆடிய காளி அந்த ஆயிரம் கண்ணுடையாள் என் தாய் காளி அன்பு தெய்வம் ஓம் சக்தி பராசக்தி சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @workaholic123
    @workaholic123 Год назад +1

    Sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai amma please solve my family all problems please thayeeeee

  • @selvammani1115
    @selvammani1115 Год назад

    எல்லோரும் நல்லா எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @skvission5523
    @skvission5523 Год назад +1

    Amma en manaivi pilla. Parthub2 years achu...varamtra..enu 1 varathula vantha un yedathuku vanthu anna thana ppdren ethu sathiyam

  • @pavitrasrilanga
    @pavitrasrilanga Год назад

    செல்லுங்க அம்மா

  • @vadivu8517
    @vadivu8517 2 года назад +20

    இறைவனை வணங்குவது நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் மதுர காளியம்மன் தாயாக எல்லோருக்கும் ஆதரவாக இருக்காங்க அவங்களுக்கு யாரும் தொந்தரவு தர வேண்டாம் ஓம் மதுர காளியம்மன் துணை சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அவங்க நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @nizhalumnijamum478
    @nizhalumnijamum478 2 года назад +1

    அம்மா' 🙏🙏🙏🙏

  • @hendrycharalas764
    @hendrycharalas764 Год назад +1

    Good May god bless you Amma

  • @bagavathibagavathi6819
    @bagavathibagavathi6819 Год назад +2

    Amma krishna moorthy Bagavathi engaluku thirumanam nadaka vendum amma pls help panuga amma na ungala mumbra amma

  • @sathya7222
    @sathya7222 2 года назад +1

    Supr amma avvana edhuku vittinga appadiye yerichirukunu ma nenga

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 года назад +1

    ஓம் சக்தி ஓம் சக்தி அம்மன் 🙏👍

    • @kaveriram7569
      @kaveriram7569 Год назад +1

      நான் அம்மாவை பார்த்து வியந்து போனேன். காசுக்காக பேசல

  • @aprathabstalin2808
    @aprathabstalin2808 2 года назад +1

    Amma enga veetukaararukku nalla veela kaadaikkanum

  • @villageaspire1668
    @villageaspire1668 Год назад +1

    Bangalore la erundhu unga kitta pesnum...koragal eruku

  • @ngkgamers13
    @ngkgamers13 Год назад +1

    Amma madurakali Amma yenkalai kapati nanka rempa kastathilerukom yeval panuranka tholiel ellai valkaiea rempakastema eruku

  • @sakthivelchinnaiya8213
    @sakthivelchinnaiya8213 2 года назад

    மதுர காளியம்மா ஆதிபராசக்தி அம்மா

  • @baskeresskkimuthu5491
    @baskeresskkimuthu5491 Год назад +1

    amma nan yanga amma appavai elanthu nirkathiya nikken amma
    Yanna pannathayee

  • @vickyravichandran4090
    @vickyravichandran4090 Год назад +1

    Amma Kadavul sathiyam seivathu pol kanavil vanthal ena palan

  • @s.prammibalashrisakthistor8140
    @s.prammibalashrisakthistor8140 Год назад +1

    Amma

  • @chinnarasuchinnarasu6804
    @chinnarasuchinnarasu6804 Год назад +1

    அம்மா என் பெயர் சின்னராசு தாழைம்பேடு இப்போ உத்திரமேரூர் கிருஸ்தவன் ஆன எண்ணுக்கு இந்து சாமி ரொம்ப புடிக்கும் ஏன்னக்கு என் குலதெய்வம் சொல்லமுடிமா அம்மா

  • @sivasuprmaniansivasuprmani2687
    @sivasuprmaniansivasuprmani2687 2 года назад +1

    நல்லது நடக்கும்

  • @ravidivyaravidivya8559
    @ravidivyaravidivya8559 Год назад +2

    அம்மா எனக்கு‌ கோவிலுக்கு வர வழி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @2024_isGreat
    @2024_isGreat 2 года назад +5

    Yesuvin rattham ✝️

    • @Thavamkrishnan143S
      @Thavamkrishnan143S 6 месяцев назад

      👠

    • @rajar6805
      @rajar6805 4 месяца назад

      ​@@Thavamkrishnan143S4:12 4:13 😂😂😂

    • @rajar6805
      @rajar6805 4 месяца назад

      Kirruku thumay poda 🌈🌈

  • @sangeetha357
    @sangeetha357 Год назад +5

    எனக்கு இந்த உடுக்க சத்தம் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @varalakshmilakshmi348
    @varalakshmilakshmi348 Год назад +1

    Ammava kasta paduthathiga🙏🙏🙏

  • @malligaraju9483
    @malligaraju9483 Год назад +1

    Amma ennai ymatri vitirkalay nambi va than amma

  • @kaviyarasannan
    @kaviyarasannan 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kannatha548
    @kannatha548 2 года назад +2

    அம்மா நீங்க தப்பு பண்ணுரவங்கள அடிக்கனும் அப்ப தான் நிறுந்துவான்

  • @muththa8565
    @muththa8565 2 года назад

    Amma thaye udambu unga arul vakku kettu pullarithu ponen ..

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le Месяц назад

    ❤ MGOMUTH iSANKAR

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. Год назад +2

    முயன்றால் முடியாத காரியம் எல்லாம் இல்லை

  • @ajithmass4104
    @ajithmass4104 2 года назад

    Om sakthi thaye potri

  • @shankar3450
    @shankar3450 Год назад +1

    Amma yanga kudumbatha nengadha pathukanum

  • @say_me_dora8959
    @say_me_dora8959 Год назад +1

    நான் ஒரு பையனா விரும்புறேன் அம்மா
    நல்லபடியா கல்யாணம் அகணும் அம்மா 🙏🙏 உங்க கிட்ட வெண்டுறேன்🙏 அம்மா
    வினு எனக்கும் கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேரும் உங்களை வந்து பாக்குறேன் அம்மா 🙏

  • @venkatesh8742
    @venkatesh8742 Год назад +2

    ஓம் மதுர காளி அம்மன் துணை ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமோ நமோ பகவதே ஓம் என் மனைவி மற்றும் இரு மகன்கள் என்னோடு சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் சாய் அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @sujathalakshmannarayana5270
    @sujathalakshmannarayana5270 2 года назад

    Amma Amma Amma yadhari ya irundhaalum madhura kaali kaarpthra adhu dhaa yangal madhura kaali Amma

  • @muyalkutti1824
    @muyalkutti1824 2 года назад +10

    அம்மா உணமையவே என்னால நம்ப முடியவில்லை , ஆனால் மனசு நம்ப சொல்லுது உங்களை ,நன் எதும் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏

  • @ranjithrenju5049
    @ranjithrenju5049 Год назад +1

    Amma 🙏🙏🙏

  • @saranyamohan9879
    @saranyamohan9879 Год назад +1

    என் தோழிக்கும் அரசு வேலை கிடைக்க அருள் புரியுங்கள் அம்மா

    • @durairamya2660
      @durairamya2660 Год назад +1

      குரூப்ல பாஸ் பண்னுங்க மேடம்

  • @kannana2216
    @kannana2216 Год назад +10

    குண்டர்களை உடன் வைத்துகொண்டு மக்களை மிரட்டி நாடகம் போடாதே...

  • @ranganathanranganathan6968
    @ranganathanranganathan6968 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @saravananr6379
    @saravananr6379 2 года назад

    Supar Amma.avana.kaikala.otaikanum

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 Год назад +1

    Hi ma Naan srilankala iruken enekum vaaku keka vedu epdi ma kekalam eneku unga num sari thanga ma plz🙏

  • @manofreeakpullingo3645
    @manofreeakpullingo3645 Год назад +2

    🔱🔱🙏🙏

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад +1

    Hi my dear lovely amma 🙏👏

  • @n.rajendransaralavillupura3741
    @n.rajendransaralavillupura3741 Год назад +1

    அம்மா எனக்கு முகவரி வேண்டும் அம்மா

  • @pitchaimutthumutthu7341
    @pitchaimutthumutthu7341 2 года назад +18

    ஓம் மதுர காளிதாயே ஓம் பராசக்தி அம்மா உன்னை கட்டவந்தவன கண்டுபுச்ச தாயே உன்ன காண தவிக்கும் இந்த பாவிய கட்டி வைத்து என் குடுபத்தை நாசமாக்கிய துரோகிகளை விட்டுட்டியே அம்மா தாயே பராசக்தி

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад +1

    ஓம் சக்தி பராசக்தி மதுரகாளியம்மனே எனது கால்களை குணப்படுத்தி நடக்க வேண்டும் தாயே குடும்பம் கணவர் என்னையும் குழந்தைகளையம்சேர்த்துகுடும்பத்துடன் நல்லபடியாக இருக்குவேண்டுமம்மா

  • @aruvanessaaruvanessa9245
    @aruvanessaaruvanessa9245 Год назад

    Amma please bless me,,,

  • @வின்சி_மேத்யூ_12344

    Kottu poi ammansalli ku projanam illaye

  • @pappachiedits2029
    @pappachiedits2029 2 года назад

    Amma Kiran from Kerala chinna Opticlas vechirukke kadan jaasthiayittue irukku yarum thunayilla amma kapathe Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hai5112
    @hai5112 Год назад +1

    👏🤝👌🙏

  • @gowrigexy9204
    @gowrigexy9204 2 года назад +3

    Artha so darling! ❤️ 😍

  • @pavitrasrilanga
    @pavitrasrilanga Год назад

    அம்மா நானும் காளிபத்தர்நானும் காச்டப்பட்டுதான் அம்மா இருக்கன் எனக்கும் எப்ப விடிவு காலம் வரும்

  • @srinibsctech
    @srinibsctech 2 года назад

    அம்மா.