ரயில் நிலையமா ? விமான நிலையமா? - நம்ம சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இவ்ளோ வசதிகளா ? | Chennai Central

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 124

  • @kannaiah7693
    @kannaiah7693 10 месяцев назад +5

    பிஜேபி ku நன்றி..
    பொதுவா எல்லா ஸ்ட்டேஷன் சுத்தமாக பார்வைக்கு அழ்க இருக்கிறது...
    மோடி ku நன்றி

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 9 месяцев назад

      முன்பதிவில் லா ரயில் விடாம அழகுபடுத்தி குப்பைக்கு சமம்.பயணிகளுக்கு போதுமான ரயில் இல்லை.இந்த அவலநிலையில் தோரந்தோவாம் ,பின் நொந்தே பாரத் ரயிலாம்.

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 10 месяцев назад +11

    அதான் மத்திய அரசு, அதிர்ந்து போயிருப்பீங்களே..

  • @arulravi3625
    @arulravi3625 9 месяцев назад +1

    எல்லாம் பணக்காரர்களுத்தான் வசதி செய்யப்பட்டு இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு 😢

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 9 месяцев назад +4

    24 மணி நேரம் தங்குவதற்கு 500, 600 ரூபாய் க்கு இரயில்வே ஸ்டேஷன் அருகில் எத்தனையோ லாட்ஜ் இருக்கிறது 3 மணி நேரத்திற்கு 1000 என்றால் ஒரு நாளைக்கு 80000//- இது பகல் கொள்ளை

  • @subhamv984
    @subhamv984 9 месяцев назад +1

    Airport facility airport passengers ku. Ithu train, bus passengers ku. So the fair should be in proportion to that

  • @rsv6603
    @rsv6603 10 месяцев назад +21

    INR 840 for just 3 hrs? Is this cheap for a common man? The ticket price from MGR Central to Jammu Tawi in J&K itself is just INR 910 in Sleeper-RAC.

    • @viki19910
      @viki19910 10 месяцев назад +6

      Why common man needs lounge just hop on hop off train. Don’t spend money unnecessary

    • @rsv6603
      @rsv6603 10 месяцев назад +6

      @@viki19910 That's my point. Y prices r not fixed keeping common man in mind? Just like MP MLA seats, even resting rooms in railway stations r only 4 the rich? Do all trains have more A/C compartments or more sleeper class?

    • @vsr1560
      @vsr1560 10 месяцев назад +7

      50,60 rs vaicha kacha kacha nu kootam varum..lounge na relaxed ah private space ah disturbance illama time spent pandradhu dhan..my reply looks like attitude..but think deeply...you would prefer seperate confirmed berth either ac or non AC rather than kacha kacha unreserved crowded coach right..same concept here...people need private space can go there...

    • @yaayee2886
      @yaayee2886 10 месяцев назад +2

      Kaasu ullavan.. Poge poraan.. Nee yeen patharre?

    • @rsv6603
      @rsv6603 10 месяцев назад +3

      @@yaayee2886
      Ppl who have brains r questioning this price range in support of common man. Yru answering?😂

  • @subhamv984
    @subhamv984 9 месяцев назад +1

    Costly for one hour. In trichur it is only 30 for one hour. Same as this. Charging station, free WiFi etc

  • @siddharthramanathan6038
    @siddharthramanathan6038 9 месяцев назад +1

    It's really nice and amazing. Please bring these sorts of facilities in coimbatore railway station also. Pls complete the renovation work for coimbatore railway station very soon, along with all these sorts of facilities please start railway coach restaurant like Chennai railway station. Make it a world class one.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 9 месяцев назад +1

    ❤❤🎉🎉 மோடி அவர்களே நன்றி சார்.. வளர்ச்சி திட்டங்களை வகுத்ததினால் நாடும் நல்லா இருக்கிறது. வீடும் நல்லா இருக்கிறது.

  • @Chennai2
    @Chennai2 10 месяцев назад +15

    கொடுக்கிற 300 ரூபாய்க்கு சினிமா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வரலாம்

  • @vinobala8470
    @vinobala8470 9 месяцев назад +1

    Modi ji 🎉❤❤

  • @sreenivasan3246
    @sreenivasan3246 9 месяцев назад +2

    Railways should prohibit hawkers and beggers in all trains that itself is a big development.

  • @vinbenji
    @vinbenji 10 месяцев назад +1

    were exactly is this in chennai centeral , is there any assistence support for person with disability and person with visual impairment?

  • @gopalanj1062
    @gopalanj1062 9 месяцев назад

    Remember what happened to Tejas trains when started? Passengers (?) tore and broke things in Tejas. Same thing here also,as no control.

  • @hepzirose
    @hepzirose 10 месяцев назад

    Buffet price ??

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer 10 месяцев назад +2

    I think so, This will be operated privately not managed by Indian railway , so charged will very high...

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 10 месяцев назад +3

    It is not LAUNCH it is LOUNGE

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 10 месяцев назад +7

    தனியாருக்காக விற்பதற்கு முன் இதெல்லாம் செய்வார்கள்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 10 месяцев назад

      அய்ய கம்யூனிசமா,,கம்யூனிஷ் கட்சிகாரனுகளே தங்களது அலுவலகத்தில் பலமாடி கட்டி தனியார் ஐடி கம்பெனிகளுக்கு வாடைகைக்கு விட்டுள்ளனர்,,இந்த எக்சிகியூட்டிவ் லான்ஞ் தனியாரால் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தப்படுகிறது அரசு துறையில் விட்டால் ஊழியர்கள் ஊழல் செய்துவிட்டு தவறான செயலுக்கு வாடகைக்குவிட்டுவிட்டு கேட்டால் சங்கம்வைத்மு கம்யூனிசம் பேசுவானுக நடவடிக்கை எடுத்தால் போராடுவானுக

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 10 месяцев назад +5

    இது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் சராசரி மக்களுக்கு எப்பவும் போல் நடைமேடை தானா?.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 9 месяцев назад +1

      மாதச்சம்பளம்மட்டடுமே வாங்குபவர்களுக்கு அல்ல

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 10 месяцев назад

    தமிழ்நாடு சூப்பர்

  • @Jack-cv1io
    @Jack-cv1io 10 месяцев назад +3

    Tea or coffee, ரெண்டையும் சேர்த்து சொல்லாத, 1 hr. 3 hr. பணம் பறிக்கும் வழிகள். Train ticket விலை கம்பி 😂😂😂😂

  • @harisurya84
    @harisurya84 10 месяцев назад

    Any credit or debit card offer available to use this lounge at free of cost like in airport lounge

  • @ponmudiyadhav
    @ponmudiyadhav 10 месяцев назад

    Sanju❤

  • @000002659
    @000002659 10 месяцев назад +2

    Toooo costly. We can as well stay outside just few metres away from central station

  • @hero7538
    @hero7538 10 месяцев назад +4

    Very very costly

  • @satheeshk5313
    @satheeshk5313 10 месяцев назад +1

    Nowadays Indian railways concentrate more development activities, they should give preference to develop busy railway stations like MGR chennai Central under Amrit Bharat Station Scheme, which will give world class travel experience to our people

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 9 месяцев назад

    Hope you will not remove seats from the station and make this alone as the only option.

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 10 месяцев назад +1

    VOTE FOR BJP ❤❤❤

  • @royalrakeshr
    @royalrakeshr 2 месяца назад

    neenga earn panna railway passengers tha kidachangala

  • @Chandruramss
    @Chandruramss 10 месяцев назад +4

    This owner/managment girl looks beautiful..i like to marry like this kind of girl.indha girl amainja kooda nalla dhan irukum..😊

  • @bala9497
    @bala9497 10 месяцев назад +3

    வால்டேக்ஸ்ரோட்டுகடையில பிரியாணி 50ருபாய் நமக்குஅதுதான்

    • @Rabonykannan
      @Rabonykannan 9 месяцев назад

      Beer and Biriyani ...500 rupees ..Enjoy 😂

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 10 месяцев назад

    What is fare. Write about that first. A/C dormitory is ONLY economical. Rs.265 for 12 hours

  • @vijayanramalakshmi444
    @vijayanramalakshmi444 9 месяцев назад +2

    இவ்வளவு அழகாக எல்லாம் செய்ததற்கு தமிளனகிய நம் modijiye நாலு கெட்டவர்தயில் திட்டலாம் ஏனென்றால் நாம் திராவிட model makkal அல்லவா

  • @sramajayam
    @sramajayam 10 месяцев назад +1

    Well done❤ good job by s railway hats off to southern railway

  • @philipm7554
    @philipm7554 9 месяцев назад

    It is very costly 😮
    Reclining chair 3 hours 850 RS, it's not a foreign country 😮
    If the rates are not affordable,this unit won't survive 😮

  • @amsnaathan1496
    @amsnaathan1496 10 месяцев назад +4

    டேய் நெறியாளரே ஒரே பேட்டியில் எத்தனைமுறை வணக்கம் சொல்வாய்,ஏன்டா படுத்துறீங்க

  • @vmadheshvmadhesh3674
    @vmadheshvmadhesh3674 10 месяцев назад

    Lounge not launch

  • @christylijo27
    @christylijo27 10 месяцев назад +2

    Costly pa sandwich 400 super

  • @rama_veena
    @rama_veena 10 месяцев назад

    Why he’s pronouncing the word lounge wrongly

  • @arunachalam9441
    @arunachalam9441 10 месяцев назад

    ரயில்வேக்கு அதிக வருமானம் கொடுக்கும் ரயில்வே. தென்னக ரயில்வே.

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 10 месяцев назад +6

    ரயில் நிலையம் எப்படிருந்தா என்ன பாமரன் செல்லும் 2வது வகுப்பு பெட்டி கோய்ந்தா

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 9 месяцев назад

    If the train is delayed they should provide free stay.

  • @Sasi-World
    @Sasi-World 10 месяцев назад +3

    200 வருடங்களுக்கு முன் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் உருவாக்கிய “இந்தோ-ஐரோப்பிய மொழியான இந்தியிலும்” தமிழர் நாட்டில் பெயர் பலைகை இருப்பதால் ஆரியர்களுக்கும் மிகுந்த சந்தோசமாக இருக்கும். 🤣

    • @viki19910
      @viki19910 10 месяцев назад

      Puriyala

    • @subramanian1408
      @subramanian1408 10 месяцев назад +3

      டேய் என்ன தான் டா உன்னொட ப்ரச்சனை. பிரிவினை பேச கிலம்பி வந்துட வேண்டியது

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 10 месяцев назад +1

      ஆமா 😂😂😂

  • @SelvaRaj-jq8tt
    @SelvaRaj-jq8tt 10 месяцев назад +4

    U TAKE ROOM PERIMET JUST 700 12 HOURS

    • @uTyouber999
      @uTyouber999 10 месяцев назад

      Periyamed la 700 room kodoorama irukkum

  • @jebaranidavid2217
    @jebaranidavid2217 10 месяцев назад

    Cameraman show the main person all the time when two people are taking. Show your reporter when he is explaining about the rooms. Too much of panning spoils the show. My opinion.

  • @Samugavirumbi
    @Samugavirumbi 10 месяцев назад

    Ipdiye ella kasaiyum pudungunga

  • @tckumar
    @tckumar 9 месяцев назад +1

    ஒரு மணிக்கு 170. உருப்பட்ட மாதிரி தான்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 9 месяцев назад +1

      இங்கு தங்க பல வழிகளில் சம்பாதிக்கவேண்டும்

  • @jayaramanmanickam3206
    @jayaramanmanickam3206 10 месяцев назад

    வித்யாசமாக ஒன்றும் இல்லையே. அதே பிளாட்பாரம் அதேரயில்
    தேவையற்ற விளம்பரங்கள்

  • @salman3192
    @salman3192 10 месяцев назад

    Money 💴 💴

  • @RKSunil01
    @RKSunil01 9 месяцев назад

    This facility would be helpful for 1AC or 2AC passengers who need to wait for someone to come and pick up ...else this is of no use for common man especially in chennai . they kept this price of 200 so as to allow only ppl who can afford else all the ppl would come and make this place messy.

  • @SathishKumar-1812
    @SathishKumar-1812 8 месяцев назад

    காசு எவ்வளவு வாங்குவீங்க?

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 10 месяцев назад

    தமிழக முதல்வர் தளபதி
    அவர்களுக்கு நன்றி
    மக்கள் பிரச்சனைகளை திறமையுடன் கையாளும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 10 месяцев назад

      அப்படியா கொஞ்சம் வடசென்னை பக்கம் வந்து பாரு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இல்லை இந்த ஆச்சியில்

    • @kannaiah7693
      @kannaiah7693 10 месяцев назад

      கொத்தடிமை..railways service ku எப்படி ஸ்டாலின் கூ ஸ்டிக்கர் ஒட்டுற
      கிலம்பக்கம் பற்றி பேசு

    • @BoobeshKumar-p5c
      @BoobeshKumar-p5c 9 месяцев назад

      @@Thiyagarajan-gl1mb
      ஒன்றிய பாஜக நிதி ஒதுக்கீடு செய்வதே இல்லை
      நம் வரிப்பணத்தை மற்ற மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிடுகிறது

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 9 месяцев назад

      @@BoobeshKumar-p5cமக்களுடைய வரி நிறுவனங்கள் கொடுக்கும் வரி பாதி மத்திய அரசு பாதி மாநில அரசுக்கு போகிறது வெள்ளம் நிவாரணம் நிதி கூட மத்திய அரசிடம் வாங்கித்தான் கொடுத்தாங்க அப்போ மாவட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி எங்கே போகிறது இப்போ வடசென்னையில் 1000 கோடி நிதி ஆனால் ஒரு வளர்ச்சியும் இருக்காது ஒவ்வொரு மாவட்டத்தையும் மாநில அரசு தான் திட்டம் வகுக்கணும் நான் இந்த அரசை மட்டும் குறைசொல்ல வில்லை அதிமுக வை சேர்த்துதான் சொல்றேன்

    • @manoharankaliappan4312
      @manoharankaliappan4312 9 месяцев назад

      அட தாத்தீ இது மத்திய அரசு திட்டம்

  • @donavinfredlyndavey9990
    @donavinfredlyndavey9990 9 месяцев назад

    Negative comment tha..
    News 18 ku vera Anchor eh kedaikalayaa?? Wrong pronunciation, wrong vocabulary, repeated and improper questions.. check him..
    But longue pakka.🎉

  • @abdussaheed8282
    @abdussaheed8282 10 месяцев назад

  • @jaganms2690
    @jaganms2690 10 месяцев назад

    Commentary சகிக்கவில்லை

  • @VelMurugan-ci7ik
    @VelMurugan-ci7ik 10 месяцев назад

    Super BJP

  • @veeraghavanswaminappthan8947
    @veeraghavanswaminappthan8947 9 месяцев назад

    It is not lunch it is lounch

  • @SwamiDhas-cu8rt
    @SwamiDhas-cu8rt 9 месяцев назад

    தேர்தல் வரும் போது இதெல்லாம் வளமாய் நடப்பது தானே

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 10 месяцев назад

    Inda price ku kolladhan adikunum

  • @meenamali6925
    @meenamali6925 9 месяцев назад

    Too costly, middle class can't afford

    • @srikanths2741
      @srikanths2741 9 месяцев назад +1

      Then don't go.

    • @Magicpot567
      @Magicpot567 7 месяцев назад

      தெருவுல பிச்சை எடுடா...ellathukkum கொறைதான்

  • @premasomasundaram2343
    @premasomasundaram2343 10 месяцев назад +1

    Veti selavu

  • @jwsselva
    @jwsselva 10 месяцев назад +1

    Buffett 450rs கொள்ளை 150 to 200 is ok

  • @sunderraj6197
    @sunderraj6197 10 месяцев назад +1

    DMK sticker ottiduvaan...

  • @psnkingdom
    @psnkingdom 9 месяцев назад

    Too much of price. Rs 1000/3hrs

  • @Jack-cv1io
    @Jack-cv1io 10 месяцев назад

    லான்ச் இல்ல, its launch

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 9 месяцев назад

    ஓவர் காஸ்ட்

  • @kamaldeboss
    @kamaldeboss 10 месяцев назад +1

    yenda train irukkura edam announment kaetaley theriya venaam idhu vimana nilayama illa thodar vandi nilayama nu.. muttal thanama title vekkringa da 😂

  • @mohammedyaseen8880
    @mohammedyaseen8880 9 месяцев назад

    😂😂😂 very costly

  • @therespectedfaculty9316
    @therespectedfaculty9316 10 месяцев назад +2

    Uruttu😂

  • @dinakaransadhanandham1333
    @dinakaransadhanandham1333 10 месяцев назад

    The interviewer should first learn the correct pronunciation..the wrong pronunciation (lounge) is being repeated by the 'mod girl' also..may be, even she might ve got confused, listening to the interviewr. See, this's going to be viewed by so many foreign tourists too..what will they think. He could have simply said 'ஓய்வறை'....to avoid this embarassing confusion.

  • @victorpaul1935
    @victorpaul1935 9 месяцев назад

    Hhehh

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 месяцев назад

    Suits,nris,not,common,man
    Retiring,rooms,ate,costly
    Beyond,common,mans,reach
    Taking,clue from,this,adjuscent,lodhe
    Owners,has,also,incresaed
    The,room,charges

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath 10 месяцев назад +3

    DMK make sticker on this credit. TN people should how Modi is supporting TN

    • @anuragrockstheshow
      @anuragrockstheshow 10 месяцев назад +4

      This privately owned and not by any govt agency

  • @giridhark9227
    @giridhark9227 10 месяцев назад +1

    Ithukum DMK sticker ottiratheenga. Ithellam central govt.funds.

    • @vino7011
      @vino7011 10 месяцев назад +2

      Sale for adani

    • @vino7011
      @vino7011 10 месяцев назад

      Sale for adani

  • @svkumarkumar407
    @svkumarkumar407 10 месяцев назад

    Rate,கொள்ளை

  • @jwsselva
    @jwsselva 10 месяцев назад

    பகல் கொள்ளை: 😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢

  • @dhanapalp1321
    @dhanapalp1321 10 месяцев назад +2

    இவை அனைத்தும் மோடி ஆட்சியில் தான் சாத்தியம் மக்களின் வரிப்பணம் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக செலவிடப்படுகிறது.

    • @vino7011
      @vino7011 10 месяцев назад

      Rs.2 airport

    • @anuragrockstheshow
      @anuragrockstheshow 10 месяцев назад +1

      Rs 2 Station aswell.
      Also i feel people need to pay for services. Free fund janta should change their attitude

  • @svkumarkumar407
    @svkumarkumar407 10 месяцев назад

    Looting our money
    Waste
    Politician
    லஞ்சம் wangirawan
    இந்த luxury
    Enjoy பண்ணலாம்

  • @svkumarkumar407
    @svkumarkumar407 10 месяцев назад

    என்ன மயிற்றுக்கு
    இந்த luxury??!
    Looting money