KEB CUTS | அதிமுக ஊழல் கட்சி என சொல்லிவிட்டு அவர்களுக்கு வாக்கு கேட்பீர்களா...? - தமிழிசை பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @jnjj901
    @jnjj901 5 лет назад +431

    அக்காவை சும்மா இருக்க விடுங்கப்பா .....அழுதிருவாங்க 😁😁😁

  • @riyazudeen9701
    @riyazudeen9701 5 лет назад +672

    குட் காம்பினேஷன்
    அதிமுக - பாஜக - பாமக,
    இலை 😆 பூ 😂 பழம் 🤭
    Result = கொட்டை

    • @sriembroiderydesignsmadura9460
      @sriembroiderydesignsmadura9460 5 лет назад +8

      super

    • @yaseengold6653
      @yaseengold6653 5 лет назад +17

      Kotta pathiram

    • @tamilraj3285
      @tamilraj3285 5 лет назад +2

      பாக்கிஸ்தான் பன்னி உடைய சிந்தனைகள்

    • @riyazudeen9701
      @riyazudeen9701 5 лет назад +15

      I'm Indian poda s.....

    • @riyazudeen9701
      @riyazudeen9701 5 лет назад +20

      கொட்டை உறுதி 'கொட்டை சாப்பிட ரெடியிறு RSS 🐕

  • @vs-sc3ws
    @vs-sc3ws 5 лет назад +124

    என்னடா இது அரசியல்வாதிகளுக்கு வந்த சோதனை...எந்த சேனல பார்த்தாலும் எல்லோரும் செருப்படி வாங்குறாங்க.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад

      இலை மலர்ந்தால் ஈழம் மலரும் னு ஜெயலலிதா வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டவர் தான் சீமான்

  • @aravindan.r9482
    @aravindan.r9482 5 лет назад +179

    Dr அக்கா Dr அக்கா உங்க வாதம் இனி எடுபடாது !மக்கள் கிட்ட தனியா மாட்டிக்காதீங்க அசிங்க பட நேரும்

    • @giveme06
      @giveme06 5 лет назад +1

      😂😂😂😂😂🙌

  • @வீரத்தமிழன்-ள2ங

    ஏம்பா ஹரி அக்காவ இப்படியா கதறி அழவிடுறிய பாவமா இருக்கு விட்டுவிடய்யா😁😁😁😁😁

    • @selvamv7230
      @selvamv7230 5 лет назад +1

      Oru nimidam oru nimidam

    • @mschinnaindia503
      @mschinnaindia503 5 лет назад

      சூடு சொரனை இல்லையா பரட்டை

  • @rathirathi7171
    @rathirathi7171 5 лет назад +182

    சரியான கேள்வி... ஆனால் பதில் மொக்கை....

  • @raghuraman3393
    @raghuraman3393 5 лет назад +137

    தம்பி ஏம்பா அக்காவ அழ விடற ஆயிரம் இருந்தாலும் அது அக்கா தம்பி போதும் விட்ரு அடுத்து கனி அக்காவ கூப்பிட்டு கேளு 🤣🤣🤣😂😂😂😂

    • @mullairojamullai9196
      @mullairojamullai9196 5 лет назад +2

      Raghu Raman

    • @shadowmistresswimpy7750
      @shadowmistresswimpy7750 5 лет назад +2

      Athu therinjithan athu vaaya pothi2 irku....athuvum sooryan uditheytheerum sollikitu irunthuchinu athukum kooptu vachi kelvikoppomla.....😁

    • @sneharavu8379
      @sneharavu8379 5 лет назад

      Shadowmistress Wimpy amam ivaru periya pundai...ni avlo periya pundaiya iruntha, palanisamy epdida cm aanan...ni avanuku vote panniya?? Apo adhu unnoda soothu eriyalaya?? Periya paruppatam pesa vantan..thevudiyaku porantha pasanga

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 лет назад +159

    ௭ல்லோரிடம் கேட்கும் கேள்வி ௭ன்னிடம் கேட்காதீர்கள்.😁😁
    வெட்கம் மானம் சூடு. சொரணை இருப்பவரிடம் கேட்கவேண்டும் 😂😅😆🤣

  • @aloysiousjudef7978
    @aloysiousjudef7978 5 лет назад +161

    ஏன்யா செருப்ப வாய்ல கவ்வ கொடுத்துட்டு இந்த சாத்து சாத்துர?
    அக்காவ பாத்தா பாவமா தெரியலயா உனக்கு😡😡

    • @a.azhagappanazhagu7157
      @a.azhagappanazhagu7157 5 лет назад +1

      ஏன்யா செருப்பு வாய்ல கவ்வ கொடுத்துட்டு இந்த சாத்து சாத்துர ? பாத்து ரோசம் வந்து கயித்துல தொங்கிட போகுது

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 5 лет назад

      Super

  • @jaffaralio.mmuhammaduthuma9322
    @jaffaralio.mmuhammaduthuma9322 5 лет назад +2

    இறுதிவரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லே

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 лет назад +112

    இதுக்கு பிச்சை போய் எடுக்கலாம்.ஒரு தட்டு உனக்கு ஒரு தட்டு ராமதாஸ்கு

  • @jaiganeshj4664
    @jaiganeshj4664 5 лет назад +57

    போதும் அக்கா அழுதுடுவாங்

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 5 лет назад +6

    செம தாக்கு அபாபா அபாபா அபாபா.பாபாஅ பாபாஅ பாபாஅ.பதில் சொல்லமுடியவில்லை.தமிழன் அனைவரும் உண்மையான அபிநந்தன்.உங்களிடமும் கூட்டாளிகளிடமும்"விலை போகமாட்டான்.

  • @saravananbavan589
    @saravananbavan589 5 лет назад +1

    இனம் இனத்துடன் சேர்வது ஒருபோதும் தவறு இல்லை

  • @Senthilkumar-pm1lp
    @Senthilkumar-pm1lp 5 лет назад +88

    தோழர்களே நாம் அனைவரும் படித்தமுட்டாள்களாக ஆகி விட்டோமா இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கலாம் அனைவரும் நோட்டாவுக்கு ஓட்டு அளிப்போம்

    • @bhutto98
      @bhutto98 5 лет назад +10

      Congress 50 votu...bjp 60 vottu...nota 100 votttu...yaru winner...notaval payanillai

    • @jacobjim8957
      @jacobjim8957 5 лет назад +2

      Potu nota வாழ்க nota

    • @vijayan19081956
      @vijayan19081956 5 лет назад +9

      ஏன் நோட்டா வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.ஒரு சுயேட்சைக்கு ஓட்டளிக்கலாமே?

    • @bhutto98
      @bhutto98 5 лет назад +1

      Election ku appuram suyetachai mla va vilaiki vankiruvangaley apo ena panuvenga

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 5 лет назад +3

      @@vijayan19081956 சுயேட்சை வென்று யாருடன் கூட்டனி வைப்பான் அவனையும் எவ்வளவு விளை கொடுத்தேனும் வாங்கி விட மாட்டார்களா யோசியுங்கள் சகோ

  • @swtprsn
    @swtprsn 5 лет назад +2

    ஒரு நிமிடம் தம்பி... நீங்கள் துப்பியதை துடைத்துக்கொள்கிறேன்... ஒரு நிமிடம் தம்பி....

  • @karthikeyank538
    @karthikeyank538 5 лет назад +7

    எல்லாரும் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள்.... பிரச்சனை முடிஞ்சது....

  • @manikandans7787
    @manikandans7787 5 лет назад

    என் இனத்தின் எதிரி இந்த தேதேதேதேதேதேதேதே............‌‌..

  • @smsathesh7390
    @smsathesh7390 5 лет назад +9

    இதற்கு அது பதில் இல்லையே டுமீல்....

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 5 лет назад

    சரியான கேள்வி... சூப்பர்.. ஆன பதில் சொல்ல முடியாம எப்பிடியெல்லாம் ஒளத்துறா இவங்க கைல இந்திய நாடு .. எப்படி முன்னேறி வந்த இந்திய நாடு ..

  • @vasanthkumar-my2kl
    @vasanthkumar-my2kl 5 лет назад +23

    Prostitution is better job than thamilisai political prostitusm

  • @Pavi-kr3wu
    @Pavi-kr3wu 5 лет назад

    கடைசி வரைக்கும் அந்த கேள்விக்கு பதிலே வரலேயே...
    ஐய்யோ... ஐய்யோ...

  • @daytoday1998
    @daytoday1998 5 лет назад +6

    சூடு என்பது வேறு வெக்கம் வேறு மானம் வேறு

  • @babusingh5701
    @babusingh5701 5 лет назад +1

    hari. sir. super. idhu. maadhiri. nalla. kelvi. hekkaravangala. panaththai. koduththu. madakkividuvaarhal erkenave. pande. vilai. poi. vittar. vaangana. panaththukku. nallave. muttu. kuduththukkondu. irukkirar. nerngalum. vilai. poi vidaadheerhal. nadu. nilaiy. judan. seyal. padungal. . jaihind

  • @John-vi2kk
    @John-vi2kk 5 лет назад +49

    பாவம் அந்த பூச்சியை விட்டுவிடுங்கள். 😷😷😷

    • @giveme06
      @giveme06 5 лет назад +4

      அது ஒரு வெஷ பூச்சி

    • @John-vi2kk
      @John-vi2kk 5 лет назад +4

      @@giveme06 ஆமா கொடிய விஷப் பூச்சி

    • @giveme06
      @giveme06 5 лет назад +1

      @@John-vi2kk நான் இந்துதான் அதை வச்சி அரசியல் பண்ண, பிரித்து பார்க்க முடியல.. நாம் மனிதர்கள் அவ்வளதான்

    • @johnchristopher3007
      @johnchristopher3007 5 лет назад

      எஸ்

  • @ambosamy8012
    @ambosamy8012 5 лет назад

    இன்றைய சிறப்பு விருந்தினர் "சிரிப்பிசை சொர்ணா அக்கா"

  • @yahanazipa3400
    @yahanazipa3400 5 лет назад +3

    ஓரு நிமிடம் தம்பி அக்கா எதேவ் இந்த உலகத்திற்கு செல்ல வர்றாங்கா

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 лет назад

    நல்லாயிருக்கு.உங்க.நியாயம்.

  • @peterdavid7014
    @peterdavid7014 5 лет назад +3

    Dr.akka...Dr.akka..semma 😂😂😂

  • @ammaappa1195
    @ammaappa1195 5 лет назад +1

    அய்யோ சீக்கிரம் மீம்ஸ்ஸ போடுங்கப்பபா!
    We are waiting.

  • @thendralkaniyur3262
    @thendralkaniyur3262 5 лет назад +57

    பொய் சொல்லவே தெரியவில்லை

  • @sivakarthick9568
    @sivakarthick9568 5 лет назад

    பச்சரிசி வேறு
    புழுங்கல் அரிசி வேறு ஆனால் சாப்பாடு 1 தான்....... இப்படிக்கு தமிழிசை செளந்தரராஜன்

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 лет назад +22

    ஒரு வாழைப்பழம் இதா இருக்கு உன்னன்னு எங்கே. அப்படித்தான் இருக்கு ஊழல பற்றி அக்காகிட்ட கேக்குறது

  • @sky-dr3xf
    @sky-dr3xf 5 лет назад

    Hari Anna sema...

  • @vinayakvijey5312
    @vinayakvijey5312 5 лет назад +12

    ஹா ஹா ஹா... நல்ல ஒரு பேட்டி நண்பா ஹரி...

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 лет назад +1

    Super akka

  • @babumanickam4373
    @babumanickam4373 5 лет назад +8

    Tmt. Dumilisai, I am your fan, because of your comedy speech

  • @user-ramchandra
    @user-ramchandra 5 лет назад +2

    அய்யா பாவம் அது விட்ருங்க அப்புறம் கேமரா முன்னாடி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்திட போது

  • @rkmpoultry31
    @rkmpoultry31 5 лет назад +10

    இவங்க கட்சி ஆட்சிக்கு வரணும் எல்லா விதமான வேலையும் பாப்பா

  • @spmspm8641
    @spmspm8641 5 лет назад +1

    அக்கா பாவுங்க விட்டுங்க இன்னும் கொஞ்சம் கேட்டால் கண்ணில் இருந்து நீர் வழிய போகிறது

  • @masivaji3852
    @masivaji3852 5 лет назад +17

    த்து இதுக்கு பிச்சை எடுக்கலாம்

  • @santhoshraj3416
    @santhoshraj3416 5 лет назад

    Doctor akka..... SEMMA BRO

  • @rajunith5012
    @rajunith5012 5 лет назад +3

    Akka unaku thevaiyaa super speech bro

  • @Mrv4pilot46
    @Mrv4pilot46 5 лет назад

    Doctor Akka,..super

  • @sameerasathish6074
    @sameerasathish6074 5 лет назад +13

    Next mems ready

  • @chandruchandru7266
    @chandruchandru7266 5 лет назад

    ஊழலை ஆதரிக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் அப்படித்தானே

  • @thegamerafiek4711
    @thegamerafiek4711 5 лет назад +19

    எந்த ரூட்டுல போனாலும் நம்மல மடக்குறானுங்களே... சரி எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்.. அது வந்து.. அது.. 😖😣 - (தமிழக்கா மைண்டு வாய்ஸ்) 😂😂

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 5 лет назад

    இந்த தேர்தல் politicians கடைசிவரை Heart attack varum

  • @jeyaramanp341
    @jeyaramanp341 5 лет назад +16

    super hariharan

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 лет назад

    அக்கா நீங்க பேசினா சிறிப்பு தான் வருது.....

  • @manickavelag6751
    @manickavelag6751 5 лет назад +4

    அரசியல் தலைவர்கள் இருக்கும்வரை தமிழ்நாடு மட்டும் இல்ல இந்தியா எப்பவும் உரப்புடப்போவது இல்ல எந்த கட்சி வந்தாலும் நாம் எல்லாரும் ஏழைதான் போய் எல்லாரும் வேலையைப்பாருங்க

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 5 лет назад

    கடைசி வரை குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணுஒட்டுலே

  • @shameed6760
    @shameed6760 5 лет назад +3

    அட இப்போ அவங்க நம்ம ஆளுங்க.. எங்க கூட கூட்டனிக்கு ஒத்துகிட்டாங்கல்ல அப்புறம் என்ன.. அவங்க ரெம்ப நல்லவங்க...காரி துப்பினா ஒரு வாய் எச்சில் வேஸ்ட்...😪

  • @காலபைரவா-வ9ச
    @காலபைரவா-வ9ச 5 лет назад

    கூட்டணின்னு வந்தா யாரு யாரோட வேணாலும் படுத்துக்குவோம். ஒத்துவரலன்னா பிரதான எதிர்கட்சி ஆக்கிடுவோம்.
    தமிழக மக்களை மத்திய மாநில அரசுகள் வைச்சு செஞ்சதை மறந்திருக்க மாட்டாங்கதான்.

  • @thefreewill7408
    @thefreewill7408 5 лет назад +8

    Video memes, Today Trending Vachu senjutaanga!!😂😂

  • @sasidhar6518
    @sasidhar6518 5 лет назад +2

    Seeman is clear in his Vision and thought

  • @pavi346100
    @pavi346100 5 лет назад +7

    Akka paavam🤣🤣🤣🤣👌👌👌... Dumil ozhga🤣🤣🤣🤣🤸‍♂️

  • @janakiram4149
    @janakiram4149 5 лет назад +1

    அக்கா தமிழிசை க்கு ஒன்று சொல்ல வேண்டும். முதலில் தமிழிசை எப்படி அரசியல் பேச வேண்டும் என்பதை தன் தந்தை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் குமரி அனந்தனிடம் போய் கற்றுக் கொள்ளவேண்டும்.
    கற்றுக் கொண்ட பிறகு அரசியல் பேசலாமே. தற்போதைய தமிழிசை பேச்சில் தன் தந்தையின் அரசியல் நாகரீக பேச்சு தமிழிசையிடம் 1% கூட இல்லை. தன் தந்தை யின் புகழை காற்றில் பறக்கவிடுகிறார் அரசியல் கத்து குட்டி தமிழிசை.

  • @Ramesh-nu1bt
    @Ramesh-nu1bt 5 лет назад +10

    இந்த 1/2 தவளை அடித்து கொள்ள வேண்டும்

  • @வினோத்குமார்-ங3ர

    டாக்டர் அக்கா டாக்டர் அக்கா செம்ம modulation

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 лет назад +18

    தம்பி ஹரி நீங்கள் ஆன்ட்டி இந்தியன் தேசத்துரோகி.
    ௮க்காவை கேள்வி கேட்டு விட்டீர்கள் ௨ங்கள்மீது ஏன் தேசத்துரோக வழக்கு ஏன் பதிய க் கூடாது 😜

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад

      Echai raaja viluthugal.. 😂😂😂😂😂

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад

      Appadithana Sago

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 лет назад

      @@rakeshdhilip8194 தம்பி நான் கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறேன்.

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад

      @@muruganramaiyah474. Naan ungala sollala sago..
      Ithu h raja vasanam.. Athai bakthals solluvanganu sonnan

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 лет назад +1

      @@rakeshdhilip8194 நான் ௮தனால்தான் கிண்டல் செய்தேன் நன்றி

  • @sprabakaran9559
    @sprabakaran9559 5 лет назад

    அக்கா கடைசி வரைக்கும் அவர் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலயேப்பா
    ஒரு பக்கம் அன்பு மணி இன்னொரு பக்கம் தமிழிசை
    வச்சு செய்ராய்ங்க😂😂😂😂😂

  • @yahanazipa3400
    @yahanazipa3400 5 лет назад +17

    அது வோற வாய் இது நார வாய்

  • @mrajsss1234
    @mrajsss1234 5 лет назад +1

    என்ன தம்பி நான் கரெக்டா பேசுரேனா......திரும்ப திரும்ப ......ஓ மை காட்

  • @wyomingheritageooty8430
    @wyomingheritageooty8430 5 лет назад +3

    Election results will be the answer..

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 5 лет назад

    டாக்டர் அக்கா டாக்டர் அக்கா...சேம கலாய்...

  • @thamotharandamujeya4963
    @thamotharandamujeya4963 5 лет назад +4

    இவள் எல்லாம் ஒரு ஆளு என்று பேட்டி வேறு அப்பன், தியாகி வேஷம் சித்தப்பன்ஒருவிஷமி நல்ல குடும்பம்.

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 лет назад

    அக்கா ரொம்ப நல்லவங்க அழ விடாதிங்க மிஸ்டர் ஹரி அவர்களே

  • @anandbabu5495
    @anandbabu5495 5 лет назад +19

    tamilnaatula malarntha ore thamarai...lyricsist thamarai thaa...🌷

  • @rasalingamthayaparan6397
    @rasalingamthayaparan6397 5 лет назад

    super reporter

  • @gopalakrishnanm4225
    @gopalakrishnanm4225 5 лет назад +3

    Kindly change your name ma'am....

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 лет назад

    Nalathu akka

  • @akifsaleem1479
    @akifsaleem1479 5 лет назад +16

    Pandey mattum entha nerathil kelvi ketta akka aluthurukum😭😭

  • @josephjayaprasad6259
    @josephjayaprasad6259 5 лет назад

    Super ...................👌👌👌👌👌👌👌👌🌞🌞🌞🌞🌞

  • @123476517
    @123476517 5 лет назад +4

    Neenga yappdi question ketalum direct answer varava varathu Hari.

  • @kalaisaravan4310
    @kalaisaravan4310 5 лет назад

    ஹரி நீங்க ரொம்ப அழுத்தம் குடுக்கிரிங்க🌸🌸🌸🌸😭😭😭

  • @mohanraj-df4zj
    @mohanraj-df4zj 5 лет назад +9

    Hari sir she dnt have the answer for ur questions .if she accepting the wrongs of admk their allaince will be get dropped .just she managing for escape . One of the worst leader of tamilnadu bjp

  • @Mrtable786
    @Mrtable786 5 лет назад

    இப்போ இருப்பது கார்ப்பரேட் அரசியல் யாருடனும் கூட்டு சேரும் எவருடனும் கூட்டு சேரும்

  • @kasisanthosh3564
    @kasisanthosh3564 5 лет назад +4

    Thala semaya ketiga

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs 5 лет назад

    நீங்களெல்லாம் எங்கள் நாட்டின் தலைவர்கள் யப்பா....... தலையெழுத்து டா...😤😤😤😤

  • @kannankandasamy2181
    @kannankandasamy2181 5 лет назад +4

    Nee vera unamma Vera but both are ladies

  • @gurushankar7919
    @gurushankar7919 5 лет назад

    அக்கா....ஊழலை ஒழித்துவிட்டோம் என்று கூறிய நீங்கள்.....ஊழல் கட்சியோடு கூட்டு அணி வைத்துள்ளீரே

  • @ஸ்ரீதேவர்துணை

    அக்கா அழுதுர வாங்க

  • @anwerbasha9281
    @anwerbasha9281 5 лет назад

    Super hari sema kaelvi

  • @veeradravid7138
    @veeradravid7138 5 лет назад +3

    akka tamilnatla poo malardho illaiyo
    unnoda mems nalla ve malardu ...
    dumil isai

  • @johnr2813
    @johnr2813 5 лет назад

    அவர்கள் உங்களோட கூட்டணி வைத்திருக்கிறார்களா!? அட வெளங்காத வெளக்கெண்ண நீங்கதான் அவிங்ககூட கூட்டணி வச்சிருக்கீங்க!

  • @rajinitamilnaducm7658
    @rajinitamilnaducm7658 5 лет назад +7

    Mudiyala Samy avala viduga aluthuruvean

  • @mannat1043
    @mannat1043 5 лет назад

    அது நாத்த வாய், இது நார வாய்

  • @sivakumar-jl7hc
    @sivakumar-jl7hc 5 лет назад +14

    Podi thuuuu

  • @pleaseanswerhonestly7514
    @pleaseanswerhonestly7514 5 лет назад

    திரு. ஹரி 3.17 நிமிடத்தில் மக்கள் சார்பாக கேட்கிறேன் என்று சொல்ல தவறவிட்டுடார். எங்களை போன்ற சமானியர்கள் கேட்க முடியாது. அவ்வாறு பொது வெளியில் கேட்டால் முன்பு ஆட்டோ ஓட்டுநர்க்கு ஏற்பட்ட நிலை கண்முன்னே விரிகிறது.....
    இன்னும் உங்களை போன்ற ஊடகங்களை நாங்கள் நம்புகிறோம்.

  • @sukanyadhineshkumar4384
    @sukanyadhineshkumar4384 5 лет назад +4

    Please Madam dot give interviews to this tv. This interviewer is very irritating trying to dominate . Has he the guts to talk this to satin and vaiko or congress head Alagiri about their conflicting stand on 10% reservation or NEET or Cauvery issue or the 7 people release? ???
    Their only common agenda is to defeat BJP
    If BJP is so bad it will automatically be rejected by people

    • @sukanyadhineshkumar4384
      @sukanyadhineshkumar4384 5 лет назад +2

      What is the sarcastic question.. doctor akka doctor akka????? Shame on the interviewer! !!

    • @sukanyadhineshkumar4384
      @sukanyadhineshkumar4384 5 лет назад +2

      What happened Hari??? Got kicked out of Republic tv?? Otherwise you would have ching chuk for the center. Don't act smart have some decency when interviewing

  • @rahuldiwan-007
    @rahuldiwan-007 5 лет назад

    Thirumba thirumba pesura nee. Weldone hari. Next pandey is born.

  • @alghanimalghanim4710
    @alghanimalghanim4710 5 лет назад +3

    Dmk congress win 40 seats

  • @mohamedyasin2090
    @mohamedyasin2090 5 лет назад

    டாக்டர் அக்கா டாக்டர் அக்கா செம்ம.....

  • @chitraashok8085
    @chitraashok8085 5 лет назад

    Very good madam.

  • @roberts1825
    @roberts1825 5 лет назад

    அக்கா தான் ever green comedy பீஸ்.

  • @sasidharankr2344
    @sasidharankr2344 5 лет назад

    Madam, the people are with you.

  • @lakshmana29
    @lakshmana29 5 лет назад

    Super questions

  • @psgymworld4317
    @psgymworld4317 5 лет назад

    Thalaiva sema

  • @karthikr4287
    @karthikr4287 5 лет назад

    Fantastic...