எதிரிகள் தொல்லைகள் விலக எமபயம் நீங்க வாழ்வில் வெற்றி பெற தினமும் கேளுங்கள் சரபேஸ்வரர் கவசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2023
  • அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் வீரமணிகண்ணன் பாடிய ஞாயிற்றுக்கிழமை நலன்கள் தந்திடும் சரபேஸ்வரர் கவசம் காலை மாலை கேளுங்கள்
    சரபேஸ்வரர் கவசம் ஒலிக்கும் இடத்தில் பேராபத்திலிருந்தும் கொடிய நோயிலிருந்தும் விடுபடலாம்
    Sarabeswarar Kavasam Tamil Devotional Song on Lord Sarabeswarar. Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced and Licensed by Apoorva Audio. Produced by Apoorva Audios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 20

  • @vasanthidev8536
    @vasanthidev8536 26 дней назад

    🙏❤️💥😂🎉ஓம்ஸ்ரீ துர்க்கா சரபேஸ்வராய பிரத்தியங்கா தேவியேயின் திரவடியே சரணம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏❤️💥😂🎉

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 2 месяца назад +1

    Om sri veera sarabeshwarar Ayya tunai porti porti om

  • @lingeswaran8134
    @lingeswaran8134 4 месяца назад +7

    ஓம் சறபேஸ்வரரே நாங்கள் இப்பொது இருக்கும் வீட்டிலிருந்து இன்னும் ஒரு மாதத்தில் சொந்த வீட்டிட்டிக்கு போக வழி செய்து தாருங்கள். அதற்கு தேவையான பண வசதி வேண்டும். அதோடு இந்தியாவில் செட்டில் ஆக வழி செய்து தாருங்கள்.இந்தியாவில் எனது மனைவியின் நிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை. தமிழ்நாடு வெளிச்சநத்தம் ஊர்.போன் போட்டால் எடுக்க மாட்டார்கள். இதன் முடிவு எனக்கு தெரியவில்லை. எல்லோதிக்கும் காரணம் பணம் என்று நான் நினைக்கிறேன். அடுத்த மாதம் அம்மா முதலாவது திதி வருகிறது. அதுக்கு என் மனைவி வருவதிக்கு வந்து இதில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.எனது மனைவி பிரிந்து 13 வருடங்கள் ஆகிறது. இது விதியா அல்லது சதியா? இது கடவுளுக்குத்தான் தெரியும். எனது மனது உடல் சரியாக்கி கொடுங்கள். நான் நானாகவே இல்லை. எனக்கு உதவி செய்யுங்கள் சரபேஸ்வரரே. நான் எதும் பிழை செய்திருந்தால் என்னை மன்னியுங்கள். எனது வலது கை நன்றாக இல்லை. உடனே சுகப்படுத்துங்கள். இன்று நான் நினைக்கும் பிளாஸ்டிக் பூக்களை வித்து காசு கிடைக்க வழி செய்து தாருங்கள். அன்பே சிவம்.........

    • @SivSakth
      @SivSakth Месяц назад

      நம்புங்க....நல்லது நடக்கும்

  • @lingeswaran8134
    @lingeswaran8134 3 месяца назад +1

    அன்பே சிவம்....... 🙏🙏🙏🙏🙏எனது உடல் நிலை, மன நிலை நல்ல சுகம் பெற வேண்டும். சரபேஸ்வரர் துணை....... பெருமாள் துணை........

  • @mohanana5694
    @mohanana5694 8 месяцев назад +2

    சாலுவேஷாய வித்மஹே பட்க்ஷிராஜாய தீமஹி தன்னோ சர்ப ப்ரசோதயாத் தன்னோ சர்ப ப்ரசோதயாத் தன்னோ சர்ப ப்ரசோதயாத்🙏🙏🙏 சாலுவேஷாய வித்மஹே நாகராஜாய தீமஹி தன்னோ யனந்தக் ப்ரசோதயாத் தன்னோ யனந்தக் ப்ரசோதயாத்🙏🙏🙏 சகல்ஷ்ய சீர்சாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி தன்னோ நாக ப்ரசோதயாத் தன்னோ நாக ப்ரசோதயாத்🙏🙏 சகல்ஷ்ய சீர்சாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி தன்னோ ஆதிஷேஷ ப்ரசோதயாத் தன்னோ ஆதிஷேஷ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சர்பேஸ்வராய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingeswaran8134
    @lingeswaran8134 2 месяца назад

    அன்பே சிவம்...... எனக்கு உடல் நல்ல சுகமில்லை. எனக்கு நல்ல சுகம் வேடும். சரபேஸ்வரர் துணை...... பெருமாள் துணை.......

  • @mohanana5694
    @mohanana5694 8 месяцев назад +1

    அஷ்ட பாதாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தன்னோ சரபப் ப்ரசோதயாத் தன்னோ சரபப் ப்ரசோதயாத் தன்னோ சரபப் ப்ரசோதயாத் ஸாலுவேஷாய வித்மஹே ட பட்க்ஷிராஜாய தீமஹி தன்னோ சரபேஸ்வர ப்ரசோதயாத் தன்னோ சரபேஸ்வர ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshraj7189
    @rajeshraj7189 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balabk918
    @balabk918 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @selvameenar4343
    @selvameenar4343 Месяц назад +1

    I m shivan as avatar with lingam siragu with play to coming kala pairavar krishnar dhurgà kaali ma'am suriyan santhiran Ratham traveling with Annam big bird i see malka Amman this ,s god,s fore all avar avar name telling Afters to people's vuruatil coming to my dream speaking show all corricted my lifel anyways enemigal for all punishments gives i know so hance my lifel god ,s onelya relations people's all of you bad Awfully telling suriyan so avar Azhipen telling you good women's telling yes truth no DD on,t lie all god promishe my enemy fore all that s truth sathiyam

  • @KchitraKchitra-be9yg
    @KchitraKchitra-be9yg 2 месяца назад +1

    ஓம்சறபேஸ்வரரேஎன்காதலைசெர்த்துவிடூகள்அவன்என்மனதல்நினைக்கவைங்கள்என்னைஅவனிடம்சோர்த்துவைங்கள்அவனையும்என்னையும்கணவன்மனைவியாகஆக்காவோண்டும்என்னைநக்கீரன்சித்ராவகாமத்துகள்

  • @mohanana5694
    @mohanana5694 8 месяцев назад +1

    அஷ்ட பாதாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தன்னோ சரபப் ப்ரசோதயாத் தன்னோ சரபப் ப்ரசோதயாத் தன்னோ சரபப் ப்ரசோதயாத் ஸாலுவேஷாய வித்மஹே ட பட்க்ஷிராஜாய தீமஹி தன்னோ சரபேஸ்வர ப்ரசோதயாத் தன்னோ சரபேஸ்வர ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏

    • @shanmugamg2894
      @shanmugamg2894 2 месяца назад

      எனது கைபட்டை வலி நீங்க வேண்டும் ஸ்ரீசரபேஸ்வரா🎉🎉🎉