தங்கலான் பேசும் அரசியல் | Thangalaan Movie Review | Vikram | pa Ranjith | saattai |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தங்கலான் திரைப்பட விமர்சனம்
    #thangalaanmovie #thangalaanReview #thangalaanfullmovie
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 860

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 26 дней назад +765

    தமிழ் சினிமாவில் தற்போதைய எத்தனை நடிகர்கள் வந்தாலும் விக்ரம் நடிப்பு ஈடு ஆகாது

    • @powerrangers8139
      @powerrangers8139 26 дней назад +12

      Apo kanguva surya...

    • @pandiyarajs7706
      @pandiyarajs7706 26 дней назад +12

      எல்லோரும் நடிப்பில். கமல்போட்ட விதைகளே

    • @cvfganeshganesh2135
      @cvfganeshganesh2135 26 дней назад

      ​@@powerrangers8139சூர்யா விக்ரம் அண்ணாக்கு அப்பறம்தான்

    • @RoufIrshad
      @RoufIrshad 26 дней назад

      ​@@pandiyarajs7706Punda

    • @santhoshr6690
      @santhoshr6690 26 дней назад +18

      அதை விட என் சொந்தக்காரங்க சூப்பர் ahh நடிபாங்க😂

  • @srimuruga3048
    @srimuruga3048 26 дней назад +123

    நான் ஒரு மிகச்சிறந்த பிதாமகன் என்று மீண்டும் நிறைவேற்றிவிட்டார் விக்ரம்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 13 дней назад

      ஐ. அந்நிய ன் சியான் ??

  • @akashsewani5090
    @akashsewani5090 26 дней назад +357

    விக்ரம் சார் நடிப்பு என்றாலே தனித்து வந்தான்🎉🎉🎉

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 26 дней назад +295

    விக்ரம் ஒரு நடிப்பு அசூரன்

  • @inbathamizhdhinakaran58
    @inbathamizhdhinakaran58 26 дней назад +220

    சாட்டையின் 💙💚♥️ விமர்சனம் மிக சிறப்பு 💯🙏🏾👑✨🔥🤝🏾

  • @Saravanavelu607
    @Saravanavelu607 26 дней назад +272

    சிறந்த நடிகர் சிறந்த மனிதன் சிறந்த கலைஞன் உழைப்பின் சிகரம் சீயான் விக்ரம் தங்கலான் கண்டிப்பா பல விருதுகள் கிடைக்கும் நிச்சயம் 👍👍👍👍👍👍👍

    • @msmaran5381
      @msmaran5381 26 дней назад +6

      யார்யா நீ ... தங்காளன் படம் விமர்சனங்கள் எல்லா ரீதியிலும் நீ கமெண்ட் பண்ணி இருக்க..........🎉🎉🎉

    • @gopalakrishnana1317
      @gopalakrishnana1317 26 дней назад

      ​@@msmaran5381உண்மையை தானே சொல்கிறார்

    • @ManojManoj-sm8ln
      @ManojManoj-sm8ln 26 дней назад

      ​@@msmaran5381😂

    • @BalpandianBala-lp6dv
      @BalpandianBala-lp6dv 25 дней назад

      அப்டிலாம் ஒன்னும் கிடைக்காது பாக்லாமா இதுதான் உண்மை

  • @balajis3395
    @balajis3395 26 дней назад +60

    தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்புக்கு ஈடு எவரும் இல்லை என்ன நடிப்பு அசுர நடிப்பு சியான்🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 26 дней назад +81

    உண்மையான தமிழனுக்கு தான் தமிழனின் வழி தெரியும் என்ற அடிப்படையில் சாட்டைக்கு ஒரு சல்யூட்

    • @rajeshn5350
      @rajeshn5350 25 дней назад

      Ellam manushan tha Tamilan telunganu sanda mooti Vida ma irungada

    • @Kacdchdes
      @Kacdchdes 25 дней назад

      ​@@rajeshn5350ipo yaaru sanda mooti vitta.
      There is nothing wrong in identifying with ones language.

    • @rajeshn5350
      @rajeshn5350 25 дней назад

      @@Kacdchdes caste is used as identification now a days is schools and seats in colleges

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 25 дней назад

      Today very beautiful ❤️❤️❤️

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 22 дня назад

      ஆனா ரொம்ப தெளிவான ஆளுய்யா சாட்டை
      ரஞ்சித் என்ற ஒரு ஆளை தூக்கிப்பிடித்து எங்கள் சமுதாய ஓட்டுகளை நாதக விற்கு சேர்த்த பாரு அங்க நிக்கிறயா நீ,
      ரஞ்சித்தயும்
      விக்ரமையும்
      பாராட்டியதற்கு
      நன்றி❤

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 26 дней назад +151

    கடினமான உழைப்பின் உதாரணம்
    சியான் விக்ரம் ❤❤❤❤

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 26 дней назад +55

    படம் பார்த்துவிட்டேன்.. சிறந்த விமர்சனம். மகிழ்ச்சி..

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 26 дней назад +215

    சாட்டையின் தரமான விமர்சனம் 👍👌

  • @justingraham619
    @justingraham619 26 дней назад +191

    தமிழ் சினிமாவுக்கு இது ஒரு நட்சத்திர படம் ரஞ்சித் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @lovenabisal3740
    @lovenabisal3740 25 дней назад +16

    உண்மை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய தமிழனின் படமல்ல இது பாடம்..பா,ரஞ்சித் ❤

  • @umaranirani1722
    @umaranirani1722 26 дней назад +16

    இருள் நிறைந்த உண்மை வரலாறு வெளிச்சத்தில் வந்ததில் மகிழ்ச்சி...
    வரலாற்று சிறப்பு மிக்க காட்சிகள்...
    விக்ரம் நடிப்பு வேற லெவல்...
    வரலாறு + ஃபேன்டஸி படம் சிறப்பு ❤️❤️

  • @Dhruvsmart143
    @Dhruvsmart143 25 дней назад +20

    தஞ்சாவூர் விக்ரம் ரசிகர் மன்றம் சார்பாக சாட்டை அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🔥🔥🔥👍👍👍

  • @ponniponni59
    @ponniponni59 26 дней назад +25

    அண்ணா நீங்கள் பேசும் போது தமிழின் அருமை தெரிகிறது அனைவருக்கும் இந்த படம் சாதி இல்லை தமிழ் உணர்வு அனைவருக்கும்

  • @balajis3395
    @balajis3395 26 дней назад +61

    யாருக்கு எல்லாம் சியான் விக்ரமின் அசுர நடிப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤🔥🔥🙋🙋🙋

  • @vinothkumar-ng8sx
    @vinothkumar-ng8sx 26 дней назад +33

    சமூக அரசியல் பேசும் படம்.....pa.ranjith...vikram..gv ...great effort

  • @Nallur_media
    @Nallur_media 26 дней назад +88

    நடிப்பின் அரக்கன் ♥️

  • @jeganr5713
    @jeganr5713 26 дней назад +80

    சியான் விக்ரம் ❤❤❤❤

  • @rajmohan9308
    @rajmohan9308 26 дней назад +54

    திரு விக்ரமிடம் நடிப்பை எப்படி பெறவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்த அண்ணன் பாலா அவர்களுக்கு நன்றி ❤❤❤

  • @vamtamizh2199
    @vamtamizh2199 26 дней назад +24

    படம் உண்மையிலே Worth to watch don't belive some fake reviews from youtube😅

  • @balajis3395
    @balajis3395 26 дней назад +30

    எனக்கு நடிகர் விக்ரம் பிடித்ததற்கு காரணம் அவரின் நடிப்பு க்கு தான் அசுர நடிப்பு

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 26 дней назад +66

    சாட்டை தரமான விமர்சனம் 👌

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 26 дней назад +59

    அருமை.. "ஆதித்த கரிகாலன்" விக்ரமின் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும்..... அன்பு தமிழ் திரை இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இன்று போதையால் சீரழியும் தமிழ் இளைஞர்களின் நிலைபற்றி ஒரு தெளிவான படம் எடுக்க வேண்டுகிறேன்... இன்றைய தமிழர்களின் (ஒட்டுமொத்த மக்களின் சாதிய வேறுபாடு இன்றி) நிலை பற்றிய தரமான் படம் எடுக்க வேண்டுகிறேன்... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....

  • @chellakanir2806
    @chellakanir2806 26 дней назад +152

    நிலம் எங்கள் உரிமை. எடுத்த நிலத்தை திருப்பி கொடு‌

    • @Bharatha.Desiyamum.Deiveegamum
      @Bharatha.Desiyamum.Deiveegamum 26 дней назад

      எல்லோருக்கும் 6அடி நிலம் போய் தகன மேடை வந்துவிட்டது 😮

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 26 дней назад +12

      😂😂😂😂

    • @v.marimuthusellur9982
      @v.marimuthusellur9982 26 дней назад +21

      திமுகவுக்கு ஓட்டு போடு😂😂😂

    • @vikramsk5920
      @vikramsk5920 26 дней назад +15

      dmk : nilam lam illa plastic chair venum na tharom😂😂😂

    • @sendrayarshivan5984
      @sendrayarshivan5984 26 дней назад +1

      😂😂

  • @jawaharraja1648
    @jawaharraja1648 26 дней назад +19

    சாட்ட விமர்சனம் பன்னும் போது மட்டும் தான்யா உண்மைய பேசுற👌

  • @pk6001
    @pk6001 26 дней назад +42

    அண்ணன் அருமையான விமர்சனம்.... விக்ரமின் தரமான நடிப்பு....

  • @balabss1
    @balabss1 26 дней назад +11

    யோவ் சாட்டை இன்னைக்கு தாண் யா உண்ண மதிக்கிறேன்.❤ நல்லா பேசன யா...

  • @sayalp.m
    @sayalp.m 26 дней назад +62

    உன்மையான சூப்பர் ஸ்டார் விக்ரம் மட்டுமே

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff 26 дней назад +25

    தங்கலான் போல உங்கள் திரை விமர்சனம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kamarakamara7883
    @kamarakamara7883 26 дней назад +15

    படம் கண்டிப்பாக பார்க தூண்டியது தங்கள் கருத்துக்கள்.அவசியம் தியேட்டர் சென்று பார்த்துவிடுகிறேன்.
    நன்றி

  • @Karigalaan
    @Karigalaan 26 дней назад +39

    டேய் பண்ணாட இப்ப தான்டா நீ உண்மையா பேசி இருக்க...... இனிமே எந்த ஒரு வன்மத்த கக்காம இப்டியே இருடா.... வாழ்த்துகள் டா

  • @azeemabdul1170
    @azeemabdul1170 26 дней назад +20

    அருமையான விமர்சனம் .. நன்றி சாட்டை துரை அவர்களுக்கு 🙏

  • @user-zv5vt9ob8n
    @user-zv5vt9ob8n 26 дней назад +21

    நடிப்பின் பிதாமகன் விக்ரம் நான் விக்ரம் காக தான் படத்துக்கே போக போறன்...

  • @velmuruganseenivasan
    @velmuruganseenivasan 26 дней назад +10

    தரமான விமர்சனம் வாழ்த்துக்கள் தோழர்.....
    தங்கலான் gold performance 👍

  • @instylesiva
    @instylesiva 26 дней назад +12

    He is the finest actor in India and deserves national award. Pa Ranjith is excellent director. Every artist has preformed to their best. ❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 26 дней назад +132

    ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் மக்களின் அடிமைத்தனத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார் வரலாற்று படம் ஆதரவு கொடுக்க வேண்டும் இயக்குனர் பா. ரஞ்சித் சல்யூட் 👍👍🇮🇳🇮🇳

    • @MsdhuNaysni
      @MsdhuNaysni 26 дней назад +4

      Yaruda nee ella video la um irukka 😅

    • @ASWIN_PANDIYAR-oo2ob
      @ASWIN_PANDIYAR-oo2ob 26 дней назад +1

      ​@@MsdhuNaysni Same 😅

    • @shyam9416
      @shyam9416 26 дней назад +3

      Ella video'liyum copy paste

    • @ramachandran6831
      @ramachandran6831 26 дней назад

      ஆனால் தமிழர்களை மட்டுமே இழிவாக பேசுவார்!

    • @Tamilan358
      @Tamilan358 26 дней назад

      Sariya sonninga…..makkalin illa Tamil makkalin pakka vendiya padam

  • @kalaiselvam5788
    @kalaiselvam5788 26 дней назад +34

    படம் சூப்பரா இருக்கு வேற லெவல்ல இருக்கு விக்ரம் சார் ஆக்டிங் சூப்பர்

  • @cutedivi18
    @cutedivi18 22 дня назад +4

    படம். நன்றாக. இருக்கலாம். ஆனால். ரஞ்சித். நல்லவர். இல்லை. நேராமையாணவார். இல்லை. தேச. உணர்வு. இல்லதவர். அவர். படம் எப்படி. நேர்மையாக வாரக். இருப்பார்

  • @anitha2625
    @anitha2625 26 дней назад +4

    சிறப்பான விமர்சனம். படத்தை பார்க்க தூண்டுகிறது. நுட்பமாக விமர்சனம் செய்த துரை அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

  • @Kswesel
    @Kswesel 26 дней назад +8

    சியான் தங்கத்திற்கு அமைந்த மாபெரும் வெற்றி திரைப்படம் தங்களான், மேலும் உங்கள் பணி சிறப்பிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajis3395
    @balajis3395 26 дней назад +12

    யாரு எல்லாம் தங்கலான் படம் பார்த்தீர்கள் 🙋🙋🙋🙋👍👍👍👍

  • @chellakanir2806
    @chellakanir2806 26 дней назад +44

    இன்று உங்கள் விமர்சனம். சூப்பர்

  • @vigneshraja2842
    @vigneshraja2842 26 дней назад +15

    சீயான் ❤️❤️❤️ ஜோலித்தார் 💥💥💥

  • @av-72
    @av-72 26 дней назад +27

    நாம் தமிழர் அனைவரும் இந்த வீடியோ பார்க்கணும் 👍👍👍🎉❤

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 24 дня назад

      பாலக்காடு வந்தேறி சீமான், சாளுக்கிய சோழ நிலத்தில் என்ன வேலை??
      சாளுக்கிய சோழ நிலம் சாளுக்கிய சோழ மக்களுக்கே..
      சோழ சக்கரவர்த்தி , அருண் மொழி வர்மா புகழ் ஓங்குக..
      சாளுக்கிய சோழ சக்கரவர்த்தி , குலம் உதுங்க சாளுக்கிய சோழ புகழ் ஓங்குக..
      தெலுகு வர்மா இனம் புகழ் ஓங்குக..
      காந்தலுர் சாலை போரில், சீமான் பூர்விகம் பாலக்காடு ஓட விட்ட ராஜ ராஜ சோழர் புகழ் ஓங்குக...

  • @sangeethabala8109
    @sangeethabala8109 26 дней назад +37

    Vikram fun irugingala❤

    • @ajayprasanna8944
      @ajayprasanna8944 25 дней назад

      Fun illa bro fan 😅 .Naa chiyaan veriyan bro 💞🔥

  • @MANIKANDAN-qt1nv
    @MANIKANDAN-qt1nv 26 дней назад +13

    சூப்பர்பா உங்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனம் சூப்பர்

  • @sureshkumardurairaj2093
    @sureshkumardurairaj2093 26 дней назад +25

    அன்பிற்குரிய துரைமுருகன் அவர்களுக்கு ,
    நீங்கள் அறிந்தவை தான் நிதர்சனம் மற்றவை (பாரி சாலன் கருத்துக்கள்) எல்லாம் புனைவு என்பது மமதைக்காரர்களின் மனப்பாங்கு , தவிர்க்கவும் . கூட்டாக பயணிக்க முயற்சித்தால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மை .

  • @sundarlucky2043
    @sundarlucky2043 26 дней назад +75

    Thangalan Padam Vera level 👌 blockbuster hit 👌 👍👌

  • @VimalKumar-rg9sj
    @VimalKumar-rg9sj 26 дней назад +13

    Yooo pa rangith 😢vera level ya ni

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 26 дней назад +16

    எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது.எப்படி பூர்வ குடி மக்களுக்கு இல்லாத இந்த நிலம்,ஒரு தனிபட்டவனுக்கு எப்படி அதிகமாக சொத்து இருந்தது .தமிழன் அடிமை ஆனது இப்படித்தான்.தமிழ் இனமே விழித்து கொள்,இல்லை என்றால் ஆளப்படுவாய்,ஒருபோதும் ஆளமாட்டாய்.

    • @ramachandran6831
      @ramachandran6831 26 дней назад +3

      தமிழர்கள் தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்! தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்து கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @amujaamuja9903
    @amujaamuja9903 26 дней назад +4

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் 🙏 நாம் தமிழர் 👍💪🐆

  • @saibaba172
    @saibaba172 26 дней назад +7

    மிகவும் நேர்மையான விமர்சனம்,💐👌

  • @chellakanir2806
    @chellakanir2806 26 дней назад +47

    வேளாளர் சமூகம் அடிமையான. கதை

    • @rajavolcano6877
      @rajavolcano6877 26 дней назад +13

      Vanthutan jathya thukittu

    • @crzb44
      @crzb44 26 дней назад +3

      intha vanthu taan yaaaa

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 26 дней назад +7

      வேளாளரா . பாண்டியனா . பள்ளரா.மள்ளரா.தேவர்இந்திரரா ????

    • @ramachandran6831
      @ramachandran6831 26 дней назад

      தமிழர்களின் மூத்த குடி பறையர்கள் அடிமையான வரலாறு!

    • @sathyamoorthy4597
      @sathyamoorthy4597 26 дней назад +2

      yendha vellalar pa

  • @Chandhru-um9ji
    @Chandhru-um9ji 26 дней назад +18

    Siyan Vikram ❤🔥🔥🔥🔥

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 26 дней назад +5

    Acting.King.Of
    Indian.Cinema
    The.only.one
    VIKRAM.sir💪
    ❤❤❤...........

  • @senthilsrt10
    @senthilsrt10 26 дней назад +4

    தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்👍

  • @tamiljothi5775
    @tamiljothi5775 26 дней назад +46

    ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் விக்ரம் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் gv மியூசிக் வேற லெவல் இயக்குனர் மட்டும்தான் சொதப்பல் கதையை ஒழுங்காக எடுக்க தெரியவில்லை பாவம் விக்ரம்

    • @Physco_Entry
      @Physco_Entry 26 дней назад +16

      இது தான் வன்மம் படம் நல்லா தான் இருக்கு

    • @Vanarajvana1317
      @Vanarajvana1317 26 дней назад +14

      ok ni poi gavundapaalayam paaru

    • @SivaKumar-yi3qm
      @SivaKumar-yi3qm 26 дней назад +6

      Mango venuma

  • @NeelaNeela-vp3fo
    @NeelaNeela-vp3fo 26 дней назад +18

    தங்கலான்❤❤❤

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 26 дней назад +3

    இந்த ஆண்டு சிறந்த படம் ❤❤❤❤❤💯👌👌👌👍👍👍

  • @anandappy5405
    @anandappy5405 26 дней назад +7

    Oscar deserved ChiyaanVikram

  • @sooriyaban5985
    @sooriyaban5985 26 дней назад +2

    Better than Hollywood film. Hollywood directors come to learn to Pa Ranjith.2024 Oscar awards definitely win.👍👍👍👍👍

  • @rajmohanrajmohan4644
    @rajmohanrajmohan4644 26 дней назад +2

    திரைப்படங்களை பொறுத்தவரை பொழுதுபோக்கிற்காக மட்டுமே.. மற்றபடி பொதுவான வாழ்க்கையில் அது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை

  • @jolly_boy_venkat_1762
    @jolly_boy_venkat_1762 23 дня назад +1

    தலைவா நாதக விட்டு படங்களுக்கு review பன்னுங்க அருமையான விமர்சனம் 😊

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 26 дней назад +8

    மக்கள் மனதை வென்ற தங்கலான்

  • @muthupandi1574
    @muthupandi1574 26 дней назад +3

    அதெல்லாம் இருக்கட்டும் எப்ப நீ ஜெயிலுக்குள்ள போக போற வருண்குமார் IPS எப்போ உன்னை உள்ள புடிச்சு போட போறாரு..?? இல்ல மன்னிப்பு கடிதம் எல்லாம் ரெடியா வச்சிருக்கியா😂😂😂

  • @Sweetheartsk
    @Sweetheartsk 26 дней назад +1

    திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் என்னுடைய உலக நாயகன் விக்ரம் சார்

  • @KarthikKarthik-wv9pw
    @KarthikKarthik-wv9pw 26 дней назад +23

    Pa ரஞ்சித் ❤

  • @rajasudarr8952
    @rajasudarr8952 23 дня назад +1

    படத்தை பார்த்துவிட்டு மிரண்டுட்டேன் super movie chiyan sir acting hatsoff pa enna manusan ya ivan ❤❤❤❤❤

  • @gkmbacharteredsecretary3135
    @gkmbacharteredsecretary3135 26 дней назад +2

    1st time true ahh pesirukinga.,.. keep supporting us.., nanga ippadi than vaalanthu vaanthom... Thank you

  • @tamilpasangaofficial7664
    @tamilpasangaofficial7664 25 дней назад +2

    விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்.....படத்திற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤

  • @sakthiskavutham8773
    @sakthiskavutham8773 17 дней назад

    இப்படி ஓரு... விமர்சனம் உன்கிட்டே இருந்து வருமுனு நினைக்கவே இல்லனா... மிக சரியான.... திரை விமர்சனம் ❤❤❤🎉🎉🎉

  • @massmohan8493
    @massmohan8493 26 дней назад +4

    I am watch this movie today....... Fantastic music, direction, acting super....

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 26 дней назад +5

    The greatest actor Vikram ❤❤❤

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh 26 дней назад +9

    Vikram சிறந்த நடிகர்

  • @yatinbalaji5126
    @yatinbalaji5126 26 дней назад +6

    World best ACTOR CHIYAN VIKRAM

  • @dhineshraja6842
    @dhineshraja6842 23 дня назад +2

    தங்களான் படத்தை பார்த்தால் தொங்கலாம் என்று தோன்றும்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 26 дней назад +11

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து ❤❤❤🎉🎉🎉

  • @unmai768
    @unmai768 25 дней назад +1

    அருமையான விமர்சனம்.சரியானபுரிதல். படத்தை நீங்கள் நன்றாக உள்ளது என்று சொன்னதற்காக அல்ல உங்களுக்கு சினிமா அறிவு புரிதல் உள்ளது கண்டிப்பாக. தி ப்ளூ சட்டை மாறனுக்கு உலக சினிமா அறிவு சிறிதளவும் இல்லை புரியாதவன் இரண்டாவது முறை சென்று பார்த்து விமர்சனம் செய்ய வேண்டும் வாழைப்பழம் நல்லா இருக்குதா ம். அது சாதாரண மனிதரை சொல்லி விடுவார்கள் உலகத்தர சினிமாவிற்கு விமர்சனமே அவனுக்கு பண்ண தெரியவில்லை

  • @sureshganesan5292
    @sureshganesan5292 22 дня назад +2

    பாரி சாலன் பார்த்து புரிதல் கொள்ளாலாம்

  • @_little_heart_47
    @_little_heart_47 25 дней назад +1

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து என்ற வரிகளுக்கு இணையான தெளிவான விமர்சனம் வாழ்த்துக்கள் அண்ணா... 🫵🏻🍂🏆

  • @vijaymani6435
    @vijaymani6435 26 дней назад +3

    The film was absolutely mind-blowing!!!!
    The genre is a pleasant surprise, and it’s clear that Chiyaan Vikram’s performance left a lasting impact on you.
    Incredible experience!!!! THANGALAAN🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 26 дней назад +9

    Thangalan 200 /100

  • @praveenkumark1284
    @praveenkumark1284 26 дней назад +3

    சிறந்த படம்.... சிறந்த விமர்சனம்..... வாழ்த்துக்கள்.....🎉🎉🎉🎉🎉 From kgf....🎉🎉🎉🎉

  • @mohanakash7736
    @mohanakash7736 25 дней назад +1

    தெளிவாக சொன்னீர்கள் அண்ணா💯😊. சில தர்க்குரிகல் விமர்சனம் பண்ணிட்டு திரியுதுங்க..

  • @Umesh-pv1ec
    @Umesh-pv1ec 26 дней назад +10

    வெகுசிறப்பான விமர்சனம் படத்தை முழுமையாக பார்த்தது போல இருக்கு தம்பி❤🎉🎉🎉🎉🎉

  • @harishm9001
    @harishm9001 26 дней назад +1

    one of the best Indian movies ,
    Vikram sir acting unbelievable he shown the class of reality , award just for name this man required more than that
    Gv prakash music is out of the world
    Pa.Ranjith shows what is gold, what diffculty during KGF era begins and our ancestors what diffculty there faced to get freedom for our country .
    this film is dedicated to KGF peoples who are still in Karnataka, tamilnadu,Andra,telagana there can proud of there ancestors
    Happy Independence day 🇮🇳

  • @subashchandiran-fg2hl
    @subashchandiran-fg2hl 25 дней назад +1

    விமர்சனம் மிகவும் அருமை... கடைசி வரிகள்...❤❤❤

  • @ARUNPAUNDI
    @ARUNPAUNDI 26 дней назад +4

    கடைசி வசனம் சில வார்த்தைகளில் வரலாறு முழுமையும் கூறிவிட்டார்

  • @sanjairohit3181
    @sanjairohit3181 26 дней назад +6

    அரசியல் புரிதல் உள்ளதால் தான் இப்படி ஒரு விமர்சனம் செய்ய முடியும் வாழ்த்துக்கள் 💯💯💯சட்டை அண்ணா 🔥🔥

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 19 дней назад

    சகோதரரின் திரை வசனம் அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் சாட்டை அவர்களே.

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 26 дней назад +8

    சென்னை திமுகவின் அண்ணா அறிவாளயமே பஞ்சமி நிலம் அதாவது ஆதிதமிழர் நிலம் பூர்வகுடி நிலம்...

  • @saravanansaamy1005
    @saravanansaamy1005 26 дней назад +8

    Chiyaan Vikram thangalan 💯💯💯🔥🔥🔥

  • @MKumar7
    @MKumar7 26 дней назад +8

    Thangalaan... 🔥🔥🔥

  • @Kalichellakalichella
    @Kalichellakalichella 25 дней назад +1

    நீ ஒரு ஆள் தான்யா படத்த சரியா புரிஞ்சு review போட்டுருக்க......❤ 👌👍💥⚡
    Movie block buster🎉

  • @dallascame
    @dallascame 26 дней назад +4

    Kamal acted in Komanam role in 16 vaithanillae.... When he was hearthrob romantic hero

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 26 дней назад

      டேய் கோமாளி 30 வருசத்துக்கு முன்னாடி கோவனம்தான் உடையே ... அப்ப நடிச்சதெல்லம் ஒரு விசயமே இல்ல.
      2024ல் கணினி யுகத்தில் இப்படி நடிப்பது யாராலும் முடியாது.
      விக்ரம் மாதிரி ஒரு நடிப்பா யாரும் பன்ன முடியாது

    • @vinoddon-jk3rq
      @vinoddon-jk3rq 26 дней назад

      Not full movie

  • @user-ko3ed5gj7w
    @user-ko3ed5gj7w 18 дней назад

    அண்ணே எந்த படமா இருந்தாலும் நீங்க சொல்ற கதை தானே சூப்பர்.... 👑

  • @AnjaEzhil
    @AnjaEzhil 26 дней назад +10

    சாட்டை சூப்பர் 🔥

  • @protubershrish6765
    @protubershrish6765 26 дней назад +5

    Kabali and Kala -- this director - I didn’t know