இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள், ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் இரண்டு கட்சிகளையும் புறக்கணிப்போம்... வேரோடு ஒழிப்போம்....
என்னை அறியாமல் நானே அழுதுட்டேன் இந்த கோர்ட்டில் அநீதி இழைக்கப் பட்டாலும் இறைவனின் கோர்ட்டில் கண்டிப்பாக தண்டனை உண்டு, அனைவரின் ஆத்மாக்களும் சாந்தியடையட்டும்
Karthik Muthhswamy what’s the point sago? For example; Large numbers of youth are so engrossed with their reel heroes rather then the real heroes who are protesting and fighting for everyone. Large numbers of youth are unfortunately looking for their leaders in cinemas. The day when they start waking up, we can expect a lot of changes to happen. 🙏🏽
இந்த பாட்டி அம்மாக்களின் கண்ணீரிலிருந்து இந்த கொடுமையை செய்த எவனும் தப்பிக்க முடியாது.. கொஞ்ச நாள் நல்ல இருக்கலாம், இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது.
@@karthikmuthhswamy6652 already steps eduthutu irukanga bro...but ethuvum yaarum solla matranga .... And news veliya varama paathukuranga bro...RUclips is the only media to save him.
gnanaselvan.a சரி அன்பரே இந்த பிரச்சனைக்கி Admk,மற்றும் பி.ஜெ.பி காரனம் என்றால் நான் ஒரு பதிவு தருகிறேன் அதை பாருங்கள் பார்த்த பிறகு அந்த கூற்றத்தை எந்த கட்சிகள் மீது போடலாமுனு தாங்கள் கூறினால் சற்று நல்லா இருக்கும் அன்பரே. ruclips.net/video/L2tAbzgLUMA/видео.html இதை எந்த அரசியல்வாதி மேல் போடலாம் அன்பரே,அப்போது இருந்தது காந்தி மற்றும் நேரு,இவர்கள் மீது பலியை தூக்கி போடலாமா அன்பரே,பதில் தரவும். இந்த இரண்டு துப்பாக்கி சூடும் ஒற்றுமையை பார்த்தால் அப்பாவி போது மக்களே மரணம் அடைகின்றனர்? இது என்று உனர படுகிறதோ அன்று உங்களுக்கு விழஙகும் இந்த சாக்கடை அரசியல் எவரும் உத்தமம் அல்ல? நல்ல தலைவர் பெரும் தலைவர் காமராசர் இருந்த போது இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியது உண்டா?பெரு தலைவரை துரத்தின போது தர்மம்,நியாயம் பேச அர்கதை இல்லாதவனாகி விடுவோம். முதலில் தமிழக மக்கள் சிந்திக்க படியுங்கள்.நம் பின்னாடி நிற்க்கு ஒவ்வோறு அரசியல்வாதியும் ஒரு வியாபாரி என்று. நன்றி வணக்கம்.
We salute the people who died and got the freedom from seterlite , and hearty thanks to Vikitan for this event this shows what our government did the real face 🙏🏽
These innocent people died for the people of Thoothukkudi. Heart breaking shooting incident. Thanks Vikatan for remembering and respecting their families . 💐💐💐
rose kumar enakkum suthama English theriyathu koncham tamizh la sollunga,,,,, itha yen ni English la type panna nnu kekkakalam but ennoda mobila tamizh keyboard illa bro,,,,,, always nan Naam tamizhar katchi than bro
Bro pls put our vote wise .. don't divide our vote.. if we divide our vote they will win ... Because of this they had big alliance in TN.. now our stand is against ruling party of center and state .. that's it.. so don't make our vote invaluable by putting someone .. choose they ppl who stand against this ruling center and state party.
நாங்கள் மறக்கவும் மாட்டோம் மண்ணிக்கவும் மாட்டோம் இவர்கள் கண்ணீருக்கு மத்திய மாநில அடிமை அரசுகள் கார்ப்பரேட் கைகூலிகளாக செயல்பட்டு எங்கள் உறவுகளை கொண்டு கொன்று குவித்ததை மறக்க மட்டோம் மண்ணிக்கவும் மாட்டோம் விரைவில் நாசகார ரசாயன ஆலையை தூத்துக்குடியில் விட்டு தமிழகத்தை விட்டு விரட்டுவோம் #எல்லா வகையிலும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்த குழுமம் முயற்ச்சி செய்து வருகிறது நீதிமன்றம் மூலம் எந்த வகையிலும் மீண்டும் திறக்க கூடாது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விகடன் குழுமத்திற்க்கு எம் மனமார்ந்த நன்றிகள் தலைவணங்குகிறேன்
இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள், ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் இரண்டு கட்சிகளையும் புறக்கணிப்போம்... வேரோடு ஒழிப்போம்....
Who r all watching this video in 2020 ?? Plz like.. Still we did not get right Justice for our sterlite protest #sterlite..... Great hero's of our tamilnadu....
எவ்வளவு பெரிய இழப்பு.இதை பார்க்கும் பொழுது மனம் கனத்து கண்ணீர் ஆறாக ஊற்றெடுக்கிறது.கல் நெஞ்சையும் கரைக்கும் இவர்களின் கண்ணீர் 😢ஆனால் இத்தனை கொலை செய்த கொடியவர்கள் எந்த உறுத்தலுமில்லாமல் சுதந்திரமாக சந்தோஷமாக இருக்கிறார்கள் எப்பொழுது இவர்களுக்கு தக்க தண்டணை கிடைக்கும்.
@@pbaliah then be good leaders and create good leaders sir , all these while we have failed to do so , no use crying sir , its our mistake , are we raising questions together for social problems ? , no sir we dont , we dont have good dynamic leaders today because we have failed to create , for whom to vote sir ?
Snolin’s mom regrets she has made everyone sad in this function. What a heart! While shooting one of the policemen said “oruthanaavathu saaganum”.. ipadiyum manithargal
மறக்கவும் மாட்டோம் , மன்னிக்கவும் மாட்டோம்
thats what i say in English, we donot forget, we donot forgive
இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள், ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் இரண்டு கட்சிகளையும் புறக்கணிப்போம்... வேரோடு ஒழிப்போம்....
வாக்களிக்கும் முன் இந்த காட்சியை மக்களே நினைவிற்கொள்க.
Bro ithalam intha manamketa makkalluku teriyathu.
we need more thoothukudi police
கண்டிப்பா bro
Enga nanba yaarkume social responsibility illa....Intha videoku views 43k..Ithoda vanth vjs and nanjil sambath videoklam 150k views irku...Avangalukku help pannalanalu parvala enna nadathachnu avathu pathrklam ...engayo yaarko nadakthnu nirya per kadanthu pogranga.....
@@user-yr6lo2im4d for what?
🙏🏾 வணங்குகிறோம் விகடன் 🙏🏾
ஆனந்த விகடனின் சிறப்பான தரமான பதிவு
என்னை அறியாமல் நானே அழுதுட்டேன் இந்த கோர்ட்டில் அநீதி இழைக்கப் பட்டாலும் இறைவனின் கோர்ட்டில் கண்டிப்பாக தண்டனை உண்டு, அனைவரின் ஆத்மாக்களும் சாந்தியடையட்டும்
சிந்தித்து வாக்களிப்போம் என் தூத்துக்குடி மக்களே. மறக்க முடியாத இழப்புகள் நம் வாழ்வில், நம் ஊரில் இது.
மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறோம் விகடன்
We don't forget, I request public to choose right politicians. Government fail to speak behalf of public so we lost innocent peoples.
@rose kumar dmk vu vote kakuringala
Karthik Muthhswamy what’s the point sago? For example; Large numbers of youth are so engrossed with their reel heroes rather then the real heroes who are protesting and fighting for everyone. Large numbers of youth are unfortunately looking for their leaders in cinemas. The day when they start waking up, we can expect a lot of changes to happen. 🙏🏽
Please this is right time to recap and let people know ...
NTK
Nala choose pani vechirukanga DMK va🤦🤦
ஆகச் சிறந்த நிகழ்வு..
நன்றி விகடன் 😔
வருவது தேர்தல் அல்ல சுதந்திர போராட்டம்
மக்களே மறக்க வேண்டாம் நமக்கான நாள் வருது... இதற்கு காரணமனவராய் தூக்கி எறிய வேண்டும்... இன்னோரு சுனோலி, இறக்க விடமாட்டோம்😢😢😢😢
We never ever forget that😖😭😭
Ss
Yes bro
மானம் இல்லாத மக்களே தயவது செய்து இந்த இழப்பு உங்கள் இழப்பாக கருதி சிந்தித்து வாக்கு இடவும்.
யாருக்கு வாக்கு அளித்தால் நமது நிலை மாறும் என்று சொல்கின்றீர்கள் சகோ
@Vikatan hey man.. you guys always rocking.. no media channel came to expose it. The real media vikatan 🙏🏼
தங்களின் இந்த செயலுக்கு தமிழனாகவும், தூத்துக்குடிகாரனாகவும் தலை வணங்குகிறேன், மிக்க நன்றி, நாங்க செத்தாலும் இந்த சம்பவம் மறக்காது ஐயா,
இந்த வீடீயோ பார்த்தபின் கண்ணீர் மட்டும் பெருக்கெடுகிறது... தொண்டை அடைகிறது..
Rompa feelings ah irukku 😢
Definitely time is poweful
அந்த உயிர் நீத்த தியாகளுக்கு சில கண்ணீர் துளிகளோடு அஞ்சலி செலுத்துகிறேன்
உயிர் இழப்பு எதையும் மறைக்க மறக்க முடியாது கட்டாயம் இந்தற்கு ஆன பதில் எடப்பாடி பாசிச பாஜகவிற்கு நிச்சயம் இருக்கு
Unable to see this video without crying. Unforgettable pain forever.
One of the audience... BJP state president...still sitting and watching shameless... Her own community people KILLED in the protest...
Konravargale mariyathai kodupargala
BJP oru Veri nai
இன்று ஏப்ரல் 6 மறவாதீர்..... உங்கள் வாக்கு நம் தலையெழுத்தை மாற்றும்
கண் கலங்குகிறது. ஒரு தாயின் கண்ணீர் குற்றவாளிகளை சும்மா விடாது
இந்த பாட்டி அம்மாக்களின் கண்ணீரிலிருந்து இந்த கொடுமையை செய்த எவனும் தப்பிக்க முடியாது.. கொஞ்ச நாள் நல்ல இருக்கலாம், இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது.
@@rajas2774 அயோகியார்களுக்கு வாக்களிக்கும் தமிழர்கள்தான் குற்றவாளிகள் , ஈனப்பிறவிகள்
@@rkannan0emc ஆமாம்
How many people got tears when watching this video....
வீரத்தமிழ் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை 😥😥😭😭
Remember this before vote....
Vikatan channel ku ..hatts off ,.... Mannil urthirntha engal raththam ,.. oru naalum poiyaaguthu, ellam senthu eluvom ,..varthai illa
Pls join hands for mugulin #whereisMugulin
Kandipa ji..already Ella placelaiyum ketutu than irukom... Will search for him and collecting news too
Yes bro😕
@@srsubin5654 I don't see many voice on society one who fighting to save mugulin.
@@karthikmuthhswamy6652 already steps eduthutu irukanga bro...but ethuvum yaarum solla matranga .... And news veliya varama paathukuranga bro...RUclips is the only media to save him.
மறதி சமூக வியாதி
desiya vyadhi...
Soopar
Thank you Anandha vikatan🙏🙏🙏😢😭😭 மறக்கமாட்டோம்😡😡விரைவில் பதில் ...
இந்த சாவுக்கு எல்லாம். இன்றய admk பிஜேபி பதில் சொல்லும் காலம் வெகு விரைவில்,,,
அவனுகளுக்கு நாமதான் நண்பா பதிலுக்குத் திரும்பிக் கொடுக்கனும். தேர்தலில்
Admk pjb mattumthan karanamnu nenaikkura namma muttalkal namma than itharkku anaithirkkum karanamum sariyana thalaivanai therthedukkathathe itharkku miga periya kaaranam
கண்டிப்பா தேர்தலில் திருப்பி கொடுக்கணும் I'm waiting
gnanaselvan.a
சரி அன்பரே இந்த பிரச்சனைக்கி
Admk,மற்றும் பி.ஜெ.பி காரனம் என்றால் நான் ஒரு பதிவு தருகிறேன் அதை பாருங்கள் பார்த்த பிறகு அந்த கூற்றத்தை எந்த கட்சிகள் மீது போடலாமுனு தாங்கள் கூறினால் சற்று நல்லா இருக்கும் அன்பரே.
ruclips.net/video/L2tAbzgLUMA/видео.html
இதை எந்த அரசியல்வாதி மேல் போடலாம் அன்பரே,அப்போது இருந்தது காந்தி மற்றும் நேரு,இவர்கள் மீது பலியை தூக்கி போடலாமா அன்பரே,பதில் தரவும்.
இந்த இரண்டு துப்பாக்கி சூடும் ஒற்றுமையை பார்த்தால் அப்பாவி போது மக்களே மரணம் அடைகின்றனர்?
இது என்று உனர படுகிறதோ அன்று உங்களுக்கு விழஙகும் இந்த சாக்கடை அரசியல் எவரும் உத்தமம் அல்ல?
நல்ல தலைவர் பெரும் தலைவர் காமராசர் இருந்த போது இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியது உண்டா?பெரு தலைவரை துரத்தின போது தர்மம்,நியாயம் பேச அர்கதை இல்லாதவனாகி விடுவோம்.
முதலில் தமிழக மக்கள் சிந்திக்க படியுங்கள்.நம் பின்னாடி நிற்க்கு ஒவ்வோறு அரசியல்வாதியும் ஒரு வியாபாரி என்று.
நன்றி வணக்கம்.
உண்மை
மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் 👍
M crying over and over by seeing the mothers tears..
மறக்க முடியாத நினைவுகள் என் அக்கா அண்ணனையும் கொன்ற இந்த அரசை
என்றும் மன்னிக்கவும் மாட்டோம் ஒரு நாள் வரும்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 😭😭😭
We salute the people who died and got the freedom from seterlite , and hearty thanks to Vikitan for this event this shows what our government did the real face 🙏🏽
These innocent people died for the people of Thoothukkudi. Heart breaking shooting incident. Thanks Vikatan for remembering and respecting their families . 💐💐💐
Thousands of thanks for honoring these people.
Very good selective awards especially for the immortal. You did a great job keep it up.
Great work Vikatan, just awesome. Lest we forget.
உண்மையாவே கண்ணீர் வருகிறது...
Getting tears while watching this. Think and vote this time ..
Hats off to Vikatan
Very very happy about vikadan honest and nutral
admk,,, dmk,,, bjp,,, congress,,,, intha nangu katchikalai makkal thookki yerinthu vittal nam nattil anaithu prachanaiyum theerum en tamizh makkaley,,,,, purinthu seyalpaduveer,,,, sinthithu seyalpaduveer,,,,,, en tamizh sonthangaley,,,, Naam tamizhar katchi Cuddalore.......💪💪💪vanamadevi
rose kumar enakkum suthama English theriyathu koncham tamizh la sollunga,,,,, itha yen ni English la type panna nnu kekkakalam but ennoda mobila tamizh keyboard illa bro,,,,,, always nan Naam tamizhar katchi than bro
rose kumar dei mutta punda nee Rose Kumar illada , loose Kumar, poi Japan pirathamar kottaya pudichu thongu
rose kumar apdiyaaa DMK enna cellu
@@giralamoriario6013 semma reply
Pls I request to all🙏🙏🙏🙏
Pls pls..Don't vote this dmk admk congress and Bjp
But this people will never listen
Bro pls put our vote wise .. don't divide our vote.. if we divide our vote they will win ... Because of this they had big alliance in TN.. now our stand is against ruling party of center and state .. that's it.. so don't make our vote invaluable by putting someone .. choose they ppl who stand against this ruling center and state party.
Yeah
@@DJ-gh5lb 👏👌
You are absolutly rite..
விரவில் இதர்க்கு பதில் வேண்டும் அது என் மக்கள் கையில்தான் இருக்கு
Along with all you all Tamil brothers and sisters still crying 🙏🏻🙏🏻🙏🏻we all with you 🙏🏻 thanks to vekatan 🙏🏻
OMG i can't watch this video..my eyes full in tears 😔m from Malaysia.. Don't know what want to say 😔
Those tears from mothers will answer the question if the protesters were naxalites
According to you the protesters should be anti-indians
I salute you from the heart vikatan 💜❤💜❤💜❤ 😭😭😭
மறக்கக்கூடாது மறக்கக்கூடாது...கையாலாகாத சோகம் மாறாமல் தேர்ந்தெடுப்போம்
அவர்களுக்காக என் கணணீர் பீரிடுகின்றன........அடங்க மறுக்கிறது!...
கண்கள் கண்ணீர் வருகிறது நல்ல ஆட்சி மலர வேண்டும்
கண் கலங்குது, ஓட்டு போடும் போது சிந்தியுங்கள்
நாங்கள் மறக்கவும் மாட்டோம் மண்ணிக்கவும் மாட்டோம்
இவர்கள் கண்ணீருக்கு மத்திய மாநில அடிமை அரசுகள் கார்ப்பரேட் கைகூலிகளாக
செயல்பட்டு எங்கள் உறவுகளை கொண்டு கொன்று குவித்ததை
மறக்க மட்டோம்
மண்ணிக்கவும் மாட்டோம்
விரைவில் நாசகார ரசாயன ஆலையை
தூத்துக்குடியில் விட்டு
தமிழகத்தை விட்டு விரட்டுவோம்
#எல்லா வகையிலும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்த குழுமம்
முயற்ச்சி செய்து வருகிறது
நீதிமன்றம் மூலம்
எந்த வகையிலும்
மீண்டும் திறக்க கூடாது
அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
விகடன் குழுமத்திற்க்கு எம் மனமார்ந்த நன்றிகள்
தலைவணங்குகிறேன்
வரபோகிற எலெக்சன்ல பாடம் புகட்டுவொம்
இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள், ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் இரண்டு கட்சிகளையும் புறக்கணிப்போம்... வேரோடு ஒழிப்போம்....
@@RedBull.RedBull aasaithaan nanba.. nadanthirinthaal 13 per iranthathukku oru artham aayirukkum
@@raghuramanjayaraman1818 Muttaal jananga thirumbavum DMK'kku vote potturukkaanga.. 2G case'ah marathuttaanga.. Marathi oru desiya vyadhi...
BOLD! JUST BOLD!! Vikatan you are inspiring me!!!
முகிலன் எங்கே?????
இவர்களோடு சேர்த்து விட்டார்களா???
திமுகவை கோள். அவர் திமுக முகதிரையை கிழிக்க முயன்றார்.
Bjp and admk are responsible for mukilan
Mugilan vantha than election nu innaike protest panna I am ready....
என் சொந்தங்களின் கண்ணீருக்கு இந்த ஆளும் வர்க்கம் மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்..
Don't vote ....BJP, ATMK....... thats a solution....of tamilnada...
Dmk congreds ku podlamaa
It's 100percent true
Don't vote for dmk also
எவ்வளவு வலி நிறைந்த விஷயம் மிகவும் வருந்துகிறேன் அம்மா இதற்கு ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் பரிஞ்சுக்கொங்கடா
Dear Tamils, don't forget all these incidents which impacted whole of TN.
Who r all watching this video in 2020 ?? Plz like..
Still we did not get right Justice for our sterlite protest #sterlite..... Great hero's of our tamilnadu....
I request Tamil Nadu people to show your anger in coming election
ippovum panam vangi konduthan outtu poduvargal...makkal.
No chance again DMK admk bjp congress will.come to.power
மனங்கேட்ட தமிழ் சமூகம் திரும்ப எடப்பாடிக்கு vote potu ஜெயிக்க வைக்க போறானுங்க 😔
தூத்துக்குடி திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களும் ஒன்றாக இருந்தால் இந்த கலவரம் நடந்து இருக்காது 🥹
எவ்வளவு பெரிய இழப்பு.இதை பார்க்கும் பொழுது மனம் கனத்து கண்ணீர் ஆறாக ஊற்றெடுக்கிறது.கல் நெஞ்சையும் கரைக்கும் இவர்களின் கண்ணீர் 😢ஆனால் இத்தனை கொலை செய்த கொடியவர்கள் எந்த உறுத்தலுமில்லாமல் சுதந்திரமாக சந்தோஷமாக இருக்கிறார்கள் எப்பொழுது இவர்களுக்கு தக்க தண்டணை கிடைக்கும்.
மறக்கவும் மாட்டோம்.... மன்னிக்கவும் மாட்டோம்....
தானாக கண் கலங்கிவிட்டது....
ஓட்டு போடும் முன்பு இந்த காட்சியை பார்த்துவிட்டு ஓட்டு போடவும் தமிழக மக்களுக்கு என் அன்பான வேண்டுகோள்
I couldn't stop tears. Please remember 14 souls before voting.
மறக்க கூடாத துரோகம்
great vikatan, thanks for honouring the jawans of Tamilnadu
அம்மா அழாதீங்க தமிழர்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகள் தான்........ கண்ணீர் உடன் உங்கள் மகன்......தெய்வ தாயே 🙏🙏🙏
ஸ்டெர்லைட்டை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்
அவர்களின் கண்ணீரை பார்த்து ஆறுதல் மட்டும் தருவது மனிதநேயம் அல்ல, அவர்களுடைய போராட்டத்தை மறப்பது நாம் செய்யும் தவறு மறவாதீர்கள்.... ஆதரவு தாரீர்
No more ADMK.... No more DMK.... No more BJP...No more Congress... Please opt for good politician... make use of this election wisely...
Correct. No more Admk, dmk, bjp, Congress.. Need new good politics.
@@pbaliah then be good leaders and create good leaders sir , all these while we have failed to do so , no use crying sir , its our mistake , are we raising questions together for social problems ? , no sir we dont , we dont have good dynamic leaders today because we have failed to create , for whom to vote sir ?
நம்மளுடைய வாக்கு எனும் ஒரே ஒரு மருந்துதான் இந்த அரசியல்(வியாதி)களை ஒழிக்ககூடியது...சிந்தித்து ஓட்டளிபோம்...🙏
விகடனுக்கு நன்றி .தயவுசெய்து அதிமுக .திமுக.பிஜேபி காங்கிரஸை தவிர வேறு கட்சிக்கு வாக்களியுங்கள்.
வெகு தூரத்தில் இல்லை நாம் வாக்களிக்கும் முன் ஒரு நிமிடமாவது சிந்தித்து பார்க்க வேண்டும் ஜெய்கிந்
நான் இருக்கோன் உங்களுக்கு நீங்க கண்ணீர் சிந்தகூடாது என் உறவுகளே
கண் கலங்குகிறது... அந்த தாயின் கண்ணீருக்கு நிச்சயம் அதிமுக பதில் சொல்ல வேண்டும்
Think before you vote fr this government ..
Always respect from telangana 🙇♂️
தூத்துக்குடி உறவுகளே தேர்தலுக்காக நீலி கன்னீர்வ டிப்பார்கள் ஏமாந்து விடாதீர்கள்
We're waiting....
Support from Canadian Tamil
Good you have called Thamizhisai....!
watch her guilty reaction....!
shameless...!
Yes they are brave hearts.
Amma irunthal ithu nadakathu
I'm not India tamilan...
I'm malaysian tamilan...
Pls not vote for ABJ DMK ADMK ANBUMANI...
VOTE FOR NAAM TAMILAR KATCHI SEEMAN
Why this type of vedio doesn't get million veiws?
Where is mukilan
Idhukkum dislike panna eppadi thaan manasu varutho????
நாம் தமிழர் என்று ஆட்சிக்கு வருகிறதோ அன்றுதான் நமக்கு விடிவுகாலம்
Snolin’s mom regrets she has made everyone sad in this function. What a heart! While shooting one of the policemen said “oruthanaavathu saaganum”.. ipadiyum manithargal
We should not forget and forgive
Nandrigal Pala Ananda Vikatan 🙏🙏 Never Forget The ADMK Government & BJP 👍 Vote Right
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இது போன்ற துயர சம்பவம் தமிழ்நாடெங்கும் நடக்கும்.ஏப்ரல் 18 நாம் விழித்து கொள்ளும் நாள்.
One only Aambala Media... Vikatan !
Wait for voting...
உங்கள் கோவத்தை வார்த்தைகளில் காட்டாதிர்கள் வாக்குகளில் காட்டுங்கள் ... தமிழர்களே... 😭😭😭
அழிக்க முடியாத நினைவு...