நான் ஒரு ஹிந்து ஜீசஸ் பாடல் கேட்க கேட்க கிறிஸ்தவன் நா மாறிருவேன்னு தோணுது ஏன்னு தெரியல சாமி பாடல விட ஜீசஸ் பாடல் ரொம்ப புடிக்குது நான் ஹிந்து வாஹ இருத்தாலும் மரியே என்னை உன் பிள்ளையாக ஏற்றுக்கொள் தாயே 🙏🙏🙏
இந்து மதத்தை சேர்ந்த நான் அனைத்து மதத்தையும் நேசிப்பது என் வழக்கம் ஆனால் இந்தப் பாடலை கேட்டதும் என் மனதில் ஒரு நிம்மதி உண்டானது நன்றி வேளாங்கண்ணி மாதா உன் புகழ் வாழ்க இந்தப் பாடலை பாடிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
நான் ஒரு தீவிர முருக பக்தன் ஆனா இந்த பாடல் ரொம்ப பிடித்திருக்கிறது அதுவும் அந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது வந்துட்டோம் வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம் அந்த நாகப்பட்டணம் கடந்து வந்துவிட்டோம் கரையோரம் வெள்ளை கோபுரம் அதைப் பார்த்ததுமே ஆனந்த அழுகைதான் வரும் எம்மதமும் சம்மதம் 🙏🙏🙏
தினமும் பாடிக் கொண்டே இருக்கிறேன்...என்னையும் அறியாமல் இப்பாடலை... வணங்குவது இந்து மதமாக இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு தனி ஈர்ப்பு...👍🏻😍😍😍💙💙💙💙💙💙💙💙💙💙💙குரலும்,இசையும்,வரிகளும் மண்ணும்,வேர்களும் எப்படியோ...அப்படியே பிணைந்துள்ளது...எப்போதும் என் வாழ்த்துக்கள் அண்ணா...👏🏻🤝🏻🤝🏻
அம்மா நான் திருமணம் செய்து 7வருடம் இதுவரை குழந்தை இல்லை எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து அத்தோடு எனக்கு 12இலட்சம் கடன் உள்ளது அந்த கடன் முற்றாக ஒழியட்டும் என்றும் அத்தோடு எனது கனவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம் எங்களை ஆசிர்வதியுங்கள் 😂😂😂🙏🙏🙏
கடலோரம் வெள்ளை கோபுரம் அது பார்த்ததுமே அழுகை தான் வரும்.... உண்மையான உண்மை... நான்கு நாட்கள் நடந்து ஆர்ச் தாண்டியதும் அந்த கோபுரம் பார்த்தவுடன் கால் வலியெல்லாம் பறந்து அடக்க முடியாமல் ஒரு அழுகை வரும்... அது அன்னையை பார்த்த ஆனந்தம்...
நான் இந்து அனா எனக்கு ரொம்ப பிடித்தா பாடல் கடலோரம் வெள்ளை கோபுரம் அத பார்த்ததுமே ஆனநதத்தில் அழுகை தான் வரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வோர லேவல் னா🫂❤🥰😍🖤🤍
அடடா என்ன ஒரு பாடல் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது... பாடலை எழுதியவருக்கும் இசையமைத்தவருக்கும் பாடியவருக்கும் கோடி நன்றிகள்.. இப்படிக்கு அன்பு நண்பன் ஹரி...
😢😢நான் ஒரு நாத்திகன்யா... பலமுறை இந்த பாடல் கேட்டுட்டன்யா... முருகன் பாட்டுல கற்பனை என்றாலும்...அழகென்ற சொல்லுக்கு முருகா இதன் பிறகு பலமுறை கேட்ட பாடல் இந்த பாடல்தான்.❤❤❤
எல்லா மதத்தவருக்கும் எல்லா மதங்களில் உள்ள சில பாடல்கள் புடிக்கும் அந்த மாதிரி எனக்கு கிருஸ்துவ மதத்தில் உள்ள இந்த பாடல் மிகவும் புடிக்கும் 😍 ஓம் நமசிவாய....🙏
அண்ணா இந்த பாடலில் இதே ராகத்தில் இயேசப்பா வச்சி பாடுவிங்கலா ....🙇🙇🙇pls.... எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..... எனக்கு ஆண்டவர் இயேசப்பா ரொம்ப பிடிக்கும் .......✝️✝️✝️🛐🛐🛐......plss....
நான் ஒரு ஹிந்து ஜீசஸ் பாடல் கேட்க கேட்க கிறிஸ்தவன் நா மாறிருவேன்னு தோணுது ஏன்னு தெரியல சாமி பாடல விட ஜீசஸ் பாடல் ரொம்ப புடிக்குது நான் ஹிந்து வாஹ இருத்தாலும் மரியே என்னை உன் பிள்ளையாக ஏற்றுக்கொள் தாயே 🙏🙏🙏
L ll llllllllllghgfhvcn
இந்து மதத்தை சேர்ந்த நான் அனைத்து மதத்தையும் நேசிப்பது என் வழக்கம் ஆனால் இந்தப் பாடலை கேட்டதும் என் மனதில் ஒரு நிம்மதி உண்டானது நன்றி வேளாங்கண்ணி மாதா உன் புகழ் வாழ்க இந்தப் பாடலை பாடிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
மரியே வாழ்க
நானும் ஒரு ஹிந்து என்னோட காதலி கிறிஸ்டின் என்னோட காதலி வீட்டுக்கு தெரிஞ்சி இப்போ பேச முடியல நாங்க சேரணும்னு நான் இயேசுவை பிரே பண்ணுற நீங்களும் கொஞ்சோம் பிரே பண்ணுங்க plz 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
No problem bro onnu senthuduvinga
Na oru indhu than ana en lover kuda Kristin tha 6 years love ana ippo break up
நான் ஒரு இந்து ஆனாலும் எனக்கு இந்த பாடல் மிகவும் புடிக்கும் மாதா அம்மா உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பவும் வேண்டும் அம்மா 🙏🙏
என் வேண்டுதலுக்கு நல்ல பலன் கிடைத்தது. நான் ஒரு இந்து. எனக்கு பெண் குழ்ந்தைந்தை பிறந்தது. நன்றி அம்மா
B
Jesus bless you
கடலோரம் வெள்ள கோபுரம் அத பார்த்ததுமே ஆனந்தத்தில் அழுகை தான் வரும் vera level line
❤
நான் ஒரு தீவிர முருக பக்தன் ஆனா இந்த பாடல் ரொம்ப பிடித்திருக்கிறது அதுவும் அந்த வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது
வந்துட்டோம் வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம் அந்த நாகப்பட்டணம் கடந்து வந்துவிட்டோம் கரையோரம் வெள்ளை கோபுரம் அதைப் பார்த்ததுமே ஆனந்த அழுகைதான் வரும்
எம்மதமும் சம்மதம் 🙏🙏🙏
👌🏻👌🏻🥰🥰🥰
@@Rani77786 tq..... 🤩
🥰😘 God bless you 🥰😘
super 😊
@@kuttymakuttyma6955 tq.... 😍 kuttyma
தினமும் பாடிக் கொண்டே இருக்கிறேன்...என்னையும் அறியாமல் இப்பாடலை...
வணங்குவது இந்து மதமாக இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு தனி ஈர்ப்பு...👍🏻😍😍😍💙💙💙💙💙💙💙💙💙💙💙குரலும்,இசையும்,வரிகளும் மண்ணும்,வேர்களும் எப்படியோ...அப்படியே பிணைந்துள்ளது...எப்போதும் என் வாழ்த்துக்கள் அண்ணா...👏🏻🤝🏻🤝🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Same... 😻
அம்மா நான் திருமணம் செய்து 7வருடம் இதுவரை குழந்தை இல்லை எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து அத்தோடு எனக்கு 12இலட்சம் கடன் உள்ளது அந்த கடன் முற்றாக ஒழியட்டும் என்றும் அத்தோடு எனது கனவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம் எங்களை ஆசிர்வதியுங்கள் 😂😂😂🙏🙏🙏
மரியே வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾 அம்மா கு புடவை செலுத்தி வேண்டிக்கொள்ளுங்கள் குழந்தை பாக்கியம் நிச்சயம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நான் தீவிர ஐயப்ப பக்தன்கடலோரம் வெள்ளகோபுரம் அந்த வரிகளை கேட்கும் பொழுது ஒரு நிமிடம் உடம்பெல்லாம் மெய் சிலிர்க்கிறது
Ama bro .. enakum dhan ❤
Enakkum than
பாடல் எழுதிய அண்ணனுக்கு மிகவும் நன்றி..சிறந்த வரிகள்..🙏மரியே வாழ்க..
Poooo0009
Bnj711qe
L
@@damiyanlionel4493 pplpll
P
L
Ll
P
L
A#
L
எந்த மதமாக இருந்தாலும், இந்த பாட்டு கேட்டாலே மரியாள் தாய் மீது பக்தி பொங்கி உடல் சிலிர்த்து விடும்
Yes
Correct than
@@ShyamShyam-pt4cu
.
.
.
.
Mm
Kandipaa bro❤️❤️❤️
It's true
நான் ஒரு முருகன் பக்தன் ஆனால் இந்த பாட்டைக் கேட்ட என் மனம் மகிழ்கிறது 😍
😊😊
நானும் அண்ணன்
😍💕
P0@@user-jo2zv6uh5k
நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்து உள்ளது ❤️🙏😊
Nanum
⛪⛪🎇💥🥰😘🕯️🕯️
Same
Naanum❤❤❤❤ muslim than
Me to
நான் ஒரு தீவிர சிவ பக்தன் ❤ என்னவோ தெரியல இந்த பாடலை கேட்டால் மனம் மகிழ்ச்சி கொள்கிறது வாழ்க மரியா ❤❤❤❤🌹
கடலோரம் வெள்ளை கோபுரம் அது பார்த்ததுமே அழுகை தான் வரும்.... உண்மையான உண்மை... நான்கு நாட்கள் நடந்து ஆர்ச் தாண்டியதும் அந்த கோபுரம் பார்த்தவுடன் கால் வலியெல்லாம் பறந்து அடக்க முடியாமல் ஒரு அழுகை வரும்... அது அன்னையை பார்த்த ஆனந்தம்...
Super
சத்தியம்
Super
🙏🙏🙏🙏
🙏🙏
நான் ஒரு முஸ்லிமாக பிறந்தவன் என்றாலும் இந்த பாடல் வரிகளின் மீது எனக்கு தனி ஈர்ப்பு
மகிழ்ச்சி
Nice songs 👌👌👌👌
Hussain cottages kodaikanal up
Sdgdhdjfjdhfhfff
Ooi ithu செம்பருத்தி செம்பருத்தி பூவ போல் பெண் ஒருத்தி song remake thanna 🙄😀
நான் ஒரு இந்து. எனக்கு இப்பாடல் ரொம்ப பிடிக்கும். நான் வணங்கும் தெய்வங்களில் மாமாவும் ஒன்று.மாரியம்மாவும் மாரியம்மாவும் ஒன்றுதான்❤
Voice.. music.. lyrics nu yellame vera level... Intha voicekagave intha song ah yethana thadava venalum kekkalam
யேத்தி வச்ச மெழுகுவத்தி எரிய்த்ம்மா உண்ண சுத்தி
பாட வந்தோம் உம்மை பற்றி
பிறந்த்ததம்மா நல்ல புத்தி
மெழுகு ஒளியில் பார்த்தனம்மா
உன் முகத்தை யேலை சிறுவனுக்கு கொடூத்துடும்மா நல்ல வரத்த
யேலை சிறுவனுக்கு கொடுத்துதும்மா நல்ல வரத்த
யேத்தி வச்ச மெழுகு வத்தி எரியுதம்ம உண்ண சுத்தி....🌎🙇🔥💥✝️
அந்தோனியார் கோவிலில் தொடங்கட்டும் பயணத்தை
முழுசா சுமத்திட்டோம் அம்மா மேல கவனத்த எங்கள் ஆச நிரேவெத்த தொடங்கிடோம் பயணத்தை அழகா பார்த்தமே அடையாறு சோர்வத்த
அங்க கோடி சனங்க ஷவத்த சொல்லுது அந்த சந்தோசத்துள்ள அலயும் தல்லுது
அந்த நீல கடலில் நீந்தி செல்லும் மீனும் கூட உயர்த்தி சொள்ளுத்து மரியே ....நீ வாழ்க என்றது....💯🔥💥✝️
அந்த மீனும் கொடி மரத்தை ஷவித்து நின்றது
யேத்தி; வச்ச மெழுகுவத்தி எரியுத்தமம்மா உண்ண சுத்தி.......🙏🙇💥
அருள் நிறைந்த மரியே வாழ்க....
கர்த்தர் உம்முடன் பெண்களுக்கு
ஆசிர் வதிக்கப்பட்டவர் நீரே.....
உன் திருவயிற்று கனியாக இயேசுவும் ஆசிர் வதிக்கப்பட்டவரே....ஆ.ஆ.. ம்.யே..
நடக்கவும் முடியல நம்பிக்கையே குறையல சவித்தென் எழுந்தேன் அம்மாவுட அறுளுல
செஞ்சா பாவாம் உருத்துது என்னுடைய மனசுல மண்டியிட்டு அலன்னும்மா உன்னுடைய மடியில
அம்மா வந்துட்டோம் வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம் .... அந்த நாகபட்டினம் கடந்து வந்துட்டோம் அம்மா வந்துட்டோம் வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம் நாகபட்டினம் கடந்து வந்துட்டோம்.........🌊 கடலோரம் வெல்ல கோபுரம் 🙇💥🌅⛪
அத பாத்ததும்மே ஆn ஆநனந்தில் அழுக த்தன் வரும்.....
யேத்தி வச்ச மெழுகு வத்தி எரியதம்மா உண்ண சுத்தி
பாட வந்தோம் உம்மை பற்றி
பிறந்த்தம்மா நல்ல புத்தி
மெழுகு ஒளியில் பார்த்தனமம்மா உம் முகத்த
யேலை சிறுவனுக்கு குடுத்துடும்மா நல்ல வரத்த
யேலை சிறுவனுக்கு குடுத்துடும்மா நல்ல வரத்த
யேத்தி வச்ச மெழுகு வத்தி
எரியதம்மா உண்ண சுத்தி......🌊🙏🔥🌎🙇💯⛪
Eny mistake sry......😅
Very nice song🙏🙏🙏🙏🙏🙏
Mariye valga ⛪⛪💯❤💥✨
நடக்கஉம் முடியல நம்பிக்கையும் கோரையல் ஜெபித்தேன் ஏழுந்தேன் அம்மா ஓட அருளுல ⛪⛪⛪⛪
அருமை யான வரிகள்
@@anithanith2590 qqqqqqqqqqqQ. .1q
. .
Jack line🎂kek
Jack line🐒🐒
Mariyee vazhgha
அற்புதமான வரிகள், குரல் &, இசை வளம். மாதாவின் அருள் உங்களை ஆட்கொள்ளட்டும்.
நான் ஒரு இந்து ஆனால் எனக்கு மிக மிக பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✝️✝️✝️
நான் ஒரு சிவன் அடியார் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அருமையான பாடல்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
நான் ஒரு இந்து மதம் இருந்தாலும் எனக்கு இந்த பாடல் மீது ஒரு தனி ஈர்ப்பு
எனக்கும்
n.r0😅😅😅😢❤
நான் ஒரு இந்து என் காதலி ஒரு கிறிஸ்டின் எங்களை இந்த மாதா சேர்த்து வைக்க வேண்டும் ⛪⛪⛪
👍👍👍👍👍💜👍👍👍👍👍👍💞💞👍💞👍💞👍💞👍💞👍💞👍💞👍💖👍💖👍💖👍💖💖💕👍💕👍💕👍👍
என் காதலி இந்து மதம் நான் ஒரு கிறிஸ்டின்
My lover கிறிஸ்டின் RUclips la kadhal oveyam nu song search panni கேளுங்கள்
My favorite song❤😍
vaazthukkal...
@@dholakpurchottu7395why
வந்துட்டோம் வந்துட்டோம் நெ௫ங்கி வந்துட்டோம் நாகப்பட்டிணம் கடந்து வந்திட்டோம் கடலோரம் வெள்ளை கோபுரம்...😍⛪⛪⛪
Super song
Entha line thaa enakkum pudechirukku
சூப்பர்🎉🎉🎉🎉🎉
உன்மையில் என்னை அறியாமல் நான் அழைக்கின்றேன்
அழுகின்றேன்
நான் இந்து அனா எனக்கு ரொம்ப பிடித்தா பாடல் கடலோரம் வெள்ளை கோபுரம் அத பார்த்ததுமே ஆனநதத்தில் அழுகை தான் வரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வோர லேவல் னா🫂❤🥰😍🖤🤍
நானும் ஒரு இந்து மதம் தான் ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும்😍😍
அடடா என்ன ஒரு பாடல் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது... பாடலை எழுதியவருக்கும் இசையமைத்தவருக்கும் பாடியவருக்கும் கோடி நன்றிகள்.. இப்படிக்கு அன்பு நண்பன் ஹரி...
Naan oru hindu Annaa intha song ennaku ramppa pudikum. Supper song bro
Pravin Pravin
Pravin Pravin nu
super song bro
Nice song
Superman
நா இந்து மதம் தான் ...ஆனா எனக்கு இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....🙏🙏🙏
Anakuim
-
Hi
Hi
Love you appa
Hi வினோத் நான் ஒரு நாத்திகவாதி. இருந்தாலும் இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்
😢😢நான் ஒரு நாத்திகன்யா... பலமுறை இந்த பாடல் கேட்டுட்டன்யா...
முருகன் பாட்டுல கற்பனை என்றாலும்...அழகென்ற சொல்லுக்கு முருகா இதன் பிறகு பலமுறை கேட்ட பாடல் இந்த பாடல்தான்.❤❤❤
நான் ஒரு இந்து என் காதலி ஒரு கிறிஸ்டின் எங்கள் இருவரையும் இந்த மாதா அன்னை சேர்த்து வைக்க வேண்டும் ❤️❤️❤️✝️✝️✝️✝️
"அம்மா வந்துட்டோம் ...வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம்...அந்த
நாகப்பட்டினம் கடந்து வந்துட்டோம்"....அருமையான வரிகள்
Adangathavan PRAKASH கலக்கல்.... Tiktok
Adangathavan PRAKASH கலக்கல்... Bro Naanum Indha line vachu dhaan theadippaatthean... Super
Super
Adang
Sema👌
எல்லா மதத்தவருக்கும் எல்லா மதங்களில் உள்ள சில பாடல்கள் புடிக்கும் அந்த மாதிரி எனக்கு கிருஸ்துவ மதத்தில் உள்ள இந்த பாடல் மிகவும் புடிக்கும் 😍
ஓம் நமசிவாய....🙏
😂
🔥💯👑அம்மா வந்துட்டோம் வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம் அந்த நாகபட்டினம் கடந்து வந்துட்டோம் line semma👑🔥💯
நான் ஒரு முருகன் தீவிர பக்தன் ஆனால் இந்த பாடல் வரிகள் மிக அற்புதமாக இருந்தது நண்பா___God bless you_நண்பா__😇
தினமும் பத்து தடவை இந்த பாடலை கேட்பேன் இருப்பினும் நான் இந்து
ஏத்தி வச்ச மெழுகுவத்தி எரியுதம்மா உன்ன சுத்தி
பாடவந்தேன் உன்னபத்தி பிறந்ததம்மா நல்ல புத்தி
மெழுகு ஒளியில் பாத்தேனம்மா ஓன் மொகத்த
ஏழைச் சிறுவனுக்கு கொடுத்திடம்மா நல்லவரத்தை - 2
அந்தோனியார் கோவிலில் தொடங்கிட்டோம் பயணத்த
முழுசா செலுத்திட்டோம் அம்மா மேல கவணத்த
எங்க ஆச நிரவேத்த தொடங்கிட்டோம் பயணத்த
அழகா பாத்தோமே அடையாறு சுருபத்த
அங்கு கூடும் ஜனங்க ஜெபத்த சொல்லுது
அந்த சந்தோசத்துல அலையும் துள்ளுது
அந்த நீலகடலில் நீந்தி செல்லும்
மீனுகூட உயத்தி சொல்லுது
மரியே நீ வாழ்க என்றது - அந்த மீனும்
கொடிமரத்த ஜெபித்து நின்றது
நடக்கவும் முடியல நம்பிக்கையும் குறையல
செபித்தேன் எழுந்தேன் அம்மாவோட அருளுல
செஞ்ச பாவம் உருத்துது என்னுடைய மனசுல
மன்டியிட்டு அழுனும்மா உன்னுடைய மடியில
அம்மா வந்துட்டோம் வந்துட்டோம் நெருங்கி வந்துட்டோம்
அந்த நாகபட்டினம் கடந்து வந்துட்டோம் - 2
கடலோரம் வெள்ள கோபுரம் அத பாத்துமே
ஆனந்தத்தில் அழுகைதான் வரும்
Nice
Nice🤗😇
Super
Super
Thank u
இந்த பாட்டு கேட்ட நேரத்துல எனக்கு ஒரு குழந்தை பாக்கயம் தா தாயே 🙏
Amen
KARTHAR UNNAKU KODUPAAR
Kedaikum amma🙏🙏🙏🙏
Amen
Ungaluku baby keadaikum
எல்லா மதமும் சம்மதம்
Like the song 🙏🙏🙏🙏🙏
I like you my son6
நான் ஒரு இந்து ஆனால் எனக்கு பிடித்த ஒரே ✝️✝️✝️ இந்த பாட்டு 2:17
நானும் ஒரு இந்து மதம் எனக்கு இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்குது.... இந்த பாடல் ரொம்ப பிடித்திருக்கிறது...... 🙏🙏🙏🙏😍
அருமையான பாடல் வரிகள்...அன்னையின் மகிமையை கானா பாடலில் கேட்டுக்கும் போது மனதின் பாரம் குறைகிறது...
நான் ஒரு இந்து ஆனால் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் என்றால் இது தான் ✝️✝️ ஆனால்
✝️☪️🕉️
உன்னைமாரி தான் ப்ரோ நானும் 💙♥️
Super
ஆமென்
@@Pandi-rv9qx you zuel
எண்ணமோ தெரியவில்லை இந்த பாடலை கேட்டாலே என் கண்களில் கண்ணீர் வந்து விடும் மரியே வாழ்க
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆசியுடன் இன்னும் நிறைய பாடல் பாடவேண்டும் தோழர்❤
Avan ooru thevidiyapaiyan
மனம் கவர்ந்த வரிகளால்
மண்டியிட்டு வணங்குகிறேன்
மாதாவே உன் புகழ்பாடி..♥
இந்த பாடலை எப்போதும் கேட்டு கொண்டிருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
நான் ஒரு இந்துவாக இருந்த போதிலும் இந்தப் பாடல் என்னை மெய் மறக்கச் செய்கிறது. வேளாங்கண்ணி அம்மா அனைவரையும் காப்பாற்று தாயே
இந்த பாடல்கள் கேட்கும் போது கண் கலங்கிய து நன்றி அம்மா மரியே வாழ்க ஆமென் ✝️🌷✝️🌷
நான் ஒரு இந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்
நான் ஒரு ஹிந்து பக்கா கிருஷ்ணர் பக்தர் இந்த பாட்டு கொஞ்சம் feel பண்ண வைக்கிது
நான்🥰 திணமும்🥰 இந்த🙃 பாடலை🤗 10 🧐முறைக்கு🙄 மேல்😋 கேட்பேன்🤗
நான் ஒரு இந்துமதம்🌆➕...➕ ஆனாலும் ✨இந்த ☀️பாடலுக்கு🔥 அடிமை...🤞..🙏
Enakum pidittha song
Me
Ithula kuduma matham yellam kadavulum onnu tha bro plz understand u OK 😎😊😉
amma arul kudupanga.....
nanuthaa bro
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது. தாங்கள் மேலும் மேம்படு வளர வாழ்த்துகள்
நான் ஓர் இந்து ஆனா எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கிறது 👌👌👌
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் இந்த பாடலை ஒரு 1000 முறை கேட்டிருப்பேன்....
மனம் சோர்வு அடையும் போது இந்த பாடல் மண சோர்வை விளக்கி புத்துணர்ச்சி தருது.....
கடலோரம் வெள்ள கோபுரம் அத பார்த்ததுமே ஆனந்தத்தில் அழுகை தான் வரும் சூப்பர் லைன்
மாதா எனக்கு ரெம்ப பிடிக்கும் ....இந்த பாடல் ரெம்ப ரெம்ப பிடிக்கும்.....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
நான் ஒரு இந்து நான் கிறிஸ்டின் பேன்னை காதலிக்கிறேன் அந்த மேரி மாதா அம்மா தா சேர்த்து வைக்கணும் 🙏✝️✝️🛐🛐🛐☦️☦️
அம்மா வேண்டினால். நாம் வேண்டிய அனைத்து நடக்கும். எனக்கு நடந்தது. ❤மரியோ வாழ்க.💯🙏💘 Super vinoth anna.🫂🫂
வாழ்த்துக்கள் நண்பா....அருமையான நல்ல பாடல்....
எனக்கு எப்போம்லா மனசு கஸ்ட்மா இருக்கும் அப்போளா இந்த மாதா பாட்டு கேப்பேன் கேட்டு அழுவுன் 😭😭😭 கொஞ்சம் மனசு கவலை குறையும் லவ் மை காட் 🙏
இந்த படலை கேட்டாலே போதும் கவலலையே பறந்து போய்டும் நன்றி
Yes ❤️
@@dhivadhivakar8137 றக
ஸ
நான் அங்காளம்மன் பக்தன் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கிறது
Amma madha thaye🤲🙏🙏I am hindu but I really like and love ❤matha
குரலுக்கு ஏதுவான இசை அருமை வினோத் ஜி💐💐
நண்பா வடக்கன் தான் ஜி ஜி ( வயதில் மூத்தவர் ) சொல்லுவாங்க, நீங்க தமிழ் தானே "ஜி " பயன்படுத்தாதீங்க 🙏🏻
இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்
நானும் வேளாங்கண்ணி தான் 2024ல் இந்த பாட்டை யாரெல்லாம் கேக்குறீங்க 💕 எம்மதமும் சம்மதம் 🇮🇳
Na ippo kettan semma song mariye valga .
I am Dindigul
Hai
@@ragurami2143 buzz
@@ragurami2143 boj. lpppo
Nn vnmnkm.
pxxxxx, cc cccccccc ccb n cv kgvvvvybbhvvv..m..
இந்த பாடல் கேட்டாலே மனசு நல்ல இருக்கு ..கவலை எல்லாம் ❤️ மறக்க செய்கிறது....❤️❤️❤️❤️
Kadaloram Vella gopuram ....that line made me out of tears 😭😭😭
Indha songaa ketavudane udambu silirkidhu kanula kannir thana varudhu 🛐☦️👍super song 🔥
அம்மா என்ற சொன்னால் அது மாத அம்மா தான் 💞வேண்டுதல் நிறைவேற்றும் தாய்.... love you amma
🙏🙏🙏🙏🙏
என் வேண்டுதலை நிறைவெதுங்கா அன்னை மரியா ✝️🙏🏻❤️
மாதாவின் ஆசிர்வாதம் எப்போவும் நமக்கு வேண்டும் 🙏🏼
🙏🙏🙏இந்த பாட்ட கேட்டாலே கண்ணு கலங்குதே.....😭😭😭😭
😂
I like this song ❤ ❤❤ my favorite songa mattha pora ❤ indha pata enaku romba pidikum thanksna indha patu romba nalla iruku❤❤❤
Super Vinoth Anna💖💖💖💖💖
அருமையான பாடல் நீங்கள் இன்னும் நிறைய பாடல் பாடும் மாதா துணை இருப்பார் மரியே வாழ்க
SelvamVettai Jayaseelan
Hl
6ruy
@*💟🐶🌍
🐟🐟🐟🐟🐬🐬🐬🐬🐬🐋🐋🐋🐋🐋
I
இந்த பாட்டை கேட்கும் போது என் கஷ்டம் எல்லாம் சரியாகிவிடும்
Nice song,
அருமையான பாடல் வரிகள்,
பாடல் பாடியவருக்கும், பாடல் எழுதியவருக்கும், இசை அமைத்தவருக்கும், மற்றும் உதவி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எங்கள் கடன் பிரச்சனையை தீர்த்து வையும் சாமி. நாங்கள் மிகுந்த பயத்துடன் இருக்கிறோம்.காப்பபாற்றும்.
Thank you Jesus, Amen, Lord Jesus bless gana brother, in Jesus mighty name Amen.
நான் இந்து இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது❤️👌💯
அருமையான பாடல் அருமையான குரல் 👌👌💐💐
அண்ணா இந்த பாடலில் இதே ராகத்தில் இயேசப்பா வச்சி பாடுவிங்கலா ....🙇🙇🙇pls.... எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..... எனக்கு ஆண்டவர் இயேசப்பா ரொம்ப பிடிக்கும் .......✝️✝️✝️🛐🛐🛐......plss....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அம்மா வந்துட்டோம் வந்துட்டோம் அந்த நாகப்பட்டினம் கடந்து வந்துட்டோம் அருமையான நேரம்
En thayai valthi padiya pangaligalukku our kodi muthangal.... Are Mariyaaaaa.... .❤
அருமையான பாடல் வரிகள்
வாழ்த்தா வயது இல்லை ❤
அண்ணா இந்த சாங் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு ✝️✝️✝️🙏🙏
அருமையான குரல் வளம்
அருமையான வரிகளும்❤❤❤❤
இந்த பாடலை 2023ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.....
மரியே... வாழ்க...
நான் முஸ்லிமாக பிறந்தாலும்
இந்த பாடல் மீது தனி ஈர்ப்பு 🎉
Kanneer than bro varuthu intha song ah kekum pothu..thanks bro..itha paadi update pannathuku..thank u so much vinoth bro and ur teams..
இந்த பாடலுக்கு நான் அடிமை அம்மா
இந்த பாடலுக்கு நான் அடிமை அம்மா 🙏🙏🙏🙏
Vajy
இன்னும் பாடல் எதிர்பார்க்கிறேன்
Endha song enaku romba pudikuam
Mariea vazhalka song rumba putikum
பாடல் வரிகள் அருமை 👌👌👌
அருமை அருமை ஐயா🙏🙏💐💐
நான் ஒரு சிவ பக்தன் இருந்தாலும் இந்த கிறிஸ்தவ பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Na oru Hindu my hometown TN 68 I love my song very fantastic,,😘😘😘😘😘😘😘😘😘🥰😍
அருமையான பாடல் நான் இந்து இருந்தாலும் எனக்கு பிடித்த பாடல்
கும்பகோணம் 🤗❤️