8 வயதில் மீன் பிடிக்க போனேன், 22 வருட கால கடல் பயணம் - மீனவரின் அனுபவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • #ungalmeenavan #fisherman #fishinglife

Комментарии • 284

  • @markmich2010
    @markmich2010 4 года назад +25

    ஒருநாள் பாேவார் ஒருநாள் வருவார் ஒவ்வாெருநாளும் துயரம்....
    மீனவனின் கஷ்டத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.!

  • @sundar7163
    @sundar7163 4 года назад +9

    கல்ல கபடம்மில்லா சிரிப்பு....வலிக்கு மருந்து நண்பா வாழ்த்துகள்👏

  • @mani4241
    @mani4241 4 года назад +15

    இவர்கதையை கேட்டவுடன் நினைவுக்கு வந்த பாடல்வரிகள்🔥💯✔️.....
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல்தான் இவர்களின் வீடு.....
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்......
    இதுதான் இவர்களின் வாழ்க்கை.....
    இதுதான் இவர்களின் வாழ்க்கை....
    God please you.... You life is very very passtive on fire.... Love it you 🔥💯✔️

  • @karuvajeeva3962
    @karuvajeeva3962 4 года назад +10

    மனது வலிக்குது அண்ணே மீனவனின் வாழ்க்கை மிக வேதனையா இருக்குது அண்ணே

  • @tnpscaspirants7183
    @tnpscaspirants7183 4 года назад +8

    தமிழ்நாட்டில் முதல் முறையாகமீனவர்களையும் மீனையும் கடலையும் பற்றி பதிவிடுவது நமது ராமநாதபுரம் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

    • @Bhavani12490
      @Bhavani12490 4 года назад

      Ne moodikitu poriya

    • @Bhavani12490
      @Bhavani12490 4 года назад

      Enaku oru poo..lum illa
      ramanathapuram apdinu sollum pothu matha meenava district kavala paduvanga.
      Sootha mootitu iru ila koothiya kilichiduven

  • @SureshKumar-qx1do
    @SureshKumar-qx1do 4 года назад +3

    உங்கள் கஷ்டங்கள் குறையும் அண்ணா.... மீனவர்களின் வழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது......

  • @venkatrani552
    @venkatrani552 4 года назад

    துனிச்சலுக்கு எடுத்துக்காட்டுதான் மீனவ நண்பர்கள். நன்றி அண்ணா.

  • @myuniversebts6713
    @myuniversebts6713 4 года назад +3

    Evlo valli irunthalum neenga jolly aaaa pesi sirikratha paatheley engaluku santhoshama iruku paaka, we salute you Anna✌🙏🙏🙏🙏✌ Very brave man👍💪💪💪💪💪👍

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +36

    அண்ணா நாங்கள் சாப்பிடும் சுவையான மீனின் பின்னால் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்று தெரியாது .😥

  • @manigaya3626
    @manigaya3626 4 года назад +3

    கிங்ஸ்டன் அண்ணா பேட்டி எடுக்கும் போது யார பேட்டி எடுக்குறீங்களோ அவங்களோட முகத்த பார்த்து பேசுங்க ... அப்போதான் அவங்க இன்னமும் ஆர்வமா சொல்லுவாங்க ... தங்கச்சி மேல கோச்சிகாதிங்கனா என்னோட அண்ணே இன்னும் சிறப்பா இருக்கனும்னு ஆசை...i love you அண்ணா😍😍😍

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 4 года назад +1

    உங்கள் அனுபவம் பயத்தை தருகிறது... மீனவர் மேல் ஒரு மரியாதை வருகிறது

  • @SwitzerlandTamilachiSamayal
    @SwitzerlandTamilachiSamayal 4 года назад +25

    🦀🐡🐠🐟உங்கள் மீன்பிடித்தல்
    அனுபவம் ஒரு திகில் கதை போன்றது. இது மிகவும் பயமாக இருக்கிறது. நீங்கள் ஒரு life vest உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும், அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது, அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அனைத்து மீனவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நல்ல வாழ்க்கை கிடைக்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். God bless you 🙏🙏🙏🦀🐡🐠🐟

  • @logaranjan
    @logaranjan 4 года назад +1

    மிக திகிலான அனுபவங்களை சந்தித்து இருக்கிறார் அந்த தம்பி. அவர் வாழ்க்கையில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 года назад +4

    திகிலான பதிவு மிகவும் விரு விருப்பாக இருந்தது நன்றி பகிர்வுக்கு தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்

  • @HappyLife-ww2ts
    @HappyLife-ww2ts 4 года назад +1

    அருமையான அனுபவங்கள் ... கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு..... கடவுள் எப்பவுமே உங்களோடு இருக்கிறார்.

  • @raj19708
    @raj19708 4 года назад +1

    அருமையான அனுபவ பகிர்வு வாழ்த்துக்கள் நண்பற்களே....

  • @vignesh__V1512
    @vignesh__V1512 3 года назад

    ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா 😒நீங்க லாம் vera 11🙏🙏🙏🔥👏

  • @christiantarun2217
    @christiantarun2217 4 года назад +1

    Unmaya ninga yevala kastam paduringa nu intha video lenthu puriyuthu..may God safeguard you all fishermen.. This should reach to government.

  • @madheshwaran154
    @madheshwaran154 4 года назад +2

    அண்ணா வாழ்க வளர்க மென்மேலும் வாழ்த்துக்கள். 19 வருஷமா அண்ணா....கடவுள் துணை இருப்பார்

  • @murumuru5639
    @murumuru5639 4 года назад +2

    உங்களிடம் ரொம்பநாள ஒரு கேள்வி கேக்கணும்னு ஓரு ஆசை நீங்கள் இரவில் மீன் பிடிக்ககும் போது மீன்கள் பறந்து வந்து தாக்கிய அனுபவம் சந்தித்ததுவுண்ட..

    • @adolfhitlor8094
      @adolfhitlor8094 4 года назад

      நீங்க ஏதோ ஹாலிவூட் திரைப்படத்தை பார்த்திருக்கீங்க போல?????!!!!

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    உங்களிடம் இருந்து மீன் வாங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கின்றேன். உதவமுடியுமா அண்ணா. நீங்கள் பிடிக்கும் மீன்களை எங்களிடம் கொடுங்கள் அதற்கான தொகையை நாங்கள் உங்களுக்கு தந்து விடுகின்றேன்,நான் முதல் முதலில் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன், உங்களால் உதவ முடியுமா.

  • @manigaya3626
    @manigaya3626 4 года назад

    காற்று தான் அப்பா கடல் தான் அம்மா மன வலிமைக் கான உத்வேக வார்த்தை .. அருமை

  • @baranisakthii
    @baranisakthii 4 года назад +14

    *கடல் அனுபவம் அடுத்து அடுத்து வீடியோ தொடர்ந்து போடுங்கள்....*

  • @villagecookingvadagal
    @villagecookingvadagal 4 года назад +2

    உங்கள் பேச்சி மிகவும் அருமை நண்பரே. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே

  • @subhashini5372
    @subhashini5372 4 года назад

    Unga story ellamey remba manasuku kastama iruku but neenga family mela irukara pasam great keep it up

  • @parameswarim8206
    @parameswarim8206 4 года назад +1

    Hai bro meenavar kastangala kekkum pothu megavum varuthama irukkuthu nanga meenu sapito vatharu peinnal meenavaru evvalavu sogama menavargala neenai thal I will very proud of you bro

  • @GopalKrishnan-wx4hr
    @GopalKrishnan-wx4hr 4 года назад

    நண்பா இன்றைய பேட்டியில் மீனவர் குறியவார்த்தை எந்த தொழில் செய்பவரும் முட்டால் இல்லை சூல்நிலை நம்மை மாட்டி விடுகிறது. இது உண்மையான வார்த்கள் .

  • @vigneshmani3873
    @vigneshmani3873 4 года назад +3

    Nanba kastathai pagiranum ninaikira manasu super bro....
    Hats off to u...
    Mariyadhas pathi oru video podunga
    Thudipana payan we like him

  • @janaj573
    @janaj573 4 года назад

    ஒவ்வொரு கடல் அனுபவம் பயங்கரமா இருக்கு.. இது போன்ற அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 года назад

    கடல் தண்ணீர் & மேகம் இன்று அழகாகத் தோன்றியது👌 சகோதரரே உங்கள் வாழ்க்கையின் வரலாறு புதுமையாக இருந்தது வெற்றிகள் உங்களைத் தேடி வரும் வாழ்த்துக்கள்💐👏👏👏👍

  • @muniandimanikam488
    @muniandimanikam488 4 года назад

    அண்ணே மாறி தான் இருக்காரு... சூப்பர் கூல் கூல்...

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 года назад +2

    Super. Flashback. Kingston
    Super. Super.

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 года назад

    உங்கள் பேச்சு தெளிவான விளக்கம்

  • @VaseekaranVerse
    @VaseekaranVerse 4 года назад +27

    கர்த்தர் கூட இருப்பார்.

  • @p.gnanasekargnanasekar6258
    @p.gnanasekargnanasekar6258 4 года назад

    கிங்ஸ்டன் அண்ணா உங்கள பாராட்ட வார்த்தைகள் எதும் இல்லை அண்ணா. Ur great man😘😘😘

  • @krish6926
    @krish6926 4 года назад +3

    உங்கள் மீனவா அவருக்கு ஒரு பத்து ஆயிரம் குடுத்து உதவுங்கள் , , , இந்த விடியோவால் வரும் காசை அவருக்கு கொடுங்கள் , அவர் குடும்பம் நல்லா இருக்கும் ,,, please

  • @humisulagam218
    @humisulagam218 4 года назад +1

    உங்கள் மீனவன் Bro உங்களுக்கு time passukku கடல் உள்ளது.எங்களுக்கு சுத்தி சுத்தி இந்த வீடுதான்.

  • @parthibans3336
    @parthibans3336 4 года назад +1

    Ungala enakku romba pidikkum bro unga video anaithum super

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 4 года назад +2

    Thanks for letting is know the story behind every fishermen..hats off to you

  • @humisulagam218
    @humisulagam218 4 года назад +3

    4 மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறேன்.உங்கள் மீனவன் பார்த்தால் ஆறுதலாக உள்ளது.என்று தீரும் இந்த கொரோனா...

  • @ameenameenameen2096
    @ameenameenameen2096 4 года назад +7

    நான்தான் முதல் பார்வையாலர்.

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 4 года назад +1

    Bro I'm fathima from Coimbatore. Unga video ellame suuuuper. Comments padikave aasaya irukum

  • @kovaikuttis360
    @kovaikuttis360 4 года назад

    அனுபவம் வாழ்க்கைக்கு சிறந்த வழி

  • @bga342
    @bga342 4 года назад +1

    உழைப்பு வீண்போவதில்லை, வாழ்க வளமுடன்

  • @rameshkarpaya2976
    @rameshkarpaya2976 4 года назад +9

    நானும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் தான்

  • @sharandhev3091
    @sharandhev3091 4 года назад +1

    நல்ல மனம் உடையவர்கள்....💐💐💐💐

  • @udayarengarajan2131
    @udayarengarajan2131 4 года назад +2

    This was so scary and interesting.. wishing you guys the best. Quality content. Thank you...

  • @kannanb4903
    @kannanb4903 4 года назад +5

    Bro cudddalore sirukku vaalai paathi video podunga

  • @tamilrocky90
    @tamilrocky90 4 года назад +1

    Yes bosss Ithu unmaiiii 👍👍

  • @gsdreamclicks7767
    @gsdreamclicks7767 4 года назад

    Anna romba nanri anna carry on anna super and thanks en comments eduththu paaththaathukku

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 4 года назад +2

    Super

  • @gregoriaa4542
    @gregoriaa4542 4 года назад

    God bless all Fishermen

  • @193selvarajjagan7
    @193selvarajjagan7 4 года назад

    Anna nalla experience Anna... Next ithu mathiri video podunga

  • @lydiarobin2469
    @lydiarobin2469 4 года назад +2

    May God bless you all abundantly brother 🙏

  • @anithamary2630
    @anithamary2630 4 года назад +2

    God bless all fishermen

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 года назад +5

    Always pray with Jesus, Jesus will save you, God and Lord jesus bless your family Andrew your future my dear brother.

  • @sathishkumarprasath1262
    @sathishkumarprasath1262 4 года назад +1

    Super nanba....
    Gps handla mattikkira technic

  • @babusareef5286
    @babusareef5286 4 года назад +5

    அண்ணன் மரியதாஸ் தம்பிய பத்தி சொல்லுங்கள்

  • @gopip795
    @gopip795 4 года назад +1

    Skip pannama patha first video jii

  • @jayaseelant5585
    @jayaseelant5585 4 года назад

    நீங்க தைரிய சாலி தான் அண்ணா

  • @somaraja9952
    @somaraja9952 4 года назад

    Vallthukkal anna nalla pathivu....

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 4 года назад +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @ponariyamuthu2615
    @ponariyamuthu2615 4 года назад +4

    அண்ணா நாகப்பட்டினம் மீனவர்களின் பிரச்சனை பற்றி தெளிவாக சொல்லுங்கள் 🥰 மீனவர்களின் நலன் கருதி இந்திய குடிமகன்

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +1

    மிகவும் எதிர்பார்த்த வீடியோ

  • @sathyaenterprises3248
    @sathyaenterprises3248 4 года назад +1

    A nice interview vedio about a persons experience in sea. Liked it. Thank you

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад +4

    anna neengha sonnigha..... nan iniku vilai meen vangi saptom... vetla ellarum super sonnagha.... thanks anna.... neengha andha meen sonnadhuku... but rate konjam adhigam anna... 1kg/rs.600

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 года назад +1

    அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pappuuslifestyle6964
    @pappuuslifestyle6964 4 года назад +1

    Super thambi

  • @Stanishdenzel
    @Stanishdenzel 4 года назад

    Nice explanation for fisherman life each and every fisherman have different story nice annna..thanks for share this massage to all people...

  • @irfansfreefoodviewsiffv9732
    @irfansfreefoodviewsiffv9732 4 года назад

    Saar Saar Senior nalla pesuraru Saar Saar.

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    கருவாட்டு கடை, மீன் கடை முதன்முதலில் தொடங்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது அதனால் தான் உங்களிடம் கூறினேன் அண்ணா 🙏.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 4 года назад

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்

  • @anithaanitha3073
    @anithaanitha3073 4 года назад

    Ukkala. Ennakku. Rompa. Pudekum. My. Neme. Anitha. Nega. Allaga. Irukkega. Ukka. Ellla. வீடியோவும். பார்த்திருக்கேன். Suppar

  • @smartvijay8286
    @smartvijay8286 4 года назад

    Experience very fantastic ungal meenavan

  • @ravikarthick989
    @ravikarthick989 4 года назад

    Ungal anaivarukum iraivan arul kidaika pray pandrn bro

  • @deeparamkumar6005
    @deeparamkumar6005 4 года назад +1

    Heart melting experience brother

  • @bondsurya4035
    @bondsurya4035 4 года назад

    அண்ணா நீங்கதான் கடவுள்

  • @rajarathinam.v2867
    @rajarathinam.v2867 4 года назад

    Real hero

  • @Bhavani12490
    @Bhavani12490 4 года назад +3

    Script super pei kathai sema! Keep on

  • @seyedshahulhameed1647
    @seyedshahulhameed1647 4 года назад

    I am kilakarai. Working in Riyadh

  • @sowndharmendoza1300
    @sowndharmendoza1300 4 года назад

    நல்ல பதிவு திகில் அனுபவம்

  • @sujithakumanan4059
    @sujithakumanan4059 4 года назад +2

    God bless you Anna don't feel

  • @kevinraju7025
    @kevinraju7025 4 года назад

    Vanakam anne

  • @shanmugamsun8465
    @shanmugamsun8465 4 года назад +1

    Satru neram Manasu nindru vidathu

  • @JudysKitchen
    @JudysKitchen 4 года назад +1

    Hats off really honouring you all

  • @rahulpsr94
    @rahulpsr94 4 года назад +1

    Love from Singapore 🇸🇬

  • @samissac7589
    @samissac7589 4 года назад

    Jesus will always be with u .. have faith always

  • @balamurugan515
    @balamurugan515 4 года назад +1

    மனிதர்கள் மாதிரி தோன்றி நம்மலை உள்ளை இழுத்து கெnன்று விடும் தலைவா Be Caற் புல்

  • @m.r.arunkumar9123
    @m.r.arunkumar9123 4 года назад +1

    Super na
    Puthiya news na

  • @edwinamol9903
    @edwinamol9903 4 года назад +1

    Nice experienced. Keep it up

  • @francisxavier3714
    @francisxavier3714 4 года назад

    Good guy... Nice to talk

  • @vadivukkarasig657
    @vadivukkarasig657 4 года назад

    You are the real heroes nanba

  • @nallaiyanallaiya5818
    @nallaiyanallaiya5818 4 года назад +2

    அண்ணா நம்ம மாம்மா எங்க பாத்து அதிக நாள் ஆகுது வியட்நாம்மில் இருந்து அருள்

  • @sandir4089
    @sandir4089 4 года назад

    Sky romba alaga irruku brother

  • @manjuraghu6585
    @manjuraghu6585 4 года назад

    அண்ணா சூப்பர்

  • @rajkamalchandran3704
    @rajkamalchandran3704 4 года назад

    Anna entha suruku valai nallatha kettatha???

  • @charlesderose2495
    @charlesderose2495 4 года назад

    He is a fearless man😎😎

  • @malarnithi.452
    @malarnithi.452 4 года назад +1

    Anna neenga romba Nalla panringa Anna

  • @Antro707
    @Antro707 4 года назад +4

    First
    Thanks for 💓

  • @tamilramesh6027
    @tamilramesh6027 4 года назад +1

    Nice 💪👏👏👏