எனக்கு இயற்கையை ரசிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்! மேகமலை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. அந்த பூச்சிகளின் சத்தம் மற்றும் நீரோடையின் சத்தம் கேட்பதற்கு நன்றாக உள்ளது. நாங்களும் உங்களுடன் பயணம் செய்ததுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். தொடரட்டும் உங்களுடைய பயணம்......வாழ்த்துக்கள்! 💐
மிக அழகான காணொளி பதிவு மேகமலைக்கு நேரிலேயே சென்றது... போல் ஒரு உணர்வு இருந்தது ......👌 இந்த மேகமலை எவ்வளவு அழகாக இருந்ததோ அதைப் போல் உங்களுடைய பேச்சுயும் மிக அருமை எவ்வளவு தெளிவாக கூற முடியுமோ அவ்வளவு தெளிவாக கூறினீர்கள்👌👌.. வாழ்த்துக்கள்👏 சகோதரி 💁
நாங்கள் ஒருமுறை சிவகாசி பட்டாசு வாங்க சென்றிருந்தோம். அப்பொழுது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டார், அப்பொழுது நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது, அப்போது நாங்கள் அருகில் இருந்த மேகமலை செல்ல முடிவு செய்தோம், நாங்கள் சின்னம்மனூர் செல்ல இரவு ஆகிவிட்டது, அங்கு இருந்த வனத்துறை அதிகாரி இரவு மலை ஏற அனுமதி இல்லை என்று எங்களை அனுமதிக்கவில்லை. சின்னமனுரில் இரவு தங்கிவிட்டு காலை புறப்பட்டோம், வாழில் இருந்த திராட்சை தோட்டத்தில் இறங்கி சிறிது பழங்களை பறித்து உண்டோம். பிறகு மலை ஏற துடங்கினோம், அப்போது சாலை மிகவும் மோசமாக இருந்தது, நாங்கள் வந்த கார் சாலையில் இருந்த பள்ளத்தில் மடிக்கொண்டது, அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்கள் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். மேலே செல்ல செல்ல பச்சை பசேல் என்று குளிர்ந்த காற்றுடன் மிகவும் அழகாக இருந்தது. பூச்சிகள் பறவைகளின் சத்தம் வேறு எந்த செயற்கையானா சத்தமும் இல்லாத அந்த நிசப்தம்மான இடத்தில் கேக்க மிகவும் இனிமையாகவும் துல்லியமாகவும் இருந்தது. செல்லும் வழியில் ஒரு சிறிய அருவி இருந்தது, அந்த நீரில் கால் நனைத்தபோது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அந்த நீரை பிடித்து சிறிது அருந்தினோம். மேகங்கள் கீழே தவழ்ந்த வண்ணம் சென்றுகொண்டிருந்தது. மூடுபணி அருகில் இருந்த நண்பர்களை மறைத்தது, அந்த காட்சிகள் இன்றும் என் மனதில் இனிமையாக இருக்கிறது. தேஇலை தோட்டம், ஒரு சிறிய அணை, ஒரு ஏரி என குறைந்த இடங்களே இருந்தாலும் கூட்ட நேரிசைல் இல்லாமல் தனிமையில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இயற்கை அழகை நண்பர்களுடன் சுதந்திரமாக அனுபவித்தோம். தனிமையில் இயற்கையை ரசிக்க மேகமலை ஒரு சிறந்த இடம்🙏
GREAT & CONSTRUCTIVE VLOG. TAMIL NADU IS ONE OF THE MOST NATURALL BEAUTIFUL PLACES ON THE WORLD. PEOPLE SHOULD STOP SPENDING TOO MUCH ON MOVIES / CINEMAS, INSTEAD GO AROUND ENJOY OUTDOOR BEAUTIFUL PLACES (HILLS AND BEACHES ARE COUPLE OF HOURS DRIVING DISTANCE ON TN). TN HAS WORLD CLASS PLACES, BUT KEEP IT CLEAN AND MODERNIZE. ALSO, TN HAS VARIETY OF HEALTHY FOOD MENU.
எனக்கு இயற்கையை ரசிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்! மேகமலை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. அந்த பூச்சிகளின் சத்தம் மற்றும் நீரோடையின் சத்தம் கேட்பதற்கு நன்றாக உள்ளது. நாங்களும் உங்களுடன் பயணம் செய்ததுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். தொடரட்டும் உங்களுடைய பயணம்......வாழ்த்துக்கள்! 💐
Thank you so much bro... unga comment arumai
செம சூப்பர் காண கண்கள் ஆயிரம் வேண்டும். இயற்கை கானவைத்து ரசிக்க வைத்த உங்களுக்கு🙏🙏🙏நன்றி.
சென்னை. 48
மிக அழகான காணொளி பதிவு மேகமலைக்கு நேரிலேயே சென்றது... போல் ஒரு உணர்வு இருந்தது ......👌
இந்த மேகமலை எவ்வளவு அழகாக இருந்ததோ அதைப் போல் உங்களுடைய பேச்சுயும் மிக அருமை எவ்வளவு தெளிவாக கூற முடியுமோ அவ்வளவு தெளிவாக கூறினீர்கள்👌👌.. வாழ்த்துக்கள்👏 சகோதரி 💁
மேற்க்கு தொடர்ச்சி மலையின் அனைத்து இடங்களுமே அருமையான இடங்கள். Ghats and its valleys are Heaven
Very true 😊
Nice place..sister..i think magamalai point vandha feelings irudhuchu un video la...nice capture
மேகத்தை பக்கத்தில் தொட முடியும்.சூப்பர் கூல் இடம்.
Naan 8th std padikkum puthu venniyar and maharaja meetukku poirukken ennuta valkaiyila marakka mudiyatha our ninaivukal thank you sister
உங்கள் குரல் அருமையாக உள்ளது
Lovely place...must visit
Super sister thanks......
I watched this video more than ten times because of your cute explanation. Keep rocking. Thanks karunya.
Thank you so much 😊
மிகவும் அருமையான பதிவு.. பின்னனி குரல் சிறப்பு...
Thank you so much 😊
Nice place... Nice voice...
Thanks for posting this video
எங்க deistic (theni)🥰🥰 இன்னும் நிறைய place இருக்கு, சுருளி, குரங்கணி, இப்படி 🥰
Malla ஹோட்டல் அறையில் erukuga sister
Very nice video also your narration. If we come to theni can we get vehicles to accommodate 15-20 people as a single day trip.
Ur explanation very nice...nanga indha tym megamalai ku dhn tour plan potrukom 😍😍😍
Thank you so much sis... kandipa enjoy pannuvinga 😊
Hi sis,we planned to go their after watching this vdo.tq so much
Wow semma sis
Thank you ☺️
Super sister... cute voice and explainations... nanum theni than... na paatha visayatha ellam, semaya explain pannitinga, super nga...
Thank you 😊keep supporting 😊
It's good,very best place to see,if you could go again ,pls keep your camera to focus through front , as the driver view.realy enjoyed.
Nice place.. very calm and pleasant ..I like it so much.. visited last weekend with my family😊😊
Thank you sis 😊keep supporting 😊
Bike la pogum pothu.....
Check post la check pannuvangala...
Semma sis super pakkave avlo alaga irruku dear 😍😍😍
Thank you so much dear
Excellent treat for eyes👌👌👌👌
Thank you so much sis 😊
superb place dear...neraiya kelvi patruken.ipo paathuten 😍
Thank you so much sis 😊
நாங்கள் ஒருமுறை சிவகாசி பட்டாசு வாங்க சென்றிருந்தோம். அப்பொழுது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டார், அப்பொழுது நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது, அப்போது நாங்கள் அருகில் இருந்த மேகமலை செல்ல முடிவு செய்தோம், நாங்கள் சின்னம்மனூர் செல்ல இரவு ஆகிவிட்டது, அங்கு இருந்த வனத்துறை அதிகாரி இரவு மலை ஏற அனுமதி இல்லை என்று எங்களை அனுமதிக்கவில்லை. சின்னமனுரில் இரவு தங்கிவிட்டு காலை புறப்பட்டோம், வாழில் இருந்த திராட்சை தோட்டத்தில் இறங்கி சிறிது பழங்களை பறித்து உண்டோம். பிறகு மலை ஏற துடங்கினோம், அப்போது சாலை மிகவும் மோசமாக இருந்தது, நாங்கள் வந்த கார் சாலையில் இருந்த பள்ளத்தில் மடிக்கொண்டது, அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்கள் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். மேலே செல்ல செல்ல பச்சை பசேல் என்று குளிர்ந்த காற்றுடன் மிகவும் அழகாக இருந்தது. பூச்சிகள் பறவைகளின் சத்தம் வேறு எந்த செயற்கையானா சத்தமும் இல்லாத அந்த நிசப்தம்மான இடத்தில் கேக்க மிகவும் இனிமையாகவும் துல்லியமாகவும் இருந்தது. செல்லும் வழியில் ஒரு சிறிய அருவி இருந்தது, அந்த நீரில் கால் நனைத்தபோது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அந்த நீரை பிடித்து சிறிது அருந்தினோம். மேகங்கள் கீழே தவழ்ந்த வண்ணம் சென்றுகொண்டிருந்தது. மூடுபணி அருகில் இருந்த நண்பர்களை மறைத்தது, அந்த காட்சிகள் இன்றும் என் மனதில் இனிமையாக இருக்கிறது. தேஇலை தோட்டம், ஒரு சிறிய அணை, ஒரு ஏரி என குறைந்த இடங்களே இருந்தாலும் கூட்ட நேரிசைல் இல்லாமல் தனிமையில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இயற்கை அழகை நண்பர்களுடன் சுதந்திரமாக அனுபவித்தோம். தனிமையில் இயற்கையை ரசிக்க மேகமலை ஒரு சிறந்த இடம்🙏
Unga experience share pannadukku romba thanks 😊 romba nalla narrate panni irukinga 😊 padithadhil miga piditha comment ungaludaiyathu 😊
@@SupermomSuperhome நன்றி🙏
super
Super sister 😍😍😍
Audio-Video excellent....so beautiful....நைஸ்...Thnx
Thank you so much 😊
Very nice place
Thank you sis 😊keep supporting 😊
சூப்பர் நல்லூருக்கு நன்றி
ThAnk you much
Nice vlog sister
மேகமலை...
பேரைப் போலவே
இதமான இயற்கை இனிமை....
மேகமலை போனால்
சோகம் மறந்து போகும்!!!
(தேனியில் 2, 3 ம் வகுப்பு படித்தேன்.)
Super 👍🏼👍🏼
Super sis.... 👌👌👌👌 I enjoyed fully beautiful place
Thank you so much sis 😊
Super vlog dear
Thank you so much sis 😊
Your voice is superb👌and nice place too👍
Thank you so much sis
I know Dr. NRT Rajkumar family. Planning to visit this week
Ook sir 😊
My native....
Sis i went there
My native place Highwavys Estate.
Yonga voice kaagave paathukute irukala antha voice antha ucharippu sema
Thank you so much 😊 keep supporting 😊
Season time sollunga akka
Nice place syster bussla pogalama
Bus irukku bro 😊thanks for watching
Bike riding polama
Super vlog. Very good place for relaxing ....
Thank you so much sis 😊
Ty
Beauty at its best :)
Thank you so much sis
Today thaan poitu vanthom....
Ooh super
Nice vlog..Nice mountain & super clouds👌👌
Thank you so much sis 😊
Awesome place 😊
Thank you so much sis 😊
Super Vlog dear 😍 Nangalum Trip plan Podhu endha place list vachu erundhom dear 😍 Romba super erundhuchu video pakavae
Thank you so much sis 😊 mudinja visit pannunga sis romba nalla irukkum
Videos superb sister view ellam pakkava eduthirukeenga sema
Thank you so much sis 😊
Nature superbbb sis
Thank you so much sis 😊
Ok but antha top view nega polaya atha last meghamalai end ennu nala erukumea antha view poturuntha ennu nala erunthu rukum sis
Cute xplanation,,superrp voice..
Thank you so much 😊
எனோட ஊரும் தேனிதா😊😊😊
Nice superb
Thank you so much sis 😊
Wowwww
Thank you
Romba azhagana edam romba nalla iruku vlog dear 👍🏻👍🏻👍🏻
Thank you so much sis 😊
Rombha pleasant ana place and unga voice nallaruku
Thank you so much sis
Poochi sound gives a night feel...and thrilling fear..
Thank you so much sis
Theni poi erangina piragu mega malai kotitu poga car or van arrange panra mari ethachu erukka?
Local la travels la kekanum sis... enakku info sariya tereyadu na kettutu solren
Semma akka
Thank you so much 😊
Video paathadhum poganum polirukku. Superb place.
Thank you so much sis 😊
Very nice sis. Waterfalls sound rombha pleasant ah iruku kaekarathuku.. Anga one day full a stay pandra mathiri restaurants ellam erukka?
Thank you so much sis 😊 restaurants illa sis , but there are normal rooms available but I haven’t stayed there seeing from outside I am telling
OK sis. thankyou
Petrol pump meaalaa irrukkaa
No
GREAT & CONSTRUCTIVE VLOG.
TAMIL NADU IS ONE OF THE MOST NATURALL BEAUTIFUL PLACES ON THE WORLD. PEOPLE SHOULD STOP SPENDING TOO MUCH ON MOVIES / CINEMAS, INSTEAD GO AROUND ENJOY OUTDOOR BEAUTIFUL PLACES (HILLS AND BEACHES ARE COUPLE OF HOURS DRIVING DISTANCE ON TN). TN HAS WORLD CLASS PLACES, BUT KEEP IT CLEAN AND MODERNIZE.
ALSO, TN HAS VARIETY OF HEALTHY FOOD MENU.
Super sis.. ur voice so nice..
Thank you so much 😊
Superrrrr
Thank you so much sis 😊
Nan...nethu than poittu vanthen..maduraila irunthu.. Bike la......semma..worth aana place.....oru....amaithii...yo aananthama irukku...
Yes kandipa worth Aana place 😊 Thank you 😊keep supporting 😊
Sis எங்க ஊரு, அழகா சொல்லியிருக்கீங்க
Thank you so much sis 😊
Kandippa
Sis ethu unga oora nanga chennai la erunthu varalam nu erukom enga stay pana rooms erukuma
Sis my native place
செலவே இல்லாம என்ன மேக மலைக்கு கூட்டிட்டு போயிட்டீங்க சகோதரி வாழ்த்துக்கள்
Haha thank you 😊
Nice Vidio Sis
Thank you so much sis 😊
Voice superb
Thank you so much sis 😊
Very casual way of presentation. Very nice and pleasant voice.blessings!
Thank you so much 😊
நான் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி நான் பலமுறை இராவிலாங்கர் வரை சென்றுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பைக்கில் பலமுறை பயணித்துள்ளேன்...
Ooh super 😊
Van allow pannuvagala
Van Allow pannuvanga ma
👌👌👌vlog dear
Thank you so much sis 😊
Super sister
Thank you so much sis 😊
Super sis .
Thank you so much sis 😊
Nangakum megamalai tha
Aunty u voice is super
Thanks much 😊
theni enga Aria
👍🏼👍🏼👍🏼
Enna voice madam. 😊chance a illa.beautiful place
Thank you 😊keep supporting 😊
Nice
Thank you so much sis 😊
கிளைமட் எப்படி இருக்கும் படகு சவாரி இருக்கா காட்டேச் கிடைக்குமா பசங்களுக்கு
Climate summer la konjam Sumara thaan irukkum , sept -jan romba nalla chillunu irukkum ... boating and other entertainment onnum illa
Karunya's Tamil Channel thanks
Super place sis recent a than panitu vandhen Private bus um iruku..
Thank you 😊 private bus irukkuradu enakku tereyadhu 😊
I heard road is not good and we need go by jeep from Theni. Is it true
Till highwavys the road is very good sis... we can go by bus or car....but from highwavys to maharaja mettu Road is bad ...
If we need to stay, then what is the option and can we park our vehicle nesr highways? Is it safe too?
Super vlog sister 👌👌😚
Thank you so much sis 😊
Voice ✌
Thanks much 😂
Super karunya
Thank you so much sis 😊
This month June pona nalla irukuma climate sis...?
June la climate ok va thaan irukkum sept-jan best time to visit 😊
Hi theni la entha area.vlog super'a irunthathu.
Thank you so much sis 😊 near Chinnamanur 😊
Thank u Sister. Nanunum ,theni, chinnaovulapuram.tha sis
Ooh super sis 😊 my native is theni but settled in Chennai so ooru per la avlo tereyadu 😊
I saw ur cmt in many channels sis.. started following ur chanel.. nice vlog.. Semma..Keep going..
Thank you so much sis 😊
Theni la entha area
Near Chinnamanur sis 😊neengalum theni ya?
Hi dears...nanum near chinnamanur than
super sis... so happy to know that :)
super vlog
Thank you so much sis 😊
Hi sister, inga baby vechitu stay panra maadhiri nalla hotels irundha pls solunga
Romba average rooms thaan irukku sis .... 😊
@@SupermomSuperhome thanks for the reply dear