நடைமுறை வாழ்வியல் சட்ட திட்டங்கள் ஒரு பாடமாக( அனுபவ பாடமாக) பிள்ளைகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் சொல்லி கொடுக்கப்பட வேண்டும்.. தாங்கள் சொல்லுக்கொடுக்கு முறை அருமை.. 😊❤
சரியாகச் சொன்னீர்கள். அரசாங்கம் இரண்டு விஷயங்களில் நம்மை முட்டாளாக்குகிறது. ஒன்று சட்டம் பற்றிய அடிப்படைக் கல்வி தருவதில்லை, இரண்டாவது ஒழுக்கக், அதாவது மோரில் எடுகேஷன், பாடப் புத்தகங்களில் இது புதுப்பிக்கப்படவில்லை. இந்த 2 விஷயங்களை யாரிடமாவது கொடுத்தால், அவர் அரசுக்கு எதிராக திரும்புவார், அதனால் அரசாங்கம் பயப்படுகிறது.
நடைமுறை வாழ்வியல் சட்ட திட்டங்கள் ஒரு பாடமாக( அனுபவ பாடமாக) பிள்ளைகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் சொல்லி கொடுக்கப்பட வேண்டும்..
தாங்கள் சொல்லுக்கொடுக்கு முறை அருமை.. 😊❤
சரியாகச் சொன்னீர்கள். அரசாங்கம் இரண்டு விஷயங்களில் நம்மை முட்டாளாக்குகிறது.
ஒன்று சட்டம் பற்றிய அடிப்படைக் கல்வி தருவதில்லை,
இரண்டாவது ஒழுக்கக், அதாவது மோரில் எடுகேஷன், பாடப் புத்தகங்களில் இது புதுப்பிக்கப்படவில்லை. இந்த 2 விஷயங்களை யாரிடமாவது கொடுத்தால், அவர் அரசுக்கு எதிராக திரும்புவார், அதனால் அரசாங்கம் பயப்படுகிறது.