Just now I have done cataract surgery in both the eyes, in a gap of 2 weeks, with Indian Toric multifocal lens. Now I don't need glass. Even now I can read very small letters. Thanks to the Multifocal technology. Now my vision is very bright. Did surgery in Amrit hospital, purasawalkam,Chennai.
Nicely explained with the technology behind each type of lens ....educative and helps in making decision about choosing one for myself. Thanks again for the video service you did Dr. Good job.
டாக்டர் சார் கண் புறை விளக்கம் அருமையிலும் அருமை..எனக்கு இரண்டு கண்ணிலும் புறை இருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் ஓட்டுநர் வேலை எந்த லென்ஸ்சை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம்...நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி❤ நீங்கள் சொன்ன இரண்டாவது லென்ஸ் எவ்வளவு செலவு ஆகும்..விலையும் சேர்த்து சொல்லியிருந்தல் இன்னும் நல்லாயிக்கும் நன்றி🎉🎉❤
Sir enaku 53 vayasu enaku high myopia, im from srilanka , eye surgeon sonnanga ungada eye power ku lens ila but cataract surgery senjitu -5.0 lens potu piragu spectacles la vision ah senjikalanu , nanu ok solli right eye senjachu july month piragu september left eye um lens potachu -4.0 , edhuvum problem illaya enaku clarification wenu plz doctor
சார் வணக்கம் நான் கவர்மெண்ட் ஸ்டில் வேலை செய்வதால் எனக்கு இஎஸ்ஐ உண்டு அவர்கள் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்தார்கள் அப்படி இருந்தும் அவர்கள் பண்ணும் பொழுது பழைய நிலைமை விட சரியாக இருந்தது இப்பொழுது ஒரு ஒன் இயர் ஆகிறது அதைவிட மோசமாக கண்ணனோட பவர் மங்கள ஆகிறது கவர்மெண்டல் போடுவது தரம் உள்ள லென்சா மீண்டும் புதிய கண் லென்ஸ் பொருத்தி நல்ல கண் பார்வை தெளிவு கொண்டு வர முடியுமா நன்றி
Good morning sir. Enaku last week EyHance lence vachi irukanga sir. Age 45. Work : Teacher sir. unga explain super sir. thank you.Eyhance lence enaku ok va sir..
Dr. Tks for the explanation. I have done my catract surgery for my right eye with multi focal lens. I have great discomfort since I could feel a vertical line in my side vision. Want to know when the same will be cleared. It is very nagging even after a month my vision is not that much clear. I need a glass for reading computer and phone. Is the surgery n lens implant unsuccessful? Pl reply immediately as my age is 72.
Sir enga grandma ku right eye operation panniruki... Aprm check up ku kootitu ponom .. anga left eye la AADAIPU irukanu check pannanga .. next day left eye REDDISHA iruku left eye la irundu kannira varudu enna reason sir ... Pls reply sir🙏🙏🙏🙏
Sir my baby is congenital cataract 3 month la cataract remove pannom eppo 5 yrs akuthu eppo Len vachu surgery pannanka enna Len use panna correct ah erukkum sollu sir please
Sir ,முதல்ல கண் புறை அறுவை சிகிச்சை பன்னினேன்.....அப்பரம் மாறு கண்இறுப்பதால் squint opration பன்னிருக்க.ஆனாலும் எனக்கு மாறுகண் மாறவில்லை..😢.எல்லாம் இரண்டாக தெரியுது...என்ன பன்றது சொல்லுங்கள் plllllllssssssss sir
Sir I'm 33 now and i had iol surgery on my left eye when I was 27 accidently, I'm a very active person.. but i feel slow after surgery and very depressed..i can't read i can't use mobile many things.. every one said after surgery you are totally changed...😢 every time i feel headache
sir Very nice explanation Thank you. I have completed my surgery one month back with multifocal lens. But I need lens for reading news paper. What is the reason?
Hello, it depends upon the type of lens which was placed. If it was an EDOF, you might need lens for reading fine print such as newspapers. If it was a Multifocal and you are still finding difficulty with reading, you might need to adjust the distance at which you are reading. Try holding it closer or further and see if you are able to see better
Sir my name is Raja from thiruvallur District, enakku age 36 naan 6 month eye drops vittu vittu cataract vandhiduchi parvai suthama theriyala enakku clear vision Vara enna madhiri cataract surgery pannanum please help me sir
Thank you very good explanation .can I have estimation cost of operation plus lengs cost.extimation only I don't want exactly.whuch help to prepare sir /madam
@mrchiku8196....அரவிந்த் கண் மருத்துவமனை யில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்வார்கள் காசுக்கும் செய்வார்கள் அதில் குறைவாக செலவு ஆகும் கண்சல்டிங் விலை 100 மட்டும் இது நெல்லையில்....இதில் கேரளாவிலிருந்து நிறைய ஆட்கள் வருகிறார்கள்
I have done my cataract surgery 14 days ago. Fixed on multifocal lens. The same lighting problem I have faced. It can be rectified? Night driving is unavoidable. Please advise
வணக்கம் சார். என்னோட அம்மாவால புத்தகங்களில் உள்ள சிறிய எழுத்துக்கள் & தொலைவில் இருப்பவை சாம்பல் படர்ந்தார்போல மறைக்குதுனு சொன்னாங்கா அதனால ஒரு 20 நாளுக்கு முன்னாடிதான் கண் அறுவை சிகிச்சை செய்தோம் ஆனால் அவங்க இப்போவும் முன்ன மாதிரி கண் மறைக்குது .சின்ன எழுத்து தெரியலனு சொல்றாங்க. மருத்துவமனையில் இப்படி சொன்னா கண்ணாடி போட்டுக்கோங்கனு சொல்றாங்க. கண்ணாடி தான் தீர்வா? இல்லை திரும்ப வேற கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியுமா? உடனே செய்யலாமா? டாக்டர்
I'm in my 30s. I got cataract surgery 20 days ago. Doctor advised to go for enhance toric lens without knowing medical terms I agreed n surgery done in one eye. My profession is teaching.but now my near vision is not clear. What I can do now.. please suggest . Whether I can go for resurgery for changing trifocal lens ?
Sir Super explanation thank you.. sir i am 37 years old i had cataract surgery done my left eye 3 years before my vision is not clear any other chances to re correction and right eye also cataract surgery need to done sir any idea tel me sir thank you
@@tamilmanim8738 i done right eye.. left eye edhuvum pannala apdiye dhaan itukku right eye pannadha vachi adjust pannitu irukken paakalaam innum 2 years apram nu irukken edha nenachum feel panna koodadhu because kanne illathavanga, apram sutthama theriyadhavangala paakumbodhu naama evalavo mel nu poikite irukanum... avlodhaan
கடந்த மாதம் தங்கள் ஆஸ்பத்திரியில் நான் இரண்டு கண்களும் ஆபரேஷன் செய்யப் பட்டது நான் நான்கு விதமான ஆபரேஷன் செய்துள்ளேன். ஆனால் இப்படி பட்ட பெலகினம் வந்தது கிடையாது .ஏன் இந்த மெலன் கூறைவு ஏற்ப்பட்டது?
My mom did surgery in tirupur eye hospital.. They explain only 2 types of lenses. not explain edof lens and explain costs only. Not clearly explain all types. After cataratct surgery 5 days completed. Still she has not satisfied the vision. Still vision as low same as other unoperated eye. Not get clear vision. What is the reason? Pls explain. Thanks.
Sir ...I am Mercy....Nan MSc Computer Science final year padikkira.....Ennoda eye check pannathula enakku two eye la cataract irukku sonnaga.....but I have no diabetes....Na steroids kuda athigama edukkala....Ennoda Mom conceive irukkum pothu (Na tha first baby)...She takes daily medicine in for thyroid.... Answer me sir 😭
Why don't you the cost of three lenses you have shown. Nowadays eye specialists are quoting as(not only eye specialists all most all doctors are quoting as a package which includes lenses cost and other surgery cost.) So if it is open cost brake up it will be fare
சார் வணக்கம் எனக்கு வலது கண்ணில் கேட்ராக்ட் உள்ளது எனக்கு சுகர் உள்ளது (அன்கன்ட்ரோல்டு) எனக்கு எங்கள் ஊரில் சர்ஜரி செய்து கொள்ள பயமாக உள்ளது உங்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீடு பெற முடியுமா நான் அரசு வேலையில் உள்ளேன் எனக்கு இந்த டிரை போக்கல் லென்ஸ் க்கு எவ்வளவு செலவுஆகும் உங்கள் மருத்துவ மனை என்கொயரி கான்டாக்ட் நெம்பர் தரவும் நன்றி
லென்ஸ் வகைக்கு approximate price என்ன வரும் சொல்லுங்க சார். power குறையும் போது power correct பண்ண முடியுமா? முடியுமெனில் அந்த லென்ஸ் name சொல்லுங்க சார்,
We are located in Anna Nagar, Chennai. Plot No.995, 182, 2nd Ave, opp. Hot Chips Restaurant, Anna Nagar, Ranganathan Garden, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040 goo.gl/maps/nk3KQizawsRkW8bg8
சார் நீங்க சொன்ன விபரம் மிகவும் அருமை உங்களின் சேவை தொடரட்டும்
லென்ஸ் குறித்து தங்களின் விளக்கம் சூப்பர் சார்.
சூப்பர் சார் catract surgery பற்றி லென்ஸ் பற்றி நீங்க சொன்ன விளக்கம் ரொம்ப use full a இருந்தது உங்கள் பணி தொடரட்டும்
மிக அருமையான பதிவு நன்றி ..Dr.👍
நல்ல விளக்கம்.நன்றி.ஒரு சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை.
Hello,thank you. Will attempt to be more clear in following videos
Thank you!
Subscribe us for more videos
Just now I have done cataract surgery in both the eyes, in a gap of 2 weeks, with Indian Toric multifocal lens. Now I don't need glass. Even now I can read very small letters. Thanks to the Multifocal technology. Now my vision is very bright. Did surgery in Amrit hospital, purasawalkam,Chennai.
What is the cost bro
@@sadagopangopalan8738 Cost per eye lens Rs.65,000+2000
Assalamu alaikum, what is the cost bro
Nicely explained with the technology behind each type of lens ....educative and helps in making decision about choosing one for myself. Thanks again for the video service you did Dr. Good job.
டாக்டர் சார் கண் புறை விளக்கம் அருமையிலும் அருமை..எனக்கு இரண்டு கண்ணிலும் புறை இருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் ஓட்டுநர் வேலை எந்த லென்ஸ்சை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம்...நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி❤ நீங்கள் சொன்ன இரண்டாவது லென்ஸ் எவ்வளவு செலவு ஆகும்..விலையும் சேர்த்து சொல்லியிருந்தல் இன்னும் நல்லாயிக்கும் நன்றி🎉🎉❤
Surgery pannitingala
அரிதான பதிவு வாழ்த்துக்கள் sir...
Thank you!
Thanks sir for the clear explanation !!!
You have explained it all very well, dr. Adithreya.Well done
Sir this is very useful
But I am having cylindrical power in my right eye in which lens I choose please advise
1:50
Thanks so much and any hospital can recommend for cataract
Dr. Catract surgery ku basic Lens. Floadable lens. Indian lens and foreign Lens nu solluranke which is the best one dr.
Hello, both are good. Indian lenses have come a long way and provide excellent results
Sir enaku 53 vayasu enaku high myopia, im from srilanka , eye surgeon sonnanga ungada eye power ku lens ila but cataract surgery senjitu -5.0 lens potu piragu spectacles la vision ah senjikalanu , nanu ok solli right eye senjachu july month piragu september left eye um lens potachu -4.0 , edhuvum problem illaya enaku clarification wenu plz doctor
Tell me for diabetic patient which lens is good and which brand lens id good, means which brand technology is good
Hello Sir,
Laser operation also requires these lenses?
Or, if we do laser operation, no need for these lenses ?
Plz. Thank u
அருமையான பயனுள்ள பதிவு.. நன்றிங்க....
Thank you!
Subscribe us for more videos
Thanks u sir for
Best explanation.we can get a clarity about cataract and lens types .now we have an idea .
நன்றாக விளக்கி சொன்னீர்கள் doctor. நன்றி.
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் பதிவுக்கு நன்றி
Thank you!
Subscribe us for more videos
சார் வணக்கம் நான் கவர்மெண்ட் ஸ்டில் வேலை செய்வதால் எனக்கு இஎஸ்ஐ உண்டு அவர்கள் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்தார்கள் அப்படி இருந்தும் அவர்கள் பண்ணும் பொழுது பழைய நிலைமை விட சரியாக இருந்தது இப்பொழுது ஒரு ஒன் இயர் ஆகிறது அதைவிட மோசமாக கண்ணனோட பவர் மங்கள ஆகிறது கவர்மெண்டல் போடுவது தரம் உள்ள லென்சா மீண்டும் புதிய கண் லென்ஸ் பொருத்தி நல்ல கண் பார்வை தெளிவு கொண்டு வர முடியுமா நன்றி
Sir eathana manineram lens use panalam
Good information and we are very clear about lens.... Thank you very much
Very good useful explanation. Thank you Dr
Good morning sir. Enaku last week EyHance lence vachi irukanga sir. Age 45. Work : Teacher sir. unga explain super sir. thank you.Eyhance lence enaku ok va sir..
Sir ungaluku vision yepdi iruku ippo
sir rings irukura lens nala eathum problem varuma edof lensla
First type lens operqte panni vachittu comfortable la illa na second type or third type lens set pannikalama sir
Thanks to explain DR . Amount of lens.
Dr. Tks for the explanation. I have done my catract surgery for my right eye with multi focal lens. I have great discomfort since I could feel a vertical line in my side vision. Want to know when the same will be cleared. It is very nagging even after a month my vision is not that much clear. I need a glass for reading computer and phone. Is the surgery n lens implant unsuccessful? Pl reply immediately as my age is 72.
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Hello sir am Trichy I am power left 8 right 6 Enaku Katraack multipurpose pannalama appointment Karizma please reply
Thank you so much Doctor 🙏🙏for clear explanation 🙏. வாழ்க வளமுடன்🎉
Hi sir,lence direction change aagiruntha marupadium enna seiyanum
Sir enga grandma ku right eye operation panniruki... Aprm check up ku kootitu ponom .. anga left eye la AADAIPU irukanu check pannanga .. next day left eye REDDISHA iruku left eye la irundu kannira varudu enna reason sir ... Pls reply sir🙏🙏🙏🙏
Sir my baby is congenital cataract 3 month la cataract remove pannom eppo 5 yrs akuthu eppo Len vachu surgery pannanka enna Len use panna correct ah erukkum sollu sir please
Thanks Dr excellent explanation
Very good,. Thanks.
Tecnis enhance edof lens sa sir
Sir ,முதல்ல கண் புறை அறுவை சிகிச்சை பன்னினேன்.....அப்பரம் மாறு கண்இறுப்பதால் squint opration பன்னிருக்க.ஆனாலும் எனக்கு மாறுகண் மாறவில்லை..😢.எல்லாம் இரண்டாக தெரியுது...என்ன பன்றது சொல்லுங்கள் plllllllssssssss sir
Very nice explanation.lence inside fit pannithana vaipargal
Sir I'm 33 now and i had iol surgery on my left eye when I was 27 accidently, I'm a very active person.. but i feel slow after surgery and very depressed..i can't read i can't use mobile many things.. every one said after surgery you are totally changed...😢 every time i feel headache
What lens fixed
Sir pls explain toric lens
Good evening doctor, if patient is suffering from head pain and ulcer, what we have to do.
sir
Very nice explanation
Thank you.
I have completed my surgery
one month back with multifocal lens. But I need lens for reading news paper. What is the reason?
Hello, it depends upon the type of lens which was placed. If it was an EDOF, you might need lens for reading fine print such as newspapers. If it was a Multifocal and you are still finding difficulty with reading, you might need to adjust the distance at which you are reading. Try holding it closer or further and see if you are able to see better
GOOD advice DR
Very good info.Nice.Thanks Doctor❤
Sir,
If there is itching, can I do eye surgery
Lense once implant means after u can removed sir ,this possible sir
கண்புரை அறுவை சிகிச்சை இரு தடவை ஒரே கண்ணில் செய்துள்ளேன்.சந்தேகம் ஒன்று கேட்கனும் எப்படி தொடர்பு கொள்வது.
Sir my name is Raja from thiruvallur District, enakku age 36 naan 6 month eye drops vittu vittu cataract vandhiduchi parvai suthama theriyala enakku clear vision Vara enna madhiri cataract surgery pannanum please help me sir
Sir lens le recreate panura mathiri option iruka? Athu ena Mari Lens plz sollunke sir
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Sir private hospital la pana evalo selavyu agum
Withstategoverment, insursnce card, inwihichhospital, ஐ,can, getcatart surgery
Thank you very good explanation .can I have estimation cost of operation plus lengs cost.extimation only I don't want exactly.whuch help to prepare sir /madam
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Free eye treatment enga papangaaa atha pathi konjam solunga
@mrchiku8196....அரவிந்த் கண் மருத்துவமனை யில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்வார்கள் காசுக்கும் செய்வார்கள் அதில் குறைவாக செலவு ஆகும் கண்சல்டிங் விலை 100 மட்டும் இது நெல்லையில்....இதில் கேரளாவிலிருந்து நிறைய ஆட்கள் வருகிறார்கள்
I have done my cataract surgery 14 days ago. Fixed on multifocal lens. The same lighting problem I have faced. It can be rectified? Night driving is unavoidable. Please advise
Very useful video. Clarity of explanation is appreciable.
Thank you!
Thank you!
Subscribe us for more videos
வணக்கம் சார். என்னோட அம்மாவால புத்தகங்களில் உள்ள சிறிய எழுத்துக்கள் & தொலைவில் இருப்பவை சாம்பல் படர்ந்தார்போல மறைக்குதுனு சொன்னாங்கா அதனால ஒரு 20 நாளுக்கு முன்னாடிதான் கண் அறுவை சிகிச்சை செய்தோம் ஆனால் அவங்க இப்போவும் முன்ன மாதிரி கண் மறைக்குது .சின்ன எழுத்து தெரியலனு சொல்றாங்க. மருத்துவமனையில் இப்படி சொன்னா கண்ணாடி போட்டுக்கோங்கனு சொல்றாங்க. கண்ணாடி தான் தீர்வா? இல்லை திரும்ப வேற கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியுமா? உடனே செய்யலாமா? டாக்டர்
I'm in my 30s. I got cataract surgery 20 days ago. Doctor advised to go for enhance toric lens without knowing medical terms I agreed n surgery done in one eye. My profession is teaching.but now my near vision is not clear. What I can do now.. please suggest . Whether I can go for resurgery for changing trifocal lens ?
Sir I am Optometrist
For your need to get glasses near vision while reading you can use
Good explanation❤
Sir, Indian Acryfold lens is good are not ...
Doctor,
I am 36 years of age, advised to cataract surgery, kindly suggest me which lense is best for me.
Thank u sir, very clear explanation thank without bias
Which lince is better
மிகச்சிறந்த விளக்கம் நன்றி சார்
Thank you!
Subscribe us for more videos
Very use ful doctor ❤❤ enaku long distance problem 😢😢
Very good one.can I have the estimated cost for 3type of operation plus lencens roughfly
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
very clear explanation Dr,
Sir Super explanation thank you.. sir i am 37 years old i had cataract surgery done my left eye 3 years before my vision is not clear any other chances to re correction and right eye also cataract surgery need to done sir any idea tel me sir thank you
Ippa epdi irrukku
@@tamilmanim8738 i done right eye..
left eye edhuvum pannala apdiye dhaan itukku right eye pannadha vachi adjust pannitu irukken paakalaam innum 2 years apram nu irukken edha nenachum feel panna koodadhu because kanne illathavanga, apram sutthama theriyadhavangala paakumbodhu naama evalavo mel nu poikite irukanum... avlodhaan
"Hydrophobic intraocular Lense " can you please tel what type of lense is this?
Irandu kankalilum different different lens vaikkalama
Yes it is possible in some situations. However we need to perform some investigations to ensure that it will be suitable to the patient
Fobi lens enral enna
Sir iam age 45 catract surgery panalama power left 8 right 6 maldi pocos lens panalma? Iam trichy ok na appaiment vendem please replay sir
Ipo pannitingala
நல்ல விளக்கம் நன்றி.சார்
Thank you!
Subscribe us for more videos
Soft and Very Clear Speach
Good
Thank you!
Thank you!
Subscribe us for more videos
கடந்த மாதம் தங்கள் ஆஸ்பத்திரியில் நான் இரண்டு கண்களும் ஆபரேஷன் செய்யப் பட்டது நான் நான்கு விதமான ஆபரேஷன் செய்துள்ளேன். ஆனால் இப்படி பட்ட பெலகினம் வந்தது கிடையாது .ஏன் இந்த மெலன் கூறைவு ஏற்ப்பட்டது?
Good explanation sir
நன்றி டாக்டர்🙏🏾
நன்றி டாக்டர்
Better explain sir, thanks a lot
Good information sir...
Very useful message thank you
My mom did surgery in tirupur eye hospital.. They explain only 2 types of lenses. not explain edof lens and explain costs only. Not clearly explain all types. After cataratct surgery 5 days completed. Still she has not satisfied the vision. Still vision as low same as other unoperated eye. Not get clear vision. What is the reason? Pls explain. Thanks.
Please click on the link for any enquires or questions about eye health.
ruclips.net/user/shortsBUjhIsnVzjs?feature=share
Sir ...I am Mercy....Nan MSc Computer Science final year padikkira.....Ennoda eye check pannathula enakku two eye la cataract irukku sonnaga.....but I have no diabetes....Na steroids kuda athigama edukkala....Ennoda Mom conceive irukkum pothu (Na tha first baby)...She takes daily medicine in for thyroid.... Answer me sir 😭
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Hai mercy
சார் வணக்கம் 🙏 நான் ஒரு ஓட்டுநர் 60 வயது எனக்கு ஈந்த இம்போர்டட் லென்ஸ் போடவேண்டும்
Clear explanation❤
ஐயா! சக்கரை நோயாளிகளுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? எவ்வளவு வயது வரை செய்ய முடியும்?
நன்றிஐயா. லென்ஸ்வச்சகண்னுக்கு,மருமுறைலென்ஸ்,வக்கமுடியுமா. தெளிவாககூறவும்
Thank you!
Subscribe us for more videos
Eye pressure irku adku endha lens veknum pls reply sir
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Why don't you the cost of three lenses you have shown. Nowadays eye specialists are quoting as(not only eye specialists all most all doctors are quoting as a package which includes lenses cost and other surgery cost.) So if it is open cost brake up it will be fare
சார் வணக்கம் எனக்கு வலது கண்ணில் கேட்ராக்ட் உள்ளது எனக்கு சுகர் உள்ளது (அன்கன்ட்ரோல்டு) எனக்கு எங்கள் ஊரில் சர்ஜரி செய்து கொள்ள பயமாக உள்ளது உங்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீடு பெற முடியுமா நான் அரசு வேலையில் உள்ளேன் எனக்கு இந்த டிரை போக்கல் லென்ஸ் க்கு எவ்வளவு செலவுஆகும் உங்கள் மருத்துவ மனை என்கொயரி கான்டாக்ட் நெம்பர் தரவும் நன்றி
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Very very superb sir
Sir approximate catract surgery lens amount. Sollalame.plz. operation amount Ena Ena process varum( that means lens. Surgery amt and medicine)
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
லென்ஸ் வகைக்கு approximate price என்ன வரும் சொல்லுங்க சார். power குறையும் போது power correct பண்ண முடியுமா? முடியுமெனில் அந்த லென்ஸ் name சொல்லுங்க சார்,
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Doctor unga hospital enge irukku
We are located in Anna Nagar, Chennai.
Plot No.995, 182, 2nd Ave, opp. Hot Chips Restaurant, Anna Nagar, Ranganathan Garden, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040
goo.gl/maps/nk3KQizawsRkW8bg8
Good speech
Thank you!
Super explain❤
Iq lens ditelE sir
Basic lens or other lens price and how much surgery rate sir
Please reach us at 044-49023232 or 6369143214, we shall discuss regarding this over phone call
Very useful information
Thank you!
Subscribe us for more videos