ஒரு மனையை வாங்குவதற்கு முன் எப்படி அந்த இடத்தை தேர்வு செய்து வாங்க வேண்டும் என்று மிக சிறந்த மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் சார் நன்றி மிகநன்றி நெஞ்சார்ந்தநன்றி
Hi anna aan vaarishu pen vaarishu Patti thelivana vilkangal padhivaga veli idungal Anna enaku 2 um pengal yen aan kulandhai metal pen kulandhaiyagave pirakirathu pen kulandhai ketal San kulandhai pirakirathu Anna pls explain anna
வாஸ்து பார்த்து பயப்பட தொடங்கினால், ஜாதகம் பார்த்து பயப்பட தொடங்கினால், ஒருவர் கூட முன்னுக்கு வரவே முடியாது. முயற்சி, நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கை உயர்த்தும். டாஸ்மாக் என்ன வாஸ்து, ஜாதகம் வெச்சி வைக்குறாங்க. ஒடலையா? முதலில் வாஸ்துவை, ஜாதகம் நம்புறவங்க, கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். கடவுளை, தன்னை நம்பாத யாரும் பிறந்தோமா, இருந்தோமா, இறந்தோமா ன்னு போய்டணும். வெற்றியாளர்கள் யாரும், ஜாதகம், வாஸ்து பார்ப்பது இல்ல. அதை கணித்து சொல்ல இங்கு யாரும் கடவுளும் இல்ல.
ஐயா எங்கள் வீட்டின் எதிரில் , ரொம்ப நாளக குட்டி சுவராக இருந்துச்சு , 4 வருடத்திற்கு முன்பு சுத்தம் செய்து விற்ப்பனைக்கு வந்துள்ளது , நான் அதை வாங்கலாமா
Hi sir it is humble request that when you construction as per vastu the porticoes and stayer case masherment also part of the house are it will calculate separate please suggest me sir Thank you Adhiyaman
Sir, my uncle is still suffering,,,he live for his parents and he lost both. His wife is living alone for the past 35 years. he did lot of things to 5 sisters and their children. but he is suffering for food.
ஐயா வீட்டு முற்றத்தில் இரவில் கிணற்றின் அருகே மனம் கவரும் வாசனை மணத்தால் நல்லதா அல்லது கெட்டதா. .... இதற்கு பதில் கூறவும் உங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்டவும். இதில் நான் நீங்கள் கூறுவதை நம்புகிறேன்
Thankyou சார்...
ஒரு மனையை வாங்குவதற்கு முன் எப்படி அந்த இடத்தை தேர்வு செய்து வாங்க வேண்டும் என்று மிக சிறந்த மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் சார் நன்றி மிகநன்றி நெஞ்சார்ந்தநன்றி
அருமையான விளக்கம் ஐயா. ஒரு மனையை வாங்குவதற்கு முன் நிச்சயமாக நீங்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி வாங்குவோம். மிக்க நன்றி
நன்றி ஐயா. மிகவும் சிறப்பாக விளக்கி உள்ளீர்கள்.
எளிமையான மக்களுக்கு புரியுமாறு சொல்லும் தங்கள் மிகவும் அதி அற்புதமான மனிதரதான்..நன்றி ஐயா..
000000p0000ppp00pple
நன்றி அய்யா நான் Civil Eng முடித்து உள்ளேன்,நான் வாஸ்து பற்றி நிறையா விசயங்கள் தெறிந்து கொள்ள ஆசை படுகிறேன்.எனக்கு உதவுங்கள் அய்யா.நன்றி
Good evening saab very good super explain sir thanks nandri sir 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟👍🥇🙏 thanks nandri saab
Ariyalurjamin
அதி அற்புதமான விளக்கங்கள் அய்யா, மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் கோடி
தங்கள் விளக்கம் மிகவும் அருமை
மனையின் வடகிழக்கு மூலையில் 50 அடியில் சமாதி உள்ளது அதனால் பாதிப்பு வருமா?
தெளிவான விளக்கம்.👌👌👏👏
வாழ்க வளமுடன் சார்
அனைவருக்கும் பயனுள்ள நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஐயா
இதனை்சரியென
வைத்துக்கொண்டால்
வடக்கில் உலகிலேயேஉயரமான
மலை
தெற்கிலே கடல்
மேற்கிலேகடல்
கிழக்கிலேகடல்
இடத்துஎல்லை
என்றால் அங்ஙுஎப்படி
வாஸ்துசரியாக
இருக்குமா?
(இந்தியா)
என்எல்லையைமட்டுமே
வாஸ்துவிற்கென
அடிப்படையாககொண்டால்
அதற்குக்குள்ளே
நான்என்னஅமைப்புகளைகட்டமைக்கிறேனோ
அதுவேஎனக்கானவாஸ்துவிளைவுகளின்பலன்
நீங்ஙள்சொல்வதுபோல்அல்ல
வார்த்தைக்குஆமாம்ன்னு
தெரியாமல்
யோசிக்காமல்
கேள்விகேட்கத்தோணாமல்
பதிவிடுவோரேயிங்ஙுள்ளனர்
கேள்வியேபதிலை
தரும்என்றும்
படித்தால் பதிலைதாருங்ஙள்
இன்றேல்பிரபஞ்சத்தில்
கேள்விபதியட்டும்
Super and true sir
நன்றி சார்
அருமையான விளக்கம்
Vanakam sir 🙏. East facing deadend plot vangalama ? Road south to north la iruku north deadend ah iruku
மிகவும் சூப்பர்
Sir Please suggest the ways to construct a house in therukuthu in westfacing site
Kinaru irunthuchu enga eduthula atha moditom athu mela veedu edugalama sir
Sir nanga manai pakka pogum pothu kalil adipattu blood lesaga vanthal enna palan
Valga valamudan, thank you brother
good information .thanks
beautiful explanation thank you sir
Super ji
Yes you r very correct people not knowing things better will get all by their good karma
Hi anna aan vaarishu pen vaarishu Patti thelivana vilkangal padhivaga veli idungal Anna enaku 2 um pengal yen aan kulandhai metal pen kulandhaiyagave pirakirathu pen kulandhai ketal San kulandhai pirakirathu Anna pls explain anna
Thank you sir
Thank you
Muniyapan kovil arukil nilam vankitom...veedu katalama sir
Sir north west corner plot vangitom sir veedu kattalama sir
SUPER
Sir enga plot la north east side la current pole erugu . Athanala onnum ellalae sir pls reply panuga
வாஸ்து பார்த்து பயப்பட தொடங்கினால், ஜாதகம் பார்த்து பயப்பட தொடங்கினால், ஒருவர் கூட முன்னுக்கு வரவே முடியாது. முயற்சி, நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கை உயர்த்தும். டாஸ்மாக் என்ன வாஸ்து, ஜாதகம் வெச்சி வைக்குறாங்க. ஒடலையா? முதலில் வாஸ்துவை, ஜாதகம் நம்புறவங்க, கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். கடவுளை, தன்னை நம்பாத யாரும் பிறந்தோமா, இருந்தோமா, இறந்தோமா ன்னு போய்டணும். வெற்றியாளர்கள் யாரும், ஜாதகம், வாஸ்து பார்ப்பது இல்ல. அதை கணித்து சொல்ல இங்கு யாரும் கடவுளும் இல்ல.
Tq sir
சார் மனையின் பார்வை தென்கிழக்கு நோக்கி இருக்கலாமா..
என் மணை ஒட்டி சிறியதாக பாம்பின் புற்று உள்ளது. அதில் வீடு கட்டலாமா? அதனால் எதாவது பிரச்சனை வருமா? கொஞ்சம் விளக்கவும்
🙏
ஐயா நாங்கள் வாங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் மேற்கு புறம் ஒரு காலி மனை விற்பனைக்கு உள்ளது நாங்கள் வாங்கலாமா
Baba temple opposite 2rd road home இருக்கலாமா
அய்யா நாங்கள் வாங்கும் போது வடகிழக்கில் ஒன்றும் இல்லை.ஆனால் இப்போது power grid வைக்க govt planசெய்கிறது. எப்படி தவிர்ப்பது??
ஐயா எங்கள் வீட்டின் எதிரில் , ரொம்ப நாளக குட்டி சுவராக இருந்துச்சு , 4 வருடத்திற்கு முன்பு சுத்தம் செய்து விற்ப்பனைக்கு வந்துள்ளது , நான் அதை வாங்கலாமா
உண்மை. எனக்கு வடக்கு கிழக்கு சாலை உள்ள வீடு அமைந்துள்ளது
வாழ்க்கை எப்படி உள்ளது
சார் நாங்க வாங்க போகும் மனைக்கு பக்கத்தில் cell phone tower உள்ளது சார் அதனால் மனை வாங்கலாமா சார்
Wonderful Speech
பிளாட் மேற்கு- வடக்கு பக்கம் தெரு உள்ளது வாங்க லாமா
Sir, Excellent
சார் வணக்கம் கட்டிடத்தின் அமைப்பு நேர் வடக்கு நேர் கிழக்கு அமைக்கலாமா இல்ல கொஞ்சம் ஈசானியம் இழுத்தவாறு அமைக்கணும.
Nature is very important for vasthu
Yevalavu distance mayanam irukanum please tell me sir🙏
Site ku thenmerkil gopuram irukalama (Amman kovil)
I have the same doubt sir.Plot க்கு மேற்கில் 50 அடியில் சாய் பாபா கோவில் உள்ளது. இந்த அமைப்பு நல்லதா ஐயா?
தென்மேற்க்கு பகுதியில் புறம்போக்கு குளம் உள்ளது மற்ற தெருக்கூத்து நன்றாக உள்ளது ஐயா என்ன செய்யலாம்
வணக்கம் சார்.. வடக்கும் , மேற்கும் சாலை இருக்கலாமா
இரு மனை சேர்த்து வீடு கட்டலாமா
ஒரே மனையில் இரண்டு தெருகுத்து தேன் மேற்கு மேற்கு தெருகுத்து தேன் கிழக்கு தேற்கு தெருகுத்து வாஸ்து வீடு கட்டலமா🙏🙏🙏🙏🙏
Sir crossa eruka land vangalama
Vadakilakku valarntha veedu irukku nalatha kedatha
Sir plz tell me west face house vasthu
Sir ennoda site vadakku kilakku road erukku nenga nallathunu sollirukenga ,but thenmerkku LA kinaru erukku sir enna seiya theriyama vaankittom
நன்றி
Hi sir it is humble request that when you construction as per vastu the porticoes and stayer case masherment also part of the house are it will calculate separate please suggest me sir
Thank you
Adhiyaman
30க்கு 32 மனையிடம் வாங்களாமா சார்.
தென்மேற்கு கிராஸ் இடம் வாங்கலாமா?
உயர் மின் அழுத்த கோபுரம் உள்ள நிலத்தை வாங்கலாமா?
வாங்க.. கூடாது.. பின்னால் வேறோருவருக்கு.. விற்க முடியாது
தெரு கூத்து அப்படி என்றால் என்ன?
Sir, my uncle is still suffering,,,he live for his parents and he lost both. His wife is living alone for the past 35 years. he did lot of things to 5 sisters and their children. but he is suffering for food.
ஐயா வீட்டு முற்றத்தில் இரவில் கிணற்றின் அருகே மனம் கவரும் வாசனை மணத்தால் நல்லதா அல்லது கெட்டதா. ....
இதற்கு பதில் கூறவும்
உங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்டவும்.
இதில் நான் நீங்கள் கூறுவதை நம்புகிறேன்