பல விஷயங்கள் சில நொடிகளில் யாவரும் எளிதாக புரியும்படியாக, தெளிவான பேச்சு நடை, நன்றி சார் . இது போன்ற வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்கள் தேடி நாடி பதிவிடும் விகடனுக்கு நன்றிகள் கோடி.
உச்ச வாசல் பற்றிய ஐயாவின் பதில் மிக மிக தெளிவாகவும் அருமையாக இருந்தது. பெண்களின் பெயரில் மனை வாங்கினால் சிறந்தது பதிலும் சிறப்பாக இருந்தது. நன்றி நன்றி ஐயா
அவரவர் பிறந்த ராசிக்கும் தலைவாசலுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கும், மனை என்றால் மனைவி பெயரில் மட்டும் வாங்கவேண்டும் என்றும் தெளிவாக விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி சார்.
வாஸ்துவை புதிய கோணத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி, உலகத்தில் எங்கே சென்றாலும் பொதுவான விஷயமாக வாஸ்து இருக்கிறது என்ற அருமையான விளக்கத்திற்கு நன்றி சார்.
வணக்கம் ஐயா பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நீங்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ தாயார் ஆண்டாளின் பாதம் பனிந்து வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
கேவையில் போத்தீஸ் துணிக்கடையில் தென் மேட்கு திசையில் நடை உள்ளது, வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. வாஸ்து சாஸ்திரம் எங்கே ? ஒவ்வொரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும்...
Sir neenga jodidathil periya interest illanna sonnalum, what ever u have said about thiruvadurai, poosam, utharatadi is so accurate. Nobody has said such details. I feel blessed that I am able to see ur videos everyday. Thanks a million sir
Well said about 'Utcha' vasal concept with cristal clear explanation. Most peoples confusion is cleared. Property in wife's name and performing pooja in her suitable nakshatra is commentable. Thanks sir.
பிரபஞ்சத்திலேயே மிக புன்னியமான பூமி நமது இந்தியா மட்டுமே. ஆகையால் மட்டுமே இங்கு வாஸ்து பகவான் தூங்குகிறார். நாம கட்டப்போவது இந்த பூமியில் எனும் போது எதற்க்காக அமரிக்காவை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். லாசுத்தனமா இனுக்கு. நீங்க நல்ல வாஸ்து நிபுணராகவோ, நல்ல ஜோதிடனாகவோ இஸ்லாத போது இது சொல்ல வரவே வேண்டாமே.
வாழ்க வளமுடன் அருமையான தகவல் மிக்க நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் வாழ்க வளமுடன்
வாசலுக்கும் ராசிக்கும் தொடர்பு இல்லை என்பதை மிக சிறப்பாக எடுத்துரைத்தது சிறப்பு
நன்றி சார்
பல விஷயங்கள் சில நொடிகளில் யாவரும் எளிதாக புரியும்படியாக, தெளிவான பேச்சு நடை, நன்றி சார் .
இது போன்ற வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்கள் தேடி நாடி பதிவிடும் விகடனுக்கு நன்றிகள் கோடி.
உச்ச வாசல் பற்றிய ஐயாவின் பதில் மிக மிக தெளிவாகவும் அருமையாக இருந்தது. பெண்களின் பெயரில் மனை வாங்கினால் சிறந்தது பதிலும் சிறப்பாக இருந்தது. நன்றி நன்றி ஐயா
குருவுக்கு வணக்கம் தெளிவான விளக்கம் நன்றி
அவரவர் பிறந்த ராசிக்கும் தலைவாசலுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கும், மனை என்றால் மனைவி பெயரில் மட்டும் வாங்கவேண்டும் என்றும் தெளிவாக விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி சார்.
Thankyou sir
தலை வாசல் அமைப்பு பற்றி மிக தெளிவான விளக்கம் கொடுத்தற்க்கு நனறி மிக்க நன்றி நெஞ்சார்ந்த நன்றி சார்
வாஸ்துவை புதிய கோணத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி, உலகத்தில் எங்கே சென்றாலும் பொதுவான விஷயமாக வாஸ்து இருக்கிறது என்ற அருமையான விளக்கத்திற்கு நன்றி சார்.
வாஸ்து ஓர் உலகளாவிய உண்மை,. அனைவர்க்கும் பொதுவானது.. ராசி நட்சத்திரம் கடந்தது.. என புரிய வாதத்திற்கு நன்றி சார்....
ஐயா மிக்க நன்றி உச்ச வாசல் என்பதற்கு மிக தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு. நன்றி விகடன்.
ஜோதிடர்கள் வேலையை குறைத்து விட்டீர்கள் ஐயா.. நல்ல விளக்கம்.. Excellent .. பல ஜோதிடர்களும் தெளிவு பெறுவர்..
சார்.என்.பெயர்.சுதா.செல்வி..வணக்கம்.நான்.குழப்பமாக.இருந்தேன்.இப்போ.புரிந்துக்கொண்டேண்.நன்றி.
மிக தெளிவான விளக்கம் கொடுத்து உங்களுக்கு மிக்க நன்றி
🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏ஏழைகளின் ஏந்தலே... நல்லோர்க்கு நட்பாளரே வாழ்க வளமுடன்...
Nan kettai natchathiram viruchigam rasi therkku Partha mamai thalai vasal entha pakkam vaikka vendum
வணக்கம் ஐயா பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நீங்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ தாயார் ஆண்டாளின் பாதம் பனிந்து வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
Super sir.வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா அனைவருக்கும் புரியும் படி விளக்கம் தந்ததற்கு நன்றி
உச்சவாசல் பற்றிய தங்களின் ஆராய்ச்சி அதி அற்புதம் அண்ணா, தாங்கள் எங்களுக்கு கிடைத்ததுவரப்பிரசாதம்
வணக்கம் எங்கள் வீடு தெற்கு பார்த்து சமையல் அறை தென்கிழக்கில் இருக்கிறது வாசல் வீட்டின் மத்தில் இருக்கிறது இது நல்ல அமைப்பா
Superb anna . It is very easy to understand the universal rule. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய விசயம். நன்றி
I like your video,you are clear all my doubts .thank you so much 👍👍👍👍
உச்ச வாசல் பற்றிய தகவல் மிகவும் சிறப்பு
நன்றிங்க ஐயா.....வாழ்க வளமுடன் ஐயா.....
கேவையில் போத்தீஸ் துணிக்கடையில் தென் மேட்கு திசையில் நடை உள்ளது, வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. வாஸ்து சாஸ்திரம் எங்கே ? ஒவ்வொரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும்...
Correct wine shop எந்த பக்கம் வாசல் வைத்தாலும் அமோக வியாபாரம் தான் அதற்கு எங்கே இருந்து வாஸ்து பார்க்கிறார்கள்
@@shanthipusparaj9094ayyyaaa... Aaamaa ayyya... 😅😅😅
Sir neenga jodidathil periya interest illanna sonnalum, what ever u have said about thiruvadurai, poosam, utharatadi is so accurate. Nobody has said such details. I feel blessed that I am able to see ur videos everyday. Thanks a million sir
Valga valamudan, thank you brother
போலி பெண்ணியவாதிகள் மத்தியில், வீடு தொடர்பான விஷயங்களுக்கும் பெண்களை முன்னிலைப் படுத்த சொல்லும் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Excellent speech sir arumyana vilkkem
Sir enaku rompa naal eruntha doubt nenga sonna pathi clear panniruchu Thx u so much sir
Hi
Well said about 'Utcha' vasal concept with cristal clear explanation. Most peoples confusion is cleared. Property in wife's name and performing pooja in her suitable nakshatra is commentable. Thanks sir.
Your explanation is so good sir thank you sir
Sir,
THANKS again THANKS
☆G.THIRUPATHY
Real speech
நன்றி அண்ணா அருமையான பதிவு
நிச்சயமாக இந்த உண்மையை சொல்ல உங்களால் மட்டுமே முடியும் சார்
Magaram Rasiku entha pakkam vasal vekkanum sir
Tnq so mch
வாழ்க வளமுடன் ஐயா
All the best for many more achievement as this
Practical person great guru
Nandri Anna
Arumaiana vilakkam sir thq
SamalarI vadakizaku paguthiel
Ullathu ithu sriyana amipa ihupari koorugal iya
Excellent clarification. Thank you very much sir.
Puthu irundhal andha idathai vangalama sir
Soo Good, def gonna show this video to my mom, coz lik many ppl she also have wrong ideas about houses and its facings.
மூன்று நபர்களுக்கு மீனராசி இருந்தால் கிழக்கு வீடு வாசல் வழி இருந்தால் நல்லதா கெட்டதா ஐயா வாடகை வீடு ஐயா 😭😭🙏
நன்றி சார்
Super thank you sir 🙏🙏🙏
Mikka Mahilchi ayya enathu house land south vassal so south eastern corner portico southeast thalaivasal ullathu sariya
Thanks
Kumbam rasi ikke antha vasal
Super
Thank you sir
Clear explanation thanks sir
Most of farm house in village are south facing you better visit and compare
🙏🙏🙏🙏
Good video sir
ஐயா என்னுடைய வீடு என் பெயரில் இருக்கிறது இதனால் பாதிப்பு வருமா
I love you sir
Super sir
Super Sir
Tq
There is no connection between Heading and your explanation. Pl change the Heading forthwith and do not make fool the people. Regards.
Topic solalaye Vasthu karare
கு ரு பெயர் ச் சி பலன் பலன் சத் தி வி கடன் சே நல்உன்ட இல்லை ய க்ஷ ருக அய்யா நன்றி
No sound
Sir plot onnu parthen athu kallarai pakathula iruku....Antha plot vangalama sir
Vennaaam sir
M
நண்றி அடியேன் தாசன்
Neenga solrathu puriyave illai unga meeting perambalur la pechu puriyala waste
தங்களின் உரை தலைப்பு க்கு சம்பந்தமே இல்லை
No relation between the title and the content. No answers to the question he mentioned.
நீங்க அமெரிக்கால ஒன்னும் இல்லையே
Nonsense fooling for everyone
பிரபஞ்சத்திலேயே மிக புன்னியமான பூமி நமது இந்தியா மட்டுமே. ஆகையால் மட்டுமே இங்கு வாஸ்து பகவான் தூங்குகிறார். நாம கட்டப்போவது இந்த பூமியில் எனும் போது எதற்க்காக அமரிக்காவை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.
லாசுத்தனமா இனுக்கு. நீங்க நல்ல வாஸ்து நிபுணராகவோ, நல்ல ஜோதிடனாகவோ இஸ்லாத போது இது சொல்ல வரவே வேண்டாமே.
குருவுக்கு வணக்கம் தெளிவான விளக்கம் நன்றி
Super sir
Super sir