🛑 யாழில் ஜனாதிபதிக்காக குவியும் மக்கள் | President Meeting In Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 137

  • @FurbyPurrson
    @FurbyPurrson 15 дней назад +19

    வடநாட்டு சகோதர சகோதரிகளின் ஆதரவுக்காக நாங்கள் மனதார பாராட்டுகிறோம். நீங்கள் உண்மையைப் பார்ப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. நமது நாட்டை பெருமை மிக்க நாடாக உருவாக்குவோம். கடந்த காலத்தில் நம்மை பிரித்த அசிங்கமான அரசியல் பிரமுகர்களை மறந்து விடுவோம். நன்றி யாழ்..

  • @AnuWikrama
    @AnuWikrama 11 дней назад +6

    ❤ හරිම සන්තෝෂයි, අපේම දමිල සහෝදරත්වයට ස්තූතියි... මාලිමාවට ජය....

  • @shammikagunarathne678
    @shammikagunarathne678 15 дней назад +22

    ❤❤❤❤ Thamil people ...💐💐💐 ජයවේවා !!!

  • @AYYADURAIAyyaduraiayyaAYYA
    @AYYADURAIAyyaduraiayyaAYYA 15 дней назад +18

    ஏ ❤ கே❤ டி ❤ ஐயாதுரை, பாண்டிச்சேரி, இந்தியா ❤❤❤❤❤❤❤

  • @SisiraWijesundara-m1j
    @SisiraWijesundara-m1j 15 дней назад +42

    தென்னிலங்கைக்கு எமது தமிழ் சகோதர சகோதரிகளை அன்புடன் வரவேற்கிறோம். NPP யின் கொடியின் கீழ் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம். நாம் அனைவரும் ஒரே மாதிரியான பசியை உணர்கிறோம், நம் அனைவருக்கும் ஒரே சிவப்பு இரத்தம் உள்ளது. கடந்த காலத்தை மறந்துவிடு. இலங்கை எங்களுடையது, இந்த நிலங்கள் உங்களுக்கும் எனக்கும் சொந்தமானது. ஒற்றுமையாக வாழ்வோம்

    • @nathanselvanathan4787
      @nathanselvanathan4787 15 дней назад +1

      Yes. We all are Sri Lankans. Jayawewa. Api thinenawa.

    • @ghggfv5103
      @ghggfv5103 14 дней назад

      Srilanka is literally yours and our home. ❤There's no difference between sinhalees or tamils, All are made up by former stupid and cunning cruel politicians to control people innocent life's as they wish, So now onwards let's wake up as a one nation as proud Srilankans 🇱🇰❤️love you all as a proud Srilankan ❤🇱🇰 Wishing you all the best in life ❤

  • @VaradharajveeramalaiVara-nx8hl
    @VaradharajveeramalaiVara-nx8hl 15 дней назад +15

    Hon;Anura you are great New SriLanka Trichy INDIA

  • @velan.p7480
    @velan.p7480 15 дней назад +7

    ஒற்றுமையாய் இருந்துவிட்டால் வழக்கையெல்லாம்
    இன்பமப்பா
    வேற்றுமையை வளர்த்துவிட்டால்
    கால மெல்லாம்
    துன்பமப்பா
    தமிழர் வாழ்வில்
    துயர் இடர் தொடராமல்
    மகிழ்ச்சியே பொங்கட்டும்
    என்றும்

    • @KumananNathar
      @KumananNathar 15 дней назад

      VIDUVAANKALA ENKAL arasiyal VAATHIKALAA ?

  • @SurangaRuwan-o9o
    @SurangaRuwan-o9o 14 дней назад +5

    Love you all jaffna pepale❤️❤️❤️❤️❤️❤️💐🙏

  • @thatakaamila
    @thatakaamila 13 дней назад +3

    Game changer president brother, one nation proud to be a sri lankan

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 15 дней назад +5

    TAMIL. MUSLIM. SINGALA. BROTHER
    SISTER'S. VOTE. CHANGE. FOR. SRILANKA

  • @JohnApppasamy
    @JohnApppasamy 15 дней назад +8

    இலங்கை அரசியலில் தானா சேர்ந்த மக்கள் கூட்டம்! ஆனால் தமிழகத்தில் தானாக மக்களை சேர்க்கும் கூட்டம்!!

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 15 дней назад +15

    வாழ்த்துக்கள் சங்கர், நல்லவன் வாழ்வான், நல்லதே நடக்கும்

  • @ish6218
    @ish6218 11 дней назад +1

    என் வாழ்க்கையின் சிறந்த செய்திக்காக நான் விழித்தேன். அன்பான வடக்கின் சகோதரிகளே, நாங்கள் உங்களை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறோம். அரசாங்கம் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உங்களுடன் நிற்போம். நீங்கள் சகோதரத்துவத்தை நோக்கி உங்கள் முதல் அடியை எடுத்து வைத்தீர்கள், நாங்கள் உங்களை எங்கள் இதயத்துடன் வரவேற்கிறோம். இலங்கையை சிறந்த நாடாக மாற்றுவோம். குடிமக்களைப் போலவே நம் அனைவருக்கும் ஒரே உரிமைகள் உள்ள இடம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய இடம். இப்போது ஜனாதிபதியே நம் அனைவருக்கும் சகோதரன். அவர் வாக்குறுதியைக் காப்பாற்றுவார். உங்கள் அனைவரின் மீதும் மிகுந்த அன்பு.❤️🫡🕊

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 15 дней назад +2

    AKD அரசும், Dr. அர்ஜுனா அணியும் சேர்ந்து பயணித்து...❤ Make Jaffna safe and great again. ❤❤❤

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 15 дней назад +3

    TAMIL. BROTHER. SISTER'S. VOTE. N.P.P. CHANGE. FOR JAFFNA. ❤❤❤❤❤❤

  • @sirisenabanda3085
    @sirisenabanda3085 13 дней назад +2

    Thank you for this vidio brother

  • @dharmapriyad5952
    @dharmapriyad5952 6 дней назад +1

    Thank,s a lot, for you brother , kandy peoples 😂😂😂😂😂

  • @anbalagan3026
    @anbalagan3026 15 дней назад +2

    அனுரா வெற்றி
    நிச்சயப்.....
    தபிநாட்டிலிருந்து....

  • @kirubairajhkirubarajh8126
    @kirubairajhkirubarajh8126 15 дней назад +2

    🎉உண்மையுள்ளவன் பெரிய காரியங்களை செய்வான்.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 10 часов назад

    I watched President visit to Jaffna
    I am from Jaffna

  • @jeyaramandevarajan330
    @jeyaramandevarajan330 14 дней назад +1

    You are a great Leader.

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 15 дней назад +5

    Welcome srilanka PM😊

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 15 дней назад +15

    AKD 👌 🔥 👌 🔥 👌 🔥
    Vote for NPP ❎

  • @mohideenalameen-vs4xx
    @mohideenalameen-vs4xx 15 дней назад +3

    Waalha, Walarha WADAKKU. MAKKAL….❤. Maalimaawaiku VETRI, Nichayam ❤️❤️❤️❤️💕

  • @AbdulRouff-nr5bo
    @AbdulRouff-nr5bo 13 дней назад +1

    Good,bro,,maasha,allahu😊

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 12 дней назад

    எங்கள் வாக்குகள் வைத்தியர் அருச்சுனாவிற்குத்தான்

  • @Ruedt-x9c
    @Ruedt-x9c 15 дней назад +4

    ❤❤AKD❤❤

  • @kulanthaivelsutharsan7790
    @kulanthaivelsutharsan7790 15 дней назад +6

    நீங்கள் ஜனாதிபதியிடம் சுன்னாகத்து நிகழ்வு பற்றி விளக்கம் கேட்கவும்.

  • @Good-po6pm
    @Good-po6pm 15 дней назад +1

    Very Good service Shankar sir

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 15 дней назад +3

    NPP க்கு வாக்களித்து விலைபோன தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம்

  • @husnism9471
    @husnism9471 14 дней назад +1

    Big change in north 👏 unexpected

  • @UnityofTamil-k6w
    @UnityofTamil-k6w 15 дней назад +8

    யார் ஜனாதிபதி ஆக வந்தாலும், தமிழர்கள் மாற்றான் மாற்றான் தான். I இவ்வாறு சோதனைகள் தென் இலங்கை கூட்டத்துலும் உண்டோ! தமிழ் பிரதேசத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் என்றும் முக்கியம் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. 😢😢

  • @Kajetan2
    @Kajetan2 15 дней назад +3

    Please vote AKD

  • @pathumdunukewaththa363
    @pathumdunukewaththa363 13 дней назад

    All are Sri Lankans, and there is no minority in this Land. This is the main theme of this gem of a president. AKD is the bridge between North and South.

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 15 дней назад +2

    Super Super bro 😁😁😁👍👍👍

  • @MaliniBavananthan
    @MaliniBavananthan 15 дней назад

    Thanks 🎉

  • @ajithdissanayake6349
    @ajithdissanayake6349 14 дней назад

    ❤😍 නන්ඩිරී🙏

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 15 дней назад +5

    பாது காப்பு தெற்குக்தான்தேவை
    காரணம் போட்டி பொறாமை

  • @vig478
    @vig478 15 дней назад +3

    இரண்டாம் முல்லி வாய்கால் நடைபெற்று கொண்டு இருக்கிறது

  • @anbalagan3026
    @anbalagan3026 15 дней назад +1

    🎉

  • @ruwaneranga4923
    @ruwaneranga4923 15 дней назад +1

    Parana hitapu kalakanni desha Palane apiwa vinasa kara matha beda athi karala balannako den a dewal nene me desha palane nisa apita ayeth sahodara kamen sathuten inna lebenawa dakinna patta asai thanks janapathi thumani

  • @A-Graha
    @A-Graha 15 дней назад +6

    ❤🕉 GOD BLESS YOU OUR PRESIDENT 🕉

  • @AththyNature
    @AththyNature 15 дней назад +1

    👍🙏❤️

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 15 дней назад +1

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @NathanKathus
    @NathanKathus 15 дней назад +1

    👍👍👍👍🙏🙏

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna 15 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @satheas26
    @satheas26 15 дней назад

    👍

  • @heenatigalakalum2987
    @heenatigalakalum2987 15 дней назад +2

    Jayawewa npp ❤

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 15 дней назад +1

    Eppothum sengkalavan sengkalavan than makkalai vandam

  • @AshokKumar-m4w7x
    @AshokKumar-m4w7x 15 дней назад +1

    ❤❤❤❤npp

  • @bertyabegunawardana8704
    @bertyabegunawardana8704 15 дней назад

    ❤❤❤❤❤

  • @aathan2023
    @aathan2023 15 дней назад +6

    தம்பி, நெற்று பொலிசார் மக்களைத் தாக்கியதாக சொல்லப்பட்ட நிகழ்வு பல Utube இல் காட்டப்பட்டது உங்க Utube இல் காணவில்லை,இங்கு நிக்கிறீங்க. ஓம் இது NPP கட்சியின் கூட்டமல்லோ,உங்க எதிர்காலம் பிரகாசமா இருக்கும். வாழ்த்துகள்..

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 15 дней назад +4

    💉💉💉💉💉💉Dr அர்ச்சனா

  • @ajithdissanayake6349
    @ajithdissanayake6349 14 дней назад +1

    We Love Tamils ❤️ අපි තොණ්ඩමන්ලා එලවලා DS senanayaka ගේනාපු ඉඩම් පනත අහෝසි කරලා, ඔයාලා All Sri Lanken කරනවා, අපි,.. සිංහල අපි. බොරැ නෑ, ඇත්ත ✊️ ජාතිවාදේ ආයේ මේ පොලොවේ නෑ❤ වෙන්න දෙන්නේත් නෑ.

  • @SinthuBakee
    @SinthuBakee 15 дней назад +3

    ❤akd❤akd🎉akd🎉🎉🎉🎉

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 15 дней назад +6

    Vote for Dr Archuna and Teams

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 15 дней назад

    தாலி கோடி பட்டு சாறி மோட்டார் சைக்கிள் இதை தான் இவர்கள் எதிர் பார்ப்பு. /90/ரு ம்/மரந்து போட்டி நாம்/20009/மரந்து போனாது 😭😭😭💔💔

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 15 дней назад

  • @AnbuAnbu-vb5ip
    @AnbuAnbu-vb5ip 15 дней назад +5

    AkD AkD ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉⏱️⏱️⏱️⏱️⏱️

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 15 дней назад +1

    Tambey werey goot youar weteyoue

  • @priyanthapushpakumara7382
    @priyanthapushpakumara7382 12 дней назад

  • @lahirutharanga3306
    @lahirutharanga3306 15 дней назад +1

    AKD ❤

  • @savemothers4254
    @savemothers4254 15 дней назад

    இந்த மக்கள் உண்மையான தமிழ் மக்களா அல்லது தென்பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களா என்கிற எந்த விபரமும் கிடையாது .வெறுமே காட்சிகளை மேலோட்டமாக காட்டுவது யாருக்கும் பயன் தராது

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 15 дней назад +3

    ஒவ்வொரு RUclips காரர்களுக்கும் சொல்கிறேன் உங்களுடைய உழைப்புக்காக தமிழ் மக்களை உசுப்பேற்றி பேரினவாதத்திற்கு ஆதரவுவழங்கி இன இருப்பையே இல்லாமல் செய்யப்போறியள். அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி இல்லாட்ட உங்களை மதிக்கவே மாட்டார்கள்.

  • @nithyakala236
    @nithyakala236 15 дней назад +4

    Akd❤❤❤❤🎉

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 15 дней назад

    😮😮😮

  • @makalingam4468
    @makalingam4468 15 дней назад +4

    All vots doctor Archunawukku ❤❤❤

  • @KumananNathar
    @KumananNathar 15 дней назад

    Eaan enKA thankam varavillai ? KAVISALYAA

  • @milroymurali4782
    @milroymurali4782 15 дней назад

    AKK

  • @akmalahamed614
    @akmalahamed614 15 дней назад +1

    Malimavata jayawewa ameer cc akp

  • @theepanrajathurai6400
    @theepanrajathurai6400 15 дней назад +1

    Ks kurankar And visakaran Akd 😂

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 15 дней назад +3

    💉💉💉💉💉💉

  • @SukanthSukanth-ps7ql
    @SukanthSukanth-ps7ql 15 дней назад

    Ippady 1ru pilaippu venuma

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 15 дней назад

    வாழையடி வாழை 😂❤

  • @Kanistankani-n1x
    @Kanistankani-n1x 15 дней назад +2

    தமிழன் திருந்த மாட்டான் 😡😡

    • @CRiCHighlightsClassic
      @CRiCHighlightsClassic 13 дней назад

      so what is doing traditional tamil politicians for that in last decades ?? They just take your vote and after that go to parliment, join with traditional sinhala politicians..
      But south and north peoples only fighting.. your politicians and south politicians all of them nowadays rich.. there business is just talking about issues.. but not solutions.. without solutions, issues are useless.. first time in sri lanka, north people vote for AKD to give better life for south people as well.. not just for south.. but ranil and sajith talking about tamil peoples in jaffna, and talking about sinhala people in south.. 🤦🤦
      AKD talking about sri lankan in south and north..
      Change for solutions makers my brother.. not for politicians who making only issues between us.. we know tamil people trust on us and will destroy tradional parties in north as well.. like south we did..
      2019 south people and nowaday people so different.. they think you have also right for land who your peoples live last decades..
      Nation build on trust.. without trust life like hell... that's what we learn last 5 years as a south peoples..
      We trust our north peoples ❤❤

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv 15 дней назад +5

    Give your vote who do good to you
    Not to fake Tamil politics who don't care about you 😂

    • @savemothers4254
      @savemothers4254 15 дней назад

      you don't know really what happened in Jaffna and specially north and east, where Tamil people live. every day singalese police arrest Thamizh young people for nothing or for racism or for small civil problems . many of them mostly torture and killed by the singala police at police custody or prison. நேற்றிரவு 10.11.2024 யாழ் சுன்னாகம் பகுதியில் குடி போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிங்கள காவல்துறையை சேர்ந்தவர்கள் ஒரு இளம் குடும்பம் பயணித்துக் கொண்டியுந்த மோட்டார் வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தி , அதனை மறைப்பதற்காக அருகில் இருந்த காவல்நிலையத்தில் சிவில் உடையில் பணியாற்றும் காவல் நபர்களை வந்து அந்த குடும்பத்தை மிக மூர்க்கமாக தாக்கி பிறந்து 2 மாத பச்சிளம் குழந்தையை பறித்து வீதியோரமாக இருந்த பற்றைக்குள் வீசி எரிந்து கொலை வெறி தாண்டவம் ஆடியுள்ளனர் . அந்த வாகனத்தை செலுத்தி வந்த இளம் குடும்பஸ்தர் , செய்தி அறிந்து அவ்விடத்திற்கு வந்த அந்த பெண்களின் சகோதரன் என இருவரையும் தாக்கி கொலை செய்யும் எண்ணத்தில் நடந்து கொண்டதுடன் அந்த பெண்களையும் மிக கொடுமையாக அடித்துள்ளனர் 🤐🤨

    • @CRiCHighlightsClassic
      @CRiCHighlightsClassic 13 дней назад

      ​​@@savemothers4254 so what is doing traditional tamil politicians for that in last decades ?? They just take your vote and after that go to parliment, join with traditional sinhala politicians..
      But south and north peoples only fighting.. your politicians and south politicians all of them nowadays rich.. there business is just talking about issues.. but not solutions.. without solutions, issues are useless.. first time in sri lanka, north people vote for AKD to give better life for south people as well.. not just for south.. but ranil and sajith talking about tamil peoples in jaffna, and talking about sinhala people in south.. 🤦🤦
      AKD talking about sri lankan in south and north..
      Change for solutions makers my brother.. not for politicians who making only issues between us.. we know tamil people trust on us and will destroy tradional parties in north as well.. like south we did..
      2019 south people and nowaday people so different.. they think you have also right for land who your peoples live last decades..
      Nation build on trust.. without trust life like hell... that's what we learn last 5 years as a south peoples..
      We trust our north peoples ❤❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 15 дней назад +3

    💉💉💉💉💉

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 15 дней назад +5

    Vote for Archuna

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 15 дней назад +1

    AKD வெற்றி

  • @ajiths5841
    @ajiths5841 15 дней назад

    5000 ?😅

  • @milroymurali4782
    @milroymurali4782 15 дней назад

    AkD

  • @subamahendran2372
    @subamahendran2372 15 дней назад

    Better you do the good job what you going to gain from this advertisement. Jaffna people never learn anything.

  • @KanagaBhavan
    @KanagaBhavan 15 дней назад +4

    TAMILS MUST UNDERSTAND SRI LANKAN POLITICS CONTROL BY MONKS ONLY .WITH OUT MONKS SUPPORT ANY PARTY COULD NOT DO NOTHING

    • @zameek100
      @zameek100 15 дней назад

      None of Monks can decide the political situation in SL, Of course there was some happened at Mahinda ruling time, Now all changed, No one can play with our new President, In his Policy all are same, So dont keep any doubt,

    • @NWKBGSL
      @NWKBGSL 15 дней назад

      this not correct any more...

    • @indikadiyantha3625
      @indikadiyantha3625 15 дней назад +2

      That is not correct. Most of the monks not following buddhism nowadays 😂😂😂. We common people follow buddhism more than fake monks 😂😂😂.

    • @CRiCHighlightsClassic
      @CRiCHighlightsClassic 13 дней назад

      In 2019 your point is correct.. but after 2022 that tradition not anymore in sri lanka..
      If its like that then south people vote for sajith premadasa.. 😉 just research and watch sajith campaign in south.. special mihinthale..
      South people select sri lankan president.. not just south president like 2019.. nowadays south people trust on our sri lankan tamil peoples..
      And we also believe they have a right for live in their own lands..
      Nation build on trust my brother.. south people reject all of candidates who marketing religion for president election in 2024..
      Without trust on peoples, life like a hell.. we know north people last decades live in hell.. but not anymore.. all of south people with our tamil peoples.. ❤❤
      We trust on you.. this is our country. Not just a south or north.. ❤

  • @antonystanley9559
    @antonystanley9559 15 дней назад

    யாழ் மக்கள் இந்தளவிற்கு கீழிறங்கிவிட்டார்களா?!
    இனி கடவுளாலும் காப்பாற்றமுடியாது.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 15 дней назад +1

    உங்கள் வாக்குகளை Archuchuna team சுயேச்சை 17 💉 இக்கு போடவும். அனுரா இக்கு வேண்டாம். இப்பவே நீங்கள் checked பண்ணிட்டு தான் விடுகிறார்கள். சும்மா பாதை திறந்தால் நம்பி ஏமாற வேண்டாம். Vote for Archchuna சுயேச்சை 17 💉

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 15 дней назад +2

    அனேகமான சனம் விடுப்பு பார்க்க போகிறார்கள்.கொழுபிலிருந்தும் சனம் வந்திருக்கு

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel4303 15 дней назад

    inum em sanam thiruththa villai

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 15 дней назад +3

    மக்களே AKD யிடம் ஏமாற வேண்டாம்😂

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 15 дней назад +3

      நண்பா அப்படியானால்
      யாரிடம ஏமாற?

    • @CRiCHighlightsClassic
      @CRiCHighlightsClassic 13 дней назад

      Fooled by tradional parties? Are you know your traditional parties talking about your issues in your area for just make a votes.. but after get votes they live with sri lankan south traditional politicians 🤦🤦
      South or north traditional parties never make solutions.. they just make issues.. thats their business.. if south traditional parties make a issue in south thats great marketing in north.. and north parties make issues, then its great marketing for south parties..
      So finally north and south all peoples fooled and traditional parties win.. they just take our votes.. not make our life better..
      If you trust or not us its upto you.. but south people love and trust north peoples now.. we believe north peoples also have same rights what south peoples have..❤❤

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 15 дней назад +7

    ஏன் சங்கர் மற்றைய அரசியல் வாதிகளை விட்டுவிட்டு அநுரவை தூக்கி பிடிக்கிறீர்கள்.

    • @CL-bh5vt
      @CL-bh5vt 15 дней назад +10

      தமிழ் அரசியல்வாதிகள் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் ???
      இதனால் தான் மாற்றத்தை எதிர்பார்த்து தமிழ் மக்களும் ஜனாதிபதி அனுர வின் பின்னால் அணி வகுக்கிறார்கள்

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 15 дней назад

      அப்படி அனுரா தமிழருக்கு என்ன செய்துவிட்டார் முள்ளிவாய்க்கால் பரீசிலனை செய்யவிட மாட்டாராம் ஐ. நா வுக்கு சொல்லி விட்டார் இது தான் தமிழருக்கு அனுரா செய்தது

    • @SJ-bb5yi
      @SJ-bb5yi 15 дней назад

      ,நானும் அப்படி தான் கேட்கிறேன்.பார்க்க கோபம் தான் வருகிறது.

    • @savemothers4254
      @savemothers4254 15 дней назад

      வரலாறும் தெரியாது , தமிழ் மக்கள் பண்பாடும் தெரியாது

    • @savemothers4254
      @savemothers4254 15 дней назад

      @@CL-bh5vt மக்கள் எண்ணிக்கையை விட பாதுகாப்பு படைகள் , இரகசிய புலனாய்வு , காவல்துறை எண்ணிக்கை தான் அதிகம் . ஆனால் தேவைதான் இந்த தருணம் பார்த்து கோட்டா அணி , ரணில் அணி என யார் வேண்டுமானாலும் சதி செய்யலாம்

  • @ManuzanThny
    @ManuzanThny 15 дней назад +2

    அனுராவை சிந்திக்கும் மக்க
    ளே ! நேற்று சுன்னாகத்தில்
    பொலிஸாரினால் நடந்த காட்
    டுமிராண்டித் தனத்தை அனு
    ராவின் கவனத்துக்கு சொல்
    லுங்கள்! தயவு செய்து வேறு
    பாடில்லாமல் நாம்தமிழர் என்
    ற ரீதியில் செயற்படுங்கள் 🎉

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 15 дней назад +1

      இது உங்கள் சூழ்ச்சி தானே
      நாம் தமிழர் என்பதோடு நாம்
      மனிதரும் தானே....
      மனித ஒற்றுமையே மேலானது.

    • @CRiCHighlightsClassic
      @CRiCHighlightsClassic 13 дней назад

      As a south sri lankan, im extremely sorry about that.. but for AKD can't do anything without call for parliment and make new government commission..
      in south 2019 like samething happen my brother.. 2019 april 21st bomb blast.. thats why south people vote for gotabaya.. but now south people know what we do.. i hope our sri lankan tamil people never doing same mistake what south people done in 2019 ❤
      We believe all sri lankan have a rights to live in their own lands.. south north or whatever..
      Life is great with trust. Without trust its like a hell.. we know tamil people live in hell last decades... but we will change it.. ❤
      I trust my sri lankan tamil brothers ❤❤

  • @arabishaminkajekaje5101
    @arabishaminkajekaje5101 15 дней назад

    😢😢😢😢

  • @savemothers4254
    @savemothers4254 15 дней назад

    உங்கள் தலைப்பு தலை சுற்ற வைக்கிறது . நடந்த இன அழிப்பு எல்லாம் மறந்து, இன்னமும் தமிழ் மக்களுக்கான எந்த விதமான நீதியும் வழங்கப்படாத நிலையில் இந்த தலைப்பு மிக மனவருத்தம் தருகிறது . நீங்கள் மட்டுமல்ல, எந்த யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாத தமிழ் இளம் youtubers நிறைய பதிவுகள் எல்லாம் மிக விசனம் தருகிறது

    • @CRiCHighlightsClassic
      @CRiCHighlightsClassic 13 дней назад

      So what reality? Talking about issues and take vote and then in parliment all of south and north traditional politicians eat together, drink together but we and you just fighting.
      2019 south and 2024 south very different.. come to south and ask from people if you believe tamil people have a rights for live in their own lands... most of them will agree for given lands right for tamil peoples and same rights for everyone as a sri lankan.. we dont need any special as south peoples..
      Traditional north parties and south parties talking just issues.. but we need solutions..
      We know live in under same flag as a sri lankan is not easy with traditional politicians south or north whatever.. but already south traditional parties destroyed by south peoples and no more traditional power in south.. now we believe on nationality.. tamil or sinhala or muslim, whatever we all sri lankan..
      We trust on our north tamil brothers.. ❤ lets make a better life and better change.

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 15 дней назад +1

    இதெல்லாம் மக்களின் ஏமாற்று😭

    • @SJ-bb5yi
      @SJ-bb5yi 15 дней назад

      உண்மை தான

  • @chandrakanthan8968
    @chandrakanthan8968 11 дней назад

    தமிழ் மொழியை சரியாகப் பேசிபழகு தம்பி "எங்கை இருக்கிறம் என்று சொன்னால், எங்கை போறோம் என்று சொன்னால், ஏன் என்று சொன்னால்.. இது மிக்க கீழ் தரமான குப்பை அறிவித்தல் முறை

  • @emilero1273
    @emilero1273 15 дней назад

    ❤️❤️❤️

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 15 дней назад

    🎉👍

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 15 дней назад +2

    💉💉💉💉💉💉

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 15 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @ranjithpremarathne
    @ranjithpremarathne 15 дней назад

    ❤❤

  • @damayanthijayasekara2542
    @damayanthijayasekara2542 15 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤